தம்பி டாக்டர் வணக்கம் நான் உங்களுக்கு திரும்பத் திரும்ப கூறுவது கண்டபடி வாயை விடாதீர்கள் உங்களிடம் நல்ல திறமை இருக்கின்றது என்னைப் பொறுத்தளவில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு மிகவும் வாய்ப்பு உள்ளது தாவர விட்டு விடாதீர்கள் சகோதரர் அணுகுமுறை அதிசய நீங்கள் எல்லோரும் இப்பொழுதுதான் கண்டு இருக்கிறீர்கள் எனக்கு ஆரம்பத்தில் இருந்து அவரைத் தெரியும் அவர் மிகவும் நல்லவர் சும்மா கண்டபடி தேசியவாதி இரண்டு கட்சி சும்மா குழப்பிக் கொள்ளாதீர்கள் உங்களுக்கும் இந்த அரசு கட்டமைப்பில் ஒரு வாய்ப்பு இருப்பது போல் எனக்குத் தெரிகின்றது கவனம் நல்ல சந்தர்ப்பத்தை கெடுத்து விடாதீர்கள் வாழ்த்துக்கள்
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
தம்பி டாக்டர் வணக்கம் நான் உங்களுக்கு திரும்பத் திரும்ப கூறுவது கண்டபடி வாயை விடாதீர்கள் உங்களிடம் நல்ல திறமை இருக்கின்றது என்னைப் பொறுத்தளவில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு மிகவும் வாய்ப்பு உள்ளது தாவர விட்டு விடாதீர்கள் சகோதரர் அணுகுமுறை அதிசய நீங்கள் எல்லோரும் இப்பொழுதுதான் கண்டு இருக்கிறீர்கள் எனக்கு ஆரம்பத்தில் இருந்து அவரைத் தெரியும் அவர் மிகவும் நல்லவர் சும்மா கண்டபடி தேசியவாதி இரண்டு கட்சி சும்மா குழப்பிக் கொள்ளாதீர்கள் உங்களுக்கும் இந்த அரசு கட்டமைப்பில் ஒரு வாய்ப்பு இருப்பது போல் எனக்குத் தெரிகின்றது கவனம் நல்ல சந்தர்ப்பத்தை கெடுத்து விடாதீர்கள் வாழ்த்துக்கள்
நேர்மையாக செயல்பட்ட வைத்தியர் அர்ஜுனா ஐயா