சுகர் ஏறாமல் அரிசி சோறு சாப்பிட 8 டிப்ஸ் | USEFUL TIPS TO CHOOSE THE RIGHT METHOD TO CONSUME RICE

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 433

  • @KThiyagarajan-z9j
    @KThiyagarajan-z9j 8 месяцев назад +116

    ஐய்யா உண்மைதான் கருப்புகவுனி அரிசி மிக அருமயான மருந்து எனக்கு சுகர் லெவல் 370 இருந்தது எந்த மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் குரைய வில்லை தினம் மும் இரவு கவுனி அருசியை ஊரவைத்து காளையில் மிக்சியில் பதமாக அரைத்து கஞ்வைத்து குடித்து வருகிறேன் 48 ஒரு மண்டலம் குடித்தேன் .இப்பொளுது லெவல் 130 எல்லோ, ரும் பயன்பெருகுங்கள்

    • @radhakrishnans3914
      @radhakrishnans3914 6 месяцев назад +8

      உங்களுக்கு சரியாகிவிடடதா

    • @sriramans5388
      @sriramans5388 3 месяца назад +1

      Lunch and dinner enna eduthukittinga. Please reply.

    • @SenthilKumar-rr2rz
      @SenthilKumar-rr2rz 3 дня назад

      மதிய இரவு உணவு சொல்லுங்கள் சார்

  • @mullaivendanmullaivendan589
    @mullaivendanmullaivendan589 13 дней назад +2

    ஐயா உங்கள் விடியோ பயனுள்ளதாக உள்ளது என்னுடைய Hba1c 8 ல் இருந்து 5.2 ஆக உங்கள் tips useful ஆக இருந்தது நன்றி.

  • @muruganandamp7812
    @muruganandamp7812 29 дней назад +1

    ஏகப்பட்ட கேள்விகளுக்கு அருமையான தெளிவான விடை கிடைத்தது.உங்களக்கு அநேக நமஸ்காரங்கள் அய்யா.

  • @vijitimes1570
    @vijitimes1570 11 месяцев назад +2

    Enak pre sugar bladder la iruk. Ippave control pannanum nu kuzhapama irunthen unga video en manasuk aaruthala theliva irunthichu romba romba thanks sir God bless you❤

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +7

    வணக்கம் சார் மிகவும் பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க சார் மிகவும நன்றி 🙏👍👏

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Год назад +19

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌

  • @thirugnanam9962
    @thirugnanam9962 Месяц назад +1

    நல்ல கருத்துக்களை எளிமையாகவும் அழகாகவும் சொல்கிறீர்கள். நன்றி ஐயா❤❤❤

  • @soorianarayana3005
    @soorianarayana3005 Год назад +2

    ஐயா என்னுடைய அம்மா உங்களுடைய காணொளியை கண்டு மிகவும் பாயனடைகிரர்கள் நன்றி.

  • @prabhavathitamilchannel5591
    @prabhavathitamilchannel5591 Год назад +5

    Ungal sevai Engalugu thevai doctor. Nandri.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 10 месяцев назад +1

    You are really doing yeoman service to the humanity. May God Almighty always bless you with all happiness!💐🙏💕

  • @esthergomez3629
    @esthergomez3629 10 месяцев назад +2

    Dr very nice way of explaining every one can easily follow. Thank you .

  • @user-xv4ox7gf5m
    @user-xv4ox7gf5m 5 месяцев назад +3

    உங்களுக்கு கோடாணுகோடி நன்மைகள் கிடைக்கட்டும் வாழ்த்துகள் சார்

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 Год назад +8

    தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @babyrathinam5143
    @babyrathinam5143 8 месяцев назад +3

    Good explanation, doctor

  • @govindasami.a9625
    @govindasami.a9625 16 дней назад

    தெளிவான விளக்கம் ,நன்றி

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад +3

    excellent 👌👌👌👌👌 very much practical perfect information thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @lakshmizameer2174
    @lakshmizameer2174 11 дней назад

    Dr. Sir. Thank u for explaining about on variety of rice. Even though the particular rice of pouni, brown rice, boiled rice and how to cook and at what time to eat. Thank u so much for yr. Valuble like golden information.🙏🙏.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 9 месяцев назад +8

    அரிசி களைப் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. எவ்விதம் சாப்பிட வேண்டும் என்று சொன்ன விதமும் அருமை. மிக்க நன்றி டாக்டர்..

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 7 месяцев назад +12

    சார் எங்க சார் இருக்கறவங்க பிரச்சனை இல்ல ஒரு கப் சோறு வச்சு நாலு கப் காய்கறி சாப்பிடலாம் இல்லாதவங்க மூணு வேலையும் இந்த சோறு தானே சா திங்கிறாங்க வேற வழி வேற வழி இல்லையே

  • @baskar5611
    @baskar5611 Год назад +4

    Very useful tips.All diabetic patient should benefit by this

  • @kthi-w5x
    @kthi-w5x Год назад +2

    Nice Information Thank You.

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 11 месяцев назад +2

    Salient points expressed well in simple measured Tamil. Congratulations. Are there any bio-tech research to retain bran nutrients while polishing? Physical 'kaikuthahal' is not practical.

  • @arulselvan5937
    @arulselvan5937 Год назад +2

    நன்றி டாக்டர். தெளிவான விளக்கம்.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Год назад +2

    அருமையான அறிவுபூர்வமான விளக்கம்

  • @travelliker369
    @travelliker369 11 месяцев назад +2

    Sir morning steel cut oats கஞ்சி குடுக்கலாமா

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan4704 Год назад +17

    Thank you Dr. for providing such vital information on how to consume rice .

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 Год назад +1

    அருமையான விளக்கம் டாக்டர் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏

  • @sakunthalat5365
    @sakunthalat5365 Год назад +3

    Excellent msg sir Thank you 🙏

  • @daisycorreya8308
    @daisycorreya8308 Год назад +1

    Thank you so much doctor... very useful message for all diabetes...

  • @kohkalm8742
    @kohkalm8742 11 месяцев назад

    Vannakkam Doctor,
    Super advices.
    Thank you for your support and vidéos.
    Valga valamudan

  • @Mekala370
    @Mekala370 Год назад +1

    Romba alaga sollreenga sir.God bless u ❤❤❤

  • @sundararamanvenkataraman9621
    @sundararamanvenkataraman9621 Год назад +13

    Sir, what about Red Matta Rice. I am told it is extremely good. Can u please throw some light on this

  • @deivanayagip2958
    @deivanayagip2958 3 месяца назад

    அரிசி சாப்பிட இத்தனைவழிகள் அருமை டாக்டர்

  • @seethalakshmi6643
    @seethalakshmi6643 Год назад +3

    Nandrigal

  • @thangammaha5898
    @thangammaha5898 Год назад +4

    Thank you very much sir

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Год назад +16

    பசித்து புசி . இதில் அளவு முறை அவரவர்களின் தனிப்பட்ட பசியை பொருத்தது.எப்போதும் நல்ல மனநிலை தேவை.

  • @umadevi9178
    @umadevi9178 Год назад +2

    Sir...very well explained Sir.thankyou so much.

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Год назад +3

    Thanks for the useful information Dr. 🙏 🙏

  • @gandhimuthu5263
    @gandhimuthu5263 9 месяцев назад

    அருமையா ன விளக்கம்..

  • @gandhidasan1105
    @gandhidasan1105 Год назад

    அருமையான விளக்கம் சி மிக்க நன்றி

  • @vimala1181
    @vimala1181 6 месяцев назад +1

    Excellent doctor, thank you for the information sir, daily basmati rice 2 cups சாப்பிடலாமா? எனக்கு sugar ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

  • @AbdulKareem-zu3kg
    @AbdulKareem-zu3kg 3 месяца назад

    Your minutes of the video are so informative and innovative.

  • @naheswaranmaragatham8123
    @naheswaranmaragatham8123 Год назад +4

    நன்றி

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +2

    So useful info thanks a lot for this video v try to follow regularly

    • @banumathi8231
      @banumathi8231 Год назад

      டாக்டர் நீங்க கூறிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @srinivasanv633
      @srinivasanv633 Год назад

      @@banumathi8231 k s you are right mam

  • @pkelangoS
    @pkelangoS Год назад +2

    Nandri sir.... 🤞🤞🤞

  • @vellingiriv951
    @vellingiriv951 Год назад

    உங்கள் சம்மரி ரெம்ப நல்ல உபயோகம் டாக்டர்

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 10 месяцев назад

    Thank u doctor for ur simple & valuable information

  • @thundersrek1660
    @thundersrek1660 Год назад +4

    Very informative message Doctor..

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 7 месяцев назад +3

    Vanakkam sir Nan pregnant ah iruken enaku gdm iruku Nan oats mrg breakfast ah eduthukalama

  • @ushajothi1615
    @ushajothi1615 3 месяца назад +2

    Nan mappilai samba rice sapidigiren..my sugar level is normal now a days

  • @banuraj304
    @banuraj304 Год назад

    romba Nandry Dr sir very useful video thankyou so much ❤❤💐💐🙏🙏🙏💖💖

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 3 месяца назад +1

    Your smile is awesome ❤

  • @senthiskitchen8474
    @senthiskitchen8474 9 месяцев назад

    Dr very good Explaining

  • @Anbu-Veetu-Adupankarai18
    @Anbu-Veetu-Adupankarai18 4 месяца назад

    நல்லவிளக்கம் சார் நன்றி❤❤

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN Год назад +2

    மிக்க நன்றி சகோ அரிசி சாதத்தை பற்றி ஏராளமான டிப்ஸ் கிடைத்தது 🙏

  • @santhoshk.k4327
    @santhoshk.k4327 Год назад +4

    Very clear explanation thanks Dr வாழ்க வளமுடன்💐💐

  • @vidyaananthakrishnan4199
    @vidyaananthakrishnan4199 Год назад +2

    thank you doctor...can diabetic patients take red matta rice

  • @srisobhanainstitute6532
    @srisobhanainstitute6532 Год назад

    Su.......... Per sir thankyou Ragi kanchgi some details &timing pl

  • @சந்திரகுமார்-வ2ண

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி....

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +2

    Thank you Dr.AK..Great info 👍

  • @menakata9395
    @menakata9395 Год назад +2

    Thank you DR.useful Tips

  • @seethaa8987
    @seethaa8987 2 месяца назад +5

    மதியம் தூங்கினால் weight ஏறுமா?இதை பற்றி சொல்லுங்கள் dr

  • @prakashgn9028
    @prakashgn9028 6 месяцев назад

    GOOD ONE DOCTOR. .I AM MYSELF A DOCTOR, BUT THE PROBLEM IS -OUR TEXTBOOKS ARE ALL WESTERN ORIENTED AND SUCH POINTS ARE NOT GIVEN IN OUR ROUTINE BOOKS. VERY USEFUL

  • @nirmalarani1856
    @nirmalarani1856 10 месяцев назад

    ரொம்ப நண்றி டாக்டர் 🙏

  • @hemalathasubramaniam2717
    @hemalathasubramaniam2717 Год назад +1

    நன்றிங்க டாக்டர்

  • @boorasamyperumal8533
    @boorasamyperumal8533 6 месяцев назад

    ❤❤🎉🎉 super excited lot of thanks

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Год назад +2

    Praise the Lord🎉 dear doctor I'm vishalam from Hyderabad god bless you

  • @tamizhselvi4855
    @tamizhselvi4855 6 месяцев назад

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @moorthysm1879
    @moorthysm1879 Год назад +8

    🌹💋💋💋💋💋💋💋🌹இது டாக்டர் அவர்களுகாகாக

  • @jravi6973
    @jravi6973 Год назад

    Excelkent and clear explanation Tku

  • @psrkg7398
    @psrkg7398 Год назад +10

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். .மேலும் சாம்பார் சாதம் பொன்னி பு. அரிசி மோர் சாதம் ரேஷன் அரிசி பழைய சோறு.

  • @santhip1049
    @santhip1049 Год назад +7

    Very good explanation Dr.Sir🙏
    Thank you 🙏

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 3 месяца назад

    Fantastic sir ur guidance 🙏

  • @saravananr37
    @saravananr37 Год назад

    அரிசி பயன்படுத்தும் முறை அளவு விளக்கம் மிக நன்று நன்றி!!!

  • @lakshmiraman9992
    @lakshmiraman9992 Год назад +3

    Good morning dr.Dr.. morning first see you and ur voice gives energy to me. God bless you.

  • @KamalamRobert
    @KamalamRobert Год назад +9

    Thank you Doctor for your detailed explanation about rice..

  • @kumarv2117
    @kumarv2117 Год назад +1

    Nice useful presentation on basic food
    Regards.

  • @radhakrishnanperumal4815
    @radhakrishnanperumal4815 Год назад +1

    As always very interesting and useful tips

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Год назад +4

    Very useful information doctor....🎉❤🎉❤ Thank you so much...

  • @savithris5127
    @savithris5127 Год назад +1

    நன்றி சார்

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Год назад +10

    கொஞ்சம் கூட அலட்டிக்kaaமே மிக அழகுடன் பல உண்மைகளை சொன்னீங்கய்யா... அரிசி பயன்படுத்தும் அனைவரும் கேட்டு பய ன டய லாம் ❤❤❤❤❤வாழ்க வழமு டன்

  • @punithaps4156
    @punithaps4156 Год назад +2

    Sir best time to get vitamin D from sunlight ,.....
    Kindly share 😊😊😊😊😊😊

    • @srinivasanv633
      @srinivasanv633 Год назад

      Early morning or evening

    • @punithaps4156
      @punithaps4156 Год назад

      @@srinivasanv633 Few of then telling mid morning around 9 to 12...
      But not exactly.....

    • @srinivasanv633
      @srinivasanv633 Год назад

      @@punithaps4156 6am to 10 v get vitd Or evening 5to 6 ma

    • @kasthurishanmugasundaram4988
      @kasthurishanmugasundaram4988 Год назад

      Early morning before eight after radiation will be more

  • @indiraindira6319
    @indiraindira6319 10 месяцев назад

    Starting stage ippadhan sugar irupadhu theriyavandhadhu ungha tips useful aha iruku konjam payamaha iruku sugar irupadhu ninithu age 44 dhan romba kavalai agha iruku replay please

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 Год назад +1

    Excellent narration sir. Pranams.

  • @srajasri366
    @srajasri366 Год назад

    அருமை ஐயா நன்றி

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Год назад +1

    Thank you sir

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 Год назад +3

    Gd evening Dr.
    Very clear explanation.
    All doubts n myths cleared.
    Thank you very much Dr.🙏🏻🙏🏻

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @HemnathB-v7u
    @HemnathB-v7u Год назад +1

    Sir thuya malli ( traditional rice) pathiyum sollunga sir

  • @gowridayanand5178
    @gowridayanand5178 Год назад

    Thank you very much Sir.Super tips.

  • @Sarah-Sam10
    @Sarah-Sam10 Год назад +3

    Summary 11:07 👍

  • @saravanan65
    @saravanan65 10 месяцев назад

    Sir, I have taken morning and night barley kanchi, rice taken afternoon only this is ok or not, kindly reply

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад

    Good expln dr.ths.good msg

  • @shylasanthi6582
    @shylasanthi6582 Год назад +3

    நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்கள் இன்று தீர்ந்து விட்டது நன்றி

  • @deepa6332
    @deepa6332 Год назад +2

    Om Namah Bhuvaswagha, Bhargho Devasya dthanthom dheemaghee, prajhodthayadthu:

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Год назад

    நன்றிவாழ்கவளமுடன்

  • @SabariSai-e9v
    @SabariSai-e9v 8 месяцев назад

    Hai sir my hba1c level 11 no tablets diet sugar control pannalama ila tablet kandipa podanuma sir pls rply sir

  • @gracypanch8519
    @gracypanch8519 Год назад

    Hello Dr. I am in Mysore bullet rice பட்ரி சொல்லுக

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 3 месяца назад

    Now I am happy to eat RICE❤❤❤❤

  • @radhachandran4837
    @radhachandran4837 Год назад

    3👌👌👌👌🙏🙏🙏👍நன்றிசார்