திருமண பொருத்தம் என்பது ஒரு பித்தலாட்டமா? "சந்தோஷம் பெருக வழி" விளக்கும் Shelvi! | Behindwoods Om
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #Thirumanaporutham #Sevvaidhosham #Jothidar_shelvi
திருமண பொருத்தம் பார்ப்பது அவசியம் இல்லை என்பதை பற்றி ஜோதிடர் Shelvi அவர்கள் விலகுகிறார், மற்றும் திருமணத்திற்கு ஜாதகத்தில் பார்க்கவேண்டிய முக்கியமான சில விஷயங்கள் பற்றியும் நம்முடன் பகிர்கிறார் Shelvi.
Subscribe - bit.ly/3lafXoo We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom
Subscribe - bit.ly/3lafXoo We will work harder to generate better content. Thank you for your support.
Huh h
0
⁰
@@meenalochani1311 athai paaaaaaaaaaaaah aqsa 0
@@meenalochani1311 ìķ😅😊
நமக்கு பொருத்தமான துணை எங்கும் கிடைக்காது நாம்தான் சிறந்த துணையாக மாறவேண்டும்
சரியாக கூறினீர்கள் 👌👏👏👏
நீங்கள் ஒரு சிறந்த சிந்தனையுடன் கூடிய அறிவாளி அனைவரும் இந்த கருத்தின்படி வாழ வேண்டும்❤
உன்மை சொன்ன நல்ல மனிதர் வாழ்க வளமுடன் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டியது
எனக்கும் என் கணவருக்குக்கும் சரியான பொருத்தம் இல்லை என்று சொன்னார்கள் அப்படி இருந்தும் திருமணம் செய்து கொண்டோம் சந்தோஷமாக வாழ்கிறோம் ஜாதகம் சும்மா கடவுளை நம்புங்கள்
Super
Super
சூப்பர் மா
Ninga solrathu crt tha but family la tha rompa panraga .... Eni vara generation la tha marom jathagam vena nu
உண்மைதான் கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால் ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல வரங்களை தவறவிட வேண்டாம்
பொருத்தம் பார்த்த எத்தனையோ பேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.
Enga Amma kannil padum varai share seiyavum
😂🤣😂
🤣😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
😅😅😅
🤣🤣🤣
மிக மிக தெளிவாக விளக்கியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
அப்பட்டமான உண்மை...எனக்கு திருமணமாகி 47 ஆண்டுகள் ஆகிறது...மனைவி புனர்பூசம்.என்னது.பூரம் பொருத்தம் அதமம். 2 மகன்கள் 1 மகள்.3 ற்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர்... ஆனால் எனது மகனுக்கு திருமணமாகி 2 பையன்களுக்கு பின்னர் அவள் வெளியேறி diverce பெற்று இப்போது எங்களுடன் இருக்கிறார்கள்.. இரண்டு பக்கத்திலும் ஜாதகம் பார்த்தே மணமுடித்தோம்..
.இதுவே உண்மை அனுபவம்...
Ungalin date of birth and ungal makalin date of birth sollunga sir.
@@amazingfashion3232 hi 29.11.1996
7.45 Am
Kadakam . Pusam .
Mithunam lakanom
Name Santhosh
Yappo marriage agum .... Enaku entha thosam ella but marriage jathagam tha problem yathum matching vara mattuthu
உங்கள் dob &time
உங்களின் மனைவியின் dob &time சொல்லுங்க.எங்கள் வீட்டில் பொருத்தமில்லை என தயக்கம். Please say let me know.Also உங்கள் மகனின் மருமகளின் dob &time
தெய்வமே, மனசுக்கு ஆறுதலா இருக்கு தெய்வமே
நானும் 90's கிட் தான். யாராச்சும் இருந்த சொல்லுங்க பாப்போம். இந்த வீடியோ பாக்க வந்த 90's, 2 'k kids ok தான். இந்த பிஹின்ட்வுட் மூலம் எனக்கு ஒரு விமோட்சனம் கிடைக்குமா nu பாப்போம் 🙂
I am 90skids
Same problem
Nan entha porutham pakkala birth chart parthu marriage pannala.
En purusanai en ulagama ninaikiren😊
Enakku marriage agi 20 years aga poguthu.
Poi
கேட்கவே மிகவும் சந்தோசமா உள்ளது
வாழ்க வளமுடன்
Un vaai un urutu nii urutu 😂😂🤣
Super akka engalatha jathagam athu2 ethunu pottu sagadikiranga
First we should match mother-in-law and daughter in law horoscope matching. If it is match well then we can proceed for marriage. This is 100 percent true
😃😃👍
100% true... Innaiku divorce nu poi nikkura 90% mamiyar problem nu..
சார் நான் 80 S kids இன்னும் திருமணமாகாமல் இருக்கிறது சார் அதுக்கு அதிரடியாக எங்களை மறந்துவிட்டு 90skids வந்துவிட்டார்களே என்பதுதான் வருத்தமளிக்கிறது
Boss unga age
🤣🤣🤣🤣please note pannungka pa
Dont worry anna. நல்லபடியா marriage ஆகும் anna
90'S kids க்கு அவசியமான பதிவு....
Adjustment,adaptability and respect for each other in a couple shd be the most important
Absolutely right.These astrologer don't have a clue of their own life leave alone ours, the universe etc
Well said sir
Very nicely said....people should listen to these type of advice ....well said sir 👏 🙏
1000 % very well said. People should listen to this and change. I hope everyone will follow this. Thank you very much Sir
Preview super Ultimate aana athuthan unmai...😇😍
அருமையான எடிட்டிங் சூப்பரான விளக்கம்
நன்றி ஐயா. நிறைய வரன்களின் பெற்றோரே பெரிய ஜோதிடர் மாதிரி மூலமா பொருந்தாது வேண்டாம் என்று சொல்கிறார்கள். எப்ப திருந்துவார்களோ.
பொருத்தம் பார்கும் பெரியவர் காட்டிலும் கவர்மென்ட் வொர்க் பார்பவர்கள் அதிகம் 🥲🥲🥲🥲🥲.........
ஆமாம்பா ஆமாம்
Unmai point
Sir,
Absolutely true sir, whatever you said and a lot of thanks to you for clearing our minds about which is needed and not needed in poruthams and simple solutions.
Thank you behind woods for this wonderful and useful video which might help parents and young ones to learn and start their married life happily,
Thanks everyone who helped in creating this and part of this video.
Thank you so much.
யதார்த்த மான பதிவு👍
எல்லாமே சரி மக்கள் திருந்த மாட்டார்கள் ,பேராசை , சுயநலம் இருக்கும் வரை இதெல்லாம் சாத்தியமில்லை
Sir, very good advice. At present most of the parents not spending time in mutual adjustable nature of pair but simply rejecting horoscopes of best brides and grooms. Neengal needudi vazha vendum.
அருமையான பதிவு👍👍👍👍
சூப்பர் அருமை
பொருத்தம் பார்ப்பதற்கு முன்னர்
பெண் வீட்டார் கீழேகண்டுள்ள condition போடுவது தற்போது திருமங்கள் அமைவதில் தள்ளிப் போகிறது..
1.பையனுக்கு சொந்த வீடு இருக்கா
2.பையனுக்கு கார் இருக்கா
3.பையனுக்கு திருமணம் ஆகாத பெண்கள் இருக்கார்களா?
4.luggage and pacage details
Luggage means பையனோட அப்பா அம்மா
Package means salary emi etc...
5பையனோட அப்பா அம்மா hall ல் இருக்காங்களா wall ல் இருக்காங்களா..
பையனுக்கு வரன்பார்க்க ஆரம்பித்தால் பெண்களின் பெற்றோர்களே இந்த நட்சத்திரம் ஆகாத அந்த நட்சத்திரம் சேராது என்று அவர்களே முடிவு எடுத்து விடுகிறார்கள்..
மேற்கண்ட விஷயங்கள் தற்போது சந்தித்ததை பதிவு செய்துள்ளேன்
பொருத்தம் பார்ப்பதில்லை நூலில் நடப்பது பொருத்தம் பார்த்து நடந்தால்.... அதில் குழறுபடி ஆகாது என்று யாரும் 100%சொல்ல முடியாது.. ஒரு அனுமனதோடு பார்க்க வேண்டும்
Thanks for your good explanation
நல்லகருத்து சிவசிவ
Correct information. Hat's off to josiyar and behind woods.
அய்யா நல்ல அறிவுறை
அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய பதிவு,நன்றி
சரியாக சொன்னீர்கள் ஐயா
Enakum en husband Kum porutham illa kulandhai pirakadhunu sonnaru oru josiyakarar Happily celebrate our 13th anniversary recently.Thangam pola rendu Ambala pasanga.Mana porutham thaan mukiyam.
90s kid means which year. 1990 to 1999?
Naanum 90s kid thaan..29 year old, unmarried...5 jothidar 5 vidhama solranga jadhakatha pathi...so we stopped horoscope matching from marriage proposals...but families of proposal still do horoscope matching...that's where the problem is...🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
Try ALP astrology. It is very acurate
Same thalaivaa
@@ns_boyang Alp na ena sir
@@vijuc8246 அட்சய லக்ன பத்தாதி. Alp astrology nu pottu paarunga
@@ns_boyang what alp
Super sir. Tks for this video. 🙏
உண்மை நன்றாக பொருத்தம் உள்ளது என்று செய்த என் திருமண வாழ்வு தோல்வி தான். இது என் கர்ம வினய். இனி வரும் காலங்களில் என்னால் முடிந்த பணி செய்து சந்தோசம் கொள்வேன்
Ippo mrg agitta
Well said... sevvai dosham Mattum soldranga.. but athu nivarthi pathi pesa maatundranga... halfboil astrologers..playing many lifes
16 varusam love sir intha porutham problem sir but ippavum naanga wait pannitdu irukkom enna panrathunu theriyala, Ava rompa payapaduraa, Ava kannula therira varaikium ithai kondu poi serkkavum share seinga...🙏🙏🙏🙏
Tag pannuman..... Jathagam la vena happy ya marriage pannuga .... Jathagam oru part tha life la yavalavo eruku. .. manaporutham eruntha pothum .... Un manasula life Ava kuta happy ya Eruka mutium nambikai eruntha pothom
Nandrigal pala sir. 🙏
There are no conflicts in Astrology Science. But there are conflicts between Astrologers opinions. But you can't say they are wrong. Wherever there is knowledge there will exist differences.
Well said sir 👍
9:24 well said 💯💯💯💯
Good explanation sir
Yarellam 90's kid...😂🙋
நீ சொல்றதெல்லாம் சரி எவ்வளவோ கஷ்டப்பட்டு உங்ககிட்ட ஜாதகம் பார்க்க 5000 குடு பத்தாயிரம் குடு என்று வாய் கூசாமல் பணம் கேக்கறீங்களா அது இருந்தா நான் நிச்சயதார்த்தமே முடித்து விடுவேன் ஏன் இப்படி பொய்யா சொல்லிட்டு திரியரிங்க ஜாதகம் எது கொன்டு வந்தாலும் நீங்க தான் பொருத்தம் இல்லை இல்லை என்று சொல்லுகீறீர்கள் நீங்கள் எல்லாம் ஒலிந்தாலே எல்லாருக்கும் திருமணம் ஆகிவிடும்
Ungalai yaaru poga solradhu..jadhagam paarkama pogalame
Based on 10 porutham alone, we cannot fix a marriage. Look at the planet strengths of boy and girl
Super, thank you sir
In my place, I see 90's kids get married one by one. Both boys & girls.
My girlfriend breakup with me because of jadhagam porutham.
They will move on but we boys can't...hurtful because of this jadhagam.😢
90s kids க்கு பொண்ணு வீடு ok சொல்லி ஜேதிடரால் திருமணம் இண்ணும் ஆகாமல் நாணும் ஒருவன்
Very true sir, thank you 👍
Well said sir
Superrrr sir 🙏🙏🙏
All 90s kids move out of your home and find partners by yourself
Sir virtchagam,thulam rasi pannalangala
Thanks for sharing
Yellam same feeling. Veetla naallanju loosunga kaathule vizhara mathiri sollunga.
S ..sir . ennoda Thambi ku Ragukethu iruku nu solluringaa...3 years ponnu pakkrom innum kalyanam agalaa...90 kid's ku tha ellama horoscope ....
Unga thambikku mattum raghukethu illa. Intha ullagathule yellarukkiumey jathagathula irukka than seyyum. Athu yeppidi irukkunnuthan paakkanum.
ponnu vidula irukura yellarum koncham itha nalla keluka... Yennala mudiyala. Yaruda pesunalum jathagam porutham illa sollureka. Manasachi illa. Nalla work la irukom , nalla educated irukom but jathakam sari ilai solli rejected pannureka. 😭
Well said by shelvi sir.
Sir, You said if Rajani didn't enter politics you will not see astrology but you still doing it are not shamed. And whether we are a joke to you.
அதெல்லாம் அப்படி வாய்ல வடை சுடுறது தான் 🤣😂🤣
நீங்கள் சொல்வது எந்த வருடம் 58 பொருத்தம் பார்த்தார்கள் என்பதை தெரியப்படுத்தவும் ஐயா
Kindly share the contact details of the learned gentleman
Sir money plays an important role in marriage. Though boy /man have a good job, people used to see the family background.
90s kids life : school,college la ❤love illa
Serinnu arrenge marriage pannikalamna work illa, seri work irukku marriage pannikalamna age bar Girl illa. Intha list la innonnu add pannittanunga 😁😁😁😁😁 ada ponga da dai.... Nanga single ah Irukkurathuku intha social than da karanam.....
Ss 👏innoru reason um iruku...... Karuthamma movie la Vara patithan Karam enga Jodi ellam kallipal oothi konuduchi
இவர் இதை இப்போது தான் தெரிந்து கொண்டு உள்ளார்.
Super Sir
நன்றி ஐயா
Fees?
Thank you sir
Engalaya kalaikiringa. Enga 90s kids oda Sabam மிக வலிமையானது. சோதிக்காதிங்கடா என்னைய
யாருப்பா அது ஸ்டாலின் cm ஆக மாட்டார்னு சொன்ன ஜோதிட சிகாமணியா??? இவரு பேச்சை கேட்ட 90's kids கடைசிவரைக்கும் singlethan.
🤣😂
இவரு பாஜக காரர் அப்படி தான் சொல்லுவார். அண்ணாமலை எங்கே பேசினாலும் பின்னால் இருப்பார். போன வார protest டில் கூட இருக்கிறார்
Rajini aryiku varukur😁🤣😁🤣2020
இந்த சோசியர் சொன்னாரு ரஜினி அரசியலுக்கு வரலைன்னா நான் இந்த தொழிலை விட்டுப் போறேன்னு சொன்னாரு இன்னும் போகலையா
Semma
Frauds
அதோட பாஜக காரர் வேற..
90'ஸ் kids சாப கேடு திருமண வாழ்க்கை
Peru Raasi dhan best enga family la ellarukum Peru Raasi dhan nanga ellarum nala dhan irukom Jathagathala dhan inga mukkavasi peruku Kalyanam aaga maatuthu
மஞ்சகுடி சாஸ்திரிகள் said that kadaga raasi and makara raasi can be married without fear. They are vadiya raasigal. They will never be separated. But why are you telling ,Sir,That they should not be married ?
Ennaya ஆள் ...ஆளக்கு 90s kids பல்ல புடிச்சு பாக்குறீங்க...
Sir thulam Swathi boy rasabam rasi merugashisam marriage pannalam sir
அருமை
We 90s kids won't fit under uncle or adult category. Enna kodumai sir idhu
Nandri sir
Nandrigal pala sir
Ayya apa love marriage ku porutham pakka venama sevvai dhosham.um.pakkanum.nu.avashiyam.kidayathu Apidi thane
Thankyou
nadapavai yavum nanmaike
Correct sir
Sir. Sani pearchi pathi special content deatila sollunga selvin sir
The question and the answer are the same
Porutham fr m in law and d in law is very very important. My m in law lived till 92 years foul mouthed lady an village illtrate cursing my self because of my husband support, I lived with depression , daily foul mouthin me to her own daughters
Stimes I wonder how I lived with so much of abuse and curses fully supported by my husband. Wanted to murder her eating like a glutton , with daily nose drops and eye drops, she died once she realised that the last three dinlaws were not interested in her she died. The first two lived abroad.
Sir எந்த திசைக்கு எந்த திசை ஒத்துப்போகும் என்று கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் sir
Hj
East. East. North. To North. West to west
Ningal solvathathu 100% true sir.but jociergal jociyam theriyamal kayduthukondu irukarargal sir.itharku oru mottrupolli vaikawaydum sir.athai Ningal thaan sari seiyawayndum sir.thank you.sir
Your statement remembering me Aditya guruji....... 🎊🎉
true
Jodhidum confusion Ku mattum dhan kekanum.kadavul mattum dhan karmavinai maathy yeludha mudiyum.avanga Manam yepadiyo apadi dhan seyal padum.edhuk jodhidum kekanumnu avasim Elle.
Nowadays girls are well educated and they look for well qualified boy. Don't blame astrology alone.
What well qualified? Do they have two horns on their head because of their educational cadre?
பெண்கள் ME MBA எம். எஸ் படிப்பார்கள் இதை படிப்பவர்கள் வசதியான வீட்டு பெண்கள் தான். வேலைக்கு போக வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. அதும் பெண்கள் என்றால் எங்குமே வேலை கொடுத்து விடுவார்கள். ஆண்கள் படித்து முடித்த உடன் வேலைக்கு போகணும் சம்பளம் வாங்கி நிரந்திர பணி கிடைக்க போராட வேண்டும் இதில் தங்கை அக்கா இருந்தால் கல்யாணம் செய்து கொடுத்து தான் அவர்களுக்கு பார்க்க வேண்டும் இது மாதிரி ME MBA MS என்று படித்து கொண்டு இருக்க முடியாது. இந்த வகை பெண்கள் இப்படி குவாலிபிகேஷன் எதிர்பார்த்தால் அவர்களுக்கு யாருமே கிடைக்க மாட்டார்கள்.
Girl looking forward money, property, bank balance, well settled......not education, character
Porutham pakum bothu josiyar kita yaru set avanga kekrathu vida .....ponnu manasukku yaru set avanga keka thonailaiye :
Dhaka santhipu parthu pananum ma sir
ஏங்க Anchor உங்களுக்கு திருமணம் இன்னும் ஆகல னா உங்க ஜாதகத்த அனுப்புங்க😂 நான் ஷெல்வி சார் கிட்ட பாத்துக்கிறேன்.நானும் 90 கிட்ஸ் தான்