பெட்ரோல் விக்குற விலைக்கு ஒரு மாசத்துல இவ்ளோ பணம் மிச்சம் பண்ணலாமா | Positive and Negative Of Bikes

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • In this Video We discuss about which is best to buy Petrol Bike Vs Electric Bike,
    Advantages and Disadvantages of both petrol bike and electric bike, we also do calculation for one week usage of both bike what was the results also shown in this video
    #petrol #electricbike #bike
    A petrol bike, also known as a gasoline-powered motorcycle, is a two-wheeled vehicle that runs on petrol (gasoline). These motorcycles have internal combustion engines that use petrol as fuel to generate power and propel the bike forward. Petrol bikes are popular for their convenience, range, and performance
    An electric bike, often referred to as an e-bike, is a bicycle equipped with an electric motor and a rechargeable battery. These bikes provide assistance to the rider when pedaling, making it easier to travel longer distances or tackle hills. They come in various forms, including pedal-assist (pedelec) and throttle-controlled e-bikes. Electric bikes are known for being eco-friendly and energy-efficient, offering an alternative to traditional petrol or diesel-powered vehicles
    Petrol bikes (gasoline-powered motorcycles) and electric bikes (e-bikes) have distinct differences and advantages. Here's a comparison:
    Fuel Source:
    Petrol Bike: Runs on gasoline, a fossil fuel.
    Electric Bike: Powered by electricity stored in a rechargeable battery.
    Emissions:
    Petrol Bike: Emits greenhouse gases and air pollutants.
    Electric Bike: Produces no tailpipe emissions, making it eco-friendly.
    Cost of Operation:
    Petrol Bike: Generally higher fuel and maintenance costs.
    Electric Bike: Lower operating costs due to cheaper electricity and fewer maintenance needs.
    Noise:
    Petrol Bike: Noisy due to the internal combustion engine.
    Electric Bike: Quiet and produces minimal noise.
    Performance:
    Petrol Bike: Typically offers higher top speeds and longer ranges.
    Electric Bike: Provides quieter and smoother rides, often with limited top speeds and ranges.
    Environmental Impact:
    Petrol Bike: Contributes to air pollution and carbon emissions.
    Electric Bike: Reduces the carbon footprint, promoting sustainability.
    Convenience:
    Petrol Bike: Widespread availability of gasoline refueling stations.
    Electric Bike: Requires access to electricity for charging, which may be less available in some areas.
    The choice between a petrol bike and an electric bike depends on your priorities, such as environmental impact, cost, and intended use. Electric bikes are becoming increasingly popular for their sustainability and lower operating costs, especially for commuting and short trips. Petrol bikes are still preferred for their range and performance in certain situations.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 264

  • @akacademy8656
    @akacademy8656 11 месяцев назад +122

    Petrol bike la engine ulla fire eriyum
    Electric vandila vandiye eriyum 🔥😂

  • @arunk1817
    @arunk1817 11 месяцев назад +25

    எலக்டிரிக் வண்டில நிறைய மிச்சப்படுத்தலாம் தான் ஆனா ஒரு 5 வருஷத்து அப்புறம் என்ன கதி ஆகும் பெட்ரோல் பைக் பத்து வருஷம் மேல கூட அதோட குவாலிடி அப்படியே தான் இருக்கும் பேட்டரி பைக்லா சும்மா Use and Throw தான் 😂😂😂😂

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 7 месяцев назад

      current bill ku avanga appana katuvan ......😂😂😂😂😂😂😂

    • @ramesh-i3o
      @ramesh-i3o 4 месяца назад

      Range panic vera bro petrol ma Potama ponam ma irukalam....itha vangitu charge podanum athuku station venum

  • @atyt1517
    @atyt1517 11 месяцев назад +7

    Petrol bike for working people
    EV scooter for retired people

  • @jeyamurugansangeetha787
    @jeyamurugansangeetha787 11 месяцев назад +1

    அருமையான பதிவு.. 🥰

  • @gunasekaran5319
    @gunasekaran5319 9 месяцев назад +2

    பெட்ரோல் வண்டி எலெக்ட்ரிக் வண்டி எல்லாம் எடுத்திட்டு போய் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதம் சென்னையில் ஓட்டிட்டு வீடியோ போடு🤔😫😂🤣. நடராஜா வண்டி தான் 🤔😂🤣

  • @vairavboomikaalai6907
    @vairavboomikaalai6907 3 месяца назад

    காமெடி பண்றேன் என்கிற பெயரில் மக்களை குழப்பக்கூடாது.....

  • @chandrasekar9092
    @chandrasekar9092 9 месяцев назад +1

    Electric bike just toy
    Petrol bike always legend 😂

  • @sharpsview
    @sharpsview 11 месяцев назад +1

    Whistle epdi adikkirathu oru vdo podunga anna

  • @suryakala8959
    @suryakala8959 9 месяцев назад

    Electric bike best yathunu solluga sir

  • @navanithanktm1911
    @navanithanktm1911 11 месяцев назад +15

    வழக்கம்போல ,அங்கிட்டு கொஞ்சம் உருட்டு இங்கிட்டு கொஞ்சம் உருட்டு.😅😅

    • @abdulhameed10515
      @abdulhameed10515 11 месяцев назад +1

      Avanga sonnadhu crt dhaan...unga usage poruthu...idha edu nu yaarum solla mudiyaadhu

  • @uTyouber999
    @uTyouber999 8 месяцев назад +29

    இன்றைய நிலைமைக்கு பெட்ரோல் வண்டி தான் சரி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடித்த கதை தான் மின்சார வாகனம். மின்சார (மகிழுந்து) கார் கூட ஓரளவிற்கு நல்ல பயனை கொடுக்கிறது ஆனால் மின்சார இரு சக்கர வாகனங்கள் பயன் கொஞ்சம் தான்.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 11 месяцев назад +364

    பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவை இல்லை.மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவையில்லை.சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நம் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் மிதவண்டி பயன்படுத்துவதே சால சிறந்தது.

    • @throttlekingzzz4189
      @throttlekingzzz4189 11 месяцев назад +42

      Wakeup to reality 😂

    • @vetrivelrajan.p6687
      @vetrivelrajan.p6687 11 месяцев назад

      ​@@throttlekingzzz4189why bro veetu pakutula poga use panalam

    • @anbureveals1663
      @anbureveals1663 11 месяцев назад +3

      100% true

    • @abdulhameed10515
      @abdulhameed10515 11 месяцев назад +17

      Bike la vandhale innu varlaya varlaya kepaange...idhula cycle aa

    • @arun5498
      @arun5498 11 месяцев назад +35

      Boom boom boomer 🤗

  • @balasubramanian5325
    @balasubramanian5325 7 месяцев назад +8

    பேட்டரி 2 வருடம் கூட வராமல் 35000 செலவு செய்துள்ளார் நண்பர் ஒருவர்.வாங்குவதற்கே தயக்கமாக பயமாக உள்ளது சார்!

    • @jggaming4209
      @jggaming4209 4 месяца назад

      Nanna battery maintenance is main

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 месяца назад +9

    Future ல EV மட்டும் தான் இருக்கும்.

    • @Vellaisamyindhumathi
      @Vellaisamyindhumathi 3 месяца назад

      Yes

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +1

      பெட்ரோல் வண்டி ஓட்டுறப்போ "புகை வரும்""ஈ.வி." வண்டி எரியறப்போ புகை வரும்..! ரெண்டுக்கும் இது வித்தியேசம்..

    • @sulaimansait4553
      @sulaimansait4553 Месяц назад

      Ev only temporary solution

  • @mithiran7774
    @mithiran7774 7 месяцев назад +10

    பல நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன் ( வாரத்திற்கு ஒருமுறை இது போல காமெடி கலந்த காணொளி பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன்) 🎉🎉🎉🎉

  • @louis1422
    @louis1422 5 месяцев назад +22

    மின்சார வாகனங்கள் ரொம்பவும் மோசமானவை அதில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை பிரேக்குக்கு இவர்கள் டிஸ்கை தந்து இருக்கிறார்கள் ஆனால் வெறும் நியூட்ரலில் செல்கின்ற கணக்கு தானே ஒழிய இன்ஜின் பிரேக் வசம் இருப்பதில்லை எனவே பள்ளத்திலும் சரி கரடு முரடான பாதைகளும் சரி நாம் பிரேக் போட்டால் வண்டி வாரி வழுக்கி விட்டு விடுகிறது நான் ஒரு பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் இந்த மின்சார வாகனத்தை ஓட்டியுள்ளேன் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் கீழே விழுந்துள்ளேன் எனவே உயிருக்கு உத்தரவாதம் என்பது மின்சார பைக்கில் சுத்தமாக கிடையாது பெட்ரோலை நிறுத்துகிறேன் பெட்ரோல் செலவு மிச்சம் என்று எண்ணிக் கொண்டுதான் நான் ஏமாந்து இதனை வாங்கி விட்டேன் தயவு செய்து இனிமேல் யாரும் மின்சார வாகனத்தை வாங்கி அவதிப்பட வேண்டாம் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை

    • @muthuramalingam5040
      @muthuramalingam5040 4 месяца назад +2

      சரியாக சொன்னீங்க சார் நானும் எலக்ட்ரிக் வாகனம் தான் தற்பொழுது பயன்படுத்துகின்றேன், (16000 km) எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக வேகம் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் வாகனத்தின் நிலைத்தன்மை (stability) சரியாக இல்லாதது போல் தோன்றுகிறது,மேலும் அதி வேகத்தில் பிரேக் சரிவர இயங்காது போல் எனக்கு தோன்றுகிறது.....

    • @rtjeya
      @rtjeya 4 месяца назад +3

      பிரேக் பிடித்தால் மோட்டார் ஸ்லோ ஆகிடும் இது safe ப்ரேக் விட்டால் தான் வண்டி move ஆகும்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 месяца назад +13

    என் வண்டி UNICORN 2014 ல் வாங்கியது,153000 km ஓடி உள்ளது ( milage 40 average) இதுவரை 3850 லிட்டர் பெட்ரோல் செலவு (1 லிட்டர் 100 ரூபா) சுமார் 3.85லட்சம் செலவு செய்து உள்ளேன் & சர்வீஸ் செலவு சில லட்சங்கள் தனி.😢😢 திருப்பி வித்தா சில ஆயிரங்கள் தான்.

    • @Lakshit_Tamil_Media
      @Lakshit_Tamil_Media 2 месяца назад +6

      சில ஆயிரம் இல்லை ! வெறும் ஆயிரம் ருபாதான் தருவேன் 😂😂😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +1

      இவ்வளவு செலவு செஞ்சிருக்கிரே..! கம்பெனி காரேன் கிட்டே கேக்க வெண்டியத்துதானே..!?

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Месяц назад

      @@thiruvengadamm6572 அது எப்படி ஓட்டினது நாம தானே 🤣

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +10

    சிறந்த உடலுக்கு ஆரோக்கியமான வாகனம் மிதிவண்டி வாகனம் செலவில்லா வாகனம் எல்லோரும் இதனை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤😊😊❤

    • @ashrafali1617
      @ashrafali1617 4 месяца назад

      Neega yenna vachurkiga

    • @arunbrucelees344
      @arunbrucelees344 4 месяца назад

      @@ashrafali1617மிதிவண்டி நடைபயணம்

    • @Footballcrazyy..
      @Footballcrazyy.. 2 месяца назад

      Boomer unkil reality ku vanga..oru naal 50 km unnala cycle la poga mudiuma😂

  • @sureshkumarr7615
    @sureshkumarr7615 11 месяцев назад +2

    ஏண்டா நீங்க சொல்லாமல் எங்கலுக்கு தெரியாதா ஏன் இப்படி பனத்திர்க்காக மக்கலை கொல்ரீங்க...

  • @balajik.n
    @balajik.n 11 месяцев назад +25

    Battery cost sollirundha crct ah irundirukum. Atleast 3 or 4 years ku battery change pannanum , orey time la 25 - 30 k selavu pannanum la😂

    • @itzmeSRK
      @itzmeSRK 11 месяцев назад +8

      Bro Full video paarunge battery cost sollirukange😅.

    • @GaneshPerumal-qt1ly
      @GaneshPerumal-qt1ly 11 месяцев назад +7

      6 years ayiduchu no battery change still running strong

    • @smpford5204
      @smpford5204 11 месяцев назад

      ​@@GaneshPerumal-qt1lywhich bike

    • @GaneshPerumal-qt1ly
      @GaneshPerumal-qt1ly 11 месяцев назад

      @@smpford5204 ather and 3years old hero

    • @yourssmba
      @yourssmba 11 месяцев назад +2

      @@GaneshPerumal-qt1ly EV vandi market la vanthu large scale la sale aagiyae 3-4yrs than irukkum.. 6yrs no issue nu solratha namba mudiyuma thala??🙃

  • @IyarkaiTamilan
    @IyarkaiTamilan 2 месяца назад +1

    ஜியோ சிம் கார்ட் நிலைமை தான் முதல்ல 150 இப்ப 300 இப்ப எல்லாமே இலவசமா தான் தெரியும் பின்னாடி போகப் போக தான் தெரியும் பெட்ரோல் பங்குக்கு பதில் எலக்ட்ரிக் பங்க் அப்ப அவன் சொல்றதுதான் ரேட் பெட்ரோல் வண்டி தான் என்னைக்குமே பெஸ்ட்

  • @johnkevinpaul
    @johnkevinpaul 11 месяцев назад +16

    என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து பேட்டரி வண்டி எடுக்காதீர்கள்.
    அதுல replacement warranty னு சொல்லி அலைய விடுறானுங்க.

  • @ArunPrasad809
    @ArunPrasad809 10 месяцев назад +72

    NEGATIVE POINTS ON GOING ELECTRIC:
    1. Battery loses its capacity every usage. So, if the range is 200 when new, it might get reduced every year.
    2. Battery cost is too too high. To get it replaced, you may need to spend upto 80,000rs.
    3. Can't go for a Long drive. You need to charge the battery too often.
    4. Need to charge everyday.
    5. The myth is, ELECTRIC vehicles are there to reduce pollution. But to make an electric vehicle they pollute way too much than the fuel vehicles production. The CO2 percentage on earth is 0.04% only.
    So, in conclusion... Electric kundi laam theva illa... Petrol vehicle is good. Mileage 10 years aanaalum nallaa irukkum (if serviced properly). Re-sale value is also good.
    So, think and choose wisely...

    • @SudanThejus.R
      @SudanThejus.R 8 месяцев назад +3

      Me: I don't want car or bike or scooty or whatever I just need cycle 😅

    • @kowshalyap
      @kowshalyap 4 месяца назад +1

      Ola comes with 8 years warranty

    • @ArunPrasad809
      @ArunPrasad809 4 месяца назад

      @@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!

    • @ArunPrasad809
      @ArunPrasad809 4 месяца назад

      @@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!

  • @yashwanths5152
    @yashwanths5152 11 месяцев назад +5

    Tvs 50 petrol bike vechukitta numba aalunga Ladakh varikum poi irukanga..oru battery bike manufacturing panni mudikarathukullah double times pollution emit pannum compare to petrol bike. Drain aana Lithium battery ah destroy pannavum mudiyathu ithu environment ku safe illa.

  • @Sheik-b4e
    @Sheik-b4e Месяц назад +1

    கடைசி யில் எது வாங்கறது நல்லதுனு சொல்லலையே

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 2 месяца назад +1

    Enakku Therinju vechu EV dhan Best.EV charging stations Adhigam pannitanga na Kandippa Electric Vehicles Mattum Dhan ya odum.

  • @abdulkaderashlam3167
    @abdulkaderashlam3167 11 месяцев назад +32

    Petrol vehicle always best

  • @sketchucbe
    @sketchucbe 3 месяца назад +2

    சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.. ஒவ்வொரு தமிழர் மனதிலும் வலுவான இடம் பிடித்துள்ளீர்கள்.. இது மென்மேலும் தொடரட்டும்.. வருங்காலங்களில் தேநீர் இடைவேளை மக்களின் No. 1 சேனல்ஆக இருக்கும்... 🤝🙏

  • @PrabhuPrabhu-gs6xk
    @PrabhuPrabhu-gs6xk 11 месяцев назад +1

    வண்டிக்கு பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் பைக் சி என் ஜி எதுல வேணாலும் வண்டி ஓட்டலாம் ஆனால் எல்பிஜி கேஸ் மட்டும் வண்டி ஓடாதீங்க 300 ரூபாய்க்கு கேஸ் போட சொன்னா வண்டில 200 ரூபாய்க்கு தான் போடுவாங்க அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க

  • @MichealKANISTAS
    @MichealKANISTAS 6 месяцев назад +1

    This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 14 дней назад

    பேட்டரி போச்சினா விலை அதிகம் கோவிந்தா கோவிந்தா

  • @suriyam5343
    @suriyam5343 10 месяцев назад +4

    நமக்கு சைக்கிள் போதும் 😍🤷‍♂️

  • @vanilathenila4533
    @vanilathenila4533 8 месяцев назад +3

    பெரும்பான்மையாக ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள EV பேக் வீல் பஞ்சர் ஆனால் எங்கே சரி செய்வது? அதற்கு விளக்கம் சொல்லுங்க.

  • @praveencad1
    @praveencad1 7 месяцев назад +1

    அடேய்...!
    அதன் battery repair ஆனால் வண்டியின் பாதி விலையில் தந்து மீண்டும் battery வாங்க வேண்டும்.
    அதன் ஆயுள் காலம் குறைவும் கூட...!

  • @suresharni3
    @suresharni3 11 месяцев назад +10

    Add battery cost

  • @pjai8759
    @pjai8759 11 месяцев назад +4

    Eb --Slab rate nu onnu irukku ...😂😂

  • @karthikeyanj725
    @karthikeyanj725 11 месяцев назад +2

    Ithellam already vera you tuber itha vida clear video potutaru.. Neega romba late

  • @kavi.d4476
    @kavi.d4476 11 месяцев назад +2

    லடாக் போறதுக்கு சகுனம் சரியில்லை தண்ணி லாரி உண்ணப்போகுது🫢😤happy journey

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 5 месяцев назад +1

    Petrol vandiyum Venda battery vandiyum Venda cycle vangi ellorum ottunga ungalukkum nallathu nattukkum nallathu

  • @shernagabeeshorts8624
    @shernagabeeshorts8624 3 месяца назад +1

    Battery price very high

  • @vinothkumar-fy6rn
    @vinothkumar-fy6rn 12 дней назад

    Don't buy electric scooter, my raft electric scooter fired, no response from company side.

  • @azardeen46
    @azardeen46 11 месяцев назад +10

    Battery cost around 60% of vehicle cost..
    Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum..
    Aether electric scooter battery cost around 70k
    So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum..
    So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum..
    Petrol vehicle is much more better

  • @akentertainments9184
    @akentertainments9184 11 месяцев назад +3

    Anna battery bike aa Ela idathukum kondu pora alavukua nama Nadu inum upatade agala😢😢

  • @Funky1z
    @Funky1z 5 месяцев назад +2

    Bro , minor correction. In local , petrol bike/scooter will not give 50km mileage. It's all depends on vehicle maintenance and engine quality and tyre pressure.

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 11 месяцев назад +8

    Background music last cycle journey super nice

  • @muthkkumaran
    @muthkkumaran Месяц назад

    10 yrs kuh mela vandi vaachi ottitu irukangala, evlo carbon monoxide varum, athala evlo issue aaguthu, climate change lah irunthu evlo issue irukku, e bike best pah, e vehicles far better than petrol, athu travel freak evanachi iruntha avanukku theriyum vandi ah vangi maintenance panrathoda effort yenna nuh... and rto lah pathiya maatanga nuh 25yrs kuh mela pona bike kuh rto lah pathiya maatan nuh sonnanga emission control irukku..

  • @muthkkumaran
    @muthkkumaran Месяц назад

    30km cover panranga nah month kuh 1488 rs aaguthu, e bike ah iruntha rs 288 aaguthu, so nammala1200 rs micham pannalam, ozhunga maintain panni 5 yrs vandiya ootana after 5yrs lah 1200*60= 72k rs varum, athula oruvela battery oru vaati maathana battery oda rate ah poruthu maaralam naan calculate panrathu around 35k oru battery change kuh, so ungalala micham 37k rs save panna mudiyum... carbon monoxide emission control lah varum, nature restore aaga 30% chance irukku, nalla nature aaana oru world ah unga next generation kuh kudukka e bike pakkam polam, but innum intha e bike aala ethathu emission varum ah nuh thrla...

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 11 месяцев назад +1

    Yove unakku viyarkratha paatha enaku kastama iruku

  • @DineshRaj-rg9ce
    @DineshRaj-rg9ce 8 месяцев назад +1

    Bro ur wrong , bse total maintenance cost yearly means EV battery rate Rs35000
    But petrol yearly maintenance cost low cost

  • @selvarajl410
    @selvarajl410 6 месяцев назад +1

    Single charge 300 kms gogoro ev scooter 🎉🎉🎉 Taiwanese technology 🎉🎉 Hit 🎉

  • @sarathr4495
    @sarathr4495 11 месяцев назад +1

    Namma panra thappu nu solitu veyilla vecha vedikum nu solra. Chennai la veyil than ya erukum. Apro vandiye enga vekirathu😅

    • @gopinath8932
      @gopinath8932 11 месяцев назад +1

      Adhu showroom laye irunthadhan bro nalla irukkum😂😂

  • @GaneshG-gi7vm
    @GaneshG-gi7vm 11 месяцев назад +31

    Battery cost 45 k to 90 k, which might be replaced 3 to 5 years once, to have smart features in your ev you need to recharge the esim which costs 1000 per year.
    Also motor belt needs to be charged every 3 year. Consider 45k battery, motor belt along with electricity unit charges atleast it would require atleast 2k to 3k per month.

    • @ahvink007
      @ahvink007 11 месяцев назад +4

      No one mentioning battery cost.

    • @udayk19
      @udayk19 11 месяцев назад +3

      no need to recharge esim in Ola iam using it. no need to add 3k rupees for maintainane. take 3000 rupees whole year maintaince contract from ola all service covered for any failures and road assistance.

    • @Middle-Class-Family.
      @Middle-Class-Family. 10 месяцев назад +1

      Ather belt every 2000 kms once change pannunnum belt. Belt price 8000 RS.
      Belt change pannalana sound varum

    • @balaguru8467
      @balaguru8467 10 месяцев назад

      ​@@Middle-Class-Family.2000 or 20,000 ?

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 7 месяцев назад

      bike service ena avanga appana free ah seivana

  • @udayk19
    @udayk19 11 месяцев назад +15

    Electric vehicle benefits
    No starting problem
    No periodic maintenance less auto parts
    No oil change or filter change
    No battery change every 2 years
    Electric battery warranty is 5 years
    Long trip electric is best
    Petrol vehicle cost does not remain same after 10 years there will be deprecation cost every year . later it will be scrap

    • @azardeen46
      @azardeen46 11 месяцев назад +3

      Battery cost around 60% of vehicle cost..
      Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum..
      Aether electric scooter battery cost around 70k
      So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum..
      So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum..
      Petrol vehicle is much more better

    • @udayk19
      @udayk19 11 месяцев назад +3

      @@azardeen46 battery warranty is free replacement for 5 years and its not that batterry will stop work after 5 years .battery percentage will be degrading to 80% can be used for another 3 years. iam using ola its more that 1.5 years no degradation observed til date same milage . iam using for long distance daily commute is around 48 kms and i had crossed 11000 kms still same performance .

    • @Raveendhana
      @Raveendhana 11 месяцев назад +1

      ​@@udayk19it's the fear of battery failure, and it's the cost that matters

    • @udayk19
      @udayk19 11 месяцев назад

      @@Raveendhana Battery warrants is for 5 years if failure happens battery will be replaced by the company. after 5 years you can worry about degradation at that time lot of advancement and research will bring the battery replacement cost down. currently new kinds of chemical combination of battery is in progress already solid state battery is under testing .

    • @Raveendhana
      @Raveendhana 11 месяцев назад +1

      @@udayk19 I don't think 5 years much gonna improve

  • @jayakavitha2321
    @jayakavitha2321 28 дней назад

    Ellamey theliva purinjuthu.. Thank you brothers❤ nalla decission eduka use achu..

  • @nehaanehaanehaa
    @nehaanehaanehaa 9 месяцев назад +1

    No electric bike. Vangi 10 days la battery poiruchu. Customer side sariya response ila

  • @balrajg7451
    @balrajg7451 10 месяцев назад +1

    First sonna information mattum super finishing nalla illa

  • @muthukumark2041
    @muthukumark2041 Месяц назад

    தம்பி உண்மையிலேயே எல்லா துறைகளும் ஜெயிக்க வேண்டும்

  • @Spartacus-war
    @Spartacus-war 11 месяцев назад +3

    If the battery have issue on electric vehicles we dont need to change entire battery only we need to change the damaged cells...

    • @yourssmba
      @yourssmba 11 месяцев назад +1

      Aaana ithu technically possible a nu service centre la kaelunga.. enakku therinju ella service la yum whole battery than change pannuvaanga.. cell level la service panrathukku yaarum inga ready a illayae..

    • @Spartacus-war
      @Spartacus-war 11 месяцев назад +1

      @@yourssmba ya some people are doing I have berling aura e bike it's cross around 55000 km after 40k km I faced the discharged issue and I know about the battery well so I changed cells for my self now its crossed around 55000 km

  • @azarudeenahamed
    @azarudeenahamed Месяц назад

    Na Ola S1 pro electric vangunen.Vangi 2 months agidhu romba usefula erku.120km vardu .Smart features lam software issue nala sila time work avauthu but bike normala poga vara ev nalla erku .
    Battery 8 varusam warrenty taranga so tension vendam .8 varusam mudjoinae battery cells individually nama locala repair panikalam battery shopla .

  • @mohanrajavm22
    @mohanrajavm22 4 месяца назад

    CNG பற்றி சொல்லுங்க.. future la CNG demand இல்லாம கிடைகுமா, Car low usage person set aguma, advantage and disadvantage சொல்லுங்க..

  • @ganesh3687
    @ganesh3687 11 месяцев назад +1

    electricity amount will be stable?
    Battery cost?
    charging st charging cost of a vehicles
    e vehicles are more pollution than a normal vehicles
    so don't mislead
    and don't think you are smart and viewers are fool

    • @maha3494
      @maha3494 10 месяцев назад

      Electric vehicle enaya pollution create panuchi 😮

    • @ganesh3687
      @ganesh3687 10 месяцев назад

      @@maha3494 battery making need more water vehicles making too
      Electricity need more
      Electricity bill etc many

  • @madeshkavi2130
    @madeshkavi2130 10 месяцев назад

    G நா பணம் வேற ஆட்களுக்கு பணம் கொடுப்பதும் . வாங்குவதும் பாண்டு பத்திரம் எப்படி எழுந்தி வாங்குவது வேண்டும் அதை விளக்கமாக வீடியோ போடவும்

  • @muthukumark2041
    @muthukumark2041 Месяц назад

    இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 6 месяцев назад +1

    Any how petrol bikes is best winner

  • @leokid5133
    @leokid5133 Месяц назад

    No doubt just go for budget petrol vehicle or budget ev two-wheeler means the vehicle service should be done by all comman ev mechanics.

  • @vannamuthucat
    @vannamuthucat 5 месяцев назад

    EV
    If 1 month not use battery get weak
    1st floor Tenant charging issue
    Many vehicle while parking also get fire
    Renewal of Batteries cost very high
    Tyre pucture also No knowledge local mechanics
    If get Accident Parts getting too late
    Except petrol, Engine oil all the maintenance are same....like Break, Fork, Suspension, Tyre

  • @kumarann7141
    @kumarann7141 11 месяцев назад +3

    Intial cost 1.50 lakhs - any good type electrical bike
    Splendor+ u can get 90 thousand. 60 thousand difference. U can usble this cost petrol and maintenance whole life. Splendor + milege is 60+

    • @vickyvvc8293
      @vickyvvc8293 4 месяца назад

      60 plus is just a myth.......i bought my splendor vehicle in 2019......i just drove 35000 km.....they ask me to rebore vehicle as my current mileage gives only 40 plus mileage even after proper servicing

    • @ramesh-i3o
      @ramesh-i3o 4 месяца назад

      ​@@vickyvvc8293no bro my sp shine millage is 65 plus...

  • @dineshkumar.s5708
    @dineshkumar.s5708 3 месяца назад

    Electric vanthathuku aprm
    Compare to petrol and diesel
    Electric la carbon emission and pollution high

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 Месяц назад

    Comedy 😅😅😅😅

  • @Vlogwithmywife
    @Vlogwithmywife 7 месяцев назад +1

    Ithuku thaan cycle aa poganum nu sonathu.romba maintenance kami.and health maintenance too

    • @candygirlbeats
      @candygirlbeats Месяц назад

      Velaiku poravanga 30 km epdi povanga

    • @Vlogwithmywife
      @Vlogwithmywife Месяц назад

      @@candygirlbeats bus or train la povanga

  • @muthukumark2041
    @muthukumark2041 Месяц назад

    உண்மையிலேயே அருமையான விளக்கம்

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 2 месяца назад

    Cycle best

  • @teclamystica9986
    @teclamystica9986 5 месяцев назад

    Charge theenthutta ethavathu veetula permission kettu pottukalam or extra battery vachukalam

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 7 месяцев назад

    பாட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அதன் விலை எவ்வளவு

  • @solosmasher2325
    @solosmasher2325 Месяц назад

    😂😂😂

  • @kuberanmech417
    @kuberanmech417 9 месяцев назад

    ஒரு வருடத்தில் மின்னூட்டி பழுதாகிவிட்டது ரூ 5500

  • @IzIl_0914
    @IzIl_0914 Месяц назад

    Petrol 2 wheeler always best, if too much concise about cost, better use cycle

  • @PradeepRaj-wb9sq
    @PradeepRaj-wb9sq 11 месяцев назад

    Helo four stroke and e bike iruthaum waste life long varathu ahana nama 90'skids 2 stroke than gethu😊

  • @priyankapriyanka7099
    @priyankapriyanka7099 11 месяцев назад +1

    romba naala unga video ethir pathutu iruntha anna tnks brooo❤

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 10 месяцев назад +8

    Any vehicle usage decides the type and size of vehicle with a Budget ☝️

  • @qualitybizz4060
    @qualitybizz4060 10 месяцев назад

    Only benefit is environment safety for electric vehicle... But going forward electricity bill should be increased because consumption is increasing and comes to the essentiallyyy....😂😂😂

  • @akGreenstudio
    @akGreenstudio 8 месяцев назад

    One week sollathinga 2 month ku sollunga

  • @HariVinod-sr9sz
    @HariVinod-sr9sz 5 месяцев назад +1

    Very good video both has advantage and disadvantage

  • @9942737328
    @9942737328 2 месяца назад

    நீங்க பேசு வண்டி தான் ஒளா ன்னு நினைச்சேன்...

  • @vijaykumar-vt4wy
    @vijaykumar-vt4wy 5 месяцев назад

    Electri bike battery evalavu 50000

  • @mountainrock17
    @mountainrock17 7 месяцев назад

    Information ok but unga performance mudilada samy😮😮.

  • @saleemmalick
    @saleemmalick 11 месяцев назад +4

    Petrol vehicle best

  • @Genus7
    @Genus7 11 месяцев назад +2

    Anna more videos about kalvium

  • @sarathbabu9395
    @sarathbabu9395 11 месяцев назад +6

    For local drive ev is best, and heavy use petrol vechile is best

  • @VinithkumarVinithkumar-t9p
    @VinithkumarVinithkumar-t9p 11 месяцев назад

    Bro Petrol ewalaooku kidachathu ongalukku therinji

  • @kimyangKo
    @kimyangKo 8 месяцев назад

    India ku petrol than labam customer ku

  • @chandruparamasivam2193
    @chandruparamasivam2193 6 месяцев назад

    Maintainance cost, battery replacement cost, initial investment cost everything to he included

  • @trashssh6755
    @trashssh6755 5 месяцев назад

    What are the maintenance cost for petrol scooter for every 3months ,
    & for 1year how much will it cost ?

  • @saravanankumar640
    @saravanankumar640 6 месяцев назад +1

    Nice comparison video best wishes Saab

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 7 месяцев назад

    பேட்டரி லைப் கணக்குபோடுங்க.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 5 месяцев назад

    Cost of replacemen of batteriy once in 3 years to be taken into account

  • @Mani-ev4wn
    @Mani-ev4wn 11 месяцев назад +2

    Nice video

  • @subagopibalan7865
    @subagopibalan7865 10 месяцев назад

    How many of you came here by seeing a reel or shorts 😂😂

  • @pscparamesh3154
    @pscparamesh3154 10 месяцев назад +1

    EVERY VEHICLE HAVING ITS OWN SPECIALITY I LOVE PISTON ENGINE

  • @Jason0088
    @Jason0088 11 месяцев назад

    Many children died in Lithium mines which to make battery.