nellai kannan speech thiruvalluvar

Поделиться
HTML-код

Комментарии • 57

  • @tamilmanis8479
    @tamilmanis8479 3 года назад +1

    Excellent explanation , a great thinking . U r a great asset to Tamil people.Long live .

  • @ashokkumarmurugesan2806
    @ashokkumarmurugesan2806 4 года назад +3

    மிக அருமை நன்றி

  • @ramasamypandiaraj8700
    @ramasamypandiaraj8700 5 лет назад +5

    மிக அருமையான உரை.

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 года назад +2

    அற்புதம்

  • @fazlurama3617
    @fazlurama3617 4 года назад +2

    nellai kannan always great and true

  • @moorthy797
    @moorthy797 4 года назад +6

    ஐயனின் பாதை அருமை

  • @abuameer3090
    @abuameer3090 4 года назад +5

    திருவள்ளுவர் yellorukkumaanavar

    • @kabilan
      @kabilan 4 года назад +1

      Nesa Mani brahmananukku illa

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 4 года назад

      You are right.. Why some people want to take him away from us. He is Thamils' paadan Saivam is his house.

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 4 года назад +4

    அருமைஐயா.இதைஉரைக்கமிசினேரி.கை.கூலிகளுக்கும்..இராமசாமி..தாடிவாரிசுகளுக்கும்.இந்தஇலக்கனத்தைஉரைக்கசொல்லுங்கள்..ஐய்யா🙏🙏🙏

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 4 года назад +2

    தொல்காப்பியம் குறிப்பிடுகிறதாம்,
    கேள்வி என்பது காதால் கேட்பது
    பதில் என்பது மாற்று.
    வினா விடை என்பது கேள்வி பதில் ஆகாது.

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 4 года назад +1

    arumaiyana vilakkam...valuvar vaazhga...iyaa pugazh vaazhga

  • @sury39
    @sury39 4 года назад +3

    இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும்.
    அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர்.
    தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன.
    ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன.
    சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை மேசானிய ஜெசூட் தமிழ் அறிஞர்கள் இந்து மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர்.
    இவற்றை எல்லாம் என் நண்பர் பொன் தீபங்கரிடம் கேட்ட போதுதான் எனக்கு விளக்கமாக தெரிந்தது.
    அவர் என்னை இந்த நான்கு மடங்களுக்கும் கூட்டிச் சென்றது என்னை கடும் வியப்பில் ஆழ்த்தியது.
    எவ்வளவு பெரிய விஷயங்களை கூசாமல் இருட்டிப்பு செய்து உள்ளனர் என்பதை அங்கு சென்ற போதுதான் எனக்கும் தெரிந்தது.
    நாயன்மார்கள் வெறும் அறுபத்து மூவர் என்று சொல்லப்படுவதே மிகப் பெரிய மோசடி.
    தனி மனித நாயன்மார்கள்தான் அறுபத்து மூவர்கள். இவர்கள் மட்டும் அல்லாமல் நம் பெரிய புராணம், மேலும் ஏழு விதமான நாயன்மார்களைப் பற்றி கூறுகிறது.
    எல்லா நாயன்மார்களும் பதிகங்கள் பாடியவர்கள் அல்ல.
    பதிகங்கள் பாடாத அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து கூறுவதுதான் சேக்கிழார் எழுதிய "பெரிய புராணம்".
    பெரிய புராணத்தின் மூலம்தான் பாடல்கள் பாடாத கண்ணப்ப நாயனார் போன்றோர்களையும் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.
    கண்ணப்ப நாயனார் இன்றைய ராயலசீமா பகுதியில் கடப்பா அருகே உள்ளே உடுக்கூர் என்ற ஊரில் பிறந்த மலை ஆதிவாசியான "செஞ்சு" வேடுவர் இனத்தை சேர்ந்தவர். காளஹஸ்தியில் பிற்காலத்தில் அரசாட்சி செய்தவர். இவரது தாய்மொழி வடுகு என்ற தெலுங்கின் முன்னோடி.
    தொகையடியார்களிலும் கண்ணப்ப நாயனாரை போல தமிழர் அல்லாத நாயன்மார்கள் பலர் இருந்து உள்ளனர்.
    இன்னமும் இருந்து வருகின்றனர்.
    1. சேக்கிழார் அறுவதாவதாக குறிப்பிடுவது பரமனையே பாடுவார் புராணம்.
    2. அறுபத்து ஒன்றாவதாக குறிப்பிடுவது சித்தத்தை சிவன் பாலே வைத்தார் புராணம்.
    3. அறுபத்து இரண்டாவதாக திருவாரூரில் பிறந்தார் புராணம்.
    4. அறுபத்து மூன்றாவது முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் என்ற சிவாகம விதிப் படி பூஜை செய்யும் ஆதி சைவர்களை குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
    5. அறுபத்து நான்காவதாக முழு நீறு பூசிய முனிவர் புராணம்.
    6. அறுபத்து ஐந்தாவதாக அப்பாலும் அடி சார்ந்தார் புராணம்.
    7. நாற்பத்து ஒன்றாவதாக பொய்யடிமை இல்லாத புலவர் என்ற மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள்.
    ஆகியோரும் நாயன்மார்களே என்றுதான் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
    இதில் பொய்யடிமை இல்லாத புலவர்களாகிய கபிலர், பரணர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச் சங்கத் தமிழ் புலவர்கள்தான் பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்ற நாயன்மார்கள்.
    அவர்களுள் திருவள்ளுவ நாயனாரும் ஒருவர் என்பது நம் பெரிய புராண அகச்சமய மரபு.

  • @azhaguvel393
    @azhaguvel393 4 года назад +2

    super sir

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 4 года назад +3

    Good

  • @karthikr8106
    @karthikr8106 5 лет назад +2

    Nice

  • @mosestuticorin8191
    @mosestuticorin8191 4 года назад +2

    தாங்கள் இன்னும் புத்தகம் படிக்கவில்லை. இறந்தோர் மரித்தோர் குறித்து முதலில் சொல்லிய செய்தியை இன்னும் தாங்கள் படிக்கவில்லை.

  • @grandpamy7346
    @grandpamy7346 4 года назад +1

    திருக்கொரல்,,,,பரிமேலழகர் வரிசை படுத்தியது,,,,
    உடைந்த சுவர் செப்பனிடுவது போல்,,,இடைசெருகல் உள்ளதாகவும்
    பேசப்படுகிறது, ,

  • @Arunarun-lm9kr
    @Arunarun-lm9kr 4 года назад +5

    உண்மையை உரைத்தீர்கல்

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 2 года назад

    🙏🙏🙏

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sury39
    @sury39 4 года назад +1

    சடையப்ப வள்ளல் எனும் கம்பர் காலத்தில் சோழ நாட்டில் தெலுங்கு சோழர்கள் கம்பருக்கு வஞ்சனை செய்தனர்.
    வஞ்சிக்கபட்ட தமிழ் புலவர்களை சேர நாடான தற்போதைய கொங்கு மண்டலத்தில் குடியேற்றினார்
    சடையப்ப வள்ளல்.
    அவ்வாறு வந்த புலவர்களின் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறிய திருவள்ளுவரின் மருமகனான ஏலேல சிங்கனின் வாரிசுகள்.
    திருவள்ளுவர் பொய்யடிமை இல்லாத புலவர்.
    இவரது பெயரை திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர்.
    என்னிடம் ஜெசூட் G.U.போப் எழுதிய திருக்குறள் புத்நகம் உள்ளது. அதில் G.U.போப் திருவள்ளுவ நாயனார் என்றே குறிப்பிட்டு உள்ளார் என்பதை பாருங்கள்.
    இவ்வாறெல்லாம் ஆழமாக ஆய்வு செய்யாமல் திமுக ,திக என்ற சாக்கிய பௌத்த மேசானிய ஜெசூட் சிண்டிகேட் கும்பலின் தற்போதைய போலி விவாதங்களை கண்டு ஏமாறாதீர் நண்பர்களே.
    திருவள்ளுவர் திருநீறு அணிந்த பொய்யடிமை இல்லாத புலவராகிய நாயனார்
    மனைவி வாசுகி,மகள்,மருமகன் ஏலேல சிங்கன் என்று முறைப் படி குடும்பமாக அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற தர்மம், அர்த்தம்,காமம், மோட்சம் என்ற வேதாந்த நிலைகளையும் வாழ்வங்கு வாழ்ந்தவர்.
    கடவுள் வாழ்த்தில் அவர் குறிப்பிடும் கடவுள் இன்றும் அவரது வாரிசுகளால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
    அவர்தான் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவனான இறைவனார் எனும் சொக்கநாதப் பெருமான்.
    மேற்கூறிய மடாதிபதி வீட்டில் 1960 ஆண்டுகளில் கீழ்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது. மரணப் படுக்கையில் இருந்த 80 வயது ஏலேல சிங்கனின் வாரிசு மடாதிபதியை அதில் காணலாம்.
    1900 ஆண்டுகளில் விபூதி,ருத்ராட்சத்தோடு குடும்ப சகிதமாக 20 வயது இளம் மடாதிபதியாக இருந்த இதே சுவாமிகளைதான் அன்று திருக்குறள் ஏடுகளை படி எடுத்துச் சென்ற தமிழ் அறிஞர்கள் மாடலாக வைத்து முதன் முதலில் திருவள்ளுவர் படத்தை வரைந்தனர்
    தூத்துக்குடி மாவட்டம் திருக்குளந்தை (எ) பெருங்குளம் ஶ்ரீ திருவழுதீஸ்வரர் சமேத ஶ்ரீ கோமதி அம்பாள் தேவஸ்தானத்தில் ஶ்ரீ கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருக்கும் தெய்வப்புலவர் "திருவள்ளுவர்" அவர்களின் சிலையையும் பாருங்கள்.
    திருவள்ளுவரின் படிப்படியான மாற்றங்கள்.புகைப்படங்களாக.
    முக நூலிலும்,வாட்ஸ் அப்பிலும் பகிர வேண்டுகிறேன்.

    • @p.manickamp.manickam7154
      @p.manickamp.manickam7154 3 года назад

      ஐயா, இதை ஒரு கட்டூரையாக எழுதி வெளியிடுங்கள்.

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 2 года назад

    அண்ணா நான் ஒரு புது வீடு கட்டி இருக்கிறேன் அதற்கு நுழைவு வாயில் நிலைக்கு மேல் ஒரு திருக்குறள் கிரானைட்டில் செய்து மேலே ப பதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு ஒரு நல்ல திருக்குறளை தாருங்கள் தயவுசெய்து

  • @PSPraba-oj3ov
    @PSPraba-oj3ov 4 года назад +1

    Aiya sriyavan ivan
    Sinthaihil thonrum oru santhegem
    Agara muthela eluththelaam aathi'bagavan
    Muthetre hulagu enrakural
    Aathi bagavan+++ku muthale
    Agara muthela eluththelam
    Ive hulagathi hundo enru
    Solvathai phol irukku
    Sruvanai mannithu
    Sinthiththu phorul tharuga

  • @vasanthakumarnatarajan4306
    @vasanthakumarnatarajan4306 4 года назад

    Tamiliani perumai paduthi peesaathee, athu thamaalanuku alagaanthu I'llai, means, tharpeerumai thammilanuku pidikaathu

  • @gunaseelan7236
    @gunaseelan7236 4 года назад +1

    Pls stop undressing thiru Valluvar🤣🤣🤣

  • @somasundaramm7636
    @somasundaramm7636 4 года назад

    One thing is sure,he start A(ah) and finishes in In(last lr of Tamil

    • @dylanralph1447
      @dylanralph1447 2 года назад

      i guess it is pretty randomly asking but does anyone know of a good website to stream newly released tv shows online?

    • @jerichocarl5507
      @jerichocarl5507 2 года назад

      @Dylan Ralph Flixportal :)

    • @dylanralph1447
      @dylanralph1447 2 года назад

      @Jericho Carl Thank you, I went there and it seems like they got a lot of movies there :) I appreciate it!

    • @jerichocarl5507
      @jerichocarl5507 2 года назад

      @Dylan Ralph Glad I could help xD

  • @sutharani8147
    @sutharani8147 5 лет назад +2

    nice speaking

  • @gurunadhangurunadhan3710
    @gurunadhangurunadhan3710 2 года назад

    Ttyl NV kooda

  • @venkataramanms144
    @venkataramanms144 4 года назад +2

    This same nellai Kannan said today (05/11/2019) kadavul Vazhthu might be inserted by some brahmana. He has no religion. Which is true.

  • @sudarshank7909
    @sudarshank7909 4 года назад

    Qur Aan only for Muslims. Bible only for Christians. But Thirukkural by a Hindu saint is common for all.

    • @sameerfahad3315
      @sameerfahad3315 4 года назад

      Thirukural hinduva😅😅😅😅

    • @jrjoeti1075
      @jrjoeti1075 3 года назад

      First of all go read thirukural fucking idiot

  • @avadaiappan5500
    @avadaiappan5500 4 года назад

    Patti msntam in pabiya

  • @vasanthakumarnatarajan4306
    @vasanthakumarnatarajan4306 4 года назад

    Hello, its wrong, all language aa is same, Korea, telugu

    • @Karthickchidambaram
      @Karthickchidambaram 3 года назад

      Telugu தமிழில் இருந்து உருவானது

  • @mathialahan2549
    @mathialahan2549 4 года назад

    பாரதிக்கு எத்தன மொழி தெரியும் ?

    • @murugan9343
      @murugan9343 4 года назад

      He knows 32 languages including french,german,english

    • @barathiathi4487
      @barathiathi4487 4 года назад

      ஒன்பது மொழி தொியும். அவை தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,வங்காளி,சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ், ஜொ்மன்.

  • @shaktivol3347
    @shaktivol3347 4 года назад

    1:32 to 1:35 is lie