Hero EV (Eddy மாடல்)book பண்ணிட்டு 3 மாசம் காத்துகிட்டு இருக்கேன். கடந்த ஒரு மாசமா 0 response என்னோட emailக்கு. Online booking தான் இப்போ, ஆனால் cancel செய்தால் refund னு சொன்னாங்க ஆனால், கொஞ்சம் கூட மதிக்காமல் அலட்சியமா இருக்காங்க. என்கிட்ட எல்லா proof இருக்கு Company CEO க்கு tweet போட்டா கூட மதிப்பில்லை. தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் Hero EV க்கு support ஆ வீடியோ போடுறீங்க அதே சமயத்துல அவ்வளோ கஷ்டப்பட வைக்கிறப்போ அதுக்கும் support ஆ குரல் கொடுக்கவும். ரொம்ப மோசம் 30 நாளுக்கு மேல போராடுறேன் மதிக்கவே இல்லை. வழக்கு தொடுக்கப்போறேன். ஆனால் உங்க சேனல்க்கு மக்களிடையே நல்ல மதிப்பு இருப்பதால். எல்லாரும் பார்க்கும்படி இந்த செய்தியை கொண்டு சேர்க்கவும். என்னை போல இன்னொரு வாடிக்கையாளர் பாதிக்கப்படாம இருக்க துணை புரியவும். 🙏
உங்களுடைய முயற்சிக்கு வாழ்ததுக்கள். எல்லாம் சரி ஆனால் பேட்டரி எவ்வளவு நாள் உழைக்கும், அடுத்து பேட்டரி மாற்றும் போது எவ்வளவு செலவாகும் அதையெல்லாம் கணக்கு பார்த்து குறைந்தபட்சம் 6 வருசத்துக்கு எவ்வளவு செலவாகும்ன்னு பெட்ரோல் வண்டிக்கும் எலக்ட்ரிக் வண்டிக்கும் என்ன வித்தியாசம் ன்னு ஒரு வீடியோ போடுங்க.
ஆமாங்க சும்மா எலக்ட்ரிக் வாங்குங்க 10 பைசாவுக்கு ஒரு கிமீ ன்னு விளம்பரமா இருக்கு. ஆக்டிவா வண்டியில் கணவன் மனைவி 2 குழந்தை போக முடியும். இந்த வண்டிகள்ல அப்படி போறது கஷ்டம். விலையும் முதல்லயே 30, 40 ஆயிரம் அதிகம். 3 வருசத்துக்கு அப்புறம் பேட்டரி மாற்ற வேண்டும்.
@@scienceisreligion5618 இதோட வேகமே அதிகபட்சமாக 40-45 தான். அப்படி இருக்கும் போது எந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். நான் 30 ல தான் போறேன்.அப்படி இருந்தும் மைலேஜ் அவ்வளவே கிடைக்கிறது
load vacha mileage romba drop aagum,i m a nyx user since 1year,now i reached 40000 km,but now with no load its giving only 70 kms for 2battery ,front bearing not good i changed 3times,these are the drawbacks i faced
நான் இந்த வண்டியை வாங்கி உள்ளேன் எட்டு மாதமாக வைத்துள்ளேன் வலிமை இல்லாமல் கடந்த 15 நாட்களுக்கு முன்பக்க சக்கரம் உடைந்து (போர்க்கு) தனியாக வந்து வண்டி வலிமையில்லை
Yes, I am using this NYX e5, poor quality, had to replace controller circuit and wiring two times. Back break drum broken when driving. The foot rest place is weak, drum break is bad . Every repair has to be paid even for electrical fault . Pls don't buy unless you believe in luck. Many other EV options available with good quality.
Sir உங்கள் பதிவு அருமை நான் நல்ல Electric scooter வாங்க வேண்டும் speed 60 or 70 செல்ல வேண்டும் கிலோ மீட்டர் 120 மழைக்கு தாக்கு பிடிக்க வேண்டும் அதிகபட்சம் 6 அ 5 வருட warranty இருக்க வேண்டும் விலை 1.5 அ 1.3 இலட்சம் இருக்க வேண்டும். மேலும் இந்த மழைக்கு Electric scooter எப்படி இருக்கு என்பதையும் பதிவு செய்ய வேண்டும்
வணக்கம் சார்.நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி.ஹீரோ NYX வண்டி மார்ச் 2021 ல் வாங்கினேன்.இது வரை 10,119 கி.மீ ஓட்டியுள்ளேன்.சிறப்பான வண்டி..இதைப்பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். வாய்ப்புள்ளபோது தொடர்புகொள்ளுங்கள்
Top speed 40kms only. எங்க அப்பா recent ஆ தான் வாங்கினாங்க. சின்ன சின்ன features update பண்ணனும்..... En அப்பா கட்டிட தொழிலாளி. அதற்கான உபகரணங்கள் எடுத்து செல்ல பயன்படுத்துறாங்க. Maximum 100 kgs load panranga
Hi sir. I'm a big fan of your videos. But I feel need to improve your quality of your videos. Especially with audio. Majority of your videos audio quality is not good. Pls try to improve the quality. So that we can enjoy your informative videos.
@@spotxyt3694 They were cheated me. My new E bike's controller failed in it's age of 11th month. I gave to them my bike for service. They replaced the new controller according to the one year warranty. But It's again get fault within one and half month. So they said to me that you should purchase and change the controller. They told me the controller price is Rs.3500. I saw the controller which is in my bike . I was shocked because it's a old one. I know very well that is old one. That is one and half month old controller with dust and damage also some soap pieces on there. They said to me that they have changed new one for the failed controller. But they did not change the controller. They serviced the old one and placed in to the bike. I fought to them. I asked them I won't pay for the controller and you should take the responsibility for this. They did not accepted it. I raised complain to the head office. After that they accepted it. Also the show room guy said the new controller is three month warranty only. But I asked the head office they said 6 month warranty. They are fraud . Don't buy form them. If you want buy electric bike, find the good company and who are give good service in this industries. But Don't buy Gaura electric bikes.
Good initiative from your side Arunai Sundar sir.. Congratulations. One suggestion.. the audio quality is not upto the mark as the video is taken in outdoor.
No. No. No... Arunai bro pls don't do any promotion activities for hero brand. Support and services of service centers are very very worst. Not only in any specific center most of the service centers are like same... Already I have bought two bikes in hero brand one is maxi model another one is nyxx model. Both are having battery problem. Nyx have 3 years battery warenty but problem occurred with in two years. But showroom and company are not responding properly...
Hi sir.... I have been watching ur videos of EV ....I am in search of Hero NYX but nil stock... So kindly suggest me alternate commercial EV of Hero NYX in price range also....
Arunai sir. Battery vehicle ku charge poda charging stations ippo illa. If i need to go long travel then i cannot go through EV bike. As there is no charging stations. Also Chennai la oru rented house la EB 1 unit ku 7 to 8 rs charge panranga house owner. If on daily basis we use 3 unit for EV bike then it will take 65 to 70 units (except weekend) for whole month only for bike charging. That is the reason many people are not ready to buy EV bike. But in future ke next 5 years if more number of charging stations are installed like petrol pumps then we can buy electric vehicle
விலை பொய்யாக சொல்கிறார் 1வருடதிற்கு முன்பு 63000/- தற்போது 77000/- விலை ஏறியதை மாற்றி சொல்கிறார், வண்டி எத்தனை வேண்டும் உடனடி டெலிவரி கோவில்பட்டியில் உள்ளது
Hero EV (Eddy மாடல்)book பண்ணிட்டு 3 மாசம் காத்துகிட்டு இருக்கேன். கடந்த ஒரு மாசமா 0 response என்னோட emailக்கு. Online booking தான் இப்போ, ஆனால் cancel செய்தால் refund னு சொன்னாங்க ஆனால், கொஞ்சம் கூட மதிக்காமல் அலட்சியமா இருக்காங்க. என்கிட்ட எல்லா proof இருக்கு Company CEO க்கு tweet போட்டா கூட மதிப்பில்லை. தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் Hero EV க்கு support ஆ வீடியோ போடுறீங்க அதே சமயத்துல அவ்வளோ கஷ்டப்பட வைக்கிறப்போ அதுக்கும் support ஆ குரல் கொடுக்கவும்.
ரொம்ப மோசம் 30 நாளுக்கு மேல போராடுறேன் மதிக்கவே இல்லை. வழக்கு தொடுக்கப்போறேன். ஆனால் உங்க சேனல்க்கு மக்களிடையே நல்ல மதிப்பு இருப்பதால். எல்லாரும் பார்க்கும்படி இந்த செய்தியை கொண்டு சேர்க்கவும். என்னை போல இன்னொரு வாடிக்கையாளர் பாதிக்கப்படாம இருக்க துணை புரியவும். 🙏
உங்களுடைய முயற்சிக்கு வாழ்ததுக்கள்.
எல்லாம் சரி ஆனால் பேட்டரி எவ்வளவு நாள் உழைக்கும், அடுத்து பேட்டரி மாற்றும் போது எவ்வளவு செலவாகும் அதையெல்லாம் கணக்கு பார்த்து குறைந்தபட்சம் 6 வருசத்துக்கு எவ்வளவு செலவாகும்ன்னு பெட்ரோல் வண்டிக்கும் எலக்ட்ரிக் வண்டிக்கும் என்ன வித்தியாசம் ன்னு ஒரு வீடியோ போடுங்க.
Good necessary questions
இதே சந்தேகம்தான் எனக்கும்
ஆமாங்க சும்மா எலக்ட்ரிக் வாங்குங்க 10 பைசாவுக்கு ஒரு கிமீ ன்னு விளம்பரமா இருக்கு.
ஆக்டிவா வண்டியில் கணவன் மனைவி 2 குழந்தை போக முடியும். இந்த வண்டிகள்ல அப்படி போறது கஷ்டம்.
விலையும் முதல்லயே 30, 40 ஆயிரம் அதிகம்.
3 வருசத்துக்கு அப்புறம் பேட்டரி மாற்ற வேண்டும்.
120 km போகும் னு சொல்றது பொய். அதிகபட்சம் 80-90 வரை கிடைக்கும் அவ்வளவே. ரெண்டு வருஷமா யூஸ் பன்றேன்
உண்மையை சொன்னதுக்கு நன்றி🔥
@@jayapal986 neenga correct ah speed maintain panitu Eco la pona kandipa 120 pogum bro.
@@scienceisreligion5618 . அதற்கு பதில் சைக்கிள்ளே போவோம். பிரதர்
True
@@scienceisreligion5618 இதோட வேகமே அதிகபட்சமாக 40-45 தான். அப்படி இருக்கும் போது எந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். நான் 30 ல தான் போறேன்.அப்படி இருந்தும் மைலேஜ் அவ்வளவே கிடைக்கிறது
எலக்ட்ரிக் வண்டிகளைப் பற்றி கேவலமான பெயரை ஏற்படுத்தியதில் hero electricalக்கு பெரிய பங்கு உண்டு
ஆமா சார் மேடு வந்தா இழுக்காது இரங்கி தள்ளனும்
load vacha mileage romba drop aagum,i m a nyx user since 1year,now i reached 40000 km,but now with no load its giving only 70 kms for 2battery ,front bearing not good i changed 3times,these are the drawbacks i faced
Lithium ferro phosphate battery ah sir?
Sir நானும் வாங்கி இருக்கேன் nyx
@@The---Master illa lithium ion
@@The---Master No...athu lithium ion thaan
🥺
நான் இந்த வண்டியை வாங்கி உள்ளேன் எட்டு மாதமாக வைத்துள்ளேன்
வலிமை இல்லாமல்
கடந்த 15 நாட்களுக்கு முன்பக்க
சக்கரம் உடைந்து (போர்க்கு) தனியாக வந்து
வண்டி வலிமையில்லை
Yes, I am using this NYX e5, poor quality, had to replace controller circuit and wiring two times. Back break drum broken when driving. The foot rest place is weak, drum break is bad . Every repair has to be paid even for electrical fault . Pls don't buy unless you believe in luck. Many other EV options available with good quality.
இந்த வண்டி இழுவை திரன் அதிகபட்சம் இரு நூறு கிலோ தான்
One major mistake HERO NYX THIS MODEL two wheeler RAINING TIME FRONT DRUM BREAKE SUDENLEY APPLY NOT SAFETY.
Bro bought pure ev e pluto
Major problem is that vehicle quality is very low suspension problem
Sound from brake
Over all giving good milage
Sir hero vida eppo coimbatore delivery varum
Audio சரி இல்லை
Bro daily 60+60=120km travel panna yentha ebike best ah irukum...fire aagama irukanum...vanga poren ebike...yentha bike vangalam friends konjam sollunga please
Anna nan tuff electric vehicles edukaa poraean adhu nalla vandiya pls tell me
NDB (Nano Diamond Battrey) Battries are going to start mass production which last for 25 yrs without any charge. Hope you are aware of it..
Wowww. Thanks for the info ma.
Hero nyx and optima review thirumba uservachi podunka anna
Antha bike vaangalaaam nu eruken ,na zomoto delivery panren daily minimum 150 km poren atha vaangalaaam ha ella vera bike eruntha sollunga ji pls 🙏
Komaki XGT KM bike pathi video podunga ji pls antha model eppo 220 km extra battery etha pathi konjam sollunga ji
Sir. madurai revolt showroom opening க்கு வந்து review போடுங்க....
Jitendra jmt 1000 hs review podunga
Sir,
Electric cycle ethu best podunga sir
Sir உங்கள் பதிவு அருமை நான் நல்ல Electric scooter வாங்க வேண்டும் speed 60 or 70 செல்ல வேண்டும் கிலோ மீட்டர் 120 மழைக்கு தாக்கு பிடிக்க வேண்டும் அதிகபட்சம் 6 அ 5 வருட warranty இருக்க வேண்டும் விலை 1.5 அ 1.3 இலட்சம் இருக்க வேண்டும். மேலும் இந்த மழைக்கு Electric scooter எப்படி இருக்கு என்பதையும் பதிவு செய்ய வேண்டும்
வணக்கம் சார்.நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி.ஹீரோ NYX வண்டி மார்ச் 2021 ல் வாங்கினேன்.இது வரை 10,119 கி.மீ ஓட்டியுள்ளேன்.சிறப்பான வண்டி..இதைப்பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். வாய்ப்புள்ளபோது தொடர்புகொள்ளுங்கள்
Any cheaper battery operated wheel chair or modification to wheel chair for patients
Sir naanum kridn one electric vaangirukan...Bike super..vaangi one month aachi sir
What's the price??
@@elannale7697 on road price is 1,46,000
@@nagabushand1646 Thank you
@@nagabushand1646 revolt try pannalam la bro
Nalla eruka electric kridn bullet style bike
We need budget friendly electric cycles sir...
I have booked already three months before itself.... hope this month end I will get it.
Go for a different brand.
Waste it's broken
How is the build quality of the ebikes that you review Sir? Are they good?
S we r use excellent 👌
When You take interview, you should give respect to village people.
Where is hero electric showroom in Coimbatore...
Top speed 40kms only.
எங்க அப்பா recent ஆ தான் வாங்கினாங்க. சின்ன சின்ன features update பண்ணனும்.....
En அப்பா கட்டிட தொழிலாளி. அதற்கான உபகரணங்கள் எடுத்து செல்ல பயன்படுத்துறாங்க. Maximum 100 kgs load panranga
Battery price plz
Hi sir. I'm a big fan of your videos. But I feel need to improve your quality of your videos. Especially with audio. Majority of your videos audio quality is not good. Pls try to improve the quality. So that we can enjoy your informative videos.
மன்னார்குடியில் எந்த இடம்???
@Arunai Sundar Gaura lithium ferro phosphate model vechile user reviews poduga. It has so many negative points.Yarumae atha pathi pesa mataikiraga..
Why u can't revel that all issues here ??
Ipo full ah rain and flood....athuku edachu E-vehicle precautionary video potrukalam
Thalivar engayo amount vangitaru
அருமை.அண்ணா.
Good review... and explanation...
Video super Anna but back ground noise konjam athigama iruku na
Sir...Komaki XGT X3 ah review panunga plzzz
Naanum tha Kettu eruken paakalaam video podraangala ella ya nu ?
Mic work aagalaya?
Hi sir i am confuse MAGNUS Ex Vs ETrance Neo? Which one better for over all specification
Magnus ex
Better u go to Etrance neo best milleage better than magnus Ex.... Pratical milleage etrance neo 90km... Magnues 50 to 60 only.....
Ola Distributior video please?
Headset laam nalla thaan irukku yaarum bayapada vendaam, video la thaan problem, right side kekala..
Nanri ba.
@@AjaySarwan 😂
Same thing
Am also using nyx i almost covered 16500km without any issues still now
Sir Pure Ev battery checking equipmet available in korattur show room. Pls visit and one video podunga sir. That's very useful for our subscriber ...
பெருந்தன்மையான மனிதர்
Good advice
Kindly do review of okaya electric scooters
Don't Buy Gaura Electric bike in coimbatore. I have personally experienced.
What happened
@@spotxyt3694 They were cheated me. My new E bike's controller failed in it's age of 11th month. I gave to them my bike for service. They replaced the new controller according to the one year warranty. But It's again get fault within one and half month. So they said to me that you should purchase and change the controller. They told me the controller price is Rs.3500. I saw the controller which is in my bike . I was shocked because it's a old one. I know very well that is old one. That is one and half month old controller with dust and damage also some soap pieces on there. They said to me that they have changed new one for the failed controller. But they did not change the controller. They serviced the old one and placed in to the bike.
I fought to them. I asked them I won't pay for the controller and you should take the responsibility for this. They did not accepted it. I raised complain to the head office. After that they accepted it.
Also the show room guy said the new controller is three month warranty only. But I asked the head office they said 6 month warranty.
They are fraud . Don't buy form them.
If you want buy electric bike, find the good company and who are give good service in this industries.
But Don't buy Gaura electric bikes.
Voice unable to hear
Removable, portable battery is very useful, but it has not that feature. 🙏
Please update that feature in upcoming edition🙏🙏🙏
Sir electricity vehicle manufacturing parts emissions is compratively equal
பழைய எலக்ட்ரிக் பைக் விற்பதாக இருந்தால் எங்களை
Lithuaniam Ferror phosphate battery ???? In Hero... 😳😳
Oru use and through product a 85k kuduthu vanganama iethula go green nu promote pandranga
First doubles ponal kiruk nu satham varuthu speed breakeril
How I get this vehicle
Sir pls starya video podunga
Am too proud nyx user almost 20k km riden in 12 month
Good initiative from your side Arunai Sundar sir.. Congratulations. One suggestion.. the audio quality is not upto the mark as the video is taken in outdoor.
Sound kekela
Pls improve ur mic sir 🙂🙂🙂
No. No. No... Arunai bro pls don't do any promotion activities for hero brand. Support and services of service centers are very very worst. Not only in any specific center most of the service centers are like same... Already I have bought two bikes in hero brand one is maxi model another one is nyxx model. Both are having battery problem. Nyx have 3 years battery warenty but problem occurred with in two years. But showroom and company are not responding properly...
Hi sir.... I have been watching ur videos of EV ....I am in search of Hero NYX but nil stock... So kindly suggest me alternate commercial EV of Hero NYX in price range also....
buy KOMAKI CAT 2.0
Looking for Boom Corbett EV Review. Please review at the earliest.
KOMAKI brand customer review pannunga sir
இப்போ இந்த பைக் கிடைக்கிறதெ இல்லைங்க. நானும் ஃபுல்லா தேடிட்டேன்
Ola and simple one review eppo sir...
Evlo cycles battery varum nu sonna konjam nalla irukum anna
2 lakhs subscribe vachutu ஒண்ணுமே review pannala. Ennum எவளோ இருக்கு தெரியுமா ? List : corbett ev, hero lectro cargo, motovolt..... Etc.
నేను hero Nyx Hr వాడుతున్నాను... 140 రేంజ్ వస్తుంది ... మంచి బండి
Below 1L nalla battery vandi solluga Bro
ozotech flio
Amphere magnus ex
@@PrasanthArun3 bro neenga magnus use panringala
@@adalfrickym20 En frnds vechurukanga na book pannirukan
@@PrasanthArun3 battery lifetime evalavu km ottalam
Hi pls post ola videos
Arunai sir. Battery vehicle ku charge poda charging stations ippo illa. If i need to go long travel then i cannot go through EV bike. As there is no charging stations.
Also Chennai la oru rented house la EB 1 unit ku 7 to 8 rs charge panranga house owner. If on daily basis we use 3 unit for EV bike then it will take 65 to 70 units (except weekend) for whole month only for bike charging. That is the reason many people are not ready to buy EV bike.
But in future ke next 5 years if more number of charging stations are installed like petrol pumps then we can buy electric vehicle
Kandippa vanganum sir after 6 months
Battery 🔋 vadikuthunu solluranga
Iam having rs 16000 Avon bty cycle not getting bty
Ipo rate yevalo full amount
80000
Thala ola s1 pro test drive podu thala
Very good morning sir 😊
Sir ola scooter review panuga sir
விலை பொய்யாக சொல்கிறார் 1வருடதிற்கு முன்பு 63000/-
தற்போது 77000/- விலை ஏறியதை மாற்றி சொல்கிறார்,
வண்டி எத்தனை வேண்டும் உடனடி டெலிவரி
கோவில்பட்டியில் உள்ளது
Thalaivara kammi budget la 80 kms speed pora Mathi e scooter sollunga
Pure ev la Eploto try panni parunga
'll
.
..
.
.
.
..
delivery person returning back at the end of video you can see at right side. may be customer house is closed😁😂
Honest customer review
Free ya veedu katture and free electric bike vachurukke Sunder. Enjoy
Nanum mannargudi kaaran thaan da..
20km speed 40 km distance on one charge
Bro my bike 16500.km 10 months tha Aakuthu
Please 🙏 test ride ola ⚡electric
Good review sir
നന്നായിട്ടുണ്ട്
அண்ணாச்சிRIVOT NX 100 வீடியோ போடுங்கள் தயவுசெய்து 😂😂😭😭
👌👌👌👍👍👍
அண்ணாச்சி மழை காலத்தில் வண்டி நனைந்து விட்ட அதை பற்றி சொல்ல வில்லை
NYX only 20kilome only
Sale only 10000 thousands only
Only 13000 thousand kilometres
Only
Enna da only
The 200 ah battery is not more than 60 kg.
17000/- thaandi ottittu eruken sir
👌, naan 2000 thandi ottitu iruken, basic NYX, vaangi one year aachu sir .
Lithium ion or lithium ferro phosphate battery
XL எண்ணைக்குடா 1லிட்டருக்கு 70km போகும்😂 . 6.15
வண்டி பதிவு செய்து ஐந்து மாதங்கள் ஆகின்றன இன்னும் தரவில்லை
Pls encourage helmet
We have two Evs for delivery purpose. One is ather. If that bike is not there we are gone. Invitee u to review ours
Tirupur showroom closed
Back weal cup damaged,spar need.pls send spar supplied person numbers.