Jei
Jei
  • Видео 12
  • Просмотров 78 228
mersal arasan covered song by mano...
Singers : A. R. Rahman, G. V. Prakash Kumar,
Naresh Iyer, Sharanya Srinivas and Viswaprasadh
Music by : A. R. Rahman
Mersal (transl. Zapped) is a 2017 Indian Tamil-language action thriller film[6] directed by Atlee and co-written by Atlee, K. V. Vijayendra Prasad and S. Ramana Girivasan, in charge of the dialogues, and produced by Thenandal Studio Limited, thus becoming their 100th production. The film stars Vijay in a triple role with S. J. Surya, Kajal Aggarwal, Samantha Akkineni and Nithya Menen.
Просмотров: 296

Видео

guleba song sema dance tamil mix HD
Просмотров 2,1 тыс.6 лет назад
guleba song sema dance tamil mix HD
nellai kannan speech thiruvalluvar
Просмотров 71 тыс.6 лет назад
nellai kannan speech thiruvalluvar

Комментарии

  • @vinutheepthi573
    @vinutheepthi573 Год назад

  • @Hema_govindarajah
    @Hema_govindarajah Год назад

    😍😍

  • @Kingdrawings877
    @Kingdrawings877 Год назад

    Dai nandan bharathi bad boy super cute

  • @vinutheepthi573
    @vinutheepthi573 Год назад

    ❤️❤️💜💜❤️❤️

  • @cmshree2019
    @cmshree2019 Год назад

    ruclips.net/user/shortsruwQz0M56Yk?feature=share

  • @vinutheepthi573
    @vinutheepthi573 Год назад

    Cute yazhi 😍😍

  • @yazhi788
    @yazhi788 Год назад

    Super chellakutty

  • @vinutheepthi573
    @vinutheepthi573 Год назад

    Azhagi

  • @yazhi788
    @yazhi788 Год назад

    Thangame

  • @yazhi788
    @yazhi788 Год назад

    Wow my dear quit clm

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 2 года назад

    🙏🙏🙏

  • @adutchguy2944
    @adutchguy2944 2 года назад

    Pog

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 2 года назад

    அண்ணா நான் ஒரு புது வீடு கட்டி இருக்கிறேன் அதற்கு நுழைவு வாயில் நிலைக்கு மேல் ஒரு திருக்குறள் கிரானைட்டில் செய்து மேலே ப பதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு ஒரு நல்ல திருக்குறளை தாருங்கள் தயவுசெய்து

  • @gurunadhangurunadhan3710
    @gurunadhangurunadhan3710 2 года назад

    Ttyl NV kooda

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 года назад

    அற்புதம்

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 3 года назад

    வள்ளுவரின் மருத்துவ அறிவும் தத்துவத் தெளிவும் பற்றிய காணொலி. ஜக்கி தரப்பினர்க்கு சாட்டையடி😉 ruclips.net/video/_h1sHsxfPHM/видео.html

  • @tamilmanis8479
    @tamilmanis8479 3 года назад

    Excellent explanation , a great thinking . U r a great asset to Tamil people.Long live .

  • @shaktivol3347
    @shaktivol3347 4 года назад

    1:32 to 1:35 is lie

  • @vasanthakumarnatarajan4306
    @vasanthakumarnatarajan4306 4 года назад

    Tamiliani perumai paduthi peesaathee, athu thamaalanuku alagaanthu I'llai, means, tharpeerumai thammilanuku pidikaathu

  • @vasanthakumarnatarajan4306
    @vasanthakumarnatarajan4306 4 года назад

    Hello, its wrong, all language aa is same, Korea, telugu

    • @Karthickchidambaram
      @Karthickchidambaram 3 года назад

      Telugu தமிழில் இருந்து உருவானது

  • @sudarshank7909
    @sudarshank7909 4 года назад

    Qur Aan only for Muslims. Bible only for Christians. But Thirukkural by a Hindu saint is common for all.

    • @sameerfahad3315
      @sameerfahad3315 4 года назад

      Thirukural hinduva😅😅😅😅

    • @jrjoeti1075
      @jrjoeti1075 3 года назад

      First of all go read thirukural fucking idiot

  • @fazlurama3617
    @fazlurama3617 4 года назад

    nellai kannan always great and true

  • @sury39
    @sury39 4 года назад

    சடையப்ப வள்ளல் எனும் கம்பர் காலத்தில் சோழ நாட்டில் தெலுங்கு சோழர்கள் கம்பருக்கு வஞ்சனை செய்தனர். வஞ்சிக்கபட்ட தமிழ் புலவர்களை சேர நாடான தற்போதைய கொங்கு மண்டலத்தில் குடியேற்றினார் சடையப்ப வள்ளல். அவ்வாறு வந்த புலவர்களின் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறிய திருவள்ளுவரின் மருமகனான ஏலேல சிங்கனின் வாரிசுகள். திருவள்ளுவர் பொய்யடிமை இல்லாத புலவர். இவரது பெயரை திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர். என்னிடம் ஜெசூட் G.U.போப் எழுதிய திருக்குறள் புத்நகம் உள்ளது. அதில் G.U.போப் திருவள்ளுவ நாயனார் என்றே குறிப்பிட்டு உள்ளார் என்பதை பாருங்கள். இவ்வாறெல்லாம் ஆழமாக ஆய்வு செய்யாமல் திமுக ,திக என்ற சாக்கிய பௌத்த மேசானிய ஜெசூட் சிண்டிகேட் கும்பலின் தற்போதைய போலி விவாதங்களை கண்டு ஏமாறாதீர் நண்பர்களே. திருவள்ளுவர் திருநீறு அணிந்த பொய்யடிமை இல்லாத புலவராகிய நாயனார் மனைவி வாசுகி,மகள்,மருமகன் ஏலேல சிங்கன் என்று முறைப் படி குடும்பமாக அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற தர்மம், அர்த்தம்,காமம், மோட்சம் என்ற வேதாந்த நிலைகளையும் வாழ்வங்கு வாழ்ந்தவர். கடவுள் வாழ்த்தில் அவர் குறிப்பிடும் கடவுள் இன்றும் அவரது வாரிசுகளால் பூஜை செய்யப்பட்டு வருகிறது. அவர்தான் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவனான இறைவனார் எனும் சொக்கநாதப் பெருமான். மேற்கூறிய மடாதிபதி வீட்டில் 1960 ஆண்டுகளில் கீழ்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது. மரணப் படுக்கையில் இருந்த 80 வயது ஏலேல சிங்கனின் வாரிசு மடாதிபதியை அதில் காணலாம். 1900 ஆண்டுகளில் விபூதி,ருத்ராட்சத்தோடு குடும்ப சகிதமாக 20 வயது இளம் மடாதிபதியாக இருந்த இதே சுவாமிகளைதான் அன்று திருக்குறள் ஏடுகளை படி எடுத்துச் சென்ற தமிழ் அறிஞர்கள் மாடலாக வைத்து முதன் முதலில் திருவள்ளுவர் படத்தை வரைந்தனர் தூத்துக்குடி மாவட்டம் திருக்குளந்தை (எ) பெருங்குளம் ஶ்ரீ திருவழுதீஸ்வரர் சமேத ஶ்ரீ கோமதி அம்பாள் தேவஸ்தானத்தில் ஶ்ரீ கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருக்கும் தெய்வப்புலவர் "திருவள்ளுவர்" அவர்களின் சிலையையும் பாருங்கள். திருவள்ளுவரின் படிப்படியான மாற்றங்கள்.புகைப்படங்களாக. முக நூலிலும்,வாட்ஸ் அப்பிலும் பகிர வேண்டுகிறேன்.

    • @p.manickamp.manickam7154
      @p.manickamp.manickam7154 3 года назад

      ஐயா, இதை ஒரு கட்டூரையாக எழுதி வெளியிடுங்கள்.

  • @sury39
    @sury39 4 года назад

    இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும். அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர். தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன. ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன. சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை மேசானிய ஜெசூட் தமிழ் அறிஞர்கள் இந்து மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர். இவற்றை எல்லாம் என் நண்பர் பொன் தீபங்கரிடம் கேட்ட போதுதான் எனக்கு விளக்கமாக தெரிந்தது. அவர் என்னை இந்த நான்கு மடங்களுக்கும் கூட்டிச் சென்றது என்னை கடும் வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு பெரிய விஷயங்களை கூசாமல் இருட்டிப்பு செய்து உள்ளனர் என்பதை அங்கு சென்ற போதுதான் எனக்கும் தெரிந்தது. நாயன்மார்கள் வெறும் அறுபத்து மூவர் என்று சொல்லப்படுவதே மிகப் பெரிய மோசடி. தனி மனித நாயன்மார்கள்தான் அறுபத்து மூவர்கள். இவர்கள் மட்டும் அல்லாமல் நம் பெரிய புராணம், மேலும் ஏழு விதமான நாயன்மார்களைப் பற்றி கூறுகிறது. எல்லா நாயன்மார்களும் பதிகங்கள் பாடியவர்கள் அல்ல. பதிகங்கள் பாடாத அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து கூறுவதுதான் சேக்கிழார் எழுதிய "பெரிய புராணம்". பெரிய புராணத்தின் மூலம்தான் பாடல்கள் பாடாத கண்ணப்ப நாயனார் போன்றோர்களையும் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். கண்ணப்ப நாயனார் இன்றைய ராயலசீமா பகுதியில் கடப்பா அருகே உள்ளே உடுக்கூர் என்ற ஊரில் பிறந்த மலை ஆதிவாசியான "செஞ்சு" வேடுவர் இனத்தை சேர்ந்தவர். காளஹஸ்தியில் பிற்காலத்தில் அரசாட்சி செய்தவர். இவரது தாய்மொழி வடுகு என்ற தெலுங்கின் முன்னோடி. தொகையடியார்களிலும் கண்ணப்ப நாயனாரை போல தமிழர் அல்லாத நாயன்மார்கள் பலர் இருந்து உள்ளனர். இன்னமும் இருந்து வருகின்றனர். 1. சேக்கிழார் அறுவதாவதாக குறிப்பிடுவது பரமனையே பாடுவார் புராணம். 2. அறுபத்து ஒன்றாவதாக குறிப்பிடுவது சித்தத்தை சிவன் பாலே வைத்தார் புராணம். 3. அறுபத்து இரண்டாவதாக திருவாரூரில் பிறந்தார் புராணம். 4. அறுபத்து மூன்றாவது முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் என்ற சிவாகம விதிப் படி பூஜை செய்யும் ஆதி சைவர்களை குறிப்பிடுகிறார் சேக்கிழார். 5. அறுபத்து நான்காவதாக முழு நீறு பூசிய முனிவர் புராணம். 6. அறுபத்து ஐந்தாவதாக அப்பாலும் அடி சார்ந்தார் புராணம். 7. நாற்பத்து ஒன்றாவதாக பொய்யடிமை இல்லாத புலவர் என்ற மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள். ஆகியோரும் நாயன்மார்களே என்றுதான் சேக்கிழார் குறிப்பிடுகிறார். இதில் பொய்யடிமை இல்லாத புலவர்களாகிய கபிலர், பரணர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச் சங்கத் தமிழ் புலவர்கள்தான் பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்ற நாயன்மார்கள். அவர்களுள் திருவள்ளுவ நாயனாரும் ஒருவர் என்பது நம் பெரிய புராண அகச்சமய மரபு.

  • @sury39
    @sury39 4 года назад

    திருவள்ளுவரின் மருமகன் ஏலேல சிங்கனின் வாரிசுகள் கூறுவது என்ன ?. திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். அவரது மனைவி வாசுகி. இது எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. இந்த வரலாறுகளும் திருக்குறள் ஓலைச்சுவடிகளும் முதல் முதலில் யாரிடம் இருந்து கிடைத்தன ? தமிழ்ச் சங்க நூல்களில் திருக்குறள் என்ற பெயர் மட்டும் தொகை என்ற சங்க நூல் பட்டியலில் பெயர் குறிப்பு மட்டும் இருந்தது. ஆனால் முழு ஓலைச் சுவடியும் எங்கும் கிடைக்கவில்லை. அன்றைய பிரிக்கப் படாத கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈரோடு அருகே முடவாண்டி சத்தியமங்கலம் என்ற ஊரில் கள்ள கவுண்டன் பாளையம் என்ற ஊரில் திருவள்ளுவரின் மருமகனும் ஒரே வாரிசுமான ஏலேல சிங்கனின் வாரிசுகள் அரசர்களிடம் பட்டயங்கள் பெற்று மடாதிபதிகளாக உள்ளதாக தமிழ் அறிஞர்களுக்குத் தகவல் கிடைத்தது. இவர்களுக்கு கொங்கு வள்ளுவர், கொங்கு பறையர் உட்பட அப்பகுதியில் வாழும் பல்வேறு ஜாதியினர் குல சீடர்களாக உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அங்கு சென்ற போது அறிந்து கொண்டனர். kongukulagurus.blogspot.com/2009/09/50.html?m=1 மேலும் இந்த மடம் கரூர் பரமத்தி அருகே நடந்தை,அந்தியூர் ,குள்ளவீரம் பாளையம்,பாலக்காடு எல்லை ஆகிய இடங்களில் தங்களைப் போலவே உறவு முறை மடங்களை கொண்டிருந்ததாகவும் அறிந்து கொண்டனர். குழந்தை ஆனந்தர் மடம் என்று அழைக்கப்பட்ட இந்த மடங்களில் திருவள்ளுவர் தன் கையால் பூஜை செய்து, பிறகு மருமகன் ஏலேல சிங்கனிடம் அளித்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்கள் பூஜை செய்யப்பட்டு வந்ததாகவும் அறிந்து கொண்டனர். காரணம் திருவள்ளுவரின் பூர்வீக ஊர் மதுரை ஆகும். கொங்கு பறையர்களின் புரோகிதர்களான கொங்கு வள்ளுவர்களுக்கே குருவாக விளங்கியதால் திரு வள்ளுவர் என்ற பட்டப் பெயர்களையும் கொண்டு இருந்தனர் இம்மடாதிபதிகள்.

  • @loneleopard
    @loneleopard 4 года назад

    Poda thevidiya paiyaa !!!

  • @azhaguvel393
    @azhaguvel393 4 года назад

    super sir

  • @ilamparithi97
    @ilamparithi97 4 года назад

    திருவள்ளுவர் இந்து என்று சொல்லும் போது கொந்தளிக்கும் நீங்கள் திருவள்ளுவர் கிரித்தவர் என்று அந்நிய மதத்தவர் சொல்லும் போது ஏன் மூடி கொண்டு இருந்தீர்கள் இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் இந்து மதம் என்றே கருதப்படுகிறது அந்த வகையில் திருவள்ளுவர் இந்து தான்

    • @sameerfahad3315
      @sameerfahad3315 4 года назад

      Karudha padala..adha apudi aakitangah...collectivea solumbodhu Britishianku easya irukuradhukaga...hindunu pirichitan avalodhan, Christian sonalum thapudha muslim sonalum thapudhan..

  • @mosestuticorin8191
    @mosestuticorin8191 4 года назад

    தாங்கள் இன்னும் புத்தகம் படிக்கவில்லை. இறந்தோர் மரித்தோர் குறித்து முதலில் சொல்லிய செய்தியை இன்னும் தாங்கள் படிக்கவில்லை.

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 4 года назад

    Ivan than thirty nai. Inimel Indha madaiyanukku azhivu Kalam.

  • @ashokkumarmurugesan2806
    @ashokkumarmurugesan2806 4 года назад

    மிக அருமை நன்றி

  • @sureshbabu.s2059
    @sureshbabu.s2059 4 года назад

    சிவாஜி அவர்களை மட்டம் தட்டி பேசிய முட்டாள் இவன். படித்தால் மட்டும் போதுமா. அவரை பற்றி என்ன தெரிந்து பேசினான்......

  • @sureshbabu.s2059
    @sureshbabu.s2059 4 года назад

    இவன் அறிவு உள்ள முட்டாள்

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 4 года назад

    I am really mad. This stupid Bjp and rss folks trying to fit தெய்வ புலவர் Thiruvalluvar into so called Hindu Facts is , these don’t even know the meaning of Hindu

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 4 года назад

      If anyone says he is Christian, you will be happy. Go to Christan hell

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 года назад

      @ peter parker What is this stupid argument? Do you have any common sense ? Why are you bringing Christian into this ? Do you understand anything, what we are talking about ? மதம் பிடித்த யானை , மதம் பிடித்த மனிதன், எனக்கு இவை இரண்டும் ஒன்றுதான் . I am open, if you like share your problem as a human. My point is , Thiruvalluvar is above the religion. If Gurunank is God, if Jesus is God, if Mohammad is God. I have no hesitation to call Thiruvalluvar as God. His teaching is , even bigger than Bhagavadgeetha. In fact, his teaching is beyond and bigger than any religion. He belong to Humanity. Our question is, why are you limiting him into one particular religion. It does not matter, who claims it , it is wrong. I if you really love Thirukural, condemns anyone who claims to fit him into any religion

    • @sameerfahad3315
      @sameerfahad3315 4 года назад

      @@kurunchivendan1427 bro namma appa amma perumbanakararna.elaigala padika vaiparu,ela kulandhaiku help panuvaru aana andha ela kolandhaingah...namakita vandha idhu un appa illa en appanu sona vitruvoma??..adha soldradhum edhuku namaku vara vendiya sotha ataiya poduradhuku...so thiruvaluvara potratum..ana eduthukadha

  • @avadaiappan5500
    @avadaiappan5500 4 года назад

    Patti msntam in pabiya

  • @venkataramanms144
    @venkataramanms144 4 года назад

    This same nellai Kannan said today (05/11/2019) kadavul Vazhthu might be inserted by some brahmana. He has no religion. Which is true.

  • @gunaseelan7236
    @gunaseelan7236 4 года назад

    Pls stop undressing thiru Valluvar🤣🤣🤣

  • @PSPraba-oj3ov
    @PSPraba-oj3ov 4 года назад

    Aiya sriyavan ivan Sinthaihil thonrum oru santhegem Agara muthela eluththelaam aathi'bagavan Muthetre hulagu enrakural Aathi bagavan+++ku muthale Agara muthela eluththelam Ive hulagathi hundo enru Solvathai phol irukku Sruvanai mannithu Sinthiththu phorul tharuga

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 4 года назад

    தொல்காப்பியம் குறிப்பிடுகிறதாம், கேள்வி என்பது காதால் கேட்பது பதில் என்பது மாற்று. வினா விடை என்பது கேள்வி பதில் ஆகாது.

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 4 года назад

    arumaiyana vilakkam...valuvar vaazhga...iyaa pugazh vaazhga

  • @abuameer3090
    @abuameer3090 4 года назад

    திருவள்ளுவர் yellorukkumaanavar

    • @kabilan
      @kabilan 4 года назад

      Nesa Mani brahmananukku illa

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 4 года назад

      You are right.. Why some people want to take him away from us. He is Thamils' paadan Saivam is his house.

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 4 года назад

    அருமைஐயா.இதைஉரைக்கமிசினேரி.கை.கூலிகளுக்கும்..இராமசாமி..தாடிவாரிசுகளுக்கும்.இந்தஇலக்கனத்தைஉரைக்கசொல்லுங்கள்..ஐய்யா🙏🙏🙏

  • @moorthy797
    @moorthy797 4 года назад

    ஐயனின் பாதை அருமை

  • @mathialahan2549
    @mathialahan2549 4 года назад

    பாரதிக்கு எத்தன மொழி தெரியும் ?

    • @murugan9343
      @murugan9343 4 года назад

      He knows 32 languages including french,german,english

    • @barathiathi4487
      @barathiathi4487 4 года назад

      ஒன்பது மொழி தொியும். அவை தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,வங்காளி,சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ், ஜொ்மன்.

  • @grandpamy7346
    @grandpamy7346 4 года назад

    திருக்கொரல்,,,,பரிமேலழகர் வரிசை படுத்தியது,,,, உடைந்த சுவர் செப்பனிடுவது போல்,,,இடைசெருகல் உள்ளதாகவும் பேசப்படுகிறது, ,

  • @somasundaramm7636
    @somasundaramm7636 4 года назад

    One thing is sure,he start A(ah) and finishes in In(last lr of Tamil

    • @dylanralph1447
      @dylanralph1447 2 года назад

      i guess it is pretty randomly asking but does anyone know of a good website to stream newly released tv shows online?

    • @jerichocarl5507
      @jerichocarl5507 2 года назад

      @Dylan Ralph Flixportal :)

    • @dylanralph1447
      @dylanralph1447 2 года назад

      @Jericho Carl Thank you, I went there and it seems like they got a lot of movies there :) I appreciate it!

    • @jerichocarl5507
      @jerichocarl5507 2 года назад

      @Dylan Ralph Glad I could help xD

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 4 года назад

    Good

  • @Arunarun-lm9kr
    @Arunarun-lm9kr 4 года назад

    உண்மையை உரைத்தீர்கல்

  • @ramasamypandiaraj8700
    @ramasamypandiaraj8700 5 лет назад

    மிக அருமையான உரை.