EXCLUSIVE : கொடநாட்டில் ஜெயலலிதா... பிரத்யேக காட்சிகள் & தகவல்கள் | Kodanad | Jayalalithaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 304

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 3 года назад +36

    வாழ்க ஜெயலலிதா அவர்கள்
    புகழ். திறமை வாய்ந்த
    ஈடு இணையற்ற வீரப்பெண்

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +86

    சிறு தவறுகளாக இருக்கும் போதே சிலவற்றை திருத்தி கொள்ளவில்லை என்றால்.. நமது தவறுதல்களை நாமே கண்டு கொள்ளவில்லை என்றால். விபரீதம் ஆகி பெரும் விபத்தை ஏற்படுத்தி நம்மை சேதப்படுத்தி விடும் , கண்னை மூடி தியானம் செய் , கடமைகளை விழித்திருந்து செய் , ஓரு கதை உண்டு ! நம்பிக்கையில் உன் கைவிரல் பதிர்ந்து இருக்க வேண்டும் ,

  • @ponnuvijiparthiban8824
    @ponnuvijiparthiban8824 3 года назад +125

    நல்லா enjoy பண்ணினது மன்னார்குடி கும்பல் தான் போல.

  • @gramesmith9898
    @gramesmith9898 3 года назад +116

    அதிகாரத்தின் அதிபாதியாக இருந்த ஜெயலலிதா வாழ்வில் எல்லாமே மர்மம்

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 года назад +32

    இறந்து போய் 5 ஆண்டுகள் கடந்த பின்பும்,, உன் மறைவு இன்றும் கூட கற்ப்பனையாக தான் தோன்றுகிறது😭😭.... தாயே ஆயிரம் குற்றங்கள் உன் மீது சுமத்தப்படலாம்... ஆனால் உன்னை முன்மாதிரியாக,, ஏற்றுக்கொண்டவர்கள் என்றும் தன் நிலையை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.... 🙏🙏🙏🙏🙏😍😍

    • @Saiznm
      @Saiznm 3 года назад +2

      Thanks🙏 God

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 года назад +2

      Correct all her ministers looted govt money like her and waiting for trials.

  • @kvmathy5534
    @kvmathy5534 3 года назад +77

    தனக்கு ஒரு நல்ல குடும்பத்தை தன் பக்கத்தில் அமைத்து கொள்ளாமல் போய் விட்டார்களே
    அவ்வளவு கடின உழைப்பு வீணானதே பாவம்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 года назад +4

    ஒரு மனிதனின் தனிமை இன்னொரு குடும்பத்தின் ஆளுமை .பாவம் அம்மாவின் சொந்த பந்தங்கள் .அந்த உறவுகளால் அவர் அவமான படவில்லை சிறை வாசம் அனுபவிக்கவில்லை.இந்த குடும்பம் அடித்த கூத்து அவரின் விதியே மாறிவிட்டது பாவம் .

  • @abiramig6307
    @abiramig6307 3 года назад +23

    Every human being has child in heart our Jayamma was Not exception to that.

    • @jeyapandian1061
      @jeyapandian1061 2 года назад

      Big corruption CM

    • @PakkoriS
      @PakkoriS 9 месяцев назад

      Aaaaqqq1q111q1111
      ​@@jeyapandian1061

  • @anjalideepsaran3420
    @anjalideepsaran3420 3 года назад +6

    இன்று தான் தலைவி படம் பார்த்தேன்... *மிகவும் அற்புதமான தலைவி ஜெ.....*

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 года назад +44

    யார் என்ன சொன்னாலும் கலைஞர், ஸ்டாலினை விட நீங்கள் (ஜெயலலிதா) மேடம் சிறந்த முதல்வர் தான்

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 года назад +4

    காமராஜர் என்று ஒரு முதல்வர்
    இருந்தார்.
    அதெல்லாம் அந்தக் காலம்.

  • @ammakaniangadikoyambedu6643
    @ammakaniangadikoyambedu6643 3 года назад +89

    பிரபலமானவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை இழந்து தவிப்பதை இவர்கள் பேச்சில் உணரமுடிகிறது.

    • @tamilselvi8454
      @tamilselvi8454 3 года назад

      பணம் பணம்ன்னு நாயா அலைந்தால் இப்படித்தான்

  • @prem91
    @prem91 3 года назад +52

    ஒரே இடத்தில் இருக்கும் சொத்துகளை'விட இல்லா'தோர் வயிற்றில் ஒருவேளை உணவாக வாழ்ந்து மலமாக இறப்பதே மேல்

  • @raziawahab3048
    @raziawahab3048 3 года назад +131

    அந்த கொடநாடே ஒருவரிடம் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து என தகவல்

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 3 года назад +1

      Yes yes antha interview m nakkiran la iruku paarunga

    • @darvin2805
      @darvin2805 2 года назад +1

      Naa ippopathututhan itha pakkavanthe

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 года назад +25

    பாவம் தீபா தீபக் என்ன பாவம் செய்தார்கள்

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 3 года назад +47

    Today this kodanad is the best mystery and thriller movie theme...May be soon any Malalayam director may create this thriller movie...

  • @mahanatesan4604
    @mahanatesan4604 2 года назад +1

    அம்மாஅம்மாதான்சிங்கப்பெண்
    அவங்க ஏன்தன்கூடவே
    அந்தசைத்தானவச்சிருந்தாங்க
    தெய்வமே

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 года назад +57

    ❤️ CM ஜெயலலிதா அம்மா 💯 தமிழ்நாடு Legend ❤️

    • @rajamohan125
      @rajamohan125 3 года назад

      Y

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 3 года назад +9

      கொள்ளை A1

    • @mshanmugam7320
      @mshanmugam7320 3 года назад +2

      @@கலைஞன்-ழ5ச எல்லாரும் நல்லவர்கள் இல்லை Bro 😏

    • @muthukumar4907
      @muthukumar4907 3 года назад +2

      @@mshanmugam7320 யார் தப்பு செய்தாலும் அது நல்லதாகவே பார்க்கும் மனசு தான் கடவுள். பாகுபாடின்றி. நீங்கள் கடவுள். 😷

    • @mshanmugam7320
      @mshanmugam7320 3 года назад

      @@muthukumar4907 மிகவும் நன்றி 🙏

  • @kandhamuruga4055
    @kandhamuruga4055 2 года назад +2

    வாழ்ந்தவர்கள் வாழ்கை வாழ்பவர்களுக்கு பாடம்

  • @SathishSathish-ub9up
    @SathishSathish-ub9up 3 года назад +11

    ஒரு பெண்ணிருக்கு ஒரு மினி நாடு கொடநாடு

  • @manokokila3336
    @manokokila3336 3 года назад +74

    இந்த மாதிரி கொள்ளைகாரியிடம் பேட்டி எடுக்க கூடாது

  • @vijayramanan6327
    @vijayramanan6327 2 года назад +2

    இவனுங்க,முகர கட்டையை பார்த்தா அவ்வளவு நல்லவங்க மாதிரி தெரியல, சாரி மைண்ட் வாய்ஸ் நெனச்சேன்

  • @prakashamt3979
    @prakashamt3979 3 года назад +8

    A1,Maharani of Tamil nadu 👸

  • @selviisrael8236
    @selviisrael8236 3 года назад +29

    TN people elected her . But Amma is enjoying with sashikalas relations.

  • @sspvarsha
    @sspvarsha 3 года назад +18

    அப்போ ஏண்டி கொன்னிங்க அம்மாவ

  • @lalitharanghanathan9797
    @lalitharanghanathan9797 3 года назад

    IVALAVU VARUSHAMA NAATTUKKAGA KASHTTAPATTANGA JAYA MAM.....POES GARDEN LA IRUKKUMBOTHUM SARI AND ALSO IN KODANAD...SHE IS FULLY ENGAGED IN WORK....DISLIKE COMMENTS POODARAVANGA KONJAM NENACHU PAARUNGA......ORU CLASS ATTEND PANNI...NAMMALA LA NOTES PREPARE PANNI PADIKKAVE MUDIYARATHILLAI....ORU STATE OODA CM......SHE IS REALLY GORGEOUS AND WONDERFUL......ENNODA MIGA PERIYA INSPIRATION......REST EDUKKA POOGALA JAYA MAM....JUST ENJOY PANNARATHUKKU THAN....MIND AH KONJAM RELAX AH VECHUKKARATHUKKU THAAN KODANAD POOVANGA.....

  • @vinayagamoorthyiyyanadar9548
    @vinayagamoorthyiyyanadar9548 2 года назад +7

    JJ is great. Veeranam water scheme and so many welfare schemes were done for the people. Not like present w/o tickets.

  • @jeyamary8734
    @jeyamary8734 3 года назад +12

    கொட நாடு சென்றால் குழந்தையாக ஜெயலலிதா மாறிவிட்டால் அ வர் குழந்தை யை யார் பார்த்து கோள்வார்கள்?

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 года назад +7

    இவல்லாம் ஒரு ஆளு. நல்ல மக்கள் சொத்தை நாசப்படுத்தி. நீங்கள் குளிர் காஞ்சிருக்கீங்க.

  • @meenasachin3874
    @meenasachin3874 3 года назад +42

    என்ன எல்லாமே அவங்க (sasi) ஆளுங்களவே இருக்காங்க 🙄

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 3 года назад +3

      Avanga family dhan

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 года назад +3

      வெளியே தான் ஜே இரும்பு பெண்மணி
      நிஜ வாழ்க்கையில் சசி அவரை அடிமையாக நடத்தினார் சாப்பாடு கூட கொடுக்காமல், அடி உதையெல்லாம் அனுபவிச்சிருக்கார் ஜே
      மொத்த குடும்பமும் அங்கே அடைக்கலம்,
      ஜே சொந்த மகளை ரகசியமாக வளர்க்கிறார், அதுவே
      ஜே அம்மா பலவீனம்
      சசிக்கு பலம்

    • @sri-u7k
      @sri-u7k 3 года назад +3

      @@poongavanamrave7055 நான் படிக்கும்போதே 90 களில் ஜெயலலிதாவுக்கும், சோமன் பாபுவுக்கும் பிறந்த மகள் ooty Lawrance School - ல் படிப்பதாக கேள்விப்பட்டேன்.

    • @shruthikumarkamal9893
      @shruthikumarkamal9893 2 года назад

      Ooty urla kelangy 🤣🤣

  • @star17111985
    @star17111985 3 года назад +3

    Good memories.
    Can you all share the true information what all happened when she was admitted in Apollo hospital in the year 2016 ???

  • @ramachandran8630
    @ramachandran8630 3 года назад +71

    Sasikala actually ruled the state in the name of jaya madam. It is a fact.

    • @edwininico211
      @edwininico211 3 года назад +4

      True

    • @om2473
      @om2473 3 года назад +3

      Unmai

    • @karthikgaming2277
      @karthikgaming2277 3 года назад +2

      Nope. How? She just taken care of her ND advice her maybe. The ideas ideologies are Jaya mam's .

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 года назад +1

      @@edwininico211Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👌👌

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 года назад +2

    அடப்பாவிகளே நல்லா திண்ணுட்டு.....அந்த மகராசி பாவம்(ஜெ.ஜெ)

  • @sridharan2272
    @sridharan2272 3 года назад +2

    Jeyalalitha Amma Mike ah pudichi soldra andha first vaartha Ipo andha word ah keata silirpadaidhu . " மக்களால் நான் ........ மக்களுக்காகவே நான் ....."
    Yaarla indha word ah keakum bodhu idhu Mari feel pandringa ...
    Jeyalalitha Amma great

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 года назад +19

    அம்மாவின் கொள்ளை,கொலை, கொடநாடு.. பின்னணி இசை வேறு

  • @தமிழ்வீச்சு-த6ள

    கொள்ளையடித்த பணத்தில் சந்தோஷமா

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 3 года назад +1

    துணைக்கு துணை தொண்ட குழிக்கு வினை ன்னு கூடவே இருந்து இருந்திருக்கலாம் சில பேர்

  • @shanthans4775
    @shanthans4775 3 года назад +43

    கொள்ளை அடித்த காசில் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அம்மா 😃😃😃

  • @kandhavel-o7g
    @kandhavel-o7g 3 года назад +1

    🙏Very bold lady miss you jayalathitha amma😭😭😭

  • @ganesansuppiah5125
    @ganesansuppiah5125 3 года назад +11

    Intha photo ellam ok.but Apollo videos iruntha podunga

  • @மார்க்கத்தெளிவு

    நிச்சயமா வேற சீ.. லலிதாதான்

  • @Saiznm
    @Saiznm 3 года назад +6

    Miss you amma 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishsathish275
    @sathishsathish275 2 года назад

    என்று எங்கா அம்மா அம்மா தான் நீங்க எப்போது எஙகள் மனதிலே இருப்பிங்கா என் நாட்டில் இருந்து பெண் தெய்வம்

  • @selvarajraj5523
    @selvarajraj5523 3 года назад

    Super

  • @commonman4581
    @commonman4581 3 года назад +3

    Jayalathi..ஒரு மனுஷி தானே....பாவம்....ஒரு சாதுவான..பெண்ணனை... புலியாக மாற்றியது....யார்?....அவர்கள் மிகவும்... ... எழை..... பாசத்தில்.....பாவம்

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 3 года назад +5

    U r a best example of self confidence

  • @siddiqsiddiq7272
    @siddiqsiddiq7272 2 года назад +1

    👍👍

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +6

    இந்தம்மாவுக்கு பெரிய அத்தையா
    அப்ப தீபாவுக்கு என்ன முறை

  • @malarkodi845
    @malarkodi845 3 года назад +1

    அம்மா வாழ்ந்த வாழ்க்கை நினைக்கும்போது மனசு கவலையா இருக்கு

  • @nesamalareliathamby5457
    @nesamalareliathamby5457 3 года назад +2

    I Love Jayalalitha amma ♥️♥️♥️♥️♥️♥️

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 3 года назад

    Good

  • @ahamedmeera3578
    @ahamedmeera3578 3 года назад +1

    so cute

  • @sabarisv2966
    @sabarisv2966 3 года назад +4

    Best news

  • @arunvanitha824
    @arunvanitha824 3 года назад +7

    Miss you amma

  • @Universe0706
    @Universe0706 2 года назад +4

    If that devil wasn’t there with her, her life would have been better…. Kooda irundha ‘ angel of death’ 😡…dhrogi

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 года назад +3

    கொட நாட்ல குழந்தை யா மாறிடுவாங்களாம்....

  • @a.haldurai2565
    @a.haldurai2565 2 года назад

    Whatever comes accept it as God's will.

  • @jaykalirajan2135
    @jaykalirajan2135 3 года назад +3

    இதுக்காக வேணும் அந்த கேஸ் முடிவுக்கு வரனும் ...

  • @coldermot
    @coldermot 3 года назад +2

    02:06 ennadhu indha photo va???

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 года назад +7

    மாஃபியா கும்பல் கொள்ளையடிச்சி கும்மாளம் போட்டுருக்கு.

  • @ilangovanlogu3302
    @ilangovanlogu3302 3 года назад +5

    Sasikala than ellathukumaey Kaaranam pudichu Ulla podunga

  • @jothie555
    @jothie555 3 года назад

    Mass

  • @ramalingamk670
    @ramalingamk670 3 года назад +5

    Aadambara vazhkai paduguliyil thallividum ex. Jaya, sasi. Manam, mariyathai venum. Vazhkaiyil.

  • @varaprasad8206
    @varaprasad8206 2 года назад

    evvala nal indha news podala y y thanthi tv

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 года назад

    எல்லாரையும் நம்பி ஏமாந்து போய்ட்டாங்க ஜெ.அம்மா......

  • @gayathrib1748
    @gayathrib1748 3 года назад +13

    Slow poison koduthu kola pannadhae Sasikala than

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 3 года назад +2

    Natukaga jeilku ponavargalidam peti yedungal .
    Please .
    Natuku makkaluku unmaiyaanavargalai patriya nanmagalai yeduthu sollungal please 🙏 .
    Aadai parkum varungala selvngaluku ubayogam aagum .
    .
    Makkalal naan makkalukagave naan yendru solli aacchiel amarndu konda jelalitha tamilnadai sudugada mathi vachavargal .
    .
    Ningal sashikala vidam kelvi keta vidam onnume ellai .
    .
    75 naal Apolo hospital leel enna nadandadu .
    Etly ki mattume 1 kodi rubaki Bill .
    Kadanadu kollai kolai pathi Sasikala eduvari vaye thirakamal erukirar boyasgardan veetil jelalitha ueirudan erukum varai. C c t v puteg erunthathu jelalitha erantha piragu koda Nadu bangla and boyasgardan and appollo hospitalil .
    In thaa 3 edathilum eruntha c c t v puteg ellama povathu yepoadi yendru .
    Pala kelviyai ketu erukallame .
    .
    Ningal yedaiume kekamal .
    Puthusa eruke ningal pesum vitham

  • @கதிரவனின்கவிதைகள்

    தந்தி டீவி யா.
    இது சசிகலா டீவி மாதிரி இருக்கு

  • @angeljohn8436
    @angeljohn8436 3 года назад

    Free public money. She will be definitely happy

  • @dhandapanis897
    @dhandapanis897 3 года назад +1

    Vijay raja வின் கேள்வி உண்மை தான்.

  • @vetriselviap4996
    @vetriselviap4996 3 года назад +2

    Kooda Natpukku kidaitha parisu Jeyalalithavin Maranam.

  • @prabhuprabhu6878
    @prabhuprabhu6878 Год назад

    🎉

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 3 года назад +5

    😒 avanga Kodanaatleye kaalam kazhichirukkalaam, CM aagaama

  • @baabaa8664
    @baabaa8664 3 года назад +2

    We miss you AMMA

  • @ambikack7148
    @ambikack7148 3 года назад +2

    Killer shashikala

  • @aruljoseph4238
    @aruljoseph4238 3 года назад +2

    இவ்வளவு பேசுறீங்களே அன்னைக்கு அம்மாவைஅமெரிக்கா கொண்டுபோய் ஏன் வைத்தியம் பண்ண வில்லை

    • @mythilik8612
      @mythilik8612 3 года назад

      தேவையற்ற பேட்டி

  • @goldenflower139
    @goldenflower139 3 года назад +3

    Dei this natural

  • @karuvurarselvaraja267
    @karuvurarselvaraja267 3 года назад

    பாவம் கங்கைஅமரன்அடித்து புடுங்கின இடம்

  • @Soundar378
    @Soundar378 3 года назад +4

    Miss you j Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌹🌹

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 года назад +1

    Yen intha nerathil sobhan babu ivalai kappatra varavillaiya okkurathukku mattumthana.. mgr avalai Ella vakayilum kappatrinar....

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 3 года назад +6

    என்ன இருந்து... என்ன பிரயோஜனம்...அனுபவிக்க ஆள...!?

  • @saraswathysa8447
    @saraswathysa8447 3 года назад

    நன்றி

  • @yaaravan8242
    @yaaravan8242 3 года назад +2

    Looters are enjoyed the looted property by the looted public Tamil NAD people's money !!! .salary one Rupee one month !?!?!.....& ....&.... &....!!!???... Now ....!;;!!!!!!.think people think..!!! Well & &.......!!! Thanks to all.

  • @000002659
    @000002659 3 года назад +8

    Jayalalitha CM was an accused. The anchor seems to be her fan. Listening to Sasikala with so much interest

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 года назад

      You just shut up di. MK Stalin family is big corrupted family in India. Jayalalithaa did so many good things to tamilnadu. Unaku ellame therinja maathri pesathadi

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 года назад +5

    This is again a clear and an avowed display of profligacy and opulence amassed from a snatched away property from a foreigner (settled and acquired naturalization) much to chagrin and pain of owner(s). Jaya led a notorious example on how a CM should not have been conducted herself, throwing all norms and ethics to winds, trampling upon democratic norms and elected govt tenets. There are myriad events and deeds which displayed flagrant breach of legal procedures coupled with hubris and audacity. Those who want to take her life as a model should refrain from making similar mistakes, of egregious in nature, deadly most of them, for sake of betterment of their own life. As CHO mentioned Jaya admin and her style of functioning smacks of arrogance, profligacy and riddled with rank corruption. She demonstrated how a CM should not function and Spoiling herself would not dent TN prosperity but despoilng the state and unleashing hooliganism in the name of boldness and courage put the state on the retarded path of progress esp in infra and industry which witnessed during 1960s, 70s and mid 90s. She carried an indelible stigma of being proved more than in one case when she was in power and found convicted in DA case which the apex court upheld Gunha case line by line and inflicted the penalty without remission. Her incarceration was abated because of her death otherwise her life would have been more miserable if she were alive enjoying the stigma of convicted CM.

    • @mohanm4952
      @mohanm4952 3 года назад +1

      True irrespective of political affiliation..., It regards
      Shakespeare's drama in their life, at the cost peoples pain and countries growth..,

    • @juliusidhayakumarb1300
      @juliusidhayakumarb1300 3 года назад +2

      True. Amma ange pona oru kuzhandhaiyave mariduvangalame' shameless question. Total video is a waste.

    • @dharmalingamsubramani872
      @dharmalingamsubramani872 3 года назад +2

      It is a fact. But we can see in another angle that she must have done these things forcibly by way way of threats by the people who were surrounded with her 24X7.

    • @juliusidhayakumarb1300
      @juliusidhayakumarb1300 3 года назад +1

      @@dharmalingamsubramani872 may be.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 года назад +3

    ஊருபணத்தை கொள்ள அடிஞ்சவங்க. பேட்டி வேற தேவையா

  • @affrafathima8695
    @affrafathima8695 3 года назад

    Amma amma dan ...rocks

  • @magideswarimagideswari3357
    @magideswarimagideswari3357 7 месяцев назад

    Jayalalitha Yaman shashika

  • @padmar4883
    @padmar4883 3 года назад +2

    Why are you taking interview with her

  • @Kingsman-1981
    @Kingsman-1981 3 года назад +1

    RIP JJ Madam

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 2 года назад

    இவ்வளவு நாள் வாயில் என்ன வைத்திருந்தாய்?நீங்க சுகபோகமாக இருப்பதற்கு நாங்க உங்க பிரச்சினைகளை பேசணும்

  • @UGCIOVarshanaM
    @UGCIOVarshanaM 3 года назад

    Amma na amma tha

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад

    A green carpet to a stainless lady who dedicated her life gaining nothing out of that environs, alas it is our irreparable loss.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 года назад

    Is it sasikala home looks grand 😀

  • @jimjeev3113
    @jimjeev3113 3 года назад +1

    I miss you amma

  • @lavs947
    @lavs947 3 года назад +4

    Thanthi tv seriyana jalra podringa sasi kala jayalalithaku.

  • @amsha3143
    @amsha3143 3 года назад +3

    மிஸ் யூ அம்மா.

  • @rajamuruganlakshmanan
    @rajamuruganlakshmanan 3 года назад

    Amma is always Amma only great..

  • @ibman2003
    @ibman2003 3 года назад +7

    Paappaaththiya keduththathae ithil petti koduththavargalhthaan....ithila perumai vera...🖕🏿🖕🏿🖕🏿

  • @muthuraj8819
    @muthuraj8819 2 года назад

    Amma Neenah kollayatitha Southgate l makkalugu kodugamal ....