நம்மாழ்வார் வரலாறு | Nammalvar History in Tamil | 12 ஆழ்வார்கள் கதை | Alwargal Story | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2022
  • Nammalvar (Tamil: நம்மாழ்வார், lit. 'Our Alvar') was one of the twelve alvar saints of Tamil nadu, India, who are known for their affiliation to the Vaishnava tradition of Hinduism. The verses of the alvars are compiled as the Nalayira Divya Prabandham, where praises are sung of 108 temples that are classified as divine realms, called the Divya Desams. Nammalvar is considered to be the fifth in the line of the twelve alvars. He is highly regarded as a great mystic of the Vaishnava tradition. He is also considered to be the foremost among the twelve alvars, and his contributions amount to 1352 among the 4000 stanzas in the Naalayira Divya Prabandam.
    According to traditional scriptures, Nammalvar was born in 3059 BCE in Alwarthirunagari. In Hindu legends, Nammalvar remained speechless from the moment of his birth, sitting under a tamarind tree when he first interacted with MADHURAKAVI ALVAR, who saw a bright light shining to the south, and followed it until he reached the tree where the boy was residing.
    The works of Nammalvar were compiled by Madhurakavi as four different works, the Thiruvaimoli (1,102 verses), Thiruviruttam (100 verses), Thiruvaasiriam (or Thiru Aasiriyam - 7 verses) and Periya Thiruvanthadi (87 verses). The works of Nammalvar contributed to the philosophical and theological ideas of Vaishnavism.
    The Garudasevai festival in Nava Tirupati, the nine Vishnu temples in Thoothukudi region, and the Araiyar sevai during the Vaikunta Ekadasi festival in Srirangam Temple are dedicated to him. The verses of Nammalvar and other alvars are recited as a part of daily prayers and during festive occasions in several Vaishnava temples in Tamil Nadu.
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    கருப்பசாமி வரலாறு | • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    அவினாசி கோவில் வரலாறு | சித்திரை தேர் திருவிழா: • அவினாசி கோவில் வரலாறு ...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    21 வாதைகள் வரலாறு | மனித ஆவிகள் குல சாமிகள் ஆன கதை: • 21 வாதைகள் வரலாறு | மன...
    பெண் தெய்வங்கள் வரலாறு • பெண் தெய்வம் | பெண் தெ...
    மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Комментарии • 133

  • @saandror
    @saandror 2 месяца назад +6

    நாடார் குளத்தில் அவதரித்த நம்மாழ்வார் 💙💚

    • @panesiyar
      @panesiyar Месяц назад

      எப்படி😅😅

    • @Balan-ve8uu
      @Balan-ve8uu Месяц назад

      அடப்பாவி அறியாமையால் பிதற்றாதே . நம்மாழ்வார் வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தை சார்ந்தவர் ஆவார்.
      அந்த காலத்தில் சாதிய ஏற்ற தாழ்வுகள் மிக மிக அதிகமாக இருந்த காலம் சாணார் (நாடார்)
      சமூகத்தை பார்த்தாலே தீட்டு என அவர்களை ஒதுக்கிய காலம் . அப்படி இருக்கையில்
      ஒரு வேளை நம்மாழ்வார் சாணார் (நாடார்) குலத்தில் பிறந்திருந்தால் அவரை அக்கால மக்கள் ஏற்று கொண்டு இருக்க மாட்டார்கள்.
      அவர் வேளாளர் ( பிள்ளைமார்)
      எனும் உயர் சாதியில் பிறந்ததால் அவர் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்றனர்.
      ஏனெனில் அக்காலத்தில் அந்தணரும் ( ஐயர்) வேளாளரும் (பிள்ளைமார்)
      கல்வியிலும் வேதத்திலும் செல்வத்திலும் சிறந்து விளங்கிய சமூகம் ஆவார்கள்.

  • @user-xz8od9pp7r
    @user-xz8od9pp7r 3 месяца назад +2

    அறியாத பல செய்திகளை உங்களின் வாயிலாக அறிந்து கொண்டோம் மிக்க நன்றி ஐயா

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 Год назад +8

    நம்மாழ்வார் பற்றிய வியாக்கியானம் தொகுத்து வழங்கிய விதம் அடியேன் போன்ற வைஷ்ணவனுக்கு மிக பெருமையாக உள்ளது. வாழ்க பல்லாண்டு

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +3

    நம்மால்வாரே உங்களை போன்றவர்களால் வளர்க்க பட்ட வைணவம் போற்றி பாதுகாக்க பட வேண்டும் தகுதியான நபரிடம் தான் வைணவத்தின் தலைமை பதவியில் அமர வேண்டும் அதுவே அகிலத்தில் நண்மை அடங்கி உள்ளது🎉

  • @parimalamurugan7535
    @parimalamurugan7535 Год назад +2

    அருமை, ஆழ்வார் பற்றிய தங்களின் ஆய்வு பாரட்டுதற்குறியது

  • @hemakrishnan343
    @hemakrishnan343 6 месяцев назад +2

    I'm from Malaysia and I appreciate your video explanations introducing Nammalwar. It's so amazing to hear the life such saints. Appreciate your efforts

  • @manimalam2634
    @manimalam2634 Год назад +5

    மிகவும் அருமையாக இருந்தது இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நீங்கள் கூறிய கருத்துக்கள் ராமானுஜர் வாழ்ந்த காலத்திற்கே அழைத்து சென்று விட்டது பகவான் கிருபை உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Месяц назад +1

    அருமை. ஆழ்வார் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 2 месяца назад +4

    நாடார் சமுதாயம் என்று கேள்விப்பட்டோம் பல பெரியோ ர. சொல்லி இருக்கிறார் கள்

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 Год назад +3

    அற்புதம் தம்பி.....நல்ல உணர்ச்சிகரமான பக்தி வசனம்.......ஆதிநாயகன்.நம்மாழ்வார் அதி அற்புதம்......அணுஆர்ய்ச்சி தலை வர்.ஆராய்ச்சியாளர் ஹாே மியாே...தணது முயற்சிகள் வெ ற்றி பெ ற......நாடி பார்த்து இந்த ஆலயம் வந்து....விரதம்காத்து வாழ்வில் வெ ற்றியடை ந்தார்.....மற்ற பதினாே று ஆழ்வார்களும் கூட நம்மாழ்வாரின் அங்ககங்கள்தான்........பராங்குசநாயகியாக தண்ணை ஆண்டாளை பாே ல் நாயகிபாவத்தில் பாடியுள்ளார்......இர்மரை கம்பஇராமாயனம் பாடிய கம்பர் இராமரின் அவதாரமான நம்மாழ்வாரை பற்றி ஜடகாே பன் அந்தாதி என்ற நூளை நரசிம்மர் உத்தரவால் பாடினார்......திருகுருங்கூர்ல்ல எச்சில் இலை உண்ட ஒரு நாய் முக்தி அடை ந்ததாம்........அற்புதமான ஆலயம் இது....நாடி ஜாே திடத்தில் சித்தர்கள் இந்த சுவாமியை பாடி பரவசப்பட்டு இருகாங்க........அது வும் அந்த திருவாய்மாெ ழி......வே தந்த சாரம்..........வாழக தம்பி.....இதுமாதிரி அற்புதமான ஆண்மிக தகவல்களை தாப்பா.....எங்க பழனிமாரியம்மனை பற்றி யும் உன் மதுரகுரலில் கே ட்க ஆசை யாக இருக்குப்பா.......அண்ணா பாவம்ப்பா....ராெ ம்ப நாளாக கெ ஞ்சுரே ன்ல்ல

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +1

      Thanks for sharing these information anna. Sorry for the delay. Kandippa solren. Pls kenja vendam :)

    • @v.suppurjv.suppuraj776
      @v.suppurjv.suppuraj776 Год назад

      @@UkranVelan என் அண்பு தம்பியிடம் அண்ணா கெ ஞ்சுறே ன்.....டே க்இட்ஈஸி தம்பி....

  • @mkachari1416
    @mkachari1416 3 месяца назад +2

    Well explanation. Thank a lot. Narayana 🙏

  • @nishavignesh5215
    @nishavignesh5215 3 месяца назад +2

    நன்றி ஐயா

  • @koushiksviwez8107
    @koushiksviwez8107 5 месяцев назад +2

    Aarumailum aarumaiyana pathiukku nanri aaiya ugkaloda pathiukkul nanri om namo vegkadasaya namo namah 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @patturajagopal8703
    @patturajagopal8703 2 месяца назад +1

    Nammazhwar Puranam. Explained very well. Vazhthukkal. 👌

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 Год назад +2

    சிறப்பு.

  • @ragaventhiranc6628
    @ragaventhiranc6628 16 дней назад +1

    இறைவனின் குழந்தை இந்த சடகோபன் ....பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Год назад +2

    Super Explanation👌👌🌹🌹🙏🙏🙏

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu Месяц назад +1

    நம்மாழ்வார் வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தில் பிறந்தவர் ஆவார். நம்மாழ்வார் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள்.

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 6 месяцев назад +2

    நல்லது நன்றி

  • @annadurail215
    @annadurail215 11 месяцев назад +2

    Super hero excellent 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +3

    OM NAMO NARAYANAYA🙏🌹🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙏

  • @my_colourful_world
    @my_colourful_world Год назад +2

    Wonderful information 🙏🙏 Thank you

  • @satheessatheesdharshinie1179
    @satheessatheesdharshinie1179 7 месяцев назад +1

    சிறப்பு 👍👍👍வாழ்த்துக்கள்

  • @thirumalaisamy1526
    @thirumalaisamy1526 11 месяцев назад +2

    Fine 🙏.

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c 2 года назад +3

    அருமையான இறைவிளக்கம்!

  • @lakshmir1632
    @lakshmir1632 8 месяцев назад +1

    Thanks a lot. It was nice to hear about Nammalvar where common person like me able to know the history of Nammalvar.?

  • @muthuchlm1329
    @muthuchlm1329 2 года назад +2

    அருமை சகோ தங்களுக்கு கிராமதேவதை மட்டும் இல்லாமல் 4 வேதங்களையும் ஆன்மீக தகவல் போன்றவற்றை நன்றாக ஆராய்ந்து இருக்கிறீர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Thanks bro. Nan edho padichu adhu apadiye solren. Avlothan. Nan aaraichi ellam pannavillai :)

    • @muthuchlm1329
      @muthuchlm1329 2 года назад

      @@UkranVelan அருமை சகோ நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் வேறலெவல் பன்னிருவீங்கபோல

  • @govindasamy-gi3yv
    @govindasamy-gi3yv 2 месяца назад +1

    Onrae kulam onrae theivam.........

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 года назад +2

    Om namo narayana 🙏🙏🙏 very thq bro 🙏🙏🙏

  • @ushajeyaraj9302
    @ushajeyaraj9302 Год назад +1

    Arumai

  • @sriramsourirajan1563
    @sriramsourirajan1563 Год назад +1

    Mikka nandri, such a detailed explanation

  • @arunmurugan2950
    @arunmurugan2950 2 года назад +3

    Thirupuli Alwar.
    ஹரி ஓம் ராமானுஜாய.

  • @saashini5149
    @saashini5149 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @sadagopana9314
    @sadagopana9314 Год назад +1

    Very nice video.. more interesting

  • @suresh306
    @suresh306 8 месяцев назад +2

    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க.

  • @ns_boyang
    @ns_boyang 2 года назад +7

    வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் பற்றி வீடியோ போடுங்கள்.🙏

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Год назад +1

    நல்ல தெளிவான விளக்கம்.. அருமை

  • @SASIKUMAR-yh7mh
    @SASIKUMAR-yh7mh 2 года назад +1

    அருமையான பதிவு நண்பா

  • @murugesancv7780
    @murugesancv7780 Год назад +1

    Very Excellent Speech Om Namo Narayana

  • @ramanathan790
    @ramanathan790 Год назад +1

    Superosuper. Very very very informative
    Great job done by u

  • @smscreative81
    @smscreative81 2 года назад +1

    Super bro. Ethu mari innum upload pannuga bro

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 года назад +1

    🙏🙏🙏🙏 very thq bro

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 года назад +1

    நன்றி
    நல்ல தகவல்
    🙏

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 Год назад +1

    Thanks bro 🙏 stay blessed 🙏🙏

  • @jayanthirangarajan5145
    @jayanthirangarajan5145 7 месяцев назад +1

    Super super

  • @sudharaju4559
    @sudharaju4559 2 года назад +1

    Thanks bro🙏🙏🙏

  • @vladimirputin3845
    @vladimirputin3845 2 года назад +4

    காரமடை அரங்கநாதர் வரலாறு வேண்டும் 🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Kandippa solren bro. Thanks for the comment

  • @suderssanpadmanaban5650
    @suderssanpadmanaban5650 Год назад +1

    👌👏🤝

  • @priyapriya9847
    @priyapriya9847 Год назад +1

    Super

  • @senthilnathan2069
    @senthilnathan2069 Год назад +1

    சுவாமியே சரணமயப்பா.. ஓம் நமசிவாய...

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu 2 года назад +1

    Super 👌

  • @KothandaramChandrasekaran
    @KothandaramChandrasekaran 8 месяцев назад +1

    பலருக்கு நல்வழிகாட்டிடும்😊நீவிர் வாழிய .
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரதான்டு
    பல கோடி நூராயிரம் .
    மல்லாண்ட திண்டோல் மணிவண்ணா, உன் சேவடி செவ்வித்திருகாப்பு...

  • @lalitha3804
    @lalitha3804 2 месяца назад +1

    Namazhwar Thiruvadigal 🙏

  • @my_colourful_world
    @my_colourful_world Год назад +2

    Pls do for all the Alwars 🙏🙏

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 Год назад +1

    Vazhga Pallandu🙏🙏🙏🙏

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 4 месяца назад +1

    Nallapathivu

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M 2 года назад +2

    எம்பெருமான் ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கை வரலாறு வீடியோ போடுங்கள் சார்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure sir. Thanks for the comment

  • @Shri_12
    @Shri_12 Год назад +1

    7:22 Thirukurugoor illanga. Alwar thirunagari la iruka koil la ulla puliyamara ponthu. Thirukurugoor is a different place in Tirunelveli district.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +1

    AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🌹🙏

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞ஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞💞💪💪💪💪💪ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍அய்யா உண்டு🙏👍👍💪💪🌄💞🌄🌄ஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞💞💪💪💪💪💪ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞🙏👍💞🚩❤️😘💞💞💞💞💞💞💞💞💞💞🚩

  • @dhivyamanidhivyamani9024
    @dhivyamanidhivyamani9024 5 месяцев назад +1

    புனித ஆழ்வார்கள் போன்ற ராமனுஜார் நம்மாழ்வார் பெரியாழ்வார் இவர்கள் வளர்த்த வைணவத்தைப் இன்னிக்கி பெருமாள் திருவடி சம்பந்தம் பன்னிக்கொன்டு பொய் ஏமாற்றுவேளை நம்பிக்கை துரோகம் செய்ராங்கா நெற்றியில் அவன் நாமாம் இட்டு கொன்டு எப்படி பண்றாங்க நாம் வெறும் வாயால் ராமனுஜா என்று சொல்லும்போதே நாம் மனதில் தீய என்னம் எல்லாம் அழிந்து போய்விடும் ராமனுஜாய நமக

  • @gnaneswaranmalaiyandi292
    @gnaneswaranmalaiyandi292 8 месяцев назад +2

    நம்மாழ்வார் நாடார் குலத்தில் அவதரித்தவர்
    வேளாளர் குலத்தில் பிறக்கவில்லை

  • @vijayparamasivan8212
    @vijayparamasivan8212 2 года назад

    விஸ்வகர்மா சாமி பத்தி போடுங்க

  • @iakshmanaperumal1910
    @iakshmanaperumal1910 2 года назад +1

    Kattapuli karuppasamy history podunga anna

  • @sudhagarsuba
    @sudhagarsuba 2 года назад +1

    அண்ணா.... வணக்கம்...21 பந்தியில் உள்ள சாமிகள் பற்றி சொல்லுங்கள் அண்ணா..

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Please watch in this link bro
      ruclips.net/video/ZQeQmN51CbI/видео.html

  • @arunanappu1197
    @arunanappu1197 2 года назад +1

    Bro Bannerghatta plague Mariamman kadhai solunga

  • @appukutty110
    @appukutty110 2 года назад +1

    மணிகட்டி மாடசாமி பத்தி சொல்லுங்க அண்ணா ரொம்ப நாள் கேட்க சொல்லூக அண்ணா 🙄🙄😭😭

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sorry for the delay. Seekirame solla try panren

  • @vijayparamasivan8212
    @vijayparamasivan8212 2 года назад +1

    விஸ்வகர்மாசாமி பத்தி போடுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @orruvanchannel
    @orruvanchannel Год назад +1

    Eyinthu venture swamy namaha

  • @nbaskaran4920
    @nbaskaran4920 Месяц назад

    நம்மாழ்வார் பிறந்த ஊரின் தற்போதைய நிலை பற்றி தெரிந்து ஆதாரத்துடன் தெரிவிக்கவும்

  • @maheswarisuresh9244
    @maheswarisuresh9244 2 года назад +1

    Laadamuni video poduga

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure . Thanks for the comment

  • @manikandarajmn9211
    @manikandarajmn9211 6 месяцев назад +1

    அடியேன் தாசானுதாசன்

  • @kgeditz7367
    @kgeditz7367 2 года назад +1

    முப்புலி மாடன் கதை சொல்லுங்கள் anna pls...

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Please watch in this link
      ruclips.net/video/hV1py9sAjD0/видео.html

  • @meenaserver1338
    @meenaserver1338 2 года назад +1

    Bro muthu madan Swamy varalau podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @ffyt7295
    @ffyt7295 2 месяца назад +1

    Yenaku Alwarthirunagari namalawar jenma poomi

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 2 года назад +1

    கடுவா மூர்த்தி சுவாமி கதை சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @poongodiu7891
    @poongodiu7891 2 года назад +1

    Mylapore Amman kathai

  • @user-jc3ky3ol6w
    @user-jc3ky3ol6w 2 месяца назад +2

    Nammalavar nadar caste

  • @karthikmelango4507
    @karthikmelango4507 Год назад +1

    சேக்கிழார் வரலாறு

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Sure sir. Thanks for the comment

  • @akashrose9646
    @akashrose9646 2 года назад +1

    வணக்கம் அண்ணா, மஹா அவதார் பாபாஜி பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை, உங்க மூலயமா தெரிஞ்சுக்கணும் plz சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @poongodiu7891
    @poongodiu7891 2 года назад +1

    Mylapore kolamman kathai

  • @alliswell7993
    @alliswell7993 2 месяца назад +3

    சத்ரியமாற நாடார் குளலத்தில் அவதரித்த நம்மாழ்வார் நாடார் 🎏

    • @panesiyar
      @panesiyar Месяц назад

      கம்பி கட்டர் கதையேல்லாம் வேண்டாம்

    • @alliswell7993
      @alliswell7993 Месяц назад

      @@panesiyar வரலாறு படி

  • @ramanperumal8397
    @ramanperumal8397 Год назад +1

    மிக நன்றாக உள்ளது

  • @sreeramvasudevan9922
    @sreeramvasudevan9922 Год назад +1

    Arumai

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 Год назад +1

    Super

  • @vijayparamasivan8212
    @vijayparamasivan8212 2 года назад

    விஸ்வகர்மா சாமி பத்தி போடுங்க

  • @vijayparamasivan8212
    @vijayparamasivan8212 2 года назад

    விஸ்வகர்மா சாமி பத்தி போடுங்க

  • @vijayparamasivan8212
    @vijayparamasivan8212 2 года назад

    விஸ்வகர்மா சாமி பத்தி போடுங்க