If possible create a video for an awareness of cooking oil. Tell us the difference between and benifits in sunflower/palmoline/rice bran/groundnut/olive kind of... It'll b very helpful.
உதாரணதுக்கு ஒருலட்ச ரூபாய்க்கு, பைக் எடுத்தா இருபது ஆயிரம் இன்சியல் அமௌண்ட் கட்டி பைக் எடுக்கும்போது பாக்கி மாதாமாதம் கட்டும் தொகையை, இரண்டு வருஷத்துக்கு கணக்கு பண்ணிப்பார்க்கும்போது, ஒருலட்சத்தி முப்பது ஆயிரம் வருகிறது, அப்ப இன்சியல் அமௌன்ட் சேர்த்து பார்த்தால் "ஐம்பது ஆயிரம்" இரண்டு வருசத்துக்கு தெண்டமாக அழுகிறோம். பைக் எடுக்கும் ஆர்வத்தில் இதேல்லாம் நம் மரமண்டையில் அப்போது ஏறாது பைக் ஒட்டி ஒட்டி கொஞ்சம் பலசாகும் போது, டீவ் கட்டமுடியாமல் திணறும்போது தெரியும்.
வட்டிக்கு பொருள் வாங்குவதையோ கடன் வாங்குவதையோ தவிர்த்து கொள்ளுங்கள் வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.நடைமுறையில் பார்த்தாலும் வட்டி வாங்காமல் இருப்பது நமக்கு நன்மை தரும்.
@@AbdulRahman-ix6ne ,முஸ்லிம்களே வட்டிக்கு பணம்கொடுத்து ,சம்பாரித்து வீடு மேல் வீடும், இடத்து மேல் இடமும், வாங்கி போட்டு செல்வ செழிப்பாகத்தான் இருக்கிறார்கள். சொந்தத்தில் போய் கடன் கேட்டால் கூட என்கிட்டே இல்லை, வேணும்ன்னா அங்கே கேட்டு, இங்கே கேட்டு சொல்றேன்னு, சொல்லி அலையவிட்டு, கேட்ட தொகை கிடைக்காது. நான் ரெக் வெஸ்ட் பண்ண்ணுனதுனால, ஐந்து, இல்லன்னா பத்து கிடைக்கும் ,ப்ரோ நோட்ல கையெழுத்து, போட்டு தாண்ணு வாங்கிவச்சுக்கிட்டு, கரெக்ட்டா வட்டி வந்துரனும் ,இல்லன்னா... அவன் இங்கே வந்து கத்தி கிட்டு இருப்பான்னு, உட்காரவைச்சு மணி கணக்குல கிளாஸ் எடுத்து, விட்டு தருவார்கள். நம்முடைய கஷ்டம் எல்லாத்தயும் கேட்டுகிட்டு, வாங்கிய ,சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?நாங்கள் பட்டிருக்கின்றோம், இஸ்லாத்தில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும், "ஹராம் "என்பது இந்த காலத்தில் ஏட்டு சுரைக்காய் போன்றது. கண்ணின் ஓரத்தில் கசிந்து நிற்கும் கண்ணீரை, துடைத்துக்கொண்டு, லேசாக்கு "யா அல்லாஹ்"என்று மட்டும் சொல்லிக்கொண்டு வந்த நாட்களும் உண்டு. இந்த செய் தியை, நான் உங்களுக்கு டைப் அடிக்கும் போது ,கண்கள் குளமாகிவிட்டது. அல்லாஹ் போதுமானவன். அவன் அன்றி அணுவும் அசையாது .நம் பாரத்தை அவனைத்தவிர யாரிடம் இறக்கிவைப்பது ?
சகோ நீங்கள் சொன்னதைவிட அதிக கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன் பஸ்ஸில் செல்ல 1ரூபாய் இல்லாமல் இரண்டு கைகளிலும் மூட்டைகளை சுமந்து கொண்டு நடந்து சென்று உள்ளேன் கர்ப்பமாக இருந்த என் மனைவிபல நாள் பட்டினி கிடந்து இறுதியில் என் பிள்ளை இறந்து பிறந்தது அவரது தந்தை என்மனைவியிடம் இவன் உருபடமாட்டான் நீ என்னுடன் வந்து விடு என்று கூறினார்.ஆனால் என் மனைவி எல்லா கஷ்டங்களை அனுபவித்து கொண்டு என்னுடனேயே இருந்தாள் அவள்தான் வட்டி வாங்குவது பாவம் என்று எனக்கு கூறினாள் பல கஷ்டங்களை அனுபவித்து அல்லாஹ் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த போது எதிர்பாராத இடங்களில் இருந்து அல்லாஹ் உதவி கிடைக்க செய்தான் 10வருடங்களாக காஷ்டங்களை மட்டுமே அனுபவத்த்தோம் அவமானத்தை சகித்துக் கொண்டு வட்டி பக்கம் கூட செல்ல கூடாது என உறுதியாக இருந்தோம் இன்று சொந்தமான வீடு கடை என வசதியாக வாழ்கிறோம் உதாசின படுத்திய உறவுக்கள் ஒட்டி உறவாடுகின்றனர்.இறைவன் தான் வட்டியை தடை செய்தது .அப்படி என்றால் அதில் கண்டிப்பாக ஒரு சரியான காரணம் இருக்கும் நமது சக்திக்கு மீறிய துன்பங்களை நம்மீது இறைவன் சுமத்த மாட்டான்பெறுமையுடன்தொழுகையை கொண்டு உதவி தேடுங்கள் அல்லாஹ் வழிகாட்ட போதுமான் மனிதர்களின் உதவியை விட படைத்தவனின் உதவி மேலானது நாம் வட்டி வாங்கவே கூடாது என உறுதியாக இருந்தால் இறைவன் நமக்கு வட்டிவாங்ககூடிய நிலையில் இருந்து காப்பாற்றுவான் தேவைகளை குறைத்து கொள்ளவோம் பின்னர் ஒருநாள் நிலைமை சரியாகும்
@@AbdulRahman-ix6ne ,கண்டிப்பாக இறைவன் லேசாக்கி தருவான் , நானும் அக்கஷ்டங்களை தாண்டி விட்டேன் ,25 வருடங்களாக துபையில் நேர்மையாக சம்பாரிகின்றேன். கடந்து வந்த பாதையை நினைக்கும் போது ...கஷ்டமாக உள்ளது .
Vehicle must be in the name of the bank(loan provider). After getting NoC, you should change the name back to you. For that you should go to RTO. Driving schools also do this work on your behalf after getting some service charge.
இப்படித்தான் finance emi சொல்லிட்டு நிறைய ஏமாத்துவாங்க Document process சொல்லிட்டு 6000 rs + loan amount= . Document document process amount சொல்லவே மாட்டாங்க, be careful 1 check bounce 500 fine Hdfc important other Wise Ella finance இப்படி தான்
Usually banks or corporate finance will charge around 1-3% on loan amount as processing fees. Rest of the amount will be given to Showroom as Dealer Commission
Nice idea bro..intha mathiri ife ku thevayanatu and charges loans itha pathi ella bank related podunga bro..intha vishayam ellarukum romba helpful irukum bro..
*Better to Buy 2nd Hand Bike..* *Example:* *New Bike, On Road Price Rs.1 Lakh* *With EMI: Rs. 1,30,000 - 1,40,000* *But, 2nd Hand after one Year,* *Same Bike in Market will be* *Rs. 60,000 to Rs. 70000*
@@UCOHarish Yes Bro Depreciation Kammi dhan, bike வாங்கும் போது 3 to 5 Years Use பண்ணுவோம். But Same, 2nd Hand வாங்கும் போது Money கொஞ்சம் Save ஆகும்..
why did U go EMI option. First you save money in your bank then you followed COD method or followed second hand bike purchase method. Because it's also one of the saving money process. Before purchasing second hand bike followed proper mechanic then you choose your bike or car.
சகோ வட்டிக்கு பொருள் வாங்குவதையோ கடன் வாங்குவதையோ தவிர்த்து கொள்ளுங்கள். வட்டி இஸ்லாத்தில் தடை செய்யபட்டுவிட்டது.நடைமுறையில் பார்த்தாலும் வட்டி வாங்காமல் இருப்பது நமக்கு நன்மை தரும்
@@sivvu_siv சகோ இஸ்லாத்தில் விபச்சாரம் தடை அதனால் விபச்சாரம் செய்யாதீர்கள் என சொன்னால் எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைங்கள் விபச்சாரம் செய்யாமல் இருக்கிறேன் எனயாரவது சொன்னால் ஆது எவ்வளவு அபத்தமோ அதுபோன்றது நீங்கள் சொல்வது.நாம் இறைவன்தடுத்ததை நாமும் தடுத்து கொள்ள வேண்டும் ஒன முடிவுசெய்து அந்த முடிவில் உறுதியாக இருந்தால் இறைவன் நமக்கு உதவிசெய்வான் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி யாரிடமும் வட்டி வாங்க தேவையில்லாத சூழலை உருவாக்குவான்.நமது இறையச்சமும் அதில் உறுதியுமே முக்கியம்.என் வாழ்வில் நான் வட்டி வாங்க க்கூடாது என உறுதியாக முடிவெடுத்த போது இது போன்ற உதவி இறைவன் புறத்திலிருந்து எனக்கு கிடைத்தது.என் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு தன்னிறைவு ஏற்பட்டது.நானும் அதத்தியவசியம் தவிர ஆடம்பரத்துக்கு ஆசைப்படவிலாலை ஆனால் இப்போது என்னால் ஆடம்பரமாக செலவு செய்ய முடியும் ஆனால் நான் ஆடம்பரமாக இருக்க மாட்டேன்.ஜக்காத் கொடுத்து வருகிறேன்.எனநெருங்கிய உறவினர்களுக்கு வட்டிஇல்லாத கடனும் ஜகாத்தும் ஸதக்காவும் கொடுக்கிறேன்.நீங்கள் முடிவெடுங்கள் இறைவன் உங்களுடன் இருப்பான் உங்களுக்கு அவனது உதவி நினையா புறத்திலிருந்து வரும்.ஆனால் அதற்கு பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும் தொழுகை யை துணையாக்கி சகித்துக் கொள்ளுங்கள்.இன்ஷாஅல்லாஹ் உங்கள் நிலை உயரும்
விழிப்புணர்விறக்கு நன்றி.நான் EMI மூலம் பைக் வாங்கி ஒரு வருடம் தவனை"செலுத்தினேன் மீதிமுள்ள"தொகையில் ஒரு பாதியை"ஒரே"தவனையில் செலுத்த கேட்ட போது Finance Partner அதற்க்கு அனுமதிக்க வில்லை மீதமுள்ள தொகை முழுவதுமாக கட்ட சொன்னார்கள்.இதனை நாம் கடன் வாங்கும் போது கேட்கும் போது Part Amount கட்டலாம் என்று கூறினார்கள் இப்போது அதனை மறுக்கின்றனர் வேறு வழியின்றி"மாதத்ததவனையை செலுத்தி வருகிறேன்
மாதம் 20000 வருமானத்தில் 5000 சேமித்து பணமாகவோ அல்லது தங்க நாணயம் மாகவோ வாங்கி வைத்து 20 மாதங்கள்... கழிந்த பிறகு .. தான் வாகனம் வாங்கினால் ஒரு ரூபாய் வட்டி தேவை இல்லை .. உங்களை போல வட்டிக்கு வாங்கி .. 1லட்சத்திற்கு 50 ஆயிரம் வட்டி அதாவது .. 50 ஆயிரம் 2 1/2 மாத உழைப்பை சுரண்டி திங்குரிங்க
தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு வணக்கம் இப்பொழுது எங்கு பார்த்தாலும் போதை பொருள் அதிக அளவில் கிடைக்கிறது அதை இளைய சமுதாயம் அதிக முறையில் பயன்படுத்த முடிகிறது அதன் தீமைகளைப் பற்றி ஒரு தெளிவான காணொளி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
Athe mari bus la conducters lam sariya change thara matranga nu problems la aagudhu, atha epdi sari pandradhu nu explain pannunga, particularly government bus la.... 🚌
Iduku dan nanga edu vanginalum epdiyachum net amount ae kudutu vangidradu. We also bought bike 1 month back with net cash. Apdi Ilana nanga 36000 kita extra va pay pana vendi irukum. this amount was saved.
Nan bike vangumbodhu private bank and finance emi amount Ellam keten. Bike price oda 50000 to 60000 extra dha vandhudhu. Aprm wait panni ready cash potu bike vangiten. Adhu dha best.
பிரைவேட் Bank ல டூ வீலர் வாங்கிட்டு 5 வருசமா கஷ்ட படுறேன்.... பெனால்டி amount 20000 மேல போய்ட்டு ஆனால் இதுல என் தப்பு எதுவும் இல்ல... லோன் போட்டு கொடுத்த staff மேல தான் தப்பு இப்போ நான் என்ன பண்றது...
ஒயின் ஷாப்புகளில் பாட்டலுக்கு ஐந்து ரூபாய் பத்து ரூபாய் அதிகமாக தான் அனைத்து கடைக்காரர்களும் வாங்குகிறார்கள்.இதை குறித்து புகார் செய்யவோ இல்லை இதை சரி செய்யவோ ஏதாவது வழி இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே
வண்டியை EMI ல எடுப்பது total waste of money. நான் இப்படித்தான் EMI ல வாங்க 60000 ரூபாய் TVS XL Super வண்டிக்கு விசாரிச்சேன். 20000 முன்பணம், document charge, interest ன்னு கூட்டி கழிச்சு பார்த்தா கிட்டத்தட்ட 80000 ரூபாய் வந்துடுச்சு. அதனால கைலயிருந்த 20000 ரூபாயோட ஒரு நகையை 40000 க்கு அடகு வச்சு வண்டி வாங்கிட்டேன். 1வருசத்துக்குள்ள நகையை திருப்பிட்டேன். வட்டி 4000 கூட வரல. இதுக்கு போய் 20000 ரூபாய் எக்ஸ்ட்ரா கேக்குறாங்க
ECS Nach process explain pannuga ..Emi 2860 . ana Ecs one month la 6 times credit aagum cancellation charges athu mattum 300*6=1800 aga motham 4960+450=5410 loan lender fine.
@@clashwithvicky1370 bro ithu nadanthathu moratorium annouce panna .athu mattum illa ethukku six times ecs on the same account while ot is exceeded the due date.
சகோ தயவு செய்து வட்டிக்கு கடன் வாங்குவதை நினைத்து கூட பார்க்காதீர்கள்.வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. வட்டி நமது பொருளாதாரத்தையும் நிம்மதியையும் ஏன் வாழ்வையும் அழிக்க கூடியது
நோகாம நோன்பு கும்பிற வேலை இந்த வட்டி தொழில் மன கெட்ட தொழில் உழைக்காமல் வரும் பணம் அது ஒரு தொழில் என்று யாருடா பெயர் வைத்தான்? வட்டி தொழிலுக்கு எதிராக மாபெரும் புரட்சி வெடிக்க வேண்டும் மக்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் இணைவிற்காள? சட்ட போரட்டம் எடுக்க வேண்டும்
EMI nu சொன்னவுடனே யாருக்கெல்லாம் பஜாஜ் பைனான்ஸ் ப்ராடு ********* ஞாபகம் வந்துச்சு
Aama pro enakum athe prachana
@@bharathiraja5168 Yenna bro fraud pannrangannu detail ha sollunga bro.therinjikalam.thanks
@@deepaks6012 uga friends yaaravutu etula maati rupaga keluga
Nanum mattikiten bro😔
Server problem solli fine pottu savadichiruvanga
மகிழ்ச்சி நண்பரே, உங்களின் காணெளிகளை நான் Facebook RUclips போன்றவைகளில் பாத்துக்கொண்டு வருகிறேன்.... உங்களின் விழிப்புணர்வு காணெளிகள் உண்மையாகவே மிக அருமை, உங்கள் நடிப்பும் பாவனையும் அருமை.... இயக்குபவருக்கு வாழ்த்துகள்.
நீங்கள் குடுக்கும் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து இது போன்ற பயனுள்ள videos போடுங்க நண்பர்களே
Bike vaanga paathukitu irukapo correct ta video podringa...😍tq team...🔥
Emi ஒரு வாகனம் வாங்குவதற்கு முன் நன்றாக யோசித்து சிந்தித்து அதன் பிறகு அதை வாங்கலாமா வேண்டாமா என்று செயல்படுவது மக்களுக்கு நல்லது 💯🙋😍
பிரைவேட் bankla housing loan வாங்கி நான் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் அதற்கு ஒரு தகவல் உள்ள video போடுங்க
Housing loan vangalama sir
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் அதற்கு உடந்தையாக கணக்கு பார்ப்பதும் ஹராம்
லேன் வாங்கலாம நண்பா
@@karthikeyan5707 intrest adhigama irukuma housing loan?
Interest kammiya iruka vera bank ku loan a mathidunga
RUclips channel ல இந்த சேனல் தான் பிடிச்சிருக்கு
If possible create a video for an awareness of cooking oil. Tell us the difference between and benifits in sunflower/palmoline/rice bran/groundnut/olive kind of... It'll b very helpful.
First time in my life without emi ready cash le bike edukuren iduku munadi lam full emi
Tomorrow bike delivery
உதாரணதுக்கு ஒருலட்ச ரூபாய்க்கு, பைக் எடுத்தா இருபது ஆயிரம் இன்சியல் அமௌண்ட் கட்டி பைக் எடுக்கும்போது பாக்கி மாதாமாதம் கட்டும் தொகையை, இரண்டு வருஷத்துக்கு கணக்கு பண்ணிப்பார்க்கும்போது, ஒருலட்சத்தி முப்பது ஆயிரம் வருகிறது, அப்ப இன்சியல் அமௌன்ட் சேர்த்து பார்த்தால் "ஐம்பது ஆயிரம்" இரண்டு வருசத்துக்கு தெண்டமாக அழுகிறோம். பைக் எடுக்கும் ஆர்வத்தில் இதேல்லாம் நம் மரமண்டையில் அப்போது ஏறாது பைக் ஒட்டி ஒட்டி கொஞ்சம் பலசாகும் போது, டீவ் கட்டமுடியாமல் திணறும்போது தெரியும்.
வட்டிக்கு பொருள் வாங்குவதையோ கடன் வாங்குவதையோ தவிர்த்து கொள்ளுங்கள் வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.நடைமுறையில் பார்த்தாலும் வட்டி வாங்காமல் இருப்பது நமக்கு நன்மை தரும்.
@@AbdulRahman-ix6ne ,முஸ்லிம்களே வட்டிக்கு பணம்கொடுத்து ,சம்பாரித்து வீடு மேல் வீடும், இடத்து மேல் இடமும், வாங்கி போட்டு செல்வ செழிப்பாகத்தான் இருக்கிறார்கள். சொந்தத்தில் போய் கடன் கேட்டால் கூட என்கிட்டே இல்லை, வேணும்ன்னா அங்கே கேட்டு, இங்கே கேட்டு சொல்றேன்னு, சொல்லி அலையவிட்டு, கேட்ட தொகை கிடைக்காது. நான் ரெக் வெஸ்ட் பண்ண்ணுனதுனால, ஐந்து, இல்லன்னா பத்து கிடைக்கும் ,ப்ரோ நோட்ல கையெழுத்து, போட்டு தாண்ணு வாங்கிவச்சுக்கிட்டு, கரெக்ட்டா வட்டி வந்துரனும் ,இல்லன்னா... அவன் இங்கே வந்து கத்தி கிட்டு இருப்பான்னு, உட்காரவைச்சு மணி கணக்குல கிளாஸ் எடுத்து, விட்டு தருவார்கள். நம்முடைய கஷ்டம் எல்லாத்தயும் கேட்டுகிட்டு, வாங்கிய ,சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?நாங்கள் பட்டிருக்கின்றோம், இஸ்லாத்தில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும், "ஹராம் "என்பது இந்த காலத்தில் ஏட்டு சுரைக்காய் போன்றது. கண்ணின் ஓரத்தில் கசிந்து நிற்கும் கண்ணீரை, துடைத்துக்கொண்டு, லேசாக்கு "யா அல்லாஹ்"என்று மட்டும் சொல்லிக்கொண்டு வந்த நாட்களும் உண்டு. இந்த செய் தியை, நான் உங்களுக்கு டைப் அடிக்கும் போது ,கண்கள் குளமாகிவிட்டது. அல்லாஹ் போதுமானவன். அவன் அன்றி அணுவும் அசையாது .நம் பாரத்தை அவனைத்தவிர யாரிடம் இறக்கிவைப்பது ?
சகோ நீங்கள் சொன்னதைவிட அதிக கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன் பஸ்ஸில் செல்ல 1ரூபாய் இல்லாமல் இரண்டு கைகளிலும் மூட்டைகளை சுமந்து கொண்டு நடந்து சென்று உள்ளேன் கர்ப்பமாக இருந்த என் மனைவிபல நாள் பட்டினி கிடந்து இறுதியில் என் பிள்ளை இறந்து பிறந்தது அவரது தந்தை என்மனைவியிடம் இவன் உருபடமாட்டான் நீ என்னுடன் வந்து விடு என்று கூறினார்.ஆனால் என் மனைவி எல்லா கஷ்டங்களை அனுபவித்து கொண்டு என்னுடனேயே இருந்தாள் அவள்தான் வட்டி வாங்குவது பாவம் என்று எனக்கு கூறினாள் பல கஷ்டங்களை அனுபவித்து அல்லாஹ் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த போது எதிர்பாராத இடங்களில் இருந்து அல்லாஹ் உதவி கிடைக்க செய்தான் 10வருடங்களாக காஷ்டங்களை மட்டுமே அனுபவத்த்தோம் அவமானத்தை சகித்துக் கொண்டு வட்டி பக்கம் கூட செல்ல கூடாது என உறுதியாக இருந்தோம் இன்று சொந்தமான வீடு கடை என வசதியாக வாழ்கிறோம் உதாசின படுத்திய உறவுக்கள் ஒட்டி உறவாடுகின்றனர்.இறைவன் தான் வட்டியை தடை செய்தது .அப்படி என்றால் அதில் கண்டிப்பாக ஒரு சரியான காரணம் இருக்கும் நமது சக்திக்கு மீறிய துன்பங்களை நம்மீது இறைவன் சுமத்த மாட்டான்பெறுமையுடன்தொழுகையை கொண்டு உதவி தேடுங்கள் அல்லாஹ் வழிகாட்ட போதுமான் மனிதர்களின் உதவியை விட படைத்தவனின் உதவி மேலானது நாம் வட்டி வாங்கவே கூடாது என உறுதியாக இருந்தால் இறைவன் நமக்கு வட்டிவாங்ககூடிய நிலையில் இருந்து காப்பாற்றுவான் தேவைகளை குறைத்து கொள்ளவோம் பின்னர் ஒருநாள் நிலைமை சரியாகும்
@@AbdulRahman-ix6ne ,கண்டிப்பாக இறைவன் லேசாக்கி தருவான் , நானும் அக்கஷ்டங்களை தாண்டி விட்டேன் ,25 வருடங்களாக துபையில் நேர்மையாக சம்பாரிகின்றேன். கடந்து வந்த பாதையை நினைக்கும் போது ...கஷ்டமாக உள்ளது .
@@pattukkottaiassrafali. அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் போதுமானவன்👍
Please include what we have do once the EMI is finished in the next video. About getting the NOC process and all. Thank you🙏
@DIGITAL DAWAH CENTER exactly
Vehicle must be in the name of the bank(loan provider). After getting NoC, you should change the name back to you. For that you should go to RTO. Driving schools also do this work on your behalf after getting some service charge.
Akka keta maathiriye enakkum vilakkam kutunga bos
Today thanga EMI la bike vanguna.....😄
🤣
கஷ்டம்
Enna bike ya
Vidhi valiyathuuuuuu......
போக போக புரியும்
இப்படித்தான் finance emi சொல்லிட்டு நிறைய ஏமாத்துவாங்க
Document process சொல்லிட்டு 6000 rs + loan amount= . Document document process amount சொல்லவே மாட்டாங்க, be careful
1 check bounce 500 fine
Hdfc important other Wise Ella finance இப்படி தான்
Usually banks or corporate finance will charge around 1-3% on loan amount as processing fees. Rest of the amount will be given to Showroom as Dealer Commission
@@dheena5893 but they don't aking those
@@adamsuriya4282 yes they won't tell directly. Bcos it will spoil their showroom reputation.
@@adamsuriya4282 and they have to cover the Cash discount expenses and Sales staff salary and incentive through these commission amount
@@dheena5893 true
மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👏👏👏
மிகவும் அருமையான பதிவு தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள்
ஸ்ரீ ராம் பைனான்ஸ் யாரும் லோன் வாங்கதிக ரொம்ப மோசம்
எந்த bank காரன் document படிச்சு பாத்து sign பண்ணுங்கன்னு சொல்றனுக
Nice idea bro..intha mathiri ife ku thevayanatu and charges loans itha pathi ella bank related podunga bro..intha vishayam ellarukum romba helpful irukum bro..
*Better to Buy 2nd Hand Bike..*
*Example:*
*New Bike, On Road Price Rs.1 Lakh*
*With EMI: Rs. 1,30,000 - 1,40,000*
*But, 2nd Hand after one Year,*
*Same Bike in Market will be*
*Rs. 60,000 to Rs. 70000*
Bro Depreciation in Second Bikesum Rombha Kami
@@UCOHarish
Yes Bro Depreciation Kammi dhan, bike வாங்கும் போது 3 to 5 Years Use பண்ணுவோம்.
But Same, 2nd Hand வாங்கும் போது Money கொஞ்சம் Save
ஆகும்..
But Quality
😂😂
Owner bike a naaradichi tharuvan
தெளிவான விளக்கம் 👌👌
why did U go EMI option. First you save money in your bank then you followed COD method or followed second hand bike purchase method. Because it's also one of the saving money process. Before purchasing second hand bike followed proper mechanic then you choose your bike or car.
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Yes
Spammer 🤔
எத்தன time சாமி சொல்லுவா🤣🤣🤣
Boomer uncle
மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?? 😂😂😂
உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்
Apo EMI laa bike vanga kudadhu , comment correct naa like podhunga
Itha video tha meeting room la rendu mani nerama eduthu irruthu thigala. Anyway usefull information
Bro Unga office laya eduthaanga
Thank you so much bro my mind changing.no EMI ❤❤
Ithuku thaan naa vandiye vangala... any how it was a good info..👍🏽
Eppadi pathalum bank kku than laabam 100% true , incase emi eduthuttu mudiyurathukku munnadi preclose panra idea la vachi irundha thooki podunga
Wonderful video!! Buy any product for that matter by paying full money!! If not ask your parents and repay them instead of making bank rich.
70,000 வண்டிக்கி 1 லட்சத்தி ஐந்தாயிரம் ரூபாய் கட்டுனேன்..😢
சகோ வட்டிக்கு பொருள் வாங்குவதையோ கடன் வாங்குவதையோ தவிர்த்து கொள்ளுங்கள். வட்டி இஸ்லாத்தில் தடை செய்யபட்டுவிட்டது.நடைமுறையில் பார்த்தாலும் வட்டி வாங்காமல் இருப்பது நமக்கு நன்மை தரும்
Entha emi ? Avalo athigama agathae
XL 100
@@AbdulRahman-ix6ne சரிங்க சகோ.. எனக்கு ஒரு 1 இலட்சம் வட்டி இல்லாம தாங்க.. நான் திரும்ப குடுத்துடுறேன்
@@sivvu_siv சகோ இஸ்லாத்தில் விபச்சாரம் தடை அதனால் விபச்சாரம் செய்யாதீர்கள் என சொன்னால் எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைங்கள் விபச்சாரம் செய்யாமல் இருக்கிறேன் எனயாரவது சொன்னால் ஆது எவ்வளவு அபத்தமோ அதுபோன்றது நீங்கள் சொல்வது.நாம் இறைவன்தடுத்ததை நாமும் தடுத்து கொள்ள வேண்டும் ஒன முடிவுசெய்து அந்த முடிவில் உறுதியாக இருந்தால் இறைவன் நமக்கு உதவிசெய்வான் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி யாரிடமும் வட்டி வாங்க தேவையில்லாத சூழலை உருவாக்குவான்.நமது இறையச்சமும் அதில் உறுதியுமே முக்கியம்.என் வாழ்வில் நான் வட்டி வாங்க க்கூடாது என உறுதியாக முடிவெடுத்த போது இது போன்ற உதவி இறைவன் புறத்திலிருந்து எனக்கு கிடைத்தது.என் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு தன்னிறைவு ஏற்பட்டது.நானும் அதத்தியவசியம் தவிர ஆடம்பரத்துக்கு ஆசைப்படவிலாலை ஆனால் இப்போது என்னால் ஆடம்பரமாக செலவு செய்ய முடியும் ஆனால் நான் ஆடம்பரமாக இருக்க மாட்டேன்.ஜக்காத் கொடுத்து வருகிறேன்.எனநெருங்கிய உறவினர்களுக்கு வட்டிஇல்லாத கடனும் ஜகாத்தும் ஸதக்காவும் கொடுக்கிறேன்.நீங்கள் முடிவெடுங்கள் இறைவன் உங்களுடன் இருப்பான் உங்களுக்கு அவனது உதவி நினையா புறத்திலிருந்து வரும்.ஆனால் அதற்கு பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும் தொழுகை யை துணையாக்கி சகித்துக் கொள்ளுங்கள்.இன்ஷாஅல்லாஹ் உங்கள் நிலை உயரும்
Anna antha strategy pathi konjam sikirama sonna nalla Irukum..few days la vandi etukanum
விழிப்புணர்விறக்கு நன்றி.நான் EMI மூலம் பைக் வாங்கி ஒரு வருடம் தவனை"செலுத்தினேன் மீதிமுள்ள"தொகையில் ஒரு பாதியை"ஒரே"தவனையில் செலுத்த கேட்ட போது Finance Partner அதற்க்கு அனுமதிக்க வில்லை மீதமுள்ள தொகை முழுவதுமாக கட்ட சொன்னார்கள்.இதனை நாம் கடன் வாங்கும் போது கேட்கும் போது Part Amount கட்டலாம் என்று கூறினார்கள் இப்போது அதனை மறுக்கின்றனர் வேறு வழியின்றி"மாதத்ததவனையை செலுத்தி வருகிறேன்
மாதம் 20000 வருமானத்தில் 5000 சேமித்து பணமாகவோ அல்லது தங்க நாணயம் மாகவோ வாங்கி வைத்து
20 மாதங்கள்... கழிந்த பிறகு .. தான் வாகனம் வாங்கினால்
ஒரு ரூபாய் வட்டி தேவை இல்லை ..
உங்களை போல வட்டிக்கு வாங்கி .. 1லட்சத்திற்கு 50 ஆயிரம் வட்டி அதாவது .. 50 ஆயிரம் 2 1/2 மாத உழைப்பை சுரண்டி திங்குரிங்க
I have one best news kindly videos all are useful for medicals people
Hi team
GOVERNMENT BUS PASS பற்றி முழு தகவல்களையும் வீடியோவில் கூறுங்கள்..
தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு வணக்கம் இப்பொழுது எங்கு பார்த்தாலும் போதை பொருள் அதிக அளவில் கிடைக்கிறது அதை இளைய சமுதாயம் அதிக முறையில் பயன்படுத்த முடிகிறது அதன் தீமைகளைப் பற்றி ஒரு தெளிவான காணொளி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
Athe mari bus la conducters lam sariya change thara matranga nu problems la aagudhu, atha epdi sari pandradhu nu explain pannunga, particularly government bus la.... 🚌
Waiting for the part 2...as soon as possible
I got scammed in ola electric scooter emi in IDFC BANK @ola showroom itself,nice partnership
Enna scam??
அருமையான விளக்கம் நண்பா பயனுள்ளதாக இருக்கும்
4.43 small mistake bro. நான் வீட்டுல போய் பேசி கலந்திட்டு
good content.
all acted so fine.
ஆக்கிரமிப்பு இடம் புகார் தெரிவிப்பது பற்றி வீடியோ போடுங்கள்
லோன் வாங்காதீங்க irukaratha வச்சு கோவெராவமா வாழனும் சேர்த்து வச்சு வாங்கிக்கலாம். அப்படி லோடுன் வேணுமாnu கேட்ட, கெட்ட கெட்ட வார்த்த வச்சு திட்டி விடுங்க
ஓனர் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது
அண்ணே ஊரு திருவிழா பத்தி சட்டம் என்ன சொல்லுது நு சொல்லுங்க என எங்க ஊருல கரை காரங்க பிரேச்சன பண்றாங்க கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க 🙏🙏
Nanum ipotha bike loan la vanga details ketutu vanthen. Document charge matum 6000 rs ahumam. Intest 1 yr ku 12000 + bike onroad price
💐உங்கள் சேவை மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...👍
Fixed intrest -Flooting intrest aa yum explain panunga
ஆமா கொஞ்சம் detailed information வேனும்.
Iduku dan nanga edu vanginalum epdiyachum net amount ae kudutu vangidradu. We also bought bike 1 month back with net cash. Apdi Ilana nanga 36000 kita extra va pay pana vendi irukum. this amount was saved.
2:18 Good question
super nanba nalla thagaval theriyadha neraya thagavalagala therinjikiten
Super bro,itha news rempa mukkiyam bro thanx bro
Pre-closher charges only applicable for fixed intrest rate not for floating intrest rate
மொதல்ல 'பேங்க் பொருத்து மாறும்..' அப்படிங்கறத ஒழிக்கனும்...
Nan bike vangumbodhu private bank and finance emi amount Ellam keten. Bike price oda 50000 to 60000 extra dha vandhudhu. Aprm wait panni ready cash potu bike vangiten. Adhu dha best.
பிரைவேட் Bank ல டூ வீலர் வாங்கிட்டு 5 வருசமா கஷ்ட படுறேன்.... பெனால்டி amount 20000 மேல போய்ட்டு ஆனால் இதுல என் தப்பு எதுவும் இல்ல... லோன் போட்டு கொடுத்த staff மேல தான் தப்பு இப்போ நான் என்ன பண்றது...
Anna super .. unga video pathutha neriya knowledge gain pandra 💯💯💯... Do more videos
Thanks
Useful information videos
Naanum Ippo tha bro Think Panra Ya Bike Yamaha Ray zr 125 Bike Rate 1,05,000 But EMI la 1,45,000 Kattura bro 3650×36 Bro 😞
initial amount evlo pay panninga bro
@@KaranKumar-tu3uz 14K bro
Enna finance bro
Same bro
Low down' payment higher intrest irukum bro
Greet information.... And very useful Channel... All the best team
Super information well done team... 👏👏
ஒயின் ஷாப்புகளில் பாட்டலுக்கு ஐந்து ரூபாய் பத்து ரூபாய் அதிகமாக தான் அனைத்து கடைக்காரர்களும் வாங்குகிறார்கள்.இதை குறித்து புகார் செய்யவோ இல்லை இதை சரி செய்யவோ ஏதாவது வழி இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே
Bro bike insurance pathi theliva oru video potunga bro
Ithukkutha konjam let analum parava illa ready payment la edukkanum
2nd and bike best show video podunga bro .
Best Insurance scheme sollunga brother
Insurance pathi yenna thagaval vendum unagaluku !
@@தமிழச்சிநாங்க 👀Ipo 2.2 L ku oru bike Vanganum
2 years ku emi
Yentha finance nala irukum?👀
New EB bill pathi vedio podunga brother
Two wheeler vangum pothu r t o athu ithu kasu vangaranuga athelam evlo aagum naama ethuku ethuku amount kattanum nu oru video panunga.
நான் வீடியோ பார்வர்ட் பண்ணாம பாக்குற ஒரே சேனல் உங்க சேனல் மட்டும் தான் ப்ரோ....
Skip panratha solreenga la
@@birdscrazy1393ஆமாம் ப்ரோ..
@@rajkumarrk770 mm ok bro
Useful information bro🙏
After applying emi ,the bank not responsible properly.
வண்டியை EMI ல எடுப்பது total waste of money. நான் இப்படித்தான் EMI ல வாங்க 60000 ரூபாய் TVS XL Super வண்டிக்கு விசாரிச்சேன். 20000 முன்பணம், document charge, interest ன்னு கூட்டி கழிச்சு பார்த்தா கிட்டத்தட்ட 80000 ரூபாய் வந்துடுச்சு. அதனால கைலயிருந்த 20000 ரூபாயோட ஒரு நகையை 40000 க்கு அடகு வச்சு வண்டி வாங்கிட்டேன். 1வருசத்துக்குள்ள நகையை திருப்பிட்டேன். வட்டி 4000 கூட வரல. இதுக்கு போய் 20000 ரூபாய் எக்ஸ்ட்ரா கேக்குறாங்க
😂😂 .. bro bike 60k...+document charge..3k=63k
Down payment 20k... Balance 43k interest 10% ro 15%....
10%____3941×12=47300
15%_____4120×12=49450
Credit card pathi video podunga...plz
Bro already pottutaanganu ninaikiraen poi check panni paarunga bro
Solar panel pathi video podunga Nanbargale. ..
Super...aama current save iku use aagum..
@@BCVigneshs Correct Nanba💯
Anne gun license epdi vanghurathunu video podungha anne
Ex army man ku security god ku seththu video podungha bro
Emi பைக்கை போடாதீங்க செகண்ட்ல நிறைய நல்ல bike எடுத்துக்கலாம்
6 months Apm full payment payment paniklam
Super nanpa 👍
Vera leval video anna ennum neraiya video podunga
Usefull Content 🙏🤩
Second hand bike vaanga thevaiyana documents and verification pathi video podamudiyuma
ECS Nach process explain pannuga ..Emi 2860 . ana Ecs one month la 6 times credit aagum cancellation charges athu mattum 300*6=1800 aga motham 4960+450=5410 loan lender fine.
Due amount correct date podalana ecs charges ah pudipanga
@@clashwithvicky1370 bro ithu nadanthathu moratorium annouce panna .athu mattum illa ethukku six times ecs on the same account while ot is exceeded the due date.
Ithea Mathiri housing loan ku detaila oru video podunga brother....!
சகோ தயவு செய்து வட்டிக்கு கடன் வாங்குவதை நினைத்து கூட பார்க்காதீர்கள்.வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. வட்டி நமது பொருளாதாரத்தையும் நிம்மதியையும் ஏன் வாழ்வையும் அழிக்க கூடியது
Nanla rendu bike vangi emi mudichitan ready cash iruntha nanga ethuku emi ku poga porom
'ECS' PATHI KONJAM VIDEO PODUNGA...Bro..
And they are doing flat interest... calculate on ur own , our and their will vary significantly
Buy a bike change the lock set break the license plate with hammer switch off the mobile and you have a new bike
நோகாம நோன்பு கும்பிற வேலை
இந்த வட்டி தொழில்
மன கெட்ட தொழில்
உழைக்காமல் வரும் பணம்
அது ஒரு தொழில் என்று
யாருடா பெயர் வைத்தான்?
வட்டி தொழிலுக்கு எதிராக
மாபெரும் புரட்சி வெடிக்க வேண்டும்
மக்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் இணைவிற்காள?
சட்ட போரட்டம் எடுக்க வேண்டும்
பொது மக்களுக்கு அருமையான பதிவு நன்றி 🙏
This will be very useful for me thanks team for this info
Intha pathiu romba ipo thaiku avaseyam ....ena ipo bike EMI la adukurathu oru fashion ageduchu ....ean ethuku na thareyama adukuraga 3nu madamo 6 masamo..EMI Karama bike chese panaraga ...athum Bajaj finance pakama thalaya katathega ...katu tu katunu katuvaga
Nalla content bro 👍👍
Worst emi is bike emi. ROI is around 27 to 35 %. For that u can take personal loan itself.
House loan pathi video podunga
Self emi namale rd open panni 3 to 5 year's kulla enda oru thollaium illama vangalam
Flipkart emi pottu 2 days If the order is canceled later, they charge the EMI process amount.
New car, demo car, used car emi pattri podunga video
thimigalam echathula ena eruku ?? atha en kadatha try panuraga. ????
4:36 Pesi kalanthutaa kalanthu pesitaa 🤣🤣 Paavam avarae confuse aaytaru 😂