இராமானுஜர் வரலாறு | Ramanujar History in Tamil | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 452

  • @purushothamangopu291
    @purushothamangopu291 9 дней назад +3

    அடியேன் தாசன்.
    தேவரீர் ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சரித்திரத்தினை வெகு அழகான முறையில் தெளிவான குறலில் கூறியது
    சிறப்பாக இருந்தது.
    ஸ்ரீ நாராயணன் அருளுடன் தங்களின் இந்த பணி சிறக்க ஸ்ரீ ராமானுஜர் அருள்புரியவேண்டும்
    என அடியேன் வேண்டுகிறேன்.
    கோ. புருஷோத்தமன்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +10

    இராமனுஜரே உங்களிகளின் பரிசுத்த மான ஆன்மா எனக்கு வழிகாட்டி யாக இருக்கும்

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 Год назад +2

      இராமானுஜரே போற்றி அப்பா இராமானுஜரே உங்களை போன்று தான் என் வாழ்க்கை அமைந்து உள்ளது இன்று வரை இராமனை போன்று தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறேன் அதனாலே எனக்கு எதிராக அனைத்து துரோகங்களும் நடக்கிறது என் மன வலிமையை உடைப்பதற்ககாகவே எனக்கு எதிராக செயல் படுகிறார்கள் என் தூய்மையான வழியை யாராலும் தடுக்க முடியாது அப்பா இராமானுஜரே உங்களை என் குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் உங்களை போன்று அதிகமாக ஞானம் எனக்கில்லை அதற்கான வாய்ப்பு கள் எனக்கு அமையவில்லை என் இயல்பான குணம் தான் என்னை இந்த நிலையில் கொன்டு வந்து இருக்கிறது இந்த குணத்திற்கு இவ்வளவு பெரிய சக்தி உள்ளது என்று அறிந்து கொண்டேன் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த எந்த வேத நூல்களையூம்படிக்காத என்க்கு இந்த சக்தி கிடைத்தது நான் செய்த மிகப்பெரிய புண்ணியம் நல்ல செயல்களுக்கு மட்டுமே இதை பயன்படுத்த விரும்புகிறேன் அப்பா அகிலம் அமைதி அடைய வேண்டும்

  • @ShivalingamPk
    @ShivalingamPk 12 дней назад +3

    அபாரம் அபாரம். இந்த வீடியோவை முழுவதும் ஒரே மூச்சில் பார்த்து முடித்து விட்டேன். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. மிக மிக நன்றி அய்யா.

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 18 дней назад +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் நன்றி ஐயா

  • @rajeshe947
    @rajeshe947 11 месяцев назад +9

    ஸ்ரீ திருப்பதி ரமணா ராமானுஜர் நமோ நமோ நமோ நமஹ ❤❤❤

  • @pavithra3375
    @pavithra3375 9 дней назад +2

    ராமானுஜர் பத்தி தெரியாத பல விஷயங்கள் உங்க காணொளி மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.. இன்னும் ராமானுஜர் சம்மந்தமான காணொளி முழுமையாக சொல்லுங்க.. ஆவலாய் காத்திருப்பேன். காணொளி முழுமையாகக் கேட்டேன். காணொளி க்கு மிகவும் நன்றி... ஸ்ரீமதே ராமாநுஜாய nama:

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 Год назад +13

    கண்களில் நீர் பெருகி ஓடுகிறது....
    உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து செழித்தோங்கட்டும்....
    நன்றிகள் கோடி...

  • @shanthi4004
    @shanthi4004 2 года назад +27

    இன்று எனக்கு இராமனுஜர் ‌பற்‌றி முழுமையாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி.‌ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றிகள் பல.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Thanks for the comment sis

  • @Jayanthi-r2u
    @Jayanthi-r2u 8 месяцев назад +8

    இராமனுஜர் வாழ்க்கை இவ்வளவு அற்புதமானது ..... மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் இறைப்பணி வாழ்க வளமுடன் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்.......🥰🥰🥰✨✨✨✨💜💜💜💜💜🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👌👌👌

  • @srinivasannk9191
    @srinivasannk9191 8 месяцев назад +9

    மிகமிக முக்கியமான பதிவு,
    ஸ்ரீமத்இராமானுஜாயநமஹ, அருமையாக இருந்தது, முழுதுமாக க்கேட்டேன்,
    🙏🙏🙏🙏🙏

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 2 года назад +13

    மிகமிக முக்கியமான பதிவு,
    ஸ்ரீமத்இராமானுஜாயநமஹ, அருமையாக இருந்தது, முழுதுமாக க்கேட்டேன், காதில்தேன்வந்துபாய்ந்தது, 🙏👏👌👍

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +3

      Thanks for watching sis

  • @AbiramiGayathri
    @AbiramiGayathri 23 дня назад +2

    I am Abiramigayathri no words to express my happiness.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 6 месяцев назад +3

    ஐயா இவ்வளவு தெளிவான ஒரு உரையை உரைநடையாக இதுவரை நான் கேட்டதில்லை
    பெருமாளை நேரில் தரிசித்தது போன்ற ஒரு உணர்வு❤🎉

  • @venunandagopal6874
    @venunandagopal6874 2 года назад +14

    வாழ்க உங்கள் தொண்டு.76 வயது கடந்தவன் அற்புதமான சொற்பொழிவைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கண்முன் நேரில் கண்டேன் என்பதுதான் உண்மை. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன். நன்றி.அந்த அரங்கனுக்கும் நன்றி.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      நன்றி ஐயா. உங்கள் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் ஆன்மீக வரலாறுகளைச் சொல்ல ஊக்கப்படுத்தும்

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 3 месяца назад +4

    அடியேன் . இராமானுஜ தாசனின் ... பல கோடி சரணங்கள் .. உங்களுக்கு சமர்ப்பித்து ஆத்மபூர்வமாக பேரானந்தம் அடைந்து மகிழ்கின்றேன் .. பிரபு ..........

  • @mohanrao333
    @mohanrao333 2 месяца назад +2

    I fully appreciate your dedicated work.

  • @selvarajsomasundharam6413
    @selvarajsomasundharam6413 10 дней назад +2

    நன்றி ஐயா

  • @kirubaanand8770
    @kirubaanand8770 Год назад +4

    அற்புதம் ஸ்ரீ ரங்கம்
    ஸ்ரீரங்கநாதர் அப்பன் திருவடிகளே போற்றி......
    ஸ்ரீ இராமானுஜ ஆச்சாரியார் அவர்களின் முழு சரித்திரம் கேட்டது...ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் அப்பனின் ஆசியும்..அருட்கடாட்சமும் இருந்ததால் தான்...இப் புண்ணியம் கிடைத்தது....அனைத்து மக்களுக்கும் ஆச்சாரியார் வரலாறு சென்று சேரவேண்டும்...
    ஓம் நமோ பகவதே
    ஸ்ரீ இராமானுஜாய நமஹ
    ஓம் நமோ பகவதே
    நாராயணாய நமஹ

  • @PadmavathiPadmavathi-v8e
    @PadmavathiPadmavathi-v8e 10 дней назад +2

    Nice story telecast thankyou namaste 🙏🙏🙏🙏
    Sreematheramanujayanamha

  • @narthananarenkalaivani4898
    @narthananarenkalaivani4898 3 месяца назад +4

    அற்புதம் அருமையான தொகுப்பு nan நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்den நன்றிகள் கோடி உங்களுக்கு

  • @elangovelammal1492
    @elangovelammal1492 2 года назад +10

    Non stopping speech மிகவும் அற்புதம் சார். அந்தக் காலத்திலேயே ஆன்மீக அரசியல் இருந்தது என்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ராமானுஜர் அவருடைய வரலாறு தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஆன்மீகம் சம்பந்தமான தங்களுடைய பதிவு நிறைய வரவேண்டும் அதை நாங்கள் கண்டு மகிழும் பாக்கியத்தை இறைவன் அருள வேண்டும்.

  • @saitechinfo
    @saitechinfo Год назад +8

    மிக அருமை. எம்பெருமானார்! உடையவர்!! யதிராஜர்!! ஸ்ரீ இராமானுஜர் !! இளையபெருமாள் !! இளையாழ்வார் !! ஆதிசேஷ அவதாரப் பெருமாளைப்பற்றிய விரிவான ஒரு பதிவு இது. உங்கள் இறைப்பணி தொடரட்டும். மிக்க நன்றி ஐயா !!

  • @suribabuc.r.2894
    @suribabuc.r.2894 2 месяца назад +2

    Excellent explanation. Your explanation has a soul. 🙏🙏🙏

  • @mmanivel9349
    @mmanivel9349 Год назад +5

    அருமையான வரலாற்றுப் பதிவு! நன்றி!
    கலைஞர் தொலைக்காட்சியில்,, "மதத்தில் புரட்சி செய்த மகான் -இராமானுஜர்" தொடர் மூன்று முறை பார்த்தும், இன்னும் ஸ்ரீ வைணவம், போன்ற புத்தகங்களைப் படித்தும், இந்த ஆடியோப் பதிவையும் கேட்டும் மனம் சலிப்படையவில்லை. இந்தப் பதிவும் என் கண்ணில் பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பே மனதில் இருத்தி வைத்திருந்தேன்.இன்று நிறைவேறியது. இடையில் 'இராமாநுஜர்' என்ற பழைய சினிமா, இதே ஊடகத்தில் பார்த்து விட்டேன். இராமானுஜர் வரலாற்றை அறிந்து, புராண சாட்சாத் ரங்கநாதனும், கடவுளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது, எனத் தோன்றுகிறது.
    இன்றைய அரசியல் சூழல், எவ்வளவு, கொடூரமும், வக்கிரம் நிறைந்துள்ளது என்பதை அறிய, 'கலிகாலம்' என்ற, உலகின் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் தெரிகிறது. சுனாமி என்ற பிரளயம், கொள்ளை நோயாக, கோவிட், பூமி பாரம் குறைக்க, இந்த நம் தாய் மண் உட்பட கொடுங்கோல் ஆட்சிகள், பல போர், தட்ப வெப்ப மாற்றம், பொருளாதார சீரழிவு, ஏற்றத்தாழ்வு, இன அழிப்பு போன்றவை தினமும் அரங்கேறி வருவதால், இராமானுஜரின் வாழ்க்கைச் சாரம், அதுவும் உண்மையாகி, உணர்த்துகிறது. இந்த மகானின் செயல்கள், அவரின் அனுபவக் கொள்கையிலிருந்து, படைப்பிலிருந்தே, ஆதி என்பது, வைணவம் மட்டுமே என்பதும், மற்றவை திணிப்பு என்பதும் தெரிகிறது. இந்த சம்பிரதாயம், 7 ஆம் நூற்றாண்டின், ஆதிசங்கரரின் அத்வைதத்திற்கு மாற்று/எதிர் என்பதும், அனுபவ பூர்வமானதுமான வரலாற்று பதிவாக இன்றும் உள்ளது. மதமாற்றம் அல்லது சம்பிரதாய மாற்றம் மட்டுமே நெருடல்.
    சிந்திக்க வைக்கும் வரலாறு!

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Год назад +3

      சைவமும் வைணவமும் மதம் கிடையாது ஐயா. இரண்டுமே வழி பாட்டு முறைகள். அவ்வளவு தான். அந்த காலத்தில் மதமே கிடையாது. யாரும் எதிர்பார்த்தும் இல்லை. இந்த வழி தவிர்த்து நான் வேறு வழியில் வழிபடுகிறேன். அவ்வளவு தான். ஆனால் தீவிர பக்தியால் ஒருவரை ஒருவர் வாதாடினார்கள். அவ்வளவு தான். யாரையும் யாரும் இகழவில்லை - நான் நல்லவர்களை பற்றி சொல்கிறேன். சில அரைவேக்காடுகள் தான் (சில அரசர்களையும் சேர்த்து) சைவம் தான் சிறந்தது அல்லது வைணவம் தான் சிறந்தது என்று கூப்பாடு கொண்டு இருக்கும். ஆதி சங்கரரும் விஷ்ணுவை தொழுதார், பழிக்கவில்லை. ராமானுஜரும் அதையே தான் செய்தார். அந்த காலத்தில் பிற்பட்டவர்கள் என்று சொன்னவர்களையும் இருவருமே எல்லோரும் கடவுளை கும்பிடலாம் என்று சொன்னார்கள். சில தற்குறிகளும், சுயசிந்தனை மட்டுமே உள்ள கயவர்கள் மற்றவர்களை கிட்டே சேர்க்கவில்லை. சுற்றியிருந்த ஜாலராக்களும் தாளம் போட்டன. அவ்வளவு தான்.

  • @shanmugasundaram5631
    @shanmugasundaram5631 2 месяца назад +2

    அபூர்வமான தகவல்களும் .
    சிறப்பான வரலாறும்.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை
    ஸ்ரீமதே இராமானுஜயா நமக
    ஸ்ரீ ராமானுஜர் பெருமகளையும் அற்புதங்களையும் மகிமைகளையும் மிக அழகாக தெளிவாக உரையாடிதற்கு மிக்க நன்றிகள்
    குருவே சரணம் 🌳🧘🧘🐍🦅🙏
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க

  • @vijiraji7678
    @vijiraji7678 6 месяцев назад +4

    ஐயா நான் முழுமையாக கேட்டேன் உங்கள் வார்த்தைக்கு நன்றி ஐயா நிறைய தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananejanane.m4919
    @jananejanane.m4919 11 месяцев назад +3

    நன்றி நன்றி நன்றி🙏💕
    ராமானுஜர் கதையை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி சகோ

  • @kirubaanand8770
    @kirubaanand8770 Год назад +4

    அற்புதமான சத்சங்கம்
    ஓம் நமோ பகவதே நாராயணாய

  • @murugeshs5594
    @murugeshs5594 4 месяца назад +4

    I watch full video excellent grateful thank you 🙏

  • @keshavmurli2644
    @keshavmurli2644 Месяц назад +2

    ராமானுஜர் காலத்தில் வாழ்ந்தது போல் இருந்து வாழ்க வளமுடன்

  • @GopalaKrishnan-04
    @GopalaKrishnan-04 6 месяцев назад +3

    ஸ்ரீ ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்து ... பல நன்மைகள் செய்து பரமபதம் சென்றார்...
    ஓம் நமோ நாராயணா போற்றி!போற்றி!!

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Год назад +6

    நல்ல முயற்சி!! அருமையாக சொன்னீர்கள்!,என்றாலும் காணும் காட்சியாக...(சினிமாப் போல ..வந்தால்... இளைஞர்கள் மனதில் நிற்கும் என நினைக்கிறேன்)

  • @venkatapathya1843
    @venkatapathya1843 8 месяцев назад +5

    ஶ்ரீமதே ராமனுஜா ய நமஹா. அருமை.

  • @vijiraji7678
    @vijiraji7678 6 месяцев назад +3

    நன்றி ஐயா மிகவும் அழகான கருத்து நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanparavastu7287
    @srinivasanparavastu7287 9 месяцев назад +3

    Very good narrative on life of Sri Ramanujar very well explained

  • @prabasundar7419
    @prabasundar7419 3 месяца назад +4

    God bless you and your health sir.Thank s lot's 🙏

  • @Vithu-zx1cd
    @Vithu-zx1cd 3 месяца назад +2

    Thank you. Pls give a part 2. 🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmi7735
    @lakshmi7735 Год назад +2

    அற்புதமான பதிவு கேட்டு கொண்டேஇருக்கவேண்டும்போல்உள்ளது

  • @ciceronatesansubbarayan5927
    @ciceronatesansubbarayan5927 2 месяца назад +2

    நன்றி

  • @jayagunalentirumalai9627
    @jayagunalentirumalai9627 8 месяцев назад +2

    Arumai...arumai....Krishna bless....

  • @sivagamisuriyan4633
    @sivagamisuriyan4633 Год назад +6

    மிக அருமையாக உள்ளது . எங்களை அந்த காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள். நேரில் பார்த்தது போல இருந்தது. ஒம் நமோ நாராயணாய.

  • @aathiraja6460
    @aathiraja6460 Год назад +6

    மிகவும் அருமையான 👌 பதிவு.. 👏தங்களால் ராமானுஜரை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.. ராமானுஜர் நாமம் வாழ்க...

  • @indirasanjeevi7791
    @indirasanjeevi7791 Год назад +5

    நேரிலகண்டதுபோல இருந்தது உங்களது விளக்கம். முழுவதும் கேட்டேன்.
    ஓம் நமோ நாராயணாய நமக! 🙏🌹

  • @lakshmir1632
    @lakshmir1632 7 месяцев назад +2

    Om Namo Narayana - Great to listen.. Thank you so mu c h.

  • @rathinamr9099
    @rathinamr9099 3 дня назад +1

    உங்கள் பணி சிறக்கட்டும்👍
    உங்கள் குரல் கம்பீரம் அண்ணா👌👌👌
    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்💐💐💐💐🙏

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 Год назад +3

    Arumai. Super. Valka ramanujar pugal

  • @naathanyogiram
    @naathanyogiram Год назад +5

    அருமை வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம்..... நான் கேள்விப்பட்ட அனைத்து விசயங்களையும் தெளிவாக விளக்கி இருப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏🌿🍁🌹

  • @illavarasandevan4889
    @illavarasandevan4889 2 года назад +5

    அற்புதமான பதிவு ராமானுஜர் உண்மையில் மதத்தில் புரட்சி செய்த மகான். நான் முழுமையாக பதிவை பார்த்தேன்.

  • @sugabushanamkv7272
    @sugabushanamkv7272 2 года назад +10

    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா ராதே ராதே, முழுமையாக , எங்கும் தொய்வு இல்லாமல் ஆர்ப்பரித்து சென்ற நடை அற்புதம். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன். நன்றிகள் கோடி.

  • @thirushaa
    @thirushaa 2 года назад +4

    அருமையான பதிவு , நீங்களும் உங்கள் குடும்பமும் உற்றார் உறவினர்கள் உலகம் போற்ற நலமும் வளமும் என்றென்றும் நிலைத்து வாழ்க வாழ்க வாழ்க என எம்பெருமான் ஆசியோடு வாழ்துகிறோம்
    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @venkatapathya1843
    @venkatapathya1843 8 месяцев назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை . அருமை

  • @lening2768
    @lening2768 Год назад +3

    சகோதரா என்னை மன்னித்து விடு நீர் ஒரு வருடம் முன்பு இந்த வீடியோ வெளியீட்டிர் நான் இன்று தான் கேட்டேன் இந்த வீடியோ அருமை நன்றி 😊❤

  • @KalaiselviE-o2m
    @KalaiselviE-o2m Год назад +2

    ThAnk! You rreallyi it was intereating. Today only I understoo full-t.

  • @rajeshe947
    @rajeshe947 Месяц назад +4

    ஓம் ஶ்ரீ திருப்பதி ஆண்டாள்

  • @shribalaji6598
    @shribalaji6598 3 месяца назад +2

    அற்புதம்மிக்அற்புதம்

  • @ajanthakannaiyan7706
    @ajanthakannaiyan7706 Год назад +2

    தங்களது பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா எனக்கு தெரியாதபலவிஷயங்களைதெரிந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது 🙏🙏🙏🙏🙏🙏

  • @User01029
    @User01029 Год назад +3

    Very nice explanation in simple language . உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🏼🙏🏼🙏🏼

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +6

    பிசிறின்றி கதை சொல்லும் திறமைக்கு வாழ்த்துக்கள்! ஓம் ஸ்ரீ இளையபெருமானே போற்றி! 🙏

  • @arunpc8321
    @arunpc8321 Год назад +4

    மிக அருமை.. மேலும் ராமானுஜர் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்🙏

  • @gokulj7299
    @gokulj7299 3 месяца назад +4

    ஆழ்வார்கள் படிய‌ பாடலை‌ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என தொகுத்து‌ வழங்கியவர்‌ நாத‌ முனிவர்கள் ஆவார்.

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 3 месяца назад +3

    🎉🎉🎉❤❤😄😄
    வாழ்கவளர்க
    வணங்குகிரேன்

  • @PUNARNAVAthenewlife2020
    @PUNARNAVAthenewlife2020 2 года назад +6

    அய்யா சரியான நேரத்தில் பதி விட்டீர்கள் மிக்க நன்றி

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 Год назад +2

    அருமையான பதிவு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vpsammu9108
    @vpsammu9108 2 года назад +7

    அருமை சாய்... எங்கள் குரு நாதர் சபரிமலை சாஸ்தாவின் ஆசிர்வாதமும் எங்கள் சற்குருநாதர் ஷீரடி சாய்நாதரின் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்... ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment

    • @vpsammu9108
      @vpsammu9108 2 года назад

      சாய் சோனையகருப்பு சாமி வரலாறு பதிவிடமுடியுமா...

  • @samyukthalifestyle
    @samyukthalifestyle 3 месяца назад +2

    Unmai sir.na thirukostiyur pakkam.innamum ramanujarin silai koputathinmel poiparpen.manam amaithi perum.nanri.

  • @shanthikrishna6072
    @shanthikrishna6072 2 года назад +9

    I am very happy to know about the great person Ramanujar. Thank you very much and it was very very good to listen. I feel blessed.

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 2 года назад +69

    தம்பி இரண்டு வாரமாக உன் பதிவை யும். உன் வெ ண்கலமணியாே சசை குரலை யும் என் ரங்கநாதனின் அற்புதங்களை யும் கே ட்காமல் மணம் வாடினே ன்........வானமழை யாே டு உன் காண மழை யும் கேட்டு செவிதேன்மாறி பெ ய்தது......என் அய்யன் இராமாநுஜரின் மகாத்மீயம் கே ட்டு மணம் மலர்ந்தது........திருவரங்கத்தின் திலகமே இராமாநுஜர்தான்.....வை வணவம் வளர்த்த வரலாறு அற்புதம்......வாழ்க சகாே தரா......தாெ டர்ந்து உன் உபந்யாசகாணாே லிக்காக காத்திருக்கும் உன் சகாே தரன்......தம்பி எங்கள் பழனிமாரியம்மனை பற்றி....ப்ளீஸ்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +4

      Thank you Annan. will make your video soon.

    • @vlindiranib4518
      @vlindiranib4518 2 года назад

      L ll
      L
      L ll
      L
      Ll ll ll l
      All all ll ll l
      Ll
      L.l my ok. Ll
      L
      L
      Ll
      L
      L
      L
      L
      Lll ll llll
      L
      L
      L
      L
      Ll
      L
      .l
      L
      L OO⁠_O⁠_O⁠_⁠oO⁠_⁠oO⁠_⁠oO⁠_⁠oO⁠_⁠oO⁠_⁠o*⁠\O⁠_OO⁠_⁠oO⁠_O⁠_⁠oO⁠_O⁠_OO⁠_⁠o*⁠\OO⁠_⁠o

    • @ponsumu8883
      @ponsumu8883 2 года назад +1

      மிகவும் அற்புதமாக இருக்கின்றது. ஆண்டவனின் திருவடியில் சமத்துவம் தழைய மனம. லயிக்காத தன் இல்லத்தரசியாரை துறக்கநேரிட்டாலும் கூரத்தாழ்வார் மனையாள் ஆண்டாள் அம்மையை ஆன்மீகத்தில் முன்னிலைப்படுத்தி வைணவ அடியார்களுக்கு (வகுப்பு எடுத்தது) உபதேசித்தது இராமானுஜ ஆதிசேஷரின் மக்கள் நேயத்திற்கு இவ்வண்டமே ஈடாகாது. ஈடாகாது.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +3

      Thanks for the comment :)

    • @pushpalingam3297
      @pushpalingam3297 2 года назад +2

      Very nice om namo narayana namaha

  • @Ajay-f3m6o
    @Ajay-f3m6o Год назад +3

    Sir ராமனுஜர் அற்புதம் பண்ணத பற்றி போடுங்க

  • @praveenravi9163
    @praveenravi9163 Год назад +2

    Neenga nalla irukanum Ayya, romba naal nenachutu irunthen Udayavar kathai kekka ... Unga video va mulusa pathen, marubadiyum pakkanum pola iruku

  • @vinothravi3736
    @vinothravi3736 Год назад +3

    Very nice , Adiyan Vainavathirku thirumbinayin.nandrigal pala engalaya 1000 years pinnala kondu ponadharku. Om Namo Narayana!

  • @santhipriyate2724
    @santhipriyate2724 5 дней назад +1

    So informative, I could know the details of Sri Ramanujar swamy history. Miha, miha nanri, Om Namo Narayanaya!🙏

  • @vaidehinarayanan
    @vaidehinarayanan Год назад +2

    Shrimathe Ramanujaya Namsha. Very well explained. Thank you so much sir 🙏🙏🙏🙏🙏

  • @vijaysampathsr7145
    @vijaysampathsr7145 2 года назад +4

    Ramanujar vazhkai ungal kuralil ketkum pothu kan kalanginen good.

  • @vetrivel-ul6bh
    @vetrivel-ul6bh 2 года назад +5

    உங்களின் எல்லா வீடிோக்களும் அருமை நண்பா

  • @gokulj7299
    @gokulj7299 3 месяца назад +3

    ஆழ்வார்கள் படிய‌ பாடலை‌ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என தொகுத்து‌ வழங்கியவர்‌ நாத‌ முனிவர்கள் ஆவார்.நம்‌ பெருமாளின்‌(ஸ்ரீரங்க நாதன்‌)பெருமையை‌ சுந்தர தமிழில்‌ தந்தவர்கள் பெருமையை‌ அழியாமல் இருக்க பாடுபட்டார் நாத‌ முனிவர்.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +3

    குருவே சரணம்

  • @gokulj7299
    @gokulj7299 3 месяца назад +3

    அன்றைய‌ சூழ்நிலையில் ‌ உருவ‌ வழிபாடு‌ தேவை

  • @haripriya9622
    @haripriya9622 2 года назад +4

    நாங்கள் குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்து வந்தோம் இந்துக்கள் கண்டிப்பாக ஒரு முறை யாவது தரிசனம் செய்ய வேண்டும்💐💐💐💐

  • @SelvamA-re3yl
    @SelvamA-re3yl 5 месяцев назад +3

    மதத்தில் புரட்சி செய்த மகான் 🙏🙏🙏

  • @manivannan789
    @manivannan789 Год назад +3

    Really you are great ungal sevai ku kodanu Kodi namaskarangal 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Adiyenuku aadharavu alippadharku nandri

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 2 года назад +4

    This is the best narration about Sri Ramanujar . U covered all events and every vaishnavite is thankful to u for ur wonderful work. Srimathe Ramanujaya Namaha

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment sir. Adiyen

    • @rkousalyadevi2203
      @rkousalyadevi2203 Год назад

      Adiyen Ramanujar dasai R Gayathri devi🙏🙏🙏🙏🙏

  • @rekhajeevathara-lh4sb
    @rekhajeevathara-lh4sb Год назад +1

    Thank you for your good effort.

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 4 месяца назад +3

    ஓம்இராமனுயர் நமஹ

  • @SenthilKumar-x3s
    @SenthilKumar-x3s Год назад +2

    அருமையான பதிவு வணங்குகிறேன்

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 Год назад +6

    எம்பெருமானை அவன்புகழை பரப்ப வந்த ஞானதீபம் ஸ்ரீராமனுஜரின் வாழ்கையை கண்முன் கொண்டுவந்த தங்கள்பணிசிறக்க எம்பெருமான்துணைஇருப்பார்

  • @venkatesanj8127
    @venkatesanj8127 Год назад +3

    சக்கரம் ஏந்தியனருளால்
    உக்ரவேலன் எளிய உரை
    பக்தவுரை ராமானுஜர்
    சரிதை
    நித்தம் செவிமடுக்க
    உத்தம சமசமூதாய புரட்சிக்கு
    வித்திட்ட ராமானுஜர்
    புகழ் வாழ்க பல்லாண்டு

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      அடியேனின் பாக்கியம். வணக்கம் ஐயா

  • @hareeshramesh
    @hareeshramesh Год назад +6

    Very nice !Appreciate your effort in reciting this wonderfully ! May Lord Perumal shower his blessings upon you !

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 года назад +8

    Arumaiyana padivu. Watched 100% fully. Liked very much !

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thank you sis :) happy with your comment

  • @harissivakumar5814
    @harissivakumar5814 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏♥️👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯👏👏👏👌👌👌👌👌👌👌👌🤝...... ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்.........

  • @divakark137
    @divakark137 4 месяца назад +1

    12 ஆழ்வார்கள் பற்றி பதிவு போடுங்க அண்ணா.

  • @vasanthim.e..7704
    @vasanthim.e..7704 Год назад +4

    Very nice . I wanted to know about Ramanujar from long time . After hearing your discourse fully , i understand about that great mahaan . Thank you .

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +3

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @manivannan789
    @manivannan789 Год назад +1

    Innum niraya podunga ungal adutha savai ku kathiripom🙏🙏

  • @subramaniyans9297
    @subramaniyans9297 10 месяцев назад +1

    அருமை

  • @bhavanishankaree923
    @bhavanishankaree923 Год назад +1

    Nandri sir

  • @nataraj9442
    @nataraj9442 Год назад +3

    சமய பெரியார்களின் வரலாறுகளை அறிய விரும்புவோர்க்கு நல்ல சுவைநிறை செய்தி.நன்றி

  • @sugunaramadurai1396
    @sugunaramadurai1396 Год назад +1

    Rom a nanri🙏

  • @thirumalaisamy1526
    @thirumalaisamy1526 Год назад +1

    Fine. Thanks a🙏 lot. Sir.

  • @muthuvelkumar3249
    @muthuvelkumar3249 2 года назад +3

    சகோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகள பார்ப்பேன் ,,,,,,,
    அறை குறையா இல்ல முழுவதும் பார்ப்பேன் ,,,,
    என்ன ஒன்னு லைக் போட மறந்துடுவேன் ,,,,
    இனி லைக் கும் கண்டிப்பா போட்டுடுவேன் ,,,,
    அப்புறம் முக்கியமா ,,,,,, உங்களோட இந்த புண்ணிய பணி தொடரட்டும் ,,,,,
    பல நம்ம ஊரு தெய்வங்களுடைய வரலாறு பல பேர் சொல்ல கேட்டிருக்கேன் ,, படுச்சுருக்கேன் ,,,
    அப்படியே கேட்டிருந்தாலும் ,,,படுச்சுருந்தாலும் உங்க பதிவுல கேட்டாள் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு ,,,,,

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks bro. Happy to hear from you