Sevalaya Home Old Age Campus Medical Center

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • மக்களுக்கு வேண்டுகோள்
    கோவில்கள் முகவரி எண்களை இலவசமாக அளிக்கிறோம் ஜோதிடர்கள் சித்தர்கள் அருள்வாக்கு சொல்பவர்கள் இவர்களின் எண்களை முகவரியை கட்டண உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இலவசமாக எண்களை அளித்தால் மக்கள் அதை அலட்சியப்படுத்துகிறார் தினமும் ஒரு நாளைக்கு 1700 போன்கால்கள் வருகிறது இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் மேலும் சித்தர்களைப் பற்றியும் ஆன்மிக தகவல்கள் பற்றியும் நீண்ட தூரம் பயணம் செய்து உங்களுக்கு உடனுக்குடன் எடுத்து போடப்படும் எங்களோடு சேர்ந்து நீங்களும் இந்த சேவை கட்டணத்தின் மூலம் புண்ணியத்தை அடையலாம் அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வருகை சித்தர்களின் நேரடி ஒளிபரப்பு பேசக்கூடிய வாய்ப்பு சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம் இது முழுக்க முழுக்க கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே
    For donating to Education / General
    For booking Special meals / Senior citizen / Hostel enquiries.
    Receipts enquiry
    CSR Projects enquiry
    General / Donation in Kind
    Jobs - HR
    Go-Pooja
    School enquiries
    Volunteering

Комментарии • 469

  • @baskerm2670
    @baskerm2670 5 месяцев назад +13

    தயவுசெய்து முகவரி தெரிவிக்கவும்.உங்கள் பணி மிகவும் சாலச்சிறந்தது.வாழ்த்துக்கள்

  • @josephinem8677
    @josephinem8677 2 года назад +22

    பெத்த அம்மாவை அப்பாவை கவனிக்காத இந்த காலத்தில் நீங்கள் செய்து வரும் சேவை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நிச்சயமாக கடவுளின் அருள் நிறைந்தவர் ‌. 🙏🙏

  • @muthupichai8646
    @muthupichai8646 3 года назад +15

    அய்யா ! உங்கள் சேவை மிகவும் பாராட்டுக்குரியது ! விரைவில் உங்கள் இல்லம் வந்து பார்க்க / சேவை செய்ய ஆசை ! வாழ்த்துக்கள் ! அன்பர் - சென்னை.

  • @shantijanakiraman2251
    @shantijanakiraman2251 4 года назад +10

    Sir, Really you are Great, There's No Words to Apperisate,Valghavalamudan Kurippu ஒன்று செய்க நன்று செய்க இன்று செய்க இதற்கு உதாரணம் ஆனவர் தாங்கள் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @adeenadayalan3995
    @adeenadayalan3995 Год назад +10

    ஐயா தங்களின் பாதங்களை தொட்டு வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
    உங்களின் சேவை கடவுளை விட மேலானது. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад +3

    பெற்றோருக்கு எந்தவித வருமானம்ம் இல்லை என்றாலும், பெரும்பாலான குழந்தைகள் சாப்பாடு, ஆஸ்பத்திரி செலவுகள் எல்லாமே சிறப்பாகவே செய்தாலும் வயதான பெற்றோரிடம் உட்கார்ந்து பேசுவதற்கு நேரமில்லை. அப்படி கூட தனிமையை உணர்வது சற்று வேதனை தான். இதுபோன்ற சேவாலயங்களில் ஏராளமான முதியோர் இருப்பதால். அந்த வலிக்கும் நிவாரணம் பெற ஏதுவாக இருக்கிறது. நீங்கள் செய்யும் உதவி உண்மையில் எல்லா முதியோரும் சந்தோஷமாக வாழ வழி செய்கிறது. உங்களைப் போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் பலநூறாண்டு.

  • @anitajoseph3447
    @anitajoseph3447 3 года назад +28

    என்னை போன்ற அநாதைக்கு எதிர்காலத்தில் உதவும்

  • @shankaravijayan4932
    @shankaravijayan4932 3 месяца назад +4

    கடவுளை உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன். இதைவிட புண்ணிய செயல் இவ்வுலகத்தில் இல்லை. நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை. பிராத்திக்கிறேன்.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    God bless you amen, சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், சத்தியவேதம் பைபிள்.

  • @rsraman3273
    @rsraman3273 2 года назад +6

    Great,,,,மக்கள்,,,சேவையே,,,மகேசன்,,,சேவை,…
    1000,,,ஆலயங்கள்,,,அன்னசத்திரங்களை,,விட,,”” ஆங்கோர். ஏழைக்கு
    எழுத்தறிவித்தல்””
    சேவாலாய,,பல,,உன்னத,,அதிலும்,,,”” இயற்கை விவசாயம்””,,, பல கிராமங்களில்
    அன்னதாத,,,சுகி,,பவ,,,,உழுதுண்டு வாழ்வாரே,,,வாழ்வர்.
    மற்றெல்லாம்,,,தொழுதுண்டு. பின்செல்பவர்

  • @Adwick.
    @Adwick. 3 года назад +15

    ஐயா தங்களுடைய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்கள் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Год назад +4

    உங்கள் தொண்டு மக்கள் தொண்டு. மக்கள் தொண்டு, மகேசனுக்கு செய்யும் தொண்டு என்பதே சத்தியம். உங்கள் தொண்டு சீரும் சிறப்புடனும் விளங்க வளர்ந்தோங்க இறைவன் உங்களோடு இருப்பாராக. நன்றி. வணக்கம்.

  • @premalatha2187
    @premalatha2187 Год назад +16

    போன் நெம்பர் தெரிவிக்கவும் எனக்கும் தேவைப்படுகிறது

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 4 года назад +14

    ஒவ்வொரு ஊரிலும் இதுபோலவே ஏற்படுத்த வேண்டும்.

  • @lilysatya6629
    @lilysatya6629 2 года назад +8

    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி .GOD bless your work

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 лет назад +28

    மிகவும் உன்னதமான சேவை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தந்து சேவை சிறப்பாக தொடர வேண்டுகிறேன். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 4 года назад +7

    Excellent 👍 God Bless You And Your Family With Good Health Wealth

  • @srinivasans2087
    @srinivasans2087 Год назад +2

    உங்கள் சேவைகள் தொடந்து நடக்க வேண்டும் அதற்கு இறைவன் எல்லா வகையான ஆசீர்வாதம் தந்து வழி நடத்துவார்கள் யாருக்கு தெரியும் நாளைக்கு நமக்கும் என்ன நிலை என்று தொண்டு தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @chinathaichinathai1200
    @chinathaichinathai1200 3 года назад +3

    அநாதைகளுக்கு ஆதரவு அளிக்கும் அன்பு உள்ளங்களே நீங்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +8

    You are all special people,you are all living a great life 🙏

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 года назад +7

    You are a God sir..... Super..... Thank you so much..
    .....by Cbe sister...

  • @s.d.williams6085
    @s.d.williams6085 2 года назад +4

    Great service god bless this team for their service

  • @govindarajandevanathan1642
    @govindarajandevanathan1642 3 года назад +4

    Nowadays it is difficult to take care of our family but you have the will and ways to totaly talking care of so many aged people. You have a super heart may the

  • @kumarraj5799
    @kumarraj5799 3 года назад +26

    தங்கள் சேவைகளுக்கு நன்றிகள் அய்யா நல்ல உள்ளங்களிலே இறைவன் வாழ்கிறார்🙏

  • @vijikumari6409
    @vijikumari6409 4 года назад +12

    congratulations sir. God bless your long life and your family

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 года назад +23

    சேவாலாயாவின் புனித சேவைக்கு எமது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

  • @nimmis3794
    @nimmis3794 3 года назад +5

    உங்கள் சேவை மென் மேலும் பெறுக வேண்டும் சார்

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 3 месяца назад +2

    ஐயா முரளி சாருக்கு மிகுந்த நன்றி. நானும் அங்கு சேர்ந்து பணி செய்ய விரும்புகிறேன் தகவல் தர வேண்டுகிறேன்

  • @premalatha2187
    @premalatha2187 Год назад +7

    தயவுசெய்து போன் நெம்பர் தெரிவிக்கவும் எனக்குஉதவியாய்இரூக்கும் தேவைப்படுகிறது என்பதை தெளிவாக தெரிபடுத்துகிறேன்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +21

    இந்த மாதிரி சேவை செய்ய எண்ணம் உச்ச நடிகர்களுக்கு மனம் வராது

  • @malarmathy156
    @malarmathy156 4 года назад +5

    சேவை மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 8 месяцев назад +1

    அன்புள்ளம்கொண்ட சேவாலயா நிறுவனர் ஐயாஅவர்களின்சேவைக்குமிக்கநன்றிதாங்கள்நீடனிதுவாழ இறையன்பு டன் வாழ்த்துகிறோம் தங்கள்சேவைமிகப்பெறியது

  • @thangamanianbu5443
    @thangamanianbu5443 4 года назад +6

    May God bless ur service abundantly

  • @roselawrence139
    @roselawrence139 5 лет назад +12

    Sir nenga romba great sir, nenga nalla erukanum sir.

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 4 года назад +5

    God bless everyone . Thanks to Lord

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 6 месяцев назад +1

    Ungal sevai romba nalathu seirenga ungalu ku thanks ethu enge eruku you tube nada thuravanga yalorum evangalu ku like podunga uthavi panuga thanks 🙏🙏👌👍👏

  • @bhanumathimohan433
    @bhanumathimohan433 5 лет назад +33

    இந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்து வந்தேன்.சேவை உண்மையே.நாம் donation வழங்கலாம்.வீணில்லை.

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 5 лет назад +3

      Mohan sir pl sent the address

    • @TAARUS
      @TAARUS 5 лет назад

      @@lakshmeaiyer3745 No 54, P S Sivaswamy Road (North), Mylapore, Chennai - 600 004, Tamil Nadu, India.

    • @svgeetha1699
      @svgeetha1699 4 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад

      @@svgeetha1699 thayen Kaaladiyel thaan sorghum 😢😢💔💔☝☝🌷❤🙏👍pettha amma appa va pakkadhavargalai kadavul oru podhum mannikka.mattaan 💔😢☝🌷❤🙏🙏🙏🙏🙏

    • @mahesh5379
      @mahesh5379 Год назад

      I am blr age60 widow.we can join at home free

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 5 лет назад +47

    என் அம்மா, அப்பாவை அவர்களின் கடைசி நாள் வரை நல்லா பார்த்து அவங்கள நல்லா அனுப்பிவச்சேன் .. ஒரு பிள்ளையா நான் என் பெற்றோருக்கு என் கடமையை செய்தேன் என்ற கர்வம் எனக்கு இருக்கு..

  • @premalatha2187
    @premalatha2187 Год назад +7

    போன் நெம்பர் தெரிவிக்கவும்

  • @KalaKala-ml9ip
    @KalaKala-ml9ip 3 года назад +4

    Arumaiyana sevai..God bless you sir..

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 2 года назад +3

    god bless you sir yours is a great service

  • @johnbosco6412
    @johnbosco6412 5 лет назад +11

    Great sir, you are God servant, your heart inside God.
    No more WORDS.
    God bless you sir.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 месяца назад

    We give royal salute to humanity's of helping poor people's in your sevalaya orphanage welcomed by all and your duties of social welfare very great in your hearts and thanks to media vison ok

  • @crownindia1
    @crownindia1 5 лет назад +7

    God bless you

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 2 года назад +3

    இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் கனவாகிவிட்டது... மருமகள் பிரச்சினை... முதியோர் இல்லம் அதிகரித்து வருகிறது... இந்த இல்லம் எந்த ஊரில் உள்ளது...? 60 வயசுக்கு மேல் உள்ளவர்கள் சேர்ப்பார்கள்?

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +1

    ஐயா.நீங்கள்.ஆயிரம்.ஆண்டு..ஆரோக்கியமா.வாழ.வேண்டுகிறேன்🙏🙏❤

  • @sampathjhon603
    @sampathjhon603 2 года назад +3

    உங்கள் சேவை தெடற வாழ்த்துக்கள் சார

  • @gopalanp9739
    @gopalanp9739 5 лет назад +32

    இந்த இல்லம் நடத்துபவர் "நீங்கள்தான் தெய்வம்" வாழ்க வளமுடன்

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 3 года назад +5

      வேலை செய்துவாழ விரும்புகிறேன்.இங்கு

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 3 года назад +4

      எனக்கும் ஒரு ஆதரவு கிடைக்குமா? வயது 53 புருஷன் சரி இல்ல, காசு காசு என்று கேட்டு தொந்தரவு செய்றார். சமீபத்தில் மகனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவன் ஒரு மாதிரியா பேசுகிறான் சாவுன்னு கூட சொல்லி விட்டான்.

    • @anniekezia2437
      @anniekezia2437 3 года назад +1

      நான் உங்கள் ககௌமில் தங்கி வேலை செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டுகிறேன் MA social work and diploma in guidance and counseling

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 11 месяцев назад +1

      ​​@@anniekezia2437 நீங்கள் எந்த ஊர் .😊 உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் 😊

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 года назад +5

    Great sir God bless you all

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 года назад +3

    Very big salute Iyya! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.r.banubanu5638
    @m.r.banubanu5638 Год назад +2

    எல்லாம் இருக்கிறது எல்லோரும் இருக்கிறார்கள் என்னை என் பெற்ற பிள்ளைகள் மனைவியின் பேச்சைக் கேட்டு கொண்டு என்னை புறக்கணிக்கிறார்கள் நான் தங்கள் முதியோர் இல்லம் சேர விருப்ப படுகிறேன் தயவுசெய்து தங்களை தொடர்பு கொள்ள தொலை பேசி எண் வேண்டும்

    • @MurugesanKrishnan-zy3mw
      @MurugesanKrishnan-zy3mw 4 месяца назад

      எம்.ஆர்.பானு பானு எங்கிருந்தும் பதில் வராது.எல்லாம் இருந்தும் என் மகள் மகன் மனைவியின் பேச்சை கேட்டு குப்பையாக நடத்துகிறார்கள்.

  • @SivaLingam-u5v
    @SivaLingam-u5v 2 месяца назад

    தாங்கள் சேவை மிகச்சிறந்த சேவை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @ashwinraj1232
    @ashwinraj1232 5 лет назад +33

    மனித நேயம் உள்ள உங்களை மனித கடவுளாக பார்க்கிறேன் நன்றி ஐயா.... நன்றி நன்றி.......

  • @shanthisai1287
    @shanthisai1287 5 лет назад +9

    Sir 200 varusam neeka valka valamudan muraly sir thankyou very much sir thankyou thankyou sir

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 3 года назад +2

    Actors and devotees are requested to donate much to derive good solvation
    Good hearts will have peace of mind

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад +6

    நான் சேர‌விரும்புகிறேன் எப்படி வழி தெரியவில்லை

  • @sivathanupillai872
    @sivathanupillai872 4 года назад +7

    ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் நீங்கள் ஆண்டவன் அருளால் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக

  • @santahsoubramanien8805
    @santahsoubramanien8805 5 лет назад +6

    god bless you sir

  • @christoirudayaraj6544
    @christoirudayaraj6544 3 года назад +2

    குடும்பத்தில் தங்க முடியாத சூழ்நிலை ஐயா தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் நான் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஐயா

  • @rajasekaran7426
    @rajasekaran7426 2 года назад

    Sir is grate vazhga valamudan God bliss you Rs iyengar gree

  • @deepanrp6756
    @deepanrp6756 3 года назад +3

    வாழ்க வளமுடன் ஐயா

  • @maharajan534
    @maharajan534 5 лет назад +12

    நீ வாழ்க உன்குலம் வாழ்க வேறு என்ன சொல்ல

  • @rajamanickamkalayanasundra1754
    @rajamanickamkalayanasundra1754 10 месяцев назад

    Humble Salutes to your noble divine service. Kankanda deivam iyya .

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 года назад

    Welcome people to visit these place and offer food and stay for a day to interact with te residents to promote and propagate and to get funds to.maintain this excellent service to Humanity

  • @inbavalli6126
    @inbavalli6126 3 года назад +5

    இந்த இல்லத்தில் எனக்கு ஆதரவு கிடைக்குமா நான் சேவை செய்ய வேண்டியும், எனக்கு ஆதரவு வேண்டியும் கேட்டுகொள்கிறேன். நன்றி

  • @nayanthragomez9688
    @nayanthragomez9688 5 лет назад +10

    Hats off you sir God bless you abundantly

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 3 года назад +9

    தயவுசெய்து முகவரி அலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.

  • @sivaravi7131
    @sivaravi7131 3 года назад

    Valka valamudan.thankal sevaiku nantri.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 года назад +9

    அய்யா உங்கள் அலைபேசி எண் தரப்பட்டுள்ளதை கவனச்சிதரலால் கவனித்தும் கேட்டுவிட்டேன் மன்னிக்கவும் நன்றி அய்யா.

  • @dmaran3718
    @dmaran3718 5 лет назад +11

    நான் என் தாய் தந்தை மை நல்ல முறையில் வைத்து இருந்து கடைசி காலத்தில் மிக நல்ல முறையில் நானும் என் மனைவியும் கவனித்து பின்னர் சில லோக் பதவி அடைந்தனர்.

  • @munaswamyae9785
    @munaswamyae9785 4 года назад +1

    Verygoodsocialservice

  • @nagavallipillai6004
    @nagavallipillai6004 3 года назад +1

    நல்ல தொண்டு. வாழ்த்துகள்

  • @muthulaxmisubbiah6582
    @muthulaxmisubbiah6582 2 года назад +1

    You are the best 👌💓

  • @manivannansubramani4258
    @manivannansubramani4258 Год назад

    God bless you & your team...

  • @shanthis1201
    @shanthis1201 5 лет назад +3

    Super

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 6 месяцев назад

    நீங்கள் தான் உண்மையான கண் கண்ட தெய்வம்...❤

  • @kamalasekar2757
    @kamalasekar2757 5 лет назад +1

    thanks super.valum kadavule iya neenga.valga nalamudan.

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 5 лет назад +2

    Great
    Good
    Thanks

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 года назад +1

    Lord muruga bless you and your family

  • @yasothar6305
    @yasothar6305 3 месяца назад

    Very good excellent sir

  • @playwithmaths8917
    @playwithmaths8917 Год назад

    Great peopple always do miracle thiings.

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 4 года назад +5

    😭😭😭🙏🙏🙏
    இதைவிட வார்த்தைகள் இல்லை.
    அறிவுரைகள் அற்புதம்.
    முதியோர் இல்லம் நாட்டில் அதிகமாகக் கூடாது.

  • @SuperGopalnair
    @SuperGopalnair 5 лет назад +7

    no doubt, this is the greatest service to humanity, one day i would like to visit........and stay and contribute from my side.......

  • @PradeepKumar-gu6zd
    @PradeepKumar-gu6zd Год назад +1

    Only great people can do this🙏🙏🙏

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi 2 года назад

    God bless you 🙏 ❤ 🙌 ♥ 😘 💖 🙏

  • @nalinidass7560
    @nalinidass7560 5 лет назад +3

    Supersir

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 года назад +3

    Where is this what is the complete address. Who is in charge of this to whom the needy must contact God bless your yeoman service keep on going

  • @rajasekaran7426
    @rajasekaran7426 2 года назад

    Sir is god best of luck god bliss you

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад +3

    One time டோக்ஷன் கூடுக்க தயார்.எப்படி உங்களை தொடர்பு கொள்ளவேண்டும்பிள்ளைகளால் கை விடப்பட்ட தாய்

  • @sarojasaroja4359
    @sarojasaroja4359 4 года назад +2

    வாழ்த்துக்கள் நல்ல சேவை வயதானவங்கள அடிக்கிறது face bookவர்ரதயும் கொஞ்சம் கவனியுங்கள் நன்றி வணக்கம்

  • @SivaLingam-u5v
    @SivaLingam-u5v 2 месяца назад

    ஸ்ரீ கமல காமாட்சி அம்மன் ஸ்ரீ ஐயப்பன் கோவில் கடவுள் சேவகர் பூஜை ஆ சிவலிங்கம் செட்டியார் கோவில்கள் போன் நெம்பர் தேவைப்படுகிறது மனநிம்மதியோடு பூஜை செய்ய கோவில் வேண்டும் தயவு செய்து கோவில் போன் நெம்பர் அனுப்பவும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @kalaimathykudiarasan1960
    @kalaimathykudiarasan1960 4 года назад

    Petravarkalai pakkathe inthe kalathil... inthelauku periyavangala parthu kollum unga nalla ullathuku.... very very thanks sir...

  • @amuthakala436
    @amuthakala436 5 лет назад +6

    Thanks sir God bless you, please address sir

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 3 года назад +2

    ஜீவகாருண்யம் வள்ளலார் போற்றி மக்கள் வழிபடும் தெய்வமாக அணையா அடுப்பு போலவே அய்யா தங்களின் கருணை மிகு சமூகப் பணிக்கு தலை வணங்குகிறேன்..

  • @deivanaipalanimalliga7434
    @deivanaipalanimalliga7434 2 года назад +2

    கவனிக்கவில்லை... மரியாதை கிடையாது... மனம் குமுறுகிறது

  • @premalatha2187
    @premalatha2187 Год назад +2

    எப்படி சேரவதுஎன்றுதெரியவில்லை

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 лет назад +4

    Hats off. You and group.Vazhththukkal Manpumiku Sir.Neengal Needuzhi Vazhavendum.

  • @lalithats4020
    @lalithats4020 11 месяцев назад

    Very big service vanagugiren ayya

  • @vethavalli6863
    @vethavalli6863 5 лет назад +3

    all the best sir

  • @chandrakala707
    @chandrakala707 2 года назад +1

    சூப்பர்