உண்மையான மனிதர் நேர்மையான மனிதர் இவரை போன்ற உண்மையான பக்தியான குரு யாரும் இல்லை. தவறான எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்.அண்ணனுக்கு அண்ணன் குருக்கு குரு தந்தைக்கு மேல் தாய்க்கும் மேல் அந்த அளவுக்கு அற்புதமான மனிதர் .மனப்பூர்வமாக சொன்னால் ஒரு நல்ல மனிதர்.
ஓம் அகத்தீஸ்வராய நமஹ என் குரு மற்றவர் படும் துன்பத்தை பார்த்து கண்ணீர் விடக் கூடியவர் மற்றொரு துன்பங்களை போக்கக் கூடியவர் மகான் அகத்தியர் எம் எம் ஜி ஓசூர் அதர்வண வேத ஆசான் பல பட்டங்களை பெற்றாலும் எளிமையாக இருக்கக்கூடியவர் என் குரு
🙏🏵🌷🌺எங்கள் குருஜி சொல்வது அனைத்தும் உண்மைதான் எங்கள் குருஜி எண்ணற்ற மக்களுக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார் மற்றும் பலரின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்🙏🏵🌷🌺
குரு அவா்கள் உள்ளதை உள்ளபடி கூறுவாா்கள்,யாருக்காகவும் தன்னுடைய தர்மவழியை தவறியது கிடையாது,சிஷ்யர்களிடமும் அப்படித்தான் இருப்பாா்கள்,கலியுகத்தில் இப்படி ஒரு மாமனிதரை பாா்ப்பது அரிதிலும் அரிது,நான் அவா்களுடைய சிஷ்யை என்பதில் கர்வம் கொள்கிறேன்,யாருக்கும் எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் எனிதில் தீர்வு கூறுவாா்கள்,அற்புதமான தெளிவான விளக்கம்
அவர் எங்கள் குரு என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். நானும் இன்று சூனியத்திற்கு பலியாகியிருக்கிறேன், நானும் என் அம்மாவும் உயிருடன் இருக்கிறோம் என்பது எங்கள் குருஜியால் மட்டுமே. அவரது சேவை பலரை சென்றடையட்டும், அகஸ்தியர் அய்யாவின் நாமத்தில் அனைவரும் ஆசிர்வதிக்கப்படட்டும் by varu 🙏🙏🙏
உள்ளதை உண்மையாக சொல்லும் 1:02 உண்மையான நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் எங்கள் குருஜி அவர்கள் அகத்தியரின் வரலாற்றை வெளி கொண்டுவர என்னுடைய மனமார்ந்த ஆதரவையும்க்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ஓம் அகத்தீஸ்வராய நமக.
உண்மை மட்டுமே பேசுவார் என் குரு எங்கள் தெய்வம் வாழ்வாங்கு வாழ அகத்தியர் என்றும் அவருடன் இருக்கிறார் நேரில் பார்த்த அவரும் உணர்வர் குருவே துணை குரு திருவடிகள் சரணம் 🎉
உண்மையை உரைக்கச் சொல்லும் அற்புதமனிதர்..... அகத்தியரின் ஆத்மார்த்தமான சீடர்..... மக்களுக்கு சரியான வழிகாட்டி... அற்புதமான மக்கள் சேவகர்.... வணங்குகிறேன் ஐயா....
ஓம் அகத்தீஸ்வராய நமஹ கலியுகத்தின் அகத்தியர் என்று நாங்கள் போற்றப்படும் எங்கள் குருஜி ஐயா ஓசூர் அவர்களின் சிசியன் என்பதில் பெருமை கொள்கின்றோம் அகத்தியரின் புகழை உலகமெங்கும் கொண்டு செல்லும் எங்கள் ஐயா ஓசூரில் வழிகாட்டுதலில் பெயரில் ஓம்மகத்தான அகத்தீஸ்வராய நமஹ குருவே பாதம் போற்றி போற்றி🙏🙏🙏🙏
ஒரு நல்ல மனிதர் என்ற சொல்லுக்கு எடுத்துக் காட்டாக திகழ்பவர், அகத்திய முனிவரின் போதனைகள் மூலம் பலரின் வாழ்வை நல்வழிப்படுத்திய மாமனிதர், ஆன்மீகத்தின் தலைசிறந்த ஆசானாக திகழ்பவர், நீங்கள் செல்லும் பாதையில் நாங்கள் பயணிப்பது எங்கள் பாக்கியம் குருவே....
வணக்கம் ஓம் குருவே சரணம் முரளி மோகன் ஐயா வணக்கம் நீங்கள் எனக்கு குருவாக கிடைத்தது நான் செய்த பாக்கியம் ஐயா நீங்கள் என் குருஜி எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரன். என்றும் அகத்தியர் வழியில் என் குருஜி அவர்களுடன் என் பயணம் தொடரும் வெற்றி என் குருஜி அவர்களுக்கு நன்றி ❤
ஓம் அகத்தீஸ்வராய நமஹ 🙏🙏🙏 கலியுக அகஸ்தியர் என்று நாங்கள் போற்றும் ஓசூரார் அவர்களின் சிஷ்யன் என்பதில் பெருமை கொள்கிறோம். அகஸ்தியரின் புகழை உலகமெல்லாம் கொண்டு செல்லும் தங்களின் மாதங்களை வணங்குகிறேன் ஐயா.
Ayya Dharmam Jayam Dharmam Jayam Dharmam Jayam❤ Om Namah Shivaya Shivaya Namah Om❤ Om Sakthi Parasakthi thaye Saranam❤ all world saivam first Dharmam first all world all people all god Bhakti next all world all people happy❤ Namo Namo Narayana Narayana Narayana❤❤❤❤❤
ஒரு நாள் ஃபுல்லா நீ உட்கார அப்படின்னா, நானும் தான் அங்க போய் இருக்கேன்,அவ்வளவு கூட்டம், குறைந்தபட்சம் 40 பேர் இருப்பாங்க, ஒருத்தருக்கு 20 நிமிஷம் பார்க்கிற, அப்போ நீ லேட்டா போனா லேட்டாகதான் பாஸ் செய்யும்
நீ என்ன சும்மாவா உட்கார்ந்த, இலவச உணவு டீ காபி, ஆருடம் பார்க்க எல்லாமே சேர்த்து வெறும் 300 ரூபா தானே வாங்குறாங்க, சாப்பாடு கொடுக்காமல் ஒரு நாள் ஃபுல்லா உட்கார வைக்கிற இடம் எவ்வளவு இருக்கு தெரியுமா
நீங்க சொல்ல வந்ததை நான் முன்கூட்டியே சொல்றேன்னு பேப்பர்ல ஏதோ கிறுக்கி வைத்து நாங்க நினைச்சு போனது ஒன்னு சொன்னது ஒன்னு இந்த மாதிரி சொல்ற வரைக்கும் உண்மைன்னு சொல்றீங்க நல்லா கமெண்ட் சாமி
அதான் நீங்க என்ன சொல்ல வந்தீங்க அதை முன்னாடியே அவர் பேப்பர்ல எழுதி வச்சிருக்காரு, அதுல என்னையா தப்பு , அப்போ அவருக்கு அவ்வளவு சக்தி இருக்க நீ ஏன் ஒத்துக்கிற, அது சிரிக்க வச்சா என்ன கொட்டை எழுத்தில் எழுதி வச்சா என்ன விஷயம் என்ன ,விஷயம் உண்மை அவ்வளவுதானா
நான் 15 வருடங்களாக இவரை போல ஒரு மனிதர் தான் தேடிக் கொண்டிருந்தேன், இவருக்கு தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வேற யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான், உன் எண்ணத்தை மாற்றிக் கொள்
உண்மைதான் இவருக்குத் தெரிந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, பொறுமையாக ஒவ்வொரு விஷயத்தையும் அரை மணி நேரம் வரை பார்த்து சொல்லுவார்
என்னால் உறுதியாக சொல்ல முடியும் மாந்திரீகத்திற்கு இவரை விட ஒரு நல்ல தீர்வு வேற யாராலும் கொடுக்க முடியாது, அதுவும் குறைந்த செலவில் செய்ய முடியும் என்றால் அது இவரால் மட்டுமே செய்ய முடியும் என்று உறுதி அளிக்கிறேன்
கண்டிப்பாக அவர் 3000 சொல்லி 30,000 வாங்கி இருக்க வாய்ப்பு கிடையாது நாமாக தான் இதைவிட அதிகமானாலும் பரவாயில்லை வேறு ஏதும் பூஜை இருக்கிறதா என்று கேட்டிருப்போம் அவர் அதற்கு தெளிவாக சொல்லி இருப்பார், அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும் திணித்து திணித்து கொடுத்துவிட்டு பிறகு ஏமாற்றி விட்டார் என்று சொல்வது நியாயம் இல்லை
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
Adress send me plz
இந்த உலகத்திலேயே மாந்திரீகத்தை சரியாக கற்றுக் கொடுக்கும் எங்கள் குரு முரளி மோகன் ஐயா மட்டுமே சத்தியம்
கற்றுக் கொண்டீர்களா
மிகச்சிறந்த மனிதர். மாந்திரீக உலகின் நெம்பர் 1 மாந்திரீகர் மாமனிதர். பணத்தை பொருட்டாக எண்ணாதவர். அகத்தீசரின் முதல் மாணவர். குருஜி hosurar
உண்மையான மனிதர் நேர்மையான மனிதர் இவரை போன்ற உண்மையான பக்தியான குரு யாரும் இல்லை. தவறான எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்.அண்ணனுக்கு அண்ணன் குருக்கு குரு தந்தைக்கு மேல் தாய்க்கும் மேல் அந்த அளவுக்கு அற்புதமான மனிதர் .மனப்பூர்வமாக சொன்னால் ஒரு நல்ல மனிதர்.
குரு ஜி அவர்களை எப்படி தொடர்பு கொள்வது தயவுசெய்து யாராவது சொல்லுங்க 🙏🙏🙏🙏
Jothi peetam type pannunga number varum
@@RubyMelvi-no2bu Eduthutten Sis appovey
இவர் எங்க இருக்கிறார் எந்த ஊரில் இருக்கிறார்
Hosur krishanagiri dist @@ashvarodavaaraaheee8041
ஓம் அகத்தீஸ்வராய நமஹ என் குரு மற்றவர் படும் துன்பத்தை பார்த்து கண்ணீர் விடக் கூடியவர் மற்றொரு துன்பங்களை போக்கக் கூடியவர் மகான் அகத்தியர் எம் எம் ஜி ஓசூர் அதர்வண வேத ஆசான் பல பட்டங்களை பெற்றாலும் எளிமையாக இருக்கக்கூடியவர் என் குரு
என் குருவுக்கு பணிவான நமஸ்காரம் என் குரு அதர்வண வேத ஆசான் என் குரு மகான் என் குரு பாதத்தை பணிவோடு வணங்குகிறேன் ஓம் அகத்தீஸ்வராய நமஹ❤
How to connect him lots of problems please say
🙏🏵🌷🌺எங்கள் குருஜி சொல்வது அனைத்தும் உண்மைதான் எங்கள் குருஜி எண்ணற்ற மக்களுக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார் மற்றும் பலரின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்🙏🏵🌷🌺
மாந்திரீகம் கற்று கொள்ள எவ்வளவு பணம் ஐயா
ஜோதி பீடம் குருஜி அவர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள் ஐயா
Vanakkam guruji u r really great ❤❤
Indha kaalathil ippadi orru unmaiyanavarai paarthadhu sandhoshamaga irrrukiradhu
குரு அவா்கள் உள்ளதை உள்ளபடி கூறுவாா்கள்,யாருக்காகவும் தன்னுடைய தர்மவழியை தவறியது கிடையாது,சிஷ்யர்களிடமும் அப்படித்தான் இருப்பாா்கள்,கலியுகத்தில் இப்படி ஒரு மாமனிதரை பாா்ப்பது அரிதிலும் அரிது,நான் அவா்களுடைய சிஷ்யை என்பதில் கர்வம் கொள்கிறேன்,யாருக்கும் எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் எனிதில் தீர்வு கூறுவாா்கள்,அற்புதமான தெளிவான விளக்கம்
Phone number kidaikuma sis
Vanakkam Guruji
குருவே போற்றி
நேர்மையான மனிதர்
ஓம் அகத்தீஸ்வராய நமக
Vanakkam Guruji 🎉
Jyoti peedam rocks🎉🎉
அவர் எங்கள் குரு என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம். நானும் இன்று சூனியத்திற்கு பலியாகியிருக்கிறேன், நானும் என் அம்மாவும் உயிருடன் இருக்கிறோம் என்பது எங்கள் குருஜியால் மட்டுமே. அவரது சேவை பலரை சென்றடையட்டும், அகஸ்தியர் அய்யாவின் நாமத்தில் அனைவரும் ஆசிர்வதிக்கப்படட்டும் by varu 🙏🙏🙏
ஏவலை சரிபன்ன எவ்வளவு கட்டணம்
அவரை எப்படி தெடர்பு கொள்ளவது, address or phone number
@@Letsfindout-p4e @jyothi peedam hosur.
@@sandhyajprakash2045 Evlo Amount Achi Madam
@@UNKNOWN-pt1oy we did consultation 3+ yrs ago so kindly contact jyothi peedam for any queries🙏 om agathiswaraya namaha 🙏
GURUJI SPOKEN IN HIS WORDS ARE LONG LASTING!
இவரைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனா இவர் இவரோட அம்மாவ பாத்துக்கிட்டத சொல்லும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. இதுக்காகவே உங்களுக்கு ஒரு இராணுவ சல்யூட்.
உள்ளதை உண்மையாக சொல்லும் 1:02
உண்மையான நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் எங்கள் குருஜி அவர்கள் அகத்தியரின் வரலாற்றை வெளி கொண்டுவர என்னுடைய மனமார்ந்த ஆதரவையும்க்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ஓம் அகத்தீஸ்வராய நமக.
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருவே குருஜி வாழ்க வாழ்க வளமுடன் குருவே குருஜி
அகஸ்தியர் இல்லற தர்மம் பற்றி எடுத்துறைத்து வாழ்கை பற்றிய தெளிவு கொடுத்த மாமனிதர் 🙏...
உண்மை மட்டுமே பேசுவார் என் குரு எங்கள் தெய்வம் வாழ்வாங்கு வாழ அகத்தியர் என்றும் அவருடன் இருக்கிறார் நேரில் பார்த்த அவரும் உணர்வர் குருவே துணை குரு திருவடிகள் சரணம் 🎉
அகத்திஸ்வராய நம 🙏 இனி போகபோக முரளிஅண்ண ஆட்டம் பாருங்க ❤
உண்மையை உரைக்கச் சொல்லும் அற்புதமனிதர்..... அகத்தியரின் ஆத்மார்த்தமான சீடர்.....
மக்களுக்கு சரியான வழிகாட்டி...
அற்புதமான மக்கள் சேவகர்....
வணங்குகிறேன் ஐயா....
ஓம் அகத்தீஸ்வராய நமஹ கலியுகத்தின் அகத்தியர் என்று நாங்கள் போற்றப்படும் எங்கள் குருஜி ஐயா ஓசூர் அவர்களின் சிசியன் என்பதில் பெருமை கொள்கின்றோம் அகத்தியரின் புகழை உலகமெங்கும் கொண்டு செல்லும் எங்கள் ஐயா ஓசூரில் வழிகாட்டுதலில் பெயரில் ஓம்மகத்தான அகத்தீஸ்வராய நமஹ குருவே பாதம் போற்றி போற்றி🙏🙏🙏🙏
Yes is tell real im from Malaysia
ஒரு நல்ல மனிதர் என்ற சொல்லுக்கு எடுத்துக் காட்டாக திகழ்பவர், அகத்திய முனிவரின் போதனைகள் மூலம் பலரின் வாழ்வை நல்வழிப்படுத்திய மாமனிதர், ஆன்மீகத்தின் தலைசிறந்த ஆசானாக திகழ்பவர், நீங்கள் செல்லும் பாதையில் நாங்கள் பயணிப்பது எங்கள் பாக்கியம் குருவே....
வணக்கம் ஓம் குருவே சரணம் முரளி மோகன் ஐயா வணக்கம் நீங்கள் எனக்கு குருவாக கிடைத்தது நான் செய்த பாக்கியம் ஐயா நீங்கள் என் குருஜி எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரன். என்றும் அகத்தியர் வழியில் என் குருஜி அவர்களுடன் என் பயணம் தொடரும் வெற்றி என் குருஜி அவர்களுக்கு நன்றி ❤
வணக்கம் srilanka
ஓம் அகத்தீஸ்வராய நமஹ 🙏🙏🙏
கலியுக அகஸ்தியர் என்று நாங்கள் போற்றும் ஓசூரார் அவர்களின்
சிஷ்யன் என்பதில் பெருமை கொள்கிறோம். அகஸ்தியரின் புகழை உலகமெல்லாம் கொண்டு செல்லும் தங்களின் மாதங்களை வணங்குகிறேன் ஐயா.
மாந்திரீகம் கற்க எவ்வளவு ஐயா
தங்களுடைய அடியேனின் வணக்கம் ஐயா
இவரை பார்க்க சென்ற யாரையும் சாப்பிடாமல் அனுப்பியது இல்லை
Namaskar guruji
ஐயா உங்கள் பணியை மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஒகே ஐயா
En Guru ❤
எனது மனைவியையும்
Guruve vanakam , guru paatham potri, om agatheeshwaraya namaha,
Guruji namaskar .I am Chennai vimala
🙏🙏🙏🙏🙏🙏👌
ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு குருஜி
குருவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
எங்கள் குலத்தை காத்த குருவே சரணம் ஜ
ஓம் குரு ஜி.
நல்ல பதிவு குருஜி
Agathiyarae potri 👑❤️
இவரை எப்படி அணுகுவது
ஜோதி பீடம் சேனல் பாருங்க
Arumy yana vilakkam guru 🙏🙏🙏
❤
Ayya Dharmam Jayam Dharmam Jayam Dharmam Jayam❤ Om Namah Shivaya Shivaya Namah Om❤ Om Sakthi Parasakthi thaye Saranam❤ all world saivam first Dharmam first all world all people all god Bhakti next all world all people happy❤ Namo Namo Narayana Narayana Narayana❤❤❤❤❤
Kadavule neenga nalla irukanum
sir Endha orru I want to consult horoscope
🙏🙏❤❤
ஐயா.குரு.ஜி.உங்கள்.போன்.நெம்பர்தேவை.வருகிரேன்.உஙகள்.இடம்.ஒகே.ஐயா
💯🙏
❤❤❤❤umapathi
ஐயா நாங்கள் நீங்கள் பட்ட அதே கஸடத்த பட்டு கொண்டு இருக்கோம் எங்க அம்மாவ குளிக்க வச்சு சோறு ஊட்டுறோம் நீங்க சரிபன்னிதருவிகளா
நீ ஒரு நல்ல மனிதர் போனவங்க ஒரு நாள் ஃபுல்லா உட்கார வச்சு
ஒரு நாள் ஃபுல்லா நீ உட்கார அப்படின்னா, நானும் தான் அங்க போய் இருக்கேன்,அவ்வளவு கூட்டம், குறைந்தபட்சம் 40 பேர் இருப்பாங்க, ஒருத்தருக்கு 20 நிமிஷம் பார்க்கிற, அப்போ நீ லேட்டா போனா லேட்டாகதான் பாஸ் செய்யும்
நீ என்ன சும்மாவா உட்கார்ந்த, இலவச உணவு டீ காபி, ஆருடம் பார்க்க எல்லாமே சேர்த்து வெறும் 300 ரூபா தானே வாங்குறாங்க, சாப்பாடு கொடுக்காமல் ஒரு நாள் ஃபுல்லா உட்கார வைக்கிற இடம் எவ்வளவு இருக்கு தெரியுமா
@@RajaKondapalli-kx8szavuga phone number kidaikuma bro
ruclips.net/video/nwAkURdGnCM/видео.htmlsi=plxfIztYxRj7rcq1
How to contact
உங்க போன் நம்பர் கொடுத்தீங்கன்னா தானே தெரியும் எங்களுக்கு போன் நம்பரே வரல
காசு கம்மியா இருந்தா ஜிபி எல்லாம் அனுப்பி விடுங்க அப்படின்னு சொல்ற இவரா உண்மையான சாமி ஜி
காசு இல்லன்னா செய்ய மாட்டேன்னு சொல்ற எவ்வளவோ சாமியார்களுக்கு முன்னாடி ,காசு இல்லனா பரவால்ல போயிட்டு அப்புறம் கூட அனுப்புங்க, அது GPay ல அனுப்புங்க அப்படின்னு சொல்றது என்னடா தப்பு இருக்கு
நல்ல நபரைதான் திட்டுவாங்க நண்பரே ஏமத்தரவன சாமிம்பய்ங்க @@RajaKondapalli-kx8sz
Adress pls
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾uma
Yen guru ❤❤❤❤❤❤
இது எந்த ஊர் போண் நம்பர் வேண்டும் ஐயா😢
Jyothi peedam RUclips channel il ivarathu number kidaikkum
Endha ooru.. ivar name enna? Yaravadhu sollunga..
Jyothi peedam RUclips channel il ivarathu number kidaikkum
மாயோன் தமிழர் கடவுள்னு தொல்காப்பியம் சொல்லுதே
மட்டக்களப்பு தமிழ் உச்சரிப்பு
என் கதை விடுறதுக்கு எப்படி தான் என் மனசு வருது உங்களுக்கு
எதுதான் உன் கதை
ஏன் உங்க போன் நம்பர் வேணும்
நீங்க சொல்ல வந்ததை நான் முன்கூட்டியே சொல்றேன்னு பேப்பர்ல ஏதோ கிறுக்கி வைத்து நாங்க நினைச்சு போனது ஒன்னு சொன்னது ஒன்னு இந்த மாதிரி சொல்ற வரைக்கும் உண்மைன்னு சொல்றீங்க நல்லா கமெண்ட் சாமி
அதான் நீங்க என்ன சொல்ல வந்தீங்க அதை முன்னாடியே அவர் பேப்பர்ல எழுதி வச்சிருக்காரு, அதுல என்னையா தப்பு , அப்போ அவருக்கு அவ்வளவு சக்தி இருக்க நீ ஏன் ஒத்துக்கிற, அது சிரிக்க வச்சா என்ன கொட்டை எழுத்தில் எழுதி வச்சா என்ன விஷயம் என்ன ,விஷயம் உண்மை அவ்வளவுதானா
எதுவுமே இல்லாம உள்ள போன பேருக்கு
Naan ponen ivarukku edhuvum theriyadhu
நான் 15 வருடங்களாக இவரை போல ஒரு மனிதர் தான் தேடிக் கொண்டிருந்தேன், இவருக்கு தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வேற யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான், உன் எண்ணத்தை மாற்றிக் கொள்
உண்மைதான் இவருக்குத் தெரிந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, பொறுமையாக ஒவ்வொரு விஷயத்தையும் அரை மணி நேரம் வரை பார்த்து சொல்லுவார்
அங்க போய் பாத்தா உங்களுக்கு தான் தெரியும் வேலை நடக்குதா இல்லையா என்று மனச உடைஞ்சு போய் வர்றவங்க நிறைய பேர் இருக்காங்க டாப்பா
Eana solurenga guna padutha mudiyatha
Edhu unmai ya pls soullinga 😢
என்னால் உறுதியாக சொல்ல முடியும் மாந்திரீகத்திற்கு இவரை விட ஒரு நல்ல தீர்வு வேற யாராலும் கொடுக்க முடியாது, அதுவும் குறைந்த செலவில் செய்ய முடியும் என்றால் அது இவரால் மட்டுமே செய்ய முடியும் என்று உறுதி அளிக்கிறேன்
He dont know anything. F😅irst told 3000 and he got 30000 nothing happened. Cheat. First he used to tell name as hosurar.
கண்டிப்பாக அவர் 3000 சொல்லி 30,000 வாங்கி இருக்க வாய்ப்பு கிடையாது நாமாக தான் இதைவிட அதிகமானாலும் பரவாயில்லை வேறு ஏதும் பூஜை இருக்கிறதா என்று கேட்டிருப்போம் அவர் அதற்கு தெளிவாக சொல்லி இருப்பார், அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும் திணித்து திணித்து கொடுத்துவிட்டு பிறகு ஏமாற்றி விட்டார் என்று சொல்வது நியாயம் இல்லை
Yes he is hosuraar ,bcoz he is hero and roll model for many, what's your problem
யாகத்தையும் வெளுத்து காசையும் புடிங்கிட்டு
யாகம் அப்படின்னு ஒன்னு செஞ்சா அதுல காசு செலவாக தான் செய்யும், அதுல போடுற எல்லாமே காசு தானே, உங்க அப்பனா ஃப்ரீயா கொடுப்பான்
Edhu unmai ya pls soullinga 😢
யாகம் காசில்லாமல் சும்மாவா நடக்கும் bhai , ஓம் மத ரீதியான பிரச்சினையை இங்கு வந்து திணிக்காதே
அய்யா தங்களின் முகவரியை கூறுங்கள்
நானும் தங்களின் தாயை போலதான் கஷ்டங்களை அனுபவித்து கொண்டுள்ளேன்😢😢
💕💕💕💕
ஓம் அகதிசய நமக
How to contact
How to contact