Nimir - Nenjil Maamazhai Video | Udhayanidhi Stalin, Namitha Pramod

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2018
  • An extremely romantic duet scored by Ajaneesh Loknath in Thamarai’s words, rendered by Haricharan and Shweta Mohan , ‘Nenjil Maamazhai’ from Priyadarshan’s ‘Nimir’ is all about the precious and true moments in love. Watch the official Tamil video here.
    Song Name - Nenjil Maamazhai
    Movie - Nimir
    Singer - Haricharan & Shweta Mohan
    Music - B. Ajaneesh Loknath
    Lyrics - Thamarai
    Director - Priyadarshan
    Starring - Udhayanidhi Stalin, Namitha Pramod, Parvatii Nair
    Producer - Santhosh T. Kuruvilla
    Studio - Moonshot Entertainments Private Limited
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2017 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 8 тыс.

  • @sanjaykumar.k3602
    @sanjaykumar.k3602 3 года назад +9233

    2024 la yaru intha song aa ketkuranga 🙋‍♂️🙋‍♀️👍👇

  • @Sulo_1977
    @Sulo_1977 Год назад +1391

    எத்தனை பேருக்கு இந்தப் பாடல் உண்மையிலேயே ரொம்ப ரொம்ப 👌👌👌👌👌பிடிக்கும்?
    💛💜💜🌻🌻🌻🌻

  • @karnaram9358
    @karnaram9358 Год назад +426

    தினமும் இந்த பாடலை கேட்டு feel பண்ணும் அந்த அப்பாவிக்கு சமர்ப்பணம்...🥲

  • @user-wf1nd6jb9u
    @user-wf1nd6jb9u 4 года назад +2240

    தினசரி இப்பாடலை கேக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் உணர்கிறேன்....

    • @ArulArul-kt7fx
      @ArulArul-kt7fx 4 года назад +2

      Ama

    • @silversun3489
      @silversun3489 4 года назад +8

      Aasa 60 naal moham 30 naal

    • @saranyabalaji9760
      @saranyabalaji9760 3 года назад +4

      100% உண்மை

    • @musthafaazmal1235
      @musthafaazmal1235 3 года назад +12

      உண்மைதான் மனதில் ஏதோ இனம்புரியாத ஒரு சந்தோஷம்

    • @renjithk1881
      @renjithk1881 3 года назад

      Mission impossible

  • @muraliharini
    @muraliharini 3 года назад +2124

    முதன் முதலில் இப்பாடலை ரசிக்கும் பொழுது ஏதோ நூறு முறைக்கும் மேல் கேட்டது போன்ற ஒரு அனுபவம்...❤️

    • @prabhamithran8957
      @prabhamithran8957 3 года назад +11

      Me too

    • @BalaKrishnan-ze5tl
      @BalaKrishnan-ze5tl 3 года назад

      @@prabhamithran8957 00000000000000000000000000000⁰000⁰⁰0⁰000000000⁰0000000000⁰00000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0000000000000000000000000000000000000000⁰00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
      000⁰0000000000000⁰0000000⁰⁰0⁰0⁰00000⁰000⁰000000000000000000000000
      00
      0
      0000000000⁰l00
      0
      Pp00p00000000⁰l

    • @BalaKrishnan-ze5tl
      @BalaKrishnan-ze5tl 3 года назад

      L⁰l⁰00⁰p000⁰l0p⁰l00⁰00p00p⁰0p

    • @sathiyamoorthi.p1847
      @sathiyamoorthi.p1847 2 года назад +8

      👌👌👌👌

    • @kanageswarisivarajau462
      @kanageswarisivarajau462 2 года назад +4

      X u 🕊️qqq 😂

  • @manjulamanjula2937
    @manjulamanjula2937 Год назад +130

    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை தந்து
    வானம் கூத்தாட கொஞ்சும்
    தாமரை கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள்
    எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது கள்ள குரல் பாடல்
    உள்ளே ஓடுது கண் மூடி கண்
    மூடி காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை தந்து
    வானம் கூத்தாட கொஞ்சும்
    தாமரை கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    வானத்தில் எத்தனை
    நாள் பார்ப்பது அன்றாடம் வந்து
    பார்க்க ஏங்குது
    வாராமல் போகும்
    நாட்கள் வீணே என வம்பாக
    சண்டை போட வைக்குது
    சொல்லப் போனால்
    என் நாட்களை வண்ணம் பூசி
    தந்தவளும் நீதான் துள்ளல்
    இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும்
    நீதான்
    எத்தனை நாள்
    எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது கள்ள குரல் பாடல்
    உள்ளே ஓடுது கண் மூடி கண்
    மூடி காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை தந்து
    வானம் கூத்தாட
    ஹா ஹா
    ஹா ஹா ஆ
    பாசாங்கு
    செய்ததெல்லாம் போதுமே
    ராசாவை தேடி கண்கள்
    ஓடுமே
    ரோசாப்பூ
    மாலை ரெண்டு
    வேண்டுமே பேசாமல்
    மாற்றிக் கொள்ள தோன்றுமே
    பெண்கள் இல்லா
    என் வீட்டிலே பாதம் வைத்து
    நீயும் வர வேண்டும் தென்றல்
    இல்லா என் தோட்டத்தில்
    உன்னால் தானே காற்று
    வரும் மீண்டும்
    எத்தனை நாள்
    எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது கள்ள குரல் பாடல்
    உள்ளே ஓடுது கண் மூடி கண்
    மூடி காதோரம் பாடுது
    நெஞ்சில் மாமழை
    நெஞ்சில் மாமழை தந்து
    வானம் கூத்தாட கொஞ்சும்
    தாமரை கொஞ்சும் தாமரை
    வந்து எங்கும் பூத்தாட
    எத்தனை நாள்
    எத்தனை நாள் பார்ப்பது
    எட்டி நின்று எட்டி நின்று
    காய்வது கள்ள குரல் பாடல்
    உள்ளே ஓடுது கண் மூடி கண்
    மூடி காதோரம் பாடுது

  • @Sulo_1977
    @Sulo_1977 Год назад +175

    1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. 🌸🌸🌸🌸

  • @gl153
    @gl153 3 года назад +373

    "பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்" great thamarai mam. Thaai illa aanin eakathai apadiyea pradhipalichitinga

    • @musthafaazmal1235
      @musthafaazmal1235 3 года назад +13

      உண்மை அது நம் தாய் மொழியின் சிறப்பு வேற எந்த மொழியில் இருக்கிறது

    • @9677720800
      @9677720800 3 года назад +4

      Tamamari mam always rocking

    • @PrasannaPrasanna-hn9ki
      @PrasannaPrasanna-hn9ki 2 года назад +2

      Pengal illa en vettila padham vaidhu neuam vara vendum my fov line

    • @sagunthala7341
      @sagunthala7341 2 года назад +1

      Supar

    • @tnexpress4404
      @tnexpress4404 2 года назад

      Good men 👍

  • @Tharani-tr5tb
    @Tharani-tr5tb 5 лет назад +1934

    ஆங்கிலம் இல்லாத தூய தமிழ் வார்த்தைகளில் இப்படி ஒரு பாடல்.... எதார்த்தமான நடிப்பு... நல்ல படம் 👌👌👏👏

    • @indirajiths8247
      @indirajiths8247 5 лет назад +46

      கவிஞர் தாமரை பாடல் வரிகளில் எப்பொழுதும் ஆங்கில கலப்பு இருக்காது. 🤞

    • @wizard033
      @wizard033 5 лет назад +14

      Kalaignar Peranna summava

    • @venkihello
      @venkihello 5 лет назад +12

      @@wizard033 haha..apo Red giant movies.
      OK OK lam enna

    • @gowripriyagowripriya9184
      @gowripriyagowripriya9184 5 лет назад +2

      H

    • @cibijeevahan2584
      @cibijeevahan2584 5 лет назад +6

      lyricist thamarai...

  • @nithunithu2572
    @nithunithu2572 8 месяцев назад +41

    வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது....❤ Nice lyrics

  • @ashwinth_fredrick
    @ashwinth_fredrick Год назад +123

    No one is appreciating Ajaneesh loknath (Kaantara Composer)
    Beautiful composition 💚💫

    • @Jesus-ww2wi
      @Jesus-ww2wi Год назад +8

      Logesh Ajaneesh great music director 👌👌💐💐💐💐

  • @selvarajsugan7552
    @selvarajsugan7552 3 года назад +434

    தாமரை mam really superb.. Double meaning இல்லாமலும்.. பெண்களை அன்பையும் வெளிபடுத்தும் வரிகள்.
    Great neenga.. தாமரை வரிகள் என்றும் வாடாத மலர்கள் ❤️

  • @sekarsandysa7211
    @sekarsandysa7211 2 года назад +573

    இந்தப்பாடல் மனதில் என்னமோ செய்கிறது.. ✨❤️
    ஹீரோயின் முகபாவனை அழகாக வெளிப்படுத்துகிறார்.. ❤️

    • @Sulo_1977
      @Sulo_1977 Год назад +7

      இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.

    • @Brevitythesoulofwit-wd7gq
      @Brevitythesoulofwit-wd7gq Год назад +2

      Factu. Super song

    • @RajendranRajendran-fh7xv
      @RajendranRajendran-fh7xv 8 месяцев назад +1

      Super

    • @balakumar4581
      @balakumar4581 7 месяцев назад

      @@Sulo_1977 🦋🦋🦋💙💔🦋💫Czczarcz Idon'tknowwhat what CDmedia.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif💋media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif💋media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰🥰🥰🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif😵✨media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif😣media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif✨✨

    • @sanjaykiran7210
      @sanjaykiran7210 6 месяцев назад

      Anjaneesh loknath kantara music director 👌

  • @vasanthakumarvasanthakumar6639
    @vasanthakumarvasanthakumar6639 7 дней назад +2

    இந்த பாடலை நான் ஒரு 500முறை பார்த்திருப்பேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது அனைத்து வரிகளும் அருமை இயற்கையின் அழகில் மிக அருமையான பாடல்

  • @jegannathan8400
    @jegannathan8400 2 дня назад +1

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் பழைய நினைவுகள் வந்து போகிறது 😢

  • @santhiyasengottaiyan16
    @santhiyasengottaiyan16 3 года назад +197

    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது.. எட்டி நின்று எட்டி நின்று காய்வது..💯 ✨

    • @shakthivel8922
      @shakthivel8922 Год назад +1

      தென்காசி அருமை

  • @shafi.j
    @shafi.j 4 года назад +297

    கலைஞர் குடும்பத்தில் இப்படி ஒரு நடிகர்
    பாராட்டுக்களுக்கு உகந்தவர்
    வாழ்த்துக்கள்
    இந்த நடிப்பு தொடரட்டும்

    • @Basaviwe
      @Basaviwe 2 года назад +3

      Unmai

    • @sudeeprajarajesh40
      @sudeeprajarajesh40 2 года назад +2

      Ssss

    • @tamizhamuthan6742
      @tamizhamuthan6742 2 года назад +5

      Amapa MLA Annan Udhayani... enakku romba pudikkum.

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Год назад +4

      0:51 goosebumps udhayanidhi. my favourite hero ever.👍👍

    • @crazyguys2992
      @crazyguys2992 Месяц назад +3

      Avanga familye nalla nadigargal than

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад +24

    நான் கேட்ட மிக மிக சிறந்த பாடல் 💯💯💯💯
    உதயநிதிக்கு இது ஒரு மணிமகுடம்.

  • @Abinaya-lu8gp
    @Abinaya-lu8gp 3 дня назад +1

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் பழைய காதல் நினைவில் வருகிறது 💔

  • @santhoshchandran5416
    @santhoshchandran5416 5 лет назад +468

    இயற்கையை ரசிக்க தெரிந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம்.... அருமையான ஒளிப்பதிவு👌....நெஞ்சைவருடிய வரிகள்...

    • @vetrivelan8718
      @vetrivelan8718 2 года назад +9

      பாடலாசிரியர் தாமரை அப்படி தான் இருக்கும்

    • @devi9132
      @devi9132 Год назад +3

      from 2:06🎶🎶💜💜💜 Music & picturization out of the world👌👌👌👍

    • @manik5843
      @manik5843 Год назад +2

      என் மனதில் பட்டதை நீங்கள் சொல்லிடீங்க

  • @ruksanakeel4789
    @ruksanakeel4789 3 года назад +162

    பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்
    தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்றுவரும் மீண்டும்..😍😍❤❤

  • @nithiyaellappan952
    @nithiyaellappan952 Год назад +39

    சொல்லப் போனால்
    என் நாட்களை வண்ணம் பூசி
    தந்தவளும் நீதான் துள்ளல்
    இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும்
    நீதான்
    I dedicated this line to this song.
    This song giving more colourful day to me

  • @kamalkannana4253
    @kamalkannana4253 Год назад +70

    பாராட்ட வார்த்தைகள் இல்லை கடந்த 20 வருடங்களில் நான் கேட்ட அருமையான பாடல் 🥰

  • @bavjt5297
    @bavjt5297 3 года назад +101

    பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே...
    ராசாவை தேடி கண்கள் ஏங்குமே....😍😍😍🙈🙈🙈

  • @AthulMohan0555
    @AthulMohan0555 3 года назад +227

    Kidu Song❤️
    Namitha Pramod❣️❣️
    മലയാളികൾ വന്നു പവർ കാണിക്ക്

  • @advlogs5296
    @advlogs5296 Год назад +30

    2024 la yaralam intha paatu kekkuringa like podunga......😁

  • @madhuaarundhiyas9422
    @madhuaarundhiyas9422 5 лет назад +489

    எப்பொழுதெல்லாம் இப்பாடல் கேட்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் இதயம் கரைவதை உணர்கிறேன்😍😍😍

  • @deebikasamidurai7693
    @deebikasamidurai7693 5 лет назад +1682

    எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை போலவே மனதை வருடிச்செல்லும் வரிகள்

  • @setyourgoalnevergiveup3584
    @setyourgoalnevergiveup3584 Год назад +15

    மிகவும் யதார்த்தமான, இயல்பான நடிப்பு. உதயநிதியைப் படங்களில் பார்க்கும்போதெல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளை என்பது போன்ற ஒரு உணர்வு.

  • @Bhuvaneshwari757
    @Bhuvaneshwari757 Год назад +12

    2050 aanalum naan intha paatai ketpen...😊 ..... உயிரோடு இருந்தால் 😊😊

  • @HoneyRoseAddicts
    @HoneyRoseAddicts 3 года назад +891

    இந்த பாடல் நிஜமாகவே நெஞ்சில் மாமழையை உண்டாக்கி நெஞ்சை கரையவைத்து மண்வாசனையை தருகிறது.. ❤️

  • @sonofgold5967
    @sonofgold5967 4 года назад +183

    இப்பாடலை கேட்கும் போது உண்மையாகவே நெஞ்சில் மாமழை தான்....😍😍😍😍

  • @user-qw6xz8ry7p
    @user-qw6xz8ry7p 25 дней назад +11

    2025 la yaru intha patta keppinha👍😊🙋

  • @thushariR
    @thushariR Год назад +69

    In this song her (Namitha Pramod) expressions are priceless 😍

    • @sureshkumar-jp4jz
      @sureshkumar-jp4jz Год назад +2

      😎😎

    • @musiclife-uz5gc
      @musiclife-uz5gc 11 месяцев назад +1

      Her expressions are always good..one of the few actors from this generation who gives good facial expressions

    • @Pithamagan-ow4vm
      @Pithamagan-ow4vm 7 месяцев назад +1

      ​@@musiclife-uz5gcafter all she is a mallu .

  • @muralimuthu7507
    @muralimuthu7507 4 года назад +3296

    இப்பாடலில் ஹீரோனியை ரசித்தவர்கள் யார் யார்....?

  • @SureshSuresh-ow9co
    @SureshSuresh-ow9co 3 года назад +131

    ஆயிரம் முரை கேட்டுவிட்டேன்
    சலிக்கவேயில்லை

  • @todayglitz
    @todayglitz Год назад +15

    சொல்லப் போனால்
    என் நாட்களை வண்ணம் பூசி
    தந்தவளும் நீதான் துள்ளல்
    இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும்
    நீதான்.....
    This song giving more colourful day to me

  • @setyourgoalnevergiveup3584
    @setyourgoalnevergiveup3584 Год назад +19

    சொல்ல போனால் என் நாட்களை
    வண்ணம் பூசி தந்தவளும் நீதான்...
    💐💐
    உதயநிதி 0:51,3:34 - 3:45, 4:36👌👌👌👏🏼👏🏼💓💓💓💓😍😍😍😍😍

  • @venkatravichandran3569
    @venkatravichandran3569 2 года назад +95

    தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் paaa what ya Line.... என்றும் தமிழனாய் பிறக்க ஆசை...😍🤩😍😍😍

  • @vjkarthik7563
    @vjkarthik7563 3 года назад +89

    Yaarellam intha song ku addit ❤️🖐️

  • @rnprajini
    @rnprajini Год назад +25

    சொல்லப்போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான்💗💗💗❤️❤️❤️💞💞💖💖💖

  • @sridhar4098
    @sridhar4098 Год назад +2

    Sollaponal en natkalai vannam poosi thandhavalum needhan thullal illa en parvaiyil thoondil meenai vandhavalum Needhan❤❤❤❤

  • @arunvijay4607
    @arunvijay4607 2 года назад +138

    தினமும் வந்து இந்த பாடலை கேட்டுவிட்டு ஒரு அட்னனஸ் போட்டுவிட்டு செல்கிறேன்💞💞💞

    • @sridharsparrow3726
      @sridharsparrow3726 2 года назад +1

      Hi bro nalaikku reply pannunga nanum daily um keppen...😊😊😊

    • @rkmpjm.05
      @rkmpjm.05 Год назад

      Add me also in your list bro.

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar7689 5 лет назад +195

    கலப்படம் இல்லாத பால் போன்ற தூய்மையான தேன்தமிழ் வரிகள்

    • @bhuvanasriguru4072
      @bhuvanasriguru4072 3 года назад +2

      Enakku indha song ketkumpodhellam full haapya irukku

    • @sridharkaraj.k1510
      @sridharkaraj.k1510 3 года назад +2

      தாமரை அவர்களது...👍💐❤️

  • @haris.d.r4902
    @haris.d.r4902 9 месяцев назад +10

    தாமரை வரிகளில் வீழ்ந்தேன்... 💚

  • @sulochnasekar8965
    @sulochnasekar8965 Год назад +10

    Udhay anna. You are a fantastic actor. Nimir will tell the world who you are in acting. Please do not quit movie field. Please keep.acting anna

  • @musthafaazmal1235
    @musthafaazmal1235 5 лет назад +529

    தமிழச்சீ தாமரை உங்களை தவிர இப்படி ஒரு பாடல் வரிகள் யாராலையூம் தரமுடியாது என்ன ஒரு அற்புதமான வரிகள்

    • @kurinjinaadan
      @kurinjinaadan 5 лет назад +2

      எத்தனை மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்ற விபரம் தருவீரோ?

    • @secaccnt9931
      @secaccnt9931 5 лет назад +3

      தாமரை தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் முஸ்தபா

    • @TAMILARASAN-yz7oz
      @TAMILARASAN-yz7oz 4 года назад

      தாமரையா 😂😂😂😄😄

    • @sivanesh2896
      @sivanesh2896 4 года назад +3

      Rational Modifan adha ne pathiya punda.. ava tamil kudumbatha sernthavada.. theriama pesrsthu

    • @indirajiths8247
      @indirajiths8247 4 года назад +7

      @@secaccnt9931 Prove it 😜
      Inga irukura paathi telungu peopleku Telungu theriyave theriyathu. Oru manushan oda sinthayil ena mozhi iruko athaa thaai mozhi. Ithe mathiri Telugula oru paatu Thamarai mam ezhutha sollu..She won't..She can't...

  • @saransingh4919
    @saransingh4919 2 года назад +101

    கொஞ்சம் சோகம் கொஞ்சம் சந்தோஷம் . இனம்புரியாத ஏதோ ஒன்று மனதை வருடுகிறது. 20 வருடத்திற்கு முன் வந்த பாடல் போல் இதமாக இருக்கிறது

  • @karnaram9358
    @karnaram9358 Год назад +10

    2023 இன்னும் இந்த பாடலை ரசிக்கிறேன்... ஏதோ உள்ளது இப்பாடலில்....😇

  • @bijilim9801
    @bijilim9801 Год назад +5

    ✨ 2023 intha song kekupavar 👍🏻🥰😍

  • @crazyyymad9762
    @crazyyymad9762 4 года назад +168

    ഒരു രക്ഷയും ഇല്ല എന്താ feel💗

  • @jojomj7240
    @jojomj7240 3 года назад +252

    എന്ത് രസമാണ് ഈ പാട്ട്.... എത്ര കേട്ടാലും മതിയാകില്ല 👌👌👌👌👏👏👏

    • @zidhu32
      @zidhu32 2 года назад +3

      Sathyam ❤

    • @chippuchippu8112
      @chippuchippu8112 Год назад +4

      Super song my favourite

    • @priyankarani2576
      @priyankarani2576 Год назад +1

      Yzzzz

    • @ABHlSHEK
      @ABHlSHEK Год назад +4

      better than maheshinte prathikaram

    • @hyhy7478
      @hyhy7478 Год назад

      @@ABHlSHEK seriously this movie is just a trash...can't even compare to the orginal movie .. and their is another song poovuku is literally a trash song ,compared to malayalam the sences and lyrics are just ew

  • @vigneshkamalakannan7781
    @vigneshkamalakannan7781 Год назад +6

    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது 😇😇😇❤️

  • @karthikjakkirathai7023
    @karthikjakkirathai7023 Год назад +5

    Intha song la iruka lyrics nejamave reality ah enaku nadathutu iruku 😇🎧🤗💕

  • @Gkr.......6582
    @Gkr.......6582 3 года назад +70

    Evalo kashtam eerunthalum intha song keta manasu Santhosam aidum💕💕💕💕😍😍😍

  • @navyasibi430
    @navyasibi430 5 лет назад +259

    Malayalikal undo ivide........ l love this song..... Music is so amazing.

    • @logan2487
      @logan2487 3 года назад

      Malayalee unde ivide..

    • @anwaranw6396
      @anwaranw6396 3 года назад +1

      Numma malayalikalillatha kachodam valkathumundo

    • @sriganeshbalasubramanian1506
      @sriganeshbalasubramanian1506 3 года назад +1

      Maheshinte prathikaram remake

    • @saiprasath1946
      @saiprasath1946 3 года назад

      @@sriganeshbalasubramanian1506 yes but this film is flop in tn... Malayalam tha best😍

    • @saiprasath1946
      @saiprasath1946 3 года назад

      Only the song is famous

  • @sheiksamsudeen3606
    @sheiksamsudeen3606 9 месяцев назад +6

    யதார்த்தம் எவ்ளோ அழகானது பிரமாண்டத விட என்பது போல உள்ளது இந்த பாடலின் காட்சி அமைப்பு ❤

  • @bindujose650
    @bindujose650 3 года назад +51

    നെഞ്ചിൽ മാമഴൈ💕💕💕💕 നെഞ്ചിൽ മാമഴൈ 💕💕💕തന്ത് വാനം കൂത്താട്💫💫💫💫💫💫

  • @kalaiselvamp8059
    @kalaiselvamp8059 5 лет назад +249

    பசங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஒடுமே ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாடிகொள்ள
    தோன்றுமே 💜💜💜💜💜💜my fav lyrics lovely song 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜💜

  • @thamizhfriendsfilmfactory.2245
    @thamizhfriendsfilmfactory.2245 Год назад +4

    இந்த பாட்டு ஒரு மாதிரி மண்டக்குள்ள ஓடிட்டே இருக்கு!!!
    பல நூறு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
    மனதிற்கு மிக மிகப்பிடித்தவரை நினைக்கும் போதெல்லாம் "நெஞ்சில் மாமழை தான்"!!

  • @dhineshkumarp7422
    @dhineshkumarp7422 Год назад +7

    வாராமல் போகும் நாட்கள் வீண் என
    கள்ளக்கூறல் பாடல் உள்ளே ஓடுது சூப்பர்

  • @CRS-welding-Fabrications
    @CRS-welding-Fabrications 2 года назад +16

    ஆண்கள் மட்டுமே பிறந்த வீட்டிற்கு பொருந்தும் பாடல்

  • @miraclemmw
    @miraclemmw 5 лет назад +190

    உண்மையிலே “நெஞ்சில் மாமழை” எத்தனை முறை கேட்டாலும் ... நல்ல வரிகள் நல்ல இசை ... மிக்க நன்றி🙏

  • @sahulhameed391
    @sahulhameed391 Год назад +11

    Really udhaya nithi is a good actor

    • @Jesus-ww2wi
      @Jesus-ww2wi Год назад +1

      உதயநிதிக்கு இது ஒரு மணிமகுடம். Super song

    • @thendral4581
      @thendral4581 Месяц назад

      Yes

  • @Mathiyaa572
    @Mathiyaa572 5 дней назад +1

    2025 Yaar Ellam intha PADA kekuringa

  • @midhun1176
    @midhun1176 5 лет назад +55

    എന്താണേലും സോങ് കിടുവാണ് 😍😍😘😘

  • @kalayakanave
    @kalayakanave 4 года назад +98

    தமிழ் மொழிக்கு ஈடு, இணை இவ்வுலகில் வேறெதும் உண்டா.....!!!!??

    • @musthafaazmal1235
      @musthafaazmal1235 3 года назад

      தமிழன் என்பதில் பெறுமை கொள்வோம்

    • @prasannasundaram9158
      @prasannasundaram9158 3 года назад

      @@musthafaazmal1235 * பெருமை

  • @aginsanpoul
    @aginsanpoul 13 дней назад +3

    இந்த heroin அ பிடித்தவர்கள் like panuga

  • @13selvakumar12
    @13selvakumar12 Год назад +16

    4:30 fav part of the song

  • @ashiqpk1997
    @ashiqpk1997 2 года назад +13

    ചില പാട്ടുകളങ്ങനെയാ എത്ര കേട്ടാലും മതി വരില്ല .

  • @venkatravichandran3569
    @venkatravichandran3569 5 лет назад +208

    எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது சிறப்பான இன்பத் தமிழ்

  • @nivedevi7300
    @nivedevi7300 Год назад +12

    My fav song 500 times ketirupen

  • @Jesus-ww2wi
    @Jesus-ww2wi Год назад +10

    சொல்ல போனால் என் நாட்களை
    வண்ணம் பூசி தந்தவளும் நீதான்... 🎇🎆🎶🎶🎵👌👌👍👍

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 6 лет назад +954

    இதற்கு பெயர் தான் இன்பத்தமிழ். இந்த மொழி அழிவதற்க்கு வாய்ப்பே இல்லை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

  • @gobinathjaganathan3032
    @gobinathjaganathan3032 Год назад +4

    Intha song ellam ketkum podhellam kammunu oru love namalum pannirukkalam Pola 🥺

  • @nattramilselvan1721
    @nattramilselvan1721 Год назад +2

    ஆங்கில வார்த்தைஇல்லாதபாடல் கேட்கும்போதேநினேத்தேன்தாமரைஎன்று

  • @tamil_selvan777
    @tamil_selvan777 5 лет назад +15

    தமிழை தவிர வேறேந்த மொழியிலும் இந்த இனிமை இல்லை

  • @kevinkarthik5265
    @kevinkarthik5265 Год назад +4

    Ivlo naal d imman music nu nenacha ellar sarpa valthukal

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 4 месяца назад

      நீ மட்டும் தான் அப்படி நெனச்சுட்டு இருந்துருக்க😂😂

  • @mr.innocent4494
    @mr.innocent4494 Год назад +23

    3:32 Haricharan killed it✨

  • @yourdesirelover
    @yourdesirelover 2 года назад +39

    நிலத்தில் புதைந்த
    வேரின் காதல் தான்
    மலரும் மலர்கள் என்று
    நிலவுக்கு தெரிவதில்லை!!
    நிலவின் மீது கொண்ட
    காதலினால் தான்
    மலர்கள் வாசம்
    வீசுகிறதென்று
    புதைந்த வேருக்கும்
    தெரிவதில்லை...
    நிலவின் ஒழியின் மீது
    கொண்ட காதலினால் தான்
    மலர்கள் மலர்கின்றதென்று
    நினைப்பதும் சரி தானா!!
    வேரும் கொண்ட காதலை
    நிலவாய் திறந்து ஒளிராது
    தாழிட்டு பூட்டி கொண்டதும்
    தவறு தான் ஆகுமா...
    கீழ் இமை
    மேல் இமையோடு
    சேர்ந்திட
    நினைத்தாலும்
    முடிவதில்லை!!
    மேல் இமை
    கீழ் இமையின்
    காதலை நினைத்து
    இறங்கி வாந்தாலொழிய!!

    • @rajasekartar1033
      @rajasekartar1033 Год назад

      அண்ணன் நல்ல எழுதி இருக்கிரிர்💐💐👏

  • @dineshkumar-mx6zz
    @dineshkumar-mx6zz 5 лет назад +25

    சொல்லப்போனால் என் நாட்களில் வண்ணம் பூசி வைத்தவளும் நீ தான்.❤

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад +20

    In 2023 So far heard 400+ times. Totally heard 5,000 above times I think. Melting.
    Loknath sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏you have occupied millions of hearts in Tamil Nadu.

  • @fathimahima9133
    @fathimahima9133 4 месяца назад +7

    Anyone 2024 👍💞
    My favorite song 😍❤ beautiful lyrics ✨

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 лет назад +490

    காதுகளை மயிலிறகு கொண்டு வருடும் இசை!!
    அமுதம் போன்ற தமிழ்!.!
    தென்றலாய் தழுவும் இதம்....

  • @Iniyavan_Karthikeyan
    @Iniyavan_Karthikeyan 3 года назад +30

    சொல்லப் போனால் என் வாழ்க்கையில் வண்ணம் பூசிச் சென்றவளும் நீதான்...❣️

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Год назад +11

    இந்த பாடல் தந்த
    அனைத்து உறவுகளுக்கும்
    நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    💚💚💚💚💚💚💚💚💚
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijimohan1753
    @vijimohan1753 Год назад +6

    சூப்பர் பாடல் அடிககடி கேட்க தோன்றும்

  • @shivaMusicland05
    @shivaMusicland05 3 года назад +40

    Composer from karnataka... Ajanish..🔥romantic ride.. Ears are just blessed

  • @swathisree5130
    @swathisree5130 3 года назад +139

    This is the type of songs we expect from kollywood industry.... indha song la full ah azhagana tamil varthaigal dhan iruku.... thamarai ma'am's lyrics are always awesome...she never uses other languages in her songs❤❤❤ this song is pure bliss😍😍

    • @Sulo_1977
      @Sulo_1977 Год назад +6

      But why wasn't this song so much popularised? I really don't know. In YT.. Most underrated song is this Gem. Big salute to Udhay anna, Nameeta, Thamarai mam, music director and singer

    • @kratoz_7677
      @kratoz_7677 8 месяцев назад

      L
      .
      0
      😊
      P
      L

    • @kratoz_7677
      @kratoz_7677 8 месяцев назад

      ​@@Sulo_1977P
      .
      .

    • @sanjaykiran7210
      @sanjaykiran7210 6 месяцев назад

      Anjaneesh loknath kantara music director 👌

  • @Sam_creator_official
    @Sam_creator_official 20 дней назад +14

    2030 la yaru intha song aa kekkuringa🎉🎉❤❤

  • @Jesus-ww2wi
    @Jesus-ww2wi Год назад +25

    0:51 Udhayanidhi's entry 💖❤️❤️❤️❤️💗pure goosebumps...❤️❤️🥳🥳
    4:38,0:04 what a smile..👌👌👌👌

  • @mathialgan5313
    @mathialgan5313 3 года назад +82

    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் மீண்டும் கேட்க தூண்டும் அழகான வரிகளே இந்த பாடலின் சிறப்பு❤️❤️❤️💕💕💕💕

  • @b.karthik4573
    @b.karthik4573 3 года назад +15

    02:06 சொல்லப்போனால் ௭ன் நாட்களை வண்ணம் பூசி தந்தவலும் நீ தான்..❤

  • @2211bennett.
    @2211bennett. 8 месяцев назад +8

    3:24 This guy look like bgmi victor 😂

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 10 месяцев назад +9

    இந்த பாடல் கேட்காத நாளே இல்லை ❤💥

  • @uva_channel
    @uva_channel 4 года назад +230

    Who is listening this song in 2019 rainy season? 😍😍😍

  • @gnanavelkalai8251
    @gnanavelkalai8251 3 года назад +188

    இந்த பாடலை முதன் முறையாக கேட்டதும் என் மனது கரைந்து விட்டது !... அருமையான வரிகள் தாமரை அவர்களே

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +5

    சூப்பரான பாடல் அருமையான ஆக்டிங் உதயநிதி நடிப்பு பிரமாதம்

  • @1234RaNjITH
    @1234RaNjITH Год назад +13

    2023 yarella intha songa kekkuringa 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @panithulivijayakumartravel3523
    @panithulivijayakumartravel3523 5 лет назад +270

    பாடல் வரிகள் அவ்வளவு அழகு..
    பாடல் படமாக்கப்பட்ட இடம் அதைவிட அழகு.தென்காசி உண்மையில் சொர்க்கம் தான் போல.தினமும் ஒரு முறையாவது பார்ப்பேன்..

    • @sureshandrew3849
      @sureshandrew3849 5 лет назад +3

      village traveler Niraya marathai vettiyatchi bro.... Ini ellam naragam than

    • @rajkrish1020
      @rajkrish1020 4 года назад +1

      தென்காசி சொர்க்கம் தான்

    • @panithulivijayakumartravel3523
      @panithulivijayakumartravel3523 4 года назад

      @@rajeshjp1675 அப்படியா நண்பா நீங்க தென்காசியா

    • @panithulivijayakumartravel3523
      @panithulivijayakumartravel3523 4 года назад

      @@sureshandrew3849 நண்பா நீங்க தென்காசியா

    • @rajeshjp1675
      @rajeshjp1675 4 года назад +2

      Ama bro.... Kadayanallur