🚫 No CHINA Made 🚫 || பெங்களூரில் தயாராகும் Simple Mark-2 || Ev || E-Wheeler || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • இந்த வண்டி இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவே தற்பொழுது மார்க்கெட்டில் வெட்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
    At present this scooter is not available in the market, do font call and ask me..
    Simple Energy Pvt Ltd is a Bengaluru based start up company, which manufactured Simple Mark 2 electric scooter. It gives a mileage of 280 kms and a top speed of 100 kmph. The expected launch of this Simple Mark 2 is next year. To know the complete specifications, watch the complete video.
    Visit my website:
    Join my channel as a member:
    / @ewheeler
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...

Комментарии • 465

  • @lukmaanindia890
    @lukmaanindia890 4 года назад +45

    Positive Message always Sir !! Really boosting up youngsters into EV industry !

  • @chandruasp
    @chandruasp 4 года назад +23

    காலையில் முதல் முதலாக உங்களது காணொளி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பிறகு நான் உங்களது காணொளிகளை பார்க்கிறேன் அதிகப்படியான வேலை காரணமாக வாகனங்கள் ஓட்டும் படியாக இருப்பதால் நீண்ட நாளுக்கு ஒரு முறை உங்களை பார்த்திருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா.
    உண்மையில் இந்த வாகனத்தின் மைலேஜ் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் spped mode இல் கூட 180 கிலோ மீட்டர் என்றால் மிகவும் அதிகமாக தான் தெரிகிறது விலைக்கு அது பரவாயில்லை.

  • @str1562
    @str1562 4 года назад +48

    நான் இந்த மின்சார வாகனத்தை வாங்க ஆர்வமாக உள்ளேன்....
    அனைத்து வசதிகளும் உள்ளது....
    I support my India , made in india as a always healthy economy....

  • @jehovahgreenfarms348
    @jehovahgreenfarms348 4 года назад +6

    SVM prana e pike இதை விட நல்லா இருக்கு கோயம்புத்தூரில் manufacture பண்றாங்க battery கூட கோயம்புத்தூர்ல ரெடி பண்றாங்க வண்டி டாப் ஸ்பீடு 120km mileage 250 km

    • @alagudurai3840
      @alagudurai3840 4 года назад

      நண்பர் விலை எப்படி வாங்குவது கூருங்கள்

    • @jehovahgreenfarms348
      @jehovahgreenfarms348 4 года назад

      RUclips ல் video இருக்கு பாருங்க search ல how to buy SVM prana e pike என்று தேடி பாருங்கள் கிடைக்கும்

    • @smkmemes4454
      @smkmemes4454 4 года назад

      @@jehovahgreenfarms348 adhu 2 lakhs above varum adha vida idhu better

  • @mahendren8911
    @mahendren8911 4 года назад

    சூப்பர் பாஸ் மத்தவங்க நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க தானே அதுக்கு ரொம்ப நன்றி பாஸ். நாமளும் நல்லா இருக்கணும் நம்ம கூட உள்ளவனும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க. நீங்க சூப்பர் பாஸ் இந்த பைக் எல்லாம் சிறிலங்காவுக்கு எப்ப பாசம் வரும்.

  • @syedyahiya4688
    @syedyahiya4688 4 года назад +20

    This is next generation... 280km Top speed 100....fast charging semma.Awesome 😍😍proud to be indian

  • @BharatTube2023
    @BharatTube2023 4 года назад +171

    ஏற்கனவே நம் பணம் செலுத்தி வாங்கிய சீன பொருட்களை கொளுத்துவது முட்டாள்தனம். இனி சீன பொருட்களை வாங்காமல் தவிர்ப்பதே புத்திசாலிதனமாக இருக்கும்.

    • @SureshSuresh-tk9kr
      @SureshSuresh-tk9kr 4 года назад +1

      Correct

    • @ammaiappans883
      @ammaiappans883 4 года назад +1

      Correct

    • @sampathkumar-gj5hz
      @sampathkumar-gj5hz 4 года назад +1

      அந்த புத்திசாலி யார் நண்பரே.

    • @BharatTube2023
      @BharatTube2023 4 года назад

      @@sampathkumar-gj5hz Unna seruppal adithavan

    • @ThePremkumar87
      @ThePremkumar87 4 года назад

      Burning chinese goods is just to show aggression towards china and asking others not to buy chinese goods.
      No individual has burnt their goods. Its burnt when anti china sentiment was going high. Just like burning poltician uruva bommai . this can be treated as same. No individual gonna burn their own goods. May be those who have burnt could have burnt a thing which has gona repaired.

  • @shanmugamm610
    @shanmugamm610 4 года назад +27

    பேட்டரி எடை கம்மி
    ரேஞ்ச் நன்றாக இருக்கு.
    விலையும் ok.

  • @mohunrr
    @mohunrr 4 года назад +15

    You deserve a green award for your campaign to promote clean energy bro!!!

  • @nareshs3110
    @nareshs3110 4 года назад +3

    உங்கள தான் என் மனசுல சோலார் பேட்டரி இதுவே என்னோட கனவா மாரி இருக்கு
    அதாவது அது பத்தின ஆசை வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @hariharasudhanp3922
    @hariharasudhanp3922 4 года назад +26

    இந்த ARAI approval பற்றி முழு விபரங்கள் சொன்னால் அருமையாக இருக்கும் சார்💯💯

  • @kumarancvk
    @kumarancvk 4 года назад +7

    Petrol bunks should allow space/franchise for recharging centers and battery replacement booths.. so these electric vehicles can grow and people too.... (If bunks can allow retail outlets .. why can't next gen electric.. if govt says strictly like banning china.. might have some changes I think)..

    • @RoodeMenon
      @RoodeMenon 4 года назад

      It's happening but not overnight.

  • @JeganathanRaman
    @JeganathanRaman 4 года назад +2

    camera.. lens on the desk... super...
    apram antha laptop thookirunga... unga faceup thoppiyumae pothum...
    center la ukkarunga..
    light romba warm ah iruku.. make it little bit cooler...
    white balance panna better...
    black background very nice.. but yellow shade (light) vara kudathu...
    vaalthukkal...

  • @vemalarajuraju6639
    @vemalarajuraju6639 3 года назад +1

    It is Bangalore based excellent specifications waiting for launch date

  • @azhagiri07
    @azhagiri07 4 года назад

    1naal achu notification varala bro. Nana thedi puduchi video pakkura. Athukana Nalla pathivu Partha satisfaction irunthuchi

  • @pandian101010
    @pandian101010 4 года назад +4

    Arumai..,
    editing vera level.. 🤣😂.

  • @ANILRAJ5ify
    @ANILRAJ5ify 4 года назад +7

    am viewing ur channel only bcz of ur dedication in Renewable Energy Growth to our Nation !! this apple trend gives me disappointt !!

  • @33devanand
    @33devanand 4 года назад

    So happy and proud to know abt this frm you
    வாழ்க வளர்க பல்லாண்டு வளமுடன்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 года назад

    மிக்க நன்றி பாஸு🙏 🙏🙏

  • @TN-60msk
    @TN-60msk 3 года назад

    தேனியில் Ewheeler என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்கிறேன்.

  • @gunaseelan4885
    @gunaseelan4885 4 года назад

    boss இந்த பதிவு அருமை அதிகாரபூர்வமா வெளிவரும்போது ஒரு பதிவுபோடுங்க சார் .இந்த ஹோண்டா ,டிவிஎஸ் எப்போ மார்க்கெட்ல கிடைக்கும் ஒரு பதிவு போடலாமா சார் .

  • @satheessadhanandam9962
    @satheessadhanandam9962 4 года назад +1

    Excellent news. Thanks for sharing this info

  • @kalyankumar8800
    @kalyankumar8800 4 года назад +4

    Ok sunder collect the detail iam eagarly waiting...

  • @muthupandi0110
    @muthupandi0110 3 года назад

    E vehicles oda periya minus charging time and range.. ithe solve pannitangana best ev bikes than atha adichukka yaralum mudiyathu. Emergency ku oru 100kms poitu charge poda 4hrs wait panna nallava irukkum.

  • @madhavshinde7143
    @madhavshinde7143 4 года назад +3

    Kindly add subtitles in Hindi so as to understand episodes to Central and North Indian. Love and affection from Maharashtra. Tamil sounds good but understand little, little. God bless you

  • @jrobin2612
    @jrobin2612 4 года назад +2

    Thanks for nice info. Do more videos like this. At 3:25, prabhu deva reaction 😂 👌

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 года назад +2

    This vehicle will be a great success, this vehicle will stop all other sales electric vehicle. I will definitely go for this.

  • @vigneshlinka6179
    @vigneshlinka6179 4 года назад

    Sir ungaluku content ah ilanu theriyuthu.....bt irthalum neengah Evlo videos potal naangah support pandrom...like comment share pandrom......!👌🏻

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz 4 года назад

    Simple mark 2 பைக் எப்பா விற்பனைக்கு வரும் . இந்த பைக் பத்தி இன்னும் ஒரு வீடியோ பதிவுகள் வேண்டும் . டீலர் சிப் கோவை மாவட்டத்திற்கு கிடைக்குமா . சுந்தர் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பதிவுகள் மிக அருமை . நன்றி அண்ணா.

  • @ganeshshanmugam4466
    @ganeshshanmugam4466 4 года назад +3

    Like ur page and great info on electric technology. I have a query for 2 wheeler's, if back wheel Is punctured is there any special procedure for cycles as motor is present in the rear. pls advise

  • @praveenpro3523
    @praveenpro3523 4 года назад

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @rajeshmagnetron
    @rajeshmagnetron 4 года назад

    Battery life pathu konjam sollunga... 2 years kalichi mathanuma... Yevalo charge aagum battery replacement ku

  • @sivam02
    @sivam02 4 года назад

    Sir you are communication was good. Let's make India a better Nation in Economy

  • @mp.sujaipradeep5641
    @mp.sujaipradeep5641 4 года назад

    Super sir 👌 all video superaa irukku all the best for your future any time any where plz continue non stop videos

  • @vu3wrrindore.hamoprator.388
    @vu3wrrindore.hamoprator.388 4 года назад +1

    Wonderful message jii. Thanks

  • @mohamedidris24
    @mohamedidris24 4 года назад +7

    Sir konjam load evalo capacity sollunga most EV wheeler singles la mileage kidaikuthu 2 members + Child vachu ride panae mileage kamiyakuthu sir konjam detail sollunga

  • @Kohitholidays
    @Kohitholidays 3 года назад

    Nalla mileage kidaikara vandi irunthaal kandipa e bike vaanganum bro

  • @gaja9940
    @gaja9940 4 года назад

    Super vedio குருநாதா!!!😘🥰😍🤩

  • @venilsingh6306
    @venilsingh6306 4 года назад

    உங்கள் கனவு அருமை அண்ணா

  • @karthicguru6844
    @karthicguru6844 4 года назад +1

    அண்ணா சிறப்பு
    சிறந்த தகவல்
    இக்காணொளியின் எனது முதற் பின்னூட்டப்பதிவு
    வாழ்த்துக்கள் உறவே🐅🐅
    தலை சிறந்த தமிழர் தற்சார்பு வாழ்வியலை
    ஆதரிக்கும் தங்களுக்கு என்றும் தமிழர் ஆதரவு உண்டு - தமிழ் தேசிய(தீவிர)வாதி

  • @soundarrajan17
    @soundarrajan17 4 года назад

    Battery weight 6kgs kandipaga thavarana thagaval.. 20kgs minimum aagum high density cells use pannalum.. 1kw ku venuna 6kg la panna mudiyum.. apdi pathingana 4kw ku 24kgs..

  • @Puthumai.
    @Puthumai. 4 года назад

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @chandrasekar5237
    @chandrasekar5237 4 года назад

    Sir your all videoes
    Are really super
    Your channel
    Proud of you tube

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 года назад

    VANAKKAM SIR VERY VERY GOOD MESSAGE THANKS SIR SUPER

  • @vino1987kumar
    @vino1987kumar 4 года назад +1

    Sir, any u given good information thank u so much!
    Give specification for this vehicles..

  • @Rbakct
    @Rbakct 4 года назад

    Arumaiyana visayam

  • @sathyar2532
    @sathyar2532 4 года назад +1

    Really very informative, and useful. Keep going,.bro

  • @ganesh7671
    @ganesh7671 4 года назад +1

    Bro prana bike review panunga bro . 100% made in Coimbatore

  • @lukmaanindia890
    @lukmaanindia890 4 года назад +2

    நாங்களும் சூப்பரா இருக்கோம் பாஸு !! First Comment !

    • @buddypraveen5395
      @buddypraveen5395 4 года назад +1

      Bossu nanga tan 1st mela parunga

    • @mohanraj1172
      @mohanraj1172 4 года назад

      Sir now am on tambaram i will help u contact me 7010209211 on whatsapp

  • @pradeepprem2501
    @pradeepprem2501 4 года назад

    Semma bike ah kandupitichitiga super bro

  • @s_saiprasath
    @s_saiprasath 4 года назад +1

    ok anna but valiya pogum pothu pathu ponga corona la innum koraiyala we should not risk our life so please wait for some more time let this corona settle down don't take risk

  • @oneminutepast1763
    @oneminutepast1763 4 года назад

    Vellore la open panna sollunga sir enga area illa vantha kandipa Vera level la sales pogum....

  • @mohanrajtamizhselvi
    @mohanrajtamizhselvi 4 года назад

    Sundar na summa athiruthuilla..
    Sunday sir Vera level

  • @vickym5171
    @vickym5171 4 года назад

    Anna matuo nu onu iruku retrofit electric atha pathi en ithu verikum pesala?? Aatha pathi konjam solunga.nenka epovo itha pathi solvikam nenachen .

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING 4 года назад

    Tunwal என்ற நிறுவனம் பற்றியும் அதன் e bike பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள் .

  • @shankar138
    @shankar138 4 года назад

    *Promote India Make it India produce* Great Sakalakala Ji..💐💐💐💐

  • @balakrishnanselvam356
    @balakrishnanselvam356 3 года назад

    Your all videos are awesome anna, keep going

  • @johnsanjeevi2622
    @johnsanjeevi2622 4 года назад

    Bro free energy vehicle namanala panna mudeuma

  • @KarthikeyanBalasubramanian
    @KarthikeyanBalasubramanian 4 года назад +1

    Ji, indha background - simple and superb... Idhaiye maintain pannunga

  • @drkirthisdentalclinic1716
    @drkirthisdentalclinic1716 4 года назад

    அருமை வரும் போது ஒரு வண்டி கொண்டு வாருங்கள்

  • @tempman2344
    @tempman2344 4 года назад +1

    Many startups give hype.but time burst the bubble.like flow electric bike

  • @naganathan8754
    @naganathan8754 4 года назад

    I like this e wheeler super pro I am weating well come to emeteadle

  • @nettheatre7847
    @nettheatre7847 4 года назад

    ஐயா... உங்கள் கவனத்திற்கு..
    இந்த ரதம் மோட்டார்ஸ் பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.. நம் தமிழன் கண்டுபிடித்தது.மணிக்கு 400கிமீ ரேஞ்ச்.. அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை..

  • @523krishnanv2
    @523krishnanv2 4 года назад

    Super sir..... You speech so fun.. 😂😂😁😁👍👍👍💐

  • @anish43533
    @anish43533 4 года назад

    Appreciate ur efforts for renewal energy expecting more videos

  • @mr.prince97
    @mr.prince97 4 года назад

    Sir nan battery business pannitu irukain yenaku solar and e wheeler business panna rombha interesting ah irukain unga support veynum sir

    • @mr.prince97
      @mr.prince97 4 года назад

      What's app number 7358828873

  • @saranmoorthy7033
    @saranmoorthy7033 4 года назад

    Very impressive... When we will expect it in market ji ???

  • @துருவன்பாலா
    @துருவன்பாலா 3 года назад

    மிகக் குறைந்த விலையில் , அதிக சிறப்பு அம்சங்களுடன் Hashiko green wheeler என்ற battery scooter , கோவையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .இதன் விபரங்கள் சேகரித்து ஒரு வீடியோ பதியுங்கள் நண்பா .
    நன்றிகள்

  • @venu3597
    @venu3597 4 года назад

    Detel electric bike பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash97 4 года назад +1

    state government not supporting to ev...
    because earning more money from petrol/diesel as tax....
    Petrol diesel items are to be added in GST....
    then automatically....ev support will get from state government...

  • @Acmejagan
    @Acmejagan 4 года назад

    👍indha doubt explain pannunga, hybrid bike la petrol la odum bodhu battery recharge aagudhu but hub motor la odum bodhu battery recharge aagala why? GogoA1 solranga “hub motor producing 2.2kw of energy while running” why not they consuming it to recharge the battery again?

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 4 года назад +1

      Rendulayum brake apply panum bothu matm than ji electricity produce pana mudiyum bcoz regeneration process la wheel movement korayum

  • @Sakthivel-hj9ze
    @Sakthivel-hj9ze 4 года назад

    வாங்க ஆர்வமாக உள்ளேன் எப்போது விற்பனைக்கு வாரும்

  • @akbarbatcha
    @akbarbatcha 4 года назад

    Naan super raah irukken gaa enbadey arumaiyaa irukku

  • @hckantihck3428
    @hckantihck3428 3 года назад +1

    Where is this.... Showroom

  • @TheRamkumarkn
    @TheRamkumarkn 4 года назад

    Excellent.. thanks for the video

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 4 года назад +1

    நண்பா 2 வருடம் முன்பு சென்னையில் e பஸ் விட்டாங்களே அது இப்போ என்ன கன்டிஷன் ஓடுது தெரியுமா,,, விசாரித்து வீடியோ போடவும் அதன் நிலை இப்போ என்ன என்பதை நீங்களும் நாம் விவர்ஸ் எல்லாரும் தெளிவா தெரிந்து கொள்ளலாம்

  • @mitrasundar99
    @mitrasundar99 4 года назад

    Top end scooter, it is better to come with self balancing...

  • @sakthivelmurugan7783
    @sakthivelmurugan7783 3 года назад

    Intha vandi, yeppa sir, launch pannuvanga?

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 года назад

    Thanks bro super

  • @arunnehrus
    @arunnehrus 4 года назад

    What a surprise simple mark 2 video was posted by more than 5 youtube channels in 1 day

  • @vijayram7949
    @vijayram7949 4 года назад +1

    Super sundar Anna vera lvl comedy scenes😂😂😂

  • @KarthikeyanBalasubramanian
    @KarthikeyanBalasubramanian 4 года назад

    Unga Ellaa video-liyum - idhula potrukara maadhiri all 3 channels-oda (Sakalakala, ewheeler, ammu times) link-aiyum podunga.... 👍

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 4 года назад +1

    Nalla pathivu

  • @nidamanurivinod1047
    @nidamanurivinod1047 4 года назад +1

    U do good job sir, but why don't you use English language too at the same time while you do videos so that everyone can know around the world.

  • @logeshwaran7777
    @logeshwaran7777 4 года назад +1

    Super bosses👌👌

  • @suriya6742
    @suriya6742 3 года назад

    Sir enaku suggestions kodunga e bike LA low price high millage kodukura bike,, enaku solunga sir

  • @harikrishnan4755
    @harikrishnan4755 4 года назад

    அருமை

  • @basavaarunachalambasavaaru4688
    @basavaarunachalambasavaaru4688 3 года назад

    என் வணக்கம் உங்களது சேனலை விரும்பிப் பார்க்கும் ரசிகன் நான் இல்லையே யாரையும் மாடல் பைக் டூ வீலர் பேட்டரி வண்டிகளுக்கு குஜராத் முதலாளிகளுக்கும் மார்வாடி மற்றும் பணியாளர்கள் முதலாளிகளுக்கும் அம்பானி அதானி அவளுக்கு மட்டும் என்றால் உடனடியாக இந்திய அரசு லைசென்ஸ் கொடுக்கும் மற்ற நிறுவனங்களுக்கு அது துணை நிற்காது இந்திய அரசு

  • @muthukumarmuthu8393
    @muthukumarmuthu8393 4 года назад

    Super sir,
    If any Indian make bldc motor with controler.
    Kindly details please
    Thanks

  • @cricketworld3908
    @cricketworld3908 3 года назад

    super sir very good

  • @dinaydinesh
    @dinaydinesh 3 года назад

    Please avoid notification sound, those sounds are louder and making irritation

  • @srivijayana4135
    @srivijayana4135 4 года назад

    Hub motor uh ila belt driven motor uh... Motor capacity please?

  • @lakshmanakumark9070
    @lakshmanakumark9070 3 года назад

    Hyderabad la kidaikkuma sir?

  • @thankuish
    @thankuish 3 года назад

    Hello sir, where is mark two? Only pictures? We want to see original scooter.

  • @prasadmani1840
    @prasadmani1840 4 года назад

    As a precaution, we have to build more charging point. Thus most of the people will start buying electric vehicles......

  • @kbott007
    @kbott007 3 года назад +1

    Simple Mark scooter New updates video podunga sir

  • @prashanthbharadwaj5504
    @prashanthbharadwaj5504 4 года назад

    Awesome design

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 4 года назад +1

    Unga video background superb sago

  • @dhayalanvelusamy2370
    @dhayalanvelusamy2370 3 года назад

    சென்னை செங்கல்பட்டு டீலர் எடுக்க வேண்டும் நீங்கள் உதவி செய்ய வேண்டும்

  • @bharanikumarmanohar6266
    @bharanikumarmanohar6266 4 года назад

    Sir pakkava irkum polaye mainave intha range than electric scooter vanga yosiktratthe athula peak ethitanganaa polaye👐💥