Why so negative comments without knowing the real life there….it’s a way of life, please enjoy your time based on the possibility of your self and affordability… let us try to understand our changing lives…. Even our children’s are running like anything in modern days…
பொருளாதார வசதி இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு இடம் சௌக்யம் தான்... ஆனால் எங்கு இருந்தாலும் உடல் நலம், மன நலம் இவை இறைவன் அருளால் கிடைக்கப் பெற வேண்டும்...🙏
இன்னும் 5 ஆண்டுகளில் இது மாதிரி New Name வைத்து (Appratment family ) என்று கூட்டு குடும்பம் மாக எல்லோரும் ஒரே flat-ல் குடியிருப்பார்கள். காலையில் காபி, டிபன், சாப்பாடு, வேலைக்கு ஆள் இருந்தால், குழந்தையை (க்றிச் சில்) விட வேண்டாம்😅New Appratment -ல் பிறக்கும் முதல் ஆயூல் உள்ளவரை Happy-யாக No டென்ஷன், NO B.P எல்லோரும் சுறுசுறுப்புடன் வேலைக்கு போய் சம்பாத்தி பணம் இருந்தால் சமையல் செய்ய தேவையில் லை.எல்லோரும் என்றும் 16 ஆக ஆரோக்கியமாக இருக்க லாம்.👍💐💐🙏🙏
The growth of this organization is an apt example for aspiring entrepreneurs to achieve in their profession! Sankara TV commercials were the game changer
Most of these organisations giving ads to Sankara TV where situated in Karnataka not only this crores of ad revenue from Tamil ads telecasted in this kannada channel
இந்தியாவில் பணக்கார அனாதைகள் அதிகம் தமிழ் நாட்டில் தான் இந்த மாதிரி பெற்றோர் களை ஆஸ்ரமத்தில் விட்டு விட்டு அமெரிக்கா வில் செட்டில் ஆனவர்கள் அதிகம் தமிழர் களே
VAZHGA VAIYAGAM VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN. Very honest systematic respectful behaviour towards seniors commendable service in this kaliyugam. All the best always. 🙏🙏🙏🙏🙏.
They all would have worked really hard in their initial years, both the couple would have gone for job, invested all their income in educating their children. Once the children settled really well in their life, they would have sold the house they would have bought at the young age, also they would have had their retirement benefits, they would have pooled all their investments, retirement benefits etc and bought a house in Nana Nani. Now may be their children also support them financially as they are not able to live permanently with their parents. These parents would have accepted it gracefully as they respect their children's privacy and independence. Once in a while, they may go and be with their children for few days/months.
அருமை அருமை வாழ்த்துக்கள் கடைநிலை இனிய வாழ்விற்கு.மாத பணம்/ஒருவருக்கு எவ்வளவு என்று சொன்னால் நல்லதே.Love , care & with lovely control are appreciated finally at what cost is also very important please reply
I see most of them commenting "only for rich". Is it wrong to work hard so you can have a peaceful retirement life? If you see yourself as a middle class, you could try to get yourself to the rich category. What's stopping you? ❤ I am these souls would not have gotten everything they have and/or enjoy now easily. They must have worked hard when they were young. Perhaps worked even harder to give their children very good education that they are able to take care of the parents in this way. ❤ You cannot complain about everything. That's all I am saying.
பிள்ளைகள் ரூபாய் கொடுத்து இங்கு தங்குகிறார்களா எல்லோரும் வேடிக்கையா இருக்கு தாங்கள் சொல்வது முதியோர்கள் அவர்களே செலவு செய்து வீடு வாங்கி மற்ற வசதிக்கு பணம் செலவு செய்து தங்குவார்கள் நான் சொல்வது சரியா
Whatever it is with our children and relatives is a gift, even in a small home.luxury never brings happiness. Children should realize that they should decide to be with their parents only is happy.
Everything is OK fine How much one has to pay for the luxurious life it is important which is not there Only then people can think of it IT seems for the upper middle class and children settled in foreign countries
@@charmtantra at old age, what will be the expectation? Just love from children... unfortunately many are not able to enjoy this due to many practical scenarios...those grandparents pass their life and time by enjoying with neighbour hood children, kids of different ages.. they're advertising like this colony is only for aged persons....in normal apartments with all these amenities will be the best option for them... it's just my opinion
It is a business Professionally Managed Their children must be earning in dollars To appease their conscience they keep their parents comfortable Most of them talk only in English!
@@ShanthiKannan1957 it's the duty of children to look after parents in their last phase of life.parents should teach them not to go after money & status that's the main cause for seperation of family.One man earning brings livelihood of entire large family one time.Now all are earning but no harmony in home. Even we are feel proud of children in other country earning in lakhs not caring elders waiting for week end phone call from them
@@ShanthiKannan1957 நான் யாரையும் குறிப்பிடவில்லை. *பொதுவாகச் சொல்கிறேன்.* நியாயம் எல்லாருக்கும் ஒன்று தான். இப்படித் தான் *தர்ம பரிபாலனம்* நடக்கிறது. பெற்றோர்களை மகன்கள் காப்பாற்றாவிட்டால், *பித்ரு சாபம்* வரும். எந்த பெற்றவரும், தம் குழந்தைகளுக்கு சாபம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் *அவர்கள் மனக்குறை,* அவர்கள் உயிர் பிரிந்தபிறகு அவர்களுடைய சூக்ஷ்ம சரீரத்துடன் போகும். *அந்த மன அலைகள், துக்க அலைகள்* அவர்களின் சந்ததிகளைப் பாதிக்கும். *இது அவர்கள் யோசித்து செய்வதல்ல.* எடுத்துக்காட்டாக, உங்களுக்கு உடம்பு ரொம்ப வலித்தால் "ஈஸ்வரா! வலி தாங்க முடியலையே!", என்று முனகுவீர்களே, அதே போலத் தான். இது யாரையும் பயமுறுத்தச் சொல்வதல்ல. *நான் சொல்வதெல்லாம் உண்மை:* *பித்ரு சாபத்தின் விளைவு...* 1. குறைபாடுள்ள குழந்தைகள் (Autism, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்) பிறப்பது; 2. குடும்பத்தில் அகால மரணம் (முப்பது அல்லது நாற்பது வயதில் மரணம்) 3. திருமணம் நடைபெறாமல் தடைபடுவது அல்லது மிக தாமதமாவது, இன்னும் பல! ================ பெற்றவர்களுக்கு பணம் அனுப்புவது *கடமையைச் செய்ததாகாது.* பெற்றோர்களுக்குப் பணம் அனுப்புவது, *பிச்சை போடுவதாகும்*. அப்படி அவமானப்படுத்துவது, பணத் திமிரைக் காட்டுவது எல்லாம் பயங்கர பாவம்; *மன்னிப்பேயில்லாத பாவம்!*
தமிழ் தெரிந்தவர்கள் தமிழிலேயே பேசுங்கள் அவசியம் ஆங்கிலம் அவசியமில்லை கௌரவம் என்று நினைக்க வேண்டாம் பணிவான சன்மார்க்க வந்தனங்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும்.
@@charmtantra enkita money iruka illaya nu unaku kaata vendiya avasiyam illai. Un pillaya ipo day care la vidu promote panu naliku un pillai una old age la vidum. Day care la vita kooda evening veetuku koopitukalam oldage home la vita straight ah sudukaadu thaan
மிகவும் வசதி படைத்தவர்களுக்கு சாதாரண இந்தியர்களுக்கு இது எட்டா கனி
Veryhappy
உண்மை தான் சொர்க்கம் போல் தான் இருக்கு 👍
Why so negative comments without knowing the real life there….it’s a way of life, please enjoy your time based on the possibility of your self and affordability… let us try to understand our changing lives…. Even our children’s are running like anything in modern days…
Very nice place. Of course not all can afford.
பொருளாதார வசதி இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு இடம் சௌக்யம் தான்... ஆனால் எங்கு இருந்தாலும் உடல் நலம், மன நலம் இவை இறைவன் அருளால் கிடைக்கப் பெற வேண்டும்...🙏
Correct 😊😊
@@lathab30071:40
Mana nalam udal nalam nam kayil undu
கண்டிப்பாக
It is time to spend with grand kids ....
Now a days, Parents are in 5 srar old age home
Babys are in 5 star day care
this is for rich childrens parents place,only for rich not for middle or upper middle class
I know. And I think this is some brahmin joint.
We not only think i middle class but i liked it
Government giving free housing onli for poor with everyone's tax money. If that is ok
Why can't they have own place for rich with their own money??
Not at all. All with their own money
@@charmtantraonly poor will get free housing but what about middle class people who are also paying tax.
Excellent approach
Monthly payment not given ..pls give that also...after all this facilities. BUDGET also we have to know ❤
Super I will come in future
Look like 5 star old age home developed for rich fellows…. Enjoy…
Pallu irukuravan pakoda sappiduvan athu illathavan pothikiddu irukanum
வாழ்க வளர்க ❤❤
இன்னும் 5 ஆண்டுகளில் இது மாதிரி New Name வைத்து (Appratment family ) என்று கூட்டு குடும்பம் மாக எல்லோரும் ஒரே flat-ல் குடியிருப்பார்கள். காலையில் காபி, டிபன், சாப்பாடு, வேலைக்கு ஆள் இருந்தால், குழந்தையை (க்றிச் சில்) விட வேண்டாம்😅New Appratment -ல் பிறக்கும் முதல் ஆயூல் உள்ளவரை Happy-யாக No டென்ஷன், NO B.P எல்லோரும் சுறுசுறுப்புடன் வேலைக்கு போய் சம்பாத்தி பணம் இருந்தால் சமையல் செய்ய தேவையில் லை.எல்லோரும் என்றும் 16 ஆக ஆரோக்கியமாக இருக்க லாம்.👍💐💐🙏🙏
The growth of this organization is an apt example for aspiring entrepreneurs to achieve in their profession!
Sankara TV commercials were the game changer
Most of these organisations giving ads to Sankara TV where situated in Karnataka not only this crores of ad revenue from Tamil ads telecasted in this kannada channel
இந்தியாவில் பணக்கார அனாதைகள் அதிகம் தமிழ் நாட்டில் தான் இந்த மாதிரி பெற்றோர் களை ஆஸ்ரமத்தில் விட்டு விட்டு அமெரிக்கா வில் செட்டில் ஆனவர்கள் அதிகம் தமிழர் களே
Seems to be good. Pl provide terms and conditions thanks
Rich people and wealthy people monetary sound
This place very apt
It is a very good facility for old age senior citizens living away from their children. You can live as you like without depending on your kids.
வயதானவர் அல்ல வசதியானவர்களுக்கு 😂😂😂
நன்றி
Good job. 👍
Konja nalavathu anku irunthuttu varanamnu asai. One or two months rentuku allow pannuvangala?
VAZHGA VAIYAGAM VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN. Very honest systematic respectful behaviour towards seniors commendable service in this kaliyugam. All the best always. 🙏🙏🙏🙏🙏.
They all would have worked really hard in their initial years, both the couple would have gone for job, invested all their income in educating their children. Once the children settled really well in their life, they would have sold the house they would have bought at the young age, also they would have had their retirement benefits, they would have pooled all their investments, retirement benefits etc and bought a house in Nana Nani. Now may be their children also support them financially as they are not able to live permanently with their parents.
These parents would have accepted it gracefully as they respect their children's privacy and independence. Once in a while, they may go and be with their children for few days/months.
சுடுகாடு /இடுகாடு இருக்கிறதா? இறுதியில் நாம் செல்லவேண்டிய இடம் அதுதானே
யாரையும் குறை பேச வேண்டாம் இறுதி வயதீல் உள்ளவர்களை
Yes. They forgot to say that if anyone who leaves this world does the last ritual
Poramai la ponga venam
Ane anga illaya.
Monthly How much sir very nice ❤
அருமை அருமை வாழ்த்துக்கள் கடைநிலை இனிய வாழ்விற்கு.மாத பணம்/ஒருவருக்கு எவ்வளவு என்று சொன்னால் நல்லதே.Love , care & with lovely control are appreciated finally at what cost is also very important please reply
Super home. Confidence to stay there. But but how can we pay?
EMI ?
Amenities look great. Good amount we could find a place as this ✨
Once we buy a place, say for about half-crore, what's the cost of the various services?
ஓம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
அனாதை இல்ல பணம் இருக்கும்போது எப்படி அனாதை ஆக முடியும். பேச்சுலர் லைப்,😂👍
How.much cost per month maintenance. Food and maind servant
My brother is also residing there well planned and settled
13:54 13:59
Masa vadakai 6000 varai kuduppen. Oru room toilet vasathi ulla irundhale porum. Kidaikuma.
👌🏻👌🏻👌🏻
What cost per month please tell immediately
Thank you so much
Around 60k per month it's behind our home
Yes true.ur personal charges extra
🙏VERY PLEASANT THE ALMIGHTY HAS SHOWERED SOMUCH WISDOM TO DO SUCH YOMEN SERVICE TO SENIOR CITIZENS STAYING DUE TO VARIOUS REASONS BYE 🙏🙏🙏🙏🙏
Its a good plan busness
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉தேங்க்ஸ் 🎉🎉🎉🎉🎉
I see most of them commenting "only for rich". Is it wrong to work hard so you can have a peaceful retirement life? If you see yourself as a middle class, you could try to get yourself to the rich category. What's stopping you? ❤ I am these souls would not have gotten everything they have and/or enjoy now easily. They must have worked hard when they were young. Perhaps worked even harder to give their children very good education that they are able to take care of the parents in this way. ❤ You cannot complain about everything. That's all I am saying.
பிள்ளைகள் ரூபாய் கொடுத்து இங்கு தங்குகிறார்களா எல்லோரும் வேடிக்கையா இருக்கு தாங்கள் சொல்வது முதியோர்கள் அவர்களே செலவு செய்து வீடு வாங்கி மற்ற வசதிக்கு பணம் செலவு செய்து தங்குவார்கள் நான் சொல்வது சரியா
Whatever it is with our children and relatives is a gift, even in a small home.luxury never brings happiness. Children should realize that they should decide to be with their parents only is happy.
என்னமோ எல்லாம் இலவசம் மாதிரி சொல்றீங்க வாங்கற காசுக்கு செஞ்சி தான் ஆகனும்.இல்லாட்டி வியாபாரம் நிக்காது.
Ethuku free ah tharaporan . Free free nu
anne pondatiyum free illa kasu kuduthathan ellam nadakkum
Very nice and peaceful life
Pl tell brief expenses
Rent க்கு கிடைக்குமா
சொந்தமாக வீடு வாங்கி சொந்த விருப்பத்தின் பேரிலேயே இங்கு செல்பவர்களே அதிகம்.
Excellent to see this video. Is it free of cost or pay amount monthly?
Superb questn
Free யா...நீங்க இந்த உலகத்துல ஆள்தானா...
Why free ?
How much they will charge
40 k per month
@@kavithat8287இருவர்க்கா?
பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும்
one crore
Two persons with rent nesrly 60000. Ur personal charges extra.
எந்த ஊரில் இருக்குரீங்க சரியாசொல்லுங்கசந்தோஷமா இருக்கு மனசு வெறுத்து போய் வரலாமான்னு இருக்கு சொல்லுங்க
It says Coimbatore
இது அமெரிக்கா போற பசங்க பெற்றோர்களை சேர்கிற பணக்கார அனாதைகள் இல்லம்
Everything is OK fine How much one has to pay for the luxurious life it is important which is not there Only then people can think of it IT seems for the upper middle class and children settled in foreign countries
High class mudhiyor illam 😮 ellamae business strategy!!
Why not ? What's wrong in it
@@charmtantra at old age, what will be the expectation? Just love from children... unfortunately many are not able to enjoy this due to many practical scenarios...those grandparents pass their life and time by enjoying with neighbour hood children, kids of different ages.. they're advertising like this colony is only for aged persons....in normal apartments with all these amenities will be the best option for them... it's just my opinion
It is a business
Professionally Managed
Their children must be earning in dollars
To appease their conscience they
keep their parents comfortable
Most of them talk only in English!
Also post how much they charge for every facility.
Super
How much for two persons husband and wife
பணம் இருந்தால் வாழுவு மற்றபடி ஒன்றும் பெருமையாக உயர்வாக பேச ஒன்றும் இல்லை இங்கு.
அப்பா-அம்மாவைக் காப்பாற்றாத மகன்கள் உருப்படவே முடியாது. "பித்ரு தோஷம்" விடாமல் துரத்தும்!
ஒரு மனிதன் தன் முதல் வருமானத்தில் இருந்து சேமிப்பு செய்தால் பின்னாட்களில் சூழ்நிலை வந்தால் எதாவது ஒரு முதியோர் இல்லம் செல்வது சாத்தியமே
👌🏽
Pl. Brief the expencces
எங்க சித்தி ஆனந்தி அம்மாவ பார்த்தில் பரம சந்தோசம். இங்க லைப் கழிப்பதற்கு குடுத்துவச்சிருக்கனும். சந்தோசம் 🙏 சந்தோசம் 🙏
How much they charge?
காலத்தை தங்களுக்காக செலவிட்டவர்களை பிள்ளைகள் தங்களுடன் வைத்துப் பார்த்துக் கொள்ளாதவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வார்களா என்பது கேள்விக்குறி.
நகரங்களில் மிகவும் கடினானதாக உள்ளது
இதில் என்ன சந்தேகம்! "பித்ரு தோஷம்" வரும்!
What to do parents sacrifice whole life for their children but many parents are not blessed tobbe with their kids
@@ShanthiKannan1957 it's the duty of children to look after parents in their last phase of life.parents should teach them not to go after money & status that's the main cause for seperation of family.One man earning brings livelihood of entire large family one time.Now all are earning but no harmony in home. Even we are feel proud of children in other country earning in lakhs not caring elders waiting for week end phone call from them
@@ShanthiKannan1957
நான் யாரையும் குறிப்பிடவில்லை. *பொதுவாகச் சொல்கிறேன்.* நியாயம் எல்லாருக்கும் ஒன்று தான். இப்படித் தான் *தர்ம பரிபாலனம்* நடக்கிறது.
பெற்றோர்களை மகன்கள் காப்பாற்றாவிட்டால், *பித்ரு சாபம்* வரும்.
எந்த பெற்றவரும், தம் குழந்தைகளுக்கு சாபம் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் *அவர்கள் மனக்குறை,* அவர்கள் உயிர் பிரிந்தபிறகு அவர்களுடைய சூக்ஷ்ம சரீரத்துடன் போகும். *அந்த மன அலைகள், துக்க அலைகள்* அவர்களின் சந்ததிகளைப் பாதிக்கும். *இது அவர்கள் யோசித்து செய்வதல்ல.*
எடுத்துக்காட்டாக, உங்களுக்கு உடம்பு ரொம்ப வலித்தால் "ஈஸ்வரா! வலி தாங்க முடியலையே!", என்று முனகுவீர்களே, அதே போலத் தான்.
இது யாரையும் பயமுறுத்தச் சொல்வதல்ல. *நான் சொல்வதெல்லாம் உண்மை:*
*பித்ரு சாபத்தின் விளைவு...*
1. குறைபாடுள்ள குழந்தைகள் (Autism, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்) பிறப்பது;
2. குடும்பத்தில் அகால மரணம் (முப்பது அல்லது நாற்பது வயதில் மரணம்)
3. திருமணம் நடைபெறாமல் தடைபடுவது அல்லது மிக தாமதமாவது,
இன்னும் பல!
================
பெற்றவர்களுக்கு பணம் அனுப்புவது *கடமையைச் செய்ததாகாது.*
பெற்றோர்களுக்குப் பணம் அனுப்புவது, *பிச்சை போடுவதாகும்*.
அப்படி அவமானப்படுத்துவது, பணத் திமிரைக் காட்டுவது எல்லாம் பயங்கர பாவம்; *மன்னிப்பேயில்லாத பாவம்!*
Super. Home
இந்த இடம் ரொம்ப காஸ்ட்லி. பெரிய பணக்காரர்களுக்கு ஏற்ற இடம்
Price yavalou yarumay solarathu ely
Can anyone say how much has to be paid for 1month
காசிருந்தா Modern Senior Citizen home வாழ்க்கை, இல்லாட்டி தெருவோர பிளாட்பார்ம் வாழ்க்கை.
You should change the title to ‘Retirement Home” instead of “Old Age Home"
🙏👌
It is a dream for middle class and poor people.
Plz , my mom is getting old and i am not in a situation to take care. Please let me know the budget here.
If I'm correct most of the occupants seem to be from one community
Beautiful, lovely place for seniors .are flats available on lease?
Is this for rent or own. Please tell a t charges.
How much amount tobe paid? Please. Answer panungal!
Sir, it's too cost பொலேயே 😊
தமிழ் தெரிந்தவர்கள் தமிழிலேயே பேசுங்கள்
அவசியம் ஆங்கிலம் அவசியமில்லை கௌரவம் என்று நினைக்க வேண்டாம்
பணிவான சன்மார்க்க வந்தனங்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும்.
You want their NRI money by them talking in English outside India. You want them to speak in.tamil 😅😅
Monthly payment or year payment a??how much??
👏👏👏👏👏👏
Sooooprrrr
Which Phase is this
ஜன்மாதம்கெரஞ்சம்நாள்வருகிறேன்
Kadaicy varai payment pathi solve illai
For purchase or we can say there by paying rent
Both available
I am also coming soon😂😊
New old age home..,....
How much we have to pay
இந்த வயதில் பேரன், பேத்திகளுடன் இருப்பதே சொர்க்கம்!இது ஆடம்பர அனாதை இல்லமே!
What is the cost,if u r honest tell because lower class and lower middle class cannot imagine of staying here,most of them are Bramins.
Your Service mind is amazing.Address and conduct number need.
Why service? U pay and get it done
வசதியா ?
புற வசதி - அசதி ஏற்படுத்தும்.
அக வசதி - நிரந்தரம்; நிம்மதி.
Correct amount tell pls.
எல்லாரும் பார்பணர்கள்
U are wrong. Many non Brahmin non vegetarian also there
what is the fee structure here
Pasanga thorathi vitaanga pola pavam samalikuraanga
Panakkara.kozhuppu irukkaravsngale inga kodznu koxi panam eppadi vandadu Nermail irukkave irukkadu
Good service but very costly. Maintenance, food service. Only suit for NRI parents
இந்த அளவுக்கு பணம் எங்ககிட்ட இருந்தா தான் இந்த வாழ்க்கை கிடைக்கும். பணம் இருந்தால் தான் வாழ்க்கை இந்த அளவுக்கு சம்பாரிக்கணும் முதலில்
பணம் இருந்தால் நீங்க ஏன் அனாதை இல்லத்தில் இருக்கனும்
Is it a Brahmin retired home?
Nalla promotion. Namala kondupoi daycare la vitruntha ithae maariyae promote panirupeengala?
Yes pani irupom ,unaku pudikalaya Ella ethuku ellam kasu ilaya
@@charmtantra enkita money iruka illaya nu unaku kaata vendiya avasiyam illai. Un pillaya ipo day care la vidu promote panu naliku un pillai una old age la vidum. Day care la vita kooda evening veetuku koopitukalam oldage home la vita straight ah sudukaadu thaan
Monthly rent evalo