vithavaiyin kaathal short film // விதவையின் காதல் குறும்படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 38

  • @Adaikalamsirpi
    @Adaikalamsirpi 3 дня назад +15

    சூப்பர் ❤ சூப்பர் ❤ சூப்பர் ❤ கதை இது இந்த காவியத்தை உருவாக்கியவர்களுக்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள் இப்படிக்கு இந்த கதையின் மாபெரும் ரசிகன் கலியூக அரக்கன் 🙏👌👍

  • @sowsan9462
    @sowsan9462 4 дня назад +19

    அனைவரும் நன்றாக நடித்துள்ளீர்கள், கதை சூப்பர்

  • @poongavanamramu2165
    @poongavanamramu2165 22 минуты назад

    Super Anna valthukal❤

  • @murugana4552
    @murugana4552 10 часов назад

    கதை நடிப்பு சூப்பர்
    அருமையான ஷார்ட் பிலிம்

  • @PandiSelvi-q6w
    @PandiSelvi-q6w 2 дня назад +4

    என் வாழ்க்கை போவவே இருக்கு ... குழந்தைக்காக வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஒரு வாழ்க்கை யாருக்கு வர கூடாது.... நான் விதவை அல்ல கை விட பட்டவளின் குமுறல் எனக்கும் என் குழந்தைக்கும் இறைவன் மட்டுமே துணை
    ...

    • @ManiyarasuManiyarasu-w8w
      @ManiyarasuManiyarasu-w8w День назад

      டோன்ட் பீல் மா குழந்தை பாரு மா அவர்களுக்கு நீங்க தான். நீங்க மட்டும் தான்

    • @ManiyarasuManiyarasu-w8w
      @ManiyarasuManiyarasu-w8w День назад

      வாழ்த்துக்கள் செல்வி

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 19 часов назад

    இந்த இரண்டு பிள்ளைகளும் பல பழைய நடிகர்களையும் மிஞ்சிட்டாங்க..👍👌

  • @kartsubra
    @kartsubra 5 дней назад +30

    கதை, நடிப்பு அருமை

  • @hariram2188
    @hariram2188 5 дней назад +10

    ❤ புதுமையான காதல் கதை🎉❤
    இளைய சமுதாயத்திற்கு தேவையானவை❤
    உங்கள் படைப்பை தொடர்ந்து பார்க்க ஆர்வமாக உள்ளது 🙏💯

  • @aguilanagui2174
    @aguilanagui2174 4 дня назад +5

    நல்ல குறும்படம்

  • @samipresidency1181
    @samipresidency1181 4 дня назад +3

    Nalla story keep it up best wishes

    • @jallytamil6952
      @jallytamil6952  21 час назад

      நன்றி, உங்கள் ஆதரவுக்கு நன்றி!

  • @Ilahesanilam
    @Ilahesanilam 3 дня назад +2

    அருமை❤

  • @murugana4552
    @murugana4552 9 часов назад

    எனக்குள்ளும் இப்படி ஒரு காதல் இருந்தது நான் உங்களை மிஸ் பண்ணிட்ட இந்த ஷார்ட் பிலிம் பார்க்கும்போது இங்கு இருவரும் ஒண்ணா சேர்ந்த மாதிரி என்னால உன்ன சேர முடியல நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் மிஸ் பண்ணிட்ட இப்போ இந்த ஷார்ட் பிலிம் பார்த்த பிறகு எனக்கு தோணுது

  • @ravi.mravi.m619
    @ravi.mravi.m619 3 дня назад +2

    Super 👌💗

  • @kavyasaran2006
    @kavyasaran2006 5 дней назад +3

    Super

  • @IrusanV
    @IrusanV 15 часов назад

    காதலுக்கு ஜாதியும் இல்ல மதமும் இல்ல வயசும் இல்லன்னு நிரூபித்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  • @kolappankolappan4137
    @kolappankolappan4137 4 дня назад +1

    Super ❤

  • @KasiMaha2230
    @KasiMaha2230 3 дня назад

    Arunmayana Badam...👌🏻

  • @kuzhalkannan8196
    @kuzhalkannan8196 4 дня назад +1

    அருமையான குறும்படம்

  • @loveamarvanan6576
    @loveamarvanan6576 4 дня назад +5

    En valkkaiyilum eppadi nadanthirukku😢😢😢

    • @kolappankolappan4137
      @kolappankolappan4137 4 дня назад +1

      நல்ல படியா வாழ்கை ய வாழுங்கள்

  • @AnnakilyDevaraj60
    @AnnakilyDevaraj60 4 дня назад +3

    Arumayyyy super very good

  • @KalaFastfoodblogger
    @KalaFastfoodblogger 2 дня назад

    Super super super 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @gooddu6359
    @gooddu6359 День назад

    ❤ nice

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 4 дня назад +2

    Nice movie

  • @MuthuLakshmi-l8l
    @MuthuLakshmi-l8l 5 дней назад +4

    👏👏👏👏👏👏👏

  • @Sathykala
    @Sathykala 4 дня назад +1

    Good

  • @powerpestcontrolpondycherry
    @powerpestcontrolpondycherry 3 дня назад +1

    🎉🎉🎉🎉

  • @powerpestcontrolpondycherry
    @powerpestcontrolpondycherry 3 дня назад

    Nice

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 4 дня назад +1

    😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😘😘😘😘😘😘😘😘

  • @selvamselvam3802
    @selvamselvam3802 3 дня назад

    Oldra

  • @loveamarvanan6576
    @loveamarvanan6576 4 дня назад +3

    Supper

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 4 дня назад +1

    😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😘😘😘😘😘😘😘😘

  • @AnnakilyDevaraj60
    @AnnakilyDevaraj60 4 дня назад +4

    Supper