தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
என் அப்பனே சிவபெருமானே எங்கள் மனம் உங்களுக்கு தெரியும் எங்க வேதனைய தீர்து அருள் புரியனும் ஐய்யனே மெய்யனே என் அப்பனே ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
நம்முடைய எல்லா தனித்தனி பிரச்சனைகளுக்கும் நம் சிவன் தீர்த்துவைக்கிறார்..எந்த பிரச்சனையோ அதைக்கொண்டு நாம் அவருக்கு நாமம் வழங்கி வழிபடுகிறோம்....ஆனால் சிவம் சிவம் எல்லாம் சிவம் என்பதே மெய்...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இறைவா எங்கள் சொந்த நிலத்திலும் பிரச்சினை உள்ளது நியாயமான முறையில் எங்களுக்கு தந்து அருள் புரிய வேண்டுகிறேன் ஐயா ஓம் நமசிவாய
அப்பா ஐயனே ஓம் நமசிவாய என் அப்பாவின் சொத்து பிரச்சனைகள் நில பிரச்சனைகள் சீக்கிரம் தீர வேண்டும் அவர்களை எனக்கு அவர்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் 🙏
சேலம் மாவட்டம் வசிஷ்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் பேளூர் சுப முகூர்த்த நாட்களில் 500 திருமணங்கள் நடைபெறுகின்றன சிறப்பு நிகழ்வுகள் 😊😊😊
1வதுவாழப்பாடியில் இறுந்து வடக்கு புறம் 8கி.மீ தொலைவில் பேளூாில் உள்ளது.2.வதுகோயில் ஏத்தாப்பூா்3.வது ஆத்தூா் கோட்டை4.வதுஆறகளுா் கால பைரவா்5.வதுகூகையூா் அனைத்து கோயில்களும் சுயம்புலிங்கம் வஷிஸ்டரால் பிரதிஸ்டை செய்யப்பட்டது.இந்த 5 பஞ்ச பூதகோயில்களும் சேலம்to சென்னைNH சாலையில்அமைந்துள்ளது.ஒரே நாளில் 5கோயில்களையும் தாிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
சிவ சிவபெருமானே ஒரு வீடு வாங்க வேண்டும் ஐயா எல்லாம் வல்ல சிவபெருமானே எனக்கு ஒரு வீடு வாங்க வேண்டும் ஐயா
எங்கள் நில பிரச்சனை தீரவேண்டும் ஓம் நமச்சிவாய
எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் இறைவன் அருள் புரிய வேண்டும் ஓம் நம சிவாயா
சிவனே சீக்கிரம் உன்னோட சன்னதி வரனும் எங்க வீட்டு பிரச்சினையை தீர்த்து வைபா
தென்னாட்டுடைய சிவனே போற்றி எண்ணாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய ❤️
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
Gandhiji Jail went so shown photos gov office beema Rao ?
Address solvingala
🔥🙏🙏🙏💓🙏
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி...
என் நிலபிரச்சனை உங்கள் துணையால் தீர்ந்து நிலம் கை வந்து சேரவேண்டும் ஐயனே போற்றி
என் அப்பனே சிவபெருமானே எங்கள் மனம் உங்களுக்கு தெரியும் எங்க வேதனைய தீர்து அருள் புரியனும் ஐய்யனே மெய்யனே என் அப்பனே ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
என்னுடைய என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வையுங்கள் ஓம் நமச்சிவாய
எல்லோருக்கும் எல்லா செல்வநலன்களும் வேண்டியவரன்களும் தந்து அருளும் ஓம் நமசிவாய நன்றி நன்றி எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
இறைவா என் வீடு ப்ரச்னை தீர்த்து வைப்பாய்
அருள்புரிவாய் அய்யனே
ஓம் நமசிவாயம் 🔱🚩🙏🏼
🙏🙏🙏
@@babyma7695 Nenga intha Kovil poirukingala
@@kesavkuttyofficial. ila bro
நம்முடைய எல்லா தனித்தனி பிரச்சனைகளுக்கும் நம் சிவன் தீர்த்துவைக்கிறார்..எந்த பிரச்சனையோ அதைக்கொண்டு நாம் அவருக்கு நாமம் வழங்கி வழிபடுகிறோம்....ஆனால் சிவம் சிவம் எல்லாம் சிவம் என்பதே மெய்...
எங்கள் நில பிரச்சினையையும் தீர்பாயக தென்னாட்டுடைய சிவனே போற்றி
15 வருடங்களுக்கு முன் அபகரிக்கப்பட்ட நிலம் மீண்டுவர அருள் புரிய வேண்டும் ஈசா காப்பாற்றுங்கள் அப்பனே சிவசிவ
அப்பா சிவனே என்னுடைய நிலம் சீக்கிரம் விற்பனை ஆகி என் கடன் பிரச்சினை தீரனும் சிவனே போற்றி
எங்கள் தடம் பிரச்சினை வழக்கு சீக்கிரமே முடிவடைய வேண்டும் சிவனே
எங்கள் நிலை பிரச்சினை தீர வேண்டும் ஓம் நமச்சிவாய நமக உங்களிடம் தேடி வருகிறோம்
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய,,😎🙏🙏🙏
மனிதனை மனிதநேயத்தோடு வாழவை இறைவா விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை ஓம் நமசிவாய
✌️💐
அருமையான பிரார்த்தனை🙏
ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺 அன்பே சிவம் ❤️🙏🙏🙏🙏☀️🌺 உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺
அவன் இன்றி அணுவும் அசையாது ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺
அப்பா அம்மா பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமா இருக்க அருள்புரி இரைவாஓம் நமசிவாய
என்னோட எல்லா வகையான பிரச்சினை எல்லாம் போக்க வேண்டும் ஈசா அப்பனே நீ தான் எனக்கு அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் நமச்சிவாய
சன்னியாசியப்பனே துணை 💐💐💐...
நாங்கள வாங்கிய நிலத்தின் பிரச்சினை தீர்ந்து நிலம் எங்கள் கைக்கு வரவேண்டும்.ஐயா
Om namashivaya ❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️🤝 எங்கள் நிலம் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் ஐயா 😌😌
சிவசிவசிவனேமாரிசித்ரா அவர்களுக்கு நல்வீடு ஒன்றை வாங்க அருள்புரிவாய்சிவனே
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஈஸ்வரா... பரமேஸ்வரா .... எல்லாம் உன்னால் ....
சொந்த வீடு கிடைக்க அருள் புரிங்க சிவபெருமானே🙏🏻ஓம் முருகா அரோகரா🙏🏻
என் வீட்டில் இருக்கும் நில பிரச்சினை எல்லாம் தீர வரம் தரவேண்டும் இறைவா🙏🙏
என் நிலம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
தென் நாடுடய சிவனே போற்றி 🔥 எனை ஆளும் இறைவா போற்றி 🔥
எங்கள் நில பிரச்சனை தீர வேண்டும் அப்பா அய்யா அரசே
அப்பா எனது பிரச்சினை எல்லாம் போக்க வேண்டும் ஈசா எனக்கு அருள் புரிய வேண்டும் அப்பா
Ayya sivane pirintha kumbhathai serthuvaz appa
என் அப்பன் சிவன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
எங்கல் நிலம் விற்பனையாகவேண்டும் 🙏🙏🙏
ஓம் நமச்சிவாயம் வாழ்க வாழ்க ஓம் சக்தி தாயே வாழ்க வாழ்க ஓம் கங்காதேவி தாயே வாழ்க வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
ஓம் சிவ சிவ 🙏🙏🙏
ஓம் சிம் வம் அம் உம் உம்
மகத்தான சிவாய அகஸ்தீஸ்வராய நமக 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவனே போற்றி போற்றி 🙏🙏 கடவுளே எதசிகந🙏🙏
அப்ப 6 வழி சாலை ஸ்டாப் பண்ணுங்க இறைவா 🙏🙏🙏
எங்கள் நில பிரச்சினை தீர வேண்டும்
நானும் பேளூர் தான் இந்த விதிமுறையே இன்று தான் தெரிகிறது நானே சிவ பக்தைதான் ஓம் நமசிவாய வாழ்க
மேடம் இந்த கோவில் சொல்ல முடியுமா
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க என் வாழ்வில் வசந்தம் பெறவும் நிலம் சொத்து தொடர்பான வழக்கு மற்றப் பிரச்சனைகளை தீர்த்து எனக்கு அருள்புரியவும்
அப்பா ஈசனே தென்னாட்டு சிவனே போற்றி 🕉️🙏🙏🙏
சிவனே எங்கள் நிலப்பிச்சினைகளை தீர்த்துவைக்கவும் தென்னாட்டு சிவனே பேற்றி பேற்றி.
ஓம் நம சிவாய போற்றி 🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
🙇🙇🙇🌼🌼🌼🌺🌺🌺🌼🌼🌼Thennadudaiya Sivane Potrii Yennattavarkkum Iraivaa Potrii Potrii🌼🌼🌼🌺🌺🌺🌼🌼🌼🙇🙇🙇
எங்கள் வீடு சீக்கிரம் கட்ட வேண்டும் சிவனே அப்பா 🙏🙏🙏
Sondha veedu Amaya varam vendum om Namashivaya 🕉 namashivaya 🕉 namashivaya namaste
மணச்சநல்லூர் பூமி நாதர் கோவில்.
Manachanallur boominathar swamy...really powerful god...
Thanks for your kind information. Thanks Thanks Thanks.
@@selviganesan2020 sir ungaluku Anga poi problem solve ayiiruka sir ....Trichy thaaney
@@divinehousing1747 amang anna nambikayoda poi avarta vendikkunga kandippa nallathey nadakkum
@@selviganesan2020 ok thanks 👍 sir
எனக்கு நில பிரச்சனை இருக்கு...இந்த கோவில்க்கு வரும் போது மண் கொண்டு வரனுமா யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்க
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இறைவா எங்கள் சொந்த நிலத்திலும் பிரச்சினை உள்ளது நியாயமான முறையில் எங்களுக்கு தந்து அருள் புரிய வேண்டுகிறேன் ஐயா ஓம் நமசிவாய
Vendiyathu vendiya padi nadakkum and aadi 18 antru nanthiyin oru kaathai moodi marupakka kathil nam ninaipathai sonnal athu unadene niraiverm . very true enaku nadanthuruiku
Tell me location
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி எங்களுக்கும் ஒரு வீடு கட்ட கட்ட வேண்டும் சிவபெருமானே அதற்கு சீக்கிரம் எங்களுக்கு அருள் புரியுங்கள் ஐயா
Engaluku sontha veedu amaiya vendum iraiva.
அப்பா ஐயனே ஓம் நமசிவாய என் அப்பாவின் சொத்து பிரச்சனைகள் நில பிரச்சனைகள் சீக்கிரம் தீர வேண்டும் அவர்களை எனக்கு அவர்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் 🙏
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அகத்தீசாய நம வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் நமச்சிவாய 🚩🚩🚩
அப்பனே ஈஸ்வரா எனக்கு ஒரு சொந்த வீடு கட்டி குடியேற அருள் புரிவாயாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
Mani
🙏🙏🙏
சேலம் மாவட்டம் வசிஷ்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் பேளூர் சுப முகூர்த்த நாட்களில் 500 திருமணங்கள் நடைபெறுகின்றன சிறப்பு நிகழ்வுகள் 😊😊😊
ஓம் நமசிவாய வாழ்க...
I'm shivaya nama🙏🙏
Ohm namachivaya potri,potri,potri.....
Appa ennaku velai kalyanam nada ka vandum🙏🙏🙏❤️
🙏🏻appa siva pirane vidu kattanura ennodaiya ashiya neravethi vai ppa🙏🏻🙏🏻
எல்லாம் சிவ மயம்
ஒம் சிவ சிவ பேளூர் வாழப்பாடி சேலம் மவட்டம்
ஓம் நமசிவாய 🥰🥰🥰 அப்பா ❤
Yenga appa veetuku vettu katta vendum 🙏🙏🙏🙏🙏ayya Shiva peruman
❤இறைவா❤சிவனே❤
Shivani potri potri Om Namah Shivaya
Om namasivaya potri potri engalukum oru veetu vendum iya🎉🎉🎉❤❤❤
ஒம் சிவசக்தி
Om nàmashivaya Siva perumane engalukum sontha veedu kitaikanum arul purivai தான்தோன்றி ஈஸ்வரா
தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் is located in Belur,valapady in salem district
Thanks for your kind information. Thanks Thanks Thanks.
நன்றி சார்
Yenga yeriya
Thanks bro
Thanks for your information
1வதுவாழப்பாடியில் இறுந்து வடக்கு புறம் 8கி.மீ தொலைவில் பேளூாில் உள்ளது.2.வதுகோயில் ஏத்தாப்பூா்3.வது ஆத்தூா் கோட்டை4.வதுஆறகளுா் கால பைரவா்5.வதுகூகையூா் அனைத்து கோயில்களும் சுயம்புலிங்கம் வஷிஸ்டரால் பிரதிஸ்டை செய்யப்பட்டது.இந்த 5 பஞ்ச பூதகோயில்களும் சேலம்to சென்னைNH சாலையில்அமைந்துள்ளது.ஒரே நாளில் 5கோயில்களையும் தாிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
Pancha boodha kovilgal ivaigal alla
ஓம் நம சிவாய ஓம் விநாயகர் ஓம் முருகா ஓம் அய்யப்பன் ஓம் அம்மன் ஓம் கால வைரவர் துணை
நன்றி சிவாய நம
ஓம் நமச்சிவாய நான் இடம் வாங்கி வீடு கட்டணும் ஓம் நமச்சிவாய
ஓம் சக்தி ஓம் காளி ஜெய் காளி ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமசிவாய அப்பவே வாழ்க நாதன் தாள் வாழ்க🤍🤍🤍🤍🤍💛💛💛💛💛❤️❤️❤️❤️❤️🌍🌍🌍🌍🌍🪔🪔🪔🪔🪔💯💯💯💯💯💯✨✨✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯✨✨✨✨✨✨
Salem Thanthondri malai!!
சேலம் தான்தோன்றீஸ்வரர்
🔱ஓம் 📿நமசிவாய 🍀🕉️🙏🙏
சிவ சிவ
எங்கள் நிலத்தை அபகரித்தவன் எங்களிடம் திருப்பித்தர அருள் புரியுங்கள் அய்யா
Engalukum oru nalla veedu amayavedum iraiva
Om namah shivaya 🙏🌹🙏🌹🙏🌹 ennai mannnithu arul puriyungal ennoda veedu virkanam perumaane adhu podhum nalla vazhi kattunga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Om namah shivaya 🙏🌹
Any Siva temple powerful
Om namasivaya namaga Om 🌺🙏🏻🙏🏻🙏🏻
Nan irundha spndha veedi enakku kidaikka arulpurivai iswara Om namachivaya om kelakkiya siththare namaha shivaya namaha en kudumbam sandhoshamaga irukkanum appne 8swara
அப்படியே மாதேஸ்வரன் மலை சிவன் கோவில் பற்றிய வீடியோ போடுங்க நன்றி🙏🌺🙏🌺🙏
ஓம் நம சிவாய 🙏🏼
எங்களுக்கு என்று புதியதாக சொந்தமாக வீடு வாங்க அருள் புரியுங்கள் ஐயனே எங்களை காத்தருளும் சிவபெருமானே, சிவாய நம, ஓம் நம சிவாய
Enaku oru.sontha.veedu kidaika arul puriga ....🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம்
ஹர ஹர மகாதேவா..!!