"எனக்கு எட்டு வருடமாக குழந்தையில்லை" - JSK Gopi Interview | Sashti Viratham | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 250

  • @IBCBakthi
    @IBCBakthi  4 месяца назад +17

    JSK Gopi-யை நேரில் சந்திக்க
    Book Your Tickets : www.ticketprix.com/l/WeFc?afId=bookthroughticketprix

    • @sarenyaak5417
      @sarenyaak5417 4 месяца назад +2

      அரோகரா அரோகரா அரோகரா 🙏

    • @kowsalyavenkatesh7067
      @kowsalyavenkatesh7067 4 месяца назад +13

      என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
      என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
      என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
      என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
      என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
      என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
      என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
      என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
      கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
      கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
      கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
      கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
      மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
      வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
      மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
      மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

    • @nevergiveupmanims1885
      @nevergiveupmanims1885 4 месяца назад +1

      ​@@kowsalyavenkatesh7067Aum Saravana bhawa ❤

    • @suganyaselvam4430
      @suganyaselvam4430 4 месяца назад +4

      Mudunja avar mobile number send panunga pls

    • @powertech3956
      @powertech3956 4 месяца назад +4

      Jsk gopi போன் நம்பர் சென்ட் பண்ணுங்க pls

  • @kalaivani7780
    @kalaivani7780 4 месяца назад +166

    அண்ணா நீங்கள் சொல்வது 100% உண்மை. எனக்கு திருமணமாகி 11 வருடம் குழந்தை இல்லை. நான் சஷ்டி விரதம் இருந்தேன் நீ எப்போது எனக்கு குழந்தை தர வேண்டும் என்று நினைக்கின்றாயோ அப்போது தா என அவரிடம் சொல்லிவிட்டேன். இப்போது முருகன் அருளால் பெண் குழந்தை பிறந்துள்ளது

  • @rmsthalapathi1437
    @rmsthalapathi1437 4 месяца назад +32

    உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.போன வருடம் 2023ல் எனது மனைவியும் நானும் கந்த சஷ்டி விரதம் இருந்தோம் ஆனால் என்னால் சரியாக விரதம் இருக்க முடியவில்லை எனது மனைவி உன்மையாக விரதம் இருந்ததால் இந்த வருடம் ஆடி10 வெள்ளி கிழமையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது அதுவும் சஷ்டி திதியில் செவ்வாய் பார்வையில்
    முருகனுக்கு உகந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளது.
    எல்லோருக்கும் குழந்தை பாக்கியமும் நல்ல வாழ்க்கை அமைய முருகனை வேண்டிக்கொள்கிறேன்
    ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன் கந்தனை நம்பினோர் கைவிடமாட்டார்
    இது 100000% உண்மை உண்மை
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mathikutty2020
      @Mathikutty2020 4 месяца назад

      முருகா சரணம் 🙏

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 4 месяца назад

      @@rmsthalapathi1437 என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி.

  • @nivimohan8362
    @nivimohan8362 4 месяца назад +11

    குழந்தை பாக்கியம் கேட்டுகும் அனைத்து பக்தர்களும் முருகா நீங்கள் மணம் இறங்குங்கள் எங்கள் தகப்பன் முருகனே 🙏🙏🙏🙏🙏

  • @Bashagukan
    @Bashagukan 4 месяца назад +15

    இது உண்மை!!!
    போன ஷஷ்டி விரதம் நான் 6ம் நாள் ஷஷ்டி விரதம் இருந்தேன், என் மனைவி 6 நாட்கள் விரதம் இருந்தார்....
    இப்பொழுது இன்னும் ஓர் இரு வாரங்களில் குட்டி முருகர் வர போகிறார்....
    #இது முருகர் கொடுத்தது.
    #எல்லா புகழும் முறுகருக்கே....

  • @sarukumar7994
    @sarukumar7994 4 месяца назад +9

    சத்தியமான உண்மை எனக்கு இரட்டை குழந்தைகள் என் அப்பன் முருகன் அருளியது 🙇🏻‍♀️🙇🏻‍♀️ அதுவும் செவ்வாய்க்கிழமை வளர்பிறை சஷ்டி திதியில் பிறந்தவர்கள் முருகா நன்றி 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻

  • @jaipriya2029
    @jaipriya2029 4 месяца назад +21

    எனக்கு முருகன் அருளால் இரட்டை குழந்தை பிறந்துட்டாங்க ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நன்றி முருகா நன்றி பிரபஞ்சமே🤰🏻🤱🏻🤱🏻👨‍👩‍👧👨‍👩‍👧🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு ரொம்ப நன்றி முருகா நன்றி பிரபஞ்சமே👨‍👩‍👧👨‍👩‍👧🙏🏻🤱🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthi2229
    @jayanthi2229 4 месяца назад +2

    எப்பொழுதும் எல்லோருக்கும் முருகன் துணை இருப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @Amutha.26
    @Amutha.26 4 месяца назад +9

    11:56 904 பாடல் . முருகனே வேண்டும் என்ற பாடல்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 месяца назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். அய்யா அவர்களுக்கு நன்றி. முருகர் யுகம் ஆரம்பம்.

  • @balaharismart1998
    @balaharismart1998 4 месяца назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🦚🙏

  • @AshokKumar-ue3of
    @AshokKumar-ue3of 4 месяца назад +7

    என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
    என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
    என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
    என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
    என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
    என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
    என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
    என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
    கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
    கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
    கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
    கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
    மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
    வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
    மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
    மன்னா முவர்க்கொரு .. தம்பிரானே.

  • @rkmrkm207
    @rkmrkm207 4 месяца назад +3

    கண்ணு உனக்கு இந்த அம்மாவின் பனிவான வணக்கம்

  • @CarkuzhaliRanji
    @CarkuzhaliRanji 4 месяца назад +2

    எங்கள் குலதெய்வமே எங்கள் சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம் ௐசரவணபவ ௐ

  • @raji6413
    @raji6413 4 месяца назад +3

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா நீயே எனக்கு உதவி செ

  • @F2P372
    @F2P372 4 месяца назад +3

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
    ஓம் சரவண பவ 🦚🦚🦚
    ஓம் நமோ குமாராய நமக 🙏🙏🙏

  • @krishnamathan4610
    @krishnamathan4610 4 месяца назад +1

    வெற்றி வேல் முருகருக்கு அரோகரா🙏🙏🙏

  • @sriviswa_0923
    @sriviswa_0923 4 месяца назад +1

    முருகனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள்❤

  • @jaipriya2029
    @jaipriya2029 4 месяца назад +4

    ஓம் முருகா அரோகரா எனக்கு சீக்கரம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க ப்ளீஸ்🤰🏻🤰🏻🤱🏻🤱🏻👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 4 месяца назад +3

    என் மணம் உருகி பாடும் பாட்டு அவனிதனிலே பிறந்து🎉🎉🎉🎉

  • @SusithraSusithra-c1h
    @SusithraSusithra-c1h 4 месяца назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 4 месяца назад +2

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @இயற்கைவிவசாயம்-ற4ள

    மிக்க நன்றி அண்ணா ❤ எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 4 месяца назад +2

    Muruga Neeye Enaku thunai irukkanum Appa

  • @naveenmuthukumar6324
    @naveenmuthukumar6324 4 месяца назад +1

    மனதிற்கு நிறைவான பதிவு நன்றி அண்ணா

  • @kavikutty106
    @kavikutty106 4 месяца назад +4

    Om saravana bava muruga engaluku kulanthai bakiyam kudunga 🙏🙏🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 4 месяца назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @priyamani1865
    @priyamani1865 4 месяца назад +2

    thiruchendur Murugan Kovil Centran vantha dhum enakku arpputhangal murugan seithar 🙏muruga🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kanagavallic9481
    @kanagavallic9481 4 месяца назад +4

    முருகா எனக்கு எப்பம்பா குழந்தை வரம் அருளுவ....

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 4 месяца назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethasaravanan9128
    @geethasaravanan9128 4 месяца назад +1

    முருகா எனக்கு என்ன தேவையோ அதை நீயே தர வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 месяца назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @poovaneswarypoova5112
    @poovaneswarypoova5112 4 месяца назад +1

    ஓம் சரவணபவ!!! எல்லாம் புகழும் முருகறுடையதே. நன்றிங்க ஐயா🙏🙏🙏

  • @kalavathys260
    @kalavathys260 4 месяца назад +3

    🪷ஓம் முருகா சரணம்🪷🙏🙏🙏🙏🙏🙏

  • @lktsaravanan
    @lktsaravanan 4 месяца назад +1

    நன்றி சகோதரா 🙏🏾🙏🏾🙏🏾God bless you🙏🏾🙏🏾

  • @maneeshraji805
    @maneeshraji805 4 месяца назад +3

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @sivamani5203
    @sivamani5203 4 месяца назад +1

    வெற்றி நிச்சயம் முருகா...... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்......

  • @vdsmindandbeautychennai4241
    @vdsmindandbeautychennai4241 4 месяца назад +2

    After 4 years my son born on vaikasi vishagam.. In the jenmanakshratharam of Lord muruga. Thanks for your blessings muruga.. Always grateful to you

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 4 месяца назад +1

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன்

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 4 месяца назад +1

    நல்லா யூஸ் full மெசேஜ்
    ரொம்ப நன்றி அண்ணா...

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 4 месяца назад +3

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 4 месяца назад +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @Mrsilakiyarajkumar
    @Mrsilakiyarajkumar 4 месяца назад +2

    ஐய்யா எனக்கு ரொம்ப முக்கியம் இந்த பாடல்

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn 4 месяца назад +2

    ஓம் முருகா துனன ❤❤❤❤❤

  • @yuvatherock7794
    @yuvatherock7794 4 месяца назад +3

    ஓம் சரவண பவாய நமஹ 🕉️🦚🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 4 месяца назад +2

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 4 месяца назад

    Om muruga 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞🌞🌞🌻🌞🌞🌻🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 அப்பா முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 4 месяца назад +1

    We are so, lucky to know about thirupugal.Thank you 🙏

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 4 месяца назад +1

    Neengal pathividum anaithu Pathivirkum mikka nandri@IBC Bakthi

  • @KSP87
    @KSP87 4 месяца назад +1

    நன்றி அண்ணா ❤நற்பவி

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 4 месяца назад

    அப்பா முருகன் துணை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🦚🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @KarpagamV-pn8ih
    @KarpagamV-pn8ih 4 месяца назад +1

    முருகர் அண்ணா நீங்கள் கூறியது அனைத்தும் எனக்காகவே முருகர் சொன்னதுபோல் இருந்தது உங்கள் விடிவேவை பார்த்தபோது நான் திருச்செந்தூர் சென்று முருகரை பார்த்தூவிட்டு பஸ் இல் விட்டுக்குசென்றிக்கொன்டிருந்தேன்❤❤❤

  • @JagadeeshP-kn6cb
    @JagadeeshP-kn6cb 4 месяца назад

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி

  • @boosboss5965
    @boosboss5965 4 месяца назад

    முருகா முருகா முருகா சரணம் 🎉🎉🎉

  • @monishak8167
    @monishak8167 4 месяца назад +2

    Ok anna sasti viradham correcta erukura my chl god murugan ennaku kulanthaiya Poraparu,🦚🙏🦚

  • @tnpsclifeem3113
    @tnpsclifeem3113 4 месяца назад +16

    என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
    என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
    என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
    என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
    என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
    என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
    என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
    என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
    கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
    கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
    கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
    கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
    மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
    வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
    மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
    மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

  • @dillibabu279
    @dillibabu279 4 месяца назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 4 месяца назад

    Gopi Sir ku Mikka nandri

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 4 месяца назад

    நன்றி கோபி அண்ணா

  • @Kannan-k5q
    @Kannan-k5q 4 месяца назад +2

    கொபி அண்ணா முருகனை வணக்கினல் எல்லா நன்மை நடக்கம் சொன்னேக்க நேற்று திருசெந்தூர் போயிட்டு வந்தேன் அது மட்டும் இல்ல கடந்த ஆறு மாதம் முருகனை வணக்கிநேன் எனக்கு கஷ்டம் மட்டுத்த மிச்சம்😢

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 4 месяца назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம்

  • @rubaruba7399
    @rubaruba7399 4 месяца назад +1

    ஓம்சரவணபவ

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 4 месяца назад

    🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...😊🙏🙇♥️

  • @chitraselvakumar
    @chitraselvakumar 4 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 4 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @soundaryagopu265
    @soundaryagopu265 4 месяца назад

    Mikka nandri muruga. En kelvikaa badil kandhar alangara paadal moolam kidaithirukkiradhu. Mikka nandri sir

  • @muthuazhaguazhagu1221
    @muthuazhaguazhagu1221 4 месяца назад

    Murugan thunai🙏🙏🙏

  • @SheelaSheela-nf5xv
    @SheelaSheela-nf5xv 2 месяца назад +1

    முருகா அப்ப நீ திருச்செந்தூர் முருகா என் பொண்ணுக்கு ஆண் குழந்தையை கொடுத்து இருப்பா எந்த ஒரு குறையும் இல்லாமல் உன் அருள் முழுவதுமாக கிடைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி

  • @rosakarthik4379
    @rosakarthik4379 4 месяца назад

    ஓம் சரவண பவ 🙏🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 4 месяца назад +1

    Arumugam arulidum anuthinanamum yerumugam 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 4 месяца назад

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 4 месяца назад

    Muruga Neeye Enaku Appa and Neeye Enaku Kulanthai

  • @VeniSaravanan-k6m
    @VeniSaravanan-k6m 4 месяца назад +1

    Thanks Anna monthly sastiku koviluku poven but enaku veetla asai viiratham irukanum muruganuku nammala mudinjatha senju padaikanumnu senjen but appaum manasagala veetla palam sapadu vachu ready panten but nan matum annaiku sapda konjam late ayiduchu
    En husband kovam late ayuduchunu sapdala ok kavalapadala koviluku poiten vanthaaparamthan saptanga ippathan theriuthu senthu irukanumnu murugan panna velainu aluthuten neenga sollumpothu neraya irukungna solla I am very lucky girl in tha world velmaral paduchuruken en kovatha koraika murugar neraya senjurukar nan uyiroda avarthan irukar... Ungala parkanum pesanumnu asai but I am live in musiri enaku oru payan irukan... 17:15

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 месяца назад +1

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤

  • @senthikumar6967
    @senthikumar6967 4 месяца назад

    13:08 ❤ muruga potre potre potre ❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 месяца назад +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @sarathkumar5297
    @sarathkumar5297 4 месяца назад

    ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சுவாமிமலை முருகன் கோவில் செல்வேன்

  • @vishalanu2450
    @vishalanu2450 4 месяца назад +1

    Muruga saranam aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏

  • @aishwaryasridharan5733
    @aishwaryasridharan5733 4 месяца назад +11

    Enakum 7 varusama kulanthai illai😢 epo 1 month uh vel vangi abhishekam panitu iruken.. Seekram kulanthai nikanum muruga🙏🏻

    • @yogeswaryvalsyanandan9610
      @yogeswaryvalsyanandan9610 4 месяца назад +2

      Murugar arulvar❤

    • @subhadivya6495
      @subhadivya6495 4 месяца назад +1

      ஜேஎஸ்கே கோபி சார் நம்பர் வேணும் ஓம் சரவணபவ

    • @preethiv71216
      @preethiv71216 4 месяца назад +1

      Murugan Kai vida mataru, nambungal kandipa kozhanthai pirakum

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 4 месяца назад

      Velmaaral padinga sis. Very Powerful mantra🪔🙏🕉

  • @sriviswa_0923
    @sriviswa_0923 4 месяца назад +6

    கந்தர் அலங்காரம் - பாடல் 99
    காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
    தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
    தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
    பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.

  • @JaganloguLogu0406
    @JaganloguLogu0406 3 месяца назад +1

    Om Saravana pava 🙏🙏🙏

  • @duraisamy199
    @duraisamy199 4 месяца назад

    ஆறுமுகம் அருளி டும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி

  • @maheswari9937
    @maheswari9937 4 месяца назад

    ❤❤velum mayilum sevalum thunai❤om muruga saranam 🙏🙏🙏🙏

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 4 месяца назад

    Om Valasaravakkam Sri Venkata Subramania Swamiye Potri

  • @madhukannan8339
    @madhukannan8339 4 месяца назад

    En appane murugaa 🤲🏻🤲🏻🤲🏻🙏🏻❤

  • @JagadeeshP-kn6cb
    @JagadeeshP-kn6cb 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஆறு நாட்டார் மலை பாலசுப்பிரமணியே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 4 месяца назад +1

    Muruga🙏🙏🙏

  • @gayathri7415
    @gayathri7415 4 месяца назад

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏 Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐

  • @jaganhari5410
    @jaganhari5410 4 месяца назад

    Om saravana bhava. Om murgan thunai. Om namo kumaraya nama
    Confirmed childaha than erukirar. 🙏🙏🙏🙏🙏 enuadan than erukirar. 🙏

  • @maniz1
    @maniz1 4 месяца назад

    சுகமே சூழ்க

  • @varalakshmikamatchi2003
    @varalakshmikamatchi2003 4 месяца назад +1

    Nambigai kudika dha yarum illa ippo Murugar irukaru❤

  • @rosakarthik4379
    @rosakarthik4379 4 месяца назад

    வணக்கம் அண்ணா 🙏🙏

  • @mahakritib7284
    @mahakritib7284 4 месяца назад +2

    Thiruppughal song 904 and kandhar alangaram song 99

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 4 месяца назад

    Om muruga ❤❤❤❤❤❤❤

  • @JayaraniJ-kg6gn
    @JayaraniJ-kg6gn 4 месяца назад +1

    ஐயா உங்க பதிவு கேட்டு நான் எப்பவுமே கோயிலுக்கு போனா எனக்கு சில வரங்கள் கேட்பேன் உங்க பதிவை கேட்ட பின் இந்த வாரம் நான் முருகனை எதுவும் கேட்கவில்லை எனக்கு மனதிருப்தி அழைத்த

  • @MuniarajRaja
    @MuniarajRaja 4 месяца назад

    Supper anna romba thanks

  • @vijim7202
    @vijim7202 4 месяца назад +1

    Nenga solrathu unmai than sir... Nanum en kanavarum sernthu sasti viratham irunthom engaluku ipo oru girl baby iruka

  • @saranvel7914
    @saranvel7914 4 месяца назад

    Om muruga 🙏

  • @Amutha.26
    @Amutha.26 4 месяца назад +6

    10:34 நோய் நீங்க

  • @SDivyasdivysdivya
    @SDivyasdivysdivya 3 месяца назад

    Ayya muruga enagu oru Aankoyandai prakkumam Appa