ஓடிப்போனவங்க தேடி வந்து சாப்பிடுவாங்க 🔥😋 Upma receipe in tamil | Kichadi |breakfast receipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 128

  • @valarmathi1150
    @valarmathi1150 2 месяца назад +6

    Very nice ஜவ்வரிசியில் உப்புமாவா! மாற்றி யோசித்துள்ளீர்கள் அருமை நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி 👌 👌👌

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 месяца назад +8

    வணக்கம் தம்பி 🙏 சூப்பராக இருக்கிறது பார்க்கும் போது கண்டிப்பாக நாளை செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி 🥰😋

  • @hariniharini2688
    @hariniharini2688 Месяц назад +1

    இதே மாதிரியே செய்தேன் மிக அருமையாக இருந்தது

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 месяца назад +1

    Different a eruku normala semiya rava la seyyama javvarisi la senjadhu arumai

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 2 месяца назад +4

    Very nice annachi super different type of kachidi first time i am looking this super annachi thankyou❤❤❤🙏🙏🙏👍👍👍

  • @jeevankishor7256
    @jeevankishor7256 13 дней назад +1

    Add potato add boiled pachaparupupu little coconut

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 2 месяца назад +2

    செஞ்சி பார்க்கிறேன் நன்றி 🎉🎉🎉

  • @goodearthbhoomi8041
    @goodearthbhoomi8041 2 месяца назад +2

    Very nice recipe, thanks for sharing. Personally I like to toast peanuts in that upma to give a crunchy taste.

  • @Gayathri-o4c
    @Gayathri-o4c 2 месяца назад +2

    பார்க்க பார்க்க அருமை 👍

  • @Vijayalakshmi-sd9oh
    @Vijayalakshmi-sd9oh 2 месяца назад +1

    உப்புமாவில் இப்படியும் ஒரு variety இருக்குனு தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி

    • @samsungsamsung5344
      @samsungsamsung5344 2 месяца назад

      Today only i knew kannadi javvarisi what about doing in maahu javvarisi uppuma can ah how it will be.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      mavu javvarisi thani la potta udane nosa nosa nu poidum. athu idly mavu araikka than akum.
      kannadi javvarisi payasam and upma panna sariya irukum

  • @N.Selvaraj-yt4vo
    @N.Selvaraj-yt4vo 2 месяца назад +2

    நண்பர்களை உங்கள் வீடியோக்களை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் உங்கள் வளர்ச்சி மிகவும் நன்றாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@N.Selvaraj-yt4vo நன்றிகள் சார்

  • @nagarasan
    @nagarasan 2 месяца назад +9

    ஓ ஓடி போனவங்கள் தேடி வந்து சாப்பிடுவங்களோ அருமை அருமை

  • @klatha2603
    @klatha2603 2 месяца назад +2

    Groundnut podi also gud to add

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 2 месяца назад +3

    Thanks anna

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 2 месяца назад +11

    அண்ணா, இதில் 3 ஸ்பூன் பாசிப்பருப்பை குழையாமல் தனியாக வேக வைத்து சேர்ப்போம்.......கடைசியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் மிக அருமையாக இருக்கும்.....

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 месяца назад +1

    Look single 2 kannadi mani pola meen muttai mathiri super.👍👏👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад +2

    ❤❤ super recipe ❤

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 месяца назад +2

    Different recipe.will try sir 🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 месяца назад +1

    அருமையான புதுமையான ஜவ்வரிசி கிச்சடி சூப்பர் சார் 👌👌 செய்து பார்த்துருவோம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Месяц назад +1

    Wow

  • @eswarishekar50
    @eswarishekar50 2 месяца назад +1

    அருமை அருமை சார்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 месяца назад +1

    ஆகா... புதுமையாக இருக்கே. செய்து பாத்திடுவோம்

  • @mercymettilda4485
    @mercymettilda4485 Месяц назад +1

    Caption super 😃

  • @manisurya3197
    @manisurya3197 2 месяца назад +1

    Super anna!!! Next javvarusi ladoo veideo ubload pannunga anna!!!! Please!!!!

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 2 месяца назад +2

    👌

  • @Chakratemplestories
    @Chakratemplestories 2 месяца назад +2

    Super🎉

  • @Thilaga-t8s
    @Thilaga-t8s 2 месяца назад +1

    Evlo supara neenga enga kathukitinga na... Vazhga valamudan na...

  • @jjmk4108
    @jjmk4108 Месяц назад +1

    1st time pakkuren itula payasam vada mattum thaan theriyum ippo thaan upuma va pakkuren

  • @chandravijendran_6
    @chandravijendran_6 2 месяца назад +1

    Different recipe super👌 bro❤❤❤❤❤good afternoon❤❤

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Месяц назад +2

    Indha nylon javvarisi kedakkalaina maavu javvarisi vechu seyyalaama?

  • @pufunmedia1101
    @pufunmedia1101 2 месяца назад +2

    Superb sir

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 месяца назад +1

    Super

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 2 месяца назад +2

    Add jeera along with mustard. Add potatoes cut in cubes and allow to fry along with other vegetables and then add sago. Finally, add roasted ground nut powder. This dish is called sabudana which is very yummy.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      thanks for tips. welcome🎉

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 месяца назад

      பாயசத்துகுனே பொறந்த ஜவ்வரிசியை ஏனுங்க எல்லாருமே பாடா படுத்துறீங்க!? சக்தியில்லையேல் சிவம் இல்லை சிவம் இல்லை யேல் சக்தியில்லை என்ற பெருமை யில்பாயாசத்தை அலங்கரி க்கும் ஜவ்வரிசி😢தம்பீகளா!! நான் வளர்ந்தது அப்படி!! தப்பா உங்களுக்கு பட்டா சாரி கேட்டுக்கரேன்😒

  • @naomihyd.6845
    @naomihyd.6845 2 месяца назад +1

    Looking beautiful ❤ n tasty 😋

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 месяца назад +3

    தேங்காயை துருவி தூவினால் மேலும் சுவையை கூட்டலாம்.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Месяц назад +1

    Ethna mani neram oora vaika vendum javarisiyai

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 месяца назад +1

    Super uppuma. 🎉

  • @shobaashok7584
    @shobaashok7584 2 месяца назад +1

    Anna, please show video on Appam

  • @manoharan.r9125
    @manoharan.r9125 2 месяца назад +1

    Super ji

  • @SubathraNatrajan
    @SubathraNatrajan Месяц назад +1

    Hello jeevasivan poomari sei video podala one week ayif
    Hello jeevasivan poomari next video podunga varuma varadha please sollunga part❤🎉❤🎉 quika podunga please jeevasivan next part viedyo podamatringga please podunga sema interest saerukkum

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 месяца назад +1

    Please try vada from javvarisi(saaboo daana vadai)

  • @Smile-w9j
    @Smile-w9j 2 месяца назад +3

    உப்புமா ன்னாலே ஓடிருவேன். ஆனா இன்னைக்கு செஞ்சு பாக்கிறேன்

  • @angukarthi8171
    @angukarthi8171 2 месяца назад +2

    தம்பி நேரில் நீங்கள் செய்து கொடுத்துநானசாப்பிட்டமாதிரிஇருந்தது நன்றி வணக்கம்

  • @fshs1949
    @fshs1949 Месяц назад +1

    ❤❤❤🙏🙏🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 месяца назад +1

  • @AA-pf1ef
    @AA-pf1ef 2 месяца назад +1

    பாக்கவே நல்லா மஞ்சளா மங்களமா இருக்கு bro 👍 அருமை 👌 நன்றி 🙏🙂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      மங்களகரமா மஞ்சள் ல ஆரம்பிக்கிறோம்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 месяца назад +3

    நைலான் ஜவ்வரிசி உப்மா சூப்பராக இருக்கு🤲🙏🏻🤝👊🍨

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 2 месяца назад +1

    Sappittapiravu odama irundha sari😂😂😂😂😂😂 arumaiyana new dish🎉🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@kalyanisubramaniam5441 😄😄😄 oda matanga mam.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 месяца назад

      நான் பாக்கலியே!!.பாயசத்துல.போனாபோவுதுனு போடுவேன் கண்ணுல படும்போது இட்லிக்கு அரிசி ஊறு வச்சு அமிக்கிடுவேன்!!. சத்துயில்ல!! அதுக்கு அவுளோதான் மரியாதை😅

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 месяца назад

      @@SudiRaj-19523 vavuru sariyillana idudhan sappidanum kanjiya!!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 месяца назад

      @@kalyanisubramaniam5441 புதுசா இருக்கே!! பார்லி யும் இதும் ஒண்ணா!?

  • @jaikumar-pk1ty
    @jaikumar-pk1ty 2 месяца назад +1

    இதில் பாசி பருப்பு சேர்க்க வேண்டும்

  • @01mskb
    @01mskb 2 месяца назад +1

    mama, ithaenna title? :-) :-) yaru odippona?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@01mskb mapla upma pathu odi pona kathai 😄😄😄

    • @01mskb
      @01mskb 2 месяца назад +1

      ​@@TeaKadaiKitchen007 haha! perumal mama ... Super a oru kalyanam nadathittu, RUclips la comedy pannitrukeenga! Super mama! :-D 😀

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@01mskb life ye oru comedy than mapla

  • @SubathraNatrajan
    @SubathraNatrajan Месяц назад +1

    Why video podula anything problem with tell me resonplese❤🎉❤🎉❤🎉❤🎉

  • @kkarthik113
    @kkarthik113 2 месяца назад +1

    அண்ணா தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும் 😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@kkarthik113 😄😄😄 Thambi ku oru parcel📦📦📦📦

    • @kkarthik113
      @kkarthik113 2 месяца назад +1

      Deppo வரும் போது கொண்டு வாங்க பிரதர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@kkarthik113 ok

  • @andrewsart7
    @andrewsart7 2 месяца назад +3

    காளி அண்ணா நீங்களே உப்புமா சொல்லாமல் கிச்சடி னு சொன்னீங்க ஆண்களுக்கே பிடிக்காத உணவு உப்புமா 😂
    என்னமோ தெரியலை உப்புமா பிடிக்காது.

  • @MrsRajendran
    @MrsRajendran 2 месяца назад +7

    ஜவ்வரிசி தான் இன்னைக்கு கண்ணுல பட்டுதா!!?😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +4

      😄😄😄 அதுவும் ஒரு உணவு தானே 😄

    • @Mohanapriya-q8x
      @Mohanapriya-q8x 2 месяца назад +7

      பாவம் அவரைப் போட்டு குழப்பாதீர்கள் அவர் வேலைக்கும் போய்க்கொண்டு வீடியோவும் போடணும் அவரை யோசிச்சு தினம் தினம் நல்லதா கொடுப்பாரு😂😂😂😂😂😂😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 месяца назад

      ​@@Mohanapriya-q8x உள்ளதை சொல்வேன்!! சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது
      உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் உட்கபடம் தெரியாது😢

  • @andrewsart7
    @andrewsart7 2 месяца назад +2

    ஒடி போனது கண்டிப்பாக ஆண்கள் தானே 🤣😂😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது. அப்புறம் வீட்ல சோறு கட் ஆகிடும்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 месяца назад +1

      ​@@TeaKadaiKitchen007சரியாபோச்சு😂😂😂 உங்களுக்கேபுடிக்காததா!?!?! நடத்துங்க!! நடத்துங்க!! இனி.நானேதும் வாயை திறக்கப்போறதில்லை சாப்பிடுவதற்கு மட்டுமே🙏😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@SudiRaj-19523 ஓடிப் போனாலும் திரும்ப வந்துட்டோம்ல 😄😄😄😄

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 месяца назад +1

      @@TeaKadaiKitchen007 பொண்டாட்டி கிட்ட அந்த பயம் வேணும்.அதுதான் தம்பி உண்மையான வீரம்!! 👍😀

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@SudiRaj-19523 ஆமா சிஸ்டர்😄😄

  • @நெருஞ்சில்உவர்பொன்

    வழுக்கையில் முடி முளைக்கும் உணவு வகை பதிவு வெளியிடுங்கள்