சிவசங்கரி செல்லம் சூப்பர்டா.. எனக்கே உன்னை ஹக் பண்ணனும் போல இருக்கு... நான் உன்னை என் மூத்த பெண்ணாக நினைக்கிறேன்.. என் மகளும் உன்னைப் போலத்தான் மிகவும் பாசக்காரி.. அருமைடா செல்லம்.. தொடர்ந்து இந்த மாதிரி முதியவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏💞💞💞🙋♀🙋♀🙋♀
சிவசங்கரி நீங்கள் செய்வது வேலையாக இருந்தாலும் மிக நன்றாக ஆத்ம திருப்தியோடு செய்கிறீர்கள் கடவுள் உங்களுக்கு எல்லா நன்மைகளும் வழங்கட்டும் ஆசிகள் சிலருக்கு தான் இந்த பாக்கியம் கிடைக்கும்
அன்பு இருக்கிறவங்க அக்கறை இருக்கிறவங்க சத்தம் போட்டு தான் பேசுவீங்க பாட்டி.. எல்லா பாட்டியும் உங்கள ஆசீர்வாதம் பன்றாங்க சிஸ்டர் 👌👌👍👍👍அங்க நடந்த காட்சிகள் எல்லாம் பார்த்து கண் கலங்கிருச்சி மா 😢😢
Aval glitz is doing a great job Am not able to see elders like this, don't know how people leaving their parents in Orphanage , mana satchiye illama 😭😭
உண்மை தான் எல்லோர் வாழ்விலும் இது போல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அது வெளியே தெரிவதில்லை.மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.இறைவன் துனண இருப்பான் . அவரவர் கர்ம வினை.
என் பெற்றோர்களை கடைசி வரை நல்ல முறையில் நானும் எனது மனைவியும் நன்றாக பார்த்தோம் இன்று எனது மகன்கள் மகள்கள் எங்களை நல்ல முறையில் சந்தோஷமாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
மனசு களங்கி கண்ணில் நீர் வந்துவிட்டது சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யாருக்கும் இந்த நிலமை வரகூடாது அந்த தங்கை அன்பில் ஒரு லட்சம் ரூபாய் குடுத்தால் கூட இந்த மாதிரி அன்பை தரமுடியாது அவர்களுக்கு இந்த அன்பு ஒரு வருடம் தாங்கும் மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது குழைந்த பிறக்கும்போது அளவுக்கு அதிகமாக ஆசை கடைசியாக குழைந்தையாக மறுபிறப்பு தான் முதிர்ந்த நிலையில் இருக்கும் வரை இன்பாமகாவைத்தால் போதும் கடவுளின் அருள் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
Naan en அம்மாவை கண் கலங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ma. Andha narikurava பெண்ணிடம் நீங்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன் மா. நீங்களும் உங்கள் குடும்பமும் needudi வாழ, எல்லாம் வல்ல ஈசனை வேண்டி கொள்கிறேன்.
எனதருமை மகளே சிவா! உன்னுடைய உள்ளம் தூயதம்மா.உன்னை நினைத்து உள்ளம் உருகுதடா! தங்கமே! உன் அன்பான அணுகுமுறை கண்டு நெகிழ்கிறது இனியவளே! தமிழ் போல் நீயும் அமிழ்தே
பணம்,காசு வரும் போகும்.மனிதர்கள் போயிட்டா திரும்ப வரமாட்டார்கள்.இருக்கும் வரை மனிதாபிமானத்துடன் இருப்போம்.முங்கியமாக பெற்றவர்களை இதுபோல் அனாதை யா தவிக்க விடாதீர்கள்.முதுமை எல்லோருக்கும் வரும்.எல்லோரும் இளமையாக இருந்தவர்கள் தான்,இன்று முதுமை அடைந்து விட்டனர் 🙏🙏
Extremely sad to see parents like this. Parents spend so much time to bring up children and finally can't see them in this state. Very touching and it is a big lesson for each and everyone to take care of our parents.
Sooo saddd.... deserting our parents is a sin many don't realise it ...I live with my mother from my childhood & even after my marriage & she fell sick had a stroke & taking care of her from 2007 till today.Aval glitz is doing a great job...best wishes to the team❤️this vedio literally put me into tears😭
god bless you sis even my mom passed away 2vyr out of Parkinson I could financially help them but not physically as I am in usa but use to call and enquire them wish them that the max they want that there is someone for them ,no one is taking to take anything when they are buried only good memories with them on seeing this o felt so bad how people are there in world I was literally crying too when they say u come and talk to me feels happy for me
Yes sister , while seeing this vedio feeling so sad we need to realise our future oldage days how we will be, I don't know my parents are alone i married staying with my husband in different state my father got stroke my mother taking care both are not that much matured financially i can help not physically my school friend always going to my home every weekend and speaking... every two months once i am going
Super sis🙏💯💚 koilku poi blessings vangrathu vidaa I think Inga kedaikra blessings Ungala menmelum vazhavazhaikum Athuthan antha kadavul vazhiya kudkra gift 💚👍💯🙏
Ennala alugaya control panna mudila.... love you akkaaaaa....paasathukku yenguraanga paatti......epdi vittutu poga manasu varuthuuuuuuu...romba kasttamaa irukku........ love you akkaa
@siva sankari - I must tell you , you are doing an amazing Job...It never felt like an interview , it was so lively , you know how to get into people's shoes and elicit answers !! Its a treat watching your shows/interviews. Keep up the amazing work! All the very best!
Yen pattiyum rempa anbhaka erupanga Avanga eranthuttanga yen madiel than uyir pirinthathu Naanga yen pattiyai nalla paathukitom Yen paatikku yennai nalla pidikkum I miss you my loveable grandma
சிவசங்கரி உண்மை யாகவே நீங்கள் அவர்களோடு பழகினது
மனதை நெகிழ வைத்தது. வாழ்த்துக்கள்
சிவசங்கரி செல்லம் சூப்பர்டா.. எனக்கே உன்னை ஹக் பண்ணனும் போல இருக்கு... நான் உன்னை என் மூத்த பெண்ணாக நினைக்கிறேன்.. என் மகளும் உன்னைப் போலத்தான் மிகவும் பாசக்காரி.. அருமைடா செல்லம்.. தொடர்ந்து இந்த மாதிரி முதியவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏💞💞💞🙋♀🙋♀🙋♀
சிவசங்கரி நீங்கள் செய்வது வேலையாக இருந்தாலும் மிக நன்றாக ஆத்ம திருப்தியோடு செய்கிறீர்கள் கடவுள் உங்களுக்கு எல்லா நன்மைகளும் வழங்கட்டும் ஆசிகள் சிலருக்கு தான் இந்த பாக்கியம் கிடைக்கும்
6
மகளே சிவசங்கரி உன்னுடைய அணுகுமுறை மிகவும் மனதை கரைக்ககூடிய வகையில் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Unmai ma
சிவசங்கரி உண்மையான அன்பை நீங்க முதியோரிடம் காட்டியதற்காக ஆண்டவர் உங்களை ஆசிர்வாதிப்பாராக
அன்பு இருக்கிறவங்க அக்கறை இருக்கிறவங்க சத்தம் போட்டு தான் பேசுவீங்க பாட்டி.. எல்லா பாட்டியும் உங்கள ஆசீர்வாதம் பன்றாங்க சிஸ்டர் 👌👌👍👍👍அங்க நடந்த காட்சிகள் எல்லாம் பார்த்து கண் கலங்கிருச்சி மா 😢😢
சொந்த வீட்டில் வைத்து பாதுகாத்து மூத்த வயதில் நாம் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்
தாங்கவே முடில என்னால.. இப்டி எல்லாம் பெரியவங்கள கொண்டு வந்து விட்டாங்களே எப்டி மனசு வருது 😭😭😭
Aval glitz is doing a great job
Am not able to see elders like this, don't know how people leaving their parents in Orphanage , mana satchiye illama 😭😭
Yennaiyum ariyammal kangalil kanneer
நாளைக்கு நம்பளுக்கும் வயது ஆகும் யாரும் மறக்க வேண்டாம்.
UNMAITHAN ATHUKAL ELLAM PILLAIKALE ILLAI THOLLAIKAL
என் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் பாய்ந்தன 😭 இந்த வீடியோ பார்த்து என் மனம் உருகி போனது 😭 எந்த தாய், தந்தைகும் இந்த நிலைமை வர கூடாது கடவுளே🙏
Me too...😭
😭😭 இவை அனைத்தும் நமக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். நாமும் இதே தப்பை செய்தால் நாளை நமகும் இதே நிலைமை தான்🙏😭
எனக்கும்
அம்மா இல்லாதவங்கலுக்கு தான் தெரியும் அம்மாவின் பாசம்
கடவுள் எனக்கு கொடுக்கிற இடத்தில் வைத்தாள் இவர்களைப் போன்ற அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்வேன்
உண்மை தான் எல்லோர் வாழ்விலும் இது போல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அது வெளியே தெரிவதில்லை.மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.இறைவன் துனண இருப்பான் . அவரவர் கர்ம வினை.
What a loving heart this pretty gal has. God bless you
நம்ம parents ஐ நாம தான் பாத்துகனும்.வேலைக்கு செல்பவர்கள் home maid வெச்சு பாதுக்கணும்
சிவசங்கரி, வாழ்க வளமுடன் 🙏 அருமை யான விளக்கம்.
என் பெற்றோர்களை கடைசி வரை நல்ல முறையில் நானும் எனது மனைவியும் நன்றாக பார்த்தோம் இன்று எனது மகன்கள் மகள்கள் எங்களை நல்ல முறையில் சந்தோஷமாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
மிகவும் அருமை சிவசங்கரி God bless you ma
எல்லாரும் அன்புக்காக ஏங்குறது அவங்க கண்ணுல தெரியுது.... 😭😥
Unmai than 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 unmaiyana anbu thangum .....
Super sivasankari👍👍no words sister hats off to avalglitz channel
மனசு களங்கி கண்ணில் நீர் வந்துவிட்டது சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யாருக்கும் இந்த நிலமை வரகூடாது அந்த தங்கை அன்பில் ஒரு லட்சம் ரூபாய் குடுத்தால் கூட இந்த மாதிரி அன்பை தரமுடியாது அவர்களுக்கு இந்த அன்பு ஒரு வருடம் தாங்கும் மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது குழைந்த பிறக்கும்போது அளவுக்கு அதிகமாக ஆசை கடைசியாக குழைந்தையாக மறுபிறப்பு தான் முதிர்ந்த நிலையில் இருக்கும் வரை இன்பாமகாவைத்தால் போதும் கடவுளின் அருள் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
சிவசங்கரி மிகவும் கொடுத்து வைத்தவர் அழகான தருணம்
Really im cried when saw this video
Ellarume romba nalla irukanum happy ah irukanum !!!!!
அற்புதமான உள்ளம் சகோதரி. வாழ்க!🙏💐🎊⭐
Naan en அம்மாவை கண் கலங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ma. Andha narikurava பெண்ணிடம் நீங்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன் மா. நீங்களும் உங்கள் குடும்பமும் needudi வாழ, எல்லாம் வல்ல ஈசனை வேண்டி கொள்கிறேன்.
plz பெற்றோர்களே இப்படி விடாதிங்க இன்னக்கி நீங்க பன்றது நாளக்கி இதே நிலைமை தான் ஒங்களுக்கும்
Really touching. Cried while watching.
My pati passed away recently.. I can see her in al these people.. I like her very much I was with her till last .. I love her to infinity
எனதருமை மகளே சிவா! உன்னுடைய உள்ளம் தூயதம்மா.உன்னை நினைத்து உள்ளம் உருகுதடா! தங்கமே! உன் அன்பான அணுகுமுறை கண்டு நெகிழ்கிறது இனியவளே! தமிழ் போல் நீயும் அமிழ்தே
Hats off u aval glitz🤩🤩...avanga face la 1 dy happnes neenga thnthurukinga... Ennoru episode podunga.. 😍hats of u
Get tears! Good job Sivashangari! May God be with you all!
Sivasankari,
You are beautiful by your act of kindness. May God bless you.
அன்பு ஒன்றுதன் அனாதை..😍😘🙏
இது தான் உண்மையான தீபாவளி
So sweet of u da..kannamma.
God Bless You dear.❤️
Good job shiva shankari. Vaazhga valamudan nalamudan.
great job aval glitz. shiveshangeri akka unge kindňess pesure vidham ellam vere level.
ange irukkurewengele parkum podhu i can't controll my tears....
Avalglits sister ungala romba pedichiruku
பணம்,காசு வரும் போகும்.மனிதர்கள் போயிட்டா திரும்ப வரமாட்டார்கள்.இருக்கும் வரை மனிதாபிமானத்துடன் இருப்போம்.முங்கியமாக பெற்றவர்களை இதுபோல் அனாதை யா தவிக்க விடாதீர்கள்.முதுமை எல்லோருக்கும் வரும்.எல்லோரும் இளமையாக இருந்தவர்கள் தான்,இன்று முதுமை அடைந்து விட்டனர் 🙏🙏
I will try 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Feeling very proud that I took care of my mother who passed away on the Sivratri day this year. She was 89 year old when she left.
சிவசங்கரி உன் சேவை நாட்டுக்கு தேவை வாழ்க.. சிவ சிவ ❤️
Extremely sad to see parents like this. Parents spend so much time to bring up children and finally can't see them in this state. Very touching and it is a big lesson for each and everyone to take care of our parents.
நீங்க ரொம்ப நல்ல பொண்ணு மா. நல்ல மனசு மா உங்களுக்கு.
Sivasankari god bless you dear sister. You are doing a awsome work.
Kind words ,Love and care ! Nice Thank you AvalGlitz Team வாழ்க வளமுடன் !
Thankyou sisters. God bless you.
Vazhga vazhamudan sister. Neengka Vera level sister❤️
Hats of to you sivasankari and aval glits
இதையெல்லாம் பார்க்கும்போது என்னமோ இந்த உலகம் பிடிக்கவில்லை
Chellakutty chancehe illada superb god bless you sivasankari
Very good gesture. God bless you.
Sivasankari hats off😍😍😍😍😍
Super super Shivasankari 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thanks to Avalglitz
Sooo saddd.... deserting our parents is a sin many don't realise it ...I live with my mother from my childhood & even after my marriage & she fell sick had a stroke & taking care of her from 2007 till today.Aval glitz is doing a great job...best wishes to the team❤️this vedio literally put me into tears😭
god bless you sis even my mom passed away 2vyr out of Parkinson I could financially help them but not physically as I am in usa but use to call and enquire them wish them that the max they want that there is someone for them ,no one is taking to take anything when they are buried only good memories with them on seeing this o felt so bad how people are there in world I was literally crying too when they say u come and talk to me feels happy for me
@@gayatrisriram8935 exactly many don't realise that everyone has to cross the oldage don't know how it could be for us when we get old ....
Yes sister , while seeing this vedio feeling so sad we need to realise our future oldage days how we will be, I don't know my parents are alone i married staying with my husband in different state my father got stroke my mother taking care both are not that much matured financially i can help not physically my school friend always going to my home every weekend and speaking... every two months once i am going
Akka kandipa naan monthly twice poitu pathu peasura akka naanga old perungaladhur than but anga epadinu oru place irukunu theriyathu ❤️
Shiva Shankari u have done a good job,God will bless you especially to see rukmani paati tears is unbearable.Hope so u go often to see them.
Best episode by Aval glitz 👏
Amazing job Sivashankari
வணங்குகிறேன்...வாழ்க...வளற்க...
இவர்கள்.எல்லோரையும்.பார்க்க.கவலையாக.இருக்கிறது.எனக்கும்.இவர்களுக்கு.உதவ.ஆசையாக.இருக்கு
Most emotional...video
Your very great sister neenga romba varusam nalla irukanum
Trust la poi ipadi anbaga pesuringa nice sister
Super sis🙏💯💚 koilku poi blessings vangrathu vidaa I think Inga kedaikra blessings Ungala menmelum vazhavazhaikum Athuthan antha kadavul vazhiya kudkra gift 💚👍💯🙏
Ellarum avlo alahu 😘😘😘😘😘
Hats off to you. Very impressive message. And real truth. God bless you with family and friends.
So much of blessings....
God bless you 🙏 ❤ 🙌 ♥ 😘 💖 🙏 ❤
Ennala alugaya control panna mudila.... love you akkaaaaa....paasathukku yenguraanga paatti......epdi vittutu poga manasu varuthuuuuuuu...romba kasttamaa irukku........ love you akkaa
God bless u ma.
Great job...❤️👏👏👏
அன்புக்குஏங்கும் இதயங்கள்இந்தபெண்சிவசங்கரி தேவதைதான்.
Kannu kalangiruchu akka ....pls yaru parents kndu poi thaniya vidadhenga .........plsssssss paaaavam avanga......namala vita yaru iruka avangaluku😭😭😭
Hats off aval glitz
En paatti thavari 3masam ta aguthu inum enala antha piriva thanga mudila... Vazhavum kashtama iruku... Irukum pothu avanga kuda evlo happy ah iruka mudiyum oh happy ah irunga ponathuku apram teydinalum antha sontham namakku keydaikathu en paati oda sirippuu mariye iruku 😭
Thank you for your service
It's making me feel more emotional ivanga la epdi inthamaari panna manasu vanthucho therila🥺😭
Hisiva kannu Thanks
மைதிலி பாட்டி சொல்றது சரி இப்ப இருக்கிற சூழ்நிலையில குழந்தைகளை குற்றம் சொல்ல முடியாது அவங்க அவங்களோட லைஃப் பாக்கணும்
🙏👌👏👏👏i m very proud about u nd ur service nd we will also try Vazhthukkal
Eye opener. Edifying video.
So touching. Can't control my emotions.
Love you so much dear You are awesome!!!!
சவசங்கரிக்கு எனது சல்யூட். நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Very emotional 😢
Madem unga video awsome. Ivangala pathu mudinja help pannanum
Pavingala evangala kondu vanthu vita neenga yarum nallave eruka matenga ..unga pillainga ungala ipadi dhan viduvanga parunga naaingala chi velangave matenga unga kulanthaigala ivanga kadavul mathiri pathupanga veetla eruntha ..
அய்யோ முடில.. நெஞ்சடைக்குது பா..... என்னால அழுகைய கன்ரோல் பண்ண முடியல...
Lovely siva sangari... txs pa...
O
@siva sankari - I must tell you , you are doing an amazing Job...It never felt like an interview , it was so lively , you know how to get into people's shoes and elicit answers !! Its a treat watching your shows/interviews.
Keep up the amazing work! All the very best!
Thanks to aval vikatan
Yen pattiyum rempa anbhaka erupanga
Avanga eranthuttanga yen madiel than uyir pirinthathu
Naanga yen pattiyai nalla paathukitom
Yen paatikku yennai nalla pidikkum
I miss you my loveable grandma
God bless you sivasankari
நன்றி மா
God bless all
❤️to the channel and shivashankari.
I wish people get the core of this
நீங்கள் இந்த இடத்தின் விலாசம் சொல்லாமல் எப்படி போய் கட்டி அணைத்து எங்கள் அன்பை தெரிவிப்போம்.
God bless you sister❤
Ultimate sister inspiring of vedio our life sis I feel that moment avuinga kuda neinga peasum bodhu
Great Aval channel 👍
Andal mam ku thanks
யாரும் அனாதை இல்லை கடவுள் குழந்தைகள் கவலை வேண்டாம்
I’m crying crying crying 😭😭 can’t stop 😭