Petrol Engine vs Electric bike, how much will be the fuel/charging cost per year?_ Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 1,5 тыс.

  • @engineeringfacts
    @engineeringfacts  3 года назад +44

    The part two video is here..
    ruclips.net/video/n4rnp-LzFhU/видео.html

    • @BalaMani-72
      @BalaMani-72 3 года назад +3

      can i speak to you bro? your number please

    • @ahvink007
      @ahvink007 3 года назад

      Bro ather bike cost and battery cost is high compare to remaining brands like Okinawa, hero, benling.

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад +5

      நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
      E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
      E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
      அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
      2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

    • @shyjankumar1109
      @shyjankumar1109 3 года назад

      Hello syad imran
      Petrol valga

    • @jameelahmed.n8375
      @jameelahmed.n8375 3 года назад +2

      Electric vehicle is zero depreciation. If we purchased it for Rs.50,000, then we can use it only for around 3 years, and it needs to be scrapped, no one will buy second hand also. Second problem is it's battery life which seems to be not good. Consider these 2 points in your next video.

  • @dhanasekardhana5270
    @dhanasekardhana5270 3 года назад +505

    பாகுபலி 2 க்கு வெயிட் பண்ண மாதிரி ஆயிப்போச்சு எங்க நிலைமை

    • @testproject5805
      @testproject5805 3 года назад +1

      🅰🅼🅰🅼 🅱🆁🅾

    • @gautham.s2480
      @gautham.s2480 3 года назад +14

      அதே தான்.. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னான் னு குழம்பின மாதிரி இருக்கு இப்ப நிலைமை 🤣🤣

    • @navaneeth1504
      @navaneeth1504 3 года назад +4

      Thala apo KGF-2😂😂😂

    • @thepopitgamer
      @thepopitgamer 3 года назад +16

      Part 2: Bahubali Conclusion Story ithaan, Cost of e-bike including battery replacement is same as petrol, Battery oda lifecycle 1 or 2 years la over agidum depends on usage, aprom costly ah new battery vanganum, so almost battery price vechi patha petrol bike and e-bike same cost la thaan varum, engaya ninthuchuna petrol odane podalam, charge panitu 30 minutes kuda yarum wait pana matanga, in this fast moving world, swapping option vantha odane battery replace panitu otitu pogalam, Ilana battery fast ah charge aganum, apadi achuna 5 minutes la charge panitu vandi otitiu pogalam, intha technology complexity elam epa nala development agutho, eppa battery replacement cost kami agutho, apa thaan petrol vitu ebike ku mara mudiyum, ilaya petrol resources gali agiduchuna, vera valiye ilama e-bike vangalam, so environment ku nalathu pananum, naan local la matum bike otuven, noise ilama otanum, romba long poga matenu, sonenga na ebike vangunga 👍

    • @kavin5015
      @kavin5015 3 года назад

      @@navaneeth1504 kgf2

  • @KARTHIKEYAN-fq9oz
    @KARTHIKEYAN-fq9oz 3 года назад +56

    But நாளாக நாளாக பேட்டிரி யோட ஆயுசு குறைஞ்சி இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை மாத்தனும் அப்ப அந்த பேட்டரியோட மாத்துற விலை அதுக்கு சார்ஜ் பன்ற மொத்த விலையும் சேர்த்து பெட்ரோல் விலை கம்பேர் செஞ்சா தான் எது கட்டுபடியாகும்ன்னு தெரியும்.

    • @mohamedsulaimaansheriff9787
      @mohamedsulaimaansheriff9787 3 года назад +5

      Nanum adhan bro ninaicha but revolt bike 8years warranty kodukraangha battery ku

    • @ramuannadurai
      @ramuannadurai 3 года назад +1

      E bike li ion battery is same as 50 rs petrol with less carbon print ( less pollution, not no pollution)
      Lfp battery is same as 33-40 rs petrol
      This is an estimate with battery replacement cost.

    • @balajirbismi9456
      @balajirbismi9456 3 года назад +5

      But petrol price thann. Main problem. Atha kammi pannaley petrol vechical thaan best. 60 rs per liter thaan niyaayam

    • @lifecapturerjxsparrow
      @lifecapturerjxsparrow 3 года назад +4

      Bike Service 3000 Rs aaguthu aathuku enga poga, Electric Bike Service cost kammi thaa ✌️

    • @janagan_s
      @janagan_s 3 года назад

      Battery life effect agurathukku 3years vachippom appo vera tech battery update varum long range fast charge. Eppudi pathalum motor problem ella battery um charging time and range.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 года назад +19

    உங்க அடுத்த வீடியோ இதுவா இருக்கலாம். ஒரு battery life குறிப்பிட்ட அளவு தான் charging and discharge cycles இருக்கும் அது வரை தான் life, அது முடிய maximum 2 to 3 years குள்ள அந்த limit reach ஆகிவிடுகிறது அப்புறம் உங்களுக்கு battery யை மாற்ற வேண்டும். அப்ப replacement amount equal to 3 years petrol amount, my opinion petrol பைக் better for us but pollution very less for battery bikes, petrol bike anywhere we can get fuel immediately

    • @Ragul_Anbu
      @Ragul_Anbu 3 года назад +4

      Perfect, but govt will consider pollution as well

    • @saravanang475
      @saravanang475 3 года назад +3

      Correct sir

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад

      நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
      E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
      E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
      அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
      2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 года назад

      My daily using 100 kms Electric bike is a best for me 👍👍 I'm saving 76,0000/_ per year

    • @MT-fl5ef
      @MT-fl5ef 3 года назад

      @@RamKumar-rb6ox good for you 👍

  • @ManikandanP-xg4qh
    @ManikandanP-xg4qh 3 года назад +21

    Also we need to consider about electric vehicle cost it's expensive like ather about 1.7lack and battery replacement cost minimum 50k+. There is no resale value for the vehicle.

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 года назад +1

      So many brand avalible why you go man premium brand

  • @leenus.ladvocate1393
    @leenus.ladvocate1393 3 года назад +11

    Battery replacement cost is a major factor in a electrical bike. For a casual daily users, eg. elderly people, electrical bike is not advisable. If the bike ride is less than 5 to 10 km per day, then I suggest for petrol bike. I hope this battery issue will be covered in the next video.

  • @KarthikeyanMlp
    @KarthikeyanMlp 3 года назад +1

    Nice. These are all known facts.
    Everybody calculate this only.
    மக்களுக்கு தெரிஞ்சுக்க வேண்டிய hidden costs and expenses
    Vehicles depreciation cost
    Maintanence cost
    Service cost
    Battery 🔋 life and cost
    எல்லாமே consider பண்ணுங்க next video-ல.

  • @raajadheeben
    @raajadheeben 3 года назад +26

    Engine - just oil change & run for years
    Battery - Scrap after 3 to 4 years ..
    Maintenance is Almost same ...

    • @soup_bois
      @soup_bois 3 года назад +3

      You’re wrong, there’s very minimal maintenance in electric.

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 3 года назад

      Soon electric shortage will come then sheeps will realise fuel vehicles are better

    • @sonababu4211
      @sonababu4211 3 года назад

      What about motor.

    • @vel2012345
      @vel2012345 3 года назад

      But petrol will eat your money every year, min 3000 per month, yearly 40k, 5 years 2 lakhs for petrol is highly looting.

    • @vel2012345
      @vel2012345 3 года назад +1

      @@cospinkristijan2267 why you support more for petrol vehicles??

  • @syeds1621
    @syeds1621 3 года назад +54

    ஆனால் ஒரு விஷயம் EV BIKE RE VALUE இல்லை petrol bike re value இருக்கிறது

    • @jai90sgames.
      @jai90sgames. 3 года назад +14

      Sir neenga vandiya vangi 1yearla vikaporingala illa bike ooti money save pannaporingala

    • @syeds1621
      @syeds1621 3 года назад +7

      @@jai90sgames. ஒரு emergencyக்கு EV Bike விற்கப்படும் சூழ்நிலையில் அவங்க கஷ்டப்பட்டது நான் பார்த்திருக்கிறேன்
      என்னுடைய இரண்டு மூன்று நண்பர்களை..

    • @CrazyMade
      @CrazyMade 3 года назад +8

      Neenga antha mind set la iruntha ippo vangathenga after 2025 vangunga neenga nenaikurathu nadakum because there will be more number of options better options comes up automatically

    • @vivek6285
      @vivek6285 3 года назад

      Resale of petrol bike hereafter go down......battery price will go down....

    • @Azar_views
      @Azar_views 3 года назад +1

      Use ah poruthutan value, petrol rate 150 nu vajinga apa yaru petrol bike use panna pora ,Apo petrol bike ku value erukathu

  • @isntyou
    @isntyou 3 года назад +83

    Points to be considered before buying EV,
    Cost of battery, battery life 3-5 years only, replacement cost, performance of bike at 3,4&5th year becomes poor. Better to go for Hybrid one.

    • @balajirbismi9456
      @balajirbismi9456 3 года назад +1

      Ev manufacturers know the facts, still they are pricing more.

    • @edisongopi2182
      @edisongopi2182 3 года назад

      Really great point this. Yes after the duration battery life reduced.

    • @gopinathj4232
      @gopinathj4232 3 года назад +4

      Petrol bike has more maintenance cost than a batter bike. Going forward with more battery inventions cost will come cheaper

    • @Missingtailpipesby
      @Missingtailpipesby 3 года назад +1

      @@gopinathj4232 - Your point makes more sense, the EV haters always assuming that the technology and price of electric vehicles and the battery will always be in constant for years.

    • @klraghavanklraghavan2071
      @klraghavanklraghavan2071 3 года назад +3

      Battery has to be replaced either on completion of 50000 km or 3 years whichever is earlier. After three years the cost of battery would be another ₹ 30,000/-keep in mind.

  • @nandakumarj5677
    @nandakumarj5677 3 года назад +1

    Vedio போட்ட 3 hr la 17,000 views, 2,300 likes , 320 comments, only 19 dislikes.
    Sama responds from your viewers.
    இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை First time பார்த்தேன். I am impressed. முதல் வீடியோவிலேயே subscribe செய்து விட்டேன்.
    தற்போதைக்கு தேவையான மிக அருமையான தலைப்பு. ரத்தின சுருக்கமான, மென்மையான, ஆழமான, தெளிவான கருத்துக்கள். வாழ்த்துக்கள்

  • @engineeringfacts
    @engineeringfacts  3 года назад +107

    Please reply..
    How much do you spend for your bike maintenance per YEAR? (Petrol bike)

    • @bharathk4536
      @bharathk4536 3 года назад +7

      4k to 5k only for maintenance and service.

    • @NagarajCruze
      @NagarajCruze 3 года назад +6

      I'm having R15 V3, my spends on maintenance cost on average, eg. If 10000 kms per year, 3 services ie. Every 3000 kms i service my bike cost is 1200 max per service, then brake pads 1300, so totally i would spend 5000 approximately.
      Eg spends on petrol if price was 85rs.. 10000(kms) ÷ 43(mileage) × 85 = 19,767....
      So per year with petrol spends it will be 20000*, without petrol 5000*

    • @vigneswaran703
      @vigneswaran703 3 года назад +2

      5k to 6k per year for regular service

    • @tnivas
      @tnivas 3 года назад +6

      Sales la iruken bro 3 months once 1500 kandipa aidum sometimes 2000 agum so per year almost 6 to 8k selavu agum just for service and in between sila chinna selavum agum...

    • @prakashragu4902
      @prakashragu4902 3 года назад +7

      Since 5 years no service taken for my bike .
      It runs smoothly.

  • @sureshskr1961
    @sureshskr1961 3 года назад +58

    Semma climax! Still other things like performance, Maintenance, stability, comfort need to be considered.. I'm definitely expecting an anticlimax from you brother!!

    • @hraja2791
      @hraja2791 3 года назад +2

      And environment , noise pollution, global warming too

  • @mohamedziavudeen1179
    @mohamedziavudeen1179 3 года назад +55

    நல்ல பயனுள்ள தகவல் அடுத்த வீடியோவை பார்க்க காத்திருக்கிறேன் நன்றி🛵🛵🛵

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад +1

      நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
      E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
      E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
      அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
      2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

  • @user-ze9yf4we7c
    @user-ze9yf4we7c 3 года назад +1

    Informative video bhai... உங்க video மட்டும் like பண்ண பின் தான் பார்ப்பேன்... இதுவரை என் நம்பிக்கை வீண் போக வில்லை... மாஷாஅல்லாஹ்...

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 3 года назад +66

    மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ அருமை அண்ணா ❤️

  • @CrazyMade
    @CrazyMade 3 года назад +1

    Bro vandi vellaiya vittutenga, Battery life vitututenga, Battery replacement cost vittutenga. & Solar pottu use panna evlo varum athaiyum poturunga 😀 ethana kw vandiku evlo solar system podanum athaiyum katirunga

  • @PrasathGururmoorthy
    @PrasathGururmoorthy 3 года назад +144

    Finishing touch is like Bahubali - 1 Climax.

  • @raajkamal5834
    @raajkamal5834 3 года назад +1

    Cycle விட best எதுவும் இல்லை. No pollution no cast so best best cycle தான்.

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 3 года назад +53

    சரியான நேரத்தில் சரியான வீடியோ all the best

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад +1

      நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
      E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
      E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
      அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
      2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 3 года назад +1

      @@sekarnathiya8046 நீங்கள் கூறியதுதான் சரி. வீடியோ பதிவிட்டவர் ஒன்றும் தெரியாததுபோல் பேட்டரி பற்றி சொல்லவே இல்லை. எந்த வண்டியைப் பற்றி கூறும்போதும் profit and lose account போட்டு கூறவும். என்னை பொறுத்தவரை பெட்ரோல்பைக் always best.

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад

      @@manickampaulraj2382 நன்றி

  • @trragavantrragavan112
    @trragavantrragavan112 3 года назад

    🙏🚗🚗🙏 நன்றி சார் நீங்கள் சொல்லுவது அர்த்தம் எங்களுக்கு தெரிகிறது பெட்ரோல் விலை விட மெயின்டனன்ஸ் என்ற ஒரு வார்த்தை நீங்கள் சொல்லவில்லை ஆயில் மாற்ற வேண்டிய சர்வீசுக்கு செலவு உள்ளது பேட்டரி ஆயுள் தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன் கணக்கு எங்கே இருக்கின்றது என்று நீங்கள் சொன்னீர்கள் இன்று கால விஞ்ஞான காலமாகிவிட்டார் எதையும் மிச்சமாகும் என்று நினைக்க எழுத இதில் செலவு செய்துதான் ஆக வேண்டும் இந்த வீடியோ போட்டு அவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @althafameen812
    @althafameen812 3 года назад +18

    Bro, solar panel use pannina Electric Bike ooda charges kurayalaam thaane....

    • @vigneshm3885
      @vigneshm3885 2 года назад

      polution mattum control agum avolo thaan

    • @althafameen812
      @althafameen812 2 года назад

      @@vigneshm3885 Electricity bill um kurayum

  • @sundaravelmuniyandisundara34
    @sundaravelmuniyandisundara34 3 года назад

    நல்ல பயனுள்ள இன்றைய சூழ்நிலைக்கு தேவையான பதிவு.இன்னொரு முக்கியமான விஷயம் பேட்டரி உழைப்பு மற்றும் புதிய பேட்டரி மாற்றும் போது அதன் (செலவு) விலை...அந்த விலையை அதுவரை ஓட்டிய கி.மீ க்கு மாற்றிப்பார்க்கும் போது முதலில் அடைந்த சந்தோஷம் காணாமல் போகும்.எனவே அதைப்பற்றியும் கணக்கிட்டு பதிவிடுங்கள். மக்கள் அறிந்து கொள்ளட்டும்.(கடைசியில் பெட்ரோல் வண்டியே சிறந்தது என்ற முடிவு வரும்.😜)

  • @magesh8451
    @magesh8451 3 года назад +29

    Ena bro.. cut pannittu தொடரும்'nu போட்டுடீங்க.. ??🙄

  • @najishrajan
    @najishrajan Год назад +1

    I purchased Hero electronic flash
    Feb 2021 cost 53000
    Till today done 23000 km
    My average Ev bill 800 only.
    Petrol vehicle give 40km /LR
    So 23000/40=575 LR petrol
    Petrol cost=575*100=57500
    Maintenance in petrol vehicle in every 2000 km
    So 23000/2000=11.5 service 11.5*1000=11500
    Total cost to run 23000km in petrol scooter
    57500+11500=69000
    My hero flash cost =54000
    Still I am in profit=69000-54000=15000
    Still my vehicle give 50km per charge.diffenetly it give another 10000km and I can sell this e scooter at 20000 rs after one year.
    It is from true ownership experience (not review)

  • @ajivalentino7953
    @ajivalentino7953 3 года назад +4

    Electric board chat ah fullah pota adha paathutu video cut pannitu poiduvaanunganu blur uh pota paathiya king uh thala nee😂😂😂🔥🔥🔥🔥

  • @karthickc5897
    @karthickc5897 3 года назад

    அருமையான பதிவு bro..இதை விட தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் அளிக்க முடியாது..பதிவுகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்.👏👏👏

  • @factoryofphysics1897
    @factoryofphysics1897 3 года назад +14

    The cost of battery replacement should be included..
    The life time of battery is short..it depends on the charging cycles..
    Nowadays li ion batteries have a charge cycle of 1500times..

    • @divikumar5475
      @divikumar5475 3 года назад +1

      Range is also downside

    • @gowtham5437
      @gowtham5437 3 года назад

      There is a new design which gives 40% more efficiency even when using same li-ion battery. Company will start using that design. It was made by Chinese.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 года назад +1

      Please wait for next video

  • @rangaraj6520
    @rangaraj6520 3 года назад +11

    Greetings Syed !! In your next video Kindly explain technology behind current batteries. Are they really efficient or needs improvement in immediate future?

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 3 года назад +4

    Distance - 14,000 KM / Year
    ₹ 20,000 for petrol / year
    ₹ 4000 for maintenance/ Year
    Mileage of my bike 70 KM
    Bike model - Honda sp shine 125 cc.

  • @nagarajan9407
    @nagarajan9407 Год назад

    பெட்ரோல் தீர்ந்து விட்டால் உடனே போட்டு கொள்ளலாம். சார்ஜ் தீர்ந்து விட்டால் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் காத்து கொண்டு இருக்க வேண்டும். 3 அல்லது 4 வருடம் கழித்து பேட்டரி மாற்ற 60000 ரூபாய் ஆகும். எல்லா கணக்கும் ஒன்று தான். பெட்ரோல் வண்டியை விற்று விடலாம். ஆனால் second hand எலக்ட்ரிக் வண்டியை வாங்க ஆள் இல்லை. அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள்.

  • @ahvink007
    @ahvink007 3 года назад +56

    3 years once battery replacement price is high. Consider this also

    • @frozenprakash
      @frozenprakash 3 года назад +14

      Wrong again.
      I just ran comprehensive battery health check for my Ather 450 after 2 years riding in sports mode all the time >70 kmph (consuming avg of >60 Wh/Km),
      Yet my battery SoH is at >96%, which will easily last for 8 to 10 years without any issues.
      Again after 5 years, battery cost would reduce seeing the present curve at

    • @DrSM_Yt
      @DrSM_Yt 3 года назад +6

      @@frozenprakash bro ...rain time la பயன்படுத்தும்போது எதும் problem வந்ததா...Plz reply bro

    • @jaipradap3885
      @jaipradap3885 3 года назад +5

      @@DrSM_Yt ippo hub motor illama drive motor type la varuthu, so rain la kuda otalam avlova problem varathu...

    • @gowthamansairam5841
      @gowthamansairam5841 3 года назад +2

      @@frozenprakash do you suggest to purchase Revolt vehicle ????

    • @aravinthr7673
      @aravinthr7673 3 года назад +4

      The revolt bike give 5 yrs battery warranty

  • @kannanvasantha2668
    @kannanvasantha2668 3 года назад

    வணக்கம் நண்பா அருமையான தகவல் இப்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது நீங்கள் கூறிய தகவல் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @jm-1707
    @jm-1707 3 года назад +11

    Bro petrol bike maintenance charges yearly Rs. 5000/- and E- wheeler maintenance charges how much ? Add panni sollunga......

  • @sooriya2sun
    @sooriya2sun 3 года назад +5

    Very informative. Answers to the common doubts. Maintenance cost of petrol bikes and battery replacement cost of the ebike has to be compared. Your videos on electrical and electronics engineering facts are reall useful. Thanks for your concern towards commoners

  • @gowtham5437
    @gowtham5437 3 года назад +21

    Inikku thookam vaaradhe bro 😅 தொடரும் ஆ?!!

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 3 года назад

    நான் Bike Taxi வேலை செய்கிறேன், ஒரு நாளைக்கு, குறைந்தது 150km முதல் 250km வரை ஓட்டுகிறேன். எனது பயன்பாட்டிற்கு ஒரு நாளைக்கு 250km தூரம் செல்லக்கூடிய மற்றும் "எல்லோராலும் வாங்கக்கூடிய விலையில்" உள்ள வாகனமாக இருந்தால் மட்டுமே எனக்கு பயனுள்ளதாக இருக்கும். 20% அளவில் charge குறைந்தவுடன் electric வண்டியின் வேகம் குறைந்து விடும்

  • @dineshj4750
    @dineshj4750 3 года назад +10

    Engineering Facts Channel is always considering the practical view of people.
    That's why I really like it.
    I'm waiting for next video eagerly.
    I think the next video is going to discuss about the mode of operation(i.e speed of vehicle & efficiency related to speed), gradient angle to hill climb, maxium load capacity, initial cost of vehicle, charging time, charging infrastructure & its cost, degrade/depreciation rate of battery & battery changing cost after few years & finally malfunction in battery, bms, motor controller & its replacement cost & spare parts availability.

  • @bharath.v8554
    @bharath.v8554 3 года назад +1

    Crct ana time video update pannitinga tnq bro.. Naanum ithey calculation pootu pathen.. Ev vangurathukku

  • @--NKVLOGS17
    @--NKVLOGS17 3 года назад +16

    பேட்டரி பைக்கில் பேட்டரி வீக் ஆனால் மாத்த ணுமே.. வருசத் துக்கு ஒரு தடவ மாத்தினா அதுவே 15 ஆயிரம் ரூவால இருந்து 20ஆயிரம் ஆயிடுமே...

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 года назад +3

      No minimum 3 years battery life varum

    • @syedrajabey6302
      @syedrajabey6302 3 года назад +2

      Illa bro na battery bike dha vechirukan 2 years aiduchu inno endha issue vum varala nalla dhan iruku

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад +3

      நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
      E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
      E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
      அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
      2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

  • @noideas5510
    @noideas5510 3 года назад

    வியூவைஸ் கவனத்தை ஒவொரு வரிகள் மீது ஈர்ப்பதற்கு நீங்கள் செய்த எடிட் அருமை👍👍👌👌

  • @mkxlrider5780
    @mkxlrider5780 3 года назад +31

    Battery life 3-5 years after that it would cost around ₹40,000 -70000 (Based on capacity). Be Aware ☺

    • @vinothmoppor2236
      @vinothmoppor2236 3 года назад +3

      My mobile costs 50,000rs,I change battery for just 1200rs...I don't buy new mobile,When my battery dies.. Same applies to the vehicle, Batteries r replaceable... Not fixed ...

    • @murs77
      @murs77 3 года назад

      @@vinothmoppor2236 I agree... 👍👍👍

    • @vel2012345
      @vel2012345 3 года назад +2

      But petrol, consider minimum you are spending 2k per month, which is 24k for a year and 50k for 2 years..

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam 3 месяца назад

    அண்ணா அருமையான பதிவுகள் போடுவதை நிறுத்தாதீங்க இது ரொம்ப அருமையாக இருந்தது அண்ணா ஒரு உதவி சிஎன்ஜி வண்டியை பற்றி ஒரு பதிவை இட வேண்டும் நானும் ஒரு சிஎன்ஜி ஆட்டோ வைத்துள்ளேன் அதைப்பற்றி சில மெயின்டனன்ஸ் குறிப்புகளை கொடுத்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் சிஎன்ஜி வண்டியை பற்றி மெயின்டனன்ஸ் பற்றி யாரும் கூறுவது இல்லை நீங்கள் கூறினால் ரொம்ப அருமையாக இருக்கிறது தயவுசெய்து இந்த பதிவை பார்த்தவுடன் மறுபதிவு இட வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

  • @Honest5
    @Honest5 3 года назад +3

    You are technically sound and your teaching skills is excellent. 👍

  • @GCS-001
    @GCS-001 3 года назад

    Many people in comments still not aware on EV.
    1. No need to change battery for atleast 6 years. Many manufacturers give 8 year warranty on battery.
    2. Due to large scale manufacturing, Battery costs, solar panel costs are reducing at the rate of 8 ~10% per year. So EV, battery, Electricity Charge will keep reducing every year.
    3. Regular Maintanence costs for EV is very less than ICE since there are very less mechanical parts compared to ICE.
    4.Even after considering battery change once in 6 years, the cost of driving an EV will be lesser than ICE Vehicles.

  • @hariprasad1787
    @hariprasad1787 3 года назад +7

    Bro petrol price increase ku reason electrical vehicle use panna push pandradhu dhana?? Ella tax nu sollitu pagal kolla adigurangala.

    • @nitin7218
      @nitin7218 3 года назад

      Tax ellam thirumbi namakku dhaan varum bro. Also crude import koraikka dhaan EV push panranga

    • @hariprasad1787
      @hariprasad1787 3 года назад

      @@nitin7218 yes bro exactly. Calculations saria Thariala but compare to past crude barrel rate Epa romba Kami. Namba tax Mattuma 50 to 60rs pay pandrom right.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Год назад

    Battery விலை உள்ளது.
    3 or 4 வருடத்தில் அது மாற்ற வேண்டி வரலாம் அதற்கு மொத்தமாக செலவு செய்யவேண்டியது வரும். ஒரு வருடத்திற்கு கணக்கு போடுவதற்கு பதில் 4 வருடத்திற்கு என்று கணக்கு போட்டு பார்க்க வேண்டும்.

  • @mohamedsikkandarb.e.ll.b.5373
    @mohamedsikkandarb.e.ll.b.5373 3 года назад +5

    Apdiye 10yrs maintance cost comparision podunga bro next vdeo.10 yrs kalichu motha selavu vaanginathla irunthu vandi unume ilema ahravaraiku ahra cost comparision.

    • @NagarajCruze
      @NagarajCruze 3 года назад

      Battery vehicles 10yrs la varathu bro.... 3 to 5 yrs than battery capacity irukkum

    • @mohamedsikkandarb.e.ll.b.5373
      @mohamedsikkandarb.e.ll.b.5373 3 года назад +1

      @@NagarajCruze i ask after 3to 5yrs battery change panra cost estimation including

    • @NagarajCruze
      @NagarajCruze 3 года назад

      @@mohamedsikkandarb.e.ll.b.5373 ok

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 года назад +1

    Ather 450x
    Single change 80 to 95 km
    Easya varuthu bro
    Normal speed 50- 65 km use panuna Nan Sona millage varum bro
    My uncle use 3 month la 4300km
    More information miss panitiga
    Ev bike
    0 noice, best power , location,anti theft,smooth , maps,led light

  • @akbarakbar9698
    @akbarakbar9698 3 года назад +3

    பேட்டரியை மாத்தவேண்டி வருமே அது என்த செலவு கணக்கு

  • @Raj52277
    @Raj52277 3 года назад +1

    பெட்ரோலுக்கு பயந்துட்டு பைக்க குறைவா ஓட்டுறாங்க. ஈபைக் வாங்கிட்டா இன்னும் அதிகமா ஓட்ட வாய்ப்பு இருக்கு. தினசரி 50,60 கிமீ வச்சுக்கலாம்.

  • @Robin-sh7hp
    @Robin-sh7hp 3 года назад +4

    Romba simple mathematics calculation dha but romba detail aana information bro...
    Vazhuthugal...
    Robin, Mumbai

  • @flowerbalan9412
    @flowerbalan9412 3 года назад

    Neenga soltra unit calculation reasonable ha tha irukku, end of the day namma ella v2la tha electric bike ku charge panna porom, apdi partha intha bike ku charge potrathala residential EB BIll adhikama aagum,antha perspective la pakkum pothu neenga sonna Rs.3000 soltrathu 5000 ha kooda pogalam,apdi parthalaum electric bike best than. Enaku enna problem oru village ku oru bike mechanic irukkum pothu petrol/ diesel bike ethachum problem na ,udane sari panna mudiyum,but electric bike apdi panna mudincha nalla irulkum.please intha perspective la yum konjam yosinga nanda!!!

  • @abdulsamath7616
    @abdulsamath7616 3 года назад +3

    I see some defects in your calculations bro. I wish to suggest few feedbacks on this.
    1. Petrol bikes also has maintenance/service cost that you didn't add. Rs.900 to rs.1500 for one time service and 4 times a year service should be done for petrol vehicles that sums up (900Rs. * 4 = Rs.3600).
    2. Why are you choosing Ether 450x where there are better mileage bikes. I am using Komaki TN 95 and it gives 110KM mileage per charge. And full charge is also 1.5 units only. Even you consider loss, it can only be 2 units, but the company claims that they say 1.5 units by including loss itself. But here you are choosing only 60km mileage bike that too for 4 units which is not an advisable comparison.
    3. Why are you taking per unit cost as Rs. 6? If you have AC, Battery back up and all high power facilitations at home, then only you will get more than 600 units orelse, you will get units between 300 to 500 in average. If so, 1 unit power should only cost Rs. 3
    Even if you say we need to change Li batteries for every 3 years that costs around Rs.32000, I would say that 5 years back, it costs Rs.60000 and now it has reduced due to incoming Li manufacturers in India. The battery price will come down for upcoming years. And one cannot say 3 years once battery should be changed because every battery has life cycle. These LI batteries have 1000 life cycles in which if per cycle/per charge gives 100km, you can ride for 1 lakh KMs. If you fuel for 1 lakh KMs, can you imagine your sum amount??
    Please promote eco friendly e vehicles and don't confuse people!

    • @sankarhcl19
      @sankarhcl19 3 года назад

      Revolt gave 8 years replacement warranty for battery. Y he takes ether. I don't know. You told he is confusing others.

    • @vigneshm3885
      @vigneshm3885 2 года назад

      eppidi yo pa gournment tax pochchu na namakku nalla thu thaana

  • @thepopitgamer
    @thepopitgamer 3 года назад +1

    Part 2: Bahubali Conclusion Story ithaan, Cost of e-bike including battery replacement is same as petrol, Battery oda lifecycle 1 or 2 years la over agidum depends on usage, aprom costly ah new battery vanganum, so almost battery price vechi patha petrol bike and e-bike same cost la thaan varum, engaya ninthuchuna petrol odane podalam, charge panitu 30 minutes kuda yarum wait pana matanga, in this fast moving world, swapping option vantha odane battery replace panitu otitu pogalam, Ilana battery fast ah charge aganum, apadi achuna 5 minutes la charge panitu vandi otitiu pogalam, intha technology complexity elam epa nala development agutho, eppa battery replacement cost kami agutho, apa thaan petrol vitu ebike ku mara mudiyum, ilaya petrol resources gali agiduchuna, vera valiye ilama e-bike vangalam, so environment ku nalathu pananum, naan local la matum bike otuven, noise ilama otanum, romba long poga matenu, sonenga na ebike vangunga 👍

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 года назад +4

    Battery Life / Depreciation also need to be Calculated. Battery need to be changed 2 / 3 Years Once.

  • @VishnuKumar-jp3fx
    @VishnuKumar-jp3fx 3 года назад

    Bro, neenga soldrathu naan agree pandren about the petrol cost. But inga mukiyamana vishiyam enana, puthu electric bike oda price and its performance for that price. Aether 450x ex-showroom price is 1,40,547... Ivalo velai pottu vangitu, 3-5 years ku once battery replacement vera.. Ithu kooda compare panuna 125-150cc bike neraiya 80k la iruku... Itha vangitu petrol cost Aether oda difference price alone equate pana 4-5years aagumae.. Ithula aether is complete electric, normal mechanic paaka matanga, showroom than kondu poganum, athula inoru kollai adipanga... This is my opinion. People should start using public transport as much as possible. Apothan companies will learn not to steal from people.

  • @perumalmadanagopal7478
    @perumalmadanagopal7478 3 года назад +6

    We have to consider the battery life.. and its price.. its the main factor

    • @jai90sgames.
      @jai90sgames. 3 года назад

      Litium ion battery price 20000 only 48volt 28ah this battery recycling 1500 times so 1500 times daily used 5 years will come k your petrol cost 1 lack rupees with in 5 years so thinking 🤔

    • @Missingtailpipesby
      @Missingtailpipesby 3 года назад

      There are lot of concerns about to replace the battery pack just after completion of exactly 3 years that seems completely a fossil fuel mafia's myths instead a typical LFP battery would last atleast 5 years without a major degradation. Sure, it's very hard to convince and make them understand and educate the people whose deeply influenced and attached their regular life with the conventional fossil fuel from a long decades.

  • @krishnamurthym9105
    @krishnamurthym9105 3 года назад

    Bro, நாளடைவில் பேட்டரியின் செயல்திறன் மற்றும் எவ்வளவு நாட்களில் பேட்டரியை மாற்ற வேண்டும் அதன் செலவையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாமா????

  • @mohamedikram6295
    @mohamedikram6295 3 года назад +3

    Really worth content bro... வாழ்த்துகள்

  • @rajkalai1988
    @rajkalai1988 3 года назад

    நல்ல வீடியோ தம்பி... ஆனா முழுமையான comparison video ல் IC engine normal maintenance cost( lub oils, filter ,other movable parts chain sprockets, worn&torn) கணக்கிட்டால் electric வாகனங்கள் செலவு கம்மிதான்...!!

  • @Naveen-fz1uc
    @Naveen-fz1uc 3 года назад +4

    Petrol bike oda pickup electric bike la feel panna mudiyathu 💯

  • @govardhananks8815
    @govardhananks8815 3 года назад +1

    Waiting for next video.
    Long term use ku.... Ev Or petrol bike.... Which one is good?
    Minimum 10 years
    Average ah 10k km per year

  • @tapanprsd1
    @tapanprsd1 3 года назад +5

    Battery cost and reliability comparison is also required.

  • @user-vt4yk4kt2w
    @user-vt4yk4kt2w 3 года назад

    எலக்ட்ரிக் பைக் பேட்டரி விலை 45000 ₹+அப் மேட்டர் விலை-20,000 ₹ இரண்டும் சுமார் 5ஆண்டுகளில் மாற்ற வேண்டிய சூழல் உள்ளது இந்த இரண்டையும் 5வருடங்களில் கழித்தால் மேலும் நீங்கள் சொல்லும் சார்ஜிங் விலையும் சேர்த்தால் சொர்ப்ப பலனே நமக்கு கிடைக்கும்

  • @radhakrishnannatarajan6769
    @radhakrishnannatarajan6769 3 года назад +3

    Electric ஸ்கூட்டர் பேட்டரி மாத்தணும் அதான் விலை அதிகம் அத பத்தியே சொல்லவே இல்ல. அதுனால தான் electric ஸ்கூட்டர் வாங்க யோசிப்பது

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 3 года назад +1

      நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
      E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
      E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
      அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
      2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

  • @sathyamoorthyvenkatakrishn3291
    @sathyamoorthyvenkatakrishn3291 3 года назад

    Pottu vala vala nu ilukkama direct aa "to the point" pesaringa. That's why I follow you.

  • @kowcgan1236
    @kowcgan1236 3 года назад +11

    Battery maintenance cost, safety pathi solluga bro

    • @jayasuriya4867
      @jayasuriya4867 3 года назад

      Battery maintenance lam illa bro neenga eppudi venumnaalum use pannalam phone maari than high aa use panna high charge aa gaali aagum once charge potta fulla aagura varaikum wait pannunga apporam edunga andha maari irukkum

  • @tamilselvangv5505
    @tamilselvangv5505 3 года назад +1

    Maintenance cost pathi sethu sollinu iruntha correct ah irundhurukkum bro

  • @manivannan.m7428
    @manivannan.m7428 3 года назад +8

    Bro battery life time and battery price?
    Battery type lithium or any other ,

  • @smalltricks3680
    @smalltricks3680 3 года назад

    correct bro... aana petrol bike 7000km ku 3 time oil and break shoe mattum than maatha vendi irkum. electric bike evlo time recharge pana mudiyum.. and 50k km vara petrol bike stable milege kidaikum electric la???? rain season la battary down aana????

  • @barathg384
    @barathg384 3 года назад +3

    Your simply, good explanation, content also good

    • @vasrinath
      @vasrinath 3 года назад

      பேட்டரி வாரண்டி காலம் முடிந்த உடன் கதை முடியும்

  • @sekarnathiya8046
    @sekarnathiya8046 3 года назад +1

    நான் E பைக்தான் வைத்திருக்கிரேன் okinawa ridge பேட்டரி இரண்டு வாருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் பேட்டரி விலை 32000 ரூபாய் பெட்ரோல் செலவு 20000 E bike ஆனதுன 10000 ஆகும் சர்வீஸ் செலவு குறைவு தினமும் 50 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் அப்பதான் பேட்டாரி 2 வாருடாம் வாரண்டி தராங்க 2 வாருடாத்தில பேட்டரி வாங்கின பணத்திற்கு ஓட்டினா பேட்டரி நல்ல கண்டிசனு 3 வருடாம் வந்ததுன நமக்கு லாபம்
    E பைக் மட்டும் இருந்த அவாசறத்திற்கு ஆகாது 60 km ஓட்டினா சார்ஜ் செய்ய 5 மனி நேரம் ஆகும்
    E பைக் display 50 வேகம் காட்டினா அது பொய் 40 வேகத்தில் தான் போகுது பெட்ரோல் பைக்ல 30 இதல 45 காட்டுது செக்பன்னன
    அதிகமா வெயிட்ஷாஏத்நாமுடியாது இரண்டு பேர் போன 60 க்கு 40 தான் வாரும் லைட்ஷாபோட்டமுனா மைலேஜ் குறையும்
    2 வண்டி யும் இருந்தா மாத்தி ஓட்டிகலாம் நல்லா இருக்கு local use best

  • @bharathbrj6073
    @bharathbrj6073 3 года назад +4

    Second video sekram poduga bro....😊

  • @princediamond3868
    @princediamond3868 3 года назад

    Battery Life எவ்வளவு நாள் வரும். Battery change பண்ண எவ்வளவு ரூபாய் செலவு ஆகும். அதை கணக்கு பண்ணி பிறகு petrol vs battery difference என்னன்னு சொல்லுங்க

  • @rajmohanmasanam5897
    @rajmohanmasanam5897 3 года назад +9

    EVs are in their initial phases, there is a lot more to come, everybody need to calm down

  • @mohamedudhumanfrance2460
    @mohamedudhumanfrance2460 3 года назад

    பெட்ரோல் பைக் 10 வருடம் முதல் 15 வருடம் வரை உபயோகிக்கலாம்....ஆனால் எலெட்ரிக் பைக் நிலை வேறும் 3 முதல் 5 வருடம் தான்......அதை பார்க்க வேண்டும்.....

  • @baskarbaskaran2156
    @baskarbaskaran2156 3 года назад +20

    Battery 2 வருஷத்துக்கு ஒரு முறை மாற்றனும். அந்த price யாரு தருவாங்க

    • @p.sundararajanmscmphilmed4034
      @p.sundararajanmscmphilmed4034 3 года назад +6

      பேட்டரி 25000 ரூ இதுல பாதி1225 + 3000 = 15250 கிட்டத்தட்ட 16000. எல்லா மயிறும் ஒன்றுதான்.நானும் வாங்கிவிட்டு தான் முழிக்கிறேன்.

    • @syednasar4816
      @syednasar4816 3 года назад

      @@p.sundararajanmscmphilmed4034 நீங்க என்ன வண்டி vaangineenga ..நா hero nyx double battery வாங்கினேன்

    • @p.sundararajanmscmphilmed4034
      @p.sundararajanmscmphilmed4034 3 года назад

      @@syednasar4816 hero flash

  • @alexmaxwell2040
    @alexmaxwell2040 3 года назад

    nega solrathu awesome athula oru doubt.
    ennathn electric bikevagunalum athula use panra battery manufacturing side pakkum pothu petrol veta athigama environment ha affect pannum... almost petrol environment ku evlo problem tharumo same kind of things battery sideium varumla??
    actually video content kumna kta questionkum sammaintham illa but ethuku solutions katacha nalla irukum.

  • @anbuilangovan
    @anbuilangovan 3 года назад +5

    But in everymonth eb bill will increase for home used current along with bike charging current if unit is crossing .500 units...

  • @RaviShankar-im8wj
    @RaviShankar-im8wj 3 года назад +2

    Bro ...charging vittla paina ...already vittla regular EB use plus dailyum 3 units na monthly 90units mayla varum apparm eppdi ethu low nu solluraga

  • @dharmarajan1989
    @dharmarajan1989 3 года назад +6

    20km mattum na electric cycle vangalam. Good for health also.

    • @southcomet
      @southcomet 3 года назад

      Cycle cannot take today's pot holes road

    • @dharmarajan1989
      @dharmarajan1989 3 года назад

      @@southcomet then you know nothing about today's advancement in cycle. I myself 90kg fully suspension cycle carries me well.

    • @southcomet
      @southcomet 3 года назад

      romba naal cycle ootina hydrasal operation panna vendi varum...main roatla votina pinnadi vara bike karan iduchittu poiduvan... Adhunale ella edathilleyum cycle oota mudiyadhu.

  • @jayaraje6037
    @jayaraje6037 3 года назад

    எலக்ட்ரிக் வண்டிதான் இனிமேல் மிக அதிகமாக இயங்கும் அப்பொழுது அதுதான் சிறந்தது இதுக்கு என்றுமே மறக்க வேண்டாம்

  • @frozenprakash
    @frozenprakash 3 года назад +6

    2:50 Kindly pronounce as Kilowatt hour itself rather than kWh, I never heard anyone even in electrical field pronouncing it as abbreviated.

  • @Tamilan6926
    @Tamilan6926 3 года назад

    New battery rate how much bro?
    Battery age how many years?
    One battery how many cycle do work?......you'll calculate........e..bike .. revalue? Please give details bro!!!!!!!!!!!

  • @UNDERDOG0010
    @UNDERDOG0010 3 года назад +8

    The fact that electrical vehicles are not only money saving but also eco friendly ❤️🌍.

  • @prasanthl9293
    @prasanthl9293 3 года назад

    Ji, எலக்ட்ரிக் பைக் ல சில வண்டிகள் ஒரு வருடம் மட்டுமே பேட்டரியை வாரண்டி கிடைக்கிறது , சில வண்டிகளுக்கு 2 அல்லது மூன்று வருடங்கள் கிடைக்கிறது, பேட்டரி மாற்றுவதற்கு 20 ஆயிரம் செலவாகும் என்று கூறுகிறார்கள் இதைப் பற்றியும் உங்க அடுத்த வீடியோல கால்குலேட் பண்ணுங்க . உங்களுடைய இந்தப் பதிவு மிக நன்றாக இருந்தது

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 3 года назад +12

    Electrical vehicle initial investment 2 to 3 times higher than fuel engines

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 3 года назад

    Inga battery'oda life time and battery 'odo replacement price thaan periya problem...Ithu thaan next video☺️☺️☺️☺️☺️☺️👍👍👍👍👍👍

  • @techelectro8343
    @techelectro8343 3 года назад +8

    Fact is Battery needs to Changed after 3 years. Battery Price Will be aroumd 40k .

    • @Missingtailpipesby
      @Missingtailpipesby 3 года назад

      There are lot of concerns about to replace the battery pack just after completion of exactly 3 years that seems completely a fossil fuel mafia's myths instead a typical LFP battery would last atleast 5 years without a major degradation. Sure, it's very hard to convince the and make them understand and educate the people whose deeply influenced and attached their regular life with the conventional fossil fuel from a long decades.

  • @freefreeenergy432
    @freefreeenergy432 3 года назад +1

    மின்சாரத்தையும் விலை கொடுத்துதானே வாங்குகிறாா்கள்...பெட்ரோல் விலையைப்போல எலக்டிாிக் பைக் சாா்ஜ்செய்யவும் அதிக கட்டணம் வசூலிப்பாா்கள்.....

    • @nandakumarj5677
      @nandakumarj5677 3 года назад

      Yes.
      Now days charging stations collect Rs.20 /per unit. It's very high. In Future this amount will be increase.
      More are less equal to petrole price.

  • @prakashragu4902
    @prakashragu4902 3 года назад +16

    Solar charging method sollave illa...

  • @MrSyedthameem
    @MrSyedthameem 3 года назад

    Brother I am in marketing, daily 100km usage so kindly tell comparison with petrol vehicle vs electric vehicle like in petrol bike monthly change of oil, 2 month once service. But in electric scooter after 4 or 5 how much battery change value. Plz keep all aspects in mind and tell the comparison.

  • @wisdomforpeace
    @wisdomforpeace 3 года назад +8

    The best part is, he is targeting customers more than youtube earnings

  • @akil3290
    @akil3290 3 года назад +1

    now I think petrol vehicle is best when we compared to EV. More charging stations will be needed to charge anytime anywhere like petrol pumps. Should consider the performance and pulling capacity. For emergency situation, you cannot go suddenly, we have to wait until charging. EB bill will be high in upcoming years. So I think petrol engines are the best one. I love that too. Eagerly waiting for your next video.

  • @ravikumark3101
    @ravikumark3101 3 года назад +7

    பேட்டரி ரீப்ளேஸ்மென்ட்டில் பெட்ரோல் வண்டியை தாண்டி காசு இழுத்துகிட்டு போய்விடும்

    • @DrSM_Yt
      @DrSM_Yt 3 года назад

      Lead acid battery la invest பன்னாம Li-ion battery la invest pannunga sir... Battery long life வரும்...

    • @gughanraju5681
      @gughanraju5681 3 года назад

      @@DrSM_Yt lithium ion battery price adhigam illayaa

    • @origamidr2098
      @origamidr2098 3 года назад

      nalaikku enga e bike battery mathi varapoguthu battery price 24000

    • @gughanraju5681
      @gughanraju5681 3 года назад

      @@origamidr2098 enna bike use pandringa

  • @MusicDrugzz
    @MusicDrugzz 3 года назад

    But lithium battery bike chinnadha edhachum accident aanale blast aagudhu bro....battery la edhachum inovate pannanum.....different batttery technologies pathi oru video pannunga bro

  • @regan295
    @regan295 3 года назад +3

    For 7500km at least 2 oil change service will be required for IC Bike and other maintenance also needs to be considered. Electric bike or 450X in your case will have very minimal service charges.

  • @imranind2004
    @imranind2004 3 года назад

    salaam to all , I have amphere magnus pro past 9 months iam using , my expense per mnth 150 rs max for current charge . Before Petrol per mnth I spend 1600 rs now 1450 mthly saving is going .

  • @dvanaraj1
    @dvanaraj1 3 года назад +44

    என்ன தைரியத்தில் பெட்ரோல் விலையை 105 நிர்ணயம் செய்தீர்கள்.... 200 வைங்க

    • @jai90sgames.
      @jai90sgames. 3 года назад +4

      Pinna petrol litre 15rs ka iruku

    • @fyzanmohammed
      @fyzanmohammed 3 года назад +3

      @@jai90sgames. avar potrukka comment ah mulusa padichutu reply pannunga.

    • @bomb_2930
      @bomb_2930 Год назад

      🤣🤣🤣🤣🤣

    • @goldking9305
      @goldking9305 Год назад +2

      105 தான் இருக்கு..... Sir

    • @TruthwillneverDie
      @TruthwillneverDie Год назад

      105 அடுத்து 150 ஆகலாமுங்கோ