From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,5 тыс.

  • @finance.boosan
    @finance.boosan  Месяц назад +84

    Fill this form to share your Story on Finance Boosan : bit.ly/FinanceBoosanTalks
    To learn Everything About Mutual Funds : bit.ly/MFatoZ
    📈 Stock Market For Complete Beginners Course : bit.ly/learn30-discount
    To Join Learner's Community, click here : ruclips.net/channel/UCmfl6VteCu880D8Txl4vEagjoin

    • @mylittlegreytexturedgirlca9149
      @mylittlegreytexturedgirlca9149 Месяц назад +4

      I'm your fan @financeboosan bro... Daily notes eluthitu irukaen.... Ungae video LA irunthu finished all fundamental make easy video next vaera topic padikae poraen.... Thanks for all your videos broo.... All very informative and good.... Very easy to understand 🎉😊... All the best for ur future bro....

    • @mylittlegreytexturedgirlca9149
      @mylittlegreytexturedgirlca9149 Месяц назад +1

      😊🙏 @financeboosan

    • @pragadeeshboss2562
      @pragadeeshboss2562 Месяц назад

      ,

    • @Nsr385
      @Nsr385 Месяц назад +1

      Sooper interview sir ..

    • @prashanthdxvjk7592
      @prashanthdxvjk7592 Месяц назад

      ​@@mylittlegreytexturedgirlca9149hi sir if you ca share your notes it will be very helpful for beginners like me...I can sharey email add to you . if you are okay to share .
      thanks in advance.

  • @prakashr9413
    @prakashr9413 Месяц назад +647

    லாரி ஓனர் மதிக்கப்பட தகுந்த பெரிய மனிதர்..

    • @ET-si7rl
      @ET-si7rl Месяц назад +1

      🎉❤🎉❤

    • @rameshbabu123
      @rameshbabu123 27 дней назад +5

      மனிதன் கடவுள் ஆகலாம் ......உதாரணம் ..இது தான் ஐயா

    • @NaveenM-PCS
      @NaveenM-PCS 21 день назад +2

      Called god❤

    • @Felix_Raj
      @Felix_Raj 18 дней назад +1

      💯❤️🔥

    • @g.gopalan7473
      @g.gopalan7473 17 дней назад +2

      RCS Transports

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 22 дня назад +148

    This is Tamil Nadu. Unknown people helping for education is awesome . Kamarajar விதைத்த விதை ஆலமரமாக விருட்சி பெற்றுள்ளது. Very inspiring story.

  • @BalajiChiinaraja
    @BalajiChiinaraja Месяц назад +766

    அவருக்குள்ள👷 கல்வி 📙 என்ற விதையை போட்டது லாரி பட்டறை முதலாளி 👏🤝 அதற்கு அப்புறம் இவரோட உழைப்பும் உண்டு 💪👏

    • @prakashr9413
      @prakashr9413 Месяц назад +15

      காரணமே அவர்தான்

    • @selvanellaiappan5483
      @selvanellaiappan5483 Месяц назад +17

      இவர் அது போல் யாருக்கும் உதவி செய்தாரா ?...

    • @SaiLuck365
      @SaiLuck365 Месяц назад

      @@selvanellaiappan5483அவரின் ஆங்கில உரையாடல் காணுங்கள். அவரால் விரிலிநாடு சென்ற ஏழை பசங்கள் நிறைய…

    • @nr9926
      @nr9926 Месяц назад

      @@selvanellaiappan5483 I dont think so

    • @Asuwathkumar
      @Asuwathkumar Месяц назад +9

      லாரி முதலாளி*

  • @rajaggu
    @rajaggu Месяц назад +156

    கோடான கோடி common மனிதர்களில், எங்களைப் போலவே இருக்கும் சரியான ஒருத்தரை தேர்வு செய்து, சரியான பதிவை போட்ட பூசனுக்கு நன்றிகள்,...
    அவருக்கும் நன்றிகள் ❤

  • @bharathprasanth237
    @bharathprasanth237 Месяц назад +368

    Amazing!!!❤❤❤ This is not a 1 hr video but 20 years of experience in an hr !!! 100 books in a video! Thanks.....

    • @Advocate.deepak
      @Advocate.deepak 21 день назад +1

      Well said

    • @somashekar5713
      @somashekar5713 20 дней назад +1

      Very true...

    • @satj9898
      @satj9898 19 дней назад +2

      Hope many younger kids affluent family learn from people like him

    • @raksabb
      @raksabb 15 дней назад

      I am pity for you Bharath. Pls increase your knowledge level.
      Full and full foreign la Vela seinju, ivlo sambalam vaangi 6 crore sekuradu periya vishayam illa. India la irundu India la sambalam vaangi 6 crore 42 years la sertha, adhu perisu!!..
      By 2017 he started investing in Share Market. But before that itself, by 2010 itself, he was earning a good salary with 1.25 Lakhs rs per month (not 10 rs).. Getting 1.25 Lakhs in 2010 is like earning 10L now per month.. Also, by 2014, he started earning 3L per month. And, he also bought lot of golds and lands in between with his salary.. So, that means, when you already have sufficient corpus or more money to invest in share market, then achieving 6 crores is not a big deal because the returns will be higher and faster.. So, ideally, by this time, he should have already crossed 10-15 crores.. If he would have worked only in India, he would not have earned 3 lakhs per month during 2014. And, 6 crore would not have been achieved..

  • @gopigopi-fu3iv
    @gopigopi-fu3iv 21 день назад +33

    பூசன் நானும் அவர் மாதிரிதான் அவர் வெளிநாடு
    நான் உள்நாடு
    அவரு 4000 gr
    நான் 400 கி
    அவரு 6 Cor
    நானு 6 Lal
    அவரு 3 வீடு
    நானு வாடகை வீடு
    அவருக்கு 2 பெண் குழந்தை
    எனக்கு 2 ஆண்குழந்தை
    Nobond
    அவருக்கு 5 Lak Salary
    எனக்கு 15 K தான்
    சார்மாதிரிதான் எனக்கும் ஆசை but Income Low income❤🎉🎉 Like the motivaion vidio🙏🙏

  • @harankumarhk
    @harankumarhk Месяц назад +118

    The guest is so humble, honest and innocent.
    Boosan took the conversation to the point. handled with good respect and did not do unwanted interruption.

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Месяц назад +74

    I most inspired by that unknown lorry owners, after that only I admire his hardwork..
    Yaruney theriyadha oruthara padikka vaippadhu equal to god's height

  • @lokeshc3659
    @lokeshc3659 23 дня назад +36

    0:00:00-1:13:10 is the most valuable time that I spent in my life boosan and மதுரை வீரன் sir

  • @fayazriyas8053
    @fayazriyas8053 18 дней назад +25

    இந்த 1 மணி நேரத்தில் அவர் ஒருத்தறை கூட குறை சொல்லவில்லை இதுல இருந்து எனக்கு என்ன தோனுதுன்னா யாரையும் blame பன்னாம நம்ம வேளையில் மட்டும் focus இருப்பது கூட வெற்றியின் வழியாக மாறலாம்

  • @hahaha1608
    @hahaha1608 Месяц назад +92

    வர்ற sunday family oda tv la மறுபடியும் பாக்கலாம் என்று இருக்கிறேன்.. really awesome 🎉

  • @Kguru59
    @Kguru59 Месяц назад +67

    கபடமில்லாத சிரிப்பு, வெளிப்படையான பேச்சு, சரளமான தமிழ், நான் திருச்சிக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் கர்வம், பகட்டு இல்லாத எதார்த்தமான பேச்சு - காவிரித் தண்ணீரின் இயல்பான குணம் கொண்ட மதுரை வீரா சபாஷ்.
    புதைந்து கிடந்த மாணிக்கத்தை புவிக்கு காட்டிய பூஷன் - நன்றி.
    எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி சிக்கனமாக செலவு செய்து, சேமித்து அதை சரியாக முதலீடு செய்கிறோம் என்பது தான் வெற்றியின் ரகசியம் என்று பொட்டில் அடித்தால் போல் சொல்லியிருப்பதை உணருங்கள் மக்களே!

  • @satheeshhardy
    @satheeshhardy Месяц назад +173

    என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகவும் பயனுள்ள காணொளியில் முதலாம் இடத்தை இது பிடித்துவிட்டது ❤

    • @MilesToGo78
      @MilesToGo78 25 дней назад

      @@satheeshhardy இதுவா? அப்படினா உங்களுக்கு முதலீடு குறித்து அடிப்படைப் பாடமே இனிமேல் தான் தொடங்கப்பட வேண்டும்..இதைப் பார்த்து இவர் போல தங்கத்தைக் குவித்துவிடாதீர்கள்

    • @christinakumar6428
      @christinakumar6428 22 дня назад

      ​@@MilesToGo78 Why bro. Isn't it a good idea to invest in Gold ?

    • @suseevasee1984
      @suseevasee1984 19 дней назад

      ஸ்ஸ்ஸ்

    • @r.thilaka2546
      @r.thilaka2546 16 дней назад

      விஷால் மாதிரி இருக்கிறார் அப்படியே

  • @saravanana7752
    @saravanana7752 29 дней назад +67

    Bond investing எப்படி செய்கிறார் என்பதை பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடவும் எவ்வாறு bond -களை தேர்ந்தெடுக்கிறார் என்பதை பற்றி

    • @mbmkdymbm9278
      @mbmkdymbm9278 22 дня назад +4

      Same here want to know

    • @itstimetogrow1
      @itstimetogrow1 21 день назад +2

      Yes me to want to gain knowledge in bonds. Please post separate video on bonds

    • @karthikmuruganantham9658
      @karthikmuruganantham9658 15 дней назад +2

      Yes please, we need a clear explanation about bond investment, Thanks for this wonderful video..❤

    • @TheRamg75
      @TheRamg75 12 дней назад

      ​@@itstimetogrow1if you are investing in bonds for the first time go for RBI floating Rate bond

  • @kumaranr3410
    @kumaranr3410 Месяц назад +71

    Luck + education + high salary + wife salary everything u got it thats only u succeed. Very good motivation sir. But a the same time spend something for childrens dont take always beach and park without spending anything. One life is there so enjoy alteast money.

    • @vykn80s
      @vykn80s 19 дней назад +3

      exactly bro 2016 to 2024 fulll n full bull market .... anybody who invested all his abroad money in stock will be saying the same story - PURE LUCK ONLY ..... 2020 dip to 2024 oct market went tooo much up - all these peoples are lucky to sit on top of money .... even gold also ran sooo much that is best part for him + abroad la he made 4lakhs per month in 2016 and put everything in gold n bond - hahahhaaha - now is financial adviser ???? -

    • @bestvision3236
      @bestvision3236 11 дней назад

      👌

    • @தேல்பத்ரிசிங்
      @தேல்பத்ரிசிங் 8 дней назад

      என்னப்பா.. அறிவுஜீவிகள் மாநாடா..😂😂😂
      Stomach fire'la expiry agidathinga bros..😂😂😂

  • @fortheknowledge145
    @fortheknowledge145 Месяц назад +29

    Prof.Pattabiraman's freefincal has impacted many lives. I don't think Prof. himself has realised the magnitude of impact he has had on people's lives.

  • @jsk1238
    @jsk1238 21 день назад +8

    நம் வாழ்க்கை மூன்று வகை ஒன்று அடிப்படை வாழ்க்கை (basic life)( நல்ல உணவு,உடை,இருப்பிடம்)
    2) வசதியான வாழ்க்கை(comfort life)
    3) ஆடம்பரமான வாழ்க்கை .
    பணம் அளவாய் இருக்கும் போது basic life வாழலாம்.பணம் அதிகம் வரும்போது comfort life வாழலாம் ஆனால் luxurious life என்ற ஆடம்பர வாழ்க்கைக்கு செல்ல கூடாது. பணம் இருந்தும் comfort life வாழாதவர்கள்,வாழ்க்கையை இப்போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிக்க போகிறாற்கள்.100வருடம் கழித்தா.பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல.அனுபவிக்க வேண்டிய காலத்தில் அனுபவிக்க வேண்டும். சிக்கனமாய் இருக்கலாம்.கஞ்சனாக இருக்க கூடாது.

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 Месяц назад +65

    பணத்தை சம்பாதித்த பின் சில சந்தோஷமான நினைவுகளையும் சேர்க்க வேண்டும்.அதற்க்காக சில பணங்களை இழக்கலாம்.அதனால் நீங்கள் ஏழையாகிவிடமாட்டீர்கள்.பணத்தை சேர்த்துக் கொண்டே இருப்பது மட்டும் வெற்றியல்ல.

    • @maniv8432
      @maniv8432 22 дня назад +7

      I was looking for this comment. Though he achieved financial freedom but not the good memories by traveling with family. We need to spend some money for our kids happiness and vacation for mental peace sir.

    • @rapra4024
      @rapra4024 21 день назад

      அவனுக்கு காசு சேர்க்கணும் 40 வயசுல retire ஆகனும்கரது success ஆக தெரியுது.இப்போ அவன் குடும்பதுக்கூட நேரம் செலவழிக்கிறான் இல்ல அதுல என்ன தப்பு..இந்த மாறி comment போடுறவந்தான் கடைசி வரைக்கும் வேலைக்கு போயி retire ஆவான். Memories ஐ வைத்து மயிறா புடுங்குவ?

    • @sathiyakarthi811
      @sathiyakarthi811 14 дней назад

      அவருக்கு இருக்கலாம் பட் அதை பகிர்ந்து கொள்ள இது இடம் இல்லையே..

  • @sathyaseelanramachandiran7535
    @sathyaseelanramachandiran7535 28 дней назад +15

    மதுரைவீரன் ரொம்ப எதார்த்தமா இயல்பா வெகுலியா எல்லாத்தையும் ஒளிவு மறைவு இல்லாம சொல்லி இருக்கார்
    பூஷன் உங்களோட கேளிவியும் , அவர அதிகம் பேச வச்சதுதான் highlight.
    One of the best inspirational podcast I have listened .

  • @agni8830
    @agni8830 Месяц назад +17

    எங்களைப் போல் ஒருவன் சிறந்த அனுபவம் ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டும். ❤keep continue journey 👍

  • @SivaisDecode
    @SivaisDecode Месяц назад +45

    தலைவரே நீ வேற ரகம் இத நான் தேடிட்டு இருந்தேன் இந்த மாதிரி உரையாடல் என்ன மாதிரி பசங்களுக்கு சில பாய்ண்ட் கிடைக்கும் னு நினைக்கிறேன்...❤

  • @kumaranchandra5390
    @kumaranchandra5390 26 дней назад +35

    Boosan looks like White Vishal. The way he communicates and looks. Only on the lighter note pls :)

  • @user-nxvybdi
    @user-nxvybdi Месяц назад +50

    Thank you boosan for NOT interrupting the guest which was trend in earlier videos. Good to see the change 😊

  • @தேல்பத்ரிசிங்

    மிக அருமை!!👌👌👌 யூடியூப் பாக்க ஆரம்பிச்சதுலேர்நது இவ்ளோ நீளமான வீடியோவ முழுசா பாத்ததே இல்ல. அதுவும் ஒரு இடத்தில் கூட ஃபார்வர்டு பண்ணாம.❤❤❤

  • @adgjmptwarun
    @adgjmptwarun Месяц назад +189

    அரேபிய countries போகாம இது சாத்தியம் இல்லை இவருக்கு.. Good lesson..

  • @tamilmani2001
    @tamilmani2001 10 дней назад +3

    investment - ல் நமது துணை நமக்கு துணையாக இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பது
    சத்தியமான வார்த்தை,

  • @venkatgiri8361
    @venkatgiri8361 Месяц назад +59

    From a Diploma holder the amount of Knowledge he gained in investments & achieved it is unbelievable.. Appreciate his Guts to disclose the Net worth in Public.. I am sure he is going to inspire many youngsters here.. What a Story! 👏

    • @gopinathrajenthran5265
      @gopinathrajenthran5265 Месяц назад

      I’m inspired too

    • @ytuser01
      @ytuser01 Месяц назад

      But In his linked he has mentioned he has a btech mechanical engineering degree .

  • @madhurabuilders
    @madhurabuilders 22 дня назад +17

    முதல் நன்றி அந்த லாரி உரிமையாளர்களுக்கே....

  • @DineshLee.
    @DineshLee. Месяц назад +47

    I never expect his speech in Tamil. I saw his speech in English already. He is humble and good motivator. Thank you so much for both 💚

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan Месяц назад +3

      Can i get the English broadcast link? or details to watch it....

    • @vidhyalakshmigrb6489
      @vidhyalakshmigrb6489 Месяц назад

      ​@@AyappanRadhakrishnan it is in wintwealth channel

    • @Alliswellbroski
      @Alliswellbroski 20 дней назад

      @@AyappanRadhakrishnan From ₹10/day to ₹5 Crores Net Worth? - Wint wealth channel

  • @saravananm5660
    @saravananm5660 Месяц назад +24

    வெகு இயல்பான மனிதரின் மிக அருமையான உரையாடல்.நன்றி

  • @makemiracles3876
    @makemiracles3876 Месяц назад +59

    I ll appreciate mr.madurai veeran sir.i am learn lot of u.tjank u
    Now my portfolio worth 1 crore in m 49 th age.

    • @b.r.8528
      @b.r.8528 Месяц назад +5

      Congrats, 1 crore is a big achievement no matter what age you are.

    • @pavankumaraakash
      @pavankumaraakash Месяц назад

      Where to start with basics sir ???

    • @movementbuilders8828
      @movementbuilders8828 Месяц назад

      Give me some idea 💡 Bro

    • @mageshkumar2082
      @mageshkumar2082 27 дней назад +2

      U can learn but don't adopt his disease strategy, like spending for kids or recreation itself he thinks as waste

    • @spraveenmec
      @spraveenmec 21 день назад

      How much is your capital in that 1crore?

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 20 дней назад +10

    1st time watching without skip whole time 1:13:10 hrs ❤very impressive and useful video. Thank you boosan and Madurai veeran sir.

  • @MohamedAbuthahir-k4v
    @MohamedAbuthahir-k4v Месяц назад +18

    I'm from trichy , i'm facing same issue now i'm in Kuwait but the problem remains and now my hope slight increase, Thanks a lot brother, Madurai Veeran

    • @b.r.8528
      @b.r.8528 Месяц назад +1

      What is the problem you are facing brother?

  • @veeramanikandan7474
    @veeramanikandan7474 28 дней назад +6

    His growth is not with compounding... He keep on upgrading his skills and keep on increasing his active income... At one point, money overflows, then he looked for places to save it... 🎉🎉🎉🎉

  • @omprabakar
    @omprabakar Месяц назад +14

    அருமையான ஒரு சந்திப்பு மற்றும் உரையாடல் .. என்னுடைய 44 அகவையில்தான் இதை உணர்கிறேன். இனிமேல் நான் முதலீடு செய்ய விருப்பம் உருவாகிறது.
    Thanks to bhushan 🎉

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 20 дней назад +4

    Rane breaks only best break company still available....
    And Meenakshi lorry service still available. Almighty thank u for those noble people

  • @SaravanaKumar-ut6sw
    @SaravanaKumar-ut6sw Месяц назад +30

    Thanks for getting him to your channel. I was waiting for his tamil version. Great inspiration

  • @frank78105
    @frank78105 20 дней назад +33

    இதெல்லாம் சரியா அமையறதுக்கு முதல்ல பொண்டாட்டி நமக்கு சரியா அமையனும் 😢😢😢😢

    • @thirunavukkasunadhamuny
      @thirunavukkasunadhamuny 19 дней назад

      அனுபவம் 😂?

    • @lvs-ai
      @lvs-ai 19 дней назад +1

      You are absolutely right , family situation is very important , in case if he has issue in his family life , he would have not achieved this height.

    • @elangesaanandhy
      @elangesaanandhy 11 дней назад +1

      சரியா சொன்னீங்க

  • @greevanpk1199
    @greevanpk1199 Месяц назад +9

    50:45 goosebumps moment.
    The entire finfluence community must bend before madurai veeran sir.
    This 1 hr is enough of a financial influence on a man can get for his entire life

  • @ramkumarmadurai
    @ramkumarmadurai День назад +1

    Its my first video i watched in RUclips for more than 1hr without skip or increase the speed..
    Greatest content ever
    Still 12 yrs in IT, i feel shame on myself. I wasted my 12yr experience and money without creating any wealth.

  • @madhuraji6706
    @madhuraji6706 Месяц назад +37

    நம்ம ஊரில் உழைப்பு கற்றுக் கொடுக்கப்படுகிறது. வியாபாரம் கற்றுக் கொடுக்கப்படவில்லை...
    முதலீடும் கற்றுக் கொடுக்கப்படவில்லை.. 👍😄

  • @workfromhomejune2020
    @workfromhomejune2020 20 дней назад +6

    I truly appreciate Mr. Madurai Veeran for sharing his inspiring "rags to riches" journey. From his interview with Boosan, it seems that his early struggles fueled a vision within him to achieve success, which ultimately helped him reach where he is today. What stood out to me from the interview was how, despite his difficult beginnings, he was supported by kind-hearted individuals who helped fund his education, which played a crucial role in his rise. Through hard work and the knowledge he gained, he was able to become successful.
    However, I did feel a sense of disappointment. It would have been uplifting if he had mentioned giving back to the people who are still in the struggle he once experienced. It seems that, with his newfound wealth, he may have lost sight of the gratitude he once felt. Throughout the interview, his focus remained largely on his family, with little acknowledgment of the larger society that helped shape his journey. I think if he had shared some thoughts on supporting others like him, it would have added a deeper sense of fulfillment to his story.

  • @gopinathe9952
    @gopinathe9952 14 дней назад +3

    Power of positive speech. Neenga solra Nala varathaigal mugam theriyadhu oruvarado life ah mathum. Nalathae pesunga

  • @myfinancialnote
    @myfinancialnote Месяц назад +11

    Anand sir & Pattu sir educated me, Madurai Veeran sir inspired me ❤🎉❤

  • @DhanarajRaj-z6u
    @DhanarajRaj-z6u Месяц назад +36

    கொஞ்சமாவது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்
    சுற்றுலா செல்வது ஆடம்பரம் இல்லை

    • @RTR_freaker
      @RTR_freaker Месяц назад

      @@DhanarajRaj-z6u Avaru ippa varikum 7-8 country's poi irukaru summa sollurathu avaru pesurathu patha ora dialogue Ella edathulaiym pesura ru.....onnuma thariyama 4-5 yrs ivalo intha mindset eppaci....

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே Месяц назад +2

      இவருக்கு மாதம் 2லக்ஸம் 2000கிரம் தங்கம் போதும் 300ருபாய் மறந்துட்டார் போல நல்லாமனிதர் ஆனால் பணம் இவர் ஆசை இன்னும் விடலை கர்மா

    • @mageshkumar2082
      @mageshkumar2082 27 дней назад +3

      He got money sickness bro

    • @deepakraju8649
      @deepakraju8649 21 день назад

      True life enjoy Panama panatha sethu vechu unga ponngalaodu husband's kuduka poreenga. Kadaisai Vara neenga selavu panna ma kanjana irunthu ena sathika ooreenga

    • @தேல்பத்ரிசிங்
      @தேல்பத்ரிசிங் 8 дней назад

      ஆடம்பரம் இல்லாம வேற என்னவாம்.🤦‍♂️

  • @yaathumoore360
    @yaathumoore360 11 дней назад +3

    இவ்வளவு எல்லாம் கணக்கு போட்டு என்னால் வாழ்வது ரொம்ப கடினம்.... வாழ்த்துக்கள் இவருக்கு 🎉

  • @vigneshchinna1974
    @vigneshchinna1974 Месяц назад +12

    48:30
    It's an eye opener
    Thanks for the input bro

  • @sameerasherin6867
    @sameerasherin6867 12 дней назад +2

    100% attention kuduthu 100% purinja orey video Idhu than actually engal oruthar epdi invest pananum puriudhu keep interviewing this kind of simple people

  • @dhilipkumar5211
    @dhilipkumar5211 Месяц назад +125

    Being membership is worthy knowledge gained

    • @sharemarketsothanaikal9563
      @sharemarketsothanaikal9563 Месяц назад +3

      Members ku mattum than like ha😮

    • @hmcruise6302
      @hmcruise6302 Месяц назад

      ​@@sharemarketsothanaikal9563ama😂apa than innum neraiya Peru vanguvanga but great content @finance.boosan ❤

    • @BK1997ap
      @BK1997ap Месяц назад +7

      Yov elarukum dhan ya indha video varudhu youtube la😂

    • @cliptap4099
      @cliptap4099 21 день назад +4

      Kasu kuduthu membership emanthrukan kiriken

    • @Abdul_Rafiq
      @Abdul_Rafiq 18 дней назад

      ​@@cliptap4099bro members ku video first vathurum apparam 2 week apparam tha ongaluku varrum ..... apparam nerraya knowledge kedikum like stock,cripto,mutual fund.

  • @jeyakumars6971
    @jeyakumars6971 29 дней назад +6

    உள்ளது உள்ளபடியான உரையாடல். வாழ்க்கைக்கு உபயோகமான பதிவு. நன்றி இருவருக்கும்..

  • @_graymatter__
    @_graymatter__ 28 дней назад +10

    Made me realize so many mistakes of mine. A common man's perspective changed my thought.

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    நான் பார்த்த விடியோ இந்த விடியோல மிகவும் சிந்திக்க விரும்பி பார்க்க செய்தது வாழ்த்துகள் உங்கலுக்கு ❤❤❤❤❤❤❤❤

  • @gpsri84
    @gpsri84 Месяц назад +17

    49:25 boosan...point of view that time value of money...excellent bro👌❤❤❤

  • @smmani
    @smmani Месяц назад +8

    Oru book read pannina mathiri irunthuchi.. great session ...

  • @ganapathivenkadesh8807
    @ganapathivenkadesh8807 Месяц назад +11

    ivlo nal video pathutu irukan nanba... Neenga sonna aprm dhan Nifty 250 idea kedachithu, investment begin pannen. apo kooda ethum comment pannathilla..... But intha video semma.. inspiring

  • @Tamilzzz_24
    @Tamilzzz_24 День назад +1

    Im just 17 this video clearly explains which mind set should be built by an individual, hat's off❤

  • @vickysmart75
    @vickysmart75 Месяц назад +16

    He is my HSE trainer in the iscco. I'm working under him in the adnoc shutdown. But I really know him in this podcast who he are
    Excellent sir ❤

    • @madhankumar4130
      @madhankumar4130 12 дней назад

      Can u share me madurai veeran sir mobile no

  • @nagarajank2299
    @nagarajank2299 21 час назад +1

    Good interview.

  • @sherifunique
    @sherifunique Месяц назад +9

    Definitely some lessons learned!
    Was eager to see a common man’s growth,
    Ended up knowing how rich iam !
    He’s making a lot of money
    But missing his own life 👎🏽and living with numbers 😢
    Thanks boosan for bringing this life story🤝
    Every video teaches something!!!

  • @kaevimuthu5650
    @kaevimuthu5650 21 день назад +3

    Great applause to madhurai veeran sir and his wife🎉 ,,, thank you boosan sir for your polite and valuable communication , 🎉

  • @vjinfo2580
    @vjinfo2580 Месяц назад +10

    Goosebumps correct correct .....
    Eye opening correct correct....
    Correct is not a word it's emotion 😊

  • @naveedh27
    @naveedh27 19 дней назад +2

    This man's confidence and humbleness is commendable. When your networth crosses 1cr, arrogance also starts to grow. Mastering mind when you have money is very difficult. He has done it.

  • @chefmutharali1103
    @chefmutharali1103 Месяц назад +5

    உங்களுடைய இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நிறைய அனுபவங்களை அந்த மதுரை வீரனா என்ன கற்றுக் கொண்டேன் சந்தோஷம்

  • @vivekshanky7515
    @vivekshanky7515 13 дней назад +2

    My own brother has lost 3lakhs in trading .Whatever they have discussed here is 100% true. Don't get into trading . Look for better investment plans other than trading . Trading is not for a monthly income peoples . If you want to trade you have to control your emotions .it's a brain game.

  • @SeeraalanJeyanthanArtist
    @SeeraalanJeyanthanArtist 18 дней назад +3

    சின்ன வயதில் சிரமப்பட்டு இருக்கிறீர்கள். கடுமையாக உழைத்து முன்னேறி இருக்கிறார். வெற்றி பெற்று நிறைய சம்பாதித்து விட்டார். கொஞ்சமாவது வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @aishwaryam1062
    @aishwaryam1062 2 дня назад +1

    Truly inspiring person , thank you sir

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Месяц назад +8

    ரொம்ப சந்தோஷம்.நானும் திருச்சிதான்.பெரம்பூர் ஜவஹர் நகரில் தான் சொந்த வீடு.மிகக்குறைந்த அளவில் share and mutual funds வைத்திருக்கிறேன்.என் வயது 68.

    • @Jkmkaru
      @Jkmkaru Месяц назад +1

      ❤, Congratulations Sir,
      Hope you are doing well.
      Which investment gives higher returns to you.
      Thanks.

  • @gabrielkennady9505
    @gabrielkennady9505 7 дней назад +2

    Thank you for your ideas

  • @yogarastgoftar3998
    @yogarastgoftar3998 21 день назад +4

    If I visit India, I will certainly meet this man and give him a BIG hug before i return to Canada! He is a HUGE inspiration!!!! 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Месяц назад +9

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு மணி நேரம் usefull ஹ செலவு செய்து இருக்கேன்👍👍👍

  • @RVS_MAS
    @RVS_MAS Месяц назад +43

    Abundent foreign reserve helped him to invest more..this opportunity will not available for 99% ppl..thats reality

    • @THEROCK-jk1vc
      @THEROCK-jk1vc Месяц назад +5

      People doesn't understand that😅

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 29 дней назад +7

      His discipline in money handling made him successful person.... even he could have been working in India he would be like this.

    • @shahidsaleem8473
      @shahidsaleem8473 29 дней назад

      I can agree with your point but he earned $4500 dolloars in 2017 which is equal to 3Lac on 2017 even though in 2024 in india most of the people salary are below 50k thats the different. After corono 2020 world economic have changed​@@thenmozhiloganathan6353

    • @abhishekparthasarathy3978
      @abhishekparthasarathy3978 28 дней назад

      ​@@thenmozhiloganathan6353No sorry. In india he would have not got that salary at all in first' place that too in this short time. Hence without that salary achieving this is very difficult.

    • @abhishekparthasarathy3978
      @abhishekparthasarathy3978 28 дней назад +1

      Exactly. Hindsight common man will see it as motivation. Reality all will not be getting that salary at all. Hence achieving that is difficult

  • @sarahuman2000
    @sarahuman2000 12 дней назад +2

    இவர் முன்னேற காரணம்
    1.சிறு வயதில் கஷ்டபடமால் உழைத்தது
    2.லாரி ஓனர்களின் நல்ல எண்ணம்
    3.பாலிடெக்னிக்கில் படித்து முடித்தவுடம் வேலை வாங்கி அந்த ஓனர்
    4.ரூமில் கிடைத்த நண்பர்கள்
    5.மத்திய கிழக்கில் கிடைத்த வேலைகள்..இதுதான் இவரின் முக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் 15000 ஆரம்பித்து 5-6 லட்சமானது
    ( சங்கிகள் உணரனும்)
    6.தைரியமாக ஒரு வேலை விட்டுட்டு இன்னொரு வேலைக்கு போனது
    7.மனைவியிம் நன்றாக சம்பாதித்தது..இந்த ஆக்டிவ் வருமானம்தான் அவர் தைரியமாக வேலைய விட வைத்திருக்கும்
    10 அவரின் திறமையான புத்திசாலித்தனமான முதலீடு.
    11.

  • @PachamuthuPachamuthu-kg9te
    @PachamuthuPachamuthu-kg9te Месяц назад +14

    Sir ungala storya anand Srinivasan sir sollirukkaru ennoda inspiration sir neenga nanum 10 th than padichirukkan

  • @vighneshvelusamy
    @vighneshvelusamy 29 дней назад +3

    Superb video..... Financial education is wealth.... Before knowing things... I lost many financials.... Educated but not financial educated

  • @maselsa90
    @maselsa90 Месяц назад +12

    Anand srinivasan sir 400 gm gold..works 1.06 hrs

  • @askyupdates8712
    @askyupdates8712 16 дней назад +2

    Root key is he is able to earn 5 lakh from my abroad and send to India to close the loan .. Major key is both working. And regular high salary .. after all this. Now he couldn't get 5 lakh per month now . He have assets from the salary and savings.. But he is happy living with family together with partial income. A strong and powerful income is root cause of wealth. Remember one thing. His experience will not suit for everyone. Just listen and we cannot follow everything same.

    • @SaiLuck365
      @SaiLuck365 16 дней назад

      10 rs to lakhs salary… yes you cant imagine and try… 10 rs to 1 lakh can do only the willingness…

  • @NumberPlate
    @NumberPlate 20 дней назад +7

    I can feel the pain and struggle sir. You are a good story teller. This video will definitely inspire many people. Thanks bussan for bringing him to live. 🙂

  • @SwtVenkat
    @SwtVenkat 29 дней назад +3

    Hai Mr.madurai veeran & Mr.Boosan
    அவருடைய உரையாடல் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் நிறைய அனுபவங்களை மிகவும் அழகா சொன்னிகர்கள்,
    *But அவரோட portfolio யும் ஷேர் பண்ணி இருந்தால் உங்களோட users இக்கும் மிகவும் பயனுள்ளதாக இரூந்து இருக்கும்.... Example சில mutual funds mistakes இல்லாமல் இன்வெஸ்ட்மென்ட் ஸ்டார்ட் செய்வார்கள்*

  • @Mr.anonymous07
    @Mr.anonymous07 Месяц назад +9

    Ungaluku epdi pattu sir ho andha mari enaku boosan bro seriously avaru video pakala na innaku na ivalo investment and responsible ha irundhu iruka matan damn sure. Thank you so much boosan bro❤️

  • @joespet5578
    @joespet5578 Месяц назад +8

    Innocent Maduraiveeran thank you and love You man and you too boosan bro...✨

    • @joespet5578
      @joespet5578 Месяц назад

      Kandipa vitla family oda pakkura bro love you again...✨✨

  • @SenthilKumar-ei7xn
    @SenthilKumar-ei7xn 24 дня назад +3

    நல்ல சந்திப்பு, நிறைய தகவல்களை பகிர்ந்துகொண்டார். மகிழ்ச்சி👍

  • @sathyarajmurugan8679
    @sathyarajmurugan8679 5 дней назад +1

    Boosan, One of the realistic from a real common man with great vision.. thanks a lot to both of you for sharing the immense knowledge..

  • @azhugudurai6054
    @azhugudurai6054 Месяц назад +14

    இரண்டு பேரிடமிருந்து வரும் thanks என்ற சொல்லிலுருந்த அளவற்ற மகிழ்ச்சியும்,அளவற்ற அன்பிற்கும் வாழ்த்துக்கள்.

    • @Ajithkumar-yj9di
      @Ajithkumar-yj9di Месяц назад

      ⁸y8

    • @prakashr9413
      @prakashr9413 Месяц назад +1

      ஆனா லாரி ஒனரை மறந்த நன்றி கெட்ட நல்ல மனிதர் இந்த மதுரைவீரன்.

  • @dharani288
    @dharani288 10 дней назад +1

    Pa manusan pattàasaa vedikraaru wat a flow wat a positivity wat a simple life he is leading such a wonderful conversation

  • @mageshkumar7820
    @mageshkumar7820 Месяц назад +11

    Recent days i use to hate social media. But
    This was the best podcast ever thanks for doing such contents.👏

  • @mtrajarajan
    @mtrajarajan 5 дней назад +1

    Very inspiring story; how simply he has done the asset allocation wo much complications.. positive money flow is the key..

  • @raaghulr2361
    @raaghulr2361 Месяц назад +11

    Very inspiring... Appreciate your guts to keep the video lengthy without worrying about viewership and just promoting good content to society.

    • @krishznk
      @krishznk 23 дня назад +1

      I prefer engthy video on hearing individuals talking abt their finance bro.. this person wint health is just 15mins kind of incomplete

  • @ttharani8796
    @ttharani8796 Месяц назад +3

    Iam really very much inspired in this video boosan. Indha generation ku thevaiyana romba mukiamana financial indipendent na epdi irukanum nu ivaroda neenga kudutha indha video upcoming generation ku romba romba usefull ah irukum. Thankyou

  • @grajkumar1989
    @grajkumar1989 20 дней назад +31

    உங்கள ஒருத்தர் படிக்க வச்ச மாதிரி, நீங்க யாரையாவது படிக்க வச்சிரிங்கிளா?...

    • @josephinejeyagandhi8341
      @josephinejeyagandhi8341 12 дней назад +2

      Nice question.

    • @usahappyvideos
      @usahappyvideos 12 дней назад

      உண்மையில் பணக்காரர்களைவிட ஏழைகளுக்கு உதவும் பண்பு அதிகம்

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 11 дней назад +1

      அருமையான கேள்வி வாழ்த்துக்கள்🎉

    • @babuvk4313
      @babuvk4313 8 дней назад

      Avar pillingala padikka vaikuraaru

  • @ThirumoorthyG-k1j
    @ThirumoorthyG-k1j 6 дней назад +1

    Superb video!!! It was like reading a book. Thanks both for sharing valuable information.
    Special thanks for sharing the entire video without compromising the quality of the time and not creating unwanted hypes.

  • @143Rajeshkumar
    @143Rajeshkumar 21 день назад +4

    ஆனந்த் சீனிவாசன் சார் Fans சார்பாக வாழ்த்துக்கள். Worth watching Video. Thanks to both of you.

    • @TheRamg75
      @TheRamg75 12 дней назад +1

      Please check what he advised people during covid time 😄

  • @vijaygganesan
    @vijaygganesan 11 дней назад +1

    Nice discussion + Open talk + positive words

  • @mdsalmon6454
    @mdsalmon6454 20 дней назад +4

    1:03:00 Market Market Super Sir 😊🔥

  • @thirumalr333
    @thirumalr333 13 дней назад +1

    I'm very thankful for you sharing your story sir. I just negative person depressed jobless. I now understood how money affect life. I'm just 28. You motivated me about life by sharing your story.

  • @Devimit
    @Devimit 24 дня назад +4

    Booshan ..... very well conducted interview.... you are a good listener...... you interupt only when need be..... and your views are unbiased.....
    its a genuine experience what the guest is sharing.....

  • @rajarevathy3066
    @rajarevathy3066 12 дней назад +1

    Really, I inspired. Avoid social media......keep away social media is the one that you have grown like this.

  • @BaranidharanDhandapani
    @BaranidharanDhandapani Месяц назад +4

    I am really impressed with your real life success story madurai veeran sir, we got good understanding about expenditure. I will definitely teach my son to grow with best money management person. Wonderful job Boosan for this best interview.

  • @Marfon_07
    @Marfon_07 3 дня назад +1

    Fully watched 🔥 Amazing person

  • @achayakumari7521
    @achayakumari7521 Месяц назад +3

    The best financial podcast I have heard in past 5 years... awesome work... thanks and congrats to both of you❤