அப்பா - அம்மாவை சந்தோஷமா பாத்துக்கணுமா..? - வியக்கவைக்கும் ANANYA'S NANA NANI HOMES

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 194

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  9 месяцев назад +8

    Visit Ananya's Shelter's (P) Ltd - bit.ly/3tMjMa3
    Email: nanananihomes@ananyas.com
    Call us: +91 90437 40000
    Corporate Office: Kasthurinaickenpalayam, Near KS Garden,
    Vadavalli Post, Coimbatore - 641041.

    • @mahimairajvanachinnappan9149
      @mahimairajvanachinnappan9149 9 месяцев назад +1

      Good Afternoon, God bless those who taking care for aged children if God permits we will also join. We will pray almighty to keep service minded people to keep long life with good health.

    • @shafi.j
      @shafi.j 7 месяцев назад

      I suddenly saw this just now
      To whom I support I don't understand
      Helpless parents or to this founder
      Is this my country India?
      Where Śravaṇ kumār
      Born ?
      Who carried his both the parents where ever he went in libra on his shoulder
      காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து சென்ற ஷரவண் குமார் பிறந்த என் தேசமா இது ?
      Feeling shame

  • @VigneshPriyaLifeJourney
    @VigneshPriyaLifeJourney 9 месяцев назад +61

    தமிழ்நாடு அரசு இதைப்போலவே ஏலை முதியவர்களுக்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்க வேண்டும். தெருக்களில் கோவில்களில் பல முதியவர்கள் பிச்சை எடுப்பது தவிர்க்கப்படும்

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад +3

      சாத்தியமானதை பேசணும்

    • @democracylover2014
      @democracylover2014 7 месяцев назад

      ​@@shantielangovan3802Manathil pattathai nallathai pesa thadaiyedhumillai

  • @Subakiruthu
    @Subakiruthu 9 месяцев назад +64

    மூத்த குடிமக்களுக்கு என பொது படையானது அல்ல, மிக மிக வசதி படைத்த, சமுதாயத்தில் மேல் தட்டு மக்கள் என வரையறை படுத்தப்பட்ட, குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கிடையே கிடைக்கும் அன்பை இழந்தவர்களுக்கானது. காலை முதல் இரவு வரை இனிப்பு மட்டுமே சாப்பிடுவது போன்றது.

    • @indumathiananthanarayanan2008
      @indumathiananthanarayanan2008 4 месяца назад +3

      True

    • @user-ap54
      @user-ap54 3 месяца назад +4

      Not for middle class or normal family people. Rich and super rich families. And such people don’t entertain if you are not in their status group.Snobbish group and talk of my son, my daughter is so and so, in USA etc.

    • @kalanataraj8633
      @kalanataraj8633 2 месяца назад +2

      @@Subakiruthu very truth

    • @gokulprasath5888
      @gokulprasath5888 2 месяца назад +2

      Oru varthai thiru varthai

    • @ET-si7rl
      @ET-si7rl Месяц назад

      😮​@@user-ap54

  • @15jay24
    @15jay24 9 месяцев назад +84

    பணக்கார அப்பா அம்மாவிற்கான இடம் ....

    • @kalanataraj8633
      @kalanataraj8633 4 месяца назад +3

      வெரி வெரி கரெக்ட்

    • @ET-si7rl
      @ET-si7rl Месяц назад +1

      😢yes

  • @sundarrajan96
    @sundarrajan96 9 месяцев назад +37

    பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காணொளி பணத்தை வைத்து சந்தோஷத்தை வாங்க முடியுமா என்பதிற்கான கேள்விக்கான பதில்

  • @sudharaman8758
    @sudharaman8758 9 месяцев назад +43

    All well said ...only for the rich n heavy pocket holders ...not everyone's cup of tea

    • @lakshmi9846
      @lakshmi9846 8 месяцев назад +1

      Atleast now if you give money, you are getting a quality service. Before that was also not there. Now they have their peers.

    • @manjuthaiagarajan917
      @manjuthaiagarajan917 5 месяцев назад

      I agree. All amenities available

  • @foodiewings109
    @foodiewings109 8 месяцев назад +6

    பணக்கார தாத்தா பாட்டி கூட்டம் .நல்ல முயற்சி. வாழ்த்துகள்

  • @karthik9696
    @karthik9696 7 месяцев назад +15

    அனைத்தும் சரி ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது, அனைத்து மாற்றத்தையும் உடனடியாக ஏற்றுக்கொள்கிற சமூகம்தான் பிராமண சமூகம் அந்த வகையில் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்

    • @xyz1401
      @xyz1401 5 месяцев назад +3

      பிராமணர்களை நன்றாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் அவர்கள் மாற்றங்களுக்கு தகுந்தது போல நல்ல விதத்தில் மாறுவார்கள்

    • @muthalagu-ns8zz
      @muthalagu-ns8zz 2 месяца назад

      H​@@xyz1401

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 6 месяцев назад +3

    I salute the services rendered by nanananimanagement. Let their service continue years together to senior citizens.

  • @srinivasanvaradharajan7876
    @srinivasanvaradharajan7876 5 месяцев назад +8

    பசு என்று பேர் சொல்லத் தெரியாத அம்மையாரும் , ஆங்கிலம் பேசுவது மட்டும் நாகரிகம் என வாழும் மக்கள் மட்டும் வசிக்கும் இடம். பணம் கொடுத்து அழகான ஜெயில் வாங்கிய கூட்டம். முதுமையை அவரவர் விருப்பத்தில் வாழ்வது நல்லதுதான். வாழ்த்துக்கள்.

  • @thilageswariselvakumar6183
    @thilageswariselvakumar6183 9 месяцев назад +21

    Luxurious முதியோர் இல்லம்.. எல்லாம் இருந்தும் இவர்களிடத்தில் ஒரு வெறுமை தெரிகிறது😢

    • @karthik9696
      @karthik9696 7 месяцев назад +2

      கரெக்ட் நானும் அதை கவனித்தேன்

    • @viswakumarr
      @viswakumarr 5 месяцев назад +6

      முடியாதவங்க இப்படி ஏதாவது சொல்லி மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்😂

    • @Perfectsound88
      @Perfectsound88 4 месяца назад +1

      ​@@viswakumarr😂😂Perfectly said.Sour grapes theory

    • @ET-si7rl
      @ET-si7rl Месяц назад

      😢

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 17 дней назад +2

    வாழும் கடைசி காலம் வரை பணம் இருக்க வேண்டும். அது எல்லார்க்கும் இருக்குமா என்றால்... இல்லை. பணம் படைத்தவன் வாழ்கிறான்...பணமில்லாதவன் பாழாகிறான்.

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 7 месяцев назад +2

    ஐயா இங்கு மாதம் எவ்வளவு ருபாய் கட்ட வேண்டும் எல்லா மதத்தினருக்கும் இங்கு சேர லமா . சாப்பிட எந்த ரைஸ் பச்சரிய அ. புலுங்கல் அரிசிய NV உள்ளதா இல்லை vg டேரியன என தெரிவிக்கவும். வசதிகள் அனைத்தும் 0 K. நன்றி

  • @madanama1
    @madanama1 9 месяцев назад +7

    எல்லாம் வியாபாரம் தான். Behindwoodsக்கு நல்ல மகசூல்

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 7 месяцев назад +2

    I feel every children should take care of their parents with love and affection at old age.. Beyond all sophistication what matters is family bond.. Children should spend quality time with parents.. Seeing this, I felt you are putting your parents in sophisticated old-age homes. What really is important is, being with parents and talking and caring them with grandchildren..

    • @manjuthaiagarajan917
      @manjuthaiagarajan917 5 месяцев назад

      Current generation busy with their work . Where is time for them to devote.as for as possible let's not trouble them

  • @gamesofsanjay3511
    @gamesofsanjay3511 9 месяцев назад +8

    No this wont be interesting and happening.... being with dear and near ones despite differences makes life interesting......to me I would say for kids day care mathiri.. for old people...like this..

  • @jayamoneymani5923
    @jayamoneymani5923 9 месяцев назад +13

    New Business Model suitable for elite people.

  • @parimalasampath2377
    @parimalasampath2377 9 месяцев назад +21

    It is extremely costly…only TO PARENTS OF NRIs

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 9 месяцев назад +4

    Good. what is the cost per month after buying an apartment?

  • @priyankaponnarasu2660
    @priyankaponnarasu2660 9 месяцев назад +14

    Old age home is a old age home . Ithu kaasu irukuravanga old age home avlothan . But good business idea.

  • @paruvathavardhinijaganatha3096
    @paruvathavardhinijaganatha3096 9 месяцев назад +9

    Wow... So beautiful ambience and environment. The elderly people really deserve.🎉

    • @Neel-c4i
      @Neel-c4i 9 месяцев назад +1

      They constructed gated community apartmernts ..which is not sold so they converted as Muthiyor illam

    • @helenraj6644
      @helenraj6644 9 месяцев назад

      How much money for one month

    • @helenraj6644
      @helenraj6644 9 месяцев назад

      How much money for one month

    • @manjuthaiagarajan917
      @manjuthaiagarajan917 5 месяцев назад

      Ambulance nisntoo good

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 8 месяцев назад +1

    கோவையில் மட்டும்தான் இருக்குதா?

  • @manjuthaiagarajan917
    @manjuthaiagarajan917 5 месяцев назад +1

    Sorgapuri. Was there for last two days . Booked in phase 8.

  • @PrakashKumar-si6iq
    @PrakashKumar-si6iq 5 месяцев назад +4

    வீடுகளின் விலை 75 லட்சம் என கேள்வி பட்டேன் . மாதம் 17 ஆயிரம் ரூபாய்க்கு மேல பணம் கட்டணும் . அப்புறம் இங்கே பெரும்பாலும் இருப்பது , வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தான் , அவர்களுக்கே தான் இந்த காசு எல்லாம் பெரிய விஷயமே இல்ல

    • @kalanataraj8633
      @kalanataraj8633 2 месяца назад +1

      வெரி வெரி கரெக்ட் வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தான் இந்த மாதிரி முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்

  • @arumugamp5307
    @arumugamp5307 4 месяца назад +2

    How much it would cost for a single person stay in separate accommodation.?

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 9 месяцев назад +3

    Respected 🙏 sir gathering. People good can afford buy all class people interacting all exchange and sharing good people only rich I think sir vazthughal your service this group vazhavalamudhan happily sir

  • @xyz1401
    @xyz1401 4 месяца назад +2

    முப்பது வருடங்களுக்கு முன் முதியவர் இல்லம் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்பட்டது இப்போது எல்லாம் சொத்து முழுவதையும் எழுதி கொடுத்து விட வேண்டும் போல் உள்ளது

  • @VenkatashVaran-ds8ol
    @VenkatashVaran-ds8ol 9 месяцев назад +3

    இயந்திர வாழ்க்கை பணம் வாழ்க்கை வாழ பழகி கொள் இது யதார்த்தம் ஆனாலும் நீதி

  • @chatruvaethisivaji
    @chatruvaethisivaji 9 месяцев назад +2

    There is no word's to praise ananyas nana nani homes love❤😍🤞🥰

  • @AllMidis
    @AllMidis 8 месяцев назад +1

    At Infrastructure level they have got everything but emotionally and sentimentally they may long for more.

  • @ravink2883
    @ravink2883 9 дней назад

    You tell every thing but what about the cost

  • @GuGhaRaj
    @GuGhaRaj 9 месяцев назад +19

    Money is ultimate 💰💰💰

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 9 месяцев назад +15

    Mostly Brahmin. Dont know whether they intract others. பணத்தையும் கொடுத்து விட்டு இந்த வித்தியசத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். இது வயதான காலத்தில் அடுத்த தண்டனை

    • @viswakumarr
      @viswakumarr 5 месяцев назад +2

      பணம் பணத்துடன் சேரும் ஐயா, அங்கு ஜாதி மதங்கள் ஒதுங்கிவிடும்.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 26 дней назад

      Iam not a bhramin. All my bhramin friends are very very good, very cultured and very honest

  • @Saravanan_Munuswami
    @Saravanan_Munuswami 7 месяцев назад +2

    Ayanaar sami, Muneswaran, Mari amma ...Iruntha nalla irukumae !!. Jokes apart looks like the parents are happy.. Due to Increased number of people working abroad and in their mid career they are are caught up between their parents old age and their mid age , kids education etc. So this is good alternate if this recieved and accepeted by elderly persons.

  • @arunsakthivel9964
    @arunsakthivel9964 7 месяцев назад +2

    Adhu enna Coimbatore la naana naani….

  • @rvjayaram871
    @rvjayaram871 5 месяцев назад

    True
    Money has bought comforts
    These are the parents who used to be so proud of their children studying at premier institutes and showing off to not so lucky relatives
    Like how they contributed to the mushrooing of coaching classes at their old age they are instrumental in the mushrooing of assisted living

  • @ganesanramachandran5662
    @ganesanramachandran5662 2 месяца назад

    Everything in life has a price except sunshine and breeze. Having lived after money and status till aging can't we lead a life of concern and care ,in an ambience of reality and normalcy , with the society at large

  • @vimalahanumantharao9780
    @vimalahanumantharao9780 29 дней назад

    அம்மா/ஐயா
    வணக்கம். இங்கு இருப்பதற்கு , மாதம் எவ்வளவு ரூபாய் கட்ட வேண்டும் ?
    தயவுசெய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
    நன்றி...வணக்கம்.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    செரினில்பணம்முதியேர்இல்லம்சேழிங்கநல்லுரில்பெருங்குடியில்atmவசதிகிடையாது சரியா......

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 4 месяца назад

    @behindwoods02
    It's it possible to answer why we don't have Church aur masjid in ananyas Nana Nani home... ???????????

    • @Perfectsound88
      @Perfectsound88 4 месяца назад

      No This is basically for Brahmin Community.There are other old age facilities where it is exclusive for Xtians and Muslims

  • @manimegalai9251
    @manimegalai9251 7 месяцев назад

    Address please, how much the amount we have to pay❤😊

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад +1

    காஞ்ஙாபெண்கள்சுத்தம்இல்லாதபெண்கள்இருக்கலாம்மைஆனால்atmவசதிகிடையாதுகுடிகாரன்பாஸ்கர்.....

  • @muthurani4178
    @muthurani4178 4 месяца назад

    Just for a clarification is this place is for only vegetarian?
    I had seen the full video but couldn’t find the non veg food naana naani ‘s.

  • @lakshmikonnar5320
    @lakshmikonnar5320 8 месяцев назад

    மாதம்எவ்வளவுகட்டணம்தெறிவிக்கவும்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 9 месяцев назад +10

    உறவில்லாமல் வாழ்வது சுகமா??? அம்மா அப்பா க்களை பாரம் மாக நினைத்து இப்படி விடுவது பணம் மிருந்தாலும் சுகமாக இருக்குமா????

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад

      ஆசைப்பட்டாலும் படிக்கற பேரப்பிள்ளைகள் இந்தியாக்கு திரும்ப வர மறுக்கறாங்க .இங்க வாழ்க்கை தரம் உயர்படிப்பு வாய்ப்பு கம்மி. அங்க போகலாம் என்றால் விசா கிடைக்கணும்.அங்க நினைச்சா டாக்டரை பாக்க முடியாது. மருத்துவ செலவு ரொம்ப அதிகம். கட்டுப்படி ஆகாது. உண்மை நிலவரம் புரியாத
      கமெண்ட் பண்றாங்க

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 9 месяцев назад +5

    appa amma va ... ippadi home la vaikurathukku ... maruntha kudichittu sagalaam ...

    • @gparamaeswary7276
      @gparamaeswary7276 5 месяцев назад +1

      I am 67yrs old. I would rather be in a gd retirement home than be a burden to the children.
      Their itself is tough.

    • @neelamegammuthuraj8982
      @neelamegammuthuraj8982 5 месяцев назад

      @@gparamaeswary7276 My Dad is 80yrs old Young man.He is my hero and I came back from Singapore to be with him in a second tier city putting my children education here. We are happy and healthy with all gods grace.

    • @neelamegammuthuraj8982
      @neelamegammuthuraj8982 5 месяцев назад

      @@gparamaeswary7276 My Dad is 80yrs old Young Man and my mom 76 yrs old. I came back from abroad and staying with him in second tier city putting my kids education here. We are happy and healthy with all God's grace.

  • @rajendranm8886
    @rajendranm8886 5 месяцев назад +2

    Its only rich people's so who are abroad their parents living here. Money is only way to live happiness life

    • @Perfectsound88
      @Perfectsound88 4 месяца назад

      What is the doubt.If Human Population is too much and resoyrces are less then how can you expect Better life with limited resources.So you have to pay

  • @adhwedkrishna40
    @adhwedkrishna40 6 месяцев назад

    is this monthly payments

  • @Mani_kumar09
    @Mani_kumar09 9 месяцев назад +1

    This villa for all people's

  • @satsharp733
    @satsharp733 9 месяцев назад +4

    Idhellam freeah enna pesurinka sambarichu selavu panna therila athanala Inka irukkinka when I am back ....

  • @UmaSankar-nx9vz
    @UmaSankar-nx9vz 7 месяцев назад

    Monthly total fees?

  • @kavinanil7406
    @kavinanil7406 9 месяцев назад +26

    All NRI and immigrant Brahmin and few upper class children oda parents evanga ellam.

    • @15jay24
      @15jay24 9 месяцев назад +4

      Yes

    • @roshanbanu4578
      @roshanbanu4578 9 месяцев назад +3

      Yes especially for Brahmin community

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 26 дней назад

      Iam not a bhramin. All my bhramin friends are very very good, very cultured and very honest

  • @its_NiviAnbu
    @its_NiviAnbu 2 месяца назад +2

    People must stop normalizing everything... Idhu paavam nu sonna kaalam mari poiduchi ... Future generation idhu normalize panniduvangalo nu bayama iruku... Thatha paati kuda vazhdha generation nama dhan last uhh irupom nu ninaikuran😢

  • @vichupayyan
    @vichupayyan 4 месяца назад

    how much would it cost for a couple monthly?

  • @sarojinimadhavan465
    @sarojinimadhavan465 8 месяцев назад

    கோவையில் எங்கேபோன் நெம்பர் ப்ளீஸ்

  • @meenalochaniarunachalam3970
    @meenalochaniarunachalam3970 2 месяца назад

    Maintenance is more

  • @kalanataraj8633
    @kalanataraj8633 2 месяца назад +1

    குடும்பமாக இருக்கும்போது வீட்டில் வேலை செய்பவர்களுக்கெல்லாம் நல்ல சாப்பாடு கொடுக்க மாட்டார்கள் ஃப்ரிட்ஜில் வீணாப்போனதை எடுத்து தான் வேலை செய்பவர்களுக்கு கொடுப்பார்கள் அப்படி கொடுத்து சொத்து சேர்ப்பவர் தான் இந்த மாதிரி முதியோர் இல்லத்துக்கு வருபவர்கள் பணத்தை சம்பாதித்து என்ன பயன் மனிதர்களை சம்பாதிக்க வேண்டும்

  • @theagarajand9322
    @theagarajand9322 9 месяцев назад

    Every thing ok ho🎉much money is required?

  • @MrRAMKOOL
    @MrRAMKOOL 9 месяцев назад +4

    Mostly for Brahmins

  • @sureshsurya8582
    @sureshsurya8582 20 дней назад

    Excellent ❤❤

  • @justatastetamil7102
    @justatastetamil7102 28 дней назад

    தேன் கூடு போன்றதுதான் கூட்டுக்குடும்பம் என்பது... தேனீக்கள் ஒன்றாக இருக்கும்போதுதான் பலம்...தனியே சென்றால் அழகும் இல்லை, பலமும் இல்லை.

  • @mathishankar2613
    @mathishankar2613 9 месяцев назад +5

    பணம் நிறைய கட்ட வேண்டி இருக்கமே

  • @rravikumar8961
    @rravikumar8961 9 месяцев назад

    What is cost per month for 2 people. What is costvof 1 bhk house in you G.C

    • @kshreya6068
      @kshreya6068 9 месяцев назад

      Price is no where mentioned in their site

  • @aniyadaniel8638
    @aniyadaniel8638 9 месяцев назад +10

    Only for அவாளுக்கு..

    • @buttterflygirl
      @buttterflygirl 9 месяцев назад +4

      Idhu reservation la padikaravangalukku illa 😂.

    • @suganthibaskaran8534
      @suganthibaskaran8534 7 месяцев назад +2

      Oh..EWS reservation la padikiravangalukka...​@@buttterflygirl

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 26 дней назад

      Iam not a bhramin. All my bhramin friends are very very good, very cultured and very honest

  • @rajaramanv6896
    @rajaramanv6896 2 месяца назад

    madham 60000 இருந்தால் மட்டும்
    வருடம் 2500 increase

  • @UshaRani-un7yy
    @UshaRani-un7yy 9 месяцев назад +7

    Too costly

  • @krishshyamcs975
    @krishshyamcs975 9 месяцев назад +9

    @5.05 that aunty:
    Na madurai la irukum podhellam koviluku ponum na road la irangi nadhandhu poganum....
    But inga apdi la..rekkaiya kattitu parandhe poyirean nu sollarvarangalo nu ninachean

    • @GuGhaRaj
      @GuGhaRaj 9 месяцев назад

      Hahahaha

    • @parimalamani2927
      @parimalamani2927 9 месяцев назад

      😂

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад

      Madurai traffic ல வயசானவா நடந்து போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா

  • @jukala968
    @jukala968 9 месяцев назад +5

    நல்ல பிஸ்னஸ்😊😊rate எவ்வளவு???

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 4 месяца назад +1

    மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு தெரியவேண்டியது சார் வாடகைக்கு வந்தால் இரண்டு bedroom வீடு வாடகை எவ்வளவு. மாதாமாதம் ஒரு ஆளுக்கு சாப்பாட்டிற்காக எவ்வளவு பணம் கட்டவேண்டும் சார். விவரம் தேவை.
    அனைவருக்கும் தற்போது மிகவும் முக்கியமானது ஓல்ட்ஏஜ்ஹோம். இதை நடத்துவதும் சாதாரண வேலையில்லை. வாழ்த்துக்கள் சார்.

    • @lonestarjuly
      @lonestarjuly 2 месяца назад

      My relative staying there...2 bed room rent with maintenance is around 50k

    • @lonestarjuly
      @lonestarjuly 2 месяца назад

      Maintenance alone is 16k per month

  • @suseelasuseela1178
    @suseelasuseela1178 4 месяца назад

    சாதாரண ஏழைகளுக்கானது யாரும் செய்ய மாட்டாங்க அவங்க லாபத்துக்காக பண்ணுகிறார்கள்

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 9 месяцев назад

    Suitable for very rich people , mostly brahmins , and their children will be in foreign countries.

  • @tamilutopia690
    @tamilutopia690 5 месяцев назад +1

    Modern ❤ அக்ரகாரம்❤

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 7 месяцев назад +3

    மொத்தத்துல புள்ளைங்கள ஒழுங்கா வளக்காதவங்களுக்கான அவாளுக்கான இடம்...காசு காசு nu போனா காசு தான் பாக்கும் கடைசில...அதான் இது...

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    சாப்பாடுநல்லஉள்ளது ஆனால் atmவசதிகிடையாது சரியா.....

  • @valliramanathan8407
    @valliramanathan8407 20 дней назад

    75 வயது என்றால் வீடு தர யோசிக்கிறார்கள், பி்ன்னர் வீட்டை விற்க முடியுமா , சரியான பதில் இல்லை.

  • @mangaiennam236
    @mangaiennam236 3 месяца назад

    என்ன கட்டுபாடுகள் எவ்வளவு சார்ஜ்

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ 9 месяцев назад +1

    Symbols of elitism getting promoted, is not good for Tamil society.

  • @jukala968
    @jukala968 9 месяцев назад +10

    அவாழுகான இடம் மாதிரி தெரியுது...மத்தவங்களுக்கு கிடைக்குமா

    • @baladreams9000
      @baladreams9000 4 месяца назад +1

      கூம்ப முடிஞ்சா கூம்பு அவாள

    • @sonudana
      @sonudana 2 месяца назад

      மாட்டுக்கறி தின்றவாளுக்கு கிடையாது

  • @sarojinimadhavan465
    @sarojinimadhavan465 8 месяцев назад

    மாதம் கட்கணம் தெரிவிக்கவும்

  • @Muthara153
    @Muthara153 Месяц назад

    நானா நானி என்பது ஹிந்தி ( அதுவும் அம்மா வழி தாத்தா பாட்டி) ஏன் தாத்தா பாட்டி என்று வைக்கவில்லை

  • @sivakumarparamasivamsivaku8691
    @sivakumarparamasivamsivaku8691 6 месяцев назад +1

    வாடகைக்கு வீடு கிடைக்குமா?

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 Месяц назад

    நன்னா புரியறதுன்னா. பசு என்பது cow. 60 வயசானா வயதானவர்கள்.

  • @ShivaKumar-jg2zn
    @ShivaKumar-jg2zn 9 месяцев назад +1

    Comfortable and safe 👌🙏

  • @pugazhiniyanking4095
    @pugazhiniyanking4095 9 месяцев назад

    Nice

  • @prathapswimmingpool3474
    @prathapswimmingpool3474 9 месяцев назад +1

    Ananya group sothu mathippu 10000crs

  • @rosamahantoni9198
    @rosamahantoni9198 7 месяцев назад

  • @nivasjeyaraman6997
    @nivasjeyaraman6997 9 месяцев назад +1

    How much cost?

    • @saravanan695
      @saravanan695 9 месяцев назад +1

      More than one core...food and maintenance 25000 every month

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 месяцев назад +1

      ​@saravanan695 sure?

    • @saravanan695
      @saravanan695 9 месяцев назад +1

      @@shantielangovan3802 yes..one of my relative there in nana nani phase 3

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 6 месяцев назад +4

    மேல் தட்டு மக்கள், பணம் எல்லாம் செய்யும்.

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 9 месяцев назад +2

    What are their children doing ? 😂 Money is there but no support from children.

  • @mikmicheal3046
    @mikmicheal3046 9 месяцев назад +12

    உணவு பணம் தங்குவதற்கு பணம் எவ்வளவு

    • @Pazha13
      @Pazha13 9 месяцев назад +3

      உங்கள் வாழ்நாள் உழைப்பில் ஈட்டிய சில கோடிகளை இங்கு கொடுத்து ஒரு சிறிய வீடு வாங்கி ஒவ்வொரு மாதமும் - மாதம் நபர் ஒருத்தருக்கு இருபதாயிரம் வரை செலுத்தி இப்படி சந்தோஷமா வாழலாம்.

    • @karupk59
      @karupk59 9 месяцев назад +4

      25k per month per person, NRI parents stay here

    • @mikmicheal3046
      @mikmicheal3046 9 месяцев назад +1

      @@karupk59 25k புரியலை விரிவான விளக்கம்

    • @monishasekar4716
      @monishasekar4716 9 месяцев назад

      25,000 rupees​@@mikmicheal3046

    • @sheela7393
      @sheela7393 3 месяца назад

      Super pa

  • @arulpani1030
    @arulpani1030 9 месяцев назад

    How much money spend here for living

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 6 месяцев назад

    Tz only for money people not recommended

    • @Perfectsound88
      @Perfectsound88 4 месяца назад

      If you dont have money who is asking you.Dont expect good quality with cheap price

  • @claraclara8950
    @claraclara8950 9 месяцев назад +1

    Canada போய் உக்காந்துக்க வேண்டியது தானே

    • @Perfectsound88
      @Perfectsound88 4 месяца назад

      What is the need if Canada is available here

  • @rajamohammed1590
    @rajamohammed1590 9 месяцев назад +3

    30000₹ to1500000₹

  • @maverickstar8243
    @maverickstar8243 9 месяцев назад +7

    Nice but looks like all rich Brahmins.

  • @aceravi10
    @aceravi10 9 месяцев назад +1

    Non-veg kedaikuma ? 😂

    • @buttterflygirl
      @buttterflygirl 9 месяцев назад +3

      Mamavalavan poduvar ponga anga.

    • @aceravi10
      @aceravi10 9 месяцев назад

      Enna poduvar ? Pongala ?

    • @muthurani4178
      @muthurani4178 4 месяца назад

      @@buttterflygirlstupidity overloaded in ur reply.

  • @hemamalani7075
    @hemamalani7075 9 месяцев назад

    Super super super 🎉

  • @prathapswimmingpool3474
    @prathapswimmingpool3474 9 месяцев назад +1

    Panakarangalukku. Tha kitaikum Anga na work panni irukka

  • @shafi.j
    @shafi.j 7 месяцев назад +1

    I suddenly saw this just now
    To whom I support I don't understand
    Helpless parents or to this founder
    Is this my country India?
    Where Śravaṇ kumār
    Born ?
    Who carried his both the parents where ever he went in libra on his shoulder
    காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை இரு பக்கமும ஒரு தராசில் போகும் இடமெல்லாம் சுமந்து சென்ற ஷரவண் குமார் பிறந்த என் தேசமா இது ?
    Feeling shame

  • @muthurani4178
    @muthurani4178 4 месяца назад

    Edhukku yaen Brahmin naana naani’s poda vaendiyadhu thaanae.