அவள் ஒரு தொடர்கதை பாடல்கள் | Aval Oru Thodar Kathai Jukebox | Sujatha | K Balachander | M S V

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 117

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +30

    சொல்லாமல் சோகங்களை புன்னகையால் மறைக்கும் சில இதயங்களும் இருக்கத்தான் செய்கிறது

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +32

    கவிஞர்களும் பாடகர்களும் திட்டமிட்டு தோன்றுவதில்லை அது காலத்தின் கட்டாயம் இறைவன் ஆசீர்வாதம்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 года назад +20

    மறைந்த மாமேதை இயக்குனர் சிகரம் கே.பி.Sir அவர்களின் கை வண்ணத்தில் உருவான அவள் ஒரு தொடர்கதை படத்தில் நம்மவர் நடித்து இன்று வரைக்கும் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருப்பது என்னைப்போல் நம்மவரின் ரசிகர்களுக்கு ஓர் உற்சாகம்!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stallinr.d8118
    @stallinr.d8118 2 месяца назад +3

    மீண்டும் எழுத முடியாத கவிஞர் கள் இன்றைய வாலிபர்களும் எதிர் காலத்திலும் விரும்பும் பாடல்கள்

  • @rabinthr2196
    @rabinthr2196 24 дня назад +2

    சுஜாதா,ஜெய்கணேஷ் போன்றோரின் முதல் படம் சரித்திரம் படைத்தது.அனைத்துப் பாடல்களும் அழியாத காவியங்கள்❤❤❤

  • @irshadahamed62
    @irshadahamed62 Год назад +19

    கமல் என்னும் புத்திசாலி மாபெரும் கலைஞன் வாழ்க வளமுடன் வளர்க அவரது புகழ். கமல் ஹாசன் போல் எந்த நடிகரும் 60 வருடம் தொடர்ந்து சாதித்ததில்லை.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +24

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад +17

    மெல்லிசை மன்னர் அவர்களின் இசை. இன்றைய காலகட்டத்தில் கூட இந்த இந்த பட பாடல்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

  • @erusappanarulappan8067
    @erusappanarulappan8067 Год назад +14

    அருமையான பாடல்கள் ❤

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +14

    இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்

  • @alagarsamys8659
    @alagarsamys8659 2 года назад +14

    இந்த பாடல்கள் அனைத்தும்
    இந்த படம் என்று எனக்கு தெரியாது படம் பார்த்த பிறகு தான் தெரியும் என்னால் மறக்க முடியாத பாடல்கள் அனைத்தும்
    1.12.2022

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 2 года назад +9

    K.j.jesudas kural enakku romba pidikkum.

  • @babaskaran9741
    @babaskaran9741 2 года назад +12

    கள்ளிக்கென்ன முள்ளில் வேலி...கலக்கி இருக்கிறார் கண்ணதாசன்..

  • @banumurugan6730
    @banumurugan6730 Год назад +14

    சுஜாதா கதாபாத்திரத்தில் உள்ளது நான் வாழ்கிறேன் ஆனால் அப்படி வாழக்கூடாது தனக்காகவும் கொஞ்சம் வாழனும்

  • @selvaaraj6211
    @selvaaraj6211 2 года назад +27

    இந்த பாடல் (படம்) தெலுங்கிலும் கன்னடத்திலும் எடுத்தார்கள். காட்சிகள் தமிழ் படம் போல் இயற்கையாக சுபாவ காட்சிகளாக இல்லை. நாள் 19.08.2022 வெள்ளிக்கிழமை

    •  Месяц назад

      இந்தப்படம் மளையாயின் கிடைத்து இருந்தால் இப்படம் காவியம் ஆக இருக்கும்!

    • @arokiasamy9935
      @arokiasamy9935 Месяц назад

      ❤ 3:48 😢😢 3:53 3:53 xxxx 3:54 c🦋🐰🐗😢

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +16

    அழுகை அது அன்பின் வெளிப்பாடு அன்புஅது உள்ளவரையே இந்த உலகம் இயங்கும் உயிர் துடிப்போடு

  • @maniG-mk2ty
    @maniG-mk2ty Год назад +4

    K.balachander , a multifaceted genius, has left behind an indelible ímprint on the sands of time.

  • @mohd2755
    @mohd2755 Год назад +5

    Vanajaomom ............நன்றிகள்......அணைவருக்ம்....?

    • @mohd2755
      @mohd2755 Год назад +1

      Vanajaomom ..no

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 8 месяцев назад +3

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்

  • @dr.k.arivalaganlakshmi1014
    @dr.k.arivalaganlakshmi1014 10 месяцев назад +3

    Evergreen songs Old is gold

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 года назад +3

    Anbu.sako Like 11 Arumayana Padal Arumai Arumai Arumai vazhthukkal vazha vazhamudan

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +22

    கதா நாயகி சுஜாதாவை அன்றைய இளைஞர் பட்டாளம் அதிகமாக இந்த படத்தால்தான் நேசித்தார்கள்.

  • @kmangalam6369
    @kmangalam6369 Год назад +11

    எல்லா பாட்டும் சூப்பர் மிகவும் நன்றாக இருந்தது

  • @jayajayakumarjayajayakumar6890
    @jayajayakumarjayajayakumar6890 3 года назад +7

    அருமை

  • @malar_seenu
    @malar_seenu Год назад +2

    Arumaiyana Song.Superb. Nanri

  • @reslasher45
    @reslasher45 Год назад +1

    How many characters in this movie A great movie. I like it very much

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +8

    MSV SIR ISAI POKKISAM🎻🎸🎷🎻🎺💕

  • @balakrishnand9166
    @balakrishnand9166 3 года назад +6

    Like good film nice super songs 💐💜💙💚👌👌👌

  • @kalpanaS-m3y
    @kalpanaS-m3y Год назад +2

    Ever green songs of. Msv

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 месяца назад

    ThankyouBrother Seenu Ma Lar

  • @muthusubramanian5211
    @muthusubramanian5211 Год назад +2

    Superb songs ever green one 💐

  • @thilagarajan2117
    @thilagarajan2117 3 года назад +85

    கதா நாயகியை காதலியாக மனைவியாக பார்த்து பழகிப்போன ரசிகர்கள் இந்த படத்தில் வந்த கவிதா என்கிற சுஜாதாவை சகோதரியாக பார்த்தார்கள்.

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg 2 года назад +1

    Yella padalum super sujatha jaiganesh
    Leelavathi arumaiyana ndippu

  • @manivannans8060
    @manivannans8060 Год назад +5

    MSV grate.

  • @thangamalar2271
    @thangamalar2271 Год назад +1

    Naankettu.thaithanthai.pataithana.😭😭😭😭👌👌👌👌.arumaiyana.varikal

  • @SivaKumar-fb8xp
    @SivaKumar-fb8xp 3 года назад +3

    Super

  • @pandiyanj3687
    @pandiyanj3687 21 день назад

    KAVIYARASAR
    MELLISAI MANNAR
    PUGAL
    ENRUM
    NILAIKKUM

  • @vasukichinnadurai7808
    @vasukichinnadurai7808 4 месяца назад

    I like it very much songs and movies exdarineri sujatha acting ❤❤❤❤❤❤ vasuki chinnadurai tirupur

  • @Optimus-live.
    @Optimus-live. Год назад +1

    S.janakis padal soooper.

  • @magismagiswary6494
    @magismagiswary6494 Год назад +2

    The songs r de best n love to hear till now, n a touchable movie story 😢😢

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 3 года назад +2

    Thanks, 🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @givingrajchefgovintharaji2046
    @givingrajchefgovintharaji2046 Год назад

    ❤❤❤❤❤❤❤அருமை அருமைமிகவும் அருமை

  • @palanisamyp5066
    @palanisamyp5066 2 года назад +2

    En soogam en padal

  • @veerasamym295
    @veerasamym295 10 месяцев назад

    Very nice 👌

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +5

    அன்னைத் தமிழ் தாலாட்டு அன்பில் வரும் தேனூற்று பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு

    • @mohd2755
      @mohd2755 Год назад +1

      Vanajaomom ......நன்றி....om

  • @hariharanRanju
    @hariharanRanju 5 месяцев назад

    wow super song

  • @dhanamlic5689
    @dhanamlic5689 Год назад

    👏👏👏👏👏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Год назад +1

    Wow wow beautiful thaliva super super songs. I love you songs 🍎🍎

  • @tuanossen9575
    @tuanossen9575 2 года назад +1

    No...1 song & film best

  • @kothandapani900
    @kothandapani900 4 месяца назад

    நல்ல பாடல்

  • @InnocentCrocodileHiding-ix4td
    @InnocentCrocodileHiding-ix4td Месяц назад

    சோனா பாடியம் சட்டித்துனியும் கேட்டா.

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +1

    Arputhamanapal🙏

  • @lingamlingam9972
    @lingamlingam9972 Год назад +1

    👍👍👍

  • @loggervicklove
    @loggervicklove 3 года назад +3

    Super song

  • @devitamil7967
    @devitamil7967 Год назад

  • @kalpanaS-m3y
    @kalpanaS-m3y Год назад

    Kj y dass song very nice

  • @pmchandran4907
    @pmchandran4907 Год назад +1

    So super cute songs🙏

  • @gscbose8146
    @gscbose8146 9 месяцев назад

    ❤❤❤👌👌👌👍👍👍🙏🙏🙏💐

  • @mohd2755
    @mohd2755 Год назад +2

    Vanajaomom ..ok..

  • @ashikali132
    @ashikali132 Год назад +1

    in this song see the depth of the lyrics

  • @bijukmathew5
    @bijukmathew5 3 года назад +4

    Sujatha.. super actress

  • @thambidurai1398
    @thambidurai1398 6 месяцев назад +1

    Sujatha mam acting super, outstanding

  • @sasikumarkaliyan5934
    @sasikumarkaliyan5934 3 года назад +7

    Susheela voice very nice and best

  • @ganesanarjunan9730
    @ganesanarjunan9730 6 месяцев назад

    Marakkamutiyathapadal

  • @sheikmohammad3956
    @sheikmohammad3956 10 месяцев назад

    Nhanrri. Ellnkai. Whannallei. 1978. 79. 80,,❤

  • @subramaniana7373
    @subramaniana7373 2 года назад +2

    M on my
    Look

  • @marimuthumarimuthu6623
    @marimuthumarimuthu6623 Год назад +2

    எஸ் பி பி யா கொக்க

  • @yuvs18
    @yuvs18 Год назад +1

    0:48

  • @pandayarajam1448
    @pandayarajam1448 3 месяца назад

    கண்ணதாசன் அல்லகனவுதாசன்

  • @gnvkpoongodi765
    @gnvkpoongodi765 3 года назад +4

    ஹஜ்

  • @kethsomevictor3605
    @kethsomevictor3605 5 месяцев назад +1

    என்றெறைக்கும்நினைவில்நிக்கும்பாடல்கள்இபடத்தில்உள்ளபாடல்கள்ளும்சரிஇதில்நடித்தநடிர்களுசரிஇ

  • @sekarprema7723
    @sekarprema7723 2 года назад +4

    Kamal sir acting super

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 5 месяцев назад +1

    Super songs

  • @IndiraK-fg3lz
    @IndiraK-fg3lz 7 месяцев назад +1

    Janakiamma sweet voice

  • @jeevalakshmi007
    @jeevalakshmi007 9 месяцев назад +1

    I like you ❤❤❤

  • @monicaarun4215
    @monicaarun4215 8 месяцев назад

    ❤️❤️❤️👍

  • @jbsbala4319
    @jbsbala4319 Год назад +1

    Jai ganesh sir acting was vry vry gud

  • @santhanammurthy6950
    @santhanammurthy6950 2 месяца назад

    nice song