Kodanad Estate Bungalow | Bike Ride | Jawa 42 Nilgiris | 4k Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 551

  • @itz_chadgamers9166
    @itz_chadgamers9166 3 года назад +6

    Really Amazing ... Nilgiri is heaven of south india

  • @vishnuprasanth6631
    @vishnuprasanth6631 3 года назад +8

    Hi,
    Even though being a baduga உங்கள் கொங்குத்தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது. Just started watching your videos a week before from here in Australia which brings back many nostalgic memories back home. You're doing really a good job, Keep it up and keep showing us unexplored places of Nilgiris.
    Good Luck

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much Vishnu Prasanth bro .... am happy to read your message 🥰🙏

  • @Vasegaran369
    @Vasegaran369 3 года назад +3

    நான் இதுவரை எண்ணில் அடங்காத முறை கோடநாடு வந்துருக்கேன்..ஒவ்வொரு முறையும் புதுசா பாக்குற மாதிரியே இருக்கும்.. குளிர்ச்சியான சூழல், கிரும்நாடு தாண்டினால் வழி எங்கும் மனதை மயக்கும் காட்சிகள்..கோத்தகிரி வரும்போதெல்லாம் view point வந்துட்டுத்தான் போவேன்.. One of the Favorite Place..உங்கள் வீடியோவில் பார்த்ததில் நேரில் போனது போல ஒரு சந்தோசம் பிறந்தது.. Thanks Brother.♥️

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      நானும் தான்... எவ்ளோ டைம் போனாலும் நல்லா இருக்கும்... அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @krishnarajp1272
    @krishnarajp1272 3 года назад +1

    அழகான வர்ணனை. வித்தியாசமாக உபயோகமான, விபரங்களை வழங்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பயணங்கள்.

  • @kevinrajesh5304
    @kevinrajesh5304 3 года назад +5

    அண்ணா, என்னை போன்ற மலைவாசஸ்தலங்களை அதிகம் பார்க்காத அந்த நிறைய அழகிய இடங்களை உங்கள் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன், நன்றி! நன்றி! அண்ணா. திருச்சி மாவட்டத்திலிருந்து.

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      உங்கள் அன்பிற்கு நன்றிகள்... தொடர்ந்து காணுங்கள் 🥰🙏

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 года назад +3

    Super. Bro. Keep it up. உள்ளூர் மக்கள் தமது ஊர்களை சுற்றி காட்டுவது மிகவும் சிறப்பு. வரவேற்கிறேன்

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you thank you 🥰🙏

  • @dspranesh5601
    @dspranesh5601 3 года назад +2

    Naan valarndha oor. Ippo chennai la irukken. Gudalur, ooty la irundhu oru 47 Km, naan irundhappo Ellam, Mazha season la apdi kathu adikkum. Koda use pannavae mudiyadhu. Current irukkadhu, semmmmmma place

  • @arockianancy7642
    @arockianancy7642 3 года назад +4

    Sathiyama unga videos paatha unga mela poramaiya iruku... keep rocking, May God bless you 🙏

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much Nancy 🥰🙏

  • @anupkumaranupkumar4479
    @anupkumaranupkumar4479 3 года назад

    உங்கள் விடியோக்கள் அனைத்தையும் பார்க்கும்போது ஒரு மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைச்சமாதி இருக்கு...
    ஊட்டில இப்படிலாம் இடங்கள் இருக்காங்றத உங்கள் பல விடியோக்களை பார்த்துதான் தெறிச்சிகிட்டேன்....

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 года назад +1

    Beautiful place Beautiful jerni cat visit sooper unga channel parthalay paravasam vazhga.valamuden nalamuden pallandugel babu brother

  • @gearbox8426
    @gearbox8426 3 года назад +5

    In my childhood I was in kotagiri .missing those beautifull places thanks a lot bro for bringing those wonderful memories once again bro.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you gearbox bro 🥰🙏

  • @throttleofbikers110
    @throttleofbikers110 3 года назад +3

    உங்களின் நகைச்சுவை உணர்வு வேற level...

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      அன்பும் நன்றிகளும் நண்பா 😎🙏

  • @prakashg6574
    @prakashg6574 3 года назад +1

    இரு காலின் இடையிலே
    உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா......அடடா.....அடடா......அடடா super babu jee

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you Prakash G 🥰🙏

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you Prakash G 🥰🙏

  • @ialak7824
    @ialak7824 3 года назад +1

    Unga ooru lam pakka alaga iruku Anna ... ..na 2021 jan 3rd Ooty vantha Ooty reach anathum car repair agiduchi ... Mechanic ithuku mela hills ethathinga ippo kila poidunga sollitanga na innum suthi pakkavey illa athukula ippdi ah nu rombha sad agiduchi sari vanthathuku one ni8 stay pannitu mrng ooruku polamnu ...room la car vitutu botanical garden ku nadanthey poi parthom aprm mrng ooruku vanthtom ...ivlo thooram vanthu engaiyum suthi pakkama vanthathu unsatisfied ah vey irunthuchi .....ippo again plan pannitu Iruka Ooty by bike ...Ooty vantha kandipa vantha ungala meet panra bro .... lockdown free agatum nu wait panra ....unga area la pakanum neenga pona antha roads la explore pannum ....❤️

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Dharamala வாங்க வாங்க 🥰🙏

  • @nixendavid8252
    @nixendavid8252 3 года назад +2

    கொடுத்து வெச்சவங்க ப்ரோ நீங்க.... Vera level ride... ❤❤❤

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      எல்லாம் உங்கள் அன்பு மற்றும் ஆதரவு தான் ப்ரோ 🥰🙏

    • @nixendavid8252
      @nixendavid8252 3 года назад

      நானும் கோத்தகிரி காரன் தான் ப்ரோ...

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 года назад +1

    என்னடா போன் வீடியோ வில் பாதியை காணோம் என்று பார்த்தால் தனி வீடியோ வாக வந்து விட்டது super.வழியும் அழகு ஆளில்லா கோடநாடும் அழகு.இந்த இடங்களில் உலாவும் உங்கள் வாழ்க்கை அழகு

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      😂😂😂😂... நன்றி நன்றி நன்றி 🙏🥰

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 года назад +15

    Oxygen level rises to 200% in seeing your nature filled vlogs. Thank you for bringing this beauty of nature to the world.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you bro 🥰🙏

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 года назад +2

    Omg just watched that title motorbike number 42 bro,no wonder you're a divine being in this world when it's stopped being but "human doings"! Right from saying hi to sister,that poor little thing crow,cat everything is same. 42 is the number coined as the answer to the ultimate question of life, the universe&everything like guardian angels encouraging your self-discovery because that brings success both to you&the world through your happiness. Great bro I'm amazed! This video reminded a saying for me when you stopped to care that less fortunate, "Saving one animal doesn't change the world but it sure changes the world of that one animal" Keep growing bro 🙏 epdi ride pannitey ipdi shoot panringanu terila but a commendable camera work&editing!

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you lot..iam reading my character with your comments ...I can see my self thro ur comments ...🥰🥰🥰🙏

    • @SaS-mc1yl
      @SaS-mc1yl 3 года назад

      @@Makhil99 I'm blessed bro&thats just a mirror of you to stay present with yourself&thats why you're seeing yourself! In fact,is the key to breaking free from both the inner critic&the external world that stokes our fears&anxieties that we are never good enough or never have enough..so that's why even in temples they have mirror to see or do our darshan along with our own roopam, this atma is going to be take that avatar like that in bhavanai. Mirror is not just to look our outward face for flaws but to look into out own eyes&keep that gaze there few minutes daily asking ourself who we are&why are we here&cleansing us that way🙏

    • @SaS-mc1yl
      @SaS-mc1yl 3 года назад

      Thank you&sairam anna for taking us through such deep forest bro. At times it was really scary but I'm glad you're always not alone both physically&in spirit☸

  • @gkrider6438
    @gkrider6438 3 года назад +26

    அண்ணா நீலகிரி மாவட்டம் மற்றும் மசினகுடி பக்கம் இருக்கற கிராமம் சுற்றி Vidos போடுங்க .....❤️

    • @Makhil99
      @Makhil99  3 года назад +8

      நிச்சயம் corona முடிஞ்சு போடுறேன் ப்ரோ 🥰

  • @kalpsacademy286
    @kalpsacademy286 3 года назад +2

    Morning ye 👀nalla virunthu 🤩🤩 awesome video & nice baduga song

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you Kalpana aadhi 🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +2

    வணக்கம் பாபு🙏அருமை அருமை😅😅😂😂😂🙏 ஏங்க போன வாரம் வரைக்கும் 40000 இப்போ ஒரு கோடியா பாபு. சொல்லவே இல்ல😂😂 இந்த பங்களா பங்களானு சொன்னிங்க main gate தான் நா பார்த்தேன்.அந்த பங்களா எங்க பாபு. ஆனா இடங்கள் அருமை....ஆமா family members intro ல இன்னும் யாரு யாரு வரல பாபு.... காணோளி மிக சிறப்பு.😊😊😍😍

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Gatu kulla pona நாய் கடிச்சு வைக்கும்.. அதான் 😂

    • @meenasundar7711
      @meenasundar7711 3 года назад

      @@Makhil99 😂🙏

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 года назад +1

    Kakka kutty! As usual video superb ,I like your expressions,baduga song selection very good enge ponalum animals friend akidranga

  • @sahicraft9349
    @sahicraft9349 3 года назад +2

    Good morning Babu ithu unga chanal la👍 eayakkai thaayin mahan ne lockdown la yanga mindku Ella video vum relaxah irruthuchu pa valthukal thambi valga

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      அன்பும் நன்றிகளும் chanrakala 🥰🥰🥰🙏

  • @smkvtrichy1809
    @smkvtrichy1809 3 года назад +3

    நண்பா அருமை நண்பா உங்களது வீடியோவை பார்க்கும் போது பார்ப்பதற்கு மிக மிக அருமையாக இருக்கிறது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      உங்கள் அன்பிற்கு நன்றிகள்...🥰🙏.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @deepu4341
    @deepu4341 3 года назад +3

    U made my day!!I enjoyed a lot!!yedho naane pona madhri oru feel😍😍

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you so much Deepu 🥰🙏

  • @teejeyem6375
    @teejeyem6375 3 года назад +8

    After the lockdown over don't forget Ooty full trips. It's so hard for you.. check if you can .Be courage, safe, and take care. God bless all .

    • @Makhil99
      @Makhil99  3 года назад +2

      Yes waiting ...🥰🥰🥰

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 года назад +1

    அருமையான பதிவு 👍 மனதிற்கு இதமான காட்சிகள் 👌👌👌

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Karthik Keyan அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @sureshlaw8260
    @sureshlaw8260 3 года назад

    அழகு... சூப்பர் a iruku.. congrats 👍👍

  • @mohanraj2371
    @mohanraj2371 3 года назад +1

    அருமை. பறவைகளிடம் நலம் விசாரித்தீர்கள்.
    பூனை guideஆக வந்தது.
    சுற்றிலும் இயற்கை.
    முதலில் ரோடு ரோடு என்று 3 முறை அல்ல, 30 தடவைக்கு மேல் சொல்லி, போட்டியிலிருந்து விலகும் அபாயம் இருந்தது.
    மொத்தத்தில், அருமை.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      அன்பும் நன்றிகளும் ஐயா ..🥰❤️🙏

  • @selviachu1955
    @selviachu1955 3 года назад +1

    தெய்வ குழந்தை பாபு வீடியோ சூப்பர் பைக் ரேஸ் பாடல் கேட்டு கண்ணுக்கு அழகு காது இனிமை மனதுக்கு சந்தோசம்.பாபு சூப்பர் ட செல்லக்குட்டி. நீ எனது குழந்தையடா.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      எது தெய்வ குழந்தையா 😳....😂😂😂😂🙏🙏🙏

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @vinodhbalajivasudevan9343
    @vinodhbalajivasudevan9343 3 года назад +1

    Super ah iruku route. Tempting ah iruku two wheeler drive pannanum nu. Waiting for lockdown ends. Naan rendu vaati upper bhavani dam ku poiruken. Manjoor route la. Same ithey Mathiri forest route thaan.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Suepr bro

    • @vinodhbalajivasudevan9343
      @vinodhbalajivasudevan9343 3 года назад

      @@Makhil99 thanks for your reply bro
      Last month we came to kunihatty, kotagiri. Where is your house bro? This month end also we have a visit.

  • @ChandrasekaranVenkatachalam
    @ChandrasekaranVenkatachalam 3 года назад +3

    Awesome ride, Babu bro, Keep rocking. Being proud of you my boy. Congratulations to your future endeavors.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much sir. 🥰🙏

  • @hariprasath5387
    @hariprasath5387 3 года назад +2

    Hats off bro thank I'm feeling happy after watching this ❤

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much hari Prasath 🥰❤️🙏

  • @vijayanandha1b195
    @vijayanandha1b195 3 года назад +1

    கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் தோட்டம் காட்ட சொன்னா... போற வழியில... இது அந்த தோட்டம், அது இந்த தோட்டம்னு... போய்கிட்டே இருக்கீங்க...என்ன பாபுஜி இது... 🤭🙄♥️♥️

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      😂😂😂😂..adutha video la ninnu nidhanama kamikuren 🥰🙏

  • @_Dasarathan.
    @_Dasarathan. 3 года назад +1

    அருமையான பதிவு சகோதரர் பாபு அவர்களே 5வருடங்கள் முன்பு பார்த்த நினைவு. மீண்டும் வரும்போது தங்களையும் தங்கள் ஊரில் பார்க்கவேண்டும்👍👍👍👍💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      நிச்சயம் சந்திப்போம் வாருங்கள் 🥰🙏

    • @_Dasarathan.
      @_Dasarathan. 3 года назад

      @@Makhil99 மகிழ்ச்சி

  • @dharanidharan8005
    @dharanidharan8005 3 года назад +3

    Unga friends unga la kalaichathu vera level...

  • @tsriram2824
    @tsriram2824 3 года назад +2

    Watching your video right now, will comment after I finish fully

    • @tsriram2824
      @tsriram2824 3 года назад

      I think the cat was hungry, no one around to feed him due to lockdown

  • @abinesh6106
    @abinesh6106 3 года назад +2

    la la la super bro👍👍👍

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 года назад +2

    Kodanad Estate beautiful place now become mystery place

    • @Makhil99
      @Makhil99  2 года назад +1

      Bro it's a nice place you can visit to have good peace of mind

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 2 года назад

      @@Makhil99 yes and enjoy your travel vlogs

  • @sureshselva4332
    @sureshselva4332 3 года назад +2

    Superb Bro .... especially cat with you❣️Nice video

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you Suresh bro 🔥🥰🙏

  • @hariprashanth5456
    @hariprashanth5456 3 года назад +2

    Bro Vera level broooo semaya iruku and cat cuteness overloaded and bangalow kulla allowed illaya bro & and pillar nxt travelling panunga bro and athoda history's share panunga bro my frnd visted there but that day missed that travelling bro so top ku ponha bro🤗🤗🤗😍😍😍

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much bro.. bungalow allowed illa bro

    • @hariprashanth5456
      @hariprashanth5456 3 года назад

      @@Makhil99 kk bro it's k bro nxt pillar peak trip ponga bro

  • @mallesh7157
    @mallesh7157 3 года назад +3

    Wow amazing bro... We must visit to this place....

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you bro 🥰🙏... You are welcome

  • @ragspags9987
    @ragspags9987 3 года назад +1

    எங்கள் மன அழுத்தத்தை தீர்க்கும் அருமருந்து உங்கள் வீடியோ உள்ளது. மனமார்ந்த நன்றிகள் நண்பா மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      அன்பும் நன்றிகளும் Rags Pags 🥰🙏

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 года назад +2

    Hi.
    பாபு. எங்கு. போனலும். பாதுகாப்பா. இருக்கா.
    Bro.
    வீடியோ. மிகா. அருமை.
    🤝👌👌👌🙏🏼🙏🙏

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Nandrigal nanbaa 🥰🙏

  • @ragulaj8129
    @ragulaj8129 3 года назад +3

    1000th like 👍🏻✌️

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you so much Ragul aj bro 🥰🥰🥰🙏

  • @shivadhanu2041
    @shivadhanu2041 3 года назад +2

    Amazing bro....u covered it very nice.... even im from ooty ....not seen these places all ..... superb work bro....

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much sivadhanu 🥰🙏

  • @manog8213
    @manog8213 3 года назад +1

    1st time Uloor kaaru Travel pani pakuren. Very nice. Romba casual commentaries and especially songs superb. very different explorer.. keep it up Anna.

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you so much mano g bro 🥰🙏

  • @bharathvishal9797
    @bharathvishal9797 3 года назад +3

    Entry eh Baddu song super bro..I'm from boys company..😍🤩

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Super bro 😍

  • @NagaRajendran
    @NagaRajendran 3 года назад +2

    Audio sema clarity. Epdi connect paneenga bro? Gopro kooda epdi connect pandrathu nu details sona nala erukum.

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you bro 🥰🙏... GoPro media MOD irukku Bro ..athula connect Panna clear ra irukkum bro 🥰

  • @venkatsaran3139
    @venkatsaran3139 3 года назад +1

    Bro arumai ya eruku unga video anaithum super very nice....

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you so much bro 🥰🙏

  • @shahalmuhammed882
    @shahalmuhammed882 3 года назад +6

    RUclipsr babu fans kerala 😄

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      😂😂🙏🙏🙏🙏.... thank you

  • @amnpearl
    @amnpearl 3 года назад +2

    Nice view bro ending cat come like tourist guider semma.... 👌👌👌👌

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you so much Amnpearl 🥰🙏

  • @lesleyshome
    @lesleyshome Год назад +1

    Nice video bro
    can you tell us from where did you started this ride?
    any google maps location?

  • @sabarishsabarishr7155
    @sabarishsabarishr7155 2 года назад +1

    Adventurers ride 🚴 bro 👍good luck

  • @venugopal1520
    @venugopal1520 3 года назад +2

    Super bro unga village 👌 and nature 👌 I like it 👌

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you Venugopal bro 🥰🙏

  • @nirmalkumar-lg4xf
    @nirmalkumar-lg4xf 3 года назад +1

    Bro ur videos all going my memories. 2010 I got govt bycycle in kil kotagiri govt school after my friends join going to kodanadu view point same route and one lake is present there u miss it bro ....... Very nice ur videos 👍👍 super super

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Hi Nirmal bro...I took that lake also bro ...due to video length I edit that part bro ...😟

  • @techupdatesthamizh5755
    @techupdatesthamizh5755 3 года назад +2

    Hai nanba good job. Your video is very useful. We are waiting for your next video. 🤗

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much...Next video on the way 🥰....

  • @markantony2862
    @markantony2862 3 года назад +1

    Covid time bro so always safe ride and explore adventures places keep it up and keep going....

  • @tamilvengadesh9714
    @tamilvengadesh9714 3 года назад +1

    Bro romba thanks bro full entertainment 🥰🥰🥰

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you too bro... thanks for watching our videos .. thank you for your love and support bro 🥰🙏

  • @ALSNagarAssociation
    @ALSNagarAssociation 2 года назад +1

    What's is the weather in April?

  • @teejeyem6375
    @teejeyem6375 3 года назад +1

    Nice bike ride and the views, thanks for you.. you have a pure heart for the pets.. antha birds and 🐈 cat meeting so heart touching matter.. Babu.. please next time keep something like 🍞 bread, biscuit 1 pkt, water keep with you.. useful for anything.

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Yes yes ..I IL do that ...🥰🙏

  • @IndienneFr
    @IndienneFr 3 года назад +2

    Its such a beautiful feeling to see the nature from ur camera😍..wish I cud visit these places in real one day 🤩..keep up ur good job👍

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Iam waiting...🥰🙏

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 3 года назад +1

    அருமையான பதிவு ப்ரோ. சற்று பொறாமையாக இருக்கு நாங்கள் ஊரடங்கில் இருக்கிறோம்...

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      எல்லாம் உங்கள் ஆதரவினால் தான் 🥰🙏

  • @bull2026
    @bull2026 3 года назад +3

    What camera you use , good clarity…

    • @Makhil99
      @Makhil99  3 года назад +2

      Thank you bull red bro .. GoPro 9 and canon R

  • @kperiyasamy7145
    @kperiyasamy7145 3 года назад +1

    அருமையான இடம் super pro 👌 👏

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you periyasami bro 🥰🙏

  • @illia54
    @illia54 3 года назад +1

    I enjoyed ur journey to kod nad, thanks a lot

  • @friednews-1547
    @friednews-1547 3 года назад +1

    Super brother. Which go pro version used here?

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Go Pro 9 and 8 I have bro

  • @sivamperumal1445
    @sivamperumal1445 2 года назад +1

    Always i ses your video very nice from malaysia

  • @AR-vp5du
    @AR-vp5du 3 года назад +1

    Anga valravanga lam night lam velila varamatingala bro... Kotagiri trip vanthopa oru 8 manikelam kadailam close panitanga???

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      அதுவா 😂😂😂... குளுரு so நேரத்துல சாப்டு தூங்கிருவோம் 🥳

  • @NareshKumar-dl2vm
    @NareshKumar-dl2vm 3 года назад +1

    Romba naala waiting for ths vlog bro ,,,am excited

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you Naresh Kumar 🥰

  • @KavithaKavi-ru4de
    @KavithaKavi-ru4de 3 года назад +2

    Bro end la vantha 🐈 I like.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Me too like kavi 😊🙏

  • @npkrao
    @npkrao 3 года назад +1

    Very friendly explanation. Super bro.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you bro 🥰🙏

  • @SureshKumar-we6tk
    @SureshKumar-we6tk 3 года назад +2

    much Enjoyed bro super👏🏻🔥

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much bro 🥰

  • @khajajirazak607
    @khajajirazak607 3 года назад +1

    Good job thambi. Enjoyed the video. 👍

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you thank you 🥰🙏

  • @sayedfarvin832
    @sayedfarvin832 3 года назад +1

    Bro super ! gopro 7 camara ?

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      GoPro 9 and 8 I have bro

  • @suthanams6290
    @suthanams6290 3 года назад +1

    I am from Sri Lanka nice travel video brother 💓💖👌

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you brother 🥰

  • @sureshkumar192
    @sureshkumar192 3 года назад +4

    Super bro.... but video starting la unga intro podunga new viewers ku apa than ungala therium... 😊😊😊

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      ஆமாங்க ப்ரோ .. நீங்க சொல்றது சரிதான் .. அடுத்த video la kandipa intro poduren bro 🥰

  • @rangaranga2581
    @rangaranga2581 Год назад

    My native place Ooty but lovable memories kotagiri I miss you all

  • @hkpk9305
    @hkpk9305 3 года назад +2

    நேரிலேயே பார்த்த உணர்வு.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much inki Pinki 🥰🙏

  • @anitarichard7669
    @anitarichard7669 3 года назад +3

    Another Amazing video! sad to see the cat starving, hope will get some care by the nearby people. Thanks bro for the pleasant video ,keep rocking 👍😊💫💫

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Near by people serving food for cat..no problem 🥰🥰🥰

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Thank you Anita Richard 🥰🙏

  • @sheshanc9139
    @sheshanc9139 3 года назад +2

    Unga influence vechi Kodanadu bunglow ulla poi kaatunga😇

    • @Makhil99
      @Makhil99  3 года назад +2

      அங்க பெரிய பெரிய நாய்கள் இருக்கு... கடிச்சு வச்சிரும் 🥶

  • @ragupathiv5375
    @ragupathiv5375 3 года назад +1

    Enna action camera bro use panringa

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Go Pro 9 and 8 ப்ரோ

  • @mvenkat001
    @mvenkat001 2 года назад +1

    17:57 ultimate babu

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you Bro ❤️

  • @muraliragavan52
    @muraliragavan52 3 года назад +4

    பாபு அண்ணா வணக்கம் பாதுகாப்பாக இருங்கள்.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      🥰🥰🥰🙏

  • @dhinagaranm7317
    @dhinagaranm7317 3 года назад +2

    Bro naduvula konjam song add panningale semmaya irruku song name sollunga bro ❤️

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Balaji bro athu badaga language songs Bro 🥰

  • @throttle-twister-2004
    @throttle-twister-2004 3 года назад +1

    Nice background music maple👍 super

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you machi 🥰🙏

  • @murugavel6936
    @murugavel6936 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நண்பரே. பாடல் அருமை

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @sathishd4060
    @sathishd4060 3 года назад +1

    Nice video,,, Waiting for your next video. .....

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Very soon New video coming ❤️🥰

  • @SathishKumar-dp6ou
    @SathishKumar-dp6ou 3 года назад +1

    Bro unga video semma so happy but ninga video lastla potta music super🥰 athu entha movie sollunga pls 💯 semma video bro💯💯💯

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much bro ..that music from badaga album bro

  • @techupdatesthamizh5755
    @techupdatesthamizh5755 3 года назад +2

    Your Kannada songs super👌

  • @Arvindkumar-et8zc
    @Arvindkumar-et8zc 3 года назад +1

    Feels good to see your videos brother ❤️ keep up the good work🙂

  • @varatharaj7627
    @varatharaj7627 3 года назад +1

    மிக்க நன்றி நண்பாமிக்கமகிழ்ச்சிஅருமை

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏

  • @highwayrider1933
    @highwayrider1933 3 года назад +1

    Clarity super bro...enna laptop bro use paniringa editing ku???

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Legion bro 😊

    • @highwayrider1933
      @highwayrider1933 3 года назад

      @@Makhil99 bro clarity semaya iruku..r u using adobe??...lap specifications iruntha taan 2160p60 video upload pannamudiuma??..ur lap specifications bro??

  • @vish954
    @vish954 2 года назад +1

    Bro which is that kannada song..plz say 🥰🥰

  • @RamKumarvramnvr
    @RamKumarvramnvr 3 года назад +1

    Ooty to Gudalur via pykara and Gudalur to ooty via theppaladu masinagudi semaya irukkum.

    • @Makhil99
      @Makhil99  3 года назад +1

      Lockdown open aanathum video potturalam bro 🥰

  • @ethirajansrinivasan7083
    @ethirajansrinivasan7083 3 года назад +2

    Very scenic! Take us to Masinagudi when your time permits.

  • @aksheykumarsashikumar8918
    @aksheykumarsashikumar8918 3 года назад +1

    வழக்கம் போல் வீடியோ சூப்பர் சகோ ❤️

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Nandri nandri Sago 🥰🙏

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 3 года назад +1

    Bro enna camera bro use pannringa

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 года назад +1

    Very good entertainment 👍👍👍👌🙏.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you bro 🥰🙏

  • @seetharaman1015
    @seetharaman1015 3 года назад +1

    Thanks for showing this excellent location.

    • @Makhil99
      @Makhil99  3 года назад

      Thank you so much Seetha Raman 🥰🙏