நான் நீண்டநாளாக RUclips பார்த்து வருகிறேன். நான் எந்த ஒரு videoக்கும் காத்திருந்ததுயில்லை. ஆனால் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் மிக ஆர்வமாக காத்திருக்கிறேன்.
Hi babu உங்களுக்காக ஒரு பாடல் காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கறியநிறம் தோன்றுதடா நந்தலாலா.பார்க்கும் இடங்கள் எல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா.கேட்கும் ஒலிகள் எல்லாம் நந்தலாலா எந்தன் காதில் கீதம்இசைக்குதடா நந்தலாலா. குளிர்ச்சியான பதிவு இனிய இரவு வணக்கம் பாபு
நண்பா என்ன ஒரு அழகு இறைவனின் படைப்பில் இப்படி ஒரு அழகினை படம்பிடித்து காண்பித்த உங்களுக்கும் உங்களுடன் வந்த அந்த ஊர் தம்பிக்கும் வாழ்த்துக்கள் உங்கள் யாத்திரை மென்மேலும் உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி .....ஜலால்
Sundapatti super village, Drone shots superb, Malai mela irunthu parthal unga oor mattumilla enka oorum therium, Alagana neatana village ,I want to see that places, But no way, Anyhow you are very lucky,
Amazing visuals and very good presentation! I’m from a village near Annur and currently living in the US. Seeing the landscape makes me feel closer to home. Please try to add English and other language subtitles so that your videos can reach wider audience.
இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் நாங்கள் செல்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது... எவ்வளவு அழகான இடங்கள்♥♥ எங்களுக்காக சிரமப்பட்டு ஒவ்வொரு இடத்தையும் காண்பிக்கிறீர்கள்... நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்க பாபு... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்...♥
Best south indian Travel logger award kodutha 2ndu peruku kodukalam. sabari the traveller and TN43 rider. ooty lae matumae ivlo spots poringa. Very releastic and feel good.
நான் நீண்டநாளாக RUclips பார்த்து வருகிறேன். நான் எந்த ஒரு videoக்கும் காத்திருந்ததுயில்லை. ஆனால் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் மிக ஆர்வமாக காத்திருக்கிறேன்.
இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம் மனசூக்கு இதமாக இருக்கிறது
அருமை சகோ உங்களுடைய தொலைபேசி நம்பரை தாருங்கள்
Babu இது போன்ற content தான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.அற்புதமாக இருந்தது.drone shots எல்லாமே அருமை
Drone கருவியால் எடுக்கப்பட்ட காட்சிகளும் அதற்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசையும், பறவைகளின் ஒலியும் மிகவும் அருமை 👏👏😍♥️
மிக விரைவில் ரியல் எஸ்டேட் சுறாக்கள் அங்கு வேலை செய்யத் தொடங்கும்.
Marvelous place.
பாபு இந்த அழகிய கிராமங்களுக்கு நேரிடையாக சென்று பார்த்த மாதிரி இருந்தது நன்றி பாபு
Super bro... வழக்கம் போல வேற லெவல்... மனதிற்கும் கண்களுக்கும் குளிர்ச்சியாக உள்ளது.... 💚💚💚💚
Thanks...drone view super.நிறைய புதுமை. பறவைகள் சத்தம் +மேகங்கள் ..மழை மட்டும் missing.சுகமான பயணம்.👍😍❤️❤️❤️
❤️🙏
எத்தனை எத்தனை அழகிய கிராமம் அழகு மனம் நிறைவு வீடியோ காட்சிகள் பாபு சொல்ல வார்த்தைகள் இல்லை
Thank you Hari ❤️
Hi babu உங்களுக்காக ஒரு பாடல் காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கறியநிறம் தோன்றுதடா நந்தலாலா.பார்க்கும் இடங்கள் எல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா.கேட்கும் ஒலிகள் எல்லாம் நந்தலாலா எந்தன் காதில் கீதம்இசைக்குதடா நந்தலாலா. குளிர்ச்சியான பதிவு இனிய இரவு வணக்கம் பாபு
Super 👌👌
Super Super Super Super.
உண்மையில் இறைவன் மிகச்சிறந்த படைப்பாளன்.
Mr.Babu very nice video. Amazing. I am excited this video. Keep it up Babu. 👌👌
இயற்கை பிரமிக்க வைக்கும் பேரழகு😍😍😍கொள்ளையழகு❤️💜💙💙 புதிய பரிமாணத்திற்கு வாழ்த்துக்கள் பாபு💖💖💖
❤️🙏
பல நாள் பிறகு ஒரு அழகிய இயற்கை காட்சி😍😍😍
❤️
நண்பா என்ன ஒரு அழகு இறைவனின் படைப்பில் இப்படி ஒரு அழகினை படம்பிடித்து காண்பித்த உங்களுக்கும் உங்களுடன் வந்த அந்த ஊர் தம்பிக்கும் வாழ்த்துக்கள் உங்கள் யாத்திரை மென்மேலும் உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி .....ஜலால்
ஹாய்,பாபு vary nice, ட்ரோன் vangitinga போலும்.நீங்க இன்னும் vangaliyenu feel paninean. வெல்டன்.very nice வீடியோ, வியூ பாய்ண்ட்.
Awesome scenery. Thank you for the exploration. Nice view.
Thank you so much ❤️
இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் மிக அழகு ...நன்றி பாபு தம்பி...
இந்த மாதிரி வீடியோ போடுங்க நண்பா சூப்பரா இருந்துச்சு
கண்டிப்பா ❤️
Super bro good view namma nilgirilea ippadi oru kiramam irukkunu ippathan theriyum bro good job super💐💐
Hi Babu . your video effects clear and super.your life style really beautiful.i enjoy enjoy the video T you ☺️👍
These places and people teaching us kindness and humility. Thanks for the video bro.
Sundapatti super village, Drone shots superb, Malai mela irunthu parthal unga oor mattumilla enka oorum therium, Alagana neatana village ,I want to see that places, But no way, Anyhow you are very lucky,
இப்படி பட்ட இடங்களை பார்க்கும் போது என்னுடைய கடந்த கால ஞாபகம் வருகிறது
நேரில் சென்று பார்க்க முடியாத எங்களுக்கு
உங்கள் வீடியோ பயனுள்ளதாக கண்களுக்கு விருந்தாக உள்ளது.
Tron view amazing babhu...
Both michi..and Tn43 always.. beautiful..
Colour full..love the nature..with your camera work..nice👏👏❣️❣️❣️❣️
❤️
Drone shots மிகவும் அற்புதமாகஇருக்கிறது.வாழ்த்துக்கள்
Ellaa videoum Vida edhu super Vera leval 😍😍😍😍
Thank you Nandhini
Fact uh😍
Bro which camera bro
GoPro 9 Bro
வீடியோ சூப்பர் வர்ணிக்க வார்தைகளே இல்லை சூப்பர்
Thank you uma Shankar ❤️
Drone shots ரொம்பவே சூப்பரா இருக்கு 🌹🌹👏🏼பாபு ,அதோட. Sound effect வேற லெவலுக்கு இருக்கு ..... Drone shots மட்டும் கட்பண்ணி shorts போடுங்க பாபு ,உண்ணமையாவே சூப்பரா இருக்குயா..........💜💜💜
❤️❤️❤️
சகோ இன்றிலிருந்து நீங்கள் மலைகளின் அரசன் என்று அழைக்கப் படுவீர்கள்
Prince of nilgiri
😁😁😁😁😁😁
Thanks bro for video vara vara babu lecture mathiri class edukkuringa super bro 👌👏👏 cinema edukkaravanga ellam overtake pannitinga bro
Awesome vibe video bro
Shall we also visit this area...
Yes u can bro
Mrng 1st video unga video than pakren amaithiya feel good ah iruku ipadiye intha day full ah irukanum thz babu🌞🙏....
Thank you so much❤️
Hi i like it so much video Super 👍 Thanks for video
Thank you Yasmeen ❤️
One man army bro 🔥🙏
Very beautiful place thank you so much bro
லாஸ்ட் ஆமிதாப் மாமா செம்ம 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👏👏👌🏿😍
Thanks for your difficult efforts....
❤️
Very nice beautiful
மிக மிக அருமையான எளிமை மமனிதர்கள் வாழும் சொர்க்கம்
🥰
Ulagattukey teriyada oorlo unguluku oru subscriber irkar na.., NEenga romba great
Bro, Your effort was tremendous.....beautiful view, Super bro. Trichy ku vanga.
Great work and thank you for all the efforts. Take care and drive safe
Super bro. Enjoyed the video. Please make one video explicitly about elephants and other wild life animals impact to day to day life. Thanks 🙏
Beautiful malai village video vary nice bab
Semma bro that's drown view altimate bro superb superb superb keep going.👍
Good scenes..brave efforts..our greetings..
Thank you so much 😀💜🙏
Bro congratulations. u r video so beautiful
அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் உங்கள் காணொளி மூலம் இந்த மாதிரியான இடங்களை பார்க்க முடிகிறது. நன்றி பாபு .மணி சேலம்
நன்றி நன்றி நன்றி மணி ❤️
Drone Shots amazing 👌🏼
Bro.. only your channel we are watching the videos again and again. Unga drone pathi sollave illaye... Nalla handle pandreenga bro. 😊😊
Thank you bro ❤️
Beautiful place. drone view super babu 👌👌
Ungal nanbikaiku en nandrikal bro
❤️
அருமையான வீடியோ பதிவு 😍
Thank you so much❤️
Superb vedio babu... Drown view was very nice felt like seeing the heaven 👍👍👍...🙏🙏🙏
Nice view
அழகிய குட்டி கிராமம்♥️🌴⛰️♥️
❤️
Kudos to all the efforts that you are putting up, to explore the unseen locations and show it to us.
Really appreciable contents
Keep it up 👍
I love ur video's ❤️❤️❤️❤️ Bro...realy Ooty king 👑 for u...
Thank you sakthivel 🥰
Super bro, I liked this video, pl take videos nilagiri surroundings
Beautiful coverage. Explore as many as possible such videos. Congratulations.
Sure sir
Babu romba nalla irukku babu.unga punniyathula indha oorellam sutthipakern.thanks babu.indha mathiri video niraiya podunga babu.
Hi bro super great job i ms it 👍💓
அழகான பதிவு 🥰😍
Good to know nilgire villages ....
I am waiting for ur video Anna unga videos Elam super na
Thank you samundeeswari ❤️
Arumayan Iyarkai Kachi super Babu
Super bro malai payanam kannukku kulirchiyaga iruku super good
Super 👌 wonderful felt like I had visited the place. You have a bright future God bless
நானும் உங்களுடன் பயணம் செய்த உணர்வு... சகோ 💐💐
நன்றி நன்றி நன்றி
Super video great video சமையல் than parppen RUclips la eppa unga video eppa varum parthu kondu eruken neraya videos poduga வாழ்த்துக்கள்
Thank you nirmala ❤️🙏
Awesome video bro😍😍😍
Thank you ❤️
Thank u very much Michi Babu.
Hi babu ungalin ovvoru videyovum miga miga arumai nandri
Is it raining bro
Bro nee baduga tha nae....na nu baduga tha na.... keep it up
Thank you dear suji ❤️
என்ன ஒரு அற்புதமான படைப்பு மிகவும் அருமை பாபு
Super view point 👌👌
Babu looks like iron man in bike riding Dress👏👏👍👍
😊😀😀
Place nalla iruku babu
Thank you arul das ❤️
Amazing visuals and very good presentation! I’m from a village near Annur and currently living in the US. Seeing the landscape makes me feel closer to home.
Please try to add English and other language subtitles so that your videos can reach wider audience.
I will do it very shortly
Good Ideas, People from other districts and far way know about this. How Good Place is here.
@@Makhil99 Kindly share the Google Map of your location you are showing us,
இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் நாங்கள் செல்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது... எவ்வளவு அழகான இடங்கள்♥♥ எங்களுக்காக சிரமப்பட்டு ஒவ்வொரு இடத்தையும் காண்பிக்கிறீர்கள்... நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்க பாபு... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்...♥
மிக்க நன்றி நன்றி நன்றி
Beautiful😍✨❤
Grt effort ur taking to explore new places. Drone shot was amazing
வீடியோ அருமை பாபு.
கனகராஜ் அவர்களுக்கு
Michinetwork,மன்னிக்கவும் Tn43rider ரசிகர்கள் சார்பாக நன்றிகள்.
❤️
Very nice video
நன்றி நண்பரே உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏
What is that language Baduga or any other language..?.
Very nice bro
சூப்பர் மிக சிறப்பு
Thank you guna🙂🙂🙂
Nandri nanba, love nilgiris and ooty for ever and your videos are awesome.. Thanks..
Thank you Santhosh deva
Super anna👍❤️
Nice ji, r u using droancamera?
😀
@@Makhil99 yes r no what emoji is it
Hi superb views, but please name the trees or plant there..
அருமை 🙏🙏🙏🙏
Best south indian Travel logger award kodutha 2ndu peruku kodukalam. sabari the traveller and TN43 rider. ooty lae matumae ivlo spots poringa. Very releastic and feel good.
Thank you so much mano bro 💜
I seeing your video really nice as you saying will be covering more tribal villages so that early watching your all episodes up to date congrats 👍🌹
Thank you malliraj 💜
Wonderful bro
Thank you sami yoga 🥰
எப்படி யா இங்கு வாழ்கிறார்கள் பொழுது போக்க ஒன்னும் இல்லையே பள்ளி கல்லூரி கடைகள் இருக்க . எல்லாம் மனசு தான் போல .
Beautiful 😍😍