Sir,My son R.Venkatraman , aged 32 years belongs to Ketai nattachitram Viruchaga Rassi. Whether he is suitable for marriage alliance with star Mirugaseeiram girl. Kindly clarify sir
Thankyou sir for explaining so clearly my daughter is Bharani, mesha rasi she is 30 yr two hrs back ie around 8:00 pm a call form Kumbakonam groom alliance with said mirugashesam came sir I am very happy to hear your video to go ahead
லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அது களத்திர தோஷம் என்கிறார்கள். ஆனால் தாங்கள் ஏழில் கிரகங்கள் இருந்தால் நிச்சியம் திருமணம் நடக்கும் என்கிறீர்கள். விளக்கவும்.
ஏழாம் இடத்தில் சனி இருந்தால் களத்திர தோஷம். கணவன் மனைவி விரோதியாக மாறுவார்கள். . செவ்வாய் ஏழில் இருந்தால் கடும் செவ்வாய் தோஷம்.. விதிவிலக்குகள் இருந்தாலும் திருமணம் தள்ளிப் போகும்.. ராகு இருந்தால் சர்ப்ப தோஷம்..சுப கிரகங்கள் இருந்தால் நல்லது
I think u shouldn't ask this question if u r in relationship. After entering into relationship u must trust each other other wise don't enter please. Joshiyam jadthagam everything for those who can't find their love of their life before marriage.
Sir we been in serious relationship since 6 year . Kalyanam panalama sir na thiruvathirai and ponnu thiruvonam can i marry her. We dont have rajju porutham itharku enna seiyalam pls solunga
Sir neenga solvathu 💯 correct en husband anusham porumail poomathevi pondravar i am a lucky person unga appointment venum sir enga son ku jathagam pakkanum avanum anusam than
Sir , நான் ரொம்ப குழப்பமான மனநிலையில் இருந்தேன். இப்போது ரொம்ப தெளிவாக சொல்லிட்டீங்க. Thank u sir
அருமையாக சொன்னீர்கள்.நன்றி
Really super. I m Mirugasirusham with high patience in my life of 35 yrs experience. My son is Swathi.
Cristel Clear Explanation 🤞🤞👌👌👏👏All Vedios are Good 👍👍
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தவர் வாழ்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் please.
Thank you sir for your explanation about marriage details and cleared doubts
சரியாக சொன்னீர்கள் நன்றி
Good satisfied explanation love marriage kku porutham pakanima
Super bro.Back to the form.Ipothan ungloda content paaka thirumba thona aarambichuruku
Hi bro🙏 how are u அருமையான விளக்கம் iam first comt bro nenga palaya video la vera நட்சத்திரம் சொன்னிங்க ...( சந்திர நட்சத்திரம்)
Very nice and neat explanation 👌👍👏👏🙏
Sir,My son R.Venkatraman , aged 32 years belongs to Ketai nattachitram Viruchaga Rassi. Whether he is suitable for marriage alliance with star Mirugaseeiram girl. Kindly clarify sir
Thankyou sir for explaining so clearly my daughter is Bharani, mesha rasi she is 30 yr two hrs back ie around 8:00 pm a call form Kumbakonam groom alliance with said mirugashesam came sir I am very happy to hear your video to go ahead
Sir தனுஷ் உத்திராடம் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்
Please let me know about Pooram and Krithigai in the next episode.
அருமையான தெளிவான விளக்கம் . நன்றிகள்.
Simma sir!! But Old videosla Rohini Star sollirkinga ..indha videola illa ..???
Rohini la oru silar keduketavagala erupaga so be care full....jathaga kataam important
நன்றி ஐயா. உங்கள் கருத்துக்கு நன்றி.
9.5.1996 makara rasi thirukom nassatthiram parthu sollamudijummna annna
Thirumana porutham parthathil thisai santhi vendam solitanga .....santhi unmaya poya explain pls...uyiruke abathu solranga....
காலத்துக்கும் தேவையான சப்ஜெக்ட் நன்றி தம்பி
Sir very true 🙏🙏🗽 Thank you so much for your message. MY father was Magam. I am Swathi🗽🗽
Okay ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் மிருகசிருஷம் சுவாதி திருமணம் செய்ய முடியுமா
Every one knows from rishabam thulaam is in sixth place
நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா😊
மூலம் மூலம்ன்னு பொண்ணு தரக் கூடாதுன்னு சொல்றாங்க மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதை பற்றி சொல்லுங்க
🎉🎉🎉🎉🎉
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sir natchathiram mattum podhuma .illai jadhaga poruthamum parkka venduma
Super sir👌 , what you told was absolutely true and thanks for your explanation🎉
Simma rasi / meena rasi ( magam natchatram & revathi natchatram thirumanam seiyalama ) sir
Excellent briefing. ❤😊
லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அது களத்திர தோஷம் என்கிறார்கள். ஆனால் தாங்கள் ஏழில் கிரகங்கள் இருந்தால் நிச்சியம் திருமணம் நடக்கும் என்கிறீர்கள். விளக்கவும்.
ராகு கேது இருந்தால் தான் தோசம்
ஏழாம் இடத்தில் சனி இருந்தால் களத்திர தோஷம். கணவன் மனைவி விரோதியாக மாறுவார்கள்.
. செவ்வாய் ஏழில் இருந்தால் கடும் செவ்வாய் தோஷம்.. விதிவிலக்குகள் இருந்தாலும் திருமணம் தள்ளிப் போகும்.. ராகு இருந்தால் சர்ப்ப தோஷம்..சுப கிரகங்கள் இருந்தால் நல்லது
என் மகளுக்கு இதே தான் சொல்லுங்கள் என்ன பண்றது தெரியலை? இப்படி செல் பாத்து பாத்து இருக்கிறேன்
Sir you gave clear explanation. Thank you.🙏🙏
Sukran and buthan inaikum innoru natchathiram miragaseerisam matu ila chiththirai sirr
Anna plzz idha pathi oru video podunga... Can elder daughter marry a elder son ??
Parents will die soldrangalae unmaiyaa???
அண்ணமலையாக்க்கு அரோகரா. என் பையன் 2 perum அனுஷம் sir
சரியாக சொன்னீர்கள் ஐயா
Super prediction sir.
Boy- Rishabam (Rohini)
Girl- Thulam (swathi)
We are in relationship.. but more misunderstandings 😢
Future nalla irukuma?
Any astrologer pls tell
I think u shouldn't ask this question if u r in relationship. After entering into relationship u must trust each other other wise don't enter please. Joshiyam jadthagam everything for those who can't find their love of their life before marriage.
Every star has its own pros and cons.
Vanakkam sir Boy Risabam rasi mirugasiridam natchathiram girl simmam rasi pooram natchathiram marriage pannalama sir pls reply sir
I am Mrigasreesham but a girl's sister said it won't agree with Magam which is the girl's Nakshatram. They find some excuse to reject.
Good insight thank you so much 🙏🙏
அருமையான பதிவு.
Yes Sir what u said is true....
என் கணவர் அனுஷம்.மிக்க பொருமை.நூறு சதவீதம் உண்மை
Miruga siridam risaba rasi 8 la sevvay boyku simma rasi pooram natchathiram 7 la sevvay girl porunthumaa sir pls reply sir 🙏
Moolam, ayilyam ponnukku endha stars porundhum nu sollunga sir, particular a indha stars ponnu vendammnu solravangalukku oru lesson kathu kudunga sir
Vanakkam sir jothidam kaththukkanum sir eppo.next batch start pandringa sir
How about ayilyam. How to proceed for marriage. Please explain.
Iyya enga PM Modigi Virichigam, Anusham .Avar nandrga neenda kalam irukka vendum. Avarudaiya jadhagam patri sollunga.
Sir thanks a lot for giving this message
Super explanation sir,
My daughter is avittam which star will be best match sir
அய்யா அப்போ அனுஷம் நட்சத்திரம் செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டாமா,,?
Ayilyam starkku mirugaseerisham, magam porundhadu endru sollappadugiragu. Then how to proceed.
God bless You!!!
Sir we been in serious relationship since 6 year . Kalyanam panalama sir na thiruvathirai and ponnu thiruvonam can i marry her. We dont have rajju porutham itharku enna seiyalam pls solunga
என் பையன் பூராடம் தனுஷ் ராசி 7யில் கேது எந்த நச்சத்திரம் பொருத்தும் சொல்லுங்க சார் pls
மகிழ்ச்சி🌹🌹🌹
அண்ணா என் தம்பி மகம் நட்சத்திரம் என் மகள் ரேவதி நட்சத்திரம் திருமணம் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள்
வேண்டாம் பண்ணிடாதீங்க ( ரேவதி நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ரட்சு பொருத்தம் இல்லை / அதமம் ( பொருத்தம் இல்லை )
Male's star swathi, female's Star magam. Can they marry each other?
Exceptional 🎉
Baby illathavangalukku vedio pootunga Anna ....with parigaram romba naal ah ketkkuren comment la
En magan magam nakhshathiram laknamil Raagu irukku Marriage kku poriththam paarkanum vaendaalgalaa
எனது மகனுக்கு மகனுக்கு விருச்சிகம் ராஷி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் எந்த ராசி உள்ள பெண் பொருத்தமாக இருக்கும் தயவு செய்து பதிவிடவும் நன்றி
சார் எண் மகன் கேட்டை நட்சத்திரம் அவருக்கு என்ன நட்சத்திரம் பொருந்தும்
Eduvume,poorunthathu,
வணக்கம் சுவாதி பையன் சுவாதிபெண்ணை திருமணம்செய்யலாமா சார்
சார் துலாம் ராசி, வாக்கிய பஞ்சாங்கம் படி சித்திரை, நெட்ல பார்த்தா சுவாதி வருது , எது உண்மை
Swathi thaan crt... Thirukanitham thaan eppo follow panranga
Best explanation Sir
Thank you
Llll
Sir nan mesham rasi bharani star avarku thanusu rasi moolam star love pandrom marriage panalamaa
வணக்கம் சார் நான் சென்னையில் வசித்து வருகிறேன் கண்ணி அஸ்தம் திருமண தடை நீங்க என்ன சொல்றீங்க
திருமணஞ்சேரி போய் அர்ச்சனை செய்து வழிபட்டால் எல்லா வகையான தன்மைகளும் நடக்கும்
Maham natchathiram Ponnuku kettai natchathiram aanuku marriage panna mangalya porutham irukathunu solvathu unmaiya sir
Always great Simma
மூலம். பூரட்டாதி திருமணம் செய்யலாமா
சிம்மா சார் சூப்பர் 🎉
Perfect ta sollaraengga
Midhunam mirusereesam endha rasi natchathrangalsi poruthalam
விதியை மதியால் வெல்ல முடியுமா மறைவு ஸ்தானம் என்ன தீர்வு
வாய்ப்பில்லை ராஜா. விதிப்படி தான் நடக்கும். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்
Thanks u nan அனுஷம் si r🎉
Midhunan raasi ponararpoosam natchathiram eppo kalyanam aagum
நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்ப்பது தவறு.இது தவறான கருத்து.பெற்றோர்களே இந்த விதியை பயன்படுத்தாதீர்.
True Dhasa pudhi & kocharam 2 perukum Nallarundha Natchathira Porutham workout agadhuu !!!
சரவணக்கம் எனது மகன 8.10. 1997 மூலம் நகர்த்திரம் எப்போது திருமணம் ஆகும்.
If horoscope matching is not required for anizham, which stars can be taken. My son anizham
Waiting for guru peyarchi palan
My daughter is punarposam
Avittam porutham varuma
Sir neenga solvathu 💯 correct en husband anusham porumail poomathevi pondravar i am a lucky person unga appointment venum sir enga son ku jathagam pakkanum avanum anusam than
Sir me and my husband both simam.
Thank u sir for yr informations
Sir girl utiradam boy avittam same rasi marriage pannalama pls
அன்பே சிவம்...
Vazhga valamuden 🎉
சூப்பர் நன்றி
Sir super Explanation
பரணி நட்சத்திரம். மேஷம் ராசி திருமணநிலை எப்படி உள்ளது.
Thanks sir good comment 🙏👍
மிகவும் அருமை 19_04_2024
Sir my sun. Date birth. 1 08_1998 thulam. Rasee vesakum. Nachatherum sir en sun theruman nadacu. Sir
Nice concept simmaa❤❤❤❤
சார் நான் சுவாதி நட்சத்திரம்
துலாம் ராசி தினமும்
சண்டையா இருக்கு
பலமுறை சாகவும்
முயற்சித்தேன் பையனுக்காக உள்ளேன்,
நாம் நேர்மையாக இருந்தால்போதுமா? நமக்கு வாய்த்தது சரியில்லை..நம்மசுவாதி என்று பார்த்து அதுங்க முடித்துக் கொள்கிறது.
உடைபட்ட நட்சத்திரம் கல்யாணம் செய்யக்கூடாது என கூறுகின்றனர் சிலர்?
Excellent
தோசம் நீங்கி யா.நீங்காமல் இருந்தால் பொருந்துமா சார்.