AKJ Motors 75/2 A2B, Thanjavur Main Road, Kailash Nagar, Trichy-620019 Land Mark: Near MPM store & Zudio Store PH.No: 9994662965 / 9994616633 Bgauss Electric Scooter-Tiruchirappalli 099946 16633
ரொட்டின் தலைப்புக்கு 50 km மேல ஓட்டமாட்டன்னா இந்த வண்டிய எடுக்க இல்லனா நொந்து போய்டுவீங்க .....இவர் கருத்து கேட்ருந்தாரு bnc யா tvs icupe nuபெரும்பாலானோர் tvs ku than ஓட்போட்ருந்தாங்க ..... நான் RR கேபிலோட ஓன் கம்பனி பிகாசஸ் c12imax வச்சிருக்கன் 120km வருது அதயே ஏன்டாவாங்குனன்னு பீல்பன்றன் .....இந்தமாதிரியான வண்டி எல்லாம் லாரி பஸ் டெய்லர் வண்டியேல்லாம் ஓவர் டேக்பன்னுமா ....பஸ்ஸ ஓவர்டேக்கபன்னும்போது பாதிபஸ்ச தான்டிருவோம் அதுக்குமேல நம்ம வண்டி ல பவர் பத்தாது தான்டவும்முடியாது பின்னாடியும் வரமுடியாது அதுக்குல்லதான 120ஸ்பீடுல வந்து கார்காரங்க ஆரன் அடிப்பாங்க. அப்ப வரும் பாரு ஒரு பயம் சொன்னாபுரியாது அனுபவச்சு தெருஞ்சுக்குங்க ....நான் 4 மாசத்துல 7800kmஓட்டிட்டன் ..... குன்டுசட்டில குதுர ஓட்டவேனும்னா லாயக்கு மத்தபடிலாம் தேவையிலாத பர்சஸ் .....45 speed ல 150 km எவனாவது ஹைவேசுல ஓட்ட முடியுமா தூக்கவந்துரும் அருணைசார் பப்லிக் பிகர் அவர் மேனேஜ் பன்னிக்குவாரு 2பேட்டரி கொடுத்து மே அவரால வீடு வந்து சேரமுடியில அவங்க மனைவி இல்ல பொன்னு அவர் நண்பர் கூடவந்துருந்தா செஞ்சிலயே நின்ருக்கும்....அவர் சொல்ரமாதிரி மாவுகடைலயோ இட்லிகடைலயோ சார்ஜ் போடமுடியாது அப்டில்ம் பெரும்பாலான மைக்கல் சப்போட் பன்றது இல்ல......சர்வீஸ் நெட் ஒர்க் உள்ள branded வண்டி எடுங்க example tvs icupe முதல் தேர் வா வைங்க 2 ola s1 pro 4kw பேட்டரி தேர்வு பண்ணுங்க ஏத்தர் 450X தேர்வு பண்ணுங்க. காசுபோனாலும் கவலயில்லாம இருப்பீங்க. பொதுமக்கலுகிட்ட மதிப்பு இருக்கும் ....செட்டாக்கூட வந்துரிச்சு ...சோரும் போய் ட்டு 100சதவிகித சார்ஜ்ல ஹைவேசுல ஓட்டுங்க பேட்டரி டிரையாகர வரை க்கும்( aprox100) வேய்ட்ல .....
ப்ரோ..நான் இராமநாதபுரம் DT. சில காலங்களுக்கு முன்னால் பென்லிங் என்ற ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டி வாங்கினேன். வாங்கியதில் இருந்து பேட்ரி அல்லது சார்ஜர் கம்பளெய்ன்ட் வந்துகொண்டேயிருக்கிறது. சர்வீஸ்க்கு கொடுத்தால் ஹரியானாவுக்கு போய்வரனும் என இரண்டு மாதம் இழுத்தடிக்கிறார்கள்.வண்டியில் இருப்பது 60v பேட்ரி.தமிழ் நாட்டில் இந்த வகை பேட்டரியோ சார்ஜரோ கிடைக்காதா?. சர்வீஸ் சென்டரும் கிடையாதா?.
வண்டி ஓட்டி பார்த்தேன். ஸ்டேரிங் திருப்பும்போது பெரிய ரவுண்டாக தான் திருப்ப முடியுது. சடனாக குறுகிய வட்டத்தில் திருப்ப முடியவில்லை. திருப்பும் பொழுது வண்டி கீழே சாய்கிறது. பிகாஸ் கம்பெனி ஸ்டியரிங்கை சரி செய்தால் நல்லது
103 km nu range ponenu sonenga... vechile display la 103 Google map la nega travel panena km check pane parkanum.gMap la 40km distance Katina intha vandila travel panum pothu Display la 50km katuthu.20 km shortage 100km bike km.
extensive coveraaage with demo is appreciated. Please try to post review of two wheeler for senior citizens, which does not require RTO rEGISTRATTION AND DRIVING LICENSE. THE SPPED OF ELECTRIC TWO WHEELER WITH LITHIUM FERRO PHOSPHATE
Please accept that you were dishonest in putting Rs.35000/- in the thumbnail. Honest way to compare the prices with other brands like Hero Motors, Ather, TVS. 129000/- seems to be costly. You are wasting time by repeating.
👍👌❤️💐 வாழ்த்துக்கள் 💐 பேட்டரி சார்ஜ்ர்ங் டைம்? Price இன்னும் 1 lakhs குள் இருந்தால் bettar ஆக இருக்கும். Ev two வீலர் (-) பாயிண்ட் resale value இருக்காது. 4 வருடங்களுக்கு ஒருமுறை பேட்டரி மாத்தவேண்டியிருக்கும். 😄
என்டா நாங்க ₹1,30ஆயிரம் போட்டு இந்த வண்டியே வாங்க வேணடும் மிகதரமான குறைவான விலையில்₹1 லட்சத்தில் பிராண்ட்வண்டி இருக்கும் போது அலாட் சொல்கிறான் என்பதுக்காக வாங்கவேண்டியதில்லை
பெட்ரோல் பைக் 1 லட்சம் + பெட்ரோல் 1.50 லட்சம் + ரிப்பேர் செலவு 50 ஆயிரம் = 3 லட்சம். EV பைக் 1,20 ஆயிரம் + 2 பேட்டரி 1 லட்சம் + ரிப்பேர் 25 ஆயிரம் = 2,75 ஆயிரம். பெட்ரோல் பைக் பாதி விலை 50 ஆயிரம்...👍 EV பைக் அதிக பட்சமாக 15 டூ 20 ஆயிரம் தான் போகும்...😱 கூட்டி கழித்து பார்த்தா...🤔 இரண்டு பைக் செலவும் ஒன்றே...🧐 ( இந்த கணக்கு 10 வது வருட முடிவில்)
Sir you are wrong. I am having C12 iMax 1.2 years old and driven 49000 kms till date. I old petrol activa gives 35kms mileage for 1 liter. So 49000 ÷ 35 = 1400 liters. 1400* 103(petrol price) = 1,44,200Rs(This is a petrol vehicle my Activa expense). For Bgauss C12 bought the new vehicle at 1,15,000 and electricity expense is 49000 ÷ 110km(mileage per charge) = 445.45 (times I have charged the vehicle). SO 445.45* 15rs (for one time charge expense) = 6681.75 Rs (charging expense). SO 1,15,000 +6681.75 + 3400(spent for service till now) = total expense is 1,22,081RS till date on BGauss C12. And the vehicle is very good battery is giving the same mileage till date. So for my Activa 1,44,200( is petrol expense alone for 49k kms) - 1,22,081rs (ev expense including EV cost) = 22,199Rs I have save extra in 49k kms run on BGauss C12. You can see that I have already recovered my vehicle cost and saved extra of Rs.22,199. As per BGauss showroom they told me that battery life is 1 lakh kms. So I am really happy with my C12 and till date there is no issue, vehicle quality is good and I am getting 110 mileage on BGauss C12 iMax even after 49k kms run. Other brands EV battery will run for 20k to 30k only as you said. But BGauss have very good quality 21700 battery cells and CAN Enabled system. The battery technology they use is very good when compared to other brands.
@@PraveenKumar-mg4dd தம்பி சார்...நான் சொன்னது 60 கி.மீ போகும் பைக் ( 1 லட்சம் + 60 கி.மீ.மைலேஜ் )...நீங்க சொல்லும் பைக்கின் விலை அதிகபட்சமாக 1.65 ஆயிரம் இருக்கும்... விலையும் அதிகம் + மைலேஜும் 35 தான் போகும்..நீங்க ஆடம்பர பிரியர் + காசு அதிகம் உள்ளவர்...பந்தாவாக அதிக விலையுள்ள பைக்கை வாங்கி ஓட்டுகிறீர்கள்...நீங்க ஓட்டும் பைக்கை நான் சொன்ன பைக்குடன் ஒப்பிடுவது தவறு..
Hi I have electric scooter I drive 49000km no issues.. 4yesrs 3 month running.. I'm saved petrol cost and service cost totally 40000 I saved.. bike cost 60000..
Ungaloda questions ellathukum orea pathil petrol vehicle la one time one km cost paathigana 2.50rs , varum athuve ev la minimum 0.38to 0.50 paisa varum battery dead aana apram service cost ellame pottalum athuku 0.50 or 1 rupees thaa varum ippo ethu best ev tha middle class family ku crt ellarukum ev thaan crt no confused iam a mechanical Erode
தெளிவாக சொல்லுங்கள் இந்த guarantee r warranty la naaga maatikurom warranty mean no service charge but spare cost nammatha kodukanum ivuga labour charge um add panni soli nammala emathuraga 😂
உங்க வீட்டு அலுமினிய குக்கர் வெளியே இருக்கும் heat உள்ளே அனுப்பாது உள்ளே இருக்கும் heat வெளியே ஈசியா அனுப்புமா? என்ன காசு கொடுத்து வீடியோ போட இருந்தாலும் இப்படியா கம்பி கட்டுவது? வண்டி விலை என்ன? பேட்டரி விலை என்ன? எத்தனை வருடங்கள் பேட்டரி வாரண்டி மைலேஜ் என்ன? 3 வருடங்கள் கழித்து பேட்டரி விலை என்னவாக இருக்கும் ஸ்பேர்ஸ் சந்தையில் கிடைக்குமா? நீண்ட நாள் 10 வருடம் இந்த கம்பெனி இருக்கும் என்று உறுதி சொல்ல முடியுமா?
Normal petrol bike wash panamodu battery mela tani padada seyi but battery ku avutu electric porukarl ku avutu enda oru baadipu airpadadu same ide meri electric vehicles wash pana edavudu battery short circuit / electric porukarl prblm vartmaan.
Lot of issues. Not satisfied with customer care. Poor Service. Less knowledge of Service Center mechanic. They are not solving problems only given reasons.
35000 bolda potutu. Offer nu chinna potirukeenga. Video paarkuraduku Rs 35000 nu potutu. But real cost with offer Rs 129900/- Why like this bro. Rs35000 offer????
AKJ Motors
75/2 A2B, Thanjavur Main Road, Kailash Nagar,
Trichy-620019
Land Mark: Near MPM store & Zudio Store
PH.No: 9994662965 / 9994616633
Bgauss Electric Scooter-Tiruchirappalli
099946 16633
Thank u bro
Channel name ku discount unda
15:46
ரொட்டின் தலைப்புக்கு 50 km மேல ஓட்டமாட்டன்னா இந்த வண்டிய எடுக்க இல்லனா நொந்து போய்டுவீங்க .....இவர் கருத்து கேட்ருந்தாரு bnc யா tvs icupe nuபெரும்பாலானோர் tvs ku than ஓட்போட்ருந்தாங்க ..... நான் RR கேபிலோட ஓன் கம்பனி பிகாசஸ் c12imax வச்சிருக்கன் 120km வருது அதயே ஏன்டாவாங்குனன்னு பீல்பன்றன் .....இந்தமாதிரியான வண்டி எல்லாம் லாரி பஸ் டெய்லர் வண்டியேல்லாம் ஓவர் டேக்பன்னுமா ....பஸ்ஸ ஓவர்டேக்கபன்னும்போது பாதிபஸ்ச தான்டிருவோம் அதுக்குமேல நம்ம வண்டி ல பவர் பத்தாது தான்டவும்முடியாது பின்னாடியும் வரமுடியாது அதுக்குல்லதான 120ஸ்பீடுல வந்து கார்காரங்க ஆரன் அடிப்பாங்க. அப்ப வரும் பாரு ஒரு பயம் சொன்னாபுரியாது அனுபவச்சு தெருஞ்சுக்குங்க ....நான் 4 மாசத்துல 7800kmஓட்டிட்டன் .....
குன்டுசட்டில குதுர ஓட்டவேனும்னா லாயக்கு மத்தபடிலாம் தேவையிலாத பர்சஸ் .....45 speed ல 150 km எவனாவது ஹைவேசுல ஓட்ட முடியுமா தூக்கவந்துரும் அருணைசார் பப்லிக் பிகர் அவர் மேனேஜ் பன்னிக்குவாரு 2பேட்டரி கொடுத்து மே அவரால வீடு வந்து சேரமுடியில அவங்க மனைவி இல்ல பொன்னு அவர் நண்பர் கூடவந்துருந்தா செஞ்சிலயே நின்ருக்கும்....அவர் சொல்ரமாதிரி மாவுகடைலயோ இட்லிகடைலயோ சார்ஜ் போடமுடியாது அப்டில்ம் பெரும்பாலான மைக்கல் சப்போட் பன்றது இல்ல......சர்வீஸ் நெட் ஒர்க் உள்ள branded வண்டி எடுங்க example tvs icupe முதல் தேர் வா வைங்க 2 ola s1 pro 4kw பேட்டரி தேர்வு பண்ணுங்க
ஏத்தர் 450X தேர்வு பண்ணுங்க. காசுபோனாலும் கவலயில்லாம இருப்பீங்க. பொதுமக்கலுகிட்ட மதிப்பு இருக்கும் ....செட்டாக்கூட வந்துரிச்சு ...சோரும் போய் ட்டு 100சதவிகித சார்ஜ்ல ஹைவேசுல ஓட்டுங்க பேட்டரி டிரையாகர வரை க்கும்( aprox100) வேய்ட்ல .....
டர்னிங் ரேடியல் ரொம்ப கம்மி யூடர்ன் பன்னுனா ஆக்ஸிடன்ட்கன்பாம்
தலைபுக்கும் வீடியோவுக்கும் சம்பந்தமானது.. இது மாதிரிதான் உங்க பைக்கும்😊
Bro in your tittle u had said Rs 35000 but in video u had said Rs 129000. Y this misleading info bro. Quality itself not there now
title I say offer 35k bro , check properly , how its possible to buy new vehicles in 35k
@@alertaarumugam bro what is the definition of " offer " kindly explain bro
35000 lower than the normal price, is what he meant. Wrong choice of words.
Onroad price 123000
@@alertaarumugamc12 i max vs c12 i max 2.0 which one is best?
Very useful information about the vehicle
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 ஆப் கன்ட்ரோல் மொபைல் செயலீ இருக்கா அதுபற்றி கூறவும்...🤔
ப்ரோ..நான் இராமநாதபுரம் DT. சில காலங்களுக்கு முன்னால் பென்லிங் என்ற ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டி வாங்கினேன். வாங்கியதில் இருந்து பேட்ரி அல்லது சார்ஜர் கம்பளெய்ன்ட் வந்துகொண்டேயிருக்கிறது. சர்வீஸ்க்கு கொடுத்தால் ஹரியானாவுக்கு போய்வரனும் என இரண்டு மாதம் இழுத்தடிக்கிறார்கள்.வண்டியில் இருப்பது 60v பேட்ரி.தமிழ் நாட்டில் இந்த வகை பேட்டரியோ சார்ஜரோ கிடைக்காதா?. சர்வீஸ் சென்டரும் கிடையாதா?.
வண்டி ஓட்டி பார்த்தேன். ஸ்டேரிங் திருப்பும்போது பெரிய ரவுண்டாக தான் திருப்ப முடியுது. சடனாக குறுகிய வட்டத்தில் திருப்ப முடியவில்லை. திருப்பும் பொழுது வண்டி கீழே சாய்கிறது. பிகாஸ் கம்பெனி ஸ்டியரிங்கை சரி செய்தால் நல்லது
Na intha vandi tha vachurukan 6000 km otitan bro nalla tha iruku no complaints
👍👍👍
Jee nambhi vanghalama jee
No road price?
price enna bro ?
@@shanu.sarfu.umaira na 1,31 ku yeduthan bro
அருமையாக உள்ளது அண்ணா, கிருஷ்ணகிரியில் பிகாஸ் ஷோரூம் இருக்கிறதா என சொல்லுங்கள் அண்ணா.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பால அருகில் உள்ளது என்று நினைக்கிறேன் பாருங்கள்
@@kpnbalaji5913 ரொம்ப நன்றி அண்ணா
Dharmapuri la main dealership iruku bro
@@solologesh3204 சரிங்க அண்ணா ரொம்ப நன்றி
Vellore dt available...sir
Disc brakes both front & back? Hub motor? Charging time? Fast charger?
Good design and safety ❤
103 km nu range ponenu sonenga... vechile display la 103 Google map la nega travel panena km check pane parkanum.gMap la 40km distance Katina intha vandila travel panum pothu Display la 50km katuthu.20 km shortage 100km bike km.
Is Reverse mode is there?
Lithium ion battery?
Worth bro ❤
1.20 lacs, its ok , you didn't say about maintenance charge for each service. And where to do the service ,in my home town
extensive coveraaage with demo is appreciated. Please try to post review of two wheeler for senior citizens, which does not require RTO rEGISTRATTION AND DRIVING LICENSE. THE SPPED OF ELECTRIC TWO WHEELER WITH LITHIUM FERRO PHOSPHATE
Single charge la economy la 120 km pogum nu sonaga na 115 otirukan nalla tha iruku vandi
👍👍👍
price enna bro ?
Is there branch at salem?
Empty water can vechi enna test pannringa ?
சோலார்ல சார்ஜ் ஆகுர மாதிரி போடுங்க
Please accept that you were dishonest in putting Rs.35000/- in the thumbnail. Honest way to compare the prices with other brands like Hero Motors, Ather, TVS. 129000/- seems to be costly. You are wasting time by repeating.
சைக்கிளோடு ரேட் 35,000 போட்டு இருக்கீங்க வீடியோ முடிஞ்ச பின்னாடி 1 லேக் மேல சொல்றீங்களா விலை ஒரு இலட்சத்துக்கும் குறைவாக இருந்தால் பரவாயில்லை
Very nice information, thank you bro.. excellent in scooter segment 👏
Welcome 👍
நானும் C12 Max 2.0 தான் வச்சிருக்கேன் செம பைக் சூப்பர் நம்பி வாங்கலாம்
Price evlo bro..milage evlo kedaikuthu??charging time evlo aaguthu
Yean bro c12 i max 2.0 poneenga? C12 i max pogama? Any reason?
When are you opening your branch at madurai
sir, tell us the weight of vehicle
நானும் இந்த scooter தான் வச்சு இருந்தேன் erode service centre verry verry danger show room
Is it possible to buy being in Mangalore, Karnataka
Please confirm whether it's tube or tubless tyres?
Tubeless
👍👌❤️💐
வாழ்த்துக்கள் 💐
பேட்டரி சார்ஜ்ர்ங் டைம்? Price இன்னும் 1 lakhs குள் இருந்தால் bettar ஆக இருக்கும். Ev two வீலர் (-) பாயிண்ட் resale value இருக்காது. 4 வருடங்களுக்கு ஒருமுறை பேட்டரி மாத்தவேண்டியிருக்கும். 😄
5-6 Hours bro , correct than bro
இதுவரை இந்த கம்பனி வண்டியாரும் வாங்கி ஓட்டி நான் பாக்கலை
97k la C12i Ex irukku bro
சூப்பர் வாங்கலாம்
Bro ather rizta vs bg c12imax 2.0 which is best
Bro pls reply earlier
price point of view na go for C12 imax 2.0 bro , features nearaya venumna go for rizta
Ather best
Bro worth aana brand maddum ev video podunga
Ithellam worth illa
bgauss nalla company than bro
என்ன மோட்டார் Hub motor or Belt drive motor Kw?
என்டா நாங்க ₹1,30ஆயிரம் போட்டு இந்த வண்டியே வாங்க வேணடும் மிகதரமான குறைவான விலையில்₹1 லட்சத்தில் பிராண்ட்வண்டி இருக்கும் போது அலாட் சொல்கிறான் என்பதுக்காக வாங்கவேண்டியதில்லை
ஹீரோ ஆப்டிமா வீங்கி ஒரு ரடத்தில் நொந்து நூலாகிட்டோம்
Enaku adhe experience tha bro
1 lakhla best ev scooty video podunga bro
sure bro
You can go for BGauss C12 iEX model bro
பெட்ரோல் பைக் 1 லட்சம் + பெட்ரோல் 1.50 லட்சம் + ரிப்பேர் செலவு 50 ஆயிரம் = 3 லட்சம். EV பைக் 1,20 ஆயிரம் + 2 பேட்டரி 1 லட்சம் + ரிப்பேர் 25 ஆயிரம் = 2,75 ஆயிரம். பெட்ரோல் பைக் பாதி விலை 50 ஆயிரம்...👍 EV பைக் அதிக பட்சமாக 15 டூ 20 ஆயிரம் தான் போகும்...😱 கூட்டி கழித்து பார்த்தா...🤔 இரண்டு பைக் செலவும் ஒன்றே...🧐 ( இந்த கணக்கு 10 வது வருட முடிவில்)
Sir you are wrong. I am having C12 iMax 1.2 years old and driven 49000 kms till date. I old petrol activa gives 35kms mileage for 1 liter. So 49000 ÷ 35 = 1400 liters. 1400* 103(petrol price) = 1,44,200Rs(This is a petrol vehicle my Activa expense). For Bgauss C12 bought the new vehicle at 1,15,000 and electricity expense is 49000 ÷ 110km(mileage per charge) = 445.45 (times I have charged the vehicle). SO 445.45* 15rs (for one time charge expense) = 6681.75 Rs (charging expense). SO 1,15,000 +6681.75 + 3400(spent for service till now) = total expense is 1,22,081RS till date on BGauss C12. And the vehicle is very good battery is giving the same mileage till date. So for my Activa 1,44,200( is petrol expense alone for 49k kms) - 1,22,081rs (ev expense including EV cost) = 22,199Rs I have save extra in 49k kms run on BGauss C12. You can see that I have already recovered my vehicle cost and saved extra of Rs.22,199. As per BGauss showroom they told me that battery life is 1 lakh kms. So I am really happy with my C12 and till date there is no issue, vehicle quality is good and I am getting 110 mileage on BGauss C12 iMax even after 49k kms run.
Other brands EV battery will run for 20k to 30k only as you said. But BGauss have very good quality 21700 battery cells and CAN Enabled system. The battery technology they use is very good when compared to other brands.
@@PraveenKumar-mg4dd தம்பி சார்...நான் சொன்னது 60 கி.மீ போகும் பைக் ( 1 லட்சம் + 60 கி.மீ.மைலேஜ் )...நீங்க சொல்லும் பைக்கின் விலை அதிகபட்சமாக 1.65 ஆயிரம் இருக்கும்... விலையும் அதிகம் + மைலேஜும் 35 தான் போகும்..நீங்க ஆடம்பர பிரியர் + காசு அதிகம் உள்ளவர்...பந்தாவாக அதிக விலையுள்ள பைக்கை வாங்கி ஓட்டுகிறீர்கள்...நீங்க ஓட்டும் பைக்கை நான் சொன்ன பைக்குடன் ஒப்பிடுவது தவறு..
Sir, neenga extended warranty kaaga extra pay pannengala, atharkana thevai irukka. Yenna, na ippathan c12i max 2.0 vangi irukken..
Unga opinion yennanu sonna usefula irukkum.. .
Hi I have electric scooter I drive 49000km no issues.. 4yesrs 3 month running.. I'm saved petrol cost and service cost totally 40000 I saved.. bike cost 60000..
Ungaloda questions ellathukum orea pathil petrol vehicle la one time one km cost paathigana 2.50rs , varum athuve ev la minimum 0.38to 0.50 paisa varum battery dead aana apram service cost ellame pottalum athuku 0.50 or 1 rupees thaa varum ippo ethu best ev tha middle class family ku crt ellarukum ev thaan crt no confused iam a mechanical Erode
500km range electric bike sollunga
சகோ தனியாக எஸ்டா பேட்டரி கிடைகுமா
ஆன்ரோடு விலை தமிழகத்தில் எவ்வளவு ??? இதற்கு 14:19 மானியம் எவ்வளவு?? மானியம் போக எவ்வளவு ஆன்ரோடு ??? விவரம் தேவை
Very good bor 🌹👍
Thank you so much 😀
Good presented
Helo bro tell about correct price of vehicle
136000 rs yarume vangathinga
ஓ..ஹோ அலுமினியத்துக்கு ஏது வெளிய உள்ளனுக்கு தெரியும் அப்படினு இந்த வீடியோ பார்த்து தான் தெருஞ்சுட்டேன்
Price how much sir
Prices starts from 1L bro
Tirupur Lea irukka
Erode la irukka...
4, Veerappampalayam Pirivu Rd, Maruthi Nagar, Erode, Tamil Nadu 638011
Phone: 074027 02200
திருப்பத்தூர் இருக்கிறது
சார் தாங்கள் வண்டி ஓட்டும் போது கை உதருகிறது.
Bgauss show room enga iruku bro
Battery AH?
Bike vaangunaaa thaana complaint varum 🤔🤔🤔
Is this available in hyderabad?
hyderabad
12,000 KM otiyachu bro no problem
Good 👍
Nice
Bro cahrging information lam epdi bro cheack pandrathu
charging information means ???
In charger there is display bro.. you can see in that..
Pure ev sir video please
Cost price please send me
Life time battery ya
Fast charging support irukanna
no bro
Same available in china brand with thay customize any name
❤
Rate
என்ன விலை பேட்டரி மட்டும்
Pondicherry la, irukka bro
yes they have showroom in rediyaarpalayam
Anna arumai Krishnagiri la inda showroom irukka
Dharmapuri la iruku...
தெளிவாக சொல்லுங்கள் இந்த guarantee r warranty la naaga maatikurom warranty mean no service charge but spare cost nammatha kodukanum ivuga labour charge um add panni soli nammala emathuraga 😂
Sivgangai district la irukka bro
iruku bro
Naan indha vandi vaangi one year aagivittadhu 13,000/-km ottivitten no problem
👍
Service charges evalvu vanthuthu bro
motor specific missin bro
Good information
Thanks
சென்னையில் எங்கு இருக்கிறது
திருமுல்லைவாயில் iqube electric scooter showroom இருக்கிறது
Can you please share Chennai address near Tambaram limit
New No.74, Old No : 422, Raj Tower, Kilpauk Garden Road, Kilpauk Garden Colony, Kilpauk, Chennai, Tamil Nadu 600010
Reverse mode available are not
No
வேஸ்ட்
April fool offers vainga bike vaingalam 1.20L matum than
Tyres size?
12 inch bro
பழனியில் ஷோ ரூம் இருக்கா?
Vangalama ???
Trichy township quaters ❤
yes
Please mention the details about the agency in Kerala Trivandrum .
TC 52/855/1, The Pavilion, near NEERAMANKARA TRAFFIC SIGNAL, Neeramankara, Karamana, Thiruvananthapuram, Kerala 695040
கடைசியாக வண்டி யின்
ரீ சேல் வேல்யூ
ஜீரோ.காயலான் கடை க்கு நாம காசு கொடுத்து வந்து எடுத்து கிட்டு போக சொல்லணும் .அதையும்
சொல்லிடு .
Bro, scooter wheel & motor பத்தி கொஞ்சம் கூட சொல்லவே இல்லை ?😂
உங்க வீட்டு அலுமினிய குக்கர் வெளியே இருக்கும் heat உள்ளே அனுப்பாது உள்ளே இருக்கும் heat வெளியே ஈசியா அனுப்புமா?
என்ன காசு கொடுத்து வீடியோ போட இருந்தாலும் இப்படியா கம்பி கட்டுவது? வண்டி விலை என்ன? பேட்டரி விலை என்ன? எத்தனை வருடங்கள் பேட்டரி வாரண்டி மைலேஜ் என்ன? 3 வருடங்கள் கழித்து பேட்டரி விலை என்னவாக இருக்கும் ஸ்பேர்ஸ் சந்தையில் கிடைக்குமா? நீண்ட நாள் 10 வருடம் இந்த கம்பெனி இருக்கும் என்று உறுதி சொல்ல முடியுமா?
Wonderful
Gas cylinder ok va
Bro ather riztala future nerya iruku athuve 120000 tha varudhu
Base varient range kammi bro..
120k exshowroom price than bro ,
What is Final On Road Price
1,20,000
Normal petrol bike wash panamodu battery mela tani padada seyi but battery ku avutu electric porukarl ku avutu enda oru baadipu airpadadu same ide meri electric vehicles wash pana edavudu battery short circuit / electric porukarl prblm vartmaan.
Yes bro, you can use.. in BGAUSS battery is also water proof with IP 67 ratings
Online booking epadi panarathu
There is no reverse mode
Lot of issues. Not satisfied with customer care. Poor Service. Less knowledge of Service Center mechanic. They are not solving problems only given reasons.
Best ev bikes!?for youngsters😁 v ... price 1.5 L!??😅
For for Revolt bro
முத்தினகத்திரிகாய்விலைபோகுமா
35000 bolda potutu. Offer nu chinna potirukeenga.
Video paarkuraduku Rs 35000 nu potutu. But real cost with offer Rs 129900/-
Why like this bro.
Rs35000 offer????
You are talking too muCh come to the point what is price.
Vehicle weight Evolo
107 kg
y u mislead by in title 35000 so, yourself and company and products are not genuine so do not continue with these videos.stop.
Battery price 46000
Interested chennai tamilnadu
Ather ritza same price but future athigam.
same price ila bro rizta exshowroom price 1.24k varum bro