Kadagam Rasi 2025-பட்ட கஷ்டமெல்லாம் முடிவுக்கு வந்தாச்சு| New Year Prediction 2025| BhakthiInfotamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 48

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 7 дней назад +7

    im kadagam ayilyam...Nandri ayya for your positive words 🙏🥲🙏

  • @SugumaranTwinkle-km9dv
    @SugumaranTwinkle-km9dv 8 дней назад +1

    Unmaiyai pesum deivam, Subash balakrisnan

  • @karunaprabhujayaraman1678
    @karunaprabhujayaraman1678 10 дней назад +2

    🙏சுகமே சூழ்க 👍

  • @kayalvizhi8732
    @kayalvizhi8732 9 дней назад +15

    ayya enga kaalula lam yaarum vila venam.....nanga nalla velaiku poi nalla sambarichu ...nallavangala marriage panni nalla kuzhanthaya pethu...vazhakaila santhosama irunthale pothumya....

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 4 дня назад +1

    சாமி கல்யாணம் காட்டி வச்சி வாழ்கையே அளிச்சிட்டாங்க வாழ்கையே போச்சு ஏமாத்தி புடுங்க வேண்டியது எல்லாம் புடிங்கிட்டாங்க என்னன்னா அசிங்கபடுத்தணுமோ அசிங்க படுத்துணங்க சுத்தி உள்ளவங்க இப்போ நல்லா இருக்கிறேன் நல்லா இருக்கிறேன் னு சொல்லி வயித்தெரிச்சல் பார்ராங்க கடவுள் சத்தியமா நான் நல்லா இல்ல எல்லாமே இழந்துட்டேன் ஏன் சாமி சும்மா எரிச்சல் பார்ராங்க 😭😭😭😭

  • @manikacollections4778
    @manikacollections4778 8 дней назад

    100 percent true prediction Sir......

  • @muhammedghouse
    @muhammedghouse 8 дней назад +23

    நல்ல சம்பளத்தில் நல்ல வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் திடீரென வேலை போனது சம்பாதித்து கட்டுகட்டாக பணம் வாங்கிய போது மரியாதையுடன் நடந்த மனைவி பிள்ளைகள் வருமானம் போய்விட்டது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார் என்ற உடனே அதை சொல்ல கூட எனக்கு அருவருப்பாக மீண்டும் குறைந்த சம்பளத்தில் வெளிநாடு வந்துவிட்டேன் தற்போது குறைந்த சம்பளத்தில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் அவர்கள் ஏற்படுத்திய அந்த காயங்கள் மனதை விட்டு நீங்க மறுக்கிறது சரியாக சொன்னீர்கள் வரும் காலமாவது நன்றாக அமையும் என்று எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @prabavathivenkat8060
      @prabavathivenkat8060 7 дней назад

      Same here also bro

    • @pandiselvan823
      @pandiselvan823 7 дней назад +1

      Bro same story nenga kadakam ayuliem nachaterama pls ans pannunga konjam unga numpera send panunga

    • @amirthalingamthileepan3709
      @amirthalingamthileepan3709 6 дней назад

      விவாகரத்து பெறுங்க சனியன் விலகும்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 8 дней назад +13

    டிசம்பர் முடிவதற்குள் 😮 தொலைந்து போவோம் போல் தெரிகிறது சார் 😮

    • @arunnatarajanmeenakshi1408
      @arunnatarajanmeenakshi1408 7 дней назад +2

      Same problem

    • @arunnatarajanmeenakshi1408
      @arunnatarajanmeenakshi1408 7 дней назад +2

      Yes

    • @prabhu8408
      @prabhu8408 7 дней назад +1

      Apdithan iruku apram enga 2025 march varra wait pandrathuku

    • @kalyanmano2609
      @kalyanmano2609 5 дней назад +1

      @@Nagarajan.kKamarajNagarajan தொலைந்து மட்டும் இல்ல செத்து பொய்விடுவும் போல் இருக்கு.

  • @deivanayagishanmugam5320
    @deivanayagishanmugam5320 6 дней назад

    இனியாவது நல்லா இருக்கு மா ஐயா

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 День назад

    VERY SUPER VERY SUPER VERY SUPER SUPER SUPER SUPER SUPER

  • @smitasuvendra5222
    @smitasuvendra5222 10 дней назад

    Exactly 💯

  • @sanjaikumar2855
    @sanjaikumar2855 9 дней назад +1

    Supar

  • @modimoorthymoorthy
    @modimoorthymoorthy 8 дней назад +1

    இதை வந்து நாங்க வேற ஆளுக்கு அனுப்பவா நீங்கள் சொல்வதை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் இது அனுப்புனா அடுத்தவங்க ரொம்ப சங்கட படுவாங்க நீங்கள் சொல்வது எதுவுமே சரியல்ல😂

  • @arvtrad
    @arvtrad 8 дней назад

    🙏🙏🙏

  • @SivagamiManivel-y2j
    @SivagamiManivel-y2j 8 дней назад +2

    I am waiting for 2025.

  • @N.krishnaMoorthi
    @N.krishnaMoorthi 8 дней назад +1

    🎉supera son einga

  • @subajinisuba9483
    @subajinisuba9483 9 дней назад +1

    Sugame sulkga

  • @ajiths3865
    @ajiths3865 6 дней назад

    நீங்க சொல்றது எல்லாம் ஓகே ஆனா மார்ச் ல அஷ்டமா சனி முடியப்போகுதுனு நெனச்சி சந்தோசம் படறதுக்குள்ள அடுத்த ரெண்டு மாசத்துலயே ராகு உள்ள வராரு 🤦‍♂️

  • @andrewson3827
    @andrewson3827 7 дней назад

    Wife odie poita pls tarumbe varuvala... 6 age son iruka pls solugaka

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen 8 дней назад +1

    டெவலப் ஆயிட்டீங்க நீங்க விஜய் படம் எல்லாம் போட்டு 👍

  • @JayaKumar-jd4xs
    @JayaKumar-jd4xs 8 дней назад +7

    ஐயா இது நடந்த உங்களுக்கு பாத பூஜை பண்றேன்

  • @baluj3059
    @baluj3059 8 дней назад +1

    My date of birth 06 Dec 1982, கடகம் ராசி, ஆயில்லயம் நச்சத்திரம், கும்ப லக்கினம்.

  • @KumarLast-j9d
    @KumarLast-j9d 5 дней назад

    In English unmadam😢😢😢

  • @mmcafe-j2c
    @mmcafe-j2c 9 дней назад

    Glad to know that there’s a Great News for the Coming New Year..2025 🌹

  • @uknowurgud
    @uknowurgud День назад

    Kadagam aayilyam senjitaanga onnume illa

  • @4jjJ-c9c
    @4jjJ-c9c 9 дней назад +1

    🙏🙏😭🥺🥺

  • @modimoorthymoorthy
    @modimoorthymoorthy 8 дней назад

    ஊத்தாப்பம் சாப்பிடுவது வேறு
    ஊத்தாப்பம் உருவாக்குவது வேறு

  • @EshwaryEshwary-w6g
    @EshwaryEshwary-w6g 8 дней назад

    Sir ayilyam 😂😂😂l

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo 7 дней назад +1

    Ailayam star my wife has cheated for me she has sharing care of illegal sex with her boy friends she has polluted to my son she has conducting case againist to me she has got divorcee along with took away my son regretted about your comments she has took always prosperity from us

  • @sujathasuresh105
    @sujathasuresh105 7 дней назад

    Idk y should I live

  • @raja29910
    @raja29910 3 дня назад

    அதுக்கு ஏன் டா விஜய் படத்தை போட்ருக்க வெண்ணை

  • @modimoorthymoorthy
    @modimoorthymoorthy 8 дней назад

    ஊத்தாப்பம் சாப்பிடுவது வேறு
    ஊத்தாப்பம் உருவாக்குவது வேறு

  • @JayaKumar-jd4xs
    @JayaKumar-jd4xs 8 дней назад +3

    ஐயா இது நடந்த உங்களுக்கு பாத பூஜை பண்றேன்