2025 - ல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ? | New Year 2025 | Aditya Guruji 2025 Rasipalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 1 тыс.

  • @kraveesh3
    @kraveesh3 3 месяца назад +1825

    1:05​ - மேஷம்
    10:11​ - ரிஷபம்
    17:43​ - மிதுனம்
    24:38​ - கடகம்
    30:58​ - சிம்மம்
    37:29​ - கன்னி
    44:38​ - துலாம்
    51:25​ - விருச்சிகம்
    58:10​ - தனுசு
    1:04:47​ - மகரம்
    1:11:20​ - கும்பம்
    1:18:01​- மீனம்

  • @sundaridari9337
    @sundaridari9337 3 месяца назад +116

    கடகம் - நன்றி ஐயா, நடந்த விஷயங்கள் அனைத்தையும் பார்த்தது போலவே சொல்லிவிட்டீர்கள்...

  • @mohanlatha8016
    @mohanlatha8016 2 месяца назад +26

    கடகம்.இன்பம் வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை அமைந்தால் போதும்❤❤❤

  • @ChinnarajaMaharaja
    @ChinnarajaMaharaja 2 месяца назад +28

    ரிஷபம் இப்போ தான் நிம்மதியா இருக்கு சாமி பொருத்து இருந்து பார்ப்போம் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏

  • @VjKrishNin
    @VjKrishNin 2 месяца назад +28

    Kadagam true…. Till now faced lot of difficulties, Recovering now 🎉

  • @Seetharaman-vu5yg
    @Seetharaman-vu5yg 2 месяца назад +5

    அருமையான பதிவு ❤நல்ல விதமாக விவரிக்கின்றேர்கள்.வாழ்க வளர்க ❤❤❤

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Месяц назад +10

    I am kadagarasi since 2016 last 8years this is the verst time in my life I hope I will survive 🙏🌼💛🤲👏

  • @NishahariNishahari-rh4bc
    @NishahariNishahari-rh4bc 2 месяца назад +47

    Kadaga rasi 🦀Romba nandri itha kekum pothu sandhoshama iruku 2025 nallairundha ok

    • @Hijklm
      @Hijklm 2 месяца назад

      ruclips.net/video/dcXpNURB_GI/видео.htmlsi=N8DlQ5sZ_DTWeVc_

  • @selvik353
    @selvik353 3 месяца назад +60

    kadagam 100% correct sir

  • @RajeshChellappa-u7m
    @RajeshChellappa-u7m 3 месяца назад +33

    58:10 Dhansu (தனுசு)

  • @sivashankar6578
    @sivashankar6578 3 месяца назад +25

    1:11:20 கும்பம்

  • @krishnaveni3383
    @krishnaveni3383 3 месяца назад +75

    தெய்வம் துணை நிற்கும்

  • @unnikrishnan3174
    @unnikrishnan3174 2 месяца назад +52

    கும்ப ராசி சதயம் நட்சத்திரம் - 39 வயது.
    ஜென்ம சனியின் அனுபவம் எனக்கு ஒரு நல்ல பாடமாக இருந்தது - என்னைச் சுற்றியுள்ள நல்லவர்களையும், கெட்டவர்களையும் பற்றி புரிந்துகொண்டேன்.
    சுயநலமுள்ளவர்கள் யார், உண்மையிலேயே எனக்காக இருக்கிறவர்கள் யார், எப்போதும் என்னுடன் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டேன்.
    ஆம், சார், பணத்தின் மதிப்பு, நன்மை தரும் நல் மனிதர்கள் - இவை அனைத்தும் எனக்கு ஓர் அனுபவப் பாடமாக இருந்தது.
    கடினமாக இருந்தாலும், இது என்னை மனிதர்களையும் உண்மையையும் புரிந்துகொள்ள வைத்தது.
    நன்றி ஐயா 🙏🙏🙏

    • @Deepy_here_dp7
      @Deepy_here_dp7 2 месяца назад +4

      Same rasi, finally I realised after getting immense serupadi from 360 degree,no one is there for me, except god and moon❤

    • @AishuMa-tv8uy
      @AishuMa-tv8uy 2 месяца назад +1

      Naanum kumbam sathayam tha adi rmbah.. Age 29..30 yrs mela vaara 7 1/2 vaara sani onum seiyathu sonnagalae athu unmai ilaiya?? Same rasi la orutha nala iruka oruthan nala ila oruthanga vachu seiraru oru thana onumae seiyala..therinchu thappu panravana viduraru ena pannomnae theriyathavana vachu seiraru...onumae puriyalayae...

    • @Deepy_here_dp7
      @Deepy_here_dp7 2 месяца назад +1

      @@AishuMa-tv8uy hai Aishu, hope you are doing good.
      Toxic family, No job situation ithalam ilana nenga ethukum bayapuda vendam, God believer ah iruntha just select one god and surrender yourself to him.

    • @AishuMa-tv8uy
      @AishuMa-tv8uy 2 месяца назад

      @@Deepy_here_dp7 thank u bro.en husband ah mrge pannathutha naa pannuna orae mistake..2 1/2 yrs ah mudiyala..nambika throgam paathachu. naa vazhavae kudathunu oru kootamae iruku..
      Muruga muruga nu solli tired agitan bro.oru nala solution kitacha pothumnu iruku..

    • @Astro_Advisors_Analyze
      @Astro_Advisors_Analyze 2 месяца назад

      ​@@AishuMa-tv8uydate of birth and time please

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 3 месяца назад +52

    நாம் விழிப்போடு இருக்கும்போது கிரஹங்கள் ஓதுங்கிகொள்திறது.கவனகுறைபாடு இருக்கும்போதுநம்மை பிடித்துக்கொள்கிறது.

  • @abinayam7411
    @abinayam7411 3 месяца назад +15

    Romba nandri ayya🙏🙏Naan kadagam..Ullathai ulla padi sollum maayak kannadi sir neenga🙏🙏🙏

  • @gayathrik8585
    @gayathrik8585 3 месяца назад +21

    Nandri nandri nandri sir...!!!!🎉kekavae semmaiya eruku.... ♋ 🦀

  • @saranyaj8643
    @saranyaj8643 2 месяца назад +16

    நான் மீனம். நீங்கள் சொல்வது 💯 உண்மை. நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் பற்றியும் புரிந்துகொள்ள 23 வருடங்கள் ஆனது. இவர்கள் எல்லாரிடமும் பனம் குடுத்து எமர்ந்துவிட்டேன். வாழ்கையில் நெறைய பாடங்கள் கற்று கொண்டேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. என் ரோஷத்தால் எல்லா இடத்திலும் கெட்ட பெயர் எடுத்து விட்டேன். எல்லாம் இப்பொழுதே நடந்து விட்டது.

    • @tamilarasim7800
      @tamilarasim7800 2 месяца назад +4

      நானும் மீன ராசி உத்திரட்டாதி ! பணம் குடுத்தா வாங்கவே முடியாது" குடுத்துட்டு கெட்டப்பெயர்தான் வாங்கினேன் ...

    • @saranyaj8643
      @saranyaj8643 2 месяца назад +1

      @tamilarasim7800 உண்மை. நாலாம் அழுது கூட கேட்டு இருக்கேன். ஆனா என்ன பாத்தா எப்படி இருக்கும்னு தெரில. இல்ல போ நு ஈஸி ஆ சொல்லிடுவாங்க

    • @saranyaj8643
      @saranyaj8643 Месяц назад

      ஆனா அதே ரோஷத்தாள தான் இப்போ புது வீடு கட்டி இருக்கோம். சில விஷயங்கள் ரோஷமா இருகர்தும் நல்லது தான் போல

  • @SingaraveluSingaravelu-gy9gp
    @SingaraveluSingaravelu-gy9gp 3 месяца назад +66

    மீன ராசிக்கு அருமையான கணிப்பு 😂😂😂
    நடப்பவை எல்லாம் நன்மைக்கே வாழ்க வழமுடன்
    ஓம் நமச்சிவாய ❤❤❤❤

  • @SulurSekar
    @SulurSekar 3 месяца назад +62

    ஐயா...
    மகரம்...
    ஏதோ உயிரோடு இருக்கின்றேன்...அமைதியா வேடிக்கை பார்த்துக்கொண்டுஇருக்கிறேன்....
    இப்பதான் வேலை மாறி வந்தேன்...
    சிறியதாக நல்லது நடக்கிறது இருந்தும்
    இங்கயும் ஒருத்தர் வந்து அரசியல் பன்றாங்க...
    அவங்கள பார்த்து மனசுக்குள்ள சிரிச்சுட்டு அமைதியா போய்டுவேன்...
    எல்லாம் அவன் செயல்... 🙏🏻

    • @zermatholdings1304
      @zermatholdings1304 3 месяца назад +2

      Moolaikku velai kodungal. Koochchappadamal unmayay manasatsiyodu nadandukollungal

    • @Hijklm
      @Hijklm 2 месяца назад

      ruclips.net/video/dcXpNURB_GI/видео.htmlsi=N8DlQ5sZ_DTWeVc_

  • @RajeshChellappa-u7m
    @RajeshChellappa-u7m 3 месяца назад +27

    44:37 Thulam (துலாம்)

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 месяца назад +79

    Magaram yarum pakkalaya innum three hours aachi.........,. Appo ellorum nalla irukinga 😂😂😂😂😂.............1:04:47 magaram

    • @MJayanthipkvellu
      @MJayanthipkvellu 3 месяца назад +5

      😂😂😂😂😂

    • @ChitrasivanesanChitra
      @ChitrasivanesanChitra 3 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @ChitrasivanesanChitra
      @ChitrasivanesanChitra 3 месяца назад +5

      பிச்சை எடுக்காமல் இருந்தால் போதும் 😂

    • @DiviMani-n9o
      @DiviMani-n9o 3 месяца назад +1

      😂😂😂😂😂😂

    • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308
      @ஜனாஎன்கிறஜானகிராமன்8308 3 месяца назад +6

      உயிர் மட்டும் தான் மிச்சம் அதுவும் கொஞ்ச நாளில் போய்டும் ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Prince_Prince007
    @Prince_Prince007 3 месяца назад +16

    Mithunam 17:42

  • @masilamani5380
    @masilamani5380 3 месяца назад +79

    ஜோதிடம் என்பது பொய்யல்ல ஆனால் ஜோதிடரின் வாக்கு பலிக்க வேண்டும். நிறைய ஜோதிடர் வாக்கு பலிப்பதில்லை.ஆதலால் மக்கள் வாழ்க்கை வெறுக்கின்றனர்.இறைவனை மட்டும் நம்புகிறேன் சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @RajeshChellappa-u7m
    @RajeshChellappa-u7m 3 месяца назад +41

    24:38 kadagam (கடகம்)

  • @kaattukuyil5843
    @kaattukuyil5843 2 месяца назад +84

    எந்த ராசியா இருந்தாலும் நமக்கு என்ன நடக்குமோ அது நடந்தே தீரும். தயவுசெய்து ஜோதிடர் சில ராசிக்கு நல்லது நடக்கும் என்று சொன்னால் மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை. சில ராசிக்கு கெட்டது நடக்கும் என்று சொன்னால் வருத்தப்படவும் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் இது என் அனுபவத்தில் சொல்கிறேன். நன்றி

    • @rsudha4707
      @rsudha4707 2 месяца назад +5

      Correct 💯

    • @AK-BLOGS-f7r
      @AK-BLOGS-f7r 2 месяца назад

      😅

    • @Hijklm
      @Hijklm 2 месяца назад

      ruclips.net/video/dcXpNURB_GI/видео.htmlsi=N8DlQ5sZ_DTWeVc_

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 2 месяца назад +1

      சூப்பர்

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 2 месяца назад +1

      முற்றிலும் உண்மை என்னுடைய அனுபவம் இதுதான்

  • @Govarthanan_Na
    @Govarthanan_Na Месяц назад +1

    கும்பம் சதயம் வயது 25- எனக்கு பிரிந்து போன காதல்,பணம், சொந்தம்,நிம்மதி,பாசம்,வேலை, பெயர், மதிப்பு இது எதுவுமே வேண்டாம் சாமி ..என்னோட பழைய உடல்நலம் ஆரோக்கியம் மட்டும் திரும்ப வந்தா போதும் ..முடியல🙏அத வச்சு நா ஓட்டிக்கிறேன்

  • @RajeshChellappa-u7m
    @RajeshChellappa-u7m 3 месяца назад +18

    51:24 Viruchagam (விருச்சிகம்)

    • @acibuildcon
      @acibuildcon 3 месяца назад +6

      நல்ல இல்லையாம்... 6months ku.. Oct 24 to June 25.. விருச்சிகம் கஷ்டம் மட்டும் தானம்

    • @mountenterprisejeevinagarp2874
      @mountenterprisejeevinagarp2874 3 месяца назад

      கடைசி வரை பிச்சை தான் எடுத்து கொண்டு இருக்கேன் ​@@acibuildcon

  • @Deepy_here_dp7
    @Deepy_here_dp7 2 месяца назад +51

    Kumbam rasi Sathaya nakhs. Finally, After getting immense serupadi from 360 degree, I realised no human kind is there for me, except God and moon❤ both are my unpaid therapists

  • @superstarrajini2348
    @superstarrajini2348 2 месяца назад +16

    கடகம் ராசி 💯

  • @KasthuriN-rq5lh
    @KasthuriN-rq5lh 3 месяца назад +70

    தனுசு ராசி -கு அவ்வளவு சிறப்பா, நம்ப முடியலையே 😅😅, பார்க்கலாம் 😂

    • @diveshprotagonist2872
      @diveshprotagonist2872 2 месяца назад +7

      Yennanga solringaa? Nanum dhanusu raasi dhaan, idhuvara sirappa onnum nadanthathe ilaiye 😢

    • @shivarailways..7027
      @shivarailways..7027 2 месяца назад +5

      Nanum... Dhanusu rasi thaaa😢😢

  • @t.khumaravelsat6891
    @t.khumaravelsat6891 2 месяца назад +3

    நான் கும்பராசிக்காரன் அருமையா இருக்கு நீ சொன்னது

  • @Suresh7online
    @Suresh7online 3 месяца назад +51

    Ultimate for meenam - LOVE PANNATHINGA 😂❤

  • @sindhumayakrishnan966
    @sindhumayakrishnan966 2 месяца назад +5

    Enaku mithunam thiruvathirai 2022 la than enaku romba nalla vishaiyam nadanthuchunga.....ivar soldra mari onum enaku nadakala more than that don't trust this jathakam ellam poi Sami ah nambunga asamigalai nambathinga.....suthattam pakam poka kudathu jadakam pakuravanga pakamum pokudathu.....trust urself and trust ur work ve positive....ennam pol valkai.....nanmai sei nanmai ethir par avlo than....be happy always epa problems vanthalum poi solama unmai ah irukanum antha problems ah solve panitu pokanum escape akanum nu ninacha athika problem varum avlo than 💜🥰

  • @jayakrishnan1176
    @jayakrishnan1176 2 месяца назад +7

    ராசிக்காரர்கள் நன்றாக இருக்கிறார்களோ இல்லையோ ஜோதிடர்கள் நன்றக இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம்

  • @JeyaraJeya
    @JeyaraJeya 2 месяца назад +3

    ❤❤wow na kumbam than sir uyir matum than sir iruku 😢😢elam poiruchu ninga sonathu 200% true max rasi palan namba maten but honestly its true...all kumbam rasians cheer up😅 nalathu nadantha happy

  • @rajalakshminatrajan4821
    @rajalakshminatrajan4821 3 месяца назад +110

    மீனம்- உயிரோடு இருந்தா 2029 la பார்ப்போம் 🙏🙏

    • @pasupathiOfficial
      @pasupathiOfficial 3 месяца назад +2

      Yen Appadi soldringa

    • @rajalakshminatrajan4821
      @rajalakshminatrajan4821 3 месяца назад +8

      @pasupathik6817 pinna enna bro kastamame kastam theerave mategudhu veruppa iruku

    • @sumathiravi3970
      @sumathiravi3970 2 месяца назад +3

      Ama😭😭😭

    • @Ajan6
      @Ajan6 2 месяца назад +4

      கடவுள் துணை 🙏🏻

    • @karpagamk279
      @karpagamk279 2 месяца назад +6

      Yes podhum podhum endra alavuku kashtam anupavichachu... Etharku mel manasula thaiyriyam illa..

  • @Januminivllogs1341
    @Januminivllogs1341 2 месяца назад +13

    நீங்க சொல்றது நடக்குமா நடக்காதா ஆனா கண்டிப்பா சொந்தக்காரங்களா பணம் நீங்க சொன்னீங்க இல்ல சொந்தக்காரங்களா எவ்வளவு எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டேன்100% நீங்க சொன்னது மிகவும் சரி

  • @dqq7815
    @dqq7815 3 месяца назад +16

    Thulam.Nandri sir🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 3 месяца назад +13

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2025 24:33 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM VETRI NICAYUM🙏🙏🙏🙏🙏

  • @thaiphotography07
    @thaiphotography07 3 месяца назад +5

    கும்பம் 1:14:18

  • @RajeshChellappa-u7m
    @RajeshChellappa-u7m 3 месяца назад +30

    01:11:22 கும்பம் (kumbam)

  • @Thara_Life
    @Thara_Life 3 месяца назад +97

    நான் கடக ராசி ஆயிலிய நட்சத்திரம்..... 2023 மற்றும் 2024 ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்....

  • @anguraj5052
    @anguraj5052 3 месяца назад +23

    ரிஷபம் 10:11

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 3 месяца назад +12

    குரு தனுசு ராசிக்கு வந்நப்பொவே எனக்கு அஷ்டம சனி ஆரமிச்சாச்சு ஆனா எப்பொ முடியும்ன்னு எந்த ஜோசியராலும் சொல்லமுடியல😂😂😂😂எல்லாமே பழகிருச்சி 🦁

  • @VSlove1501
    @VSlove1501 3 месяца назад +53

    துலாம் ❤❤🎉ரொம்ப நன்றி ஐயா

  • @jayanthinathan762
    @jayanthinathan762 2 месяца назад +3

    நானும் துலாம் ராசித்தான் நல்லது நடக்கோ இல்லையோ நீங்க சொல்லும் போது நல்லா இருக்கு அய்யா 😅😂😂😂

  • @ramasamyajay8898
    @ramasamyajay8898 2 месяца назад +7

    Nan kumbam puratathi nachathiram niga solrathu 💯 crt sir

  • @Magendiran-ss9ty
    @Magendiran-ss9ty Месяц назад +1

    Happy birthday anna life long happyea earka god bless you anna 🎂🥳🎈🍫 Advance happy birthday papa 😊

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 месяца назад +31

    மீனம் ராசிக்கு உங்கள் பதிவு ❤🎉நன்றி.

  • @SeethaAjai-w1f
    @SeethaAjai-w1f Месяц назад +1

    Ayya nenga nalla iruppenka manasu nimmatiya irukku

  • @mountenterprisejeevinagarp2874
    @mountenterprisejeevinagarp2874 3 месяца назад +371

    நான் விருச்சிகம் 38 வயது முடிந்து 39 பிறந்து விட்டது.பிச்சை ஒன்று தான் எடுக்க வில்லை

    • @jayakumar-mq4bp
      @jayakumar-mq4bp 3 месяца назад +32

      Same age same thought

    • @albenica8086
      @albenica8086 2 месяца назад

      Naan rishabam..enaku 38 vayasu.. picai kuude edutukittu iruken.. saapaduke kaiyenture nilaiku vantaci.. innum Enna Ellam paakanumnu terile.. 2024 Marana adiyode varusama mudiya pothu.. inniki 12 manikur Veette kaali panne sollitan house owner .adutu Nadu teruvuthan pole.. en 3 pullangalode teruvuku poce poren pole

    • @p.n.pinformations446
      @p.n.pinformations446 2 месяца назад +15

      Same age same thought nanum

    • @rgrg921
      @rgrg921 2 месяца назад +6

      Mesham. 57 vayasu . Started begging

    • @SandhyaKalimuthu
      @SandhyaKalimuthu 2 месяца назад +3

      Same enakkum

  • @sujatharamesh3664
    @sujatharamesh3664 Месяц назад

    Speech expression superb nd explanation is so clear thank you sir🎉

  • @gokulrajk1308
    @gokulrajk1308 2 месяца назад +4

    💯 kumbam niga sonna yellam nadanthuruku hoping for good beginning

  • @SenthiruvalarSenthiruvalar
    @SenthiruvalarSenthiruvalar Месяц назад +1

    சதயம் நட்சத்திரம்படாத பாடு பட்டாச்சி 💯💯

  • @Rangolifocus
    @Rangolifocus 2 месяца назад +7

    விதியபத்தி எவ்ளோ தெரிஞ்சாலும் ஒரு ஆணி யையும் புடுங்கமுடியாது விதியை வெல்லும் வல்லமை எவருக்கும் இல்லை

  • @Shadowvoicerg
    @Shadowvoicerg 2 месяца назад +1

    எனக்கு மட்டுமே சொன்னமாதிரி இருக்கு சூப்பர்

  • @ramanujampitchumani5506
    @ramanujampitchumani5506 3 месяца назад +436

    ஜோசியம் சொல்லுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பது ஒரு பிரயோஜனமும் இல்லை. என்னுடைய 50 வருட அனுபவம்.

    • @Tamiltamilta
      @Tamiltamilta 3 месяца назад +29

      You’re correct

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 3 месяца назад +26

      உங்களுக்கு லக்னாதிபதி பலவீனமா இருக்கும் அல்லது அவயோகம் தசா அல்லது கோசார கிரக மோசமா இருக்கும் 😅

    • @c.rajasekaran8007
      @c.rajasekaran8007 3 месяца назад +4

      Correct

    • @KalaiVani-vf4nz
      @KalaiVani-vf4nz 3 месяца назад +4

      Correct

    • @Tamiltamilta
      @Tamiltamilta 3 месяца назад

      @@mu.ganesan6305
      Better check your psychology doctor

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Месяц назад +1

    வேலை, திருமணம் மற்றும் குழந்தை இவற்றை முக்கியப்படுத்தி எல்லா ராசிக்கும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏

  • @Kavitha-nq3gv
    @Kavitha-nq3gv 3 месяца назад +82

    இப்போது தான் கும்ப ராசிக்கு விடிவுகாலம் வரும் என்று கூறி இருக்கிறீர்கள் .அப்பாடா நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா

    • @kumakuma6237
      @kumakuma6237 3 месяца назад +4

      Kavitha ungaluku marriage aacha?

    • @kumakuma6237
      @kumakuma6237 3 месяца назад +1

      Kavitha ungaluku marriage aacha?

    • @kumakuma6237
      @kumakuma6237 3 месяца назад +1

      Ungaluku marriage aacha? Kavitha

    • @rajeshviolinist4049
      @rajeshviolinist4049 3 месяца назад

      உங்களுக்கு என்ன பிரச்சினைகள் நடந்தது என்று பகிர முடியுமா

    • @MaduraiThala886
      @MaduraiThala886 3 месяца назад +1

      Naanum kumba raachi thaan adi veluththuruchu inimel vaazha mudiyuma appadinu deriyala paappom march varattum

  • @nandhinielumalai4712
    @nandhinielumalai4712 Месяц назад

    Virutchagan raasi
    Neenga soldrathu 💯 unmai
    2016,17,18,19 ellame maranam varai poi vanthen nada pinamai yean vazhurane theriyama😢
    2022 mela than na nalla iruke

  • @sathyag7738
    @sathyag7738 3 месяца назад +5

    உண்மையாக சொன்னிர்கள் 😊

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 2 месяца назад +2

    Nandri Ayya for Thulam
    🎉🎉🎉

  • @vpalaniappan2939
    @vpalaniappan2939 2 месяца назад +3

    Very good . Many more thanks aiya.
    Simamm rasi.
    V.palaniappan

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 месяца назад

      Son, daughter simmam,eruvarum US il 17,years,8 years magal ullar😊

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 2 месяца назад +1

    மிகவும் கஷ்டம் பட்டு விட்டோம் ஐயா 2024 ஆண்டு ஐயா நல்லதே நடக்க வேண்டும் ஐயா எல்லோரும் நன்றாக இருப்போம் ஐயா வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @Srikanthi1503
    @Srikanthi1503 3 месяца назад +29

    கடகம் சரியாக உள்ளது....

  • @Varsshika
    @Varsshika Месяц назад

    Rishabam ❤️❤️👍🏼💫😊

  • @srivr15
    @srivr15 3 месяца назад +69

    Finally ashtama sani coming to an end for kadagam. Dheivamey

    • @sivananthan3101
      @sivananthan3101 3 месяца назад +2

      YES TRUE 100% GOOD SPEECH😀😀😀😀👌👌👌👌

    • @aswanthp3167
      @aswanthp3167 3 месяца назад +2

      Deivameeeee naanum kadagam sethutten yellam poiduchu ippavum onnum illa pichai eduppadhudhaan micham

    • @Hijklm
      @Hijklm 2 месяца назад

      ruclips.net/video/dcXpNURB_GI/видео.htmlsi=N8DlQ5sZ_DTWeVc_

    • @priya_ty
      @priya_ty 2 месяца назад +1

      Crct bro..astama Sani. La than luv pana...but pirichitum yaryku Enga adicha valikumo crct adikraru sanibhagavan

  • @ishaganesan5002
    @ishaganesan5002 2 месяца назад +5

    Itha Elam pakamale irunthale nalla irukum life

  • @selvaganapathi5422
    @selvaganapathi5422 3 месяца назад +4

    Kumbam 1:11:20

  • @manikanu5298
    @manikanu5298 2 месяца назад +1

    Naanum Kadaka rasi ivaru solrathu match aaguthu enaku romba nandri Ayya🙏

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 3 месяца назад +6

    Thankyou for kumbam prediction

  • @user10463
    @user10463 Месяц назад +1

    For any rasi, simply say "you would have seen everything bad in the world, losses, body pain, no success", and everyone would say yes yes.

  • @hemavathyselvam9505
    @hemavathyselvam9505 2 месяца назад +5

    Kadakam 💯 correct

  • @sujishan2233
    @sujishan2233 2 месяца назад +2

    Kuzhanthai varam iruka ayya 5 rsa romba romba kashtama iruku 😢😢

  • @srivatsanc.s8270
    @srivatsanc.s8270 3 месяца назад +23

    Thanks Guruji for the positive words on Kumbha Raasi...Hope we all have a wonderful 2025

  • @classic-corner
    @classic-corner 2 месяца назад +1

    In life ups and downs are best...

  • @sivan9122
    @sivan9122 2 месяца назад +5

    Kadakam Ayilyam natchathiram : 🙏🙏 adi ovovnum idiya irunthichi 🤕

  • @rajavignesh5990
    @rajavignesh5990 Месяц назад +1

    Kadaga rasi nan ennakku nalla seithi sonerigal nandri sr

  • @priyanka1225
    @priyanka1225 3 месяца назад +14

    1:18:02 மீனம்

  • @preethij7996
    @preethij7996 2 месяца назад

    Im kadagam.... 💯 Vorrect what ayya said ...hoping for good times...

  • @shankarnarayanan5606
    @shankarnarayanan5606 3 месяца назад +13

    Thnx for Thulam 🙏
    As usual nice explanation

  • @Logeshwari-ci5ur
    @Logeshwari-ci5ur Месяц назад +1

    கன்னி ராசி சொன்னிங்க எல்லாம் சரி100/

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 месяца назад +6

    ஐயா நீங்க பாவம் கூறுவது உச்சரிப்புக்கு கொஞ்சம் சரி இல்ல அது சரி பண்ணிங்க இது

  • @AstrologyBuddhism
    @AstrologyBuddhism Месяц назад

    This insightful prediction for 2025 is truly enlightening! I hope everyone finds clarity and protection through these astrological insights. Wishing everyone the best outcomes in life!

  • @sathyavikram2007
    @sathyavikram2007 2 месяца назад +7

    நான் ரிஷபம் ராசி கிருத்திகை நட்சத்திரம் உயிர் மட்டும் தான் இருக்கு ஐயா

  • @hemakamarajpandi
    @hemakamarajpandi Месяц назад +1

    Kadagam correct 💯

  • @JeyalakshmiNallaperumal-fx2tf
    @JeyalakshmiNallaperumal-fx2tf 3 месяца назад +3

    Theivam thunai nirpar❤❤❤❤❤

  • @srinivasanramaswamythiruma104
    @srinivasanramaswamythiruma104 Месяц назад

    Thank u sir. Naan bharani star meehavum baiyama irundithu. Nalla seidhi solirukenga.

  • @karthikrs5625
    @karthikrs5625 2 месяца назад +2

    Thank you sir.. kumbam ku relief is good news ❤

  • @TharmalingamJasintha
    @TharmalingamJasintha 3 месяца назад +6

    ஜோசியத்தை நம்புபவர்கள்இருக்கு மட்டும்ஜோசியக்காரருக்குவாழ்வுதான்

  • @samiprabhu4202
    @samiprabhu4202 2 месяца назад +1

    Arumai..kumbam❤❤

  • @shivaprasaath6814
    @shivaprasaath6814 2 месяца назад +9

    ஐயா என் ராசி மீன ராசி
    2018 இல் இருந்து.... ஏழரை ஆரம்பிக்கும் வரை கஷ்டப்பட்டேன்...
    71/2 ஆரம்பித்த பிறகு தான் என் வாழ்க்கையில் ஒளி வந்திருக்கிறது...
    சனிபகவான் எனக்கு நன்மை செய்ய செய்து கொண்டிருக்கிறார்...

    • @shivaprasaath6814
      @shivaprasaath6814 2 месяца назад +1

      இன்னும் சொல்லப்போனால் நீங்கள் நல்லா இருக்கும் என்று சொன்ன ஆண்டுகள் எல்லாம் மோசமாக இருந்தது ஆனால் இப்போது நீங்கள் மோசமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள் அதனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த ஆண்டு சிறப்பாக நல்லா இருக்க வேண்டும் என்று....😁😁😁

  • @maharajanp486
    @maharajanp486 Месяц назад +2

    நான் மகரம் ராசி வயது 24 உயிர் மட்டும் தான் இன்னும் பிரியல🥺

  • @lakshmiraju5450
    @lakshmiraju5450 3 месяца назад +5

    மிக்க நன்றிகள் சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 😊

  • @nirNsNs
    @nirNsNs Месяц назад

    ❤ கும்பம் 🎉

  • @ManiBha-xd2fb
    @ManiBha-xd2fb 3 месяца назад +7

    1:04:49 இப்படி தான் போன வருடமும் சொன்னாங்க...

    • @SMARTO-6
      @SMARTO-6 2 месяца назад

      😂😂😂❤

  • @HarineshHarinesh-u5i
    @HarineshHarinesh-u5i 2 месяца назад +1

    Romba nandri sir unga vaai mugurtham apadiyae palikanum sir 🙂

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 3 месяца назад +3

    Very Very Good message 🙏🏻

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 Месяц назад

    குருஜி க்குநன்றி

  • @TT-xg7qd
    @TT-xg7qd 3 месяца назад +20

    Kadaga rasi 2020 to still now odamabu la uyir mattum dha irukku 😢😢😢 savu onnu varala avolodha 😢😢😢😢