@@badhurunnishanisha4391 அதை தெரிந்துக்கொண்டு நாமே நம்ம வீட்டுல செஞ்சு சாப்டலாம் அப்படி சாப்பிடும் போது நாம் அத்தனை variety சாப்டமாட்டோம் Moreover compare to medical expenses certainly it 'll be low Health is more important thank u
இயறகை மாறாமல் உண்மையான உணவகம் செயல்படுவதை பார்த்தது ரொம்ப மகிழ்சி.மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல இடங்களில் கிளகள் வளர வாழ்த்துக்கள். உலகமெங்கும் வளரவேண்டும். வளிநாட்டவரகளுக்காக சமற்பத்தகமும் வெளியட்டால் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம்
அருமை... பாக்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது... ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாக மாறிய இந்த காலகட்டத்தில்... இதை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்... நீங்கள் கடவுளாக தெரிகிறீர்கள்... இது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்... நன்றி... ஐயா...
🙏அருமை அருமை தற்காலத்தில் நம் முன்னோர்கள் நடைமுறையில் இருந்த இயற்கை சார்ந்த உணவுப் பழக்கம் சபாஷ் நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு🍴🍕🍔 வகைகள். நல்ல அருமையான வரவேற்கத்தக்க உணவு வகைகள். இதன் உறுப்பினர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்🎉🎊.
இனிய உணவகம் நல்ல ஆரோக்கியம் உங்கள் நற்பணி மேலும் தொடர நல்வாழ்த்துக்கள் வணக்கம். நல்ல ஒரு சேவை உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு நன்றி இயற்கையின் அதிசயம் அருமையை உணர முடிந்தது 🙏🙏🙏💐🌹🌺🌷🌸
Very nice sir kandipa ellorum try panni health problem illama irukalam sapadrathekagave chittoor lendhe nan varuven i am waiting for this type of natural restaurant thank you Madras Street food channel
Through a diet of fresh fruits, vegetables, grains, nuts, and super nutritious foods such as sprouts and juice, all of which are prepared without cooking, the body is able to restore its internal balance-and its capacity to maintain a healthy weight, fight disease, and heal itself. Thank you so much padayl sir for helping us to live long and healthy life.
This type of food I also tried at my home andI love to have. But while preparing wearing gloves that would be great in hygiene..jus my thought but its an awesome initiative pls bring it to chennai as well
God bless you for the service you doing to the nature and people . I pray for you that should get more profit from this business so that you can open branches all around the world
Such a wonderful work being done by you. Thanks to all who made this effort. Once a week if ou4 children eat this it will be beneficial to their health.
எனக்கு இதே மாதிரி உணவகம் துறக்க வேண்டும்... ஐயா... நான் இராமநாதபுரம் மாவட்டம் ஐயா.... எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.... என்னுடய மிகப்பெரிய ஆசை, கனவே மக்களுக்கு நல்ல உணவை கொடுக்கனும்....
எல்லாம் சரி. கைகளுக்கு கையுறை போட்டுக்கொண்டு செய்தால் சுகாதார உணவை சாப்பிட்ட உணர்வு இருக்குமே.நக இடுக்கு , கைகளில் இருக்கும் அழுக்கு எல்லாம் பிசைதல், பிழிதல், கலக்குதல் என எல்லாவிதத்திலும் உணவில் சேர்கின்றதே. அதை சரி செய்தால் நிச்சயம் இந்த உணவகத்தின் நோக்கம் நிறைவேறும்
14 வகை உணவுகள் 199/- அதிகமொன்னுமில்ல, ஆனா 7 வகை குடுத்து 100/- வாங்கினால் இன்னும் நிறைய பேர் வருவார்கள்,சாப்ட்வேர்ல வேலை பாக்குரவங்களுக்கு 200பெரிசில்ல,சாதாரண வேலைக்கி செல்பவர்கள்,ஆட்டோ,டாக்சி ஓட்டுனர்களுக்கு 200ரூ பெரிய விசயம்
greetings, i have seen earlier video and it was different and this explained well. I would like to say that people who are eating must know how to use the laddle when eating. The touch the food and it makes horrible. Hope all understand and keep a distance from food and laddle and use the kept items which are kept in table. regards, ramesh
வணக்கம் இந்த இயற்கை உணவகத்தில் அடு ப்மில்லாமல் கைளால் சமைத்து தருவது மிக வும் சிறப்பு இதுவே ஆரோக்கியமானது தான் ஆனால் நடப்பு வாழ்க்கையில் முழுமையாக ஒத்து போகாது அப்படி மக்கள் ஏற்றுக் கொ ண்டால் இதை விட விழிப்புணர்வு உலகில் எங்கும் பார்க்க முடி யாது ஆகவே முடிந்த வரை இதுபோன்ற உணவுகள் சாப்பிடுவது நலமே !
Madras Sweet (Street)Food Channel இன் இனிய படைப்புகளில் மற்றுமொரு மணிமகுடம் படையல் உணவகம் பற்றிய இந்த காணொளி. வாழ்க வளமுடன்.
விலை தெராயுமா எங்கள் வீட்டில் அருகில் தான் உள்ளது?
@@badhurunnishanisha4391 மருத்துவருக்கு கொடுப்பதை உணவுக்கு கொடுக்கலாம் Side effects இருக்காது உடல் உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்
@@pankajk3002 ஒரு நாள் சம்பளத்தை ஒரு நாளைக்கு சாப்பிட்ட மற்ற செலவு?
@@badhurunnishanisha4391 அதை தெரிந்துக்கொண்டு நாமே நம்ம வீட்டுல செஞ்சு சாப்டலாம் அப்படி சாப்பிடும் போது நாம் அத்தனை variety சாப்டமாட்டோம் Moreover compare to medical expenses certainly it 'll be low Health is more important thank u
.
@@badhurunnishanisha4391
இந்த மாதிரி உணவககள் நாடு முழுதும் வர வேண்டும். பாக்கும் போதுதே சாப்பிட துண்டுது 😍😍
இந்த சாப்பாடு ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் கூட போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றி.
நாடு முழுவதும் இந்த உணவகங்கள் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்திட வேண்டும்.
காசுக்கு எங்க போறது..200 ரூபாய்... பார்சல் 250 ரூபாய்..வடை 5 கிராம் இருக்கும் 😂😂😂😂
வர விட மாட்டானுக இந்த அரசியல்வாதிகளும் corporate காரனுகளும்... 😖
@@itsasi9398 வாங்கி சாப்பிட்டு வயிறு சரியில்லாமல் போச்சு 🤔
@@vjeeva123 வயிறு சரியில்லாமல் போச்சா?
இயற்கை உணவகமாச்சே பா.
@@karthikeyan_076 வீண் வம்பு வேண்டாம் 😭😭
பார்க்கும்போதே சாப்பிட தோணுது. இதுமாதிரி உணவகங்கள் எல்லா ஊர்களிலும் அமைந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். உண்மையான ஆரோக்யமான உணவகம்.
No Oil No Boil No Artificial Colour But Full Flavour! Great initiative and super video. Kalakiringa MSF 👌👍
ஐயா உலக சாதனை. பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்.
எல்லோரும் செல்வத்தை தேடி ஓடிடு இருகாங்க ஆனால் ஆரோக்கியமே மிக பெரிய செல்வம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டு அதற்கு உங்கள் உணவுகளே ஆதாரம்...
இயறகை மாறாமல் உண்மையான உணவகம் செயல்படுவதை பார்த்தது ரொம்ப மகிழ்சி.மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல இடங்களில் கிளகள் வளர வாழ்த்துக்கள். உலகமெங்கும் வளரவேண்டும். வளிநாட்டவரகளுக்காக சமற்பத்தகமும் வெளியட்டால் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம்
ரெசிப்பி அனுப்பினால் நன்றாக இருக்கும் .புத்தகமும் வேளியிடலாம்.அருமை👌
அருமை... பாக்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது... ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாக மாறிய இந்த காலகட்டத்தில்... இதை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்... நீங்கள் கடவுளாக தெரிகிறீர்கள்... இது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்... நன்றி... ஐயா...
ஆகா🤩🤩 மிகவும் அருமை... தன்னலமற்ற உங்கள் சேவைக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.. மிகவும் அற்புதமான முயற்சி... வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்😍👍🏻
என் பிறந்த நாளுக்கு என் மகள் இந்த படையல் உணவகத்துக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.அருமையான இயற்கை உணவு ..அனைத்தும் மிகவும் பிரமாதம்.
அபாரம்! அபாரம் !சமைக்காத உணவு, ஆரோக்கியத்தின் திறவுகோல்! மகளிர் மாத துன்பத்தை அடியோடு குணமாக்கும்! வியப்பின் உச்சம், அருமையா தெளிவு படுத்தி விட்டீர்கள்! வாழி வளர்க!
Very nice service...this is just more than a medical service as it attempts to go the root of healthy life....A Renaissance...Salutes
மிகவும் அருமை.. இயற்கை காதலே இதற்கு வித்து.. மிகவும் பாராட்டி உற்சாக படுத்த வேண்டும்
இந்த உணவகத்தை சென்னையில் தொடங்குங்கள் எல்லா மக்களுக்கும் நன்மை கிடைக்கும்
நமது ஆழ்வார் ஐயாவின் கனவு நனவாகிறது...!!!
எங்கே எங்க ஊரு எந்த வீடியோவும் போடுவது இல்லை என்று நினைத்தோம் இதோ அருமையான பதிவு நன்றி🙏💕
🤣🤣🤣
@@vijayavenkat4038 ஏன் ப்ரோ சிரிக்கிறிங்க
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..வருங்கால தலைமுறையின் வாழ்வியல் முறை இது ஆகும்..
ஆத்ம வணக்கம் நானும் அங்கு உணவு அருந்தியுள்ளேன்.எல்லாமே அருமை
இயற்கையாக விளையும் உணவு பொருள்களை உண்டு நலமுடன் வாழ்க 👍🏻
MSF universe .... வாழ்த்துகள் .. உணவகமும் உழவரும் வளரனும்... அருமையான காணொலி... உங்கள் Channel மென்மேலும் வளர வாழ்த்துகள்...
Great'nga.. 👏🏻👏🏻👏🏻👏🏻
Idhukku Mela yenna solradhune therila.. ipdilla panna nenachadhukke nadri.. Sollanum.. nenachu paaka mudiyadha axhavukku research panniruppinga pola.. Thank you so much . 🙏🏻🙏🏻🙏🏻
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Idha video yeduththadhukkum nandri . 🙏🏻
உங்களுடைய முயற்சி மென்மேலும் வளர்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
🙏அருமை அருமை
தற்காலத்தில் நம் முன்னோர்கள் நடைமுறையில் இருந்த இயற்கை சார்ந்த உணவுப் பழக்கம் சபாஷ்
நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு🍴🍕🍔 வகைகள்.
நல்ல அருமையான வரவேற்கத்தக்க உணவு வகைகள். இதன் உறுப்பினர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்🎉🎊.
இனிய உணவகம் நல்ல ஆரோக்கியம் உங்கள் நற்பணி மேலும் தொடர நல்வாழ்த்துக்கள் வணக்கம். நல்ல ஒரு சேவை உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு நன்றி இயற்கையின் அதிசயம் அருமையை உணர முடிந்தது 🙏🙏🙏💐🌹🌺🌷🌸
Again and Again MSF Rocks his way
Do well and We all with you in Row
You're very innovative in bringing the traditional and healthy food items to the current generation. It's an amazing idea. Hats off 👏👏👏
Are you eating uncooked food 🤔
Aqually oil use pandra Samayal la vida ipdi natural seirathu romba periya expensive agum.அத சமாளிச்சு seirathu periya vishiyam.super sir
வாழ்த்துக்கள் அண்ணா உமது இந்த நல்ல செயல் மிக மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நன்றி வணக்கம் . . .
நல்ல பதிவு,
காலத்திற்கு தேவையான பதிவு...
படையல் உணவகம் பல்லாயிரம் படையல்கள் போட வாழ்த்துகள் 🤝🤝
இந்த கடை பல கிளைகள் உருவாக்கி மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏
நமது கீழடி நாகரீக உணவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
So happy to see this man to achieve this. All the best from my heart. I pray to God to further prosper this good effort.
It’s cheat never try this
Sir you are Siddha doctor. Thanks for your all information.
தேசத்திற்கும் , தெய்வீகத்திற்கும் வாழும் மக்களுக்கு உகந்த உணவு.பல காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து கடமைகளை செய்யலாம்.
பழங்காலத்து உணவு உரமகொண்டு வாங்க சார் சூப்பர் சார்
Thanks for MSF, looking forward another branch in Chennai...!
வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருமையான உணவு வகைகள் 🙏✨✨🤝🎇💫🎆
அடுப்பில்லாமல் சமைப்பது மிகவும் அருமை பார்க்கும்போதே மிகவும் அழகாக உள்ளது
Very nice sir kandipa ellorum try panni health problem illama irukalam sapadrathekagave chittoor lendhe nan varuven i am waiting for this type of natural restaurant thank you Madras Street food channel
மிகவும் அருமையான செயல்.
சென்னை பக்கம் வாருங்கள்
We are in coimbatore but we didn't know. Thank you so much madras Street food.
I love the way you talk sir, also the innovative and healthy dishes.
Try not to use bare hands for preparing them.
Rest all good. ❤
நீங்கள் வாழ்க வளமுடன் & நலமுடன் ஐயா.🙏🙏🙏💐💐💐
Through a diet of fresh fruits, vegetables, grains, nuts, and super nutritious foods such as sprouts and juice, all of which are prepared without cooking, the body is able to restore its internal balance-and its capacity to maintain a healthy weight, fight disease, and heal itself. Thank you so much padayl sir for helping us to live long and healthy life.
Neega seiyarathu good service. Vazhga valamudan.....
மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👏👏
செய்முறையும் வீடியோ போடுங்க ப்ளீஸ்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Supper kadaul sir neenga Ethaa thadarungal sir vazhthukkal sir 💐💐💐💐💐💐💐💐💐💐
This type of food I also tried at my home andI love to have. But while preparing wearing gloves that would be great in hygiene..jus my thought but its an awesome initiative pls bring it to chennai as well
Excellent sir...I too want to be a part of this....thank u sir...u made a change
அற்புதம் பார்க்கும் போதே நாக்கு பரவசம் சக்கரை நோய்க்கு அருமருந்து உங்க சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி
Your effort and action is GOD!
Intha unavagathil sapdium annaithu makkalukum valthukal
இது மாதிரி உணவை ஈஷா யோக மையத்தி காலை முதல் மாலை வரை சாப்பிட்டு இருக்கேன்
பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு சீக்கிரமா வரணும்
Healthy information to our health.Keep your journey always rocks👍
paddayal must spread atleast in all major cities of TN
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Neenga seirathu unmeile rempapperiya visayam unkal seyvai thodara valthukkal
நம் ஆழ்வார்கனவு பளித்துவிட்டது வளமுடன் வாழ்க
Super sir unave marundhu ithu pola sapadu ippotha pakkuren. Great sir
Thank you very much...vazhga valamudan 🙏🙏
Hats off you sir very very useful in formation god bless your family
அருமையான பதிவு அண்ணன்,❤💐🙌
God bless you for the service you doing to the nature and people . I pray for you that should get more profit from this business so that you can open branches all around the world
Congratulations brother siva ..may you do well in life
Such a wonderful work being done by you. Thanks to all who made this effort. Once a week if ou4 children eat this it will be beneficial to their health.
Sanjeevi external use only
எனக்கு இதே மாதிரி உணவகம் துறக்க வேண்டும்... ஐயா... நான் இராமநாதபுரம் மாவட்டம் ஐயா.... எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.... என்னுடய மிகப்பெரிய ஆசை, கனவே மக்களுக்கு நல்ல உணவை கொடுக்கனும்....
Indha kanoliyai parkumboludhe oru mana niraivu kidaithathu.. Iyarkai unavagangal Innum athigamaga vendum 💪🙏
How to do this really awesome👌👌
Vazhga valamudan...
Sir, Super Chennai ஒரு Branch வையுங்க இங்கே மக்கள் பல உணவு சப்பிட்டு நோய்பட்டு இருக்கங்க please இங்க வாங்க
Good. Excellent.
Keep it up.
Vazga valamudan
Arumai iyya Vazthugal
It's really very good we definitely come and taste it all items quickly.👍
எந்த நோய் நொடியும் இன்றி வாழ இது போன்ற உணவகங்கள் தேவை
Super..
No side effects...
Chennai ponra perunagarangalil aarambithal innum makkalukku perudhaviyaaga irukum. Vaazhga valamudan
Make it all over India
We support you 👌🙏
செய்வதற்கு முன்பாக கை உறை அணிந்தால் ஆரோக்கியம்
Wonderful initiative..our full support to you..a big salute
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👏👏
எல்லாம் சரி. கைகளுக்கு கையுறை போட்டுக்கொண்டு செய்தால் சுகாதார உணவை சாப்பிட்ட உணர்வு இருக்குமே.நக இடுக்கு , கைகளில் இருக்கும் அழுக்கு எல்லாம் பிசைதல், பிழிதல், கலக்குதல் என எல்லாவிதத்திலும் உணவில் சேர்கின்றதே. அதை சரி செய்தால் நிச்சயம் இந்த உணவகத்தின் நோக்கம் நிறைவேறும்
Kai kaluvitu tan pannuvanga. Avangaloda base human body heat vachi tan samaikiranga. So kai ku glouse poda matrangal pola
14 வகை உணவுகள் 199/- அதிகமொன்னுமில்ல,
ஆனா 7 வகை குடுத்து 100/-
வாங்கினால் இன்னும் நிறைய பேர் வருவார்கள்,சாப்ட்வேர்ல வேலை பாக்குரவங்களுக்கு 200பெரிசில்ல,சாதாரண வேலைக்கி செல்பவர்கள்,ஆட்டோ,டாக்சி ஓட்டுனர்களுக்கு 200ரூ பெரிய விசயம்
வாழ்க இயற்கை உணவு
நல்ல முயற்சி
மிக மிக அருமை வாழ்க வளமுடன்!..
Very very good god bless you all works very heart 💗
உண்மைகள் ஒளிர்கின்றன என்பதன் நிரூபணம்
No oil no boil
வாழ்த்துகள்!
Vaalthukkal Ayya..
Nangalum ungal arumayana arogyamana unavagathukku vandhu magizhaporom. Vazhthukkal 👏👏🎊🎊
Super 💐💐💐 Good for helth
greetings, i have seen earlier video and it was different and this explained well. I would like to say that people who are eating must know how to use the laddle when eating. The touch the food and it makes horrible. Hope all understand and keep a distance from food and laddle and use the kept items which are kept in table. regards, ramesh
Semma anna .nammavar sonnamaathiri seiringa.super
மிக சிறப்பு .. 💐
WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏
சூப்பர் ஐயா வாழ்க வளமுடன்
வணக்கம்
இந்த இயற்கை உணவகத்தில் அடு
ப்மில்லாமல் கைளால் சமைத்து தருவது மிக
வும் சிறப்பு இதுவே ஆரோக்கியமானது தான் ஆனால் நடப்பு வாழ்க்கையில்
முழுமையாக ஒத்து போகாது அப்படி மக்கள் ஏற்றுக் கொ
ண்டால் இதை விட விழிப்புணர்வு உலகில் எங்கும் பார்க்க முடி
யாது ஆகவே முடிந்த வரை இதுபோன்ற உணவுகள் சாப்பிடுவது நலமே !