Ohhhh my favourite kandipa weekly once paniduven same method Neenga sonna mathri kanakillam idly dosa chapathi la sapdavendirukkum yevlo panalum asaalta gaali aagirum yummy...u can't stop eating with this side dish❤❤❤❤❤❤
இன்று செய்தோம். மிக அருமையாக இருந்தது. பல ஆண்டுகளாக, நாங்கள் நாங்கள் செய்து வருகின்றோம் ஆனால்இன்று உங்களின் செய்முறை படி செய்து பார்த்தோம்.சற்றேநாட்டுச்சக்கரை கலந்துசெய்து பார்த்தோம்.மிகவும் அருமையாக இருந்தது. செஃப் தீனா சொல்வது போல இன்னும் இரண்டு இட்லிகள் அதிகமாகவே 1:131:13 🎉 சாப்பிட்டோம். வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பயணங்கள். புதுப்புது ரெசிப்பிகள் - செய்முறைகள். . சொல்வது போல
தக்காளி தொக்கு என்பது இயற்கையான விஷயம் தான் ஆனால் செய்யும் முறையும் மெத்தட் ஆஃப் குக்கிங் மிகவும் முக்கியம் ஆனால் அண்ணா செய்தது இப்பொழுதே நாவில் எச்சில் ஊறுகிறது. அவர் தொக்கில் மிகவும் அருமை மேலும் அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்தார் அதுதான் மிகவும் சிறப்பு,👌 நன்றி அண்ணா மற்றும் செஃப் தீனா சார் அவர்களுக்கும்
Hii Deena sir neengha ipdi oru oru recipes engalukum share seidhu oru oru oorla enna ellam recipes iruku seiravangala yum upreset panni avangalayum famous panrathu ku oru periya manasu venum adhu ungha kita neraiya iruku sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Deena sir is always fond of 'thakkali type receipes particularly thakkali thokku.Weekly once he gives one video on that veg. In his channel carry on deena sir.
Hello Deena sir, exploring food is wonderful and joyful. Please do regular workouts with cardio in your busy schedule that is more important as you have to enjoy this many more years.
Deena anna ninga taste பண்ணும் போது எனக்கு நானே sapta maari இருக்கும் பாராட்ட மனசு வேண்டும் நீங்களே ஒரு பெரிய சமயல் களைஞ்ர் மற்றவர்களை பரட்ட மனசு வேண்டும்
தக்காளி தொக்கு எங்க பாட்டி கையால சாப்பிடுறதுக்கு ஹைதராபாத்தில் இருந்து கிருஷ்ணகிரி வந்திருக்கிறேன் நான் ஒரு முறை எனக்கு நல்ல நியாபகம் இருக்கு...... இந்த செய்து சாப்பிட்டு 5 kg தக்காளி ஊறுகாய் செஞ்சு கொடுத்தாங்க நான் பேச்சுலர் என்றதனால் பல நாள் நான் சாம்பாரை வைக்கல இதிலேயே பொழப்பு ஓடுச்சு ......old memories
@suprise-u தக்காளி ஊறுகாய் செய்முறையை பற்றி வீடியோ பாருங்க ...... ஆந்திரா பக்கம் செய்ற வீடியோ பாருங்க...... அவங்களோட பிரிபரேஷன்.. ரொம்ப நல்லா இருக்கும்.. நல்லெண்ணெய் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க
தக்காளி தொக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா 🥳
Ohhhh my favourite kandipa weekly once paniduven same method Neenga sonna mathri kanakillam idly dosa chapathi la sapdavendirukkum yevlo panalum asaalta gaali aagirum yummy...u can't stop eating with this side dish❤❤❤❤❤❤
இன்று செய்தோம். மிக அருமையாக இருந்தது. பல ஆண்டுகளாக, நாங்கள் நாங்கள் செய்து வருகின்றோம்
ஆனால்இன்று உங்களின் செய்முறை படி செய்து பார்த்தோம்.சற்றேநாட்டுச்சக்கரை கலந்துசெய்து பார்த்தோம்.மிகவும் அருமையாக இருந்தது.
செஃப் தீனா சொல்வது போல இன்னும் இரண்டு இட்லிகள் அதிகமாகவே 1:13 1:13 🎉 சாப்பிட்டோம். வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பயணங்கள். புதுப்புது ரெசிப்பிகள் - செய்முறைகள். . சொல்வது போல
நீங்கள் செய்த வத்த குழம்பு செய்து பார்த்தேன் அற்புதமான சுவை நன்றி
இன்னைக்கு நான் செஞ்சு பாத்தேன்
அருமை
தக்காளி தொக்கு என்பது இயற்கையான விஷயம் தான் ஆனால் செய்யும் முறையும் மெத்தட் ஆஃப் குக்கிங் மிகவும் முக்கியம் ஆனால் அண்ணா செய்தது இப்பொழுதே நாவில் எச்சில் ஊறுகிறது. அவர் தொக்கில் மிகவும் அருமை மேலும் அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்தார் அதுதான் மிகவும் சிறப்பு,👌 நன்றி அண்ணா மற்றும் செஃப் தீனா சார் அவர்களுக்கும்
11:27 Deena anna tasting Time stamp. 11:49 ❤❤❤
Unmayana thakkali thokku fan ku dhaan puriyum.. alli sapidum podhu kedaikura inbam.. 🥰
Hai sir unga ghee laddu recipe nan veetla try panan romba super ha perfect ha vanthathu thank you so much sir
Hii Deena sir neengha ipdi oru oru recipes engalukum share seidhu oru oru oorla enna ellam recipes iruku seiravangala yum upreset panni avangalayum famous panrathu ku oru periya manasu venum adhu ungha kita neraiya iruku sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Deena sir is always fond of 'thakkali type receipes particularly thakkali thokku.Weekly once he gives one video on that veg. In his channel carry on deena sir.
Jaggary dan taste enhance pannikudukkum sir arumayana mouthwatering thokku
எனக்கு மிகவும் பிடித்த தொக்கு செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி சார்
All time fav😊simple and best
இஞ்சி பூண்டு இல்லாமல் தொக்கு 😋wow.... 🔥
ரைட்டு...சூப்பர் சார்...🎉🎉🎉
Super 👍Sir also ask for his Sambar powder and Rasam powder recipes. You are doing a great job Chef.
நான் தக்காளி ஊருகாய் போட்டேன் அருமை நன்றி . ❤
with pulipu, if you add a bit of sweet, it brings in good taste. hence vellam adding will accentuate the taste
ஐயா,தன் மனம் சந்தோஷப்பட்டதை சொன்ன போது அவருடைய குணமும் பிடிக்கிறது
I like your recipes very much Deena sir.
Sir, we will try tomorrow, thanku so much to both of you
Even for rice it will be nice combination
Same ......my favourite coconut chutney naa three idly but tomoto thokku naa 7 or 8....😂😂😂❤
Very good explanation
Dheena emotional ❤❤
Hello Deena sir, exploring food is wonderful and joyful. Please do regular workouts with cardio in your busy schedule that is more important as you have to enjoy this many more years.
Deena anna ninga taste பண்ணும் போது எனக்கு நானே sapta maari இருக்கும்
பாராட்ட மனசு வேண்டும் நீங்களே ஒரு பெரிய சமயல் களைஞ்ர் மற்றவர்களை பரட்ட மனசு வேண்டும்
Deena Anna is a flood vlogger too❤
Super receipe sir
தக்காளி தொக்கு எங்க பாட்டி கையால சாப்பிடுறதுக்கு ஹைதராபாத்தில் இருந்து கிருஷ்ணகிரி வந்திருக்கிறேன் நான் ஒரு முறை எனக்கு நல்ல நியாபகம் இருக்கு...... இந்த செய்து சாப்பிட்டு 5 kg தக்காளி ஊறுகாய் செஞ்சு கொடுத்தாங்க நான் பேச்சுலர் என்றதனால் பல நாள் நான் சாம்பாரை வைக்கல இதிலேயே பொழப்பு ஓடுச்சு ......old memories
Epadi senjangha kethu sollngha bro
@suprise-u தக்காளி ஊறுகாய் செய்முறையை பற்றி வீடியோ பாருங்க ...... ஆந்திரா பக்கம் செய்ற வீடியோ பாருங்க...... அவங்களோட பிரிபரேஷன்.. ரொம்ப நல்லா இருக்கும்.. நல்லெண்ணெய் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க
All time favorite mama
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
எனக்கு ரொம்ப. பிடிக்கும்.
thalaivar ah nambi oru hotel he aramikalam!❤
My favorite .Mouth watering.
My favourite dish thakali thoku. Me too doing the same way.
Excellent sir..
Seems to be yummy 😋
Nice I will try today itself
Fantastic recipie.
Wishes fm kerala❤
அருமை
அண்ணா
தங்களின் சமையல் அனைத்தும்
மிக அருமை...
எண்ணை அளவு மட்டும் அதிகமாக இருப்பதாக உள்ளது
வணக்கம் அது என்ன அளவு குறைவாக இருந்தால் தொக்கு சீக்கிரம் வீணாக வாய்ப்பு
Very nice 👍
Hai bro my favourite dish super bro
Wow superrrr 🥳
Super sir ❤
Good 👍😊
Excellent your receipees r
At the same time u r adding no of servings in descp box more excellent. If not very excellent😢😢😢😢 send combo
VERY NICE SIDE DISH RECIPE TAMOTA THOKKU
SIMPLY SUPERB METHOD DEENA BROTHER AND VINAYAGA CATERING SERVICE
KUMBAKONAM
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
Sooooper 😀😀😀👌👌👌🙏🙏🙏
My favourite tommoto satniy
All time favorites
குருவே வணக்கம்
Super sir
Super
எங்கள் கும்பகோணம் ஆச்சே. கொருக்கை கணேஷ் அய்யர் சமையல் கலை வல்லுநர் . தற்சமயம் உயிரோடு இல்லை.
தக்காளி தொக்குக்கு வெல்லம் பெருங்காயம் முக்கியமா கடலை பருப்பு சாம்பார் தூள் 😮😮😂😂
Deena enga veetla thokkuku sandai varum😅
Yengal kuzhanthai paruvam .recall Machu. Enga ammavukku 8 kuzhanthaigal. Avar sonnathu 2 spoonthan kidaikkum
How long will it last in the fridge?
Which venggayam?
Vara lwval
👌👌👌
👌👌👌👌👌👌
Chapaathi kku very apt,, ivvalavu thokku edukka koodaathu,konjam thottu saappidanum,,,,,,
jaggery how much???
First comment & view
திருநெல்வேலி தூத்துக்குடி பக்கம் போய் அந்த ஊர் மக்கள் உணவு முறைகளை எப்படி என்று சொல்லுங்க
🎉🎉
Tomato thokku is always without onions then very authentic
👍👌👌👌👌👌
All kids will love to eat chapati...ivaru yenna puthusa solluraaru😅
That advertisement box is hiding the video...chef plz do something for this😮
இந்த தொக்கை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாமா சார்
வணக்கம்
சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் தொட்டுக்க வடகம் சிப்ஸ் நல்லா இருக்கும் நன்றி
அதனால் தான் ஐய்யா நாம் பாரம்பரியத்தை விட்டுட்டு இந்தி காரங்க வந்து அவங்க சுவை கு நம்ம டேஸ்ட் மாரி விட்டது😢
Is water added or not? Not clear in the video
❤🎉🎉🎉
எத்தனை நாள் வைத்திருக்கலாம்.
Shelf life please.
வணக்கம்
குறைந்தபட்சம் ஐந்து தினங்கள்
பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 15 தினம்
🙏🙏🙏🙏🙏🙏🌺🌹
Ippalam vedio saturation agudhu. Try to make good recipes. Recently I ate at dharani mess at annur try to cover their all recipes.
Enna romba podikkum
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥👍
பூண்டு தேவை இல்லையா
வணக்கம்
நாம் செய்யும் முறையில் பூண்டு சேர்ப்பதில்லை 🙏
இந்த கார்டியா நல்லெண்ணெய் எங்கு கிடைக்கும்😊
Kadailla tha 😂
Very rare peace...enakku 10k gpay pannunga home delivery panuran😂
Kadaila da
@@rednagubadhu piece ea
😂😂😂😂😂😂@@SaraswathiV-s6p
சின்ன வெங்காயம் கூட டேஸ்ட் கொடுக்கும் என்று நினைக்கிறேன் இது பிடிக்காத தமிழனே இருக்க முடியாது
👍🙏
😂😂😂
Try north Indian dishes why always doing south Indian dishes.
நல்லெண்ணெய் மட்டுமே (தண்ணீர் சேர்க்காமல்) வைத்து செய்யும் ரெஸிபி நல்லா இல்லாமலா இருக்கும்....!
தீனாவோட அலம்பல் தாங்க முடியலப்பா...!
நாக்குல ஜொள்ளு தானா வருது. அதை கீழே விடாம விழுங்க படுற பாடு....
ஏனய்யா இப்டி இம்சை பண்றீர்.....
இனிமேல் உங்க சானலைப் பார்ப்பதில்லை என்ற *பிரசவ* வைராக்கியத்தை எடுத்து விட்டேன்....🎉🎉🎉🎉
தொக்கு எத்தனை நாள் வைத்து கொள்ள😊லாம
வணக்கம் ஐந்து தினங்கள் வரை நன்றாக இருக்கும் பிரிட்ஜில் வைத்து 🙏 இருந்தால் 15 தினங்கள்
My only problem is adding salt 🫠 never ever I got that correct taste in my cooking
Start with powdered salt
Then move on to rock salt.
Rock salt , plays quick the trick 😅!
Super
Super sir.