"இயற்கை சூழ்ந்த வாழ்க்கை வாழுறோம்.! நோயெல்லாம் மறந்துட்டோம்!" STEP STONE RETIREMENT VILLA LIVE VISIT
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- முதுமை காலத்தை இனிதே அனுபவித்து மகிழ்ந்து வரும் முதியோர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#stepstone #villa #behindwoodsair #behindwoods
சென்னையில் Senior Citizen Luxury Villas அசத்தும் StepsStone Aalam - Nr. Poonamallee
▶️ Are You Feeling lonely?
▶️ Are your sacrifices enough for your life?
▶️ Are you feeling insecure?
▶️ Are you finding difficulties in doing your day-to-day activities?
▶️ Are you facing health issues?
▶️ Are you a single person?
If yes call us for a happy retirement life: 93828 29595
Facilities
#Food #Health Care #Entertainment #24/7 Security #Housekeeping Services
Ready To Occupy - Luxury Villas ₹32 Lakhs onwards. Premium Villas ₹54 Lakhs onwards
▶️ Low maintenance cost
▶️ Gaushala, 8000 Sq.Ft Clubhouse, 8-Walk track, 20000 Sq.Ft Open park & etc..
▶️ Like among 100+ like-minded people
▶️ Surrounded by Fresh green and Oxygen air good groundwater
www.stepsstone...
aalamseniorhea...
/ stepsstonepromoters
/ stepsstonepromoters
/ 409417171170351
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
இந்த செயலுக்குப்பெயர் சர்வீஸ் இல்லை.நாகரீக வியாபாரம்.
Selavai kettu paarungal thalai suthum. Namakku bp eerum. Kodeesvarakalukkaana villaa idhu.
நாகரீகத்தை தொலைத்தோம்.... அதன் பின் விளைவு தான் இது.
பணம் பத்தும் செய்யும்
Unmai unmai we r suffering solla mudiala pasanga abroad la eruntha than we can stay ellati kastam.
J b9
எங்க ஐயா வுக்கு 68 வயசு ஆச்சு இன்னும் உழைக்குறாரு...இளநீர் வியாபாரம் +விவசாயம் ❤❤❤❤
God's gift, I think he is with their family members.
Super star ⭐ உங்க அப்பா
ஓம் நமசிவாய.வாழ்க வளமுடன்
🔯👏🙏👌🤝கொடுங்க...அட..உங்க ✋ இல்லே...எங்க சகோதரர் கையை....இல்லே இல்லே..பாதங்களைக் காட்டுங்க.....த்தொட்டுக்🇮🇳🙏🇮🇳🌅👍🌠
காசு இருந்தால் தான் இதுவும் சாத்தியமாகும்
ஐயா,,. தகவல்..தங்கள் ரோட்டரி நோக்கம் சமூகத்தில் உள்ள நெருக்கடியில் இருந்து வயதானோர் மீள பெரிதும் உதவும்,,,வாழ்த்துக்கள்.(பழனிதுரை.சென்னை)
வணக்கம் ஐயா நடுத்தர வருவாய் பிரிவினர். ஏற்கனவே கூட்டுகுடும்பத்தில் இருக் இருக்கின்றேன்.இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் தங்கி மற்றவர்களுடன் கலந்துரையாடி ரிலாக்ஸ் எடுத்துக் கொண்ட பின் மீண்டும் வீடு திரும்புவதற்கான வழி இதில் உண்டா ?இல்லையேல் வாடகைக்கு தங்க உருவாக்குங்கள்!... சென்னை பழனி துரை
Can we know the address of the retirement villa
பணம் தான் அனைத்திற்கும் காரணம்
இது முழுக்க முழுக்க வணிக நோக்கம், லட்சாதிபதிகள் மட்டுமே சாத்தியம்
எஸ்
He is talking and taking care like their elder parents , god bless Motish sir and kamesh sir
Is any single bhk available on rent for a 85+ single lady? Also please give charges for food
Very good project.
Motish kumar sir reliable honest soft spoken Builder.He keeps up his promises, with affordable cost. He is a God fearing man.
P get me the ph. No. And address of these villas.
Please get me ph. No. And address of this project.
Please tell the cook that the coconut is the best food, especially for elders 😊
மொத்தமாக எவ்வளவு பணம் கட்டவேண்டும் மாதசிலவு எவ்வளவு
Every thing fine ,but vitamin m-money irrukkanum appo thaan indha life style possible
Sir vry goodmorning vry beutiful no words to describe best wishes keep it up I am a senior Dr 74yrs but now I am zero further well will discuss later tnx
Can you give a date for site visit?
Please furnish the details of the Pollachi also. Do you have similar properties at Trichy? Thanks/regards
Kindly enlighten if it is available for rent
Apart from buying villa, what are all the charges we have to pay and how much it will be approximately.
Whn r u going to launch ur phase 2 project n what is the price for single two bhk at ur site
Soon we are launching phase 2..... You will be intimated soon
Sir, Vanakkam. Where's the exact location. In the villa costing 32 lakhs, how much will be the land area and how much will be the building area? Thanks and regards
call 9382829595
Dei anchor if someone is speaking ne kuda kuda pesathey. Ask a question and then wait. It's so irritating.
Rent kidaikumma.
Good concept
சார் நாற்பது வயசு ஆனவங்கள சேர்த்துப்பீங்களா???
Arumai arumai I need in future
Pl rent fr single n double ,n other charges pl reply
En husband scientist aah irunthu retire aagi vittar village lla vivasayam seigirom city la irunthu vittu romba kastayam current frguent irukkathu unga plan nalla irukku ECR la oru project mudinthal podunga sir
Madam iam also retired and living like you in one big village near Trissur with my wife , initial years we were struggled in getting good food s like cities but now we changed into traditional foods and living as normal and changed our idea to shift again into cities like Coimbatore or Cochin.
The project location is too good. It is outside the choas of city but within city.
Fully operational and affordable is the usp. In chennai it is difficult to get a villa at this cost
The villa is not upto the mark and the cost. Nothing spec ial. I TV is like sepereate match boxes
நல்ல முயற்சி முதியோர் மனநிறைவோடு வாழ்வ து பாராட்டுக்குரியது. ஆனால் ஏழைகள்,நடுத்த ர மக்களுக்குரியதல்லமா றாகபணக்காரர்கட்கு மட்டுமே
வருமா....வருமா.... மதுரையில் வருமா?
ஓய்வு காலம் நெருங்குதே....
Lovely to hear and see the atmosphere, experience of this place. Sir why don't you start like this in Bangalore
We are soon launching in Bangalore too !!
Really good plane .It will flourish @@StepsStonePromoters
2 bedroom எவ்ளவு
சிங்கிள் லேடி தங்க முடியுமா
அது சரி வில்லா விலைக்கு வாங்கிட்டா லவ்,மேற்க்கொண்டு சாப்பாடு,சலவை,கட்டிங் இத்யாதி ஒருவருக்கு மாதம் எவ்வளவு செலவு வரும்,அதலாம் தெளிவாக தெரிவிக்கலை?
பென்ஷன் கூட இல்லாத நடுத்தர மக்களுக்கு இந்த home எல்லாம் சுற்றி பார்க்க கூட முடியாது 60 வயதுக்கு பிறகு 35 lakhs la single bedroom house வாங்க சிறு வயதில் இருந்தே நிறைய வருமானம் இருக்க வேண்டும் நிறைய சேமிப்பு இருக்க வேண்டும் அன்றாட வாழ்க்கையில் போராடி வாழ்வொருக்கு இதெல்லாம் சா த்தியம் இல்லை
ஒரு வேலை பிள்ளைகள் வெளிநாட்டில் வேலைக்கு சென்று இருந்தால் அவர்கள் உதவி கிடைத்தால் chance இருக்கு
Where is it. I want to know.
Single room food needed what is the monthly payment I cant afford to buy any villa please reply
Super 👍👍👍
OMR ல் உங்கள் project இருக்கிறதா?
Yes..... We Have Villas and King size plots
@@StepsStonePromoters pls inform
Pl provide details from tirumizhai. Can we have rented rooms .
Don't get exited seeing utube ellam arambam supera than erukkum food is the big problem in this retirement community
இந்த.இடம்.எங்க இருக்கு.சொல்லுங்க
Ivanuga place la no air. Ithellam vetti videos.intha greenery anda kid iyathu. Pottal a irukkum
why there is no naatu marangal
லேங்கர் ஹோல்டிங்க்ஸில் பொல்யூஷன் இல்லாத என்பது சரி
Sir rent how much for 1 BHK and 2bhk
பணம் இருந்தால் சொர்க்கமே கிடைக்கும் இது ஒன்றும் அதிசயம் இல்லை
What about the people who I have no money with money you can enjoy anything it is not service it is business. hard earned money will not accept boosting is not life
Hello Anger Thambi
Enna nee England la branthaya?
Kaalai Vannakkam nu solluda thambi
வில்லா எல்லாம் வசதி படைத்த முதியவர் களுக்கு தான் சாத்தியம் .பல லட்சம் செலுத்த வேண்டி இருக்கும் என எண்ணுகிறேன் ...
மனம் இருந்தால் இந்த சேவையை எளிய மக்களுக்கும் கொண்டு செல்ல வழி பிறக்கும்.
அவர்கள் தேவைக்கேற்ற வசதிகள் செய்தால் போதுமானதே.
ஆனால் உண்மை வாழும் காலத்திலேயே அவர்கள் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
எளியவர்கள் விடும் பெரும் மூச்சினால் தான் இந்த விருச்சங்கள் தங்கள் உணவையே தயாரிக்கின்றன. ஆனால் அவர்கள் தேவைகள்?.?.
@@sundaravallimdu
Project in nemmam,near ponamalle
திருப்பூரில் எப்ப வரும்
Can young people live here?
Sir,
Do you have projects in Bangalore?
Please let me know
First
15 lakhs ல் வீடு இருக்கா
30 lakhs to 65 lakhs vanginu monthly payment lae pandradhuku peru service best joke
Naahareeka mosadi. Legalaa pannaraanga. Bankil pottu interest vandhaale ithai vida superaa irukkalaam.
பழககம் இல்லாமல் வயதானவர்கள் சிறுதானியங்கள் சாப்பிடக்கூடாது.அஜீரணம் உடல் சூடு அதிகரிக்கும்.
Do you have rental accommodation for single occupancy? What's the rate? Please inform
Yes
Address, Please
@@kirubaramaswamy8782 this is neemam village next to thirumazhi.
This is approx 6 tob7 km from nh4, sangeetha.
To know more details call 9382829595
But the villa doesn't seem to be wheelchair accessible.I see only steps at the entrance
Monthly how much
How much sir individual villa????
Yes sir for further inquiries call 9382829595
Solla maattaanga. Ungalukku heart attach varum azavu nichayam irukkum.
Super
Money 🤑🤑🤑🤑🤑💰 money 🤑💰🤑🤑
Single lady monthly rent ketaikuma
மதுரையில ஆரம்பிங்க ,சாா்
Sir can you please give me the rate of single bedroom villa.
Price starts at 32L
@@StepsStonePromoters 32 lakhs for how long.please post a detailed video
modern day oldage home adhaana ....sabbbash !!!! ....next headache
எந்தநாடுஎப்புட்டுமாதம்?
காசு நிலையுள்ளது தான் சேர்த்து கொள்ளுவீங்க அல்லவா
தமிழர்கள் தானே பின் பேசும்போது ஏன் ஆங்கில கலவை?
is it available on rent
Sir why not in Vellore
We will do soon
எந்த ஊர்?
Correct location and road root pl
அங்க போயும் இன்னும் வயசான காலத்துல கூட வாய்ல தமிழ் சொற்கள் முழுசா வர மாட்டேங்குதே !!
Vandha mattum neenga enna panna poreenga
அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசி பழக்கமானவர்களாக இருக்கலாம். அதில் என்ன இருக்கிறது? நம்ம சனங்களுக்கு எதுனா, எப்பவும் ஒன்றுக்கு தப்பு கண்டு பிடித்து கொண்டே இருக்கணும்.
In what way you are affected? Keep your craze with yourself. If you don't know other languages, go to he'll.
தமிழ் கடவுளின் மொழி, நம் தாயின் மொழி ...மாற்று மொழிகளை நாம் மாற்று மொலியினர்களிடம் மாட்டுமே பேச வேண்டும் நம் மக்கள் மத்தியில் நம் மொழியையே பேச வேண்டும் அதுதான் அந்த மொழியை காக்கும் ..... Eg. Russian , Germany , Brazil etc போன்ற மக்களிடம் கொஞ்சம் கத்துக்கோங்க
@@nalinivijayakumar1808தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவது இயல்பாகி விட்டது
Near kinathukadavoo
Kaasu irukuravanukku ok
Kashta paduravanukku
With please in. Banglore
house tour podunga
What's fee per head
வாடகைக்குக் கிடைக்குமா. I am single lady. Then i want Indian toilet. I am able to pay mothly payment only for all needs and necessaries which is provided by them. Please reply me. May i contact any one to get more details.
Price?, odanae number anupchu ketukonga apdi nu sollidadheenga! 🌚
👍👍👍👍
25lakh
@@RajKumar-fp4vw 🤭🤭
Charge
🌅🤔🙏👌மெல்ல புறங்கையாலே.....it is enough ji.. I ' ll continue "# னூ அண்ணிசொல்றமாதிரி..* ஜஸ்ட் நோட் made laugh " ji.any how மகரிஷி ஆசிகள்துணையில் மூப்பின்யாத்திரை.உழைத்தவர்கள்தானே ஒரு பாடாக ஓய்விலாதபடி ஓடியவர்களே.அல்லவா.மானுடஜீவயாத்திரையை நலமாக நிறைவு செய்வதல் லவா... வாழ்வனுபவம் தருகிற பாடம்.ஃநற்பவி
How much
மாதம் எவ்வளவு கட்டவேண்டும்சென்னையில்எந்த.இடம்.நான்குடும்ப.ஓய்வூதியம்வாங்குகிறேன்
I need a job the place
Ranipet area
YOGA இருக்கா?
நாமதான் பண்ணனும்
@@RajKumar-fp4vw 😂
🤣
Hi ❤️
Special kids allowed
People with lot of money only can buy all these and pay for other amenities. Ordinary average middle class can't afford .Next is if kids are abroad they also sent financial help. SO.sad that no inmates get physical exercise for the fingers and hands as food also given, so no body exercise .
Over amount middle class appadi
Eanga oru pakkamthan irukku
Tamil la peasalam
இது ஏதோ foolish people........ corporate home
Hello ,is there a contact number?
Super