முதலாவது ஜாதகம் என்னுடையது. நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன். சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் . நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன். 33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன். திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
Ayya inda piravila enku kalyanam yogam iruka?? Already 1st love aagi marriage aagi divorced aitu. 2nd marriage nadaka possibility iruka ? But naraya peru 3 marriage nadakum nu soldraga en jathagatha paathutu. Ennaku already naraya love failures, naraya aluthutan, so yelorum spirituality tan nalla irukum so samiyara poganu soldraga.. ukramana dheivam kudavey vali nadathutu nu soldraga.. yetha namba?? My d.o.b - 18.07.1997, 12. 05 a.m , Thoothukudi. En jathagathula la sela peru moolam nu soldraga, selar kettai nu soldraha.. sevvai thosam irukunu soldrga.. illanu soldraga.. ennatha solla nu therila. Oinnu paathu soluga illai appointment koduga.. pls
Sir soontha veedu irunthum ennal vitil vala mudila ..ithu varaikum enatha nallathum nadakala en life la athu yen? Sollunga sir Karthik 07.04.1992 08.35 AM Dharmapuri
Hi sir, சனி தசா ,சுக்கிர புக்தி,படிப்பில் இரு முறை தடை,அடுத்து வருடமாவது சரியாகுமா ,please கூறுங்கள்,13.3.2006,12.22 am, chengalpattu. இந்த அமைப்பு பற்றி விளக்கம் கூறுங்கள்,12 ஆம் வகுப்பில் 88./. மார்க்,
6ம் ஆதி குரு 4ல். ராகுவும் சந்திரனும் 4ல்.கடன் வாங்கி வீடு. செவ்வாய் உச்சம்.சூரியன் சாரம். புதன் தசையில் வீடு வாங்கினேன். புதன் இந்து லக்கினத்தில் உள்ளது
Ayya I don't have Tamil typing option .so I am typing in English .sir i got married twice same feeling what u said above this birth whether I have children or not ayya please say even I can get child through I V F treatment also .my Dob 22 04 1980. Time 2 : 20 A.M place Erode. My husband D O .B 24. 06.1972. Time : 4:30 pm place : Trichy.please say for this child issue alone ayya.Thank you 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, தங்களின் உடல்நிலை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தவும் நலம் உண்டாகட்டும்.ச.மு. பிரபாகரன்,விருதுநகர்,12/04/1971 மதியம் 12.30,என் சாதகத்தை உதாரணமாக பதிவிடுங்களேன்(சிவாலய திருப்பணியில் ஈடுபட்டுள்ளேன்) நன்றி
ஐயா வணக்கம் 24/5/1975 2.56பிற்பகல் தூத்துக்குடி துணி வியாபாரம் செய்து வந்தேன் கேது திசை வியாபாரம் இல்லை பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன் சுக்ர திசை எப்படி இருக்கும் எந்த வியாபாரம் செய்யலாம் ஐயா ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
ஐயா முதலாவது ஜாதகம் என்னுடையது. நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன். சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் . நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன். 33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன். திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
வணக்கம் ஐயா, 7.4.1975,காலை 6.27 திங்கள் கிழமை, 1996ல் இடம் வாங்கி 2007 வீடு லோன் போட்டுகட்டினோம் ,கட்டும்போதே இனானொரு இடமும் வாங்கினோம்,ஆனா வீடு கட்டிய 2 வருடத்தில் வீடு இடம் என் கைவிட்டு போனது அதாவது என் பெயரை விட்டு மாறியது, கும்பராசி மேஷலக்கனம், அவிட்டராசி, லக்:சுக் ரிஷ:கேது 2 இடம் மிது:சனி கும்ப:செவ்,சந் 11 இடம் மீன:சூ,பு,குரு12 இடம் ஏன் என்பெயரில் இருந்த இடம் மற்றும் வீடு என் பெயரில் இருந்து மாறியது???எனக்கு வீடு மணை யோகமில்லையா? குடும்ப ஒற்றுமையா? வீடு நிலம் விட்டு கிடுப்பதா என்ற நிலை வந்ததால்,
சார், ஸ்திர ராசிக்கு 9-குடையவன் பாதகாதிபதி தானே?? எப்படி ரிஷப லக்னத்திற்கு சனி பகவான் யோகாதிபதி?? இப்போது தான் astrology படிக்க ஆரம்பித்தேன் சார், தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்...
ஐயா நான் மணிவண்ணன் , எனக்கு நாலாம் இடத்து அதிபதியுடன் உச்சமற்ற செவ்வாய் சேர்ந்துள்ளது 9ஆம் வீட்டில் . எனக்கு எப்போது வீடு அமையும் இதை நான் உங்களிடம் கேட்க மறந்து விட்டேன்.
பெண் -05.09.1982 காலை 05.30am இடம் :அரியலூர் சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு இப்போது சுக்கிர திசை முடிந்து சூரிய திசையும் நடந்து வருகிறது ஆனால் என்னால் ஏன் இன்னும் வீடு கட்ட முடியவில்லை. கடனும் அதிகரித்து கொண்டே போகிறது. வேலையோ ?வருமானமோ? சொத்து பத்தோ ?இல்லாதவர்கள் கூட வசதியான வீடு கட்டும் போது என்னால் முடியவில்லை. இது ஏன் முன் ஜென்ம கர்மாவா? பரிகாரம் ஏதேனும் உண்டா? சார் .
வணக்கம் ஐயா , 26/09/1997. 05:02 PM. Namakkal நான் இப்போ IT. துறையில் வேலை தெடிடு இருக்கேன் .இன்னும் கிடைக்கல. ஆட்சி பெற்ற கிரகங்களுடைய தசா நடந்தால் வேலை கிடைப்பது கஷ்டம்னு சொன்னீங்க ,என்னோட ஜாதகத்துல எல்லா கிரகமும் ஆட்சியில் இருக்கு நான் என்ன பண்றது. என்னிடம் தொழில் தொடங்க கூட பணம் இல்ல... நான் என்ன பண்றது .ஏதாவது வழி சொல்லுங்க நன்றி.!
Sir, MY birth date and time 24.10.1985, 3.15PM kumba rasi kumba lagnam, I sold my house recently. Will I get a own house .Neecha sukran with sevai in 8th house.Neecha guru.Neecha suriyan
வணக்கம் ஐயா. ஒரு பாவக பலனை அடைய அந்த பாவக அதிபதியும் பாவக காரகரும் நன்றாக இருக்க வேண்டும், லக்னமும், லக்னாதிபதியும் நன்றாக இருக்க வேண்டும். வக்னம் நின்ற சாரம் மிருகஷீரிஷம் நீச்சனின் சாரம், லக்னாதிபதி சுக்கிரன் நின்ற சாரம் அவிட்டம் நீசனின் சாரம் அவரே 4ஆம் இட விட்டுக்கு காரகர், நீசம் பெற்ற செவ்வாயே பூமி காரகர் அவர் காலபுருஷருக்கு 4 ல் நீச்சமாகி ராகுவுடன் 9 டிசிரியில் கிரகணமும் அடைகிறார், லக்கனத்திற்கு 4 ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 8ல் மறைந்து ரிவுப லக்ன ஆட்சி பெற்ற பாதகாதிபதி சனி சாரம், சனியோ நீச்சனின் சாரம், அஷ்டமாதிபத்தியம் பெற்ற குருவுடனும், நீச்ச புதனுடன் சேர்க்கை, இங்கு புதனுக்கு நீச்சபங்க ராஜயோகம் இல்லை.4ஆம் இடத்தை பார்த்த சந்திரனும் ஒளியற்ற நிலை, ராசிக்கு 4 ஆம் இடமும் பலமில்லை. எனவே சொந்த வீடு பாக்கியம் இல்லை.
முதலாவது ஜாதகம் என்னுடையது. நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன். சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் . நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன். 33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன். திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
சார் நீங்க சொல்லவது அவங்க ஜாதகம் மட்டும் பாக்க வேணும்ன்னா கத்துக்கலாம் ஆனால் இவ்ளோ தெளிவா யாரும் எந்த ஜோதிடரும் சொல்வதில்லை பாடம் நடத்தும் போது மட்டும் நல்லா சொல்லறாங்க காசு குடுத்து ஜோதிடம் பாத்தா யாரும் சொல்ல மாட்டாங்க நடந்து முடிஞ்சதும் வேணும்ன்னா சொல்லுவாங்க 😂🤣🤣
அண்ணா.வணக்கம்.என்னுடைய வீடு கட்டக்கூடிய இடம் 30 ஆண்டு களாக கோர்ட்டு வழக்கில் நிலுவையில் உள்ளது அதுவும் கீழ் கோர்ட்டு.மேல்கோர்ட்டு. ஐகோர்ட்டு வரை சென்று உள்ளது. இந்த வழக்கு எப்போது தீர்ந்து வீடு கட்டுவேன்.ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை. நல்ல வீடு இல்லாமல் கஸ்டப்படுகிறேன். விளக்கம் தருவீரா கோடி புண்ணியம்.....பிறந்தநாள் 8.7.1970' காலை 8.30. பிறந்த இடம் அரியலூர்.
ஐயா உங்கள் நிகழ்ச்சி தவறாமல் எல்லாம் பார்த்து கேட்டு வருக்கிறேன் சார் என்னுடைய முதல் பையன் எம். பார்ம் படிக்கிறான் அடுத்து அவன் வேலை & தொழில் எப்படி அமையும் சார் அவனுடைய பிறந்த தேதி 14/8/2002 நேரம் 1.02 பகல் எனக்கு அவனுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்று சொல்லுங்கள் சார்.
தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு,நன்றி சார் 🙏🏻
அருமை அருமை.... விளக்கம்....thankyou sir...
இதுபோன்று நடந்தவற்றிற்கு காரணங்களை கூற முடிந்த ஜோதிடர்களால் நடக்கும் முன்பு கணிக்க முடிவதில்லை.
முதலாவது ஜாதகம் என்னுடையது.
நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன்.
சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் .
நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன்.
33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன்.
திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
எங்கள் குருநாதருக்கு நிகர் குருநாதர் தான் சுக்கிரன் கேது அதன் நினைவு சாதக பாதகங்களை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕
நன்றி ஐயா ,அருமையான விளக்கம் ஐயா ,🙏
குருஜி வணக்கம் 🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....🙏🙏🙏🙏🙏
Thankyou sir please tell about simma lagnam 4th house sukkran and chevai in kumbam and sani in mesham D O B is 10.1.2000 night 9.36pm🙏🙏🙏
Vanakkam Dr Astrologer. Cinnaraj sir
Sir kadaga lagnathil chevvai sani serndhirukku rasi vandhu kanni star vandhu chitthirai pls sollunga
Sir na unga speech oda fan
வணக்கம் தம்பி நான் கடன் வாங்காமல் தான் வீடு கட்டினேன் இரண்டு ஜாதக விளக்கமும் அருமை சூப்பர் சார் நன்றி
Awesome explanation Ayya❤️👍
அருமை ஐயா
Correct sir. My 4 th house neesam I have two houses
🙏🙏🙏 வனக்கம் புலவரே 🙏🙏🙏
Good Morning sir.
வணக்கம் சார் 🙏
நன்றி அண்ணா
ராசி திசை நட்சத்திர லக்னம் புத்தி அதன் அடிப்படையில் நோய் பற்றி விளக்கம் கொடுங்கள்
வணக்கம் சார் ❤
வணக்கம் குருநாதர் அய்யா
குருஜி வணக்கம் 🙏14/03/1987 5:05 மாலை அடுத்த திசை ராகு திசை தொழில் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏🙏
Thanks sir
இடம் வாங்க என்னசெய்யவேண்டும்
Sir vannakam 🙏🙏🙏🙏🙏
Ayya inda piravila enku kalyanam yogam iruka?? Already 1st love aagi marriage aagi divorced aitu. 2nd marriage nadaka possibility iruka ? But naraya peru 3 marriage nadakum nu soldraga en jathagatha paathutu. Ennaku already naraya love failures, naraya aluthutan, so yelorum spirituality tan nalla irukum so samiyara poganu soldraga.. ukramana dheivam kudavey vali nadathutu nu soldraga.. yetha namba?? My d.o.b - 18.07.1997, 12. 05 a.m , Thoothukudi. En jathagathula la sela peru moolam nu soldraga, selar kettai nu soldraha.. sevvai thosam irukunu soldrga.. illanu soldraga.. ennatha solla nu therila. Oinnu paathu soluga illai appointment koduga.. pls
@NatureWord-qc3pf athulam mudiji poi 6 years aaitu.. naan 2nd marriage kaaga waiting .. oinnum nadakamaatiku..
Sir soontha veedu irunthum ennal vitil vala mudila ..ithu varaikum enatha nallathum nadakala en life la athu yen? Sollunga sir
Karthik
07.04.1992
08.35 AM
Dharmapuri
Vanakam sir,3/12/1996 ,9.15 am, Thiruvananthapuram, about marriage, love marriage or arranged marriage please reply sir
Hi sir, சனி தசா ,சுக்கிர புக்தி,படிப்பில் இரு முறை தடை,அடுத்து வருடமாவது சரியாகுமா ,please கூறுங்கள்,13.3.2006,12.22 am, chengalpattu. இந்த அமைப்பு பற்றி விளக்கம் கூறுங்கள்,12 ஆம் வகுப்பில் 88./. மார்க்,
கேது சுயசாரத்தில் இருக்கும் பொழுது, சனி எதற்கு கேதுவிற்கு deciding authority யாக வர வேண்டும்?
வீடு குடுத்த சூரியன் சனி சாரம் சூரியன் சனி கோத்திரத்தில் இருப்பதால் யோகம்
@@amarangamingofficial1666 🙏🙏
Sir.enakku,kadagathil,sani,sevvai.viruccika,lakkinam.meena,rasi.sontha,veetu,prapthamme,illaiya?
7:00 sevai see 👀
அண்ணா அவர்கள் வணக்கம். செவ்வாய் புதன் சேர்ந்தது என்ன பலன். செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன். 10ல் இடத்தில் இருந்து என்ன பலன் கடகம் லக்கனம்.
6ம் ஆதி குரு 4ல். ராகுவும் சந்திரனும் 4ல்.கடன் வாங்கி வீடு. செவ்வாய் உச்சம்.சூரியன் சாரம்.
புதன் தசையில் வீடு வாங்கினேன். புதன் இந்து லக்கினத்தில் உள்ளது
ஐயா இலங்கை யில் உள்ள வருகக்கு பலன் சொல்கிறிர்கள் எனக்கு பலன் சொல்ல மாட்டங்கிறிங்ங
Sri 🙏please give me a appointment
Try it in emails
Guru parvaiku Ena palan… guru chevvai 5 parvai parpathargu
Enakum ithey kelvi
Sir please say about marriage life date of birth 09.03.1993 late night 2.43 a.m sivakasi
Rahu in 11th house. I constructed house in 11thhouse. I still own the house. But I am not happy about the house or residing in the house. Why?
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
Ayya I don't have Tamil typing option .so I am typing in English .sir i got married twice same feeling what u said above this birth whether I have children or not ayya please say even I can get child through I V F treatment also .my Dob 22 04 1980. Time 2 : 20 A.M place Erode. My husband D O .B 24. 06.1972. Time : 4:30 pm place : Trichy.please say for this child issue alone ayya.Thank you
🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா...எனக்கும் 4ம் அதிபதி நீச்சம் 4ல் சனி சுக்கிரன் நீச்சனுடைய சாரம்...இருந்தாலும் நா கடன் வாங்காமல் வீடு கட்டிருக்கன்...அது எப்படி...27/09/1997 11: 52 AM kallakurichi....
வணக்கம் ஜயா 26/7/1981.12.30 am பலண் செல்லுங்கள் ஜயா நாகர்கோவில்
வணக்கம் ஐயா, தங்களின் உடல்நிலை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தவும் நலம் உண்டாகட்டும்.ச.மு. பிரபாகரன்,விருதுநகர்,12/04/1971 மதியம் 12.30,என் சாதகத்தை உதாரணமாக பதிவிடுங்களேன்(சிவாலய திருப்பணியில் ஈடுபட்டுள்ளேன்) நன்றி
எங்கள் ஊர் வேலூர் சார்
ஐயா வணக்கம்
24/5/1975
2.56பிற்பகல் தூத்துக்குடி
துணி வியாபாரம் செய்து வந்தேன்
கேது திசை வியாபாரம் இல்லை
பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன்
சுக்ர திசை எப்படி இருக்கும்
எந்த வியாபாரம் செய்யலாம் ஐயா
ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
Nan.srilanka.tatpotu.sadi.il.masa.rasi.sima.lagnam.parani.nacatiram.14.varutam.veetu.amiuma
🙏🙌
🙏🙏🙏
Ramdas,26.11.1988 மிதுன ராசி,கடக லக்னம் 9.45 pm சொந்த வீடு எப்போது அமையும் sir
வணக்கம் ஐயா எவ்வளவு புத்தகங்கள் வச்சிருக்கீங்களே வீட்டில் லைப்ரரி வச்சிருக்கீங்களா 🤔🤔
ஐயா முதலாவது ஜாதகம் என்னுடையது.
நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன்.
சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் .
நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன்.
33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன்.
திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
You should have asked your question clearly
Shobana, December 12, 1983. Time: 12:12 Am. Place: Vavuniya Srilanka. When i will buy my dream house?
ஐயா நமஸ்காரம். எனக்கு ஒரு சொந்த வீடு கட்ட முடியுமா. எப்போது. 1.9.1977
7.50.இரவு. ஊர் திண்டுக்கல்
சார் வணக்கம் நீசம்பெற்ற செவ்வாய் யே குரு 5 பார்வையா பார்க்குறரே செவ்வாய் நீசபங்கம் ஆய்டார்ல சார்
SANI PATHAGATHIBATHI.... SANI SEVAI PARIVARTHANAI....
வணக்கம் ஐயா,
7.4.1975,காலை 6.27
திங்கள் கிழமை,
1996ல் இடம் வாங்கி 2007 வீடு லோன் போட்டுகட்டினோம் ,கட்டும்போதே இனானொரு இடமும் வாங்கினோம்,ஆனா வீடு கட்டிய 2 வருடத்தில் வீடு இடம் என் கைவிட்டு போனது அதாவது என் பெயரை விட்டு மாறியது,
கும்பராசி மேஷலக்கனம்,
அவிட்டராசி,
லக்:சுக்
ரிஷ:கேது 2 இடம்
மிது:சனி
கும்ப:செவ்,சந் 11 இடம்
மீன:சூ,பு,குரு12 இடம்
ஏன் என்பெயரில் இருந்த இடம் மற்றும் வீடு என் பெயரில் இருந்து மாறியது???எனக்கு வீடு மணை யோகமில்லையா? குடும்ப ஒற்றுமையா?
வீடு நிலம் விட்டு கிடுப்பதா என்ற நிலை வந்ததால்,
சார், ஸ்திர ராசிக்கு 9-குடையவன் பாதகாதிபதி தானே?? எப்படி ரிஷப லக்னத்திற்கு சனி பகவான் யோகாதிபதி?? இப்போது தான் astrology படிக்க ஆரம்பித்தேன் சார், தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்...
ஐயா, உங்கள் வார்த்தை சரியானது ஜோதிடரால் என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அம்மாவுக்கும் எனக்கும் சண்டை, இப்போது திருமணம் பெரிய கேள்வி குறி.
ஐயா நான் மணிவண்ணன் , எனக்கு நாலாம் இடத்து அதிபதியுடன் உச்சமற்ற செவ்வாய் சேர்ந்துள்ளது 9ஆம் வீட்டில் . எனக்கு எப்போது வீடு அமையும் இதை நான் உங்களிடம் கேட்க மறந்து விட்டேன்.
பெண் -05.09.1982 காலை 05.30am இடம் :அரியலூர்
சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு இப்போது சுக்கிர திசை முடிந்து சூரிய திசையும் நடந்து வருகிறது ஆனால் என்னால் ஏன் இன்னும் வீடு கட்ட முடியவில்லை. கடனும் அதிகரித்து கொண்டே போகிறது. வேலையோ ?வருமானமோ? சொத்து பத்தோ ?இல்லாதவர்கள் கூட வசதியான வீடு கட்டும் போது என்னால் முடியவில்லை. இது ஏன் முன் ஜென்ம கர்மாவா? பரிகாரம் ஏதேனும் உண்டா? சார் .
0:22
வணக்கம் ஐயா ,
26/09/1997. 05:02 PM. Namakkal
நான் இப்போ IT. துறையில் வேலை தெடிடு இருக்கேன் .இன்னும் கிடைக்கல.
ஆட்சி பெற்ற கிரகங்களுடைய தசா நடந்தால் வேலை கிடைப்பது கஷ்டம்னு சொன்னீங்க ,என்னோட ஜாதகத்துல எல்லா கிரகமும் ஆட்சியில் இருக்கு நான் என்ன பண்றது. என்னிடம் தொழில் தொடங்க கூட பணம் இல்ல... நான் என்ன பண்றது .ஏதாவது வழி சொல்லுங்க
நன்றி.!
சொந்தவீடு என்பது not only individual house, apartment கூட வாங்கலாமே.
ayya unga phone number sollunga ayya ungalidam jathagam pakka vendum nandri🙏🙏🙏
1977.2.24.viyala.kilami.530
வீடுபேறு மட்டும் உண்டு
எதிர் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தும் பிஜேபியை வெல்ல முடிய வில்லை....
இதுவே பிஜேபி யின் வெற்றி...
Sir, MY birth date and time 24.10.1985, 3.15PM kumba rasi kumba lagnam, I sold my house recently. Will I get a own house .Neecha sukran with sevai in 8th house.Neecha guru.Neecha suriyan
வணக்கம் ஐயா.
ஒரு பாவக பலனை அடைய அந்த பாவக அதிபதியும் பாவக காரகரும் நன்றாக இருக்க வேண்டும், லக்னமும், லக்னாதிபதியும் நன்றாக இருக்க வேண்டும்.
வக்னம் நின்ற சாரம் மிருகஷீரிஷம் நீச்சனின் சாரம், லக்னாதிபதி சுக்கிரன் நின்ற சாரம் அவிட்டம் நீசனின் சாரம் அவரே 4ஆம் இட விட்டுக்கு காரகர், நீசம் பெற்ற செவ்வாயே பூமி காரகர் அவர் காலபுருஷருக்கு 4 ல் நீச்சமாகி ராகுவுடன் 9 டிசிரியில் கிரகணமும் அடைகிறார், லக்கனத்திற்கு 4 ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 8ல் மறைந்து ரிவுப லக்ன ஆட்சி பெற்ற பாதகாதிபதி சனி சாரம், சனியோ நீச்சனின் சாரம், அஷ்டமாதிபத்தியம் பெற்ற குருவுடனும், நீச்ச புதனுடன் சேர்க்கை, இங்கு புதனுக்கு நீச்சபங்க ராஜயோகம் இல்லை.4ஆம் இடத்தை பார்த்த சந்திரனும் ஒளியற்ற நிலை, ராசிக்கு 4 ஆம் இடமும் பலமில்லை.
எனவே சொந்த வீடு பாக்கியம் இல்லை.
முதலாவது ஜாதகம் என்னுடையது.
நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன்.
சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் .
நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன்.
33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன்.
திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
செவ்வாய்சுக்கிறனசாரம்வீடுஉண்டுசார்
தலை சுத்துது
சார் நீங்க சொல்லவது அவங்க ஜாதகம் மட்டும் பாக்க வேணும்ன்னா கத்துக்கலாம் ஆனால் இவ்ளோ தெளிவா யாரும் எந்த ஜோதிடரும் சொல்வதில்லை பாடம் நடத்தும் போது மட்டும் நல்லா சொல்லறாங்க காசு குடுத்து ஜோதிடம் பாத்தா யாரும் சொல்ல மாட்டாங்க நடந்து முடிஞ்சதும் வேணும்ன்னா சொல்லுவாங்க 😂🤣🤣
அண்ணா.வணக்கம்.என்னுடைய வீடு கட்டக்கூடிய இடம் 30 ஆண்டு களாக கோர்ட்டு வழக்கில் நிலுவையில் உள்ளது அதுவும் கீழ் கோர்ட்டு.மேல்கோர்ட்டு. ஐகோர்ட்டு வரை சென்று உள்ளது. இந்த வழக்கு எப்போது தீர்ந்து வீடு கட்டுவேன்.ஏன் எனக்கு மட்டும் இந்த நிலை. நல்ல வீடு இல்லாமல் கஸ்டப்படுகிறேன். விளக்கம் தருவீரா கோடி புண்ணியம்.....பிறந்தநாள் 8.7.1970' காலை 8.30. பிறந்த இடம் அரியலூர்.
1:53
சாரம் சாரனாதன் வைத்தார் செய்தார் வைத்துசெய்துவிட்டார்.

❤