Sir ஆயில்யம் நட்சத்திர பற்றி கூறியது 100/ உண்மை,என் கணவர் சாப்பாடு கூட பொரியல் சாம்பார் இருக்கிற காய் எல்லாமே எடுதுபாரு பிள்ளைகளுக்கு கூட வைக்கணும்னு தோணாது, 55 வயது அவர் உடம்புக்கு ஏற்ற வகையில் தான் காய் வாங்கி வருவாரு சூப்பர் அனைத்தும் அருமை அருமை சூப்பர்
கிருத்திகை நட்சத்திரம் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. எனது அண்ணன் கிருத்திகை நட்சத்திரம். முரட்டு கோபம், பிடிவாதம் குணம் கொண்டவர். எனது தம்பி ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி. இருவரின் வாழ்க்கையும் நீங்கள் கூறுவது போல் தான் உள்ளது. மகள் சித்திரை நட்சத்திரம். ரொம்ப straight forward. திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஆலோசனை கூறுங்கள்.
நீங்கள் கூறுவது சரி.நான் ரோகிணி இரண்டாம் பாதம் என்னவர் கிருத்திகை நான்காம் பாதம் சாதாரணமாக ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் ஏண்டி தொடப்பக்கட்டை போன்ற வன்மையான வார்த்தைகளைக் கூறிய பிறகுதான் பதில் அளிப்பார் .கணப்பொருத்தம் இல்லை
சார் நீங்க சொல்றத அத்தனை உண்மை, உங்களை நான் ரொம்ப நாளாவே பாலோ பண்ணிட்டு வரேன் சார் சார் நீங்க வந்து இந்த பொருத்துக்கு மூன்று நட்சத்திரம் ஆயில்யம் அதனால எல்லா நட்சத்திரத்தினுடைய பொது குணமும் ஒரு வீடியோவில் சொன்னீங்கன்னா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்கும் சார் நன்றி நன்றி நன்றி
என் கணவர் கிருத்திகை என் மகள் இரண்டு பேரும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவர் நான் சுவாதி நட்சத்திரம் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறேன் என் வாழ்க்கை சிவன் பாதத்தில்.......,... எல்லாம் சிவம் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை..., நன்றி ஐயா அவர்களே எனக்கு உங்களால் உதவ முடியுமா?
அண்ணா வணக்கம் நான் ஒன்று உங்களிடம் கேட்க. விரும்புகிறேன் தாங்கள் பதில் கூற்விரீகளா. கன்னி ராசி ஆ கும்பராசி பெ இருவரும் இருவருக்கும் பொருத்தம் உண்டா நட்சத்திரம் சித்திரை++சத்யம் நட்சத்திரம் பொருத்தம் உள்ளதா
Very true! My neibhour's DIL is Ayiliyam and since my neighbour looked down upon her DIL and their family initially, that girl is taking it out on her now in different ways!😢
சிம்மா சார் வணக்கம் உங்கள் வீடியோ வில் காக்கை சவுண்டு வந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு 2 ல் சனி இருக்கிறதா இரண்டாம் அதிபதி உடன் சனி தொடர்பு இருக்கிறதா ஐயா
100% perfect, my husband is Ayilyam star, his nature and character is worst. Though he doesn't have any bad habits. Heyortured me anything like that. Past 30 yrs in ny married life even I couldn't taken care of my parents in their final days. Now I'm thinking about divorce only.
Is rasi very important or lagnam.iam kumba rasi sadayam star and Kanya lagnam..pls let me know about my life and some guidance.DOB 03/04/1979 TOB 6.56 PM FRIDAY
Sir எனக்கு இரண்டாவது திருமணம் என் கணவருக்கு முதல் திருமணம் அவர் ஜாதகத்தில் குறை இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டாள் நல்லா இருக்கும் கூறியதால் திருமணம் செய்து கொண்டார் அவருக்கு ஏற்றார் போல் எந்த வகையிலும் நான் அவருக்கு தகுதி இல்லை னு நினைக்கிறார் இப்போது எங்களுக்குள் விரிசல் வந்து விட்டது அவர் 100 ,100 அவர் அம்மா பேச்சை மட்டும் கேட்பார் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை பயமாக உள்ளது என் ராசி கன்னி நட்சத்திரம் ஹஸ்தம் லக்னம் தனுசு, என் கணவர் ராசி மிதுனம் நட்சத்திரம் மிருகசீரிஷம் லக்னம் கன்னி தய்வு செய்து பலன் சொல்லுங்கள் Please
Aangal Astham nachatiram pirantale tangamudiyathu. Karma kalikka pirantha nachatiram... but your husband look better rasi.. if you tolerate with him can go long live
Adhallam illai. My sister also same condition. Both set of parents are doing ok. Maybe in those days, eldest had family responsibilities. So to give some stress relief, they had told like that
Sir,en son aeilyam than but mamiyarthan avanuku amma amma ellam summa. Neengasolrathu ithu mattum wrong ammavai vida mamiyar veetilathan irukiran ellorukum nalla help panni avan yamaruvan kovam atigama varum but thannai kappata nalla பொய் solluvan.
கிருத்திகை நட்சத்திரம் பற்றிய தாங்கள் குறிப்பிட்ட பிடிவாத குணம் அனைத்தும் உண்மை
Sir ஆயில்யம் நட்சத்திர பற்றி கூறியது 100/ உண்மை,என் கணவர் சாப்பாடு கூட பொரியல் சாம்பார் இருக்கிற காய் எல்லாமே எடுதுபாரு பிள்ளைகளுக்கு கூட வைக்கணும்னு தோணாது, 55 வயது அவர் உடம்புக்கு ஏற்ற வகையில் தான் காய் வாங்கி வருவாரு சூப்பர் அனைத்தும் அருமை அருமை சூப்பர்
Selfish star
கிருத்திகை நட்சத்திரம் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. எனது அண்ணன் கிருத்திகை நட்சத்திரம். முரட்டு கோபம், பிடிவாதம் குணம் கொண்டவர். எனது தம்பி ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி. இருவரின் வாழ்க்கையும் நீங்கள் கூறுவது போல் தான் உள்ளது.
மகள் சித்திரை நட்சத்திரம். ரொம்ப straight forward. திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய ஆலோசனை கூறுங்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் குணதிசயம்பற்றி நீங்கள் கூறியது சரி.
About Krithigai
natchatram, your saying is 100% true sir, God bless you.
நீங்கள் கூறுவது சரி.நான் ரோகிணி இரண்டாம் பாதம் என்னவர் கிருத்திகை நான்காம் பாதம் சாதாரணமாக ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் ஏண்டி தொடப்பக்கட்டை போன்ற வன்மையான வார்த்தைகளைக் கூறிய பிறகுதான் பதில் அளிப்பார் .கணப்பொருத்தம் இல்லை
🎉gurujii🎉
சார் நீங்க சொல்றத அத்தனை உண்மை, உங்களை நான் ரொம்ப நாளாவே பாலோ பண்ணிட்டு வரேன் சார் சார் நீங்க வந்து இந்த பொருத்துக்கு மூன்று நட்சத்திரம் ஆயில்யம் அதனால எல்லா நட்சத்திரத்தினுடைய பொது குணமும் ஒரு வீடியோவில் சொன்னீங்கன்னா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்கும் சார் நன்றி நன்றி நன்றி
Nan kadagam rasi& danush laknam
Enanku endha velaiyum sariyaga amaiya villai
,என்னுடைய ராசி & லக்னத்திற்கு எந்த வேலை செட் ஆகும் pls u reply பண்ணுங்கள்
அருமையான பதிவு திரு.சிம்மா அவர்களே. வாழ்க வளமுடன், வாழ்க வையகம் .😊😊😊
மிக்க நன்றி சார். 🙏மிக அருமையான பதிவு.💐 வாழ்க வளமுடன்.
என் கணவர் கிருத்திகை என் மகள் இரண்டு பேரும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவர் நான் சுவாதி நட்சத்திரம் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறேன் என் வாழ்க்கை சிவன் பாதத்தில்.......,... எல்லாம் சிவம்
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை..., நன்றி ஐயா அவர்களே எனக்கு உங்களால் உதவ முடியுமா?
Love 2024 yarku set aakum anna🎉❤❤
Could you please put detailed video about each nakshatra characteristics?
It would be very helpful 😊
Amazing video anna🎉🎉🎉
Super bro.Intha mariyana info than venum like star,rasi,planet oriented ah.
அண்ணா வணக்கம் நான் ஒன்று உங்களிடம் கேட்க. விரும்புகிறேன் தாங்கள் பதில் கூற்விரீகளா. கன்னி ராசி ஆ கும்பராசி பெ இருவரும் இருவருக்கும் பொருத்தம் உண்டா நட்சத்திரம் சித்திரை++சத்யம் நட்சத்திரம் பொருத்தம் உள்ளதா
ஏன் என் கேள்விக்கு பதில் அளிக்க வில்லை
Ayiliyam true sir..... 100percent
Very Correct.
Both ayilyam and Chithira is 💯correct
I am ayilyam and my husband is Chithira 😊
என் பையன் ஆயில்யம்.ஒன்னுக்குமே ஆகாத ஒரு குப்பை.
Ni😂😂🎉😂😂🎉🎉🎉😂😂🎉🎉😂😂@@sudhavijayan4656
Very true! My neibhour's DIL is Ayiliyam and since my neighbour looked down upon her DIL and their family initially, that girl is taking it out on her now in different ways!😢
சிம்மா சார் வணக்கம் உங்கள் வீடியோ வில் காக்கை சவுண்டு வந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு 2 ல் சனி இருக்கிறதா இரண்டாம் அதிபதி உடன் சனி தொடர்பு இருக்கிறதா ஐயா
😂😂
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
சிவ சிவ
எல்லாம் சிவனருள்
வாழ்க ! சிவனருளுடன்.
100% perfect, my husband is Ayilyam star, his nature and character is worst. Though he doesn't have any bad habits. Heyortured me anything like that. Past 30 yrs in ny married life even I couldn't taken care of my parents in their final days. Now I'm thinking about divorce only.
True.abou5 kiruthigai.thry r selective in choosing the partner,but they are composed,not rebellious.
Super sir.....yen lifeum...appadithan kovathai control panna mudiyala .kiruthigai
நல்ல பதிவு.வாழ்க வளமுடன்.சகோதரா
Suitable natchathiram for chithirai kanni rasi. Can you give a video.
Is rasi very important or lagnam.iam kumba rasi sadayam star and Kanya lagnam..pls let me know about my life and some guidance.DOB 03/04/1979 TOB 6.56 PM FRIDAY
Hello simma
Out of 27 stars only three stars that you hv mentioned hv to be careful or more stars are yet to come in another video
நன்றி🌹🌹🌹
100% perfect prediction .🙏
In short if you put so many conditions it is difficult to get married
👍🙏🙏 sir tell about kettai natchathiram
🎉😮
🎉🎉🎉
Sir please upload which rasi can go to which temple.
thank god, you didn't mention revati :)
🎉Nandri Sir,..,
Sir எனக்கு இரண்டாவது திருமணம் என் கணவருக்கு முதல் திருமணம் அவர் ஜாதகத்தில் குறை இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டாள் நல்லா இருக்கும் கூறியதால் திருமணம் செய்து கொண்டார் அவருக்கு ஏற்றார் போல் எந்த வகையிலும் நான் அவருக்கு தகுதி இல்லை னு நினைக்கிறார் இப்போது எங்களுக்குள் விரிசல் வந்து விட்டது அவர் 100 ,100 அவர் அம்மா பேச்சை மட்டும் கேட்பார் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை பயமாக உள்ளது என் ராசி கன்னி நட்சத்திரம் ஹஸ்தம் லக்னம் தனுசு, என் கணவர் ராசி மிதுனம் நட்சத்திரம் மிருகசீரிஷம் லக்னம் கன்னி தய்வு செய்து பலன் சொல்லுங்கள் Please
Aangal Astham nachatiram pirantale tangamudiyathu. Karma kalikka pirantha nachatiram... but your husband look better rasi.. if you tolerate with him can go long live
என்மகனுக்கு ஸ்வாதி நஷத்திரம.மேஷராசி.திருமணம் எப்பொழது நடக் கும்.?எந்த நஷத்திரம் மிக பொருந்தும்.?உங்கள் விளக்கம் மிக அருமை.மிக்கநன்றி
any help for those who married ayilyam ? any parikaram? 100% true about ayilyam
Please explain boy star magam 4th girl matching stars details
Ayilyam ah epdi kaluvi oothanuma? If you are fair with them they will give their life.
It's true information 👍👍
Hello sir please enaku oru visiyam sollanam magam natsathiram paiyan ponnuku ayilyam natsathiram evanga rendu perugum kalyanam pannalama love panranga please sir enaku konjam theliva sollunga sir
நல்ல பதிவு. ஆனால் ஜேரதிடர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நன்றி.
கிருத்திகை நட்சத்திரத்திற்கு எப்ப திருமணம் நடக்கும்.பதில் அளிக்கவும்.
வீடியோ சூப்பர் ஐயா நிறைய வீடியோ போஸ்ட் பண்ணுங்கள் நன்றி
💯 Ayilum star prediction true
Vanakam sir.my son ayilam.parikaramenna.marrage not successful.
மகிழ்ச்சி🌹🌹🌹
Screen le theriyare no. Ku potta call poga maatengudhu .Yepdi ungale reach panradhu.
Anna plzz idha pathi oru video podunga... Can elder daughter marry a elder son ??
Parents will die soldrangalae unmaiyaa???
Adhallam illai. My sister also same condition. Both set of parents are doing ok. Maybe in those days, eldest had family responsibilities. So to give some stress relief, they had told like that
கரெக்டா சொன்னீங்க எனக்கு தெரிந்த பெண் கார்த்திகை நட்சத்திரம்
If lagnaadhipathi himself comes as avayogi what will happen in his dasa?
பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி திருமணம் தள்ளி போய்கொண்டே இருக்கிறது சீக்கிரம் திருமணம் நடக்குமா சார்
சொல்லுங்கள்
Sagada yogam Pathi oru video podunga bro. Yella channel la um negative aa sollidu irukka nanga.
Nice sir.we need dna astrology
details.
Uthiram natchathiram palan sluga sir
Ayilyam nachethiram kalyanam panna anda nachethiram nallam?
Sagadai thosam nivarthi parigaragal solluga 6,8 thosam
My husband is Aylyam, my marriage life is not fruitful and with my parents also
It's true bro 🙏 tq
Aylyam natchatram ku. Meatch aakum aan natchaterm solluga❤
Sir waiting for guru peyarchi palan
Arumai❤
Really true guruji
Kethuthisayil kalyanam seyyalama?
கூடாது
Ayilyam girl kku neenga solvadhu 100 percent true
But ayilyam boys opposite
Help mamiar so... much and fight with his own sister and mother
மூலம் நட்ச்சத்திரம் பெண்ணின் திருமண வாழ்கை..?
💯 correct sir ayilyam
Sir cat sasthiram patri sollavum and street cat veetiku velliyil death aagi irunthal doshama
ஆயில்யம் 100./. உண்மையான உண்மை
Sir, super🙏🙏
14:24 epic smile simmaa sir❤
😂
நான் சித்திரை... நீங்கள் கூறியது முற்றிலும் சரி.என்ன பரிகாரம் என்று கூறினால் நன்று. வாழ்க வளமுடன் நலமுடன்.
வெந்த சோறு சாப்பிட்டு விதி வந்தா சாவது தான் பரிகாரம். எப்படி தெரியும் 😃
நானும் உங்க சங்கதில் உறுப்பினர்.😃😃
😢😢@@cptrader311
Ji, consistently you are using the same background 😮
Sir,en son aeilyam than but mamiyarthan avanuku amma amma ellam summa. Neengasolrathu ithu mattum wrong ammavai vida mamiyar veetilathan irukiran ellorukum nalla help panni avan yamaruvan kovam atigama varum but thannai kappata nalla பொய் solluvan.
✋
Ayilyam 100 percent right
Chithirai 💯 correct...😂
Thanks Brother
Correct sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔sir
🤣AYILYAM 🖊️
நான் மேஷம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள்
100% true
7th lord placement video podunga sir😮
Sir plz say parigaram to get government job
ஐயா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன் குறுகேது இணைவு எப்படி இருக்கும் சொல்லுங்க ப்ளீஸ்
Karthikai star my father 100uanmai
உத்திரம் நட்சத்திரம் எப்படி இருக்கும் நண்பா
Sir please upload Kulandhai bakiyam pariharam.
❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
Gud noon simmaa
Karthihi kobamsuleer paechu charleeer
Nice sir
Hi ji
Rahu ketu dosham and Naga dosham different or same pls tell me
True
Iam first banglore
I am your client sir
உண்மை. மிக மோசமானவன் தங்கச்சி கணவன் பொறுத்து பொறுத்து 20 வருடம் ஆயுடிச்சு எல்லோரையும் விரட்டி விட்டான் மகன் மகள் மனைவி.
🎉
100%Chithirai natchathiram
இதில் குறிப்பிடாதது ஒன்று சதயம்
Super sir,
Nenga ayilayam aa romba tappa pesuringa, elarume revengeful aa than irupanga not only ayilayam.