Annakili Video Songs JukeBox! இசைஞானியின் அறிமுக இசையில் அன்னக்கிளி பாடல்கள்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #Annakilisongs#AnnakiliMovieSongs#AnnakiliFullAudioJukeBox#AnnakiliUnnaTheduthey#MachanaPaathigalaSongs#AnnakiliClimaxScenes##90stamilduetsongs
#tamilcinemasongs
#ilayarajahits
#90skadhalpaadalkal
#90silayarajamelodie
#ilayaraja
#spb
#janaki
#chitra
#jukebox
#ilayarajamp3songs
#ilayarajamestrohits
#ilayarajatamilhits
#ilayaraja
#mestroilayarajatamilhits
#ilayarajasuperhitsongs
#mestrohits
#mestrosongs
#metromp3songs#tamilmp3songs
#tamilmelodysongs
#tamilsongsmp3love
#tamilsongsmp3audio
Annakili Movie Songs,ilayaraja hits,night time melody,ilayaraja,melody songs,ilayaraja night melody songs,ilayaraja tamil hits,ilayaraja melody,ilayaraja night time sad songs,ilayaraja melody hits,night time melodies,ilayaraja hits songs,illayaraja melodys,tamil songs,ilayaraja melody song,ilayaraja evergreen hit songs
இரவில் அப்பாவின் நெஞ்சில் படுத்துக்கொண்டே ரேடியோவில் இந்த பாடலை கேட்ட நாபகம், மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கத்துடன் கண்ணீரை மட்டுமே பரிசாக தந்து விட்டு சென்றது இந்த பாடல் 💞💞💞
Classic song
சூப்பர்
என்ன அழகான இதமான பாடல்கள்.
மனது கொள்ளை போகிறது. கணக்கில் அடங்காத அளவு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
இளயராஜா நமக்கு கிடைத்த வரம்
என்ன இசை மனதை மௌனபடுத்துகின்றது
அருமையான நல்ல நடிகை சுஜாதா. நல்ல நடிப்பு
இசைஞானி எந்த அரசியல்பக்கமும் சாயாமல் எல்லாருக்கும் உரிய தமிழ் கிராமிய கலாச்சார ராசாவாக இருக்கவேண்டுகிறேன்
/
மீண்டும் கிடைக்காத காலங்கள்....!
💐💐💐
முதல் பாடலே பல வருட அனுபவம் போல் இசையில் ராஜா சார் பின்னி படலெடுத்து விட்டார்..! ஜானகி அம்மா குரலும் குயிலும் ஒன்றுதான்.❤
ஹம்மிங் அமர்க்களம் ❤❤❤
இந்த பார்த்து இந்த பாட்டு இனிய வரிகள் எல்லோரும் தமிழ்நாட்டின் கட்டுவீர்கள் இது என் மேல் வரும் நம் சந்ததிகளுக்கு கிடைக்குமா என் வார்த்தையை டைப் செய்யவில்லை வைத்திருந்தால் பேசுகிறேன் இது போல் தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுகாதாரமும் அன்பு கலந்த வாழ்க்கை பாடல்கள் கிடைக்குமா
🙏🙏🙏
இளைய ராசா என்ற பெயரை வெளிக்கொண்டு வந்ததே இந்த பாடல் வரிகள் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல் களில் இதுவும் ஒன்று
Old is gold
இன்றும் எங்கள் ஊரில் திருமண நாட்களில் இப்பாடல்கள் ஒலிக்கின்றன
Yes
)o o p😊😊😅88
Otttttttttttttttttttttttttttt
இந்த பாடல் வரிகளை 9...9......23.....அன்று ரசித்து கேட்டேன்
இப்பாடல் முழுவதும் பவானி சாகர்(ஈரோடு மாவட்டம்) டேமில் (Dam) எடுக்கப்பட்டது. Dam மேலே ஒரு விநாயகர் கோயிலுள்ளது.இக் கோயிலின் வெளிப்புறம் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.1991 ல்
அரசு ஊழியர்களுக்கான பயற்சி பெற்ற போது
இந்த இடங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.நான் பார்க்க நேரிட்ட தினத்திற்கு முதல் வாரம் தான் சின்னத்தம்பி சூட்டிங் நடைபெற்றுள்ளது.அரைச்ச சந்தனம் என்ற பாடல் இதே Same place ல் படமாக்கப் பட்டுள்ளது.நாட்கள் உருண்டோடி விட்டன.பசுமையான நினைவுகள்.இந்த ஊரியிலிருந்து 25 km தொலைவில் தெங்குமராட்டா என்ற கிராமம் உள்ளது.அன்னக்கிளியின் 95% படம் இங்குதான் எடுத்துள்ளனர். இந்த இடத்தையும் அந்நாளில் சென்று பார்த்தோம்.கோத்தக்கிரி Peak point யிலிருந்து பார்த்தால் Deep பள்ளத்தாக்கில் இந்த கிராமம் தெரியும்.(4.7.23)
I was studied school education std 3 to 5 at Bhavani sagar in the year 1970 to 1972 elementary school
Super
super... 4:06
காலத்தை வென்ற காவியம்
பழமையை தேடி வருகின்றனர்
இன்றளவும் கேட்க தூண்டும் பாடல். இசை ஜானி இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். என்றென்றும் அவர் புகழ் ஓங்குக ❤❤❤❤
அன்னகிளி பொட்டு. அன்னகிளி ஜாக்கெட் மிகவும் அப்போது நல்ல பேமஷ். அன்னகிளி சேலை மிகவும் பேமஷ்
❤
நான் 1987ல் பிறந்திருந்தாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் இந்த பாடலை 2025 கேட்கிறேன்❤❤
2005 வரைக்கும் இது போன்ற பாடல் எங்கள் ஊரில் ஒலிக்கபட்டது
7.1.25 அன்று இரவு கேட்ட பாடல். பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்❤
இசைஞானியின் இன்னிசை எஸ்.ஜானகி தேன்குரல் ! நடிகை சுஜாதா நடுவயதில் 2011 இல் மறைந்த சோகம் !😪
பாடல் ஒடிக்கொண்டு இருக்கும் போதே பாதியில் விளம்பரம் வருவது அறிவில்லாதவன் செயல் போல் உள்ளது
Thanks
😂😂😂
இதுபோல் நிகழ்காலத்தில் பரவசம் அடைய வேண்டும்
கேட்க.கேட்க.தெவிட்டாதகிராமத்துதேன்விருந்து.
Seeman anna interview parthutu vanthu intha song parkren
இந்தப் பாட்டு இளையராஜா மறக்கவும் முடியாத ஒரு நல்ல பாடல்
வாழ்க்கையி வாழ்க்கை இனியன்
Chidambaram, couldn't forget this film and songs,
Kennedy nursery school,
Remember act of this song in school
எனது சின்ன வயசு ஞாபகம்....
தமிழோடு இசை இசைஞானி அய்யா
Old songs mesmerizing people still ... classic song
இன்று வரை இந்த பாடல் ஒலிக்கிறது.27.7.23.
வாழ்க்கையில் இனிமை இதுபோல் ஒரு பாடல் இந்த நூற்றாண்டின் வந்து அமைதியை சேர்க்குமா
🎉
அற்புதமான நடிகை!
Isaignaani Ilayaraja is a great medicine everyone❤❤❤
ராஜா ராஜாதான்.
பஞ்சு அருணாசலம் அவர்கள் கவிதை🙏🙏
Sujatha super act
raja allways raja
All.aongs.very.super.songs.manathe.negilgiradu
பழமையான ஞாபகம் வந்தது ❤
சிறப்பு
இதுபோல் ஒரு இதுபோல் ஒரு நிகழ்வை திரைப்படத்தில் திரைப்படத்தில் பார்க்கலாம் நிஜத்தில் பார்க்க பார்க்க பரவசம்
❤❤❤..Malaysia
1975 யில் எத்தனை எதார்த்த வாழ்க்கை
பச்சரிசி
மாவு
உரலில் இடித்து
மீண்டும் வருமா
அவ் வாழ்க்கை
Super isaigani songs so sweet❤️❤️❤️🌹🌹🌹
Yes
ஜானகி அம்மா
Very good 💯
Cinime um Adipoli ❤️
S ஜானகி ❤❤❤
மனதும் நினைவுகளும் ஐம்பது ஆண்டுகள் பின்னால் எங்கள் கிராமம் நோக்கி செல்கிறது அது ஒரு இனிமையான கனவுக்காலம் ❤❤❤❤❤❤
first padathula ivlo arumaiyana songs ha raja sir vera lvl
Isai.puratchi.seitha.padalgal.
இந்த பாடல் பாவானிசாகர் டேம் யில் படமாக்க பட்டது.
என் அண்ணன் சீமான் பொய் சொல்லல பாட்டு செம்ம என்னை இந்த பாட்ட கேக்க வைத்ததற்கு நன்றி சீமான் அண்ணா எங்க அப்பா ராஜாகும்நன்றி
Uyirottamana.padalgal.manathu.engeyo.selgirathu.
என்னைகு old is gold🌹🌹🌹🌹🌹
கேட்டுக்கிட்டே இருக்கலாம்
I like all songs ❤
Super
I love you song 🎵
Arumaiyana padal.
Yes
Fight
❤எனக்குரொம்பிடிபடம்
Super super
Very good song
Super song es
Ilaiyaraja.ennum.music.raja.deivapiravi.engal.vallkkaiyai.thirumbi.parkkavaikkiradu
❤❤❤❤❤
Valkkaiyilmarakkamudiyathasong❤ilaiyaraja.avararinpadal,envalkkaiyen,palavijayangalai,unaravaithatu.ariyatha,sirupillaiyainan,irukkaasaiyai,keden,annakkiliyai.
Evergreen song
Oldisgoled
👌👌👌👌❤❤❤❤❤❤❤
We appreciate this song very much. Thanks for illayaraja and the singer.
Wow what a songs🎉🎉🎉
❤️❤️❤️suoersong❤️❤️❤️👍
இசை ராஜாவின் இன்னிசை ராஜாங்கம் அரங்கேறிய நாள் ❤❤❤❤❤❤❤❤❤
Inthapadalvanthakalamporgalam
🎉Super cool song's 🎉❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
Seemaan annan paatte keettitu yaarellam paakaringe
Naanum dha
16.55 to 17.10 timeing
2023 ல் கூட எங்கள கொள்றியே யா ராசா..நீ கர்வம் கொண்டாலும் அழகு தான் யா. போ யா.. 🙏🏾
❤❤
Plp
@@PrabuPrabu-gk4vz
😊
@@JamunaVenkatesh-lx3wuwe
😢
@@MrKishorerg😊
Super ❤❤
സ്സൂപ്പർ സോങ്ങ്
Vilambaram vaana ❤
Old is original songs.
Ilaiya raja 1st album
TMS TMS TMS padalil yethanai sogam idai Vida sogama padura kural Tamil cinemavil illai good choice of Raja Sir,kalathin kodumai iruvar combination le namakku adigama padalgal kekka koduthu vaikkale
Today new movie song realise Raja sir great music director
நம் தமிழ் நாட்டில் எத்தனை திருமணங்களில் இந்தப்பாடல் ஒலித்தது 1975களிளன் இளைஞர்களுக்கு தெரியும்
சரியாக சொன்னீர்கள்
@@munusamy5157 0000சச000௦00
Sayyedali
❤🎉
@@munusamy5157 00
Hu AA
hu
❤
Hu
Raja sir.... vazhka 👏👏👏
Raja Rajathan
2:39
Super song.
ValkaRasa❤
Manathai.karaiya.vaikkum.tms.soga.padal
Excellent song
😢😢😢❤❤❤❤
மச்சான.பத்திங்கலி
Old,is,gold
Once more
Yes
❤😅😊
❤ history,hi, song