நல்ல நேரம் பிறந்தால் மட்டுமே இங்கே வரமுடியும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் Thirupampuram Kovil
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Thirupampuram, Thirupampuram Kovil, Thirupampuram Temple in Tamil, Pampuranathar Temple, Thirupampuram Sri Seshapureeswarar Temple, Thirupampuram Temple Timings, Thirupampuram Temple Pooja procedure, Thirupampuram Temple in Tamil Bus route, Thirupampuram Temple Bus Route, Kumbakonam to Thirupampuram Bus Route, Thirupampuram Bus Boute, Thirupampuram Temple Pariharam, Thirupampuram Rahu Kethu Temple, kumbakonam to Thirupampuram Temple Distance, திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், திருப்பாம்புரம் செல்லும் வழி, திருப்பாம்புரம் பரிகாரம், திருப்பாம்புரம் பூஜை நேரம், திருப்பாம்புரம் கோவில் போன் நம்பர், திருபாம்புரம் பரிகாரம் செய்யும் முறை, திருப்பாம்புரம் கோவில் வரலாறு, திருப்பாம்புரம் கோவில் எங்கு உள்ளது, திருப்பாம்புரம் கோவில் நேரம், திருப்பாம்புரம் எந்த மாவட்டத்தில் உள்ளது, திருப்பாம்புரம் ராகு கேது கோவில், திருப்பாம்புரம் கோயில், நாக தோஷம் பரிகாரம், Rahu Ketu Parihara Sthalam in Tamil nadu, சர்ப்ப தோஷ பரிகார கோயில், ராகு கேது பரிகார ஸ்தலங்கள், ராகு கேது பரிகார தலங்கள், ராகு கேது பரிகார ஸ்தலம், ராகு கேது பரிகார தலம், நாகதோஷம் பரிகார கோவில், நாகதோஷ பரிகார கோயில், Padal Petra Temple, Padal Petra Sthalams, Naga Dosha Parihara Temple in Tamilnadu, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Thirupampuram Sri Seshapureeswarar Temple(Pampuranathar Temple) - maps.app.goo.g...
Thirupampuram Temple in Tamil Bus route(Thirupampuram Temple Bus Route)திருப்பாம்புரம் செல்லும் வழி: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
Thirupampuram Temple Timings: அருள்மிகு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
Thirupampuram Temple Mobile Number(திருப்பாம்புரம் கோவில் போன் நம்பர்) - அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பாம்புரம், தலைமை அர்ச்சகர் திரு. பிரேம்குமார் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 47302 / 96556 51712
whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #seshapureeswarar #pampuranathar #thirupampuram #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam #ragukethu
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பாம்புரம், தலைமை அர்ச்சகர் திரு. பிரேம்குமார் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 47302 / 96556 51712
திருப்பாம்புரம் செல்லும் வழி: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/cZCbSLJ1nUXbg7Sb9
Thirupampuram Temple Timings: அருள்மிகு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Thank you
Thankyou
Parikaram enkinra peril adikkum kollai..patriyum sollunkalen...punniyama irukkum
W4
👌👍❤️🙏🌹💞 இந்த கோயிலுக்கு சென்று வந்த பிறகு எனக்கு ஆண்மகன் பிறந்தான் நன்றி சுவாமிகள் அருமை ஓம் சிவாய நமக ஓம் நமச்சிவாய
🙏🙏🙏
Address pls
Neenga husband wife sernthu orea arsana vangi parikaram panningala
ஆலயத்தைப் பற்றி மிகவும் தெளிவாகவும் பயபக்தி விடவும் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார் தலைமை குழுக்களுக்கு மிக மிக நன்றி எல்லாருக்கும் ஆசிர்வாதங்கள் கிடைக்க அருள் புரிய வேண்டும்
🙏🙏🙏
என்னை காப்பாற்றிய திருத்தலம் திருப்பாம்புரம்.வாழ்வில் திருப்பங்கள் வேண்டி திருப்பாம்புரம் வாரீர்
🙏🙏🙏
நான் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தேன்.திருப்பங்கள் வேண்டின் திருப்பாம்புரம் வாரீர்.ஓம் நமச்சிவாய
Reply pana matingala
நான் ஒரு பொண்ணை விரும்புகிறேன் என் தாய் தந்தை ஆசிர்வாதத்துடன் அந்த திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்..
👌👍❤️🙏🌹💞👌 உண்மை சாமி நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையான கோயில் எனக்கு ஆண்மகன் வேண்டி கோயிலுக்கு சென்று வந்தேன் அழகான ஆண்மகன் பிறந்தான் நன்றி ஐயா அருமை அருமை
🙏🙏🙏
பிரேம் குமார் குருக்கள் உங்களது பூஜைகள் செய்தேன் வரன் எப்போது அமையும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன் நன்றி
🙏🙏🙏
Thank you so much sir . premkumar Gurukal and you tube channal . very clean explanation about kovil history and parikaram Thosam
🙏🙏
Comment poduravanga ellorum mudalil alayam selver channel ku miga periya nandri sollunga .great channel creator.sivan arulal menmelum uyara vendum neengal.your great super channel om namasivaya❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️ ஓம் நமசிவாய🙏🙏
ஓம் நமசிவாய... ஓம் பாம்புநாதரே போற்றி போற்றி...
🙏🙏🙏
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏
🙏🙏🙏
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM ❤❤❤❤🎉🎉
🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
My favourite Temple 🙏🙏🙏
🙏🙏🙏
Kanavan manaivi piriunthu irukanga ingu vanthu parikaram panna mudiyuma Ayya.
சிறப்பு நன்றி நன்று
🙏🙏🙏
மிகவும் அழகான கருத்து நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏🙏
🙏🙏🙏
அருமையான விளக்கம் excellent
🙏🙏🙏🙏
எனக்கு அரசு வேலை உடனேகிடைக்கனும்
இப்பவே இறைவா
👍🙏
ஓம் நமசிவாய
இந்த சிவ தலம் எங்க ஊர்ல உள்ளது,
🙏🙏🙏
நமஸ்காரம்
நன்றி
🙏🙏🙏
இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தேன் ஆண் குழந்தை பிறந்தது
🙏🙏🙏
Parikaram yaar solli Inga poninga
Siva siva WHT a great 🎉
🙏🙏🙏
விரைவில் வருகிறேன் என் அப்பன் ஈசனை காண 🕉️ ஓம் நம சிவாய 🙏
🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏
Om namasivaya venkatesh gowri Engalukkum kulandhai paakiyum Arul purya vendum Thirupaambaram Nageshwara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சிவ சங்கர சேஷபுரிஷ்வராய நமஹா
🙏🙏
Ple.upload.kariyamangalam.varahi.amman.temple.Dharmapuri.bro.thanku
Ok sure bro
சாமிங்க நமஸ்காரம் நன்றிங்க
🙏🙏🙏
Om namasivaya potri Om ❤
🙏🙏🙏
Om namasivaya om pambunatha potry
🙏🙏🙏
I'm coming soon sir.tq u God 🎉🎉🎉
🙏🙏🙏
Arumai😊😊😊
🙏🙏
நாங்களும் வர வேண்டும்
🙏🙏🙏
ஓம் நமசிவாய🎉❤
🙏🙏🙏
Sivan appa om sakdhi amma dhunai
🙏🙏
எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும்
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Ayya en husband ku rahu thisai nadakuthu innum 6 years irruku mudiya
En jadhagathilum 2il rahu 8il kethu sani irruku engaluku kozhanthai illa marriage aagi 3yeras aaga podhu
En husband kum jagathila 2il kethu 8il rahu😢😢😢😢
நன்றி ஐய்யா
🙏🙏🙏
Good
🙏🙏🙏
Om namah shivaya
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏
Nandri
🙏🙏🙏
நமச்சிவாய 🙏🙏🙏
🙏🙏🙏
அருமையான பதிவு
v
Thanks guruji
🙏🙏🙏
Engal ooru place 🙏
🙏🙏🙏
Thiruvidaimaruthur irunthu yepdi varanum bus route solunga. Kovil timing parigaram pannanum
Jagathishkumarukku kalyanam pakkiyathaiyum kalyana mana ennathaiyum kotunga ayya 🙏🙏🙏
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Temple opening timing pls
Kindly check the video description and first pinned comment bro, it has all the details
Karaikal to Kumbakonam route
Karkathi bus stop
🙏🙏🙏
ஐயா என் மகளுக்கு ராகு திசை இன்னும் 40 நாட்கள் இருக்கிறது. என் மகளை அழைத்து வரலாமா ஐயா இத்திருக்கோயிலுக்கு. எப்போது வர வேண்டும்.
Om Namasivaya, Om Namasivaya
🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏🙏🙏
Kolumankudi to Kumbakonam route karkati bus stop irankanum
🙏🙏🙏
Om namashivya namma
🙏🙏🙏
Nalla velai vaippu Amaya enna parigaram seiyya vendum
🙏🙏🙏
Nan ketta question vera nenga 🙏 ipdi solrenga
சகோ, இந்த பதிவுகளையும் பின்பற்றுங்கள்
ruclips.net/video/6UcK9g4TU8M/видео.html
ruclips.net/video/t8d2pvvQJrQ/видео.html
ruclips.net/video/t8d2pvvQJrQ/видео.html
Nalla padi bro😂
Kuzhanthai pakkiyathirku parigaram seiyum day time sollunga
Sister call the gurukkal directly and check once, his phone number is given in first comment
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thiru pampuram sesha pureeswarar um pampiranathar temple um orey koyil ah ila vera yah
Yes sister
My daughter having raghu dasa. What pariharam i should do for her, if come there,please guide me gurukal .From chennai i should come there.
Sister, you can call and check with the gurkkal directly, his number is given in the video and in first comment
கும்பகோணம் to திருநள்ளாறு பஸ் திருபாம்புரம் stoping..
👍🙏
How many km from kumbakonam
Ohhhh super
அந்த பஸ் பேரளம் வரை தான் செல்லும். அங்கிருந்து வேற வாகனம் மூலம் தான் கோவிலுக்கு போக முடியும்.
கற்கத்தி நிறுத்தம்
My favorite temple ❤
🙏🙏🙏
En anna ku nalla padiya kalyanam nadakanum kadauvle ...🙏
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
👌👌
🙏🙏🙏
❤❤❤❤❤❤
🙏👍
Sir an paiyanukku Rahu ketu nadaguthu padippu Vara matingthu adukku enna pandra thanga
Tution Sethi vidunga don't gave the mobile to him oru friend mari unga paiyan ah treat pannuga experience la solre
From peralam, how to reach temple?
Peralam valiya pora route seri illa so..koothanur Saraswathi amman Kovil valiya pora route la pogalam
🙏🙏🌼🌼
🙏🙏🙏
ராகு கேது பூஜை பண்ணும் போது கூட அம்மா வர வேண்டுமா அந்த கோவில்க்கு எங்கள் கூட அம்மா வர வேண்டுமா நான் தனியாக வந்து பன்னிட்டு போகலாமா பூஜை ஐயா
தனியாக வந்து செய்யலாம் சகோ
எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்
🙏🌸🌹ஹர ஹர மஹாதேவா📿🌹🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🎉
🙏🙏🙏
Enna district
திருப்பாம்புரம் செல்லும் வழி: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/cZCbSLJ1nUXbg7Sb9
V came before one half year....
🙏🙏🙏
எனது மகள் மகன் திருமண நடக்கவேண்டும்
🙏🙏🙏
ராகு கேடு பரிகாரம் செய்ய adharcard kepagala la
Bro iyer kitta directah phone panni kelunga, kekka matragal endru thaan ninaikirom
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Where is thirupsmpuram
திருப்பாம்புரம் செல்லும் வழி: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/cZCbSLJ1nUXbg7Sb9
புதன் கிழமை பரிகாரம் நேரம்
🙏
🙏🙏🙏
ஐயா இரவு 10 மணி அளவில் இக்கோவிலுக்கு வந்து விடுவேன் எங்கு தங்குவது
அருகில் நன்னிலத்தில் தங்கும் வசதி உள்ளது சகோ
தரிசன பிராப்தம் கொடு பெருமானே
🙏🙏
Nangalum intha koviluku poirukom 2 times
🙏🙏🙏
கூட அம்மா வா கூட்டிட்டு போக வேண்டுமா பரிகாரம் பண்ணும் போது அந்த கோவில் கு
En magalukku nallapadu thirumanam nadakka Vendum
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
எந்த கிழமை செல்ல வேண்டும்
எந்த கிழமை வேண்டுமானாலும் செல்லலாம் சகோ
ராகு காலம் தரிசனம் செய்யலாம்
Adishesha perumal kuda iruka pambu tana. Shiva kuda irukuratu vasuki pambu tana ... Apo eaduku adishesha ku tandana taranu . Vasuki ah pati itula eataiu slavae illa
Ayya enaku 15 years achu baby ila na kumba rasi huspund thulam rasi ayya parigaram panalama
சகோதரி திருவெண்காடு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள், இந்த பதிவில் பதிகம் உள்ளது ruclips.net/video/ln6-4fnWjwY/видео.html ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
🕉🔱🙏🙏🙏
🙏🙏🙏
Buses from Kumbakonam to karaikal bus
Stop thirupambaram
From their 100rs auto for temple
🙏🙏🙏
Sir raaghu kethu dhosam panravanga...anga iruka kulathula kulichitu dress ah ange vitranuma sir ila nama veliya kulichitu vandhralama...
Anga dress lam veda kudathuhaa
@@CharulathaKumar-l4y thank you mam...nanga poitu vandhutom 3wks irukum...but pond la kulika vendam solitanga..full ah chicken oda wings ah irundhuchu wastage full ah pond la float agitu irundhuchu...mazhai over ah irundhuchu jus terichika solitanga kai kal alambitu......
Pond la kulikanum na kulikalam vendam na theva ila solitanga nama vetla ila hotel ah kulichitu vandhale podhuma...anga pond la kulicha dress ah anga pakathula oru Dustbin irukum anga potranum pola....
பித்தப்பை கல் கரையவேன்டு
😢
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏
🙏🙏🙏
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பாம்புரம், தலைமை அர்ச்சகர் திரு. பிரேம்குமார் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94430 47302 / 96556 51712
திருப்பாம்புரம் செல்லும் வழி: திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 29 கி.மீ தொலைவிலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோவில் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/cZCbSLJ1nUXbg7Sb9
Thirupampuram Temple Timings: அருள்மிகு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html
Sivan appa om sakdhi amma dhunai
🙏🙏
ஓம் நமசிவாய
🙏🙏🙏
Om namasivaya
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Om nama shivaya
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤
🙏🙏🙏