Legal Documents to Check Before Buying Property | Legal Points to Check in a Property

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 149

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  7 месяцев назад +2

    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    பொண்ணுனா இப்படி இருக்கனும் இதுதான் சமத்துவம் அறிவு செல்வம் அழகு புகழ் இது எல்லாம் உங்கிட்ட இருக்குமா மற்றபடி இப்போதைய புரட்சி வாலாக்கள் சிகை முகம் செயற்கைதன்மை போன்றவை அணிந்து கொண்டு பகட்டாக பேசுவது வாழ்வது பெண்மையாகாது அது உண்மையும் ஆகாது உங்கள் பதிவுக்கு நன்றி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஜெய்ஹிந்த்

  • @Humanos1971
    @Humanos1971 Год назад +7

    கண்ணைத் துறந்திட்ட தாயே மிகவும் நன்றி போய் படுகுழியில் விளப் பார்த்தோம் நன்றி

  • @PackeerMohamed-q1z
    @PackeerMohamed-q1z Год назад +12

    மிக அருமையான விளக்கம். அனைத்து சர்டிபிகேட்களையும் எது எங்கு வாங்கவேண்டும் ( மெட்ரோ / டவுன் / தாலுகா) என்பதை தெரிவித்து இருந்தால் நலமாக இருந்திருக்கும். நன்றி.

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Год назад

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப மகிழ்ச்சி
      @user-vp1bh1zf4r

    • @janu5077
      @janu5077 Год назад

      ​@@ffreedomapptamilsister நிங்கள் பேசும் விதம் தமிழ் அற்புதம், நான் இலங்கை from Swiss 🇨🇭

    • @lavender_lizzy.x
      @lavender_lizzy.x Год назад

      @@ffreedomapptamil
      Hi...plz gv any advacate number for details property from parents

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr Год назад +7

    You have put in amazing efforts in presenting this information.
    To make it more useful, please incorporate these changes:
    1. In Legal Parlance "Sale Deed = Conveyance Deed", and there is no difference between these two.
    2. Non Agricultural Land permission will be required from the collector, if the land was previously used for agricultural purposes, and now residential houses are going to be constructed in that space.
    Thanks and wish you the best for your future endeavors

  • @Dear8yt
    @Dear8yt Год назад +1

    I am working financial company, sis video very useful all people

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Год назад +3

    அருமையான செய்திகள் நிறைந்த காணொளி. யுவரானிக்கு நன்றிகள்.

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Год назад +4

    அருமை அட்டகாசம். மிகவும் தேவையான தகவல்கள். தகவலுக்கு நன்றி யுவராணி ☺️👏❤️👍🙏

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 месяца назад +4

    இந்த வீடியோவில் நிலம் வாங்குவதற்கு தேவையான முக்கியமான டீடைல் விட்டு விட்டு ஏதோ தேவையில்லாத எல்லாம் நிறைய சொல்கிற மாதிரி இருக்கிறது. சேல் டீட் மட்டும் ஓகே மான் இன்ஃபர்மேஷன் மத்தபடி மூல பத்திரம் பற்றியோ அடங்கல் சிட்டா கூட்டு பட்டா பட்டா இன்று முக்கியமான விஷயம் எல்லாம் விட்டு விட்டீர்கள். காது கொஞ்சம் கொய் என்று வலிக்குது 15 நிமிஷம் வளவளா கேட்டதுக்கு அப்புறம்😮

  • @subathragunasekaranmasi4056
    @subathragunasekaranmasi4056 Год назад +4

    Bank Auction property vangratha pathina detailed video podunga

  • @qadirahmed
    @qadirahmed Год назад +2

    Good effort keep it up, but im interested to know the answer for question which u asked in the atart of video, if the same land sold to 2 persons then whose land is that?

  • @goddesslakshmisundaralaksh6146
    @goddesslakshmisundaralaksh6146 Год назад +2

    Hi sister, information is superb. Say about how to cancel mortgage deed if the lended person is not will to cancel after repayment of money

  • @subathragunasekaranmasi4056
    @subathragunasekaranmasi4056 Год назад +2

    Thanks for the information. But it could be better if we get more information to consider before buying a land for constructing building

  • @srinivasanKannan-ii4tm
    @srinivasanKannan-ii4tm 11 месяцев назад +1

    Thank you for your unselfish work! Om Namo Sivaya!🙏

  • @vasantharani3441
    @vasantharani3441 Год назад +1

    Very informative very usefull Thank-you yuvarani

  • @deeksha9507
    @deeksha9507 Год назад +2

    Daughter, Your video gave lot of informations about how to buy the land and property. Thanks.

  • @shan24shan
    @shan24shan Год назад +1

    madam awesome video, actually i was searching for this topic...!! you explained well

  • @sheikallavdeen379
    @sheikallavdeen379 Год назад +25

    நான் எனது பெற்றோர் ரை பிரபலமான டாக்சியில் ஹாஸ்பிடல்க்கு 30.10.23.அனுப்பினேன் 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டும்.310 ரூபாய் (30mint)ஆகும்.ஆனால் டிரைவர் 28 கிலோமீட்டர் சுற்றி (1 hrs 10 mint)704 ரூபாய் வாங்கினார்.நான் கம்லைண்ட் பதிவு செய்தபோது ரீஃபைண்ட் ஆகும் என சொல்லி இன்னும் (09.1123) தராமல் இருக்கிறார்கள் கன்ஸுமர் ஆக்ட் பற்றி வீடியோ தெளிவாக போடவும்.

  • @TheKithiyon
    @TheKithiyon Год назад

    மிக அருமையான விளக்கம்...................................யுவராணி...........................................மிகவு‌ம் பயனுள்ள தகவ‌ல் நன்றி ...............................யுவராணி............................jesus daddy bless you........

  • @vijayiniit
    @vijayiniit 6 месяцев назад +1

    சூப்பர் மா... நல்லா பேசுறீங்க 🎉

  • @iyyappanramanujam3179
    @iyyappanramanujam3179 4 месяца назад

    Very helpful information for land buyers thank you ma'am

  • @mohamedagaffar2404
    @mohamedagaffar2404 Год назад

    Hi Yuvarani, super.Thanks a lot.
    Well done.very useful Bro

  • @dayalant4506
    @dayalant4506 4 месяца назад

    Superana payanulla thagavalkalukku nandri

  • @prabhavathyannamalai6842
    @prabhavathyannamalai6842 Год назад +2

    Very informative & useful advice.

  • @vimaljoseph2959
    @vimaljoseph2959 Год назад

    மிகவு‌ம் பயனுள்ள தகவ‌ல் நன்றி யுவராணி

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Год назад

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப மகிழ்ச்சி

  • @balas3216
    @balas3216 Год назад

    Nice effort ❤ video should have divided as land, home, apartment.

  • @im_pradeep45
    @im_pradeep45 5 месяцев назад

    The content is amazing, but please include from whom we need to get the certificate.

  • @complaint1430
    @complaint1430 9 месяцев назад +1

    Very informative .THANKS

  • @k.r.kalavathyjayabalan3960
    @k.r.kalavathyjayabalan3960 Год назад

    Very Informative ...yuvarani❤

  • @NPrabhu-j5r
    @NPrabhu-j5r Год назад +1

    Thanks for the information on this useful video.
    Can you share us the name of every certificate in tamil how they address these in tamil

  • @stephensakthivel6248
    @stephensakthivel6248 Год назад

    very very nice information thank you madam god bless you

  • @sbrmay1999
    @sbrmay1999 10 месяцев назад

    This information is very useful
    Thank you

  • @shaikabdulla4516
    @shaikabdulla4516 10 месяцев назад

    Neerpidipu pagudi la nilam vangalama

  • @Ezhil_Renuka
    @Ezhil_Renuka 11 месяцев назад

    Madam please send only site which documents required

  • @davidva1478
    @davidva1478 8 месяцев назад

    plz explain Economic offense property நன்றி

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Год назад +3

    Nalla effort yuvarani.... Simple peoples ivlo visayam check pani land vangurathukula age agirum.

  • @chanbasha9537
    @chanbasha9537 Год назад +2

    Sister your video very useful! very very thanks 🙏❤

  • @vstccaddcentre8834
    @vstccaddcentre8834 4 месяца назад

    very informative, thanks, we need to puchase commercial floor for training institute, what are the factors need to be checked? could you pls tell us?

  • @mohanbabupm5778
    @mohanbabupm5778 2 месяца назад

    Well explained by the madam great awareness congratulations

  • @mathifashion
    @mathifashion Год назад

    Thaana settlement pathi solluga madam

  • @aishwaryakkasi
    @aishwaryakkasi Год назад

    Mam add vedio about kendthra vidhyalay school admission details for private job for balvadika in Tamilnadu

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 Год назад +1

    Very good information

  • @MuruganandamMuruganandam-w9c
    @MuruganandamMuruganandam-w9c Месяц назад

    மிக அருமை

  • @kchellakkannu7301
    @kchellakkannu7301 Год назад

    Thanks it's very useful

  • @SriSri-x4n
    @SriSri-x4n Год назад

    Akka cable TV pathi sollunga

  • @chandrasekar6126
    @chandrasekar6126 Год назад

    தனி சொத்து அல்லது கூட்டு சொத்துரிமை மாற்றம் என்றாலே லேன்டின் நான்கு புறம் விஏஓ.சர்வேயர் புலவரைபடம் விபரம் அனைவரும் அறிந்ததே ஆவணம் சரிபார்கவேண்டும்மென்று வீடியோ பதிவில் சேர்க்கவும் அய்யா நன்றி.!!!

  • @saburabenazirbenazir8847
    @saburabenazirbenazir8847 Год назад

    Pakathu oorla land varuthu ,apdinu ellam sollitu veedu veeda varanga sila per.namma idea illanu sonnalum name and mb no kekuranga sis, what's the solution for dis kind of marketing?

  • @ajayr434
    @ajayr434 Год назад +1

    Stock market series neenga podunga akka

  • @complaint1430
    @complaint1430 9 месяцев назад

    PAPPA ARUMAIYA SONNA PAPPA.

  • @shanmugamp9016
    @shanmugamp9016 2 месяца назад

    Thank you so much for your teaching 😊

  • @saravanakumar8822
    @saravanakumar8822 Год назад +1

    Super sister very helpful for us👍👍👍👍

  • @pkvjaisankar6161
    @pkvjaisankar6161 Год назад +1

    please explain how to get EC certificate with charges and can i get EC without knowladge of propert owner

  • @sambathkumar95
    @sambathkumar95 10 месяцев назад

    How to get liability Amount Certificate? For solvency Certificate

  • @uthraudhaya3125
    @uthraudhaya3125 Год назад +2

    House loan பற்றி விடியோ போடுங்க sister என் கணவர் வீட்டு லோன் போட்டு இருக்காங்க என் கணவர் heart attack ல் இறந்துடாங்க ஆனால் வீட்டின் பேரில் தான் இன்ஸ்சுரன்ஸ் போட்டுருக்காங்க அவங்க பேரில் போடல அந்த லோன் தள்ளுபடி ஆக வாய்ப்பு உள்ளதா sistet

  • @neeumnanum9119
    @neeumnanum9119 Год назад +3

    Akka birthday certificate ku vidio poduka akka .... Ennku 21 age aguthu but innum birthday certificate vagala akka full detail video poduga ... Neriya peruku use agaum ka ... Plzzzzz

  • @prabhakaran089
    @prabhakaran089 11 месяцев назад

    Very informative video.

  • @ponmudicholan.
    @ponmudicholan. Год назад

    How to approach in Bank loan for buying a land.

  • @thalapathy.68
    @thalapathy.68 8 месяцев назад

    Thanks bro for knowledge

  • @RajaSekar-cr8ml
    @RajaSekar-cr8ml Год назад

    Yathavathu solution iruka medam

  • @rajaraju5453
    @rajaraju5453 7 месяцев назад

    டிடிசிபி அப்ரூவல் பிளாட்டில் முந்தைய டாகுமெண்ட் பட்டாவில் உள்ள நில அளவுகள் நஞ்சை என்ற வகைப்பாட்டில் உள்ளது வீட்டுமனை பிரிவில் இதுபோன்று இடம் பெறலாமா இந்த பிளாட்டை வாங்கிய நபரின் தற்போதைய பட்டாவும் நஞ்சை வகைப்பாட்டில் அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது இது சரியா இதற்கு தீர்வு என்ன

  • @jayaraneejeyakumar4773
    @jayaraneejeyakumar4773 Год назад

    Thank you for the information

  • @yuvasangeetha1994
    @yuvasangeetha1994 11 месяцев назад

    Thank you so much 😊

  • @Norjahan-c3j
    @Norjahan-c3j Год назад +2

    Is it loss or gain wheather government value is much more than market value?❤❤❤❤ please reply soon. Its very urgent.

  • @banumathi-to7gt
    @banumathi-to7gt 4 месяца назад

    Super message

  • @velammalcaaverygoodkonar6736
    @velammalcaaverygoodkonar6736 Год назад

    Yes good thanks

  • @tnpsccesecivilengineering8133
    @tnpsccesecivilengineering8133 Год назад +1

    ஹாய் யுவராணி சொத்து சட்டங்கள் பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சிக்க ஏதாச்சும் புத்தகம் இருக்கா? கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @c.josephmohan6578
    @c.josephmohan6578 Год назад

    Good information 👍

  • @narasimankumar5533
    @narasimankumar5533 Год назад +1

    How to find out a knowledgeable lawyer. If any idea pl share.

  • @nagappanm6166
    @nagappanm6166 Год назад

    sister please home loan insurance related clear video please

  • @mariyappankannan5984
    @mariyappankannan5984 Год назад +1

    Super thanks 👍

  • @globaz007
    @globaz007 Год назад

    Super information about real estates...

  • @solomonraja3567
    @solomonraja3567 Год назад +2

    Am fan of you sister very useful to us most of the people doesn't know about this kind of rule not only this many vedios what you have does very useful to us keep going 😂 how to get birth certificates if you see this you can clarify me thanks a lot 🙏

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Год назад

      Thank you so much @solomonraja3567. Keep support and share your friends and families

  • @VickyIprc
    @VickyIprc 25 дней назад

    Super...

  • @rekhasenthil5213
    @rekhasenthil5213 Год назад

    யுவராணி freedom app ல் தையல் கற்றுக்கொள்ள வேண்டும் இதை பற்றி அறிய வேண்டும்

  • @RajaSekar-cr8ml
    @RajaSekar-cr8ml Год назад

    New mobile vakuna Shop la mobile battery problem ma iruku 4days la reply panna vaka matraga😭😭😭

  • @pushparajmuthu6459
    @pushparajmuthu6459 Год назад

    Nice video sister

  • @Sivasankari-o5v
    @Sivasankari-o5v Год назад

    No audio

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Год назад

    இதுபோன்ற வீடியோக்கள் இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
    இடம் வாங்குவது, விற்பது சம்மந்தமாக ஒட்டுமொத்த விஷயங்களையும் வீடியோ செய்தால் நன்றாக இருக்கும்.

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Год назад

    Uvarani ma I Loveu uvarani super vidio

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq 7 месяцев назад

    Thanks dackutty

  • @tamilcolours9697
    @tamilcolours9697 Год назад

    Bharathiyar Sona mathri purachi pen yuvarani thanks 🙏🙏🙏

  • @simplerongoli184
    @simplerongoli184 Год назад +1

    Super 👍 akka
    I am first comment

  • @rajaramp9008
    @rajaramp9008 Год назад

    Thanks

  • @umamageshwarisendhil485
    @umamageshwarisendhil485 9 месяцев назад

    Thanks mam❤

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Год назад

    Well explained.

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Год назад

      Thanks for Your valuable comment
      @ramanathanvenni8206

  • @jaikarur
    @jaikarur Год назад

    You are always great

  • @sureshchander8313
    @sureshchander8313 2 месяца назад

    Good

  • @manivannanar2660
    @manivannanar2660 2 месяца назад

    Fine

  • @justinezhil
    @justinezhil Год назад

    I accept

  • @Palanivel-q7s
    @Palanivel-q7s Год назад

    Ippadan deriyum

  • @balaji347
    @balaji347 Год назад

    Thanks yuvarani

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Год назад

    Many more information Tw❤❤❤

  • @ethirajansumithra7797
    @ethirajansumithra7797 Год назад

    Good👍

  • @margreatclara2404
    @margreatclara2404 Год назад

    Good

  • @anbuselvan5973
    @anbuselvan5973 Год назад

    Super Madam

  • @sivakumarseerangan9163
    @sivakumarseerangan9163 Год назад

    👍❤ Akka

  • @shabarienterprises9291
    @shabarienterprises9291 Год назад

    Super

  • @prachi7365
    @prachi7365 Год назад

    Adhepadi oru land ku 2document panuvanga registration office la

  • @ravichandran2307
    @ravichandran2307 Год назад +1

    Super explanation 🙏

  • @tamilcolours9697
    @tamilcolours9697 Год назад

    Iam yr subscriber enku doubt enga vedu verathuga perair iruku enga appa pathiya veturaru mam ippa owner death agitatu housing board vedu. Ungalu clear comments pana mudila plse ena syya theriyala madam help panuga plse middle class family nanga plse help panuga