muthiyor Illam : old age home : முதியோர் இல்லம் குறும்படம் // old age home short film

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 279

  • @jallytamil6952
    @jallytamil6952  6 месяцев назад +532

    மிக அருமையான தமிழ் குறும்படம். அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தமாகவே இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 6 месяцев назад +82

    பார்க்க, பார்க்க கண்கள் கலங்கி விட்டன. உண்மையான, அருமையான கதைக்களம் நடித்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்❤❤❤❤

  • @kunaaJeeva
    @kunaaJeeva 5 месяцев назад +15

    பார்க்க, பார்க்க கண்கள் கலங்கி விட்டன. உண்மையான, அருமையான கதைக்களம் நடித்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்

  • @victoriaselvaraj3711
    @victoriaselvaraj3711 6 месяцев назад +31

    கதை அருமை. நடித்தவர்கள் உணர்ந்து நடித்துள்ளனர். டைரக் ஷன் Super தாயும் தந்தையும் கண் கண்ட தெய்வங்கள். அவர்களை கண் கலங்க விடாமல் பார்த்துக் கொண்டால் நம்மை படைத்த இறைவன் நாம் கண் கலங்கி நிற்க விடமாட்டான்.

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 6 месяцев назад +140

    இந்த மாதிரி படங்களை பார்த்தாவது மனித நேயத்துடன் வாழ்வார்களா கலி காலம் இப்படி பட்ட முதியோர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ அனைவருக்கும் கடவுள் அருள் கிடைக்கட்டும் இந்த குரும்படத்தை இயக்கி நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vasanthidevi3628
    @vasanthidevi3628 6 месяцев назад +59

    மிக அருமையான குறும் படம் இதில் நடித்தவர்கள் இயற்கையாக நடித்தார்கள்.

  • @angavaiak9709
    @angavaiak9709 6 месяцев назад +22

    இந்த காலத்தில் நடப்பதை
    அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள்.எல்லோரும் நடிக்கவில்லை.வாழ்ந்திருக்கிறார்கள்.🙏🙏🙏

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 4 месяца назад +10

    பிள்ளையை பெற்றால் கண்ணீர்
    தென்னையை பெற்றால் இளநீர் .

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 4 месяца назад +13

    ஒவ்வொரு முதியோருக்கு பின்னால் வலியும் , வேதனையும் மிகுந்த துயரம் மறைந்துள்ளது .

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 6 месяцев назад +31

    குறும்படம் என்றாலும் மனதை நெகிழ வைத்தது தாய் உள்ளத்துக்கு நிகர் தாய்தான் வயதான தாய் சகோதரிகளுக்கு எல்லாம் மனமார்ந்த வணக்கங்கள் அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்❤❤❤❤❤ அன்பே சிவம் அன்பே சிவம் அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துக்கள் பதிவை தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்❤❤❤ சிறப்பான பதிவு நன்றி மா

  • @bhuvaneswariramadoss978
    @bhuvaneswariramadoss978 3 месяца назад +2

    Arumai anaivarum paarka vendiya padam 🙏🏼🙏🏼🌷💐

  • @mohanaperiyasamy38
    @mohanaperiyasamy38 6 месяцев назад +6

    Sirantha kurumpadam congrats god bless to your teams 🙏

  • @jayakanghan6350
    @jayakanghan6350 6 месяцев назад +31

    மிகவும் அருமையாக இருந்தது இது உண்மையில் நடக்கும் கதை தான்

  • @diravidaselvi-mo4ys
    @diravidaselvi-mo4ys 5 месяцев назад +64

    இதை பார்த்து நான் அழுதுகொண்டே என் மாமியார் முகத்தை பார்க்க அவர் நிம்மதியாக மூச்சு விட்டு உறங்கி கொண்டிருந்தாள். என் மாமியார் வயது 84 எங்களால் பணம் செலவழித்து மருத்துவம் பார்க்க முடியவில்லை. ஆனால் நானும் என் கணவரும் பிள்ளைகளும் பாசத்துடன் பார்த்து கொண்டு வருகிறோம்.

    • @SAIJEEVITHA-nk1vx
      @SAIJEEVITHA-nk1vx 3 месяца назад +2

      கொடுத்து வைத்தவர்கள்

    • @kalaivaniravibarathi
      @kalaivaniravibarathi 2 месяца назад +1

      நீங்க நல்லா இருக்கனும் சிஸ்டர்

    • @DeviKhandare
      @DeviKhandare Месяц назад

      ❤❤❤❤

    • @gayathridevasenapathi4957
      @gayathridevasenapathi4957 15 дней назад +1

      என் மாமியாருக்கு 88 வயசு நாங்களும் அன்பாக பார்த்துக் கொள்கிறோம்.. எனக்கும் 66 வயதாகிறது..

  • @juditjudit3791
    @juditjudit3791 4 месяца назад +1

    Verry verry beautiful. Heart touching .
    Acting is very good .

  • @tamilselviesakkiappan2099
    @tamilselviesakkiappan2099 6 месяцев назад +28

    Super short film. Piillainga Amma arkirathu kastamnu vittutu podranga.but pillaikku oru kastamna ethanai vayathanalum Thai manathu help pannathan ninaikirathu.ithuvrvunmai super film🎉🎉

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 6 месяцев назад +10

    இது உண்மையான பதிவு சூப்பர் மா🎉🎉🎉

  • @preminim2903
    @preminim2903 6 месяцев назад +6

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️Suuuuper 👍 Suuuuper 👍 everyone's acting Suuuuper very nice film 🎥

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 6 месяцев назад +5

    Superb direction!
    Always mother's are great and forgiving children's mistakes!
    Excellent acting by crew!😂

  • @amalarania5961
    @amalarania5961 5 месяцев назад

    Very very superb. Very impressive, Heart touching. Expressing real today's family life.

  • @vasanthiguru1685
    @vasanthiguru1685 6 месяцев назад +43

    பல குடும்பங்களில்நடக்கும் நிஜமான சம்பவங்கள் கண்கலங்க வைத்து விட்டது
    தத்துருவமாக நடித்துள்ளார்கள்பாறாட்டுகள்
    அம்மாவிற்கும் சகோவிற்கும்🎉🎉💐💐🙌🏻🙏🏻❤

  • @francisgaspar1169
    @francisgaspar1169 6 месяцев назад +39

    இது தான் உண்மை.... நல்ல பதிவு ❤

  • @anbazhagant6813
    @anbazhagant6813 6 месяцев назад +19

    முதியோரை புறக்கணித்தால்
    இறைவன் நமக்கு பாடம்
    கற்பித்து விடுவார்!

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 6 месяцев назад +13

    மிகவும் அருமையாக இருந்தது இந்த குறும்படம் நன்றி

  • @AnnakilyDevaraj60
    @AnnakilyDevaraj60 8 часов назад

    Arumayyyy super

  • @SM-sh9dt
    @SM-sh9dt 6 месяцев назад +6

    Very good ! Please continue ! More short films like this ! Very happy to Pondicherians doing it !

  • @maheshwarin7600
    @maheshwarin7600 6 месяцев назад +26

    இது தான் நிஜம் 😭😭😭😭வயது ஆனாலே குடும்பத்தில் பிரச்சனை தான் 😭😭😭😭🙏🏿

  • @ShanthyLinges
    @ShanthyLinges 5 месяцев назад +13

    எல்லாத்தையும் வாரி பிள்ளைகள் என்று கொடுத்து விட்டு இப்படித்தான் கஷ்டப்படணும் நமக்கு என்று சேர்த்து வையுங்கள் இப்படி கேவல படாமல் வாழலாம்

    • @Denisarokyasamy5293
      @Denisarokyasamy5293 3 месяца назад +1

      பிள்ளைகளுக்கு நல்லது எதுவும் செய்யாத பொறுப்பற்ற பெற்றோர்களும் உண்டு அவர்களுக்கும் இந்த நிலைமை தான் ஏற்படுகிறது

  • @anandanm8819
    @anandanm8819 4 месяца назад

    I am speechless. God bless your Team.

  • @maryrachel2529
    @maryrachel2529 5 месяцев назад

    Hatsup mam beautiful moral yr mind body and soul proves yr name kalai God should bless you immensely TQ You

    • @jallytamil6952
      @jallytamil6952  5 месяцев назад

      உங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்களை நான் வணங்குகின்றேன்

  • @parvathymohan
    @parvathymohan 6 месяцев назад +18

    கண் கலங்குகிறது பெற்ற மக்களின் இக்கால போக்கினை குறும் படம் நன்கு விளக்குகிறது

  • @chandrasekarsekar5949
    @chandrasekarsekar5949 3 месяца назад

    அருமையான நடிப்பு, இப்போ உள்ள நாட்டு நடப்ப கண் முன் காட்டியுல்லிர்கள் 🙏

  • @BoolKiddy
    @BoolKiddy 4 месяца назад

    SUPER excellent job interested care take and doctor.good lesson to children's who don't care their parents.one day same thing happen to them by their children. ❤

  • @gisakstone5917
    @gisakstone5917 6 месяцев назад +9

    இயல்பானநடிப்புங்க. அருமை. மனசுவழிக்குதுங்க😢

  • @N.Ramadurai
    @N.Ramadurai 3 месяца назад

    இயல்பான நடிப்பு. அனைவருமே வாழ்ந்து காட்டீயிருக்கிறார்கள்.

    • @jeevananthamo5493
      @jeevananthamo5493 Месяц назад

      அருமையான குறும்படம் கன்கள் கலங்கியது

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 3 месяца назад +1

    உண்மையை கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள் இப்படியும் மனித மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றன

  • @alamelunaala4028
    @alamelunaala4028 6 месяцев назад +2

    Very good Movie, very true . The elderly is getting very depressed. Hope the children understand to take care of them . Nothing like family . I can feel for them . Very sad. Please spend valued time with them.

    • @sushiladevi2038
      @sushiladevi2038 6 месяцев назад

      Give respect know the value of the elders when .alive with you..l am aged being.in a. school no any help. Confident. orphan are. adopted by god..sure😂😂😂😂😂😂😂😂

    • @sushiladevi2038
      @sushiladevi2038 6 месяцев назад

      No property no relation nobody consider ..as.a.human.deathbody god.is. 100percentage true

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 5 месяцев назад +2

    Very nice Heart touching film

  • @padmarani5676
    @padmarani5676 6 месяцев назад +30

    மிகவும்அருமையானகுருபடம் படய் நல்லாயிருக்கு ஆனால்அங்குவேலைபார்க்கும்டாக்டர் மற்றும்பாதுக்காவலரும் வள்ளிபேர்சொல்லிஅழைத்திருக்கிருக்கிறார்கள்வள்ளியம்மாஎன்றுஅழைத்திருக்கலாம்

  • @sugunakrishnamurthy9802
    @sugunakrishnamurthy9802 5 месяцев назад

    இயல்பான கதை நன்றாக இருந்தது உண்மை 😊

  • @umadevimohandas9028
    @umadevimohandas9028 6 месяцев назад

    Super sir,the real fact of these generation❤❤🎉

  • @saraswathimjayashree5651
    @saraswathimjayashree5651 26 дней назад +1

    Pillagal valarumbodhey manithaabimaanam manasaatchi periyavargalalin mukkiyathuvathai sollivalakavendum

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 6 месяцев назад +7

    இன்றய உலகம் இப்படித்தான் உள்ளது 👍🏿👍🏿👌🏿🙏🏿

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 месяцев назад

      Anaadhayakkappattu mudhiyor illathil vidappatta thaai thandhayarkku vallikku vandhadhu pol maranam varavendum.Antha bidhathilaavadhu avargalikku kadavul arul puriyavendum .Naanum ore maganaalKaividappatti innum mudhiyor illathai thedi sellafha koodiya seekiram sella ninaikkum pri thaai.

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 6 месяцев назад +4

    True. I agree. ❤ from Sri Lanka

  • @bhanumathyshankar6434
    @bhanumathyshankar6434 6 месяцев назад

    Very much heart touching film.good mesage

  • @asarerebird8480
    @asarerebird8480 6 месяцев назад +33

    ஒவ்வொருவரும் தனக்கென்று பணம் சேமித்து வையுங்கள்

    • @smpitchai1947
      @smpitchai1947 6 месяцев назад +7

      Ÿou haveto keep your earnings to protect

    • @smpitchai1947
      @smpitchai1947 6 месяцев назад +1

      Most of the daughter in laws like this

    • @smpitchai1947
      @smpitchai1947 6 месяцев назад

      Daughter Banu

    • @smpitchai1947
      @smpitchai1947 6 месяцев назад

      Thanks to daughter

    • @smpitchai1947
      @smpitchai1947 6 месяцев назад +1

      Thanks to affectionately daughter

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 6 месяцев назад +4

    arumai padam.❤❤❤❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 месяцев назад +6

    Arumai Arumai ❤❤❤❤

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs Месяц назад

    Mostly happens in India because of the women the negative about this film is that all the mothers seems to be well fed from the family and wearing lots of gold and the doctor acting not natural but otherwise it’s good heart touching film

  • @merlinefernando3234
    @merlinefernando3234 3 месяца назад

    நிறைய பெற்றேருடைய நிலைமை இதுதான் ,இந்த பிள்ளைகளுக்கு இதை விட மோசமான நிலைமை நமக்கு வரும் என்று உணர்வதில்லை

  • @Santhi-f2u
    @Santhi-f2u 3 месяца назад

    சூப்பர் நடிப்பு வள்ளி அம்மா பிள்ளை பிரிந்து போகும் போகும் போதும் அவர்களின் ஏக்கம் மல்லிகா அம்மா பிள்ளை எதார்த்தமான நடிப்பு சூப்பர்

  • @Subbu-oj3dt
    @Subbu-oj3dt 3 месяца назад

    அருமையான பதிவு.

  • @amalarania5961
    @amalarania5961 5 месяцев назад +4

    Hearty congratulations to director ,actors, actresses &kids

  • @monicadass2176
    @monicadass2176 5 месяцев назад +1

    😢😢😢😭😭😭 Sad but the bitter truth ungrateful son heart breaking story 😢😢😢🙏🙏🙏

  • @lalitharajan8454
    @lalitharajan8454 5 месяцев назад

    உண்மையில் இப்படி தான் நடக்கிறது.பாவம் அம்மாக்கள்.😢

  • @suriyabanu8759
    @suriyabanu8759 6 месяцев назад +1

    , மிக அருமை

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553 5 месяцев назад +2

    Very nice story but this is real life story. Each parents are suffering,, there tears and sacri fices , sufferings only left in the old age .my request is so please take care of your parents, give them respect don't live them in the old age home . I love my parents

  • @annekalavathy7864
    @annekalavathy7864 6 месяцев назад +4

    கண் கலங்க வைத்த கருத்துப்படம்.

  • @jayanthivedhagiri4053
    @jayanthivedhagiri4053 5 месяцев назад

    அருமை ❤❤❤

  • @santhibangaraswamy9017
    @santhibangaraswamy9017 6 месяцев назад +3

    Very nice and heart touching movie

  • @kamarajtheni
    @kamarajtheni 6 месяцев назад +3

    இது ஒரு உண்மை சம்பவம் விச வின் அரட்டை அரங்கத்தில் ஒரு அம்மையார் கூறியது

  • @bdxjayaraj3918
    @bdxjayaraj3918 6 месяцев назад +3

    மனதிற்கு மிகவும் வருத்தம் 😢😢😢

  • @N.Ramadurai
    @N.Ramadurai 3 месяца назад

    அருமையான கதை.

  • @RevathyThirumalaisamy
    @RevathyThirumalaisamy 4 месяца назад

    அருமை அருமை அருமை

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 6 месяцев назад +2

    Arumai nallaiduvu

  • @Girija-h5s
    @Girija-h5s 6 месяцев назад +2

    🎉😂super😊

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 6 месяцев назад +2

    Excellent Film ❤

  • @yogarajapusparani4493
    @yogarajapusparani4493 3 месяца назад +1

    வலியும் வேதனையும் நிறைந்த எமது வாழ்க்கை
    ம்ம் .......❤

  • @UmaKumar-q3v
    @UmaKumar-q3v 6 месяцев назад +3

    Ella pillaigalum ippadi manadhu maarinal nanmayae

  • @ravis2452
    @ravis2452 6 месяцев назад +11

    முதியோர்களின் கண்ணீர்

  • @NanKonjam_Padichathu
    @NanKonjam_Padichathu 2 месяца назад

    😢😢😢😢😢😢அருமை அத விட சொல்ல வார்த்தை இல்ல என்னிடம்.

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt7080 6 месяцев назад +2

    Super arumai

  • @sivaregina9435
    @sivaregina9435 6 месяцев назад +4

    Very very nice 👏❤

  • @rajyalaxmigeetha6886
    @rajyalaxmigeetha6886 4 месяца назад

    Veru Heart touching😢🎉

  • @PBS488
    @PBS488 6 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 6 месяцев назад +1

    GOD is always HERE. Valthugal for service mind old age home. But anybodi don't ask to go old age home. Because they changed as like child. GOD never help child put old age home.

  • @janaki8299
    @janaki8299 6 месяцев назад +3

    Muthiyor. Ellam. Pattri. Vilipunaru. Nenjai. Negilavaithuvitathu, andava. Kadaule. Mutumai. Kalam. Varum. Mune. Maranam. Vendum. Nandry

  • @PapuPapu-wh5tc
    @PapuPapu-wh5tc 6 месяцев назад +1

    அருமையும்அவலமும்

  • @mary9519
    @mary9519 6 месяцев назад

    True happenings.... This generation of kids dont care about the old people...
    They feel its a burden. Lot of sons afraid of thier wives....O Lord Almighty save us.... 😢

    • @pushoakripa6927
      @pushoakripa6927 6 месяцев назад +1

      பெற்ற பெண்ணும் இப்படி இருக்கிறாள்

  • @sarumuhi7265
    @sarumuhi7265 6 месяцев назад +1

    கண் கலங்க வைத்த குறும்படம் 😢இது தான் உண்மை நல்ல பதிவு 🙏🏻

  • @ParwinGulab-kl2dc
    @ParwinGulab-kl2dc 6 месяцев назад +2

    Really nice

  • @malligaparthasarathy3123
    @malligaparthasarathy3123 6 месяцев назад +3

    Avargal pahuthiyi nandraga naditthu ullargal

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад +2

    NanriTambl ❤💜💙💚💛

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 6 месяцев назад +1

    மிக அருமை உண்மை

  • @aruk3421
    @aruk3421 6 месяцев назад +2

    Excellent .

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 месяца назад +1

    அங்கே மருமகள் சந்தோசமாக இருந்து விடுவாளோ
    ..

  • @Subbu-oj3dt
    @Subbu-oj3dt 3 месяца назад

    இயற்கையான நடிப்பு

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 6 месяцев назад +3

    Children must see their parents in their old age

  • @ambigavallithanthanee2866
    @ambigavallithanthanee2866 5 месяцев назад

    மிக வருத்தமான. சேய்தி

  • @Kannammal-hw2kf
    @Kannammal-hw2kf 6 месяцев назад +12

    கதைஅல்லநிஜம்

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt7080 6 месяцев назад +2

    நடிப்பு போல் இல்லை நான் பார்க்கும்போது கண்ணீர்விட்டேன்

  • @PadmaJothi-uw3qd
    @PadmaJothi-uw3qd 5 месяцев назад

    Very good short film

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 5 месяцев назад

    Arumai.muthiyor illam entry ontru illai entral ,intha petrorgalin nilamai enna ?.intru avrgalukku.nalai namakku entru, unmaiyai arinthukondal pothum.😢😢😢😢😢😢😢

  • @umaram9868
    @umaram9868 6 месяцев назад +3

    Miga arumai

  • @ShanthyLinges
    @ShanthyLinges 5 месяцев назад

    இப்படியான பிள்ளைகள் இவர்கள் பெத்தத்தில் பாசம் ஏன் காடடனும் அவஸ்தை படணும் 😊

  • @kalaichelvi2631
    @kalaichelvi2631 5 месяцев назад

    🙏🙏 OmSakthi 🙏🙏 SUPER Madam 👌👌👌👌

  • @seebaseeba267
    @seebaseeba267 5 месяцев назад +2

    பையன பெத்தா இப்படி தான் நிலைமை

  • @jayanthip871
    @jayanthip871 6 месяцев назад

    பொருள் பொருள் என்று பொருளற்ற வாழ்க்கை யில்
    பொருளுக்கு அழைந்திடும் உலகமே.... வாழுகின்ற வயதில் வாழ்ந்து விட வேண்டும்
    யார் நிலை எப்படி மாறும் என்று தெரியாதே

  • @dharanis5886
    @dharanis5886 6 месяцев назад +3

    யாருக்கும் இன் த நிலமை வரக்கூடாது

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 месяца назад +2

    சூப்பர்அம்மா