High Speed Electric Scooter (115 Kmph) - Ola Electric Full Specifications Revealed || E-Wheeler ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ‪+91 93444 42588‬
    In this video, the complete specifications of Ola electric S1 and Ola S1 Pro has been revealed. Range, Top Speed, Price, Hyper Charging Network, and other features are explained in detail.
    Join my channel as a member:
    / @ewheeler
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    *Copyright Disclaimer*
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 1,3 тыс.

  • @pnplumbimgrpachiyappan7401
    @pnplumbimgrpachiyappan7401 3 года назад +72

    75 வது சுகந்திரதினம் நீங்கள் கூறியதுப்போல் பெட்ரோலில்லிருந்து உண்மையான சுகந்திரம்தான் வாழ்த்துக்கள் அண்ணா

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 3 года назад +1

      Simple mark2 pathi sollunga
      1,10,000. 240- 260 above range varum nu solluranga

    • @mk-me2yd
      @mk-me2yd 3 года назад +2

      Petrol ல இருந்து தப்பிச்சு battery கிட்ட மாட்ட போறோம்

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 3 года назад +1

      எண்ண சட்டைக்கு பயந்து ஆப்ப சட்டியில் விழுந்தானாம்...
      இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க..
      EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

    • @srikanthmuthu665
      @srikanthmuthu665 3 года назад +1

      @@ArjunSridharUR பெட்ரோலை எரித்து காற்றை மாசுபடுத்தி உங்கள் அடுத்த சந்ததியை தூய்மையான காற்றை சுவாசிக்க விடாமல் செய்வதற்கு வாழ்த்துக்கள்

    • @SA-yc4pf
      @SA-yc4pf 3 года назад

      petrol vide battery than pollution adhigam

  • @ammaamma8703
    @ammaamma8703 3 года назад +22

    Hi sir iam from bangalore, I am kannadiga, but my close and best friend is tamilian, so I learned tamil so I can understand tamil. The way of ur explanation is awesome sir

    • @dsconjessyprisillagn375
      @dsconjessyprisillagn375 3 года назад

      Bass production industry in tamil nadu but gujrath Delhi Rs 23,000 less so all subscribers subsidy approved the Tamilnadu Government requirements. Is best way. So cm cells send to mail. By GASPAR KUWAIT.

  • @praveenkumar-xl5ci
    @praveenkumar-xl5ci 3 года назад +85

    அண்ணே நீங்க எல்லோரும் மாதிரி பேசாம சாதாரணமா உண்மைய பேசுறத்துதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🤝🤝🤝🤝🤝

  • @PuliTv_offl
    @PuliTv_offl 3 года назад +105

    மக்களுக்கு நியாமான விலைல என்னைக்கி EV கிடைக்குதோ அன்னைக்கிதாம் எல்லாரும் வாங்குவாங்க💐 தமிழகத்தில் அநியாய விலை தான்!

    • @srinivasansri5987
      @srinivasansri5987 3 года назад +1

      Tamilnatil ulla Araial katchikalal nama porulathara nilai marama iruku, Rate correct than, nama than inum apdiyeh irukom.

    • @sayeedurrahman1850
      @sayeedurrahman1850 2 года назад +1

      pagal kollai

    • @pheonixraj
      @pheonixraj 2 года назад

      நீங்கள் அரசு மானியத்தை 52000 ரூபாய் பெறலாம் Ola வாகனத்திற்கு..இதை விட உங்களுக்கு இங்கு லாபம் கிடைக்கும் நண்பரே

    • @wecando301
      @wecando301 2 года назад

      Reasonable price

  • @meetsendhil
    @meetsendhil 3 года назад +60

    For Solar and Electric there is no subsidy in Tamilnadu. TN government please support.

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b 3 года назад +181

    இப்போது பொட்ரோல் திருடுவது போல் எதிர்காலத்தில் பேட்டரி திருட ஒரு கூட்டம் கிளம்பும்....

    • @user-zo2cv1do9b
      @user-zo2cv1do9b 3 года назад +6

      @Sujith Kishore வண்டியில் பேட்டரி விலை அதிகம் இருப்பதால் திருட முயல்வார்கள்...

    • @dravidianstock7312
      @dravidianstock7312 3 года назад +1

      Anti theft feature iruku bro bike ah disturb pannale alarm adikum antha maari feature update la vanthudum ather la so ola la yu irukum

    • @sridharr7616
      @sridharr7616 3 года назад +2

      Bro. Petrolக்கு வரி போடராங்களே அத சொல்ரீங்களா

    • @lakshmanapathyelumalai123
      @lakshmanapathyelumalai123 3 года назад +1

      @Sujith Kishore yes jio vulla varran

    • @mewedward
      @mewedward 3 года назад +1

      @@sridharr7616 vara level thala ne 😄

  • @vigneshm7236
    @vigneshm7236 3 года назад +10

    Vera level 💯keep supporting electric 🙌

  • @guleleasytipshindi
    @guleleasytipshindi 3 года назад +3

    சூப்பர் சார் வாழ்த்துகள் ... இதை விட அழகா ரொம்ப தெளிவா யாரும் புரியவைக்க முடியாது....🙌👍

  • @dangerzone1305
    @dangerzone1305 3 года назад +35

    Simple one 🔥🔥

    • @aruljebin
      @aruljebin 3 года назад

      ruclips.net/video/Gtj3KYgw3BY/видео.html

  • @vasanthababa473
    @vasanthababa473 3 года назад +1

    நண்பரே மிகவும் அருமையான பதிவு நாங்கள் உங்கள் சப்ஸ்கிரிபர் என்பதில் பெருமை கொள்கிறோம் இது போன்ற இன்னும் பல பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறோம் யார் என்ன சொன்னாலும் நாங்கள் மின்சார வண்டியை வரவேற்கிறோம் இந்த வீடியோவை மக்களுக்கு கொடுத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன் அருணை சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 года назад +11

    75 வது பவள விடுதலை நாள் வாழ்த்துகள் ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @TN-60msk
    @TN-60msk 3 года назад

    உங்களின் வெறித்தனமான Follower. மிக எதிர்பார்த்த காணொளி.பெட்ரோல் விலையேற்றத்தையும் காற்றுமாசுபாட்டையும் உணர்ந்தவன் திட்ட மாட்டான்.

  • @baskarramya5978
    @baskarramya5978 3 года назад +28

    சவுதி அரேபியாவிலிருந்து பாஸ்கர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காணொளி இது அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி

    • @thanushthanu3288
      @thanushthanu3288 3 года назад

      Saudi Arabia le sunni oompu re ya nalla oompu sunni

    • @DailyoneintimationTamil
      @DailyoneintimationTamil 3 года назад

      Stay safe bro

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 3 года назад

      இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க..
      EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

    • @SA-yc4pf
      @SA-yc4pf 3 года назад

      sir konjam Li-on yenga irundhu yedukranga nu video parunga. 1battery ku yevlo environment a pollute panranga nu video parunga. adhuku aprm Li-on battery vehicle a vida petrol diesel than best nu soluvinga. practicle ah prove panirukanga.

  • @rameez356
    @rameez356 3 года назад +12

    Sir,
    Pls clarify below doubts
    1) What type of service will be there for this vehicle and what will be the cost?
    2)What is the Battery and Motor life?
    3) What is the replacement cost of Battery & Motor?
    4) Is there any monthly subscription charge for 4G connectivity and OS updates?
    5) What are the other hidden charges in this vehicle?
    6) What about board and processor replacement cost?

    • @karthika7324
      @karthika7324 3 года назад +1

      Good question

    • @vthulasi1137
      @vthulasi1137 3 года назад +1

      Perfect question

    • @rameez356
      @rameez356 3 года назад +1

      @@karthika7324 Thank You but not sure if we will get answer or not

    • @rameez356
      @rameez356 3 года назад +1

      @@vthulasi1137 Thank You but not sure if we will get answer or not

    • @skarthik_7117
      @skarthik_7117 3 года назад +1

      How many cycles of batteries life

  • @rrvasanth2007
    @rrvasanth2007 3 года назад +7

    Super Presentation thalaiva....semma Funny way....ur the best!!!

  • @kvishva
    @kvishva 3 года назад +1

    Super bro, I am owning Okinawa ridge from last 2 years. Now planning to upgrade to Ola electric bike.

  • @bharanikirancherry
    @bharanikirancherry 3 года назад +15

    Please do Simple energy review and
    Comparison between Ola Vs Simple One Vs Ather

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 года назад +7

    தமிழ் நாட்டில் சூரிய சக்திக்கும் மின்சார வாகனங்களுக்கும் சலுகைகள் தராதவரை மக்கள் பணத்தை சேமிக்க முடியாது. மின்சார வாகனமும் பிரபலமாகாது.

  • @Kavi_tamil
    @Kavi_tamil 3 года назад

    Unga electric video pathu na electric scooty vagitan sir ..no pollution 1st great thing in my mind

  • @balajisharma1
    @balajisharma1 3 года назад +3

    பேட்டரி ஆயுள் எவ்வளவு? புதிய பேட்டரி விலை எவ்வளவு?

    • @vu2rjw
      @vu2rjw 2 года назад

      Lipo battery are 20000 cycle charging and discharging say battery replacement may be after two lakes kilometres .

  • @Agilan.Agilan
    @Agilan.Agilan 2 года назад

    Interesting video super 👏👏👏 and review mattum sollama . Makkalukaga pesringa super sir

  • @PadmanabanScrazy
    @PadmanabanScrazy 3 года назад +9

    You have improved a lot.. vera level review.. impressive..

  • @fsemuthuvlog
    @fsemuthuvlog 3 года назад +1

    Well bro... User ku puriyamadri explain panirukagah.. great

  • @shajahan1210
    @shajahan1210 3 года назад +4

    Please do detailed videos of simple one bike I have confusion whether to pick ola or simple one please I hope you will do it.. thank you lot for your videos in your style very Interesting.. bye...

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 3 года назад

    We have to welcome all electronic scooters.. especially..all are made in bharath that is we are proud of. Jai Bharath. Jai hind.

  • @Europe_Trucker
    @Europe_Trucker 3 года назад +6

    கரெண்ட் பில் எரலாம், வண்டி விலை எராலாம், ஆனால் நம் எதிர்கால தலைமுறை மக்களுக்கு ஒரு நன்மை மட்டும் நிச்சயம் உண்டு, அது தான் சுற்று சூழல் மாசு கட்டுக்குள் வரும்

  • @harim9819
    @harim9819 3 года назад

    Sir my first bike ola only sir u r really great 👍👍👍👍

  • @feelmylove6241
    @feelmylove6241 3 года назад +5

    Hey ola hey mama 🤣🤣🤣🤣🤣 Vera level sir

  • @ravidevendran2878
    @ravidevendran2878 3 года назад

    mr.arunai sundar ur videos are of great knowledge and exemplary
    I need know abt subsidy given to customer by govts Beng utilised by the company itself by enhanccing the ex show room prices
    Govt is providing 15000rs per kilowatt hr for 3kwh they are giving 45000rs
    When ever govt issue subsidy ex show room price is increasing accordingly bajaj chetak is now 1.8lakhs
    Pl make a video based on this sir

  • @bayaasdeen2305
    @bayaasdeen2305 3 года назад +13

    Sir, Any information about battery life time,warranty..?Battery changing cycle time..?

    • @rmboss89
      @rmboss89 3 года назад

      It has non removable battery

    • @ganeshs4282
      @ganeshs4282 3 года назад +2

      ????????? They sale without these information.

    • @thepionoplayer6168
      @thepionoplayer6168 2 года назад

      2to three year

  • @saiprakash5445
    @saiprakash5445 3 года назад

    I like ur way of explain is good

  • @jeeva6837
    @jeeva6837 3 года назад +3

    சீக்கிரம் simple one scooter review போடுங்க. Wait பன்ன முடியல

  • @madhusubramanian9075
    @madhusubramanian9075 3 года назад

    wow..ola scooter pudikutho ilayo.. i became fan of ur style. flawess, spontanous and lively.... super sir...

  • @harshithd6279
    @harshithd6279 3 года назад +34

    Simple energy ✨😌👌💯

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 3 года назад

    Super sir
    Very useful
    God bless you

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 3 года назад +12

    Simple one better than ola sir... simple one electric bike most of the same specification but 203km range one and only scooter in the world and best price 1.1 lakh.

    • @didibms123
      @didibms123 3 года назад

      Be it simple one or ola such range can be achived only when driven in 25 km/hr speed , thats the truth which both companies are not telling correctly to boost sales , clever marketting

    • @senthamizh.k4292
      @senthamizh.k4292 3 года назад

      @@didibms123 yes correct bro..They are already told this range for economic mode ...Ola S1pro 180km /eco mode , simple one foe 203km /eco mode for below 40km speed...in sports mode simple one around 150km and ola is 120 km it's a better range in current situation electric scooter secment in the world..

  • @saravanakumar2667
    @saravanakumar2667 3 года назад +1

    Simple one பத்தி வீடியோ போடுங்க

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 3 года назад +38

    Good evening sir, Ola super dan sir, but simple one, vera level range sir 🤔🤔🤔 yena panalam sir price koda, 109999/- dan...

    • @ganeshbabu8465
      @ganeshbabu8465 3 года назад +1

      Sorry bro, editted now, 109999/-

    • @skbhabhu4697
      @skbhabhu4697 3 года назад +1

      @Peace Maker Petrol vandiya vachchukittu maaradinga... 🤦🤦🤦

    • @vasudevan5937
      @vasudevan5937 3 года назад +3

      Simple Energy best.... Compare with Ola.

    • @keeran9280
      @keeran9280 3 года назад +1

      @Peace Maker பெட்ரோல் வச்சுகிட்டு மாறாதிங்க என்று சொல்லவில்லை.
      மாரடிங்க என்று சொல்லி இருக்கிறார்.

    • @StoryVenue
      @StoryVenue 3 года назад

      @Peace Maker petrol la enna premium features iruku???

  • @vjtamilan2739
    @vjtamilan2739 3 года назад

    Very good experience very useful

  • @sudheernai13579
    @sudheernai13579 3 года назад +4

    Sir Do Video On Simple One. I guess it is amazing than Ola Electric.

  • @krmoorthyr.moorthy772
    @krmoorthyr.moorthy772 3 года назад

    அருமை சுந்தர் அவர்களே லித்தியம் பர பாஸ்பரஸ் பேட்டரி போட்ட டூ வீலர் அதிக அளவு 6 வருடம் உழைக்கும் போது ஏன் லித்தியம் அயன் பேட்டரி வண்டியை அனைத்து நிறுவனங்களும் அதிகமா விற்பனை செய்கின்றது பரபாஷ்பிரட் பேட்டரி வண்டி மிக குறைந்த அளவே விற்பனைக்கு வருகின்றன விளக்கம் தேவை

  • @Karthikeyan_K_T
    @Karthikeyan_K_T 3 года назад +6

    Sir simple mark 1 full specs poodunga

  • @manikee1879
    @manikee1879 3 года назад

    Hi sir, I seeing your all the videos and iam your fan also. Ola E bike is useful information to all the people to benefit.thanks for information sir.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 года назад +24

    சரி ஐயா இந்த ஸ்கூட்டருக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க என்ன தேவை நிலக்கரி டீசல் அல்லது சூரிய ஒளியில் தயாரிக்க படுமா நிலக்கரியில் மட்டும் வெளிமன்டலத்தில் கரிமில வாயு படராதா அதனால் மாசுபடாதா

    • @deepakg8812
      @deepakg8812 3 года назад +2

      Apdina neenga veetla electricity thane payan paduthreenga.
      Petrol ilama E bike use panikalam
      but electricity ilama ethuvum pana mudiyathu

    • @gokulam07
      @gokulam07 3 года назад +4

      காற்றாலை , நீர் , சூரிய ஒளி , அனு மின்சாரம் கேள்வி பட்டது இல்லை போல

    • @deepakg8812
      @deepakg8812 3 года назад +4

      @@gokulam07 crct ah soninga thala 🔥

    • @kavi1190
      @kavi1190 3 года назад

      @@gokulam07 But in India we are depends on Thermal energy, 68% of total consumption is by thermal stations only.
      Ref: www.jagranjosh.com/general-knowledge/sources-of-power-generation-in-india-1468231428-1#:~:text=1%20Thermal%20power%20%28i%29%20Coal%20Gas%20%28ii%29%20Gas,Power%204780%202.12%204%20Renewable%20Source%20Of%20Energy

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 3 года назад

      @@gokulam07 நிலக்கரி இல் இருந்து கரண்டு 68% தயாரிக்க படுகிறது , லித்தியம் அயன் பூமிக்குல் இருந்து அதாவது மீத்தேன் எடுப்பது போல எடுக்கப்படும்

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад +1

    ஈவில் அர் சப்ஸ்கிரைபர் ஆகிய நான் எனக்கு ஒரு சந்தேகம் அதாவது உங்கள் முன்னால் லேப்டாப் இருக்கின்றது அது ஒரு ஒரு செயலுக்காக வைத்திருக்கிறீர்கள் சில தகவல் தெரிவிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் ஆனால் அந்த உங்கள் பக்கத்தில் அதாவது உங்களது இடது கைப்பக்கம் உங்கள் கேமராக்களை வைத்து இருக்கிறீர்கள் அது எதனால் எதுவும் அர்த்தம் இருக்கிறதா என்று கூறுங்கள்

  • @RaviKumar-rg2im
    @RaviKumar-rg2im 3 года назад +3

    Sir neengho rombo nalla comedy ah interesting ah semmaiya review pandringo 👌👐👏👏👏👏👏and scooter was awesome 🤑

  • @LaraLara-ko3uz
    @LaraLara-ko3uz 3 года назад +1

    எலக்ட்ரிக்கல் வண்டி வாங்கும் அனைவரும் லைக் பண்ணவும்

  • @nagendrakannan.25
    @nagendrakannan.25 3 года назад +12

    Took about simple energy simple one ev scooter 🤩 best in class sir ⚔️💥

  • @dkarthikeyan90
    @dkarthikeyan90 3 года назад +1

    Sir next video la simple one ha pathi poduga...

  • @anuhappytohelp
    @anuhappytohelp 3 года назад +5

    Enna boss performance pannitteenga 👌

  • @jayavanth9960
    @jayavanth9960 3 года назад

    Wow... Beautiful video😊😊

  • @sanjayganesh4443
    @sanjayganesh4443 3 года назад +5

    Sir simple one um apdiye podungaa plssss

  • @muralit4289
    @muralit4289 3 года назад

    அண்ணா.. உங்கள் வீடீயோ அருமையாக உள்ளது.. மேலும் மன நிறைவாக உள்ளது.. மகிழ்ச்சி அண்ணா.. வாழ்க வளமுடன்.. நன்றி🙏

  • @sivamurugan9696
    @sivamurugan9696 3 года назад +14

    18mis 50% charge than charge agum nalla urutuya 100%nu

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 3 года назад +1

      Namma aaluku nalla sponsor kediaku pola e bikes ah promote panna

  • @Murali_gaming360
    @Murali_gaming360 3 года назад

    👍🙏ஐயா வணக்கம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்பற்றி விரிவான விளக்க உரையைகொடுத்து இருக்கிறீர்கள் மிகவும் அருமை நன்றி. மேலும் ola Scooter க்கு Service Station இருக்குமா எவ்வளவு நாளைக் கு Service பண்ணணும் இதைப் பற்றி ஒரு விளக்க உரை தேவை ஐயா நன்றி

  • @gokul2869
    @gokul2869 3 года назад +15

    Simple one is best 🔥🔥🔥🔥

  • @delcomanimgr
    @delcomanimgr 3 года назад

    Ur effect never ever lost I keep watching ur video I hope our people can understand as soon as the current situation of global warming, keep rocking sir

  • @sentamil402
    @sentamil402 3 года назад +30

    Next விட about சிம்பிள் மார்க் எலக்ட்ரிக் scoteer

    • @andrewgino4190
      @andrewgino4190 3 года назад

      Will scooter be affected while driving during rain?

  • @sundarsundar6052
    @sundarsundar6052 3 года назад +1

    Tell about SIMPLE ONE

  • @muthuajith3742
    @muthuajith3742 3 года назад +8

    Need simple mark review soon

  • @karthikeyan.m.c
    @karthikeyan.m.c 3 года назад

    உண்மையில் சூப்பரான பதிவு இது,

  • @srinivasankali9917
    @srinivasankali9917 3 года назад +9

    ஓலா, டெஸ்லா ஆகிய இரண்டும் இந்தியாவுக்கு வருவது என் கனவு, ஒன்று நிறைவேறிவிட்டது

  • @DineshKumar-iy4gt
    @DineshKumar-iy4gt 3 года назад +1

    Hi anna, unga video vandhadhum udane pappen, neenga solra content vida neenga pesura vidham nallarukku, ellarukkum puriyara madhiriyum nalla comedyavum pesuringa good luck👌👌👌🏻👍👍👍

  • @RameshKPM-kp2ur
    @RameshKPM-kp2ur 3 года назад +4

    Well said bro. Cost has to be reduced for other e-bike. Those who are looking for minimum features.

  • @rajaramkasi688
    @rajaramkasi688 3 года назад +1

    நல்ல மனது வாழ்த்துக்கள் இறைவன் அருளால் இன்புற்று வாழ்க

  • @ravinkponjg
    @ravinkponjg 3 года назад +8

    Battery and motor warranty ?
    As like ather 3 years buy back guarantee
    Annual subscription is there ?

  • @ramsenphotography306
    @ramsenphotography306 3 года назад

    நான் சூப்பரா இருக்கேன்னு செல்லும்போது ஒரு எனர்ஜி எங்களுக்கு வந்துருது சார் மத்தபடி டீக்கடையில் உக்காந்து நண்பரகள் பேசிக்கொள்வதைபோல கேஸ்வலா நீங்க பேசுவது மிகவும் இன்டரஸ்சிங்க இருக்குது சார்..

  • @bridgewaverectifier9979
    @bridgewaverectifier9979 3 года назад +3

    Petrol/diesel vida e-vechicle than pollution athigam, kudave selavum athigam...

  • @puviarasanrajagopal9134
    @puviarasanrajagopal9134 3 года назад

    Super sir romba nalla explain panni irukinga sir

  • @MrSivasquare
    @MrSivasquare 3 года назад +7

    தலா நீங்க சொன்னது சரி தான் த‌மி‌ழ்நாடு நா விலை அதிகமா தான் விக்கிரaanga

    • @ragulnani9475
      @ragulnani9475 3 года назад +1

      Bro activa price ku ithukum no difference

  • @vigneshwararajavignesh8888
    @vigneshwararajavignesh8888 3 года назад +1

    Nice speech

  • @mk-me2yd
    @mk-me2yd 3 года назад +5

    I think pollution is high compared with petrol

    • @akskmk
      @akskmk 3 года назад +1

      How

    • @mk-me2yd
      @mk-me2yd 3 года назад +1

      @@akskmk I can't tell this simply go and search how battery manufacturing and lithium what are they doing there waste and how lithium taken

  • @rhythmoflifeonrails7568
    @rhythmoflifeonrails7568 3 года назад

    Ola will be a revolution....

  • @ejayakumar15
    @ejayakumar15 3 года назад +4

    Yes sir u r right OLA is taken electric scooter segment to next level ...
    In my opinion SIMPLE ONE is better than Ola in RANGE/ STUNNING LOOK/ PRICE

    • @didibms123
      @didibms123 3 года назад

      But most important is charging network - its wer ola excells

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад

    உங்கள் வீடியோவிற்கு முதல் கமெண்ட் அடுத்த வீடியோவில் ஓலா மற்றும் சிம்பிள் ஒன் இரண்டையும் ஒப்பிட்டு எந்த வாகனம் வாங்கலாம் என்பதை கூறவும் நன்றி அண்ணா.

  • @dvivekvinoth
    @dvivekvinoth 3 года назад +3

    sir what is the battery technology used in ola,ather and simple one comparison explains panuga sir,almost 60% cost go to battery, charge and discharge cycles, warranty,which is best for long life, short range or long range, deep discharge

  • @nambiraj3154
    @nambiraj3154 3 года назад

    ஒரே சொல் செம்ம! வாழ்த்துக்கள் நண்பரே.

  • @SA-yc4pf
    @SA-yc4pf 3 года назад +5

    Li-on battery vehicles are not ECO FRIENDLY.

    • @COSMEREAUDIO
      @COSMEREAUDIO 3 года назад

      💛 *Join Ola Electric Scooter Fan Group* 💖 facebook.com/groups/OlaElectricScooter

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu 3 года назад +1

    Compare OLA and Simple One bike both introduced Aug 15 , which one is u option ola or simple one ?

  • @gowrish868
    @gowrish868 3 года назад +4

    Ather energy is in big trouble now 😆😅🤣

    • @premkuamr6343
      @premkuamr6343 2 года назад

      Anyways they are the one to bring high performance scooter.
      I am sure they will come up with something similar to olas range and speed.
      Damn sure 450x will be reintroduced with better range and speed.
      Ola doesnt have appeasing design
      If ather comes with similar product like ola with same range. Even if ather is priced 10 to 15k higher. People will buy it for its appealing design and build quality.

  • @lifestyle88806
    @lifestyle88806 3 года назад

    Supera sonninga. Reverse gear option nalla irukku.

  • @VGokul35
    @VGokul35 3 года назад +4

    🤦18min la full charge agadhu, in hypercharger it takes 18 min to get 50% charge (75km)

  • @suryaheran2035
    @suryaheran2035 3 года назад

    vera level explanation bore eh adikala bosss uhh

  • @baranisakthii
    @baranisakthii 3 года назад +4

    *Road la than speed braker irukum but ola scooter la Speed braker foot rest la iruku..* 😂😂

    • @RPR1978
      @RPR1978 3 года назад +1

      We can't take any baggage/cylinder etc., like VESPA scooter

    • @dravidianstock7312
      @dravidianstock7312 3 года назад

      @@RPR1978 trunk la thaan rendu full helmet vaikura alavuku space iruke sinthikanum yosikanum

    • @RPR1978
      @RPR1978 3 года назад

      @@dravidianstock7312what i said is you can't keep any baggage/cylinder in the front as it is not FLAT like activa or scooty...got it?

    • @dravidianstock7312
      @dravidianstock7312 3 года назад

      @@RPR1978 ahaan

  • @nkatozinformationnaveen904
    @nkatozinformationnaveen904 3 года назад

    Sir it's awesome I'm waiting to buy thanks for information 👌👌👌👌👌

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u 3 года назад +20

    அது உண்மை சம்மதிக்கும் பணத்தை எல்லாம் அப்படியே (அரசுக்கு), பெட்ரோலுக்கே பணத்தை வீணடிக்க வேண்டியதாக உள்ளது.

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 3 года назад

      பிறகு கரண்டு பிள் கட்டவேண்டும் அதுவும் விலை ஏற்றப்படும் 🤔

    • @Europe_Trucker
      @Europe_Trucker 3 года назад

      கரெண்ட் பில் எரளாம், வண்டி விலை எராலாம், ஆனால் நம் எதிர்கால தலைமுறை மக்களுக்கு ஒரு நன்மை மட்டும் நிச்சயம் உண்டு, அது தான் சுற்று சூழல் மாசு கட்டுக்குள் வரும்

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 3 года назад +1

      @@Europe_Trucker இதிலூம் சுற்றுச்சூழல் மாசு இருக்கிறது மின்சார உற்பத்தி இல் 68% நிலக்கரி பயன்படுகிறது, லித்தியம் அயன் கனிமங்கள் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எடுப்பது போல மாசு இல்லாமல் இல்லை

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 3 года назад +1

      இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க..
      EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 3 года назад

      @@ArjunSridharUR இப்போ ஒரு மாதம் 3000 ரூபாய் பெட்ரோல் போடுவதை கணக்கு பார்க்கும் போது,
      நீங்கள் போடும் கணக்கு பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

  • @venugopal-qx9cs
    @venugopal-qx9cs 3 года назад

    Sir please give clarity above topic sir He changed the mind for public

  • @ramjaci4957
    @ramjaci4957 3 года назад

    Good explanation bro thanks 😁😁😁

  • @kbott007
    @kbott007 3 года назад +1

    Simple Mark scooter New updates video podunga sir

  • @sagayarajgeorge7474
    @sagayarajgeorge7474 3 года назад +1

    Nice for door dilevery boys and for females to drive in cities good. I like to buy. 👍👍👍👍👍

  • @subhramanianvellapan5551
    @subhramanianvellapan5551 3 года назад

    Super bro vazhagavalamudan

  • @praveenraj97gmail.comprave89
    @praveenraj97gmail.comprave89 3 года назад

    Hi sir unga video va naa miss pannama pathuruvean neenga podura effect Ku valthukkal adhe pola oru chinna suggestions makkal ta innam andha Bayam iruku battery vandhu 3to4 years la poiruchina oru periya investment irundha dhan battery vanga mudiyumnu adha pathi makkaluku awareness create pannunga sir

  • @delcomanimgr
    @delcomanimgr 3 года назад

    After 10 mins speech modulation are very good

  • @Arunkumar-gp4ii
    @Arunkumar-gp4ii 3 года назад +2

    Simple Energy vera level aah iruke boss
    Dual battery One Fixed one Removable
    So we can charge it faster if we charge them side by side

  • @experimentalcreative8784
    @experimentalcreative8784 3 года назад +1

    Great uncle don't mention about others this is good like please

  • @mayilaninfotech
    @mayilaninfotech 3 года назад

    Comparation OLA and Simple Mark 1... Videos pontunga. Best features cost full details venum sir.

  • @seenivasan5272
    @seenivasan5272 3 года назад

    Well explained..jaihind

  • @selvakumar-jw5jp
    @selvakumar-jw5jp 3 года назад

    Bro simple one bike la range itha vida athigam iruku Antha bike specifications pathi video podunga. Ola bike ku perfect competetor

  • @bsrvn
    @bsrvn 3 года назад +2

    energies all are not from reusable/renewable one still CO2 comes from power production. its better to use what is cheap.