Petrol + Electric Bike || Hybrid Electric Bike || E-Wheeler || Arunai Sundar ||
HTML-код
- Опубликовано: 19 сен 2024
- Visit my website:
In this video, Mr.Priyan from Thambaram made a hybrid bike which can be operated both on petrol and battery. Watch the complete video to know the complete specs of the bike and to get his contact number.
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)
Most Tamilians life is so true
God Bless them all I am proud of my Tamil brothers sisters from Mumbai
Ivan program nadikiraney ivaney oru sothu moota ...Ivan pecha nambatheenga please....
Veetu ilama Enga thoonguva, losu kuthi
3 வேலை சோரு ரொம்ப பிடித்து இருந்தது பிரதர்
What's the tool kit shop name priyan bro said ?
இவர் போன்ற இளைஞர்தான் இப்போது நம் நாட்டிற்கு தேவை. வாழ்க மன நிறைவுடன்.
Simple,super,extraordinary designing skill,sense of humour.தேவைக்கு மேல் ஆசைப்படாத இயல்பு.
ஞானம் பகிர்தல்.சமூக அக்கறை.
An example of a creative human.
இவர்கள் மட்டும்தான் மனிதர்கள்.
தனக்கு தன்னுடையது என்று மறந்து பிறருக்காக உழைக்கும் இவர்களை சித்தர்கள் ...
ஒரு நல்ல மனிதரை காட்டி இருக்கிறீங்க நன்றி அண்ணா
True sir
ruclips.net/video/4DVTurOvxyg/видео.html
Ebike 160km per charge
Revolt 30000 kami airuku atha pathi vdo podunga
*நீங்க பண்ணுன வீடியோகளில் இதுதான் ஜீ Masterpiece*.... Great Job... "Mr. E bikean"*
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர், கணவரிடம் எந்த எதிர்பார்ப்பும் பார்க்காத மனைவி, இதுதான் அவர் சாதனை செய்ய ,வெற்றிபெற உதவியுள்ளது. வாழ்த்துக்கள்.
சுந்தர் அண்ணா நீங்கள் புதியதாய் e wheeler அறிமுக படுத்தியது மட்டுமில்லை.ஒரு நல்ல மனிதரை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்
A perfect gentle man that rider sharing and caring and national responsibility.
This guy is genius and thought like a real manufacturer and a consumer... way to go Priyan👌
அருமை சுந்தர் சார் வணக்கம்..
பொதுநலம் மிக்க நண்பர் பணத்தை விரும்பாத எண்ணம். இது அனைவருக்கும் போய் சேரவேண்டும்.. நன்றி..
ruclips.net/video/4DVTurOvxyg/видео.html
Ebike 160km per charge
அருமை.இது மாதிரியான டெக்னாலஜி இந்தியாவிற்கு உடனடியாக தேவை. வாழ்கவளமுடன்.
Awesome invention. Motor + Hybrid + full electric bike capability in tamilnadu. 3 in 1 bike.
Hats off to Mr. Priyan.
Thanks much to Mr. Arunai Sundar for taking this eye opening video.
Can we do this RE Bullet??
What's the power consumption for one full charge??
3 to 3.5 units per full charge
@@ewheeler can I know the person details this number mentioned is incorrect and if possible please give mail I'd
@@ewheeler
Sir
What is the RUclips for 2 wheeler mentioned in Mumbai?
Thanks
Great❤❤🥰
2 in 1 Bike, Petrol and 2000 Watts Battery vehicle, very good idea.. Thanks for the video..
Battery amperes plz
Add a Phone number and address for contact
YjjjjjkkkkkkkkkkjjjkjjjjjjkkkkjjjkjmnmmkjjnkkjnlkiklkiikHjjjhjhh
904728223
9047282237
அருமையான ஹைப்ரிட் வண்டி.. அற்புத மனிதர்..
Neengal engaluku kedaitha oru atchaya pathiram .... ungal sevai thodara... ungal muyarchigal vetriyadaya.. vazthukal.. vazha valamudan...🙏🙏🙏
மிக்க நன்றி சார்
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் பிரியன் சார் மற்றும் அவரை ஊக்குவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இவர்களை போல அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் போது நாம் அனைவரும் கட்டாயம் பசுமைக்கு மாறுவது உறுதி!
U r well talented fellow yar... Our ppl should appreciate ur talent... OMG
I think Anand Mahindra will help to mass production of these type hibrid vehicle s in India and it will be the next generation of Indian's skill. Thanks and good luck.
And they give high price
I loved this man's attitude
Brilliant engineer who really needs large support to convert conventional vechile
Itha tha ellorum expect pandrom ipdi oru bike oru company manufacture panna next 1yr la 50% people e wheeler ku mariduvanga. Athu nadakkanum nu vendikkura🙏🙏🙏🙏
எங்க புடிசிங்க இவர செம . வாழ்த்துக்கள்
शाबाश।
बहुत ही सुन्दर और उपयोगी।
मैं भी इसी प्रकार की बाइक कन्वर्जन पर काम कर रहा हूं।
Can you please advise, BLD-MOTOR CONTROLLER. MODEL. HD.291481800.S.NO.120913519. HERO ELECTRIC BICK. PLEASE INFORM THANKS.
எனக்கு பைக்க விட இவரெ தான் புடிதது .❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
During this lockdown period, you guys doing a fantastic work 💪👌😎
Battery design really great ❤️❤️❤️
WOW. Really enjoyed this video on Technical part and much more on Simplicity and Humanity part. Appreciate your efforts. Actually this is the first time I am watching your channel. You and Mr. Priyan are educative and impressed me a lot. Saluting both your mannerism. Mr. Priyan is true to his name. Stay Blessed Dears.
Anna super anna ...semma content ...i love to know more from your channels. ...keep on rocking
அய்யோ !சூப்பர் சூப்பர் வாவ் !அருமை அருமை
வாகன புரட்சி தலைவ
thanks
e- Wheeler 🙏
Awesome sir.... money is not important ur words show how ur committed to society.... thanks to Sundar sir to search people like this.....
Woow! These kind of people who have creativity need to reach greater heights. Salute to this man. Thanx for sharing this sir.
India has lots of ideas...
But it's struggle for practicality...
This man change this quotes.
Very useful bike for who have interest on ENVIRONMENT...
டூ வீலர் வச்சுருக்கவுங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய காணொளி ,அந்த மனிசனுக்கு செம மூளைய்யா.நல்ல வடிவமைப்பு ..பேச்சு திறமையும் கூட
Super sir.. super idea mr.priyan👍👍
I want one bike like this.... please put a video like this in sakalakala tv...
Mr. Arunai sundar & Mr. Priyan தங்களின் பணி மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
Really hands off thank you sir
Superb job you have done you should promote this idea and vehicle to entire nation
Mashallah good job boss and excellent information
இங்கு எங்களை போன்றோர் யோசிக்க முடியுதே தவிர செயல்ப்படுத்த முடியவில்லை...அருமை அண்ணா
Love you brothers. You are my heros. How much love and concern for others. You are more than a million or billion or trillion you are a true tamillion. 🙏🙏
ruclips.net/video/4DVTurOvxyg/видео.html
Ebike 160km per charge
sutrusuzhal ku thevayana news....veery good sir....
ஆனா!!பல்லாவரம் bridge ஏறவே இல்லையே !!! .அன்னே waiting for the bridge result அண்ணா😊
Very very super video vera level video
என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)
43
e-wheeler
உண்மை..நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பது எதற்கு?? முதல் வேலையாக உளுத்தம்பருப்பும் துவரம்பருப்பும் வாங்க தானே?!!!.அப்புறம் தான் இந்த டிவி, இன்டர்நெட்,dress,etc etc மீதி செலவுகள் எல்லாம்.
Niraya nabargalin avalai prathibalikirar intha ilaignar...no public ity...hats off...🙏🙏
Excellent work to identify the innovators like priyan.
There are many people like him who is not getting the publicity except cinema personals.
I appreciate mr.Priyan effort and his wife's support to make this happen wish EV companies come forward to use Mr.Priyan knowledge and idea to improvise further to reach mass public.
Fantastic...Priyan the Great..
You done a outstanding achievement.. Congratulations
வாய் அடைவது போனேன், அருமையான பதிவு
Super sir I like you sir
Hello Anna
Nenga tha engaluku inspiration tharinga ... thank you for your hard work 🙏🙏
This bike guy really awesome!!
ruclips.net/video/4DVTurOvxyg/видео.html
Ebike 160km per charge
Really it is good. Govt should sponsor this type of people so that it will be available all over country
Evlo research team vacu, companykaranga, designgra perula enenamo panranga.
Athelam waste nu ipotha therithu. But, ivaru design extraordinary.
Without changing major outlook, awesome...🙋🙋🙋🙋🙋🙋🙋
Taking pains with smile... nice bro for both of you.. god bless you all
Indians brilliant guy's, but government pls support for them pls!!!
Lol as if
ruclips.net/video/Ambrv6PQRUc/видео.html
Innovative idea. Inspired one we will try this one to save money thanks good one
Please keep subtitles or make in english you made great job
நன்பருக்கு வாழ்த்துக்கள். இ வீலர் சேனல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Best of Sundar video just like his 2nd daughter a baby Manorama.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி.சகோதரர் பிரியன் அவர்களும் அவரை பொருந்தி வாழும் சகோதரி அவர்களுக்கும் சகோதரர் அருணை சுந்தர் அவர்களுக்கும்.எனது மனமார்ந்த நன்றிகளும். வாழ்த்துகளும்.பிரார்த்தனைகளும் உண்டாகட்டுமாக.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தான்.அனைவருக்கும் எனது சல்யூட்
Hello brother if you speak in English or Hindi it would be more helpful to every Indian and also abroad people can understand
Hindi theriyathu poda
@@arunparthi691 😆😆😆😆😆
Hindi theriyathu poda baadu
English is OK.. But I don't accept Hindi... I'm an Indian & I do not know Hindi but I know English & Tamil... Don't promote Hindi... And finally Hindi theriyathu poda
Hindi is worst... Try to learn Tamil... Ancient language is Tamil... we are proud im a tamilan... English is link language
அருமை ஐயா மடிப்பாக்கம் இருசக்கர வாகன விஞ்ஞானி மற்றும் மடிப்பாக்கம் சகலகலா டிவி நிறுவனத்தின் தலைவர் அருணை சுந்தர் சாருக்கு நன்றி . வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்.
Good work Sir. Small doubt , Silencer heat radiation affects the Hub motor & Battery efficiency ?
Lockdown la wait pannathuku worth aana video.. Tharam thala!
I am from kerala. Unke peach adipoli
Puliyaanu puli
Publicity venaaam....
Paaa
Vera lvl
Go electric. Save earth. Ban petrol diesel pollution vechiles.
Super bro. My heartiest congratulations to Mr. Priyan. 😊😊😊
Best of luck to our innovative engineers.
One question: What's the charging time?
3:30 hrs for full charge
This E/P Bick woner, is good HUMOR, very FRANKLY speaking, & ready to help anyone, God bless you all the best, mr. scientist.
GOGOA1 UPLOADED U R VIDEO...
U REACHED.....TO OTHER STATE
In comment....all r asking in Hindi language
You try to find a solution for every issues, your view is really great and somehow you get people who is actually talented but unrecognizable
Semma ji Nala panee irrukaruu..
Arunai Sundar sir ungalaku mattumm yapadi entha mathree aaluenga yallamm maturenga nu threla..
Occasionally eveni got the same doubt....
ruclips.net/video/4DVTurOvxyg/видео.html
Ebike 160km per charge..
Kudos for identifying the man and he is an humble person for the work he has accomplished
இது போனவாரம் தெரிஞ்சுருந்தா நல்லா இருந்திருக்கும். Activa புக் பன்னிருக்கு.
ஆக்டிவாக்கு hybrid பண்ண முடியுமா அண்ணா🙂
நானும்
Boss super vishyam ... 🌷🌷🌷
All TNSTC Vehicle should convert to electrical..for polution control
Yes
You showed very good mechanic , very good person also....
Sir, could you share the Shop details from where the motor was procured..
Super uncle........ Vera level
சூப்பர் 💐💐💐💐💐💐💐
அருமை அருமை அருமை
இதனைத் தான் நான் எதிர் பார்த்தேன். Mr. அருனை சுந்தர் மாஸாக் சரியாக அணியவும்
Very cinematic ..Super sir.
புதுமையான முயற்சி 👌
கரன்ட் பில் எகிறாதா?
If we go solar then no electricity bill and free mileage
Thanks for this useful video and then this video is very very super Boss I am a biggest fan for you
7:37 his wife truly loves her husband allows him to do things he like. She says no to gold. She itself has gold heart. Sema character ka...
Life partner must love partners hobbies interests then life is gloriously peaceful progressive
Yes you are right sir
I again n again checking her feelings simply honesty is in her blood
God Bless all
Thanky
Brother ur always good human u r blessed by God.
I want this plan how to Approach i am Trichy
அருமை அருமை இப்போதிருக்கும் காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவு இதுபோல் இன்னும் பல எலக்ட்ரிக் பைக் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றுங்கள் நண்பரே!!! நன்றி
ruclips.net/video/4DVTurOvxyg/видео.html
Ebike 160km per charge
9:28 nalla vevaramaana aaluthaan👌,
10:25 arumai,
10:55 irritating scooty guy 😬.
Tnkz
After all this extra fittings the wieght of the vehicle will be double. And with all the switches it becomes aircraft dashboard. Appreciate the effort.
Charge epadi podanum sir athuku ethuvum device thevailia athuku evalo charge agum and evalo unit current charge agum
Awesome guy. Love from Kerala.
Thalaiva.... Solar nalum, battery vehicle nalum neenga tha thala
Priyan Sir,
You are a Genius sir.
Valthukal.
A product modification timely needed.
Wishing God to empower you with health and wealth to make more inventions.
@Arunai Sundar sir,
Unga naala mattum than sir mudiyum epadi patta inventions ah makkaluku therivupadutharathula.
Valthukal sir.
Pls make a vdo in hindi or english
So everyone can understand
Pls also give ur whatsapp
Thx
True
English is acceptable not Hindi
@@roshan3574 We can accept a foreign language but not our own Indian language... so nice
@@TheAbinn you can keep fighting over what is national or not just to satisfy your false ego. In this dog fight, a monkey will take away your bread.
No one said anything about a language being national or not. The guy just requested for something which he understands. Why only English has to connect the world. It's just we hear so many things around us and get a false sense of pride and start living that lie.
Please make vedio in Hindi and English, also give details about conversion cost and where we can convert our bikes.
Great man....
❤️💐💐❤️...
Live long best wishes to ur family 💐🎉💐🎉🎉🎉
2 in one super sir💪🤪😜🖕
Anna your Gabe 👌👌👌👌👌👏👏