காட்டேரி அம்மன்‌ எப்படிப்பட்டவள்? யார் வணங்கலாம்? யார் வணங்கக் கூடாது? | Kateri Amman History Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Kateri Amman History Tamil | காட்டேரி அம்மன் வரலாறு. Kateri Amman is a guardian deity in many South Indian villages. She is the sister of Kali Maa and Ganga Maa, and is believed to have the ability to venture into the depths of a devotee's body to remove sicknesses. She has another name "Irusi"
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    21 வாதைகள் வரலாறு | மனித ஆவிகள் குல சாமிகள் ஆன கதை: • 21 வாதைகள் வரலாறு | மன...
    பெண் தெய்வங்கள் வரலாறு • பெண் தெய்வம் | பெண் தெ...
    மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    கருப்பசாமி வரலாறு | • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    This video is also for teaching purposes
    It is not trans-formative in nature
    I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Комментарии • 431

  • @sekarsaker2619
    @sekarsaker2619 4 месяца назад +9

    எங்கள் குலதெய்வத்தை பற்றி சொன்னதாற்கு நன்றி அண்ணா ❤❤❤❤❤மிகவும் சந்தோசம்

  • @asiva2756
    @asiva2756 Год назад +13

    super
    ஓம் காட்டேரி அம்மன் தாயே போற்றி
    போற்றி

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Год назад +70

    எங்கள் குலம் காக்கும்
    ஓம் காட்டேரி அம்மன் தாயே போற்றி
    போற்றி

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +2

      Thanks for watching bro

    • @RameshRamesh-mf9mh
      @RameshRamesh-mf9mh Год назад

      @Funs In Hats Ada domar

    • @RameshRamesh-mf9mh
      @RameshRamesh-mf9mh Год назад +1

      @Funs In Hats காட்டேரி என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா
      சிலரின் வழிபாட்டு தெய்வம்
      என்பதை புரிந்து கொள்😠😠😠😠😠😠😠

    • @tamilazhagi3052
      @tamilazhagi3052 2 месяца назад +1

      Kateri Amman Kovil enga iruku

  • @baalu89
    @baalu89 Год назад +19

    எங்கள் குலதெய்வத்தை பற்றி சில குழப்பங்கள் இருந்தன இப்போது தெளிவாக புரிந்தது.. தகவல்கள் அருமை.... நன்றி🙏💕

  • @SASIKUMAR-yh7mh
    @SASIKUMAR-yh7mh 2 года назад +35

    அருமையான பதிவு நண்பா. இவ்வளவு நாளா காட்டேரி என்று சொன்னால் பேய் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் நண்பா. மிக்க நன்றி 🙏

  • @muruganmurugan2469
    @muruganmurugan2469 Год назад +6

    காலம் காலமாக மறைக்கப்பட்ட ஒரு உண்மையை நீங்கள் உங்கள் மீடியா மூலம் வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள் நன்றி நண்பா மிக சக்தி வாய்ந்த தெய்வம் சொன்னதை சொன்னபடியாக செய்து கொடுக்கக் கூடிய தெய்வம் என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை கோடான கோடி நன்றி ஓம் ஸ்ரீ பால்காட்டேரிஅம்மன் என் மீது அந்த அம்மனுடைய அருள் வருகிறது நான் கூறுகிறேன் உங்களுடைய ஏழு தலைமுறைக்கும் அந்த அம்மனுடைய அருள் நீடிக்கும்

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +1

      Thanks for the comment bro

  • @OM-zo5xr
    @OM-zo5xr 2 месяца назад +2

    சூப்பர் சரியானா விளக்கம் ♥️♥️🙏🙏🙏🙏👌👌

  • @godscreations7018
    @godscreations7018 2 года назад +6

    மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் சகோ ..... எனது இல்லத்தில் ஒரு ஆலாக விட்ரிருகிகும் என் தாய் காட்டேரி அம்மன் என் குலதேய்வம் மற்றும் என் உபாசனை தேய்வம் பற்றி தங்களுக்கு தேரிந்த வரையிலும் சொள்னதற்கு...... நன்றிகள் பல கோடி🤝🤝🤝🤝🤝

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

    • @godscreations7018
      @godscreations7018 2 года назад

      @@pandy1672 romba simple Ava kita yaa poi vilungaa elam sari aaidum panatha salavu panii waste panathingaa Ava arul aa pothum elam sari aaidum

  • @sakthisri1084
    @sakthisri1084 Месяц назад +2

    super iyya, kaateri amma pathi therinjikiten...*

  • @thayalanwelagam1335
    @thayalanwelagam1335 2 месяца назад +2

    Super msg boss.jai kateri matha thunai.❤

  • @subhashini932
    @subhashini932 Год назад +6

    தாயே போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @alicekumari3250
    @alicekumari3250 Год назад +2

    Nice bro nalla theliva puriya vachinga supper explaination......

  • @tamilmani4834
    @tamilmani4834 2 года назад +3

    அருமையான பதிவு நண்பர் அவர்களே மிக மிக அருமை காட்டேரி அம்மனுடைய அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Год назад +2

    நன்றி தோழர் எங்களுடைய குலதெய்வம் காட்டேரி அம்மன் பற்றி விரிவான விளக்கமான ஒரு வீடியோவை பதிவிட்டதற்கு உள்ளபடியே நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏

  • @sabarinathan5681
    @sabarinathan5681 6 месяцев назад +4

    ஓம் காட்டேரி தாயே போற்றி

  • @komathishargu2546
    @komathishargu2546 Год назад +12

    I'm from Malaysia, I'm 5th generation and still we do Kateri Ma poojai in jungle....We give black chicken and other non vegetarian foods....

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +9

    ஓம் சக்தி காட்டேரி அம்மன் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadossj8835
    @ramadossj8835 Год назад +6

    ஓம் காட்டேரி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh Месяц назад +2

    For every marriage, after marriage in mid night, we used to do that poojai in our home, thanks for the information bro we dont know the history till now

  • @UkranVelan
    @UkranVelan  2 года назад +4

    வாராஹி அம்மன் வரலாறு
    ruclips.net/video/ehhsCNNLIa4/видео.html
    உச்சினி மாகாளி கதை
    ruclips.net/video/mzqBoYrzrHw/видео.html
    சீலக்காரி அம்மன் கதை
    ruclips.net/video/KxA2W1LNTvo/видео.html
    கல்கத்தா காளி கதை
    ruclips.net/video/L9vZzFOXPJM/видео.html
    வனபத்ரகாளி கதை
    ruclips.net/video/bib922kGVU4/видео.html
    மாடத்தி அம்மன் கதை
    ruclips.net/video/SqaLL6akVWA/видео.html

  • @senthilkumar990
    @senthilkumar990 2 года назад +3

    அண்ணா ரொம்ப நல்லாயிருக்குது

  • @Mahasha-r9m
    @Mahasha-r9m 5 месяцев назад +3

    ஓம் காட்டேரி அம்மன் தாய் எங்களுக்கு துணை

  • @OppoA-jn6bt
    @OppoA-jn6bt 4 месяца назад +2

    Thank you very much for your great explanation bro
    Anbhey Shivam
    Valgha valamudam 🙏🙏

  • @BharthiM-vh2lo
    @BharthiM-vh2lo 8 дней назад +1

    காட்டேரி அம்மன் தாயே போற்றி🙏🙏🙏.

  • @jayam9792
    @jayam9792 Год назад +2

    Super bro enga kuladhaivam kaatere Amman tha nanga kuda ippadithan poojai valipadu pannuvom.indha history 💯 %unmai than.kaateare Amman potri🙏🏻

  • @jansijansi5743
    @jansijansi5743 2 года назад +14

    ஓம் காட்டேரி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺

  • @kingmakerk6480
    @kingmakerk6480 5 месяцев назад +2

    சிவகாமி அம்மன் பற்றி வீடியோ போடுங்க 🎉🎉

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh Месяц назад +2

    Om katteri amman thunai

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 2 года назад +4

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @kaminihasini5077
    @kaminihasini5077 Год назад +2

    Anna unga voice super. Anna enaku காத்தாயி amman kathai sollunga anna

  • @mveerasawmy339
    @mveerasawmy339 2 года назад +3

    சூப்பர் தம்பி.......அருமை.....

  • @ramprasath939
    @ramprasath939 2 месяца назад +2

    என் குலதெய்வம்

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Месяц назад +3

    என் குலதெய்வம் காடேரி அம்பாள் 🙏🏻🔥🌍

  • @varadaraj4279
    @varadaraj4279 Год назад +2

    Super anna😊 ❤ Amma kattira Amma

  • @magearasu1073
    @magearasu1073 2 года назад +3

    Romba nandri brother

  • @vasanthvasanth2995
    @vasanthvasanth2995 6 месяцев назад +2

    Good information

  • @parameshparamu9037
    @parameshparamu9037 5 месяцев назад +2

    Video nalla erku anna😊

  • @VinothKumar-gz7uo
    @VinothKumar-gz7uo 29 дней назад +2

    Bro Thakkolam Pazhandiyamman kadhai soldringala

  • @saiachuthm-m
    @saiachuthm-m Год назад +3

    Madurai alagarmalai rakkachi amman patri video podunga Anna

  • @A.M.Pradeep
    @A.M.Pradeep Год назад +3

    பனையடி கருப்பு வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @MoorthyMR-o6x
    @MoorthyMR-o6x 8 месяцев назад +6

    இல்லை எங்கள் கொல தெழ்வம் காட்டேரி அம்மன் ❤

  • @varnajavarna2840
    @varnajavarna2840 Год назад +2

    பேச்சி அம்மன் வரலாறு போடுங்க

  • @ratheeshratheesh3518
    @ratheeshratheesh3518 2 года назад +23

    நன்றி சகோ.... ஆனால் எங்கள் குல தெய்வமான இருச்சிஅம்மன் பொங்கல் வைக்கும்போது ஆண்களுக்கே முக்கியத்துவம் குடுப்பார்கள்... ஆண்களே பொங்கல் பானையை தூக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று ஐதீகம் உண்டு... நாங்கள் பொங்கல் வைக்கும்போது இருச்சி பொங்கல் இரவு தாங்காது சொல்வார்கள்...

  • @rajasekar5806
    @rajasekar5806 Месяц назад +2

    எங்கள் பகள் தெய்வம் முனீஸ்வரன்,🙏🙏🙏🙏 இரவு வழிபடும் தெய்வம் காட்டேரி அம்மன்.........குல தெய்வங்கள்🙏🙏🙏🙏🙏 குடியாத்தம்.... வேலூர் மாவட்டத்தில்

  • @PoovarasipinnakandaiG-ky7oz
    @PoovarasipinnakandaiG-ky7oz Год назад +2

    எங்கள் சாமி

  • @Namasivaya256
    @Namasivaya256 2 года назад +28

    கொற்றவை கதை சொல்லுங்க அண்ணா 🙏 பாண்டிய மன்னன் வழிப்பட்ட குல தெய்வம் 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +3

      Sure bro, noted. Thanks

    • @thirumarans978
      @thirumarans978 2 года назад +3

      Good 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thank you

    • @AbdulHameed-zd3oz
      @AbdulHameed-zd3oz 2 года назад +1

      கொட்றவை தெய்வம் போர் தெய்வம் bro.

    • @Namasivaya256
      @Namasivaya256 2 года назад

      @@AbdulHameed-zd3oz ama bro கொற்றவை மறவர்கள் தெய்வம்

  • @Surya-jb2yh
    @Surya-jb2yh 2 месяца назад +2

    Om katteri Amman thaye potri

  • @sekarkarthick960
    @sekarkarthick960 Год назад +2

    இருசத்தால் அம்மன் என் குலம் தெய்வம் கோவில் பற்றி தகவல் அனுப்பவும்

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    எங்கலுக்கும் காட்டேரி அம்மனை கும்பிடும் பழக்கம் இருக்கு இருட்டான இடத்தை தேர்ந்தெடுத்து எங்க வீட்டு பெண்கள் 7 மாத கர்பமா இருக்கும் போது கருப்பு புடவை கட்டி கருப்பு வலையல் போட்டு இரவு 10 மணிக்கு ஊருக்கு ஒதுக்கு புரமா மூன்று வழி பாதயை தேர்ந்தெடுத்து மண்ணில் வீடு மாதிரி கட்டமாக செய்து நான்கு மூலையில் மண்ணில் உருண்டை புடுச்சி நான்கு முலையில் வைத்து சில பரிகாரங்கள் செய்து கர்பிணி பென்னை உக்கார வைத்து கருப்பு கோழி அறுத்து படையல் போட்டு அறுத்த கோழியை அங்கேயே சமைத்து சாப்ட்டு வருவோம் வீட்டுக்கு எடுத்துட்டு போய் சமைக்க கூடாது நல்லபடியாக சுகப்பிரசவம் ஆகனும்னு வேண்டி பூஜை செய்வோம் இந்த பூஜை சொய்யும் போது பங்காளிகளை தவிர வெளி ஆட்கள் யாரும் கலந்து கொல்லக்கூடாது அது அவர்கலுக்கு ஆபத்து ஆக்ரோஷமான தெய்வம் காட்டேரி அம்மன்...🌺🙏

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Thanks for the information bro

  • @dhatchayani.k
    @dhatchayani.k Месяц назад +1

    Ivanga enga amma.engaloda kula dheivam. niraya peru 10, 15 varushama kuzhandhai illanu enga amma kaateri ku vendikitu enga kitta pooja panna solli pooja selavu vangi kuduppanga. Adhula maximum avangalla pala perukku irattai kuzhandhai piranthirukku. Paakka than ivanga murattu thanama iruppanga unmaiyilaye kaatteri amma oru kuzhandhai. Avanga kuzhandhaiya valakkura amma.

  • @lotusrajchoc
    @lotusrajchoc Год назад +2

    Enga kulareivam katteri amma bro nandri

  • @parameshwareb5683
    @parameshwareb5683 Год назад +2

    Good information about katteri Amman thankyou.

  • @arunpriyan3468
    @arunpriyan3468 Год назад +5

    Super na and history with ur voice, Vera level. Hav a great future....

  • @dhineshdhinesh8059
    @dhineshdhinesh8059 8 месяцев назад +5

    அண்ணா இது எங்க கொல தெய்வம் காட்டேரி அம்மன் கோயில் எங்கு உள்ளது

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 года назад +2

    great Info. Thanks

  • @vasantakumaryramachandran6245
    @vasantakumaryramachandran6245 3 месяца назад +2

    anne can you explain bout katturani amman plzzzz anne

  • @manojmahadevan2223
    @manojmahadevan2223 4 месяца назад +2

    can scheduled caste also worship katteri amman

  • @gokulgokul769
    @gokulgokul769 Год назад +2

    Super

  • @ravikumar776
    @ravikumar776 Месяц назад +2

    My Kuladeivam

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh Месяц назад +2

    Enga kovil la silai irukku

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Год назад +10

    இன்றளவும் நாங்கள் காட்டேரியை வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Super

    • @chithrasathishkumar5539
      @chithrasathishkumar5539 Год назад +1

      Maasama irukum bodhu inthammavai kumpidalama ila kuzhanthai pirantha piraku kumpidalama.. idhan first baby

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 10 месяцев назад

      ​@@chithrasathishkumar5539பால் பூஜை போடுவாங்க. Sis unga vetla pazhagam iruntha pananum பழக்கம் இல்லனா பண்ணகூடாது

  • @AjayAjay-12333
    @AjayAjay-12333 6 месяцев назад +2

    Anna 😭😭😭😭bayamairukutu 😮😮😮😮😱😱😱😱

  • @Kanchifestivalcity
    @Kanchifestivalcity Год назад +3

    காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில். காஞ்சி காமாட்சி அம்மன் கதை சொல்லுங்க.

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Sure. Thanks for the comment

  • @dhakshinamurthy951
    @dhakshinamurthy951 2 года назад +3

    Super video

  • @rajasekar4830
    @rajasekar4830 9 месяцев назад +4

    எங்கள் குலதெய்வமே காட்டேரி அம்மா எங்கள் குலம் காக்கும் தாயே

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 Год назад +2

    Anna please complete a mecheri bhadrakaliamman pathi solunnga

  • @thusyanthanthusi3718
    @thusyanthanthusi3718 Год назад +2

    அண்ணா இந்த காட்டேரி அம்மன் எங்க குலசாமி தான் நாங்களும் அதைத்தான் கும்பிடுவது

  • @SeemaLoganathan-su3go
    @SeemaLoganathan-su3go Год назад +2

    Om. Kateri. Amman. Thaye. Potri

  • @S.Tharunesh
    @S.Tharunesh Год назад

    Naangalum appadithan kuzhila sappatha poduvom...enga vazhipatha sonnathu nanri🙏

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Год назад +2

    Mi fimaly God kattry monisvara thank you so very good veido

  • @cringemaganvijay7107
    @cringemaganvijay7107 Год назад +2

    Banglore, oklipuram Kali🔥😎 14:06

  • @RajeshwariThavamani
    @RajeshwariThavamani 3 месяца назад +3

    , அண்ணா உங்குரல்அ

  • @harikrishnan8622
    @harikrishnan8622 Год назад +3

    Mi fimaly God kattry monisvara thank you video

  • @miztamjraj4929
    @miztamjraj4929 Год назад +2

    Om Shakti Katteri Amma🙏

  • @ThanasearRisi
    @ThanasearRisi Год назад +3

    எங்கள் குல தெய்வம் காட்டேரி 21 தெய்வதில் அதில் ஒன்றாக வழங்கிறோம்

  • @hellrip
    @hellrip Год назад +2

    i love this. im very close to her in my madrasi practice (guyanese). is it ok if you can translate for me about her similar to what you said here?

  • @keerthiraja5621
    @keerthiraja5621 5 месяцев назад +2

    எங்களுக்கு எல்லாமே காட்டேரி அம்மன் தா

  • @krishnamoorthy2040
    @krishnamoorthy2040 Год назад +7

    எங்கள் குழதெய்வம்.ஓம்ம்....

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Thanks for watching sir

    • @soupboy5074
      @soupboy5074 Год назад +1

      குல தெய்வம் bro ழ ila

  • @krishinr5171
    @krishinr5171 2 года назад +3

    சொரிமுத்து அய்யனார் துணை 🙏🙏🙏

  • @SathishKumar-ob8fl
    @SathishKumar-ob8fl Год назад +1

    Super story'bro..👍👍👍

  • @pothiPothi-b8h
    @pothiPothi-b8h 25 дней назад +1

    😮😮❤❤❤🎉

  • @sivaniclothbag6280
    @sivaniclothbag6280 Год назад

    தவசி தம்பிறான் வரலாறு போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Год назад +1

    Super bro 👌

  • @Jackleesurya
    @Jackleesurya 3 месяца назад +1

    Brother iam surya எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் சின்ன வயசுல இருந்து ஒன்னு நடந்துனு இருந்துச்சி எனக்கு இப்போ 22 வயசு ஆகுது ஒரு 4வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டன இரவு ஒரு உருவம் அரஞ்சி கலர் புடவை கட்டினு வந்துச்சி நான் யருன்னு கேட்டன் நான் தான் அம்மானு சொன்னாங்கா அம்மா தான் உள்ள படுத்துனு இருக்கங்கானு உர்த்து பார்த்தேன் புடவை மட்டும் தெரிஞ்சிச்சி நான் பயந்துனு உள்ள வந்துட்டேன் அன்னைக்கு நைட் சொந்தகார வீட்ல காட்டேரி சாமி கும்பிடங்கா என்னை சாப்பிட கூப்பிடங்கா நான் போகல, மறுநாள் காலைல அம்மா இன்னும் சில பேரு கிட்ட சொன்ன, சில பேரு வந்தவங்கள பேய் னு சொன்னாங்கா சில பேரு சாமின்னு சொன்னங்க சில பேரு சிரிச்சங்கா ஒருத்தர் மட்டும் அது காட்டேரி அம்மானு சொன்னாங்கா எனக்கு எப்பவுமே ஒரு விஷயம் சொன்னா அத தெரிஞ்சிக்கிறதுக்கு ஆர்வம் அதிகம் அதனால நான் பஸ்ட் பேய் பக்கம் போனேன் சூடுகட்டிற்கு போயி தனியா உக்கர்வது பசங்க கூட போறது நான் தனியா இருக்கும் போதும் சுடுக்கட்ல நின்னு பேய்ய தித்துவது அப்போல எனக்கு பயம் வரல உடம்பு சிலிர்களா அப்போறோம் சாமிய திட்றதுனு போயின்னு இருந்துச்சி நேரத்துல இருந்து இன்னைக்கி 20/7/2024 சனிக்கிழமை 4:38 தூங்கலா இதுக்கு முன்னாடி ஒன்னு நடந்தது அது என்னனா இன்ஸ்டாகிராம் ஒரு அம்மன் சாங் வந்துச்சி அதுல ஒரு அம்மன் இருந்தாங்கா உடம்பு அப்படி சில்லர்த்தது அம்மன்ல நெறைய அம்மன் இருக்காங்கனு அம்மன் சாங் கேக்க ஆரம்பிச்ச அப்போ தான் டக்குனு நேபாகம் வந்துச்சி கட்டேரி அம்மானு சரி அவங்கள பத்தி பாக்குலன்னு type பண்ணா fist unga video tha வந்துச்சி ஒரு செகண்ட் கூட பாக்க முடியல பயம்வந்துச்சி அதனால frien போன் பன்னிகூப்பிட்டேன்
    அவன் இந்த கதையை சொல்ல அரம்பிக்கைபோது டேய் போடா தூக்கம் வருதுன்னு போய்ட்டா ஏன் என்றால் அவனுக்கு என் நண்பர்களுக்கு நிறைய நான் சொல்லி நடந்து இருக்கு அதானால போய்ட்டா எனக்கு ஹனுமன் புடிக்கும் கடவுளா புடிக்காது என் தலைவனா புடிக்கும் அதே மாதிரி இவங்கள நான் அம்மாவா எத்துக்குறேன்...
    இவங்கள பத்தி எனக்கு இன்னும் நிறைய தெரிஞ்சிக்கணும் pls யாராவது சொல்லுங்கா ஏன் என்றால் இவர் சொன்ன விஷயம் மாதிரி எனக்கு இப்போ எல்லாம் நடந்துனு இருக்கு அதுல இரண்டு மட்டும் சொல்ற எனக்கு எங்க அம்மா விட அப்பாவா தான் புடிக்கும் ஆனால் அம்மா கால்மேல படுத்துனு இந்த வீடியோ பார்த்துனு இருந்தா அப்போ அப்பா கால் என் மேல பட்டுச்சு என்னை அறியாமல் அஃரோஷமா தள்விட்டுட்டேன் ---எனக்கு சிவராத்ரி அப்போ தான் brekup aagiduchi aana atharku naa varutham padala
    எனக்கு தெரிஞ்சிக்கணும் pls yaaravathu intha msg partha கால் பண்ணுங்க....
    (((((812488))))) லாஸ்ட் நாலு num en பர்த்டே தேதி youthubla iruku இல்லனா யாருன்னா replay பன்னுங்கா
    எனக்கு எல்லா பத்தியும் தெரிஞ்சிக்கணும்... ✝️☪️🕉️⚛️🔯☮️☦️🕎☯️
    நன்றி 👍

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 Год назад +3

    Muniswaran yennoda kuladeivam avanga unmayave yennoda life la avaru dha romba mukkiyam

  • @ittamozhimoorthimadaswamy4805
    @ittamozhimoorthimadaswamy4805 2 года назад +4

    ஸ்ரீ மூர்த்தி மாடசுவாமி வரலாறு பற்றி சொல்லுங்க அண்ணா ரொம்ப நாளா கேக்குறேன்.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sorry for the delay. will make a video

  • @logusiva3797
    @logusiva3797 Год назад +2

    Arumai arumai🙏🙏🙏

  • @srinivasangreddy8054
    @srinivasangreddy8054 9 месяцев назад +3

    Our Kula divayam is Munieswara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pragul7291
    @pragul7291 Год назад +1

    Bro panjatha Amman storey podunga please 🥺🙏🙏🙏😢😢

  • @kalabhairava9493
    @kalabhairava9493 2 года назад +1

    Super anna unka voice la kekum pothu super ah iruku... Salem KottaiMaariamman history sollunka anna avanka sisters 7 peru pathium sollunka anna

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 2 года назад +1

    Super bro athe Pola pidari Amman pathium podunga !

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 2 года назад +3

    அப்பா ஆரம்பத்தில் என்ன பிளேடு டா சாமி
    இருந்தாலும் நல்ல செய்தி க்கு நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Ha ha. Thanks for the comment

  • @maniveldhakshinamoorthy4771
    @maniveldhakshinamoorthy4771 2 года назад +2

    Then thirumullaivasal mahakali pathic solunga

  • @VISNUMAYA-d1g
    @VISNUMAYA-d1g 2 года назад +1

    அய்யா மாந்திரீகத்தில் பேசப்படும் தேவையான ( குறளி) பற்றி ஒரு பதிவு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure. Thanks for the comment

  • @rajkumarp9630
    @rajkumarp9630 2 года назад +6

    அருந்ததியர்கள் குலம் அவர்கள் ஊரில். மதுரை வீரன் திருவிழா போடும்போது காட்டேரி அம்மனை வணங்குவார்கள். இது. பல. காலமாக நடந்து கொண்டு வருகிறது

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the information bro

    • @rajkumarp9630
      @rajkumarp9630 2 года назад

      உண்மை ப்ரோ

    • @rajkumarp9630
      @rajkumarp9630 2 года назад

      சேலம். மாவட்டம். ஆத்தூர் தர்மபுரி

    • @rajkumarp9630
      @rajkumarp9630 2 года назад

      நாமகிரிப்பேட்டை நாமக்கல் மாவட்டம் ஈரோடு வரைக்கும் இன்னும் பல ஊர்களின் அருந்தவர்கள் காட்டேரி அம்மனை. மதுரை வீரன். திருவிழா. அப்போது வணங்குகிறார்கள். இது மிகப் பெரிய ஒரு நாள் திருவிழா காட்டேரி அம்மனை வணங்குவது. உண்மை. நீங்கள். சேலம் மாவட்டம். ஊர் அருந்ததீர்கள். . சமுதாயத்தை சேர்ந்த. மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உறவே. வாழ்த்துக்கள்

  • @angalaparameswarithaye1088
    @angalaparameswarithaye1088 3 месяца назад +1

    Brother, Gujarat le bahuchar mata endru Oru Shakthi preetam iruku. Andha amma in varalaru matrum endha Shakthi preetam. Endru video post pannuge Brother

  • @akashvishwa7596
    @akashvishwa7596 2 года назад +1

    Thanks bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for watching bro :)

  • @arokkiyasamaiyal7797
    @arokkiyasamaiyal7797 7 месяцев назад +1

    Anna enaku baby illa enaku blood kanavu vanthathum period varuthu yen kulatheivam perumal na enna na pandrathu

  • @ANIMEBOY-q5j
    @ANIMEBOY-q5j 9 месяцев назад

    😮 super 😍