சாணக்கியன் தமிழர் தலைவரா? கமல் குணரத்ன கைது? சுமந்திரன் மீண்டும்MPயாகுவாரா? M M NILAMDEEN

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024
  • சாணக்கியன் தமிழர் தலைவரா? கமல் குணரத்ன கைது? சுமந்திரன் மீண்டும்MPயாகுவாரா?
    தமிழ்,முஸ்லிம்,மலையகம் தலைவர்களை நிராகரித்த மக்கள்.M M NILAMDEEN

Комментарии • 163

  • @swift14727
    @swift14727 5 часов назад +14

    திரு அனஸ் அவர்களுக்கும் திரு நிலாம்டீனுக்கும் இந்த நேர்காணலை வழங்கியமைக்கு மிக்க நன்றி, உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள், எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

  • @mylvaganammahalingam6067
    @mylvaganammahalingam6067 4 часа назад +20

    நிலாம்தீன் ஐயா, எனக்கு மிகவும் பிடித்தமான அரசி யல் ஆய்வாளர் நீங்கள்.துணிச்சலான துல்லியமான உங்களது விமர்ச னங்களை நீண்ட காலமாக அவதா னிப்பவன் நான். வாழ்த்துகின்றேன் ஐயா.❤❤

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 6 часов назад +23

    ஐயா நிலாம்தீன் அவர்களே,தேர்தலுக்கு முன் நீங்க சொன்ன அத்தனையும் நடந்துள்ளது .உங்க மோப்பம் சரியான பாதையில் போகின்றது. அருமை ,தொடரட்டும் உங்கள் பணி.

  • @ethayarajahvellupillai8599
    @ethayarajahvellupillai8599 7 часов назад +28

    Nilamdeen சார் உங்கள் பணி என்றும் வளர எங்கள் ஆசி... என்றும் உங்களோடு நாங்கள்

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 5 часов назад +12

    தெளிவான நடுநிலையான நேர்காணல் நன்றி ஐயா

  • @somasundaramkumarasamy9964
    @somasundaramkumarasamy9964 2 часа назад +5

    ஐயா உங்களுடைய பணி நீண்ட நாள்களுக்கு தொடர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

  • @athasmohamed1011
    @athasmohamed1011 7 часов назад +14

    உங்கள் நிழல் செவிமடுக்கும் போது சந்தோஷம் இருக்கு.. இருவரும் இனவாதம் இல்லை.. ❤️🌹

  • @RajendranNiranjan-y8n
    @RajendranNiranjan-y8n 2 часа назад +4

    நிலாம்டீன் ஐயா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @shanthiraja5141
    @shanthiraja5141 4 часа назад +6

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @Chana55556
    @Chana55556 6 часов назад +7

    வணக்கம் நிலா அண்ணா🙏நாங்களும்
    உங்களை ஊடறுப்பில் தேடுகின்றோம்❤🎉

  • @Antoni00004
    @Antoni00004 5 часов назад +6

    தரமான செய்திகள் நன்றிகள்

  • @mansoormohamedismail3299
    @mansoormohamedismail3299 8 часов назад +10

    சிறப்பான பதிவு

  • @dhamik7822
    @dhamik7822 5 часов назад +6

    சுமந்திரன் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வருவது வெறுக்கத்தக்கது... அவர் ஒரு அணியும் புடுங்கத் தேவையில்லை.

  • @poojaparan4985
    @poojaparan4985 6 часов назад +6

    அக்கறைப்பற்றில் வெற்றி பெற்ற வேட்பாளர் கோடீஸ்வரன் அவர்கள் அமரர் அரியநாயகம் சந்திரநேருவின் சகோதரரின் மகன் ஆவார்.

  • @pushpasangar262
    @pushpasangar262 4 часа назад +3

    எனக்கு உங்களுடைய ஆய்வு பிடிக்கும்

  • @KulenthiranVivamatha
    @KulenthiranVivamatha 7 часов назад +8

    நிதர்சனமான உண்மை

  • @swift14727
    @swift14727 5 часов назад +7

    சாணக்கியன் மக்களுக்கு நன்மை செய்திருப்பதாகவே நான் நம்புகிறேன், அதனால்தான் அவருக்கு அமோக வெற்றி கிடைத்தது, ஆகவே அவரே தலைவராக வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும்.

  • @abdulrazakmohamed180
    @abdulrazakmohamed180 7 часов назад +11

    மீண்டும் சொல்லுகிறேன்
    அரசன் அன்று அறுப்பான்
    தெய்வம் நின்று அறுக்கும்
    இது நியதி

  • @mathans1831
    @mathans1831 Час назад

    அண்ணன்மார்கள் இருவருக்கும் மிகவும் நன்றி சிறப்பான நேர்காணல் நிலாப்தீன் அண்ணாவின் மனவிருப்பம் தான் எங்களின் விருப்பமும். வாழ்வோம் ஒன்றிணைந்து பயணிப்போம் .வெல்வோம்.

  • @shafeekmohamad4805
    @shafeekmohamad4805 6 часов назад +5

    உண்மை ஐயா நல்ல கருத்து முஸ்லிம் எம்பிகள்ர சுய ரூபத்த நல்லா உரிச்சிட்டீங்க மக்களில் ஒருவனாக இருந்து உங்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி ஐயா❤❤

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 6 часов назад +10

    நீங்கள் ஊடரப்பு வரவேண்டும்
    அந்த மனகசப்பு சரி செய்யப்பட வேண்டும்
    உங்களிடக்கு உரிய கொடுப்பனவு கொடுக்கப்படவேண்டும்
    நன்றி

  • @kathirasukubanthran3863
    @kathirasukubanthran3863 Час назад

    நிலாம்தீன் ஜயா அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வணக்கம். நீங்கள் சொல்வது எல்லாமே 100% உண்மை.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KANAGARATNAMDEVARAJAH
    @KANAGARATNAMDEVARAJAH 7 часов назад +12

    தமிழ் பா. உ.கள் தமது கதிரையை இழந்த பின்பே ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். 2009 முதலே இந்த ஒற்றுமையை வலியுறுத்திய தமிழ் மக்களின் உணர்வுகளை மதியாது அலட்சியப்படுத்தினர். அந்த விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள். எப்படி நடந்து கொண்டாலும் தமிழர்கள் இந்த பா . உ. களுக்கே வாக்களிப்பார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது சுமந்திரா!!

  • @GnanaselvamNagendram
    @GnanaselvamNagendram 6 часов назад +11

    மலையக புதிய தீரபபு வரவேற்கக்கூடியதுதான் இந்திய ரோ தொலந்தது

  • @NakamaniUthayakumar
    @NakamaniUthayakumar 2 часа назад

    நடுநிலையான செய்திகள்.வாழ்த்துகள். மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கெணர்ங்கள் குடிப்பதற்கும்.

  • @speter1594
    @speter1594 Час назад

    Excellent and boldly massage.MR MMN, you are great.

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 4 минуты назад

    மதிநுட்பமாக ஆயும் நிலாப்டீன் அவர்களே
    வாழ்த்துக்கள்.
    மொத்த அரசியலை
    நெறிப்படுத்தும் தங்கள் பணி தொடர
    வேண்டும்.
    மக்கள் கண்களை
    திறந்தாலே அரசியல்
    நேர்வழி.ஆகட்டும்.

  • @studentathiran3891
    @studentathiran3891 6 часов назад +10

    நானும் நிலாம்தீன் அவர்களை ஊடறுப்பில் தேடினேன்

  • @TSundaralingam
    @TSundaralingam 4 часа назад +3

    ஊடறுப்பிலிருந்து சற்றே ஒதுங்கியிருங்கள்!
    உங்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்!

  • @gubugubu6490
    @gubugubu6490 6 часов назад +7

    பணக்காரர்களுக்கு உரிய கட்சியாக தமிழரசு கட்சி தேர்தலில் பெற்ற பெரு வெற்றியின் பின்னர் உருமாற்றம். தமிழ் மக்கள் சந்தோசத்தின் உச்சத்தில் கொண்டாட்டம்

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 6 часов назад +5

    சூப்பர் நிலம்டின்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 5 часов назад +6

    நிச்சயமாக நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் அனைத்து இன மக்களும் சந்தோஷமாக நிம்மதியாக ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழவேண்டும் அதேசமயம் இலங்கைத்தீவில் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் நமக்கு என்று ஒரு கட்சி நிச்சயம் வேண்டும் அந்தவகையில் பழமைவாய்ந்த தமிழரசுகட்சியை இளையதலை முறையினர் நன்றாக விளங்கி புரிந்து பலப்படுத்த வேண்டும் அத்தோடு பிரதேச வாதங்களின்றி ஆளுமைமிக்க இளமையான தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதே சிறந்தது ! அந்தவகையில் தற்சமயம் தமிழரசுகட்சியில் உள்ள சகோதரர் சாணக்கியன் தகுதியானவர் அவரை நாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி எதிர்காலத்தில் நல்ல பலமான தமிழரசுகட்சியைப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டும் !! சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் ! நன்றி மக்களே .

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 3 часа назад +3

    வாழ்த்துக்கள்

  • @hafees8540
    @hafees8540 7 часов назад +7

    Anees sir
    Nilamdeen sir
    அவர்களின் நேர்காணல் லை அடிக்கடி போடவும்

  • @Kajetan2
    @Kajetan2 4 часа назад +2

    நல்லதை செய்யுங்கள்
    வாழ்க வளர்க

  • @msiinaahmedlebbai8168
    @msiinaahmedlebbai8168 7 часов назад +4

    Thank You For Nilamdeen Sir And Anees Sir Congratulations .

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 3 часа назад +2

    Best of luck shanakiyan sir 👍 🎉🎉🎉🎉❤❤❤

  • @shansiva4645
    @shansiva4645 12 минут назад

    நன்றி

  • @Vanammdh
    @Vanammdh 6 часов назад +3

    Nilamdeen sir your blasted very good people should respect you n consider your words salute you❤

  • @JeevanJeram-t4v
    @JeevanJeram-t4v 7 часов назад +4

    Our respect to Nilamdeen sir

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 часа назад +2

    Nilamdeen is like a bridge among Tamils & Muslims! Unity in Diversity is important among All 3 Races & All 4 religions! Yes! We Can! Yes! You can! In God We Trust! Om Nama Shivaya! Allahu Akbar! United We All win & Survive! No more conflicts & Secret Agendas!

  • @jenajenit95
    @jenajenit95 5 часов назад +3

    ஐயா நிலாம் அவர்களை நாங்கள் ஊடறுப்பில் தேடுகின்றோம்.

  • @pathma12
    @pathma12 4 часа назад +1

    You are neutral and high quality. Keep it up

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Час назад

    நீலாம்தீன்மிகவும்அருமை
    ஆய்வாளர் ❤❤❤❤❤❤❤

  • @anamaria-ud5xx
    @anamaria-ud5xx Час назад

    I am really proud of neelmvdeen sir...No words to say thank you sir..

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 часа назад +3

    Tamil-Muslim mutual Respect Trust Solidarity Help Friendship Understanding are very very important toward full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens in United Srilanka! Yes! We Can! Yes You Can!

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 Час назад

    நிலாம்டீன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Час назад

    I support for your advice
    Great 👍

  • @E.Kugachandran
    @E.Kugachandran 6 часов назад +5

    அக்க்ஷன் பாம் கொலை பற்றியும் வெளிக்கொண்டு வாருங்கள்

  • @dpclambert
    @dpclambert 7 часов назад +3

    Great team

  • @danielthanaraj9637
    @danielthanaraj9637 6 часов назад +2

    Mr. Neelamdeen in fact I too had same doubt but you cleared the doubt.Your analysis about Jaffna 100% correct. In meantime your comments also very correct but sill There are some shortfall about Nuwaraliya/Masking electorate. The people areao made big mistake. People should have rejected all politicians in CWC and Radhakrishan group. However they cannot dance as they want.although Sanakiyan got more majority he should not be given more freedom because he may misuse his power when time comes.
    Basically your analysis is excellent compare to other analyzers I wish you should continue in your analysis. Wish you good luck.

  • @hafees8540
    @hafees8540 7 часов назад +4

    உங்கள் சேவை Srilanka
    AKD அரசுக்கு தேவை

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 Час назад

    Super news Neelam👍

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 8 часов назад +8

    Thank you,Nilamdeen and Anees

  • @sharazmohamed6876
    @sharazmohamed6876 6 часов назад +2

    Well said nilamdeen 🎉

  • @poojaparan4985
    @poojaparan4985 6 часов назад +9

    நிலாம்டீன் சேர் நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக உள்ளது. சானக்கியன் அவருடன் மட்டக்களப்பு மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்.

  • @jeyarajankanagaratnam4048
    @jeyarajankanagaratnam4048 7 часов назад +1

    Nilamdeen you are doing great job 👏 👍

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 6 часов назад +2

    👌👌😍😍🤗🤗🤗🤗🤗🤗 சிறப்பு👍

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 5 часов назад +1

    கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு... அது போல் ஊடறுப்புக்கு நிலாம்தீன் அழகு... வாருங்கள் ஊடறுப்புக்கு

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 4 часа назад

    4 / C conform clear codan control excellent speech 🌏 watching from Saudi Arabia Ruban Hatton

  • @aruk3421
    @aruk3421 5 часов назад

    Brilliant journalist ,never seen anybody like this . Take care.

  • @mathimathi178
    @mathimathi178 3 часа назад +1

    நண்றி நிலாம்தீன் அண்ணா

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 часа назад

    Great brother

  • @humanityprevails2273
    @humanityprevails2273 4 часа назад

    Good interview. Covered most of the election issues,
    Shanakian is a good politician , We have seen his speeches in the Parliament.
    in three languages, he cares for the welfare of people He Will be a good leader.
    only one Drawback he should Avoid Sumatran . from Uk

  • @vijay682004
    @vijay682004 7 часов назад +2

    கிளிநொச்சி MP சிறீதரனின் தேர்தல் செலவுகள் பற்றி நிறைய செய்திகள் பேசப்படுகிறதே?

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 7 часов назад +2

    Very good potential information and review for community. Pillayan also got more than 50000 thousand. Mr Sumanthiran and Chanakkiyan are friends. They are not reliable for the tamil community.

    • @Aalampara
      @Aalampara 6 часов назад +1

      வடமாகாணத் தமிழர்களின் ஆதரவை அவர்கள் மேலும் இழப்பார்கள்! தமிழரசுக் கட்சி வடக்கில் எனி இராது!! NPP vs Arjuna இப்படித் தான் மாறப் போகிறது

  • @velunavam9052
    @velunavam9052 5 часов назад +1

    உண்மை அண்ணா சாணக்கியன் முதல் எப்பா சுமதிறான் செந்தன் போசு

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar 4 минуты назад

    நிலாம்டீன் ஐயா , களங்கள் மாறலாம், காட்சிகள் மாறவில்லை என்கிறீர்கள் ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது ஏதோ பாடசாலையில் ஆசிரியர் - மாணவர்களின் வினா விடை போட்டியை கேட்பது போல் உள்ளது. உங்களுக்கும் திரு அனஸ் அவர்களுக்கும் சற்று இடைவெளி உள்ளது நன்றாக தெரிகிறது. அதனை மாற்றி கொள்வது உங்கள் ரசிகர்களான எமக்கு சந்தோஷம். உங்களின் தமிழரசு

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 7 часов назад +1

    Vera leval ❤❤❤❤❤❤❤

  • @athasmohamed1011
    @athasmohamed1011 7 часов назад +2

    Tamil Muslim singalam Naam ellam oru naattu makkal endru verupadu parkamal podhuwai pesiringe perumaikku undu. Thanks❤

  • @somasundaramsundaralingam4787
    @somasundaramsundaralingam4787 7 часов назад +1

    சிறப்பு

  • @useruser001-yt2oc
    @useruser001-yt2oc 4 часа назад +1

    மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் வீட்டில் இருக்கட்டும் 😂

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 6 часов назад +3

    Please give advice Arijuna to behave properly in parliament. Otherwise it will be a comedy show.

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 4 часа назад +2

    இவரின் சேவை மிகவும் துணிகரமானதும் நேர்மையானதுமாகும்.

  • @sajview9921
    @sajview9921 3 часа назад

    Good one

  • @pugalselvan
    @pugalselvan 3 часа назад

    Gerard man It's True 👍

  • @krishn5078
    @krishn5078 Час назад

    sanakkiyan is one with good political knowledge and multi lingual talent and from a good family background whose grand father s.m rasamanickam a sincere tamil leader He should become the tamil leader who can convince the world of tamil grievances unlike those who depend on translators
    சாணக்கியன் நல்ல அரசியல் அறிவும், பல மொழித் திறமையும், நல்ல குடும்பப் பின்னணியும் கொண்டவர், இவருடைய தாத்தா எஸ்.எம். ராசமாணிக்கம் ஒரு நேர்மையான தமிழ்த் தலைவர், மொழிபெயர்ப்பாளர்களை நம்பியிருப்பவர்களைப் போல் அல்லாமல், தமிழர்களின் குறைகளை உலகிற்கு உணர்த்தும் தமிழ்த் தலைவராக அவர் வர வேண்டும்.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 5 часов назад

    ஊடறுப்ப வலைப்பதிவில் இருந்து இங்கு வந்துவிட்டீர்கள் உங்கள் செய்திகளுக்காக காத்திருக்கின்றோம் ஐயா

  • @kulasivarajah
    @kulasivarajah 3 часа назад

    👍👍👍

  • @shanlinga408
    @shanlinga408 5 часов назад

    Super bro

  • @alakankunam1586
    @alakankunam1586 5 часов назад

    Super cool

  • @shantha59
    @shantha59 52 минуты назад

    Nilamdeen the best.

  • @AbisanaMohanathas
    @AbisanaMohanathas 8 часов назад +2

  • @thayaanton3250
    @thayaanton3250 6 часов назад +1

    Dear M.M. Nilamdhin, I am always waiting for news of your political experience, please don't forget to share it with us.

  • @Aalampara
    @Aalampara 6 часов назад +7

    ஈழத்தமிழர்கள் உங்கள் ஆலோசணையை கேட்டு நடந்தாலே பல வெற்றிகளை அடையலாம்!

  • @NamishaNanniasingham
    @NamishaNanniasingham 4 часа назад

    You're Real thamizhan mr nemaldeen islam is Religion you're தமிழன் ol

  • @இசிவா
    @இசிவா 2 часа назад

    👏👏👏💪🙏🇬🇧

  • @logansubramaniam9765
    @logansubramaniam9765 7 часов назад +1

    தொடருங்கள் அனாஸ்

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 5 часов назад

    உண்மை ஐயா அம்பாறைமாவட்டம்

  • @KB-bf2io
    @KB-bf2io 30 минут назад

    Make Shanakiyan the leader

  • @SinnathambyPuspanathan
    @SinnathambyPuspanathan 5 часов назад

    நிலாம்தீன்நீங்கள்குறுவதுஉண்மைதான்ஆணால்எல்லாகுற்ரத்துக்குகாரனம்தமிழர்கள்தான்இதற்க்குதமிழ்கூட்டமைப்புத்தான்இவர்கள்அனைவர்கலும்கச்சாகெலைவாள்வெட்டுதிருடர்கள்அனைவரும்M.pகள்தான்

  • @fasmin
    @fasmin 8 часов назад +4

    1st view

    • @anasnawas
      @anasnawas  8 часов назад +2

      Super

    • @fasmin
      @fasmin 7 часов назад +1

      @anasnawas அக்கரைப்பற்று யில் இருந்து

  • @amarafeek4266
    @amarafeek4266 6 часов назад +1

    Kilakkil yarenna sònnalum pothu makkal enavathattukul maddikollakudathu ottumaiyaga valavendum .

  • @cricrinisha5693
    @cricrinisha5693 3 часа назад

    Unkall caruththu unmaiy Annaa

  • @qldec01amr31
    @qldec01amr31 4 часа назад

    Marhoom MHM Ashraff அவர்களின் மறைவுக்கு பின்னால் அரசியல் காரணிகள் தாக்கம் செலுத்தியிருந்தால் அது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படுமா....?

  • @baskikaran9609
    @baskikaran9609 7 часов назад +1

    We don't want educated people, we want good hearts people

  • @oneshorttamilbobyo.m.g2996
    @oneshorttamilbobyo.m.g2996 7 часов назад +3

    Ibc ranilra eachchai

  • @lafirzaman
    @lafirzaman 5 часов назад +1

    London Tamil subscription has gone high since Mr.Nilamdeen started giving interview. I'm one who subscribed to listen to his analysis. Lankasri is a loser😂

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 7 часов назад +2

    திகாமடுல்ல கும் 1 தேசிய பட்டியல் கிடைத்துள்ளது

  • @ADP.786
    @ADP.786 29 минут назад

    வணக்கம்
    தமிழர்களின் தலைவராக
    சாணக்கியன் அவர்களுக்கு இன்னும் அந்த தகுதி வரவில்லை.
    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இப்படிக்கு குழந்தை தமிழ்.