Tamil Kadal Nellai Kannan's speech on the occasion of 134th Birth Anniversary of Bharathiyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2017
  • Celebrations of 134th Birth Anniversary of Mahakavi Subramaniya Bharathiyar on Sunday 11 December 2016 at Thurkka Mani Mandapam, Nallur

Комментарии • 110

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 3 месяца назад +1

    ,excellent. Thanks

  • @yokesha158
    @yokesha158 7 лет назад +16

    மிகவும் அருமை..., ஐயா அவர்களுக்கு எனது வணக்கத்துடன் கூடிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @user-sc3gv3xl6u
    @user-sc3gv3xl6u 7 лет назад +8

    ஆற்றல் மிக்க பேச்சாளர்.

  • @jayanandanrajamanickam4061
    @jayanandanrajamanickam4061 2 года назад

    இனிமை. அருமை. கேட்க கேட்க திகட்டாத செய்திகள்.

  • @elanchelian6262
    @elanchelian6262 7 лет назад +6

    beautiful saying

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan1740 6 лет назад +6

    தமிழே நீவீர் நீண்ட நெடுங்காலம் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @riyacoolcakesandsnacks2331
    @riyacoolcakesandsnacks2331 5 лет назад +2

    அருமையான பேச்சு

  • @kumar.appukutty
    @kumar.appukutty Год назад +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @sermaraj2454
    @sermaraj2454 6 лет назад +10

    நல்ல பேச்சாளர் சிந்தனைபாளர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...!வாநசேர்மராஜ்

  • @trytosmartarun9871
    @trytosmartarun9871 5 лет назад +1

    அருமை அய்யா

  • @selvendraselvanayagam1991
    @selvendraselvanayagam1991 7 лет назад +11

    ஐயாவின் ஆழமான பேச்சு அறிவைத் தேடும் தமிழ்க்குரல்

  • @bhuvicute87
    @bhuvicute87 7 лет назад +11

    வணக்கத்துடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @nasiva9671
    @nasiva9671 7 лет назад +4

    அற்புதம்.

  • @sabarinathan2649
    @sabarinathan2649 7 лет назад +3

    arumai...

  • @ponpandiyanp.pandithurai8891
    @ponpandiyanp.pandithurai8891 7 лет назад +3

    arumai ayya

  • @maari4882
    @maari4882 7 лет назад +2

    Arumai ayya

  • @gpaiyerr3386
    @gpaiyerr3386 4 года назад

    kannan befits the epithet tamilkadal his tongue power is amazing

  • @christopherthiruvalluvar2904
    @christopherthiruvalluvar2904 5 лет назад +1

    super super

  • @AvivekL
    @AvivekL 6 лет назад +19

    பாரதியார் பிறந்தநாளுக்குரிய பேச்சுக்கள் இதில் இல்லை. நெல்லை கண்ணன் அவர்களின் சுய தம்பட்டங்கள் அதிகமாக இருக்கிறது

  • @balusamy112
    @balusamy112 6 лет назад +5

    தமிழுக்கு எல்லை வகுத்த நெல்லை கண்ணன் பேச்சை கேட்காமல் வாழ்ந்து என்ன பயன்

  • @christopherthiruvalluvar2904
    @christopherthiruvalluvar2904 6 лет назад +1

    Thanga🆗👍💘💘👏👌👋

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 7 лет назад +13

    ஐயா உங்கள் தமிழையும் அறிவையும் மெச்சுகின்றேன் மிகவும் மகிழ்ச்சி - அதே சமயம் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமா போட்டு மண்டையாட்டி அடிமையாக ஆளில்லை ஈழத்தமிழன் - தங்கள் பேச்சில் மிகவும் வேண்டற்க செய்தி - உங்கள் தரத்துக்கு சொல்லக்கூடாத வார்த்தை - இரண்டரை வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு உங்கள் கையாலேயே உங்கள் குழந்தையை கொன்றுபோடுங்கள் என்ற அமங்கல வார்த்தையை தாங்கள் பேசலாமா, அதைகேட்டு எனது மனம் மிகவும் நொந்தது. ச்சே ! என்ன இந்த போற்றுதலுக்குரிய மனிதர் இப்படி அமங்கலமாக சொல்கிறாரே என்று - ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்று எங்களுக்கு கிழவி சொல்லியிருக்கின்றாள் என்று சொன்ன நீங்களே அவ்வாறு பேசலாமா. மற்றது பாடகர்திலகம் டி எம் எஸ் எவ்வளவு பெரிய தன்னிகரில்லா குரல்வளம் கொண்ட பாடகர், அவரிடம் , நீங்கள் இனி பாடாது இருங்கள் என்று சொல்ல எத்தனை மிதப்பு உங்களுக்கு. அவர் சுதி தவறிப் பாடினாலும் அவரின் வயது முதுமையை கருத்தில் கொண்டு அவரை இறுதிவரை இரசித்தார்கள் அவரின் இரசிகர்கள் . அவரைப்போல் ஒரு குரல் வளம் கொண்ட மகா பாடகன் இனி தமிழுக்கு கிடைப்பானா . சௌராஷ்ட்டிர வழிவந்தகாலும் அந்த மகா மனிதன் தமிழ் இசைக்கு செய்த சேவையை யாரால் போற்றாது இருக்க முடியும். டி எம் எஸ் போன்ற மா மேதையை தயவு செய்து தூற்றாது பேசுங்கள் . உங்கள் தமிழுக்கும் அறிவுக்கும் என்றும்
    மரியாதை . அதே சமயம் எவர் எதை சொன்னாலும் நிறைகுறை காண். குறைகளை சுட்டி சொல்லு என்கின்றது நமது தமிழ், அதன் வழியே இயம்பலானேன் . சொல்லிய பொருளை சினக்காது ஏற்று திரு அறிவில் ஆய்க அருள் நிதியே. வாழ்க நீர் பல்லாண்டு.

    • @violetsuganthi
      @violetsuganthi 7 лет назад +3

      நீதி அருமையான பதிவு
      நன்றி!
      மற்றவர் மனம் நொந்து போகும் படி பேச கூடாது

    • @shanker7384
      @shanker7384 5 лет назад

      Nhn

  • @jsuganthan
    @jsuganthan 5 лет назад

    யாழ்ப்பாணம்..?

  • @jaivenkatesh1015
    @jaivenkatesh1015 5 лет назад

    தமிழ் கடல்

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 5 лет назад +4

    தமிழை வணங்குகின்றேன்🙏🙏🙏

  • @dhanassekar1825
    @dhanassekar1825 7 лет назад +9

    aiya,,,,,, ella pozhivum ore pola ullathu. .puthi thu puthithu thara vendukiren.

  • @jagankumar6882
    @jagankumar6882 4 года назад +2

    கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படி தான் பேசி இருக்குமோ ,,,,,,,!! ??

  • @321verykind
    @321verykind 7 лет назад +2

    I like Nellai kannan. But presently in North & East tamil speaking students need inspiration speakers, like Barvin Sultana, sugi Sivan, tamilaruvi Manian, Bharathi Baskar and many more. please, bring them to schools, universities, etc. This will give them morals, to overcome and success in their life and to bring a good dicipline tamil new generation. please, stop bringing religious topics.
    Thanks

  • @choodaram9861
    @choodaram9861 4 года назад

    Salem rukmani too got tamil kadal

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 5 лет назад +1

    He is great!! But why he speaks repeatly same stereo type if information in all meetings??
    ..

  • @surensuren9934
    @surensuren9934 5 лет назад

    Naam tamilan

  • @vvenkateswaran
    @vvenkateswaran 7 лет назад +11

    அரைச்ச மாவையே அரைக்கிறாரு . புது விஷயங்களை பேச சொல்லுங்கய்யா .

    • @ananthaprasath
      @ananthaprasath 5 лет назад +4

      Venkat parathi puthusa innum paadala

    • @leoezhil7815
      @leoezhil7815 5 лет назад

      Venkat ...u hear all videos...and audio...it is good....

    • @elamuschannel1235
      @elamuschannel1235 3 года назад

      ruclips.net/video/o5zHFSwyXjQ/видео.html

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад

    SUNDER SWEET SPEECH SWEET ONLY

  • @SJTRI876
    @SJTRI876 7 лет назад +15

    இவ்வளவு சுயதம்பட்டம் தேவையில்லை. சகிக்கமுடிவில்லை

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 7 лет назад +22

    ஈழத்தமிழர்கள் உணவில் (சோற்றுடன்) மோரை எடுப்பதில்லை , மோரை தாகத்துக்கே அருந்துவார்கள் தண்ணீர் பந்தலில் . தயிரையே விரதச்சாப்பாட்டுடன் எடுப்பார்கள். எல்லா மேடைகளிலும் ஒரே பொருளையே அதிகம் பேசுகின்றீர்கள் ஐயா. புதிதாக அறிவு சார் விடையங்களை வேண்டுகின்றோம் .

    • @vjsanthanam7974
      @vjsanthanam7974 7 лет назад +1

      நீ. B. Xcode?
      ,
      .
      .okiilLp
      He
      B

    • @mdsamkar2329
      @mdsamkar2329 7 лет назад

      நீதி கன்னன்அவர்கலை.நீங்கள் மேடைபபங்களிப்பு பகிரங்கமான கட்டுப்படுத்து "பேச்சு பேசமாட்டேன் கவனித்து பழிவாங்கு பேச்சு

    • @mohansundaram1294
      @mohansundaram1294 7 лет назад

      நீ

    • @justinnuel8594
      @justinnuel8594 7 лет назад

      kqin

    • @guruswamykasinath2347
      @guruswamykasinath2347 7 лет назад

      Mohan Sundaram aa

  • @franklinjaikumar5407
    @franklinjaikumar5407 6 лет назад +4

    Ungalai pathi solratha kammi panni,,,,bharathiyar pathi pesirukalam

  • @rameesr8875
    @rameesr8875 4 года назад

    Katradhu kai mann alhavu
    Kalladhadhu ulag alhavu

  • @prasanthappunprasanthappun8800
    @prasanthappunprasanthappun8800 3 года назад

    Hmm

  • @venkatraman2699
    @venkatraman2699 5 лет назад

    இவரை சமீபத்தில் பார்க்க முடியவில்லையே? அவருக்கு உடம்புக்கு ஏதும் இல்லையே? தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @ramsmallkay
    @ramsmallkay 7 лет назад +1

    old wine in old bottle (if u get what I mean ).

  • @sundarramasubramanian7946
    @sundarramasubramanian7946 7 лет назад +5

    Excellent

  • @ksaravindan6533
    @ksaravindan6533 4 года назад

    எப்பா போதுமடா சாமி.

  • @manihantaharsh1241
    @manihantaharsh1241 5 лет назад

    very impressive speech

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 5 лет назад

    யாழ் தமிழர்கள் சிரிக்க பணம் கேப்பாங்க போலுக்கு...

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад

    Nellai kannan is very good orator ago he cogress party but that samevqualificaton itself a disquaifiaion for his development ; a dumb is qualified for get member of assembly ad parliament

  • @SubhashTiptur
    @SubhashTiptur 3 года назад

    13 to 14 😂😂🔥

  • @PNBABU-qy6ek
    @PNBABU-qy6ek 4 года назад

    V

  • @subashchandarabose9808
    @subashchandarabose9808 3 года назад

    Selva ujp

  • @shak7430
    @shak7430 7 лет назад +1

    plz don't take everything what bharathi said. Same bharthi sang a song that building bridge for Sinhala island. do you remember that? And other things if he says Ramayan and mahabharatham is just imagination. then what about Patinathar song. muniai idda thee muppirapile pinnai idda thee thenillankaile. then why ghandhi all the time whorsipping Ram. so you have made a speech which has no meaning. I am ready to prove that you are making lot mistake in public.I am ready on any stage in any country to challenge with you. I am from Canada still I am ready to come to any part of the world. The world doesn't know any tamil except the great leader.

    • @violetsuganthi
      @violetsuganthi 7 лет назад +1

      Sha Vayra yes you are right
      he's thinking that he is the best which is not good

  • @wcccanada6616
    @wcccanada6616 6 лет назад +5

    கற்றது கை அளவு - கல்லாதது உலகளவு என்று தமிழ் கூறும்போது - தமிழ் கடல் என்று தனி மனிதனைக் கூப்பிடுவது தவறு.மனப்பாடம் செய்து ஒப்பித்தால் அறிவாளி , சான்றோர் ஆகிவிட முடியுமா? சத்தியம் பேச வேண்டும்- நெல்லைக்கு கண்ணன் பேச்சில் செய்யுள் உண்டு- கவிதை உண்டு- உள்நோக்கம் உண்டு- தான் என்ற அகந்தை உண்டு- சத்தியம் இல்லை...இல்லவே இல்லை."வஞ்சனை செய்வாரடி - வாய் சொல்லில் வீரரடி"

  • @shak7430
    @shak7430 7 лет назад +1

    Did you listen our Eelath thamilar ? they were just keeping quiet until you finished your speech. that is our style. they won't accept this kind of speech. next time when you come , make sure . you don't make the same mistake again.

  • @musicmate793
    @musicmate793 2 года назад

    👌🌹,,,,, www,,,

  • @nagadhana4584
    @nagadhana4584 7 лет назад

    Sivan karupputhan thooya aathithamilan sivan.

  • @arunkumararun6723
    @arunkumararun6723 5 лет назад +6

    நீ உயர்ந்த ஜாதி என்று சொல்லாம சொல்ற

  • @maruthumuthu9387
    @maruthumuthu9387 6 лет назад

    ivan oru suya thambatta saathi veriyan

  • @ramachandranlakshmanan5232
    @ramachandranlakshmanan5232 5 лет назад +7

    சாதி இருக்கக் கூடாது என்று பேசிகிட்டே தன்னுடைய சாதியை அதுவும் பிராமணர்கள் மற்றும் நாங்களும் பார்வாடு அப்படி என்று தான் சாதியை சொல்லி தம்பட்டம் அடிக்கற ஆள் இந்த கண்ணன்.

  • @duraisamydeva6951
    @duraisamydeva6951 7 лет назад

    ethirpartha nallavidayayamkal kedaikkavillai....

  • @jsuganthan
    @jsuganthan 5 лет назад +1

    பள்ளிக்கூடம் போகலை என்னு சொன்னீங்க அடுத்த ஐஞ்சு நிமிசத்தில உங்க பரீட்சை முடிவுக் கதையெல்லாம் சொல்லுறீங்களே..
    எதை நம்ப..?

  • @palaninathang3550
    @palaninathang3550 3 года назад

    Boo

  • @tamilvillan4615
    @tamilvillan4615 5 лет назад

    Enoda number um 302

  • @hulktube253
    @hulktube253 6 лет назад +1

    he is a waste caste loving guy. summa thamizh patta manapadam panita mattum pothathu...

  • @pitchaispk7261
    @pitchaispk7261 3 года назад

    தமிழ்நாட்டை,குறை,சொல்லாதே

  • @babuv2438
    @babuv2438 5 лет назад +1

    ஆரம்பம்முதலே அமங்கலமான பேச்சு. இந்த மாதிரியான பேச்சுகளை கேட்காமல் இருப்பதே நல்லது.

  • @palaninathang3550
    @palaninathang3550 3 года назад

    Xz

  • @YogiYogiAPPA
    @YogiYogiAPPA 7 лет назад +3

    nellai kannan - waste !!!! nothing is true !! all lies

  • @nasiva9671
    @nasiva9671 7 лет назад +6

    அற்புதம்.

  • @manickamsevugan2567
    @manickamsevugan2567 7 лет назад +2

    அருமையான பேச்சு

    • @thamgamthangam122
      @thamgamthangam122 4 года назад

      Manickam Sevugan lwquluuquujuuqluuququququuuuwquuquuuuuuquluuuqluuuuuuuuquuuuuuu

    • @thamgamthangam122
      @thamgamthangam122 4 года назад

      Manickam Sevugan uuquuw luwuuququuquluuquulquuquqjuquuuuuquuquuuwluuuuuquuuujuuluwquuuq uwuuquuuuluuquululuuuuuuujuuuuuuuuuuuuquuuuuuuuujuquuuuuuuuuuju, m, meeqeewq? 02?'mmmMmm'mmmmm

    • @thamgamthangam122
      @thamgamthangam122 4 года назад

      (灬♥ω♥灬)