காரசாரமனா தயிர் மிளகாய் தொக்கு இட்லி தோசைக்கு செமயா இருக்கும் | Curd Milagai Thokku in Tamil
HTML-код
- Опубликовано: 18 дек 2024
- #chutney #chutneyrecipe #Thokku #millagairecipe
காரசாரமனா தயிர் மிளகாய் தொக்கு இட்லி தோசைக்கு செமயா இருக்கும் | Curd Milagai Thokku in Tamil Episode 429
Hi 👋 This is Lakshman ❤️ from Laks Bhojana ☺️ Here is my Next video 😀
Ingredients:
15 Dry Chilli
6 Guntur Chilli
5 Byadgi Chilli
100 Grams Curd
1 Tsp Coriander Seeds
¾ Tsp Cumin
8 Pods Garlic
Salt
Curry Leaves
2 Tsp Oil
½ Tsp Mustard
Pinch of Fenugreek
Pinch of Cumin
½ Tsp Urad Dal
½ Tsp Chana Dal
Curry Leaves
2 Dry Chilli
Hing Powder
Jaggery
Video link:
Lemon Rasam:
• Tasty Lemon Rasam Reci...
Jodhpuri Mirchi Vada Recipe:
• Jodhpuri Mirchi Vada R...
Subscribe here:
/ @laksbhojana7457
#cooking #lovecooking #goodfoodisgoodmood #goodfood #passion #Cheflachukitchen #diet #healthy #chef #kitchen #healthy #fastfood #healthyfood #nature #trending #trendingnow #instagram #instareels #youtube #youtubereels #tiktok #facebook #tamil #தமிழ் #சமையல் #samaiyal #tamilsamayal #northindian #northindiancuisine #goodcooking #tamilcooking #recipes #food #foodie #foodlover #foods #laksbhojana
#food #foodie #instafood #foodphotography #homemade #foodstagram #yummy #delicious #foodlover #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood #homecooking #love #kitchen #lunch #foodies #cookingathome #eat #baking #healthy #cheflife #bhfyp
சூப்பரா இருக்கு நா செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்
Thanks 👍
என் இவ்வளவு வருட அனுபவத்தில் இது ரொம்ப புது ரெசிபியாக இருக்கிறது
நாளைக்கே செய்து பார்த்து விடுகிறேன் பார்க்கவே ரொம்ப சுவையாக இருக்கிறது 🎉🎉
Thanks 👍
முற்றிலும் வித்தியாசமான ஒரு சட்னி ❤நன்றி ஐயா இன்று கண்டிப்பாக இரவு செய்து விடுவேன் நன்றி
Thanks
Super receipie. But without garlic i will try this.👍👍
Tongue watering really. Never heard about this type of recepie 🎉🎉
Okay try, thanks 👍
Excellent. I tried today n it is THE BEST
Thanks 👍
புதுவிதமான சட்னி அருமை❤
Thanks 👍
சூப்பர
Thanks
It looks yummy.I will try
Thanks 👍
Sir ungal voice nalla iruku
Thanks 👍
Amazing look to see. Mixing with rice and sidedish for all types of breakfast. Super innovation . Tq mama ❤❤
Thanks 👍
Rasapodi seyyhu curd la mix pannunga
உங்க எல்லா recipe யும் super o super
Thanks 🙏
சட்னீ சுப்பர்
Thanks 👍
Very nice🎉🎉mouthwatering chutney 🎉🎉
Thanks 👍
Mama you are a very good cook
Thanks 👍
Sooper
Thanks 👍
Thank you for the new recipe
Thanks 👍
Diwali mudinthu try panren
Good thanks 🙏
Sir, today I tried. So beautiful result. Nice sharing ji.
Thanks 👍
Curd ricekku pucca combo..
Yes thanks 👍
Kadala paruppu Ulundu paruppu avoid panalam. Next day oori poi npadu nadu nu ayidum
Fantastic recipe…sure…I’ll try…deepali marunthu recipe podunga please 🙏🏻
Okay
Can we use curd chilli
Yes you can
Super.
Thanks 👍
Super dish
Thanks 👍
Super Mama Super
Thanks 👍
Super sir I will try 🎉
Thanks 👍
அட்டகாசமாக இருக்கிறது
Thanks 👍
Delicious Recipe. Wishes from,"Velazhaganin kavithaigal ".. Like,share.subscribe. pl.🎉❤Thanks
Thanks 👍
Chilli varaities, 🌶 details ஒரு vlog போடலாமே.
Yes we I'll thanks 👍
Garlic illamal pannalaamaa
Yes u can
@laksbhojana7457 Thank you
பூண்டு சேர்க்காமல் செய்து காட்ட முடியுமா?
If you don't want you can avoid
🎉
Thanks 👍
Garlic avoid pannalama..😅
Yes u can avoid
அருமையான சட்னி செய்முறை. Wishes From, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉❤👌📷👌📷👌📷👌👌👌🌶🌶👌✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🤩☺️🧑🍼👍🙏🙏🙏
Thanks
Aspathirila admit aga vendum idha sapta
விதை எடுத்து விட்டு செய்வதால் காரம் அவ்வளவாக இல்லை
காரத்திற்கு ஏற்றார் போல் புளிப்பான தயிர் சேர்ப்பதால் காரம் இருக்காது
Y??
Thayira. Heat pannalama
Yes pannalam
அட்டகாசமா இருக்கு. அந்த கலர் பார்த்தால் பயமா இருக்கு. ரொம்ப காரமா இருக்கும் என்று. சாப்பிட ஆசையாகவும் இருக்கு. செய்து பார்த்து விட்டு பதிவு செய்கிறேன். மிக்க நன்றி
It I'll not be spicy try sister 🙏
@@laksbhojana7457 கட்டாயம் செய்து பார்க்கிறேன் நன்றி.உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@ambikasubramani6511 thanks 👍
@ambikasubramani6511 wish you a happy diwali 🎇
@@laksbhojana7457 இன்று காலை இந்த தொக்கு செய்தேன். சுவை நிறம் அபாரமாக இருந்தது. மிக்க நன்றி