Thanks sir...u r releasing somany videos on so many subjects....it is very nice ....to hear all the videos.....on seeing ur videos ...I was very eager to consult with you.... although i paid the fee and waiting for more than 2 months...till date u have not given appointment sir....please engamelayum konjam karunai kattunga sir ...
Sir, As you said the words are true, now I started the small business. This business offer is not create by me, my boss give their business to me in another locations. So, I accept it. So, God's plan will never failure.
AI வந்தால் காலையிலிருந்து சாயங்காலம் வரை ஒரேமாதிரியான வேலை பாா்ப்பவா்கள் வேலை போகும். உதாரணத்திற்கு driver, traffic police, singer, artist (drawing), printing, news reader etc.
ஐயா வணக்கம், கும்ப லக்னம் கடக ராசி பூசம் -1. 6 ல் கடகத்தில் சந்திரன், புதன் (வ), ராகு சேர்க்கை. 10ஆம் அதிபதி செவ்வாய் துலாம் ராசியில் உள்ளது. தற்போது IT துறையில் வேலை செய்து வருகிறேன். எதிர்காலம் எப்படி இருக்கும். (13/07/1999, 9.45pm, Trichy)
சார் நமஸ்காரம். நான் 31.3.1971 4.30காலை.@ சிதம்பரம். சந்திரன் மற்றும் செவ்வாய் திசை முடிந்தது. தற்போது சனி திசை நடைபெறுகிறது. தங்களின் வழி காட்டுதல் என்ன ஜீ?
வணக்கம் ஐயா 🙏 உங்களின் பதிவுகளை கேட்டு வரும் நபர்களில் ஒருவராக அடியேனும் உள்ளேன்.ஜாதகத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு கன்னிகாதானம் செய்யும் பலன்கள் உண்டா என்று பார்க்க முடியுமா என்று சொல்லுங்கள் ஐயா🙏
துலாம் லக்னாதிபதி சுக்ரனுடன்,குரு,சூரியன்,புதன் 4 ஆம் இடத்தில் இணைந்து 10ஆம் இடத்தைப் பார்கிறது .10ஆம் அதிபதி சந்திரன்(5இல்) அவர் குரு உடன் சார பரிவர்த்தனை அடைந்து 4 ஆம் வீட்டிற்கு வருகிறார்.எனக்கு வயது 27 இன்னும் வேலைக்கு போக முடியவில்லை.10 ஆம் இடத்தை 4,5 கிரகம் பார்த்து என்ன பலன் ஜீவணமும் வரல ஒன்னும் வரல , ரம்யா கிருஷ்ணா,09/02/1997,11:00pm,salem வருவதற்கு வாய்ப்பு இருக்கான்னு பாத்து சொல்றீங்களா
வணக்கம் 🙏 ஐயா அப்ப நாங்க எல்லாம் தொழில் செய்ய முடியாதா ஒரு வேலைக்கு போனா 3 மாசம் தான் இருக்க முடியுது எந்த கிரகத்தின் துறை சார்ந்த தொழில் செய்தால் வாழ்க்கை பெரிய அளவில் வெற்றி பெற முடியும் 27.09.1998 2.38Am இராமேஸ்வரம் தெளிவுபடுத்துங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
என் உறவினர் மகன் 40 வயதாகியும் சரியான வேலை இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார். விருச்சிகத்தில் கேதுவுடன் செவ்வாய் ஆட்சி வக்ரம். சொந்த தொழிலா? தற்போது உச்சம் பெற்ற சூரிய தசை.
பயனுள்ள பதிவு,இதே போன்ற பதிவுகள் நிறைய நீங்கள் முன்பே பேசி இருந்தாலும்,இது ஒரு மாறுபட்ட கோணத்தில் ...,
உங்கள் பாணியில்.
நன்றிகள் sir
முடிவுரை-நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்தது. நன்றி வாழ்த்துக்கள்!
எடுத்துக்காட்டு ஜாதகத்துடன் அருமையான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻
Very possitive words sir
Thanks sir...u r releasing somany videos on so many subjects....it is very nice ....to hear all the videos.....on seeing ur videos ...I was very eager to consult with you.... although i paid the fee and waiting for more than 2 months...till date u have not given appointment sir....please engamelayum konjam karunai kattunga sir ...
FANTASTIC SIR.
Thanks sir, I think right time to consult you. Now, I understood what can I do?. Thanks for your detailed explanation.
Sir,
As you said the words are true, now I started the small business. This business offer is not create by me, my boss give their business to me in another locations. So, I accept it. So, God's plan will never failure.
AI வந்தால் காலையிலிருந்து சாயங்காலம் வரை ஒரேமாதிரியான வேலை பாா்ப்பவா்கள் வேலை போகும். உதாரணத்திற்கு driver, traffic police, singer, artist (drawing), printing, news reader etc.
வீட்டுக்காரம்மாஉதாரணம்உண்மை சூப்பர்சார்
ஒரே கிரகம் வர்கோத்தமம், வக்கிரம் மற்றும் பரிவர்த்தனை பெற்றால் இதன் திசை, புத்தியில் என்ன பலன் தரும் . உங்கள் பதிலை மிகவும் முக்கியமானது ஐயா
Enaku promotion kidaikuma sir. 2 il kuru, 3 il sani, ragu 6il chandiran 7il sukiran 5:56 9il suriyan puthan sevvai kethu. Viruchikam kettai
வாழ்க வளமுடன் 🙏
Super ayya congratulations
Sir , there are people Who are going to job when shani is not neecham, vakram or or in 6,8,12 and or bad position, pls review your concepts
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
Thanks you sir 🙏
Very very thanks sir
வணக்கம் சார் 🙏
Sir vanakam akanda samrajiya yogam patri video podunga sir
super sir
ஐயா, வணக்கம்.ரிஷபம் ரோகிணி3.குருதிசை, சனி புத்தி. எப்போது வேலை கிடைக்கும்?6ம்அதிபதி நீச்சம்
Sir kindly talk once about sasa yoga
Sir date 25.08.1996 time 5.45 pm enna velai enna work life eppaty amaiyum sollu sir
🙏 சார்.
கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம் ,ரிசப லக்னம் .
லக்னத்துக்கு 5 ம் இடத்தில் செவ்வாய், ராகு சேர்க்கை.
எப்படிப்பட்ட கணவர் அமைவார்?
நன்றி
Ayya same jathagam but lagnam dhanusu eppadi irukkum ayya.aduthathu sandira dasai
வணக்கம் சார்
இந்த ஜாதகர் நிலம் வாங்கி விற்க்கும் தொழில் கட்டிடம் சார்ந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று என் கருத்து
இவன்
ம.பாண்டித்துரை
சென்னை
வணக்கம் ஐயா, 6ம் அதிபதி திக் பலம் பெற்று, 4ல் இருந்தால், இந்த பார்முலா வேலை செய்யுமா ? நன்றி ஐயா.
Sir vanakkam.pradheesh 7,02,1984.4.35.pm.kerala.kozhikode
Iyya na job illama romba kasta padran. Ena pandrathu solunga iyya. Date 22/06/1996
Time:3:55 am place Salem Rasipuram
Very correct sir
ஐயா வணக்கம், கும்ப லக்னம் கடக ராசி பூசம் -1. 6 ல் கடகத்தில் சந்திரன், புதன் (வ), ராகு சேர்க்கை. 10ஆம் அதிபதி செவ்வாய் துலாம் ராசியில் உள்ளது. தற்போது IT துறையில் வேலை செய்து வருகிறேன். எதிர்காலம் எப்படி இருக்கும்.
(13/07/1999, 9.45pm, Trichy)
அண்ணா அவர்கள் வணக்கம். செவ்வாய் புதன் சேர்ந்த இருந்து என்ன பலன். செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன். அதுவும் செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி.
சார் நமஸ்காரம். நான் 31.3.1971 4.30காலை.@ சிதம்பரம். சந்திரன் மற்றும் செவ்வாய் திசை முடிந்தது. தற்போது சனி திசை நடைபெறுகிறது. தங்களின் வழி காட்டுதல் என்ன ஜீ?
வணக்கம் ஐயா 🙏
உங்களின் பதிவுகளை கேட்டு வரும் நபர்களில் ஒருவராக அடியேனும்
உள்ளேன்.ஜாதகத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு
கன்னிகாதானம் செய்யும்
பலன்கள் உண்டா என்று பார்க்க முடியுமா என்று
சொல்லுங்கள் ஐயா🙏
துலாம் லக்னாதிபதி சுக்ரனுடன்,குரு,சூரியன்,புதன் 4 ஆம் இடத்தில் இணைந்து 10ஆம் இடத்தைப் பார்கிறது .10ஆம் அதிபதி சந்திரன்(5இல்) அவர் குரு உடன் சார பரிவர்த்தனை அடைந்து 4 ஆம் வீட்டிற்கு வருகிறார்.எனக்கு வயது 27 இன்னும் வேலைக்கு போக முடியவில்லை.10 ஆம் இடத்தை 4,5 கிரகம் பார்த்து என்ன பலன் ஜீவணமும் வரல ஒன்னும் வரல , ரம்யா கிருஷ்ணா,09/02/1997,11:00pm,salem வருவதற்கு வாய்ப்பு இருக்கான்னு பாத்து சொல்றீங்களா
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
எல்லாருக்கும் உங்கள மாதிரி ஜோசியர் அமையணுமே
Audio too low sir
நாகை எனக்கு 6 ம் அதிபதி ஆச்சி வேலையே இல்லை எங்க. சொந்த. தொழில் செய்ரது 25. 2 .1988. நெரம் 3 .30. Pm
வணக்கம் 🙏 ஐயா அப்ப நாங்க எல்லாம் தொழில் செய்ய முடியாதா ஒரு வேலைக்கு போனா 3 மாசம் தான் இருக்க முடியுது எந்த கிரகத்தின் துறை சார்ந்த தொழில் செய்தால் வாழ்க்கை பெரிய அளவில் வெற்றி பெற முடியும் 27.09.1998 2.38Am இராமேஸ்வரம் தெளிவுபடுத்துங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
நீங்கள் வெளிமாநிலம் வெளிநாடுசென்றால் சிறப்பாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல இந்த ஜாதகருக்கு இந்த சனி தசை நல்ல பலன் நடக்க வாய்ப்பு மிக மிக குறைவு
Definitely I will share my experience after completed the Sani thisai @solairaj1655.
என் உறவினர் மகன் 40 வயதாகியும் சரியான வேலை இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார். விருச்சிகத்தில் கேதுவுடன் செவ்வாய் ஆட்சி வக்ரம். சொந்த தொழிலா? தற்போது உச்சம் பெற்ற சூரிய தசை.
@mergury Datd of birth - 29-04-1984, 10.35 AM, திருவாரூர். 2016 வருடம் ஏப்ரல் அமெரிக்கா சென்றார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
@mergury குரு தனுசில்(ஏழில்) பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் வலுவாக உள்ளார்.
Thank you for removing my comments sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி