குறளி என்பது என்ன? இதை வீட்டில் வளர்க்கலாமா? இது என்ன கொடுக்கும்? | இதுவரை வெளிவராத ரகசியங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 121

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 11 месяцев назад +40

    நல்லவரகளை தீயவர்கள் இது போன்ற
    முறைகளை. தவறாகப் பயன்படுத்தி மாந்தரீக முறையில் கொடுமைப்படுத்தி வருகின்றனர் என்பது உண்மை இறைவன் இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் திக்கற்ற வர்களுக்கு தெய்வமே துனை ஓம் நமசிவாய சரணம் 🙏 அப்பா

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 11 месяцев назад +12

    சூப்பர் அண்ணா இந்த மாதிரி ஒரு குறளி வீடியோ யாரும் இவ்வளவு விளக்கமாக இவ்வளவு தெளிவா சொன்னதே கிடையாது இந்த வீடியோவில் அனைத்து நல்லது கெட்டதும் பகிர்ந்து உள்ளீர்கள் சூப்பர் நான் மேலும் மேலும் பல நல்லா சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் உங்கள் சேனல் மென்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  11 месяцев назад +1

      Thanks bro

    • @dineshk3996
      @dineshk3996 11 месяцев назад +1

      Joythi peedam en guru theliva solli irruparu

  • @Bharathiyan.
    @Bharathiyan. 11 месяцев назад +16

    Super அண்ணா இதேபோல் மாந்திரீக விசயங்களை பற்றிய விழிப்புணர்வு விசயங்களை போடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்❤

  • @MugeshParimanam
    @MugeshParimanam 10 месяцев назад +2

    Avan kurali vitha mari katran.appadinu pechu valakula solluvanga.ana kuraliya pathi pulla ninga sollithan therunjukiten.super ninga solra vithamum nallaruku congratulations 👏

  • @arulmurugan2051
    @arulmurugan2051 7 месяцев назад +2

    எவ்வளவு தகவல்கள் நிறைய மினக்கொட்டுருப்பீர் போல தெரிகிறது

  • @BossBasha
    @BossBasha 10 месяцев назад +3

    Good explain thank you very much
    Congratulations

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 10 месяцев назад +3

    Very good info on Kurali.TQ.

  • @velraj7900
    @velraj7900 8 месяцев назад +1

    😊 சூப்பர்🎉🎉

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 11 месяцев назад +4

    Wow 😳 different types vedio thq bro

  • @jagadeesans4776
    @jagadeesans4776 10 месяцев назад +3

    சினிமாகாரனுங்களுக்கு காசு பாக்க நல்ல கதை கிடைத்து விட்டது ஜீ உங்கள் கதையை உடனே பிலிம் சேம்பர் பதிஞ்சிடுங்க நல்ல காசு கிடைக்கும்

  • @Mrpolitical420
    @Mrpolitical420 8 месяцев назад

    அருமை இந்த தகவல் உங்களுக்கு எப்படி கிடைக்குது ?நீங்க மந்திரவாதியா

  • @SelviDharshan-d1v
    @SelviDharshan-d1v 11 месяцев назад +2

    Semma interst erukku ethey mathiri video podunga

  • @nagaarjunk.r3808
    @nagaarjunk.r3808 11 месяцев назад +4

    செண்பக தோப்பு இராக்காச்சி அம்மன் வரலாறு பற்றி video பண்ணுங்க நண்பரே

  • @ganesanpari3824
    @ganesanpari3824 4 месяца назад

    Anna en udan oruvan karuppu,kurali vaithu kumpitdu ennakku thollai kudukeraan athil lirunthu thappiga valigal vendum sollugal

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 11 месяцев назад +6

    ஆதிசங்கரர் பற்றி போடுங்க brother

  • @rockeshwaran786
    @rockeshwaran786 11 месяцев назад +1

    Superrrr bro ethanai naal dowtu clear aachu nice bro

  • @kalkikalki1074
    @kalkikalki1074 10 месяцев назад +41

    அண்ணா, குறளிகிட்ட ஆத்து மணல எண்ணிட்டு வரச் சொல்றதுக்கு பதிலா ஆத்த தூர்வாரிட்டு வரச்சொல்லலாமே🤔

    • @raghuvarma3788
      @raghuvarma3788 10 месяцев назад +9

      Thoor Vaara Sonnaa , Seekiram , Thoor Vaari Vidum , Aanaal Manalei Yenna Mudiyaadhu ,Adhanaal Thaan , Manalei Yenna Soldradhu !

    • @Mr.dp5558
      @Mr.dp5558 10 месяцев назад +2

      😂😂

    • @nature8178
      @nature8178 10 месяцев назад +2

      😂

    • @visalivisali800
      @visalivisali800 10 месяцев назад +2

      😅😅😮

    • @mynus2546
      @mynus2546 10 месяцев назад

      ஈஹி ஹீ ஹீ ஹீ ,,,, ஹி

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 11 месяцев назад +3

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @arulmurugan2051
    @arulmurugan2051 7 месяцев назад +1

    தீயவை என்றுமே தீமையைத்தான் விளைவிக்கும்,நன்மையை நாடுதலே பிறவிக்கடன்

  • @al-zk8ry
    @al-zk8ry 11 месяцев назад +3

    தாடகை பற்றிய ஒரு விடியோ பதிவு போடுங்கள் 😊😊😊😊😊

  • @vjchannel471
    @vjchannel471 11 месяцев назад +6

    ஐயா யச்சினி வசியம் பற்றி சொல்லுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nishaviknesh369
    @Nishaviknesh369 11 месяцев назад +11

    பூத கணங்களில் ஒன்று தான் இந்த குறளி

  • @VISNUMAYA-d1g
    @VISNUMAYA-d1g 11 месяцев назад +9

    அண்ணா, வேதாளம் என்றால் என்ன, அதன் சக்தி எப்படிப்பட்டது, வேதளாத்தை வழிபடுகிறவர்களுக்கு அவர்களுக்கு என்ன கொடுக்கும் என்பது பற்றி ஒரு பதிவு வேண்டும் 🙏🙏🙏

    • @manivannan3492
      @manivannan3492 11 месяцев назад +2

      Niraiya irukku ethai pathi therijikanum..

    • @englishsankaran
      @englishsankaran 10 месяцев назад

      Vedhalam enbathu Ajith Kumar nadicha padam.. Aaluma doluma song ku dance aadi enjoy pannalam

    • @jenishaj2647
      @jenishaj2647 9 месяцев назад

      ​@@englishsankaran Yov😂😂

  • @jaivands
    @jaivands 10 месяцев назад +1

    Tqvm ayya from Malaysia..

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 10 месяцев назад +2

    Sprb very informative 😢sprb❤

  • @savadamuthu7836
    @savadamuthu7836 11 месяцев назад +2

    Please upload Agaram muthalaman history

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 11 месяцев назад +5

    Ayya please do a video on Vembuli Amman.

  • @muniyarajn3763
    @muniyarajn3763 8 месяцев назад +1

    Super bro

  • @ANIMEBOY-q5j
    @ANIMEBOY-q5j 9 месяцев назад +1

    ❤ super 😊

  • @Jeyak1983
    @Jeyak1983 11 месяцев назад +4

    Kurali enpathu thuste sakthi,kadavulugu opposite

  • @ValliMayil-zj7tk
    @ValliMayil-zj7tk 11 месяцев назад +10

    அண்ணா ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பக தோப்பு செண்பக பேச்சி பேச்சி அம்மன் கதை போடுங்க அண்ணா....

    • @nagaarjunk.r3808
      @nagaarjunk.r3808 11 месяцев назад +1

      அதே செண்பக தோப்பு இராக்காச்சி அம்மன் வரலாறு பற்றி video பண்ணுங்க நண்பரே

    • @Unknown-xm9hu
      @Unknown-xm9hu 11 месяцев назад

      ஶ்ரீவி கரான் உங்களுக்கே தெரியலை அவர் எப்படி போடுவார்

    • @VASEEKARAN77
      @VASEEKARAN77 9 месяцев назад

      செண்பகாதேவி அம்மன் தான் செண்பக வள்ளி அம்மன் (எ) செண்பகப்பேச்சி அம்மன்

  • @ArunKumar-s6n7c
    @ArunKumar-s6n7c 11 месяцев назад +2

    Anna Pathakarai swamy pathi video podunga

  • @Mrpolitical420
    @Mrpolitical420 8 месяцев назад

    இதே மாறி மூத்தவள் தூமாவதி பற்றி பதிவு செய்யுங்கள்

  • @SuryaSurya-p8v
    @SuryaSurya-p8v 11 месяцев назад +1

    Mariputhur selli amman varalaru sollunga bro

  • @Anandkumar-bc8od
    @Anandkumar-bc8od 10 месяцев назад +1

    Good night na.nice😮

  • @GuruVignesh-w8s
    @GuruVignesh-w8s 2 месяца назад

    குரளி
    உண்மை
    நான்

  • @udayashankar6418
    @udayashankar6418 10 месяцев назад

    Padmabhusan kurali vaazhga

  • @stanleymcgaming123
    @stanleymcgaming123 10 месяцев назад +1

    Semmestorry anne

  • @fairyjunnie8589
    @fairyjunnie8589 11 месяцев назад +1

    manapakkam kanniamman varalaru podunga na

  • @selvarani4447
    @selvarani4447 3 месяца назад

    நல்லதும் கெட்டதும் சொல்கிறீர் கள் எனக்கு ஒரு குறளி வேண்டும் எனக்கு அமானுஷ்ய விஷயங்கள் புடிக்கும்

    • @Mrpolitical420
      @Mrpolitical420 3 месяца назад

      மந்திர முறை உள்ளது ஆனால் இவர் சொல்வது போல் ஆபத்து இல்லை

  • @DhanaLakshmi-ki3fg
    @DhanaLakshmi-ki3fg 11 месяцев назад +3

    ❤super

  • @GaneshKumar-ww1ri
    @GaneshKumar-ww1ri 11 месяцев назад +4

    வத்தலகுண்டு காளி கோவில் சொல்லுங்க

  • @dhanushsaran469
    @dhanushsaran469 11 месяцев назад +5

    வீரமணிதாசன் மற்றும் ஐயப்பனை பற்றி வீடியோ வேண்டும் நண்பா

  • @mathan9506
    @mathan9506 11 месяцев назад +3

    அண்ணா எங்கள் குலதெய்வம் வரலாறு வில்லுப்பாட்டாக உள்ளது அதை உங்கள் சேனலில் கதையாக சொல்லுவீங்களா

    • @UkranVelan
      @UkranVelan  11 месяцев назад

      Yes bro

    • @mathan9506
      @mathan9506 11 месяцев назад

      @@UkranVelan ungalukku yepdi send pannurathu

  • @veeradharani3407
    @veeradharani3407 11 месяцев назад +1

    Madhukur pearambaiya sami story poduga anna ❤❤❤❤❤❤

  • @bbfrchannelbavinujay2878
    @bbfrchannelbavinujay2878 11 месяцев назад +1

    அண்ணா சித்தர்கள் பற்றி சொல்லுங்கள் பெண்களும் சித்தர்களை வழிபடலாமா

  • @GayatriRajan-j6y
    @GayatriRajan-j6y 7 месяцев назад +1

    டாக் அபௌட் சக்தி peetham

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 10 месяцев назад +4

    குட்டிச்சாத்தான் நல்ல சக்தி

    • @devaraj168
      @devaraj168 3 месяца назад

      No bro அது தீய சக்தி

  • @e.esakkidaskonar907
    @e.esakkidaskonar907 11 месяцев назад

    Palavesakaran swamy video pouda enga please anna try it 🥺

  • @thulasithulasi7487
    @thulasithulasi7487 2 месяца назад

    Thusta devathai

  • @dineshk3996
    @dineshk3996 11 месяцев назад

    En gurunathar Sona kathaiya dha Niga solluriga.....nigala solluga

  • @venkadeshr305
    @venkadeshr305 17 дней назад

    மயானத்துல போய் ஒரு ஆவியை 3:18 வசியம் செய்து நாம் காரியத்த சாதித்து கொள்வது

  • @Sai_25tamilgam
    @Sai_25tamilgam 11 месяцев назад +2

    Bro Tiruvannamalai annamalaiar Kovil please bro please 😭

  • @chargeyourbrain9365
    @chargeyourbrain9365 11 месяцев назад +1

    Anna Raja Rajeshwari patri podunga anna❤

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 10 месяцев назад +3

    மரப்பாச்சி பொம்மை என்று கேள்வி பட்டிருக்கிறேன்

  • @suganthikumar-z4i
    @suganthikumar-z4i 11 месяцев назад +2

    Anna please put history of vaishno devi in tamil

    • @manivannan3492
      @manivannan3492 10 месяцев назад

      Why? Particular aa yeen ithai ketkurika

  • @IMMANUVELS-x9p
    @IMMANUVELS-x9p 10 месяцев назад

    Apram edhuku kuraliya vachi panakaranagama vithhakattitu irukanunga innum

  • @Kasi-os1lv
    @Kasi-os1lv 11 месяцев назад +1

    Wait

  • @subhanrahmath6145
    @subhanrahmath6145 11 месяцев назад +3

    Yara erukum🤔

  • @saikumarkhan
    @saikumarkhan 11 месяцев назад +2

    🙏🏿🙏🏿

  • @ARIVOMAYIRAM407
    @ARIVOMAYIRAM407 3 месяца назад

    பரவால்ல இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடி கொரளி கிட்ட அண்ணன் இன்டர்வியூ எடுத்து இருப்பாரு போல.. அதான் குரலிய பத்தி புட்டு புட்டு வைக்கிறார்...

  • @sanjays3984
    @sanjays3984 11 месяцев назад +2

    Yannaku therinji ethu oru abathanathu than but romba innocent jeevan nu nanikuran😂😂😂.

  • @stanleymcgaming123
    @stanleymcgaming123 10 месяцев назад +1

    Anne next Jin kathaiye pathi solrigala

  • @therunner4918
    @therunner4918 10 месяцев назад

    😂😂😂 intha Kathai nalla erruku intresting ah

  • @e.esakkidaskonar907
    @e.esakkidaskonar907 11 месяцев назад +1

    Palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran palavesakaran swamy

  • @prk9579
    @prk9579 10 месяцев назад +1

    RUclips la kuda kurali vidaya😂😅😂😊

  • @Devarajdeva1
    @Devarajdeva1 25 дней назад +2

    மெய் சிலிர்த்துத்திட்டு

  • @nandakumaransamimugam
    @nandakumaransamimugam 6 месяцев назад

    kurali is jin for those who do no

  • @saravanan56-eg3
    @saravanan56-eg3 11 месяцев назад +2

    Broo... Yeppa bro vishnumaya video part 2 varum..,

    • @UkranVelan
      @UkranVelan  11 месяцев назад

      Try panren bro. Sorry for the delay

    • @saravanan56-eg3
      @saravanan56-eg3 11 месяцев назад

      @@UkranVelan bro vera onnum illa just veetla vekkalama... Vazhipadu muraigal.. Nu than

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 10 месяцев назад

    Adhu malam illa adhu peemara illai urundainu kelvi patten

  • @immanimman3134
    @immanimman3134 10 месяцев назад +2

    ஓவரா பேசுறானே தவிர பாம்ப வெளிய விட மாற்றானே😁

  • @SS-sd2xk
    @SS-sd2xk 10 месяцев назад +2

    கழுப்பு கலிச்சதுனு சொல்லுவாங்க இரவு நேரத்தில் சுடுகாடு பகுதியில் நடந்தது செல்லும் என்று சொல்லுவார்கள்

  • @mrentertainment517
    @mrentertainment517 10 месяцев назад

    Bro ithu unmainna kurali vachchu irukkura ellarum top 10 panakkaranga list la vanthu irukkanum ithu ellam kulanthappullaikalukku sollura katha itha ellam oru condenta use panringale 😂😂😂

  • @pavisan2003
    @pavisan2003 10 месяцев назад

    ஏம்பா இந்த ராயபட்சகுடும்பத்தை அழிக்கலாமா ?

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv 10 месяцев назад

      உன்னோட குடும்பத்தை நாசமா ஆக்கலாம் 🤣🤣🤣

    • @pavisan2003
      @pavisan2003 10 месяцев назад

      ஏன் நானும் நாட்டை விற்று ஏப்பம்விட்டனா அல்லது முதலைக்கு மனிதரை போட்டேனா

  • @alawdeenpsalrakka3708
    @alawdeenpsalrakka3708 11 месяцев назад +3

    மோடி மஸ்தான் பற்றி தெரியுமா சொல்லும்

  • @Mrpolitical420
    @Mrpolitical420 3 месяца назад +1

    நான் பூசை செய்து பார்த்தன் ஒன்னு வரல .

  • @vetriselvam7050
    @vetriselvam7050 9 месяцев назад

    Unga number kidaikuma

  • @suganthikumar-z4i
    @suganthikumar-z4i 11 месяцев назад +1

    Please put fast anna

  • @veanupriyanyogarasa2889
    @veanupriyanyogarasa2889 7 месяцев назад

    குறளியை பற்றி தெரிந்து கொள்ள ஏதேனும் புத்தகங்கள் இருப்பின் அறியத்தாருங்கள்

    • @Mrpolitical420
      @Mrpolitical420 3 месяца назад

      மந்திரம் முறையில் உள்ளது

  • @thekingmaker1210
    @thekingmaker1210 10 месяцев назад +2

    குறளி குசும்பு காரன் குடிக்கிறதுக்கு சாராயம் எல்லாம் கேக்குறான்😅😂😂😂😂

  • @maharajam1863
    @maharajam1863 9 месяцев назад

    கிறிஸ்தவசமயத்தினர்..பயப்படுவான்...குரலி...பத்தி
    . கேட்டாலே 😅😅😅

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 10 месяцев назад +1

    Anal adhu chinna porula kondu varum perya porula kondu varadhu

  • @therunner4918
    @therunner4918 10 месяцев назад

    Ithu la naraiya kathai errukuratha vachiey theyriyuthu ithu unmai illa nu just timepass kathai 😂 avalavu tha..

  • @yazhinird
    @yazhinird 10 месяцев назад

    Nallla oruttu oruttu

    • @soupboy5074
      @soupboy5074 10 месяцев назад

      Keka virupam ilana soo**a muditu poda idu aanmeega nambika irukravanga pakradu

  • @rajeshbe2234
    @rajeshbe2234 10 месяцев назад

    யோ குறளியா இல்ல கொரளியா ? நீ ட்டைட்ல குறளினு போட்டுட்டு பேசும்போது கொரளி கொரளினு சொல்லிட்ருக்க

  • @ARIVOMAYIRAM407
    @ARIVOMAYIRAM407 3 месяца назад

    அப்பா இந்த மாதிரி நாட்டுக்கு ஒரு பத்து குரளி இருந்தா இந்தியாவுக்குராணுவமே😂😂😂😂 தேவையில்லை போலவே😂😂😂.. சும்மா குரளி குட்டி சாத்தானே கதையை கிளப்பிட்டு இருக்காங்க... பத்து கொரளி வித்தைக்காரண இந்தியாவோட பார்டர் அனுப்பி இருக்கணும்னா இந்திய ராணுவத்திற்கு தெரியலையே ... இனிமேல் பேப்பர்ல கொரளிகள் தேவை அப்படின்னா விளம்பரம் கொடுக்கணும்...