2.30, about shakti peetham and education issues for children 7.16 about all types of shani issues 9.31 onwards about temple vibration , about health issues.
பள்ளியறை பூஜை உண்டு ஆனால் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர், அம்மன் சன்னதி அகத்திய தீர்த்த அருகில் உள்ள பள்ளியறையில் வீற்றி இருப்பார்கள். காலை 6.30 மாலை 8.30 மணி பூசை நடக்கும். நான் பலமுறை பார்த்தது உண்டு
அடியேன் திருவானைக்காவல் வர அருள் புரிய வேண்டும் ஐயனே❤❤
பள்ளிஅறை பூஜை உண்டு தினந்தோரும் இரவு 8.30 மணிக்கு நடக்கும்
Yes you are right
Undu... Moolavar ku kidaiyathu
@@abudhabidinesh286 d
2.30, about shakti peetham and education issues for children
7.16 about all types of shani issues
9.31 onwards about temple vibration , about health issues.
புதிய இறை தகவல்கல்
எல்லா தகவல்கல் அருமை
கோவில் கருவறை 🎉 உள்ள போய் அய்யன வழிபாடு செய்யலாம்
அடியேன் தரிசிக்க அருள் புரியுங்கள் சிவசக்தி,முருகா🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ ஜம்புகேஸ்வரா் துணை🙏
Enga ooru Trichy ❤
புதிய தகவல்அதிகம் நன்றி பொருமை பெருமையாக உள்ளது.
நன்றி.வாழ்க வாழ்க
உச்சி கால கோ பூஜை மிக முக்கியமாக பார்க்க வேண்டும்
குருக்கள் காரம் பசுவிற்கு பெண் வேடம் இட்டு வழி பாடு செய்வது வழக்கம்.
Yentha time ku pooja, and all days nadakuma please explain
@valarmathi1983 ellam nala nadakum
@@Sugandhan2512 thank you🙏, yentha time solla Mutiyuma
@@Valarmathi1983 time -11 am to 12 pm
அம்மன் சன்னதியில் பள்ளியறைப்பூஜை தினமும் நடைபெறுகிறது நான் பார்த்து உள்ளேன்
palli arai pooja iruku, naan paarthruken🙏
Yes I just went last Saturday
ஐயா மிக்க நன்றி🙏🙏🙏🙏
Useful information nicely mentioned with necessary details.
அப்பரும் திருநாவுக்கரசரும்ஒருவரே.திருஞானசம்பந்தர் -அப்பர்-சுந்தரமூர்த்தி ஆகியமுவராலும் பாடல்பெற்றதலம்என்றுகூறவேண்டும்
Thank you sir... Very useful information sir
Thanks ayya ❤ ❤ ❤
Aaiyya entha siva thalathil mudi kanikkai seluthuvathu siranthathu naan chithambaram. Mudi kanikkai selutha chendren angu mudi eduppavargal yarum illai , panjabutha thalngalil mudi kanikkai seluthalama
Na pirandha ooru..
Palli arai poojai eruku sir
ஓம் நமசிவாய போற்றி போற்றி
பள்ளியறை பூஜை உண்டு ஆனால் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர், அம்மன் சன்னதி அகத்திய தீர்த்த அருகில் உள்ள பள்ளியறையில் வீற்றி இருப்பார்கள். காலை 6.30 மாலை 8.30 மணி பூசை நடக்கும். நான் பலமுறை பார்த்தது உண்டு
Dr
Nandri ayya
My favorite temple
,🙏🙏 ஓம் நம சிவாய🙏🙏
I think the greatness, sthothirac about compound of the temple iyou have missed to tell
Thirunavukarasar apparently both name are same
Thankyou sir 🙏
இந்த கோவிலில் பள்ளி அறை பூஜை நடக்கிறது நான் பள்ளி அறை பூஜையில் பல்லக்குகில் சிவபெருமான் தயார் சன்னதியில் உள்ள பள்ளி அறை குஎழுந்தருளி சேவை பார்த்தேன்
Thiruvanaikovil lil Thirumanam seiyalama
Thirunavukarasar and apparently both name are same
Naan tharisitha arumaina kovil
வணக்கம் அய்யா இக் கோயிலின் ஜமபு முனி மற்றும் திரு நீற்றான் மதில் பற்றி தெரியப்படுத்துங்கள்
7:16
ஓம் நமசிவாய நமஹ.
ஓம் ஜம்புகேஸ்வரர் துணை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2:30
Your eyes problems which temples visit
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
Sivayanama
Aya palli arai iruku sir
0:21
❤❤❤
Emperumane potri potri esane potri sivan sevadi potri potri parkka parkka thigattatha kovil mana amithikku sirantha kovil agilandeswari alagu thani alagu. Elloriyum kappai emperumane
Palliyarai poojai daily undu
பள்ளியறை பூஜை உண்டு.... தவறாக sollathirhakal
பள்ளி அறை பூஜை உண்டு தினமும்
Palli Arai here means Bedroom, not school. Google pls note
இஙஂகுமீனாசஂசிசுநஂரேஸஂவரரஂகஂகுதானஂப
ளஂளியரைபூஜைநடைபெருமஂ
🙏
Appar vera thirunavukarasar vera illa
ஓம் நமசிவாய போற்றி போற்றி
ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏