கேரளாவின்‌ மிகப்பெரிய பாம்பு கோவில் வரலாறு | Kerala Mannarasala Nagaraja Temple History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2023
  • Kerala Mannarasala Nagaraja Temple History in Tamil
    Mannarasala Sree Nagaraja Kshetram is an ancient pilgrimage centre situated in south-west Kerala. Of all the places of serpent worship in the world. there is none that is more benign, awe-inspiring and legendary than Mannarasala, as blessed and envisaged by Lord Parasurama, the creator of Kerala.

Комментарии • 170

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 8 месяцев назад +36

    மிக மிக ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு தெளிவான ஒரு பேச்சு கேரளாவில் உள்ள ஒரு வழிபாட்டுத் தளத்தில் உள்ள அந்த கோயிலை பற்றி அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 9 месяцев назад +219

    கல்யாணமாகி 5 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இந்த கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தபின் ௭ங்களுக்கு மகன் ராகுவின் ஸ்வாதி நட்சரத்தில் பிறந்தான். சிவாயநம நாகராஜா ஸரணம்!

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 месяцев назад +58

    தங்கள் மீடியா மூலம் கேரளாவில் பிரசித்தி பெற்ற பாம்பு கோவில் ஒன்று இருப்பதை உங்கள் காணொளியில் மூலம் கண்டு களித்தோம்.நன்றி.

    • @rajrajakumar4980
      @rajrajakumar4980 Месяц назад

      Great life story and shall visit soon with success.
      This a great great story in Tamil.but we need to
      Translate into English ,so that many others with different religions understand it.
      Great ! Pls goddess Vasuki grant permission to my visit.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 месяцев назад +37

    உங்கள் குரலில் இந்த வரலாற்றுச் சம்பவம் கேட்பதற்கு மிக அருமையாக இருந்தது.

  • @kumarakila3730
    @kumarakila3730 7 месяцев назад +16

    ரொம்ப விளக்கமாக தலவரலாற்றைச் சொன்னீர்கள் ஐயா.மூன்று வருடங்களுக்கு முன் இந்த சர்ப்பக்காவிற்குச் சென்று வந்திருக்கிறேன்.அம்மாவையும் தரிசனம் செய்து வந்திருக்கிறோம் ஐயா.மிக்க நன்றி ஐயா!

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 5 месяцев назад +4

    அருமை யான பதிவு நன்றி பா கோயிலை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை நாக ராஜா நமக வாழ்த்துக்கள் 👌🙏🙏🌹

  • @RanuRamu-el9um
    @RanuRamu-el9um 18 дней назад +2

    Excellent thank s

  • @naagamuthu899
    @naagamuthu899 9 месяцев назад +18

    ❤ராகு❤கேது❤பெயற்ச்சி தரிசனம் பன்ன பீலிங்க இருக்கு ❤நன்றி❤

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Месяц назад +4

    THANK YOU SIR FOR YOUR GOOD MESSAGE TO BLESS US FOR I CANNOT WALK SO HAPPY TO HEAR UR VOICE. THANK U FOR NAGARAJA IS VERY VERY POWERFUL AS I KNOW

  • @gopalkrishnan3231
    @gopalkrishnan3231 8 месяцев назад +2

    Thank you. Nalla. Vilakkam. Mikka. Nandrii

  • @knsubramanian9837
    @knsubramanian9837 8 месяцев назад +9

    Visited this beautiful temple in march 1968.It is near Haripad village.Mavelikara,kayankulam and karunagapalli are nearby.

  • @user-gx8kx4uw1y
    @user-gx8kx4uw1y 4 месяца назад +3

    ரொம்ப நன்றி ..பதிவு நல்லா இருந்தது 🙏

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 9 месяцев назад +5

    Bro intha mathiri diffrentana contenta podunga intha video super bro

  • @girishkumar8651
    @girishkumar8651 9 месяцев назад +22

    It's my father's home place, everytime we go to our Kula deivam bagavathy we also go to Subramanya swamy and mannaar sala temple🙏 visited more than 10 times

  • @ongoorjill
    @ongoorjill 8 месяцев назад +5

    Super Bro. Very informative

  • @saraswathysaras75
    @saraswathysaras75 7 месяцев назад +4

    மிக அறுமையான👌 தகவல் நன்றி நன்றி 🙏🙏

  • @priyapremkumar7309
    @priyapremkumar7309 8 месяцев назад +14

    My two sons were born with the blessings of mannarsala nagaraja bhagavan,naga yekchi, nagaraja appupan🙏those who want baby,if you believe..kindly go and pray,soon u will be blessed with baby

    • @Miya-sh7eu
      @Miya-sh7eu 4 месяца назад

      Hi sis, can u pls explain what's the procedure & templ timing

    • @sivakumarayappan1443
      @sivakumarayappan1443 4 месяца назад

      I would like to go to that temple. What is the procedure to do in the temple?

  • @padmakishore5015
    @padmakishore5015 7 месяцев назад +4

    Super bro God bless you Thankyou

  • @VijaySubramaniyamraja
    @VijaySubramaniyamraja 9 месяцев назад +19

    Thank you for saying the story of manarashala nagaraja kovil

  • @noorin8687
    @noorin8687 8 месяцев назад +9

    Super❤ 24:21

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 8 месяцев назад +2

    Thanks bro. Super

  • @lathamahesh241
    @lathamahesh241 7 месяцев назад +2

    மிகவும் நன்றிகள் 🙏🌷🙏

  • @priyasugathan7874
    @priyasugathan7874 8 месяцев назад +6

    Very informative

  • @srikanthnrusimhan4808
    @srikanthnrusimhan4808 5 месяцев назад +2

    Absolutely beautiful presentation sir ❤

  • @rajimoorthy2283
    @rajimoorthy2283 Месяц назад +1

    Very good information.I have gone to this temple many times.But now only I got such a detailed explanation.God bless you.

  • @20006PechiTN
    @20006PechiTN 9 месяцев назад +8

    அருமை

  • @k.s.srinivasaiyersharma8959
    @k.s.srinivasaiyersharma8959 9 месяцев назад +3

    Arumai Migavum Nalla thagaval kodutha Ungalukku Koti Bamaskarams

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 8 месяцев назад +3

    Arbutham,athiysayyam,nanri,nanri,nanri,om,namashivaya

  • @sarasvathy3470
    @sarasvathy3470 9 месяцев назад +3

    Romba ellorukkum.puriyumbhadi villakkam arumai jor

  • @narayanraja7802
    @narayanraja7802 8 месяцев назад +4

    Thank you Sir

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 9 месяцев назад +6

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Месяц назад +3

    மன்னார்சாலை பாம்புக்கோவில்🙏🙏

  • @sarojinisrinivasan8128
    @sarojinisrinivasan8128 Месяц назад

    Valuable information.Thank you

  • @lethika__sarees5462
    @lethika__sarees5462 7 месяцев назад +3

    அருமை மிக அருமை 👍🙏

  • @Vellathuramman
    @Vellathuramman 9 месяцев назад +8

    அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா வளர்புரம்

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 8 месяцев назад +6

    Super information thanks

  • @ramdasayyangar4987
    @ramdasayyangar4987 8 месяцев назад +3

    Super information

  • @birdssanctuary4701
    @birdssanctuary4701 2 месяца назад +3

    நன்றி

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 9 месяцев назад +9

    Very good explanation, god bless you

  • @sivakumarv7577
    @sivakumarv7577 8 месяцев назад +5

    மிக்க நன்றி பாம்பு கோயிலில் பத்திபோடவும்

  • @geethavijayan5612
    @geethavijayan5612 Месяц назад +2

    ஓம் நாக ரராஜாவே நம ஓம் நாகயெச்சி அம்மாவே நம 🙏🙏🙏

  • @muralir1313
    @muralir1313 9 месяцев назад +7

    Super sir

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад +3

    Informative

  • @Karthick-gc5ib
    @Karthick-gc5ib 9 месяцев назад +21

    அண்ணா ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் வரலாறு போடுங்க

  • @vinodramoffical
    @vinodramoffical 9 месяцев назад +6

    Chakulam devi story podunga bro🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 8 месяцев назад +4

    Thank u

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Месяц назад +3

    Excellent

  • @user-pk8fq6io1q
    @user-pk8fq6io1q 9 месяцев назад +7

    செம நல்லா தெளிவா அர்த்தம் சொல்லி புரிய வைக்கிற மாதிரி புரிஞ்சிக்கிற மாதிரி

  • @sbalajis.balaji1553
    @sbalajis.balaji1553 8 месяцев назад +8

    அருமையான பதிவு நண்பா

  • @Sumivlogs_2403
    @Sumivlogs_2403 Месяц назад +2

    ❤❤❤ thanks 🙏🙏🙏🙏

  • @rajinidileep8038
    @rajinidileep8038 9 месяцев назад +6

    அருமை சகோ

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 8 месяцев назад +8

    நான் ஐந்து முரை போயிருக்கிரேன் நல்ல அருமையான கோவில்

    • @Karthick-nq1hf
      @Karthick-nq1hf 5 месяцев назад

      Temple timing and விளக்கு ஏற்றும் முறை சொல்லுங்க ப்ரோ, விளக்கு ஏற்ற காலை or மாலை எதுவும் உண்டா?

    • @Karthick-nq1hf
      @Karthick-nq1hf 5 месяцев назад

      ?

  • @bijutm7131
    @bijutm7131 7 месяцев назад +2

    മണ്ണാറശ്ശാലയിലുള്ള നാഗരാജാവേ കൈത്തൊഴുന്നേൻ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaranyaSrinivas-ez7nm
    @SaranyaSrinivas-ez7nm 8 месяцев назад +6

    Super

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 8 месяцев назад +1

    Nantri,

  • @malathiarumuganainar3365
    @malathiarumuganainar3365 8 месяцев назад +6

    Nagaraja,appa ,amma kaapathunga🙏🙏🙏🙏

  • @vkmgameings4938
    @vkmgameings4938 9 месяцев назад +17

    மன்னார்சாலை நாகர் கோவிலுக்கு தலைமையிடம் வெட்டிக்கோடு நாகராஜா கோவில் இதுதான் முதல் பாம்பு கோவில் அதன் பின்னர் தான் இந்த மன்னார்சால கோவில்

  • @SenthilKumar-jg7eg
    @SenthilKumar-jg7eg 8 месяцев назад +2

    Hi Sir Very Super Good Important Information Sir & Very Nice Nagaraja Temple

  • @user-io9tj1ej9h
    @user-io9tj1ej9h 8 месяцев назад +5

    அண்ணா கேரளாவில் உள்ள சக்குளத்து காவு பகவதி அம்மன் கதையா சொல்லுங்க அண்ணா

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 7 месяцев назад +2

    Thanks birthar om santhi

  • @muralir1313
    @muralir1313 9 месяцев назад +3

    Paal munishwarar video poduga sir

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 5 месяцев назад +3

    நாகர்கோவில் நகரத்தில் உள்ள நாகராஜா கோவிலின் வரலாற்றை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்!!

  • @dineshkumar-vu8sv
    @dineshkumar-vu8sv 8 месяцев назад +4

    ஊத்துகாடு எல்லையம்மன் வரலாறு போடுங்க அய்யா

  • @muthulakshmimuthu2104
    @muthulakshmimuthu2104 8 месяцев назад +3

    Super super

  • @LakshmiLakshmi-pk3fe
    @LakshmiLakshmi-pk3fe 9 месяцев назад +3

    Inga nanga month month poitu varuvom....🙏🙏...engaloda fav Amman...🙏🙏

  • @DhanamJagadheesan-sl6fi
    @DhanamJagadheesan-sl6fi 8 месяцев назад +3

    👌

  • @mohanashree1766
    @mohanashree1766 8 месяцев назад +2

    தெளிவான விளக்கம். கண் முன்னே ஐயனின் தரிசனத்தை கண்டது போல உணர்ந்தேன்.ட

  • @pathmanathanpathmanathan5577
    @pathmanathanpathmanathan5577 7 месяцев назад +2

    I'm already visited This temple last year very powerfull temple naga thosam parigaram ok.

  • @lselvanaatsls5070
    @lselvanaatsls5070 6 месяцев назад +1

    புராண கால சர்ப்ப கோவில் பற்றி தெளிவாக படம் பிடித்து
    விரிவாக விளக்கம்
    கூறிய தங்கள் பணி
    தொடர வாழ்த்துக்கள்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 месяцев назад +4

    Om Shre vasuhi namaha

  • @indravijayakumar3122
    @indravijayakumar3122 8 месяцев назад +3

    👌🙏🙏

  • @user-zg4of9nh3r
    @user-zg4of9nh3r 8 месяцев назад +2

    Nalla thagaval

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 месяцев назад +2

    Super updates thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 oo

  • @chandrakumaranchandra5040
    @chandrakumaranchandra5040 8 месяцев назад +4

    🙏🙏

  • @niranji-td7re
    @niranji-td7re 7 месяцев назад +1

    Om sakthi om athi parasakthi 🙏🏻 🤲 ❤amma thaye ellorum nalla irukkanum nengkatha thunaiya irukkanum 🙏🏻 🤲 ♥️

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 8 месяцев назад +2

    Mannarsaalai. I have visited

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 8 месяцев назад +2

    Om,sarpa,rajavea,saranam

  • @periyasamyk913
    @periyasamyk913 5 месяцев назад +1

    சிவாயநமக. ஓம் நமசிவாய.. ஓம் நமோ நாராயண.நாரயணய நமக எல்லாம் சிவமாயம்

  • @kamalamanian7554
    @kamalamanian7554 9 месяцев назад +1

    V useful msg thank u be doing service 2 puplick manian mrs delhi

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 9 месяцев назад +5

    Bro dharma sastha pattriya varalaru sollunga ayyappana pattri theriyum dharma sasthava pattri iduvarai yarum sariya sollapadavillai dharmasastha appadinu sonna munivara?illa siddhara? Googlela dharmasasthanu search panna oru Yogi dhiyanathila irrukkura mathiriyum avara suththi oru nagam irukkura mathiri image parthen

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK 8 месяцев назад +2

    மிக்க நன்றி

  • @subhalaxmi6016
    @subhalaxmi6016 Месяц назад +2

    🙏🙏🙏

  • @maladurairajan8698
    @maladurairajan8698 8 месяцев назад +3

    Sarpa rajaya namaha

  • @lailanizi5120
    @lailanizi5120 2 месяца назад +2

    First naagaraja temple aadhimoolam vetticode nagaraja swami temple alappuzha

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад +1

    Seithi❤sonna❤vkran❤velan❤nantri❤

  • @alagaralagar-gg1tb
    @alagaralagar-gg1tb 8 месяцев назад +3

    Bro please send பனையடியான் கதை

  • @jothikula8729
    @jothikula8729 8 месяцев назад +8

    அந்த ஐந்து தலை நாகம் தான் பரசுராமன்

  • @BalaMani-fw5fj
    @BalaMani-fw5fj 8 месяцев назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josephdharmaraj4667
    @josephdharmaraj4667 Месяц назад

    ❤❤❤ like this

  • @vinobhaveludhas9379
    @vinobhaveludhas9379 4 месяца назад

    Naga kanni thosam erunthuthu yenakku...... Mannarsala poi thosam kalichittu vanthom..... Front la erunthu pakkum pothu.... Payama illa... Ana ulla poka poka payama erunthuchu... Analum poi yella yedathaium pathuttu vanthom.... Yenakku thosam poiduchi....... Romba nimmathiyana oru yathra........

  • @vinobhaveludhas9379
    @vinobhaveludhas9379 4 месяца назад +1

    Nanum poirukke.....

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex Месяц назад +1

    Nadrigall🎉🎉🎉🎉🎉

  • @saikumarkhan
    @saikumarkhan 9 месяцев назад +4

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @srikumaran1885
    @srikumaran1885 9 месяцев назад +4

    Super 👌Bro 👍🙏💐 iam Kadaga Rasi poosam ⭐ 4 patham Kumbalagnam eanga House la AmmA Sister Grandpa iam Also Aiyealeam STAR ⭐ So i like to come Visit This Wonderful Devine Temple i like to Visit NAGARAJA 🐍 Swamy 🙏💐 eanakku No family 😊 but Neenga sollura matherie Antha AMMA UNDERGROUND ROOM NAGARAJA Swamy 5 Head Snake 🐍 Video Coverage or Camera 📸 cover pannie pakkalama not Dierect indierect via Camera cell phone 📱 camera way pakalama NAGRAJ Darshan kedaiekuma BRO 🎉💐🙏👍
    OM Namasivaya 🙏💐👍
    Om Sri Renganatha Swamy 🙏💐 Om Sri MahaVishnu Swamy Saranam 🙏💐👍😊

    • @anambiar9487
      @anambiar9487 5 месяцев назад +1

      It is better to respect traditional restrictions as such. Devotion is good but excessive curiosity is not advisable.

  • @meru7591
    @meru7591 8 месяцев назад +4

    தெய்வத்தலங்களில் பிள்ளைவரம் சகஜம்.. ஆனா வேண்டாம் என்பவர்களுக்கு அதிகமா பிறக்குதே..😂😂😂😂😂

  • @subramanianramachandran1467
    @subramanianramachandran1467 7 месяцев назад +1

    You did not tell about muthu adithal (breakingc oconut ) for prarthna.

  • @SNirmaladevi-pt5bg
    @SNirmaladevi-pt5bg 7 месяцев назад +2

    👌🙏🙏🙏

  • @nvraghavan5816
    @nvraghavan5816 5 месяцев назад +1

    Jai shree NAGARAJA AMMA

  • @vedavallim3311
    @vedavallim3311 7 месяцев назад +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Arjunvedhav🙏 🙇‍♂️

  • @varaiamman
    @varaiamman 7 месяцев назад +2

    இப்படி நம்ம இந்துக்கள் சாமிகாளை நேரடியாக கோண்டு வந்த உங்கள் குடும்பம் பிள்ளைகள் எல்லோருக்கும் என்னேட வாழ்த்துக்கள் நன்றி நண்பரே